ஜேசிபி வாகனம் மூலமாக மீட்கப்படும் வேளச்சேரி மக்கள்..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 53

  • @vishnuvardhan.s6083
    @vishnuvardhan.s6083 ปีที่แล้ว +16

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத மாரி ஆட்சி நடத்திட்டு இருக்கோம்.. கோனாவயானின் திராவிட மாடல்

  • @jebastin7697
    @jebastin7697 ปีที่แล้ว +36

    பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டால் இதுதான் நிலைமை.. ஓட்டுக்கு யார் பணம் தரலையோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் அவர்கள் தான் தன்னலம் இல்லாமல் மக்களுக்கு பணி செய்வார்கள்

    • @sappaniduraidurai9675
      @sappaniduraidurai9675 ปีที่แล้ว +2

      Super 👌

    • @jaijai5756
      @jaijai5756 ปีที่แล้ว +5

      நண்பரே அடுத்த தேர்தல் வரும்பொழுது இவை அனைத்தும் மறந்து விடுவார்கள் மறுபடியும் அதே குட்டைகள் தான் கூறுவார்கள் இந்த மக்கள் என்றைக்கோ இந்த தமிழ் மக்கள் அனைத்தும் நம்ம ஐயா காமராசரை வீழ்த்தி கட்டுமரம் வந்ததோ அன்றைக்கே போனது நம் தமிழகத்தின் தலையெழுத்து

  • @madhisaju3028
    @madhisaju3028 ปีที่แล้ว +13

    மக்களும் திருந்தவேண்டும் அரசாங்கத்தையும் திருத்தவேண்டும்😢😢

  • @Subramanian-GSauditors
    @Subramanian-GSauditors ปีที่แล้ว +5

    என்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு மிக சிறந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

  • @justrelax8272
    @justrelax8272 ปีที่แล้ว +11

    சென்னை மக்கள்.... இயற்கை சீற்றங்களில் வாழ கற்று கொண்டவர்கள் ...அனைவரும் விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். 🙏🙏🙏🙏

  • @943rama
    @943rama ปีที่แล้ว +1

    அய்யோ என் சகோதரர் சகோதரிகள் இப்படி கொண்டு பொரிங்க ஆண்டவா காப்பாற்று

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh ปีที่แล้ว +4

    சென்னை எப்பவும் திமுகவின் கோட்டை.... ஹா...ஹா...

  • @crashtube827
    @crashtube827 ปีที่แล้ว +1

    கண்ணுக்கு இனிமையான காட்சி அற்புதமாக உள்ளது

  • @rubsjack22
    @rubsjack22 ปีที่แล้ว +10

    Sema ride😂😂😂😂😂😂😂😂

  • @Pakkalama15
    @Pakkalama15 ปีที่แล้ว +2

    பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு 😂😂😂😂😂

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +1

    தலைநகரை திருச்சி க்கு
    மாத்துங்க.. சென்னை இனிமேல் தாங்காது..

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq ปีที่แล้ว +3

    டிசம்பர் மாதம் முடியும் வரை உங்க சொந்த ஊர் போய்டுங்க.👍

  • @karunakarankaran8878
    @karunakarankaran8878 ปีที่แล้ว +3

    Indha boat, tractor and JCB service yellaam sila idangalil payment pannanum. One full boat ku Rs. 2500 to 3000 vaanguraangalaam.

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 ปีที่แล้ว +1

    எங்க இருந்து எங்கடா போறாங்க சொல்லுங்கடா 🤔 இதுக்கு அதுக்கு போறாங்க

  • @SatheeshKumar-g9q
    @SatheeshKumar-g9q ปีที่แล้ว +3

    😂திமுகாவுக்கா ஒட்டு போட்டா இப்படிதான்

  • @chinnasamym2311
    @chinnasamym2311 ปีที่แล้ว +1

    சிங்கார சென்னை 2.O

  • @shyamsundar7432
    @shyamsundar7432 ปีที่แล้ว +1

    This shows the worst situation of the Government, don't they have boats or other rescue machines. JCB is not for rescuing people but it should be used to clear the obstacle.

  • @rockymanx
    @rockymanx ปีที่แล้ว +2

    வேளச்சேரி யை இனி மேல் அனைவரும் வெள்ளச்சேரி என்று அழைக்க வேண்டும்

    • @anands3737
      @anands3737 ปีที่แล้ว

      அது already ஏரி தான் bro

  • @annamalaisami1400
    @annamalaisami1400 ปีที่แล้ว

    MODEL ARASU

  • @sureshmohana5498
    @sureshmohana5498 ปีที่แล้ว +2

    😲டிக்கட் எவ்வளவு😢

    • @jebastin7697
      @jebastin7697 ปีที่แล้ว +1

      உதவாநிதிட்ட தான் கேக்கனும்

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 ปีที่แล้ว

    OMG 😱

  • @niranjanj6930
    @niranjanj6930 ปีที่แล้ว

    Please stop urbanization in Tamilnadu.

  • @mkthrimuthuraj9212
    @mkthrimuthuraj9212 ปีที่แล้ว

    Chennai 😢😢😢😢😢 feel and learn it's your choice

  • @sriram2209
    @sriram2209 ปีที่แล้ว +1

    Please help people from Manali new town also. How come all media can reach Velachery but not manali new town Chennai

  • @sarav759
    @sarav759 ปีที่แล้ว +1

    Only Rich people can travel in JCB , others should stay in home .. what to do?

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      Become rich

  • @AmudhaSengalani
    @AmudhaSengalani ปีที่แล้ว

    Ippo theriyutha tractor oda usage 😂😂

  • @commentsforyou4747
    @commentsforyou4747 ปีที่แล้ว

    ட்ரிக்டர் முன் சக்கரம் துக்க வாய்ப்பு இருக்கு.

  • @miruthula1911
    @miruthula1911 ปีที่แล้ว +1

    😂😂😂😂adaiii mudila da

  • @annamalaisami1400
    @annamalaisami1400 ปีที่แล้ว

    Collection comission corruption MODEL

  • @Ptmn216
    @Ptmn216 ปีที่แล้ว +1

    😂😂😂Share auto mari share JCB ya😂😂😂 athiga kattam vasulithaal nadavadikkai edukka padum 😂😂DMK 😂😂

  • @gokulkannan678
    @gokulkannan678 ปีที่แล้ว +1

    கலி யுகம் 😢

  • @humanityinvisibleyourlife8443
    @humanityinvisibleyourlife8443 ปีที่แล้ว

    Dai tamilnadu thalai nagaram 😅😅 😂😂

  • @rajac8004
    @rajac8004 ปีที่แล้ว

    Dravida model .

  • @urimai_kural
    @urimai_kural ปีที่แล้ว +2

    Oh ithuthan vidiyal aatchi oh😮

  • @udhayakumar1098
    @udhayakumar1098 ปีที่แล้ว

    வண்டி குழுங்குது டோய்

  • @thalapathyb7973
    @thalapathyb7973 ปีที่แล้ว

    CM WANT TO TAKE MORE ACTION THIS WAS VERY SLOW ITS NOT GOOD ALL DISTRICTS CORPORATION STAFF WANT TO CUM AND TAKE MORE ACTION IN THIS

  • @krishunni9576
    @krishunni9576 ปีที่แล้ว

    Thamizha 😂
    Chennai become SiNgapore 🇸🇬
    DMK model is super 🧅🥃🐿🪱✌️

  • @Twins0677
    @Twins0677 ปีที่แล้ว

    Vera polappu illa diwali pongal mari varusa varusam inthan velai... Aluthu pochi ponga da namathu pona news podama..

  • @RishiRaj-f7q
    @RishiRaj-f7q ปีที่แล้ว

    Vidiyal 😂

  • @Jones____
    @Jones____ ปีที่แล้ว

    🤣🤣🗿

  • @Hastagpandian
    @Hastagpandian ปีที่แล้ว

    😂

  • @Arimakarnan
    @Arimakarnan ปีที่แล้ว

    🤣🤣🤣