பாலாற்று வெள்ளத்தில் வீடுகளை பறிகொடுத்த குடும்பங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2021
  • பாலாற்று வெள்ளத்தில் வீடுகளை பறிகொடுத்த குடும்பங்கள்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 274

  • @umavijay8870
    @umavijay8870 2 ปีที่แล้ว +100

    ஐயா முதல்வர்அவர்கள்கருணை காட்டுங்கள் வீடு வழங்குங்கள் பாவம்🙏🙏🙏

  • @jayanila1989
    @jayanila1989 2 ปีที่แล้ว +40

    ஆறு குளம் குட்டை ஏரி ஆகிய இடங்களில் வீடு கட்டினால் இப்படித்தான் நடக்கும் அரசாங்கம் எல்லா இடத்திலும் இடம் கொடுக்கிறது என்று ஆசைப்பட்டு ஆறு ஏரி குளத்தில் உள்ள வீடுகள் இப்படித்தான் நடக்கும்

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 2 ปีที่แล้ว +23

    இனிமேயாவது அரசாங்கம் ஏறி, குளம், குட்டை, ஆறு இந்த இடத்தை ஆய்வு செய்து allotment பட்டா கொடுக்கவும்...... இப்போ பொது மக்கள் தான் வேதனை

  • @maasraj2260
    @maasraj2260 2 ปีที่แล้ว +24

    இயற்கை அதிகாரம் செய்தால் நாம் அமைதியாகத்தான் இருக்க வேண்டும்

  • @sathish1king
    @sathish1king 2 ปีที่แล้ว +72

    அது ஆற்றுக்கு சொந்தமான இடம், பாலாற்றில் பெரிய அளவில் வெள்ளம் வராதென்று பட்டா குடுத்தது தவறு..இப்போது அப்பாவி மக்கள்தான் கஷ்டபடுகிறார்கள்
    இது ஒரு பாடம்..

    • @kodigal757
      @kodigal757 2 ปีที่แล้ว +1

      Correct 💯

    • @Malli173
      @Malli173 2 ปีที่แล้ว +1

      இது போன்று இடங்களுக்கு பட்டா வழங்கும் போது அரசு தெளிவாக குறிப்பிட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆபத்தை உணர்ந்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் விளக்கியும் பட்டா கோரப்பட்டதால் வழங்கப்பட்டது என குறிப்பிட்டால் இவர்கள் அரசை குறை கூற முடியுமா

  • @suryamurugan4601
    @suryamurugan4601 2 ปีที่แล้ว +7

    இயற்கை அதோட இடத்தை மீட்டுக் கொள்கிறது.

  • @selvanevin3545
    @selvanevin3545 2 ปีที่แล้ว +124

    இதற்கு காரணம் மழை வெள்ளம் மட்டுமல்ல நம்முடைய முறையற்ற செயலும் அரசாங்கத்தின் முறையற்ற செயலும் தான் காரணம் இதற்கு பாலாற்றை குறைகூற முடியாது நாம் செய்த தவறுக்கு என்ன தவறு என்று சிந்தியுங்கள்

    • @kodigal757
      @kodigal757 2 ปีที่แล้ว +2

      Correct thappu yallam makkal melatha

    • @singarayan15
      @singarayan15 2 ปีที่แล้ว +7

      வீடு கட்ட மக்களும், பயிர்செய்யும் விவசாயிகளும், ஆற்றின் கரையில் செய்த ஆக்கிரமிப்புகளின் பலன், இது ஆற்றின் கரைகளில் மட்டும் அல்ல, அனைத்து நீர் செல்லும் கால்வாய்களில் செய்த ஆக்கிரமிப்புகள் மற்றும் நகர்புற நீர்நிலைகள் மற்றும் வடிநீர் கால்வாய்களில் ரியல் எஸ்டேட் முதலாளிகள் செய்த ஆக்கிரமிப்புகள், அதை வாங்கி சாதாரண மக்களும் செய்த ஆக்கிரமிப்புகள் பலன்,

    • @jenifersaritha8838
      @jenifersaritha8838 2 ปีที่แล้ว +4

      Govt only gave those land to built houses 50 years ago so only we built

    • @thottakkaransamayal.channe7076
      @thottakkaransamayal.channe7076 2 ปีที่แล้ว

      சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽❤️❤️🙄

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 2 ปีที่แล้ว

      PATTHAR. GODUDAWAN. WETHI. EWARGALUKKU. GODUGAWUM

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 ปีที่แล้ว +33

    அற்றங்கரை அருகில் 200 அடிகள் வரை எந்த ஆக்ரமிப்பு கூடாது. ஆற்காடு நவாபு கோட்டைக்கு அருகில் பெரும் அகரமிப்புகள் உள்ளது.

  • @Jack14312
    @Jack14312 2 ปีที่แล้ว +17

    இவர்களுக்கு ஊருக்குள் ஒரு இடம் கொடுத்தால் சரியான செயல் 🙏🏻

  • @kurumbucats
    @kurumbucats 2 ปีที่แล้ว +13

    இயற்கை யார் சொன்னாலும் கேட்காது

    • @senthamilselvan5572
      @senthamilselvan5572 2 ปีที่แล้ว +1

      அரசு சொன்னால் கேட்கும் நான் எனக்காகவும் என் பிள்ளைகளுக்கு ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை ஏன் என்றால் மக்களுக்கான அரசு அதை தந்து விட்டும் சேகுவேரா

  • @thamilvideo5013
    @thamilvideo5013 2 ปีที่แล้ว +4

    அய்யா முதல்வர்‌‌ அவர்கள் கண்டிப்பா‌ அவர்கள் அனைவருக்கும் வீடுகட்டி தர ஆனையிட வேண்டும்🙏

  • @singarayan15
    @singarayan15 2 ปีที่แล้ว +72

    வேலூர் மாவட்டத்தில் பாலட்ரங்கரையில் உள்ள அனைத்து நிலங்களையும், வீடுகளையும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளதா என்று முதலில் பார்க்க வேண்டும்

    • @sureshsuresh-lo4fy
      @sureshsuresh-lo4fy 2 ปีที่แล้ว +1

      CnvxbvvcXbzcxbbncalBz

    • @prakashvivi
      @prakashvivi 2 ปีที่แล้ว +4

      மழை வெள்ளம் வராது அப்படின்னு ஒரு தயிரியம் தா.

    • @cyhij7345
      @cyhij7345 2 ปีที่แล้ว

      @@sureshsuresh-lo4fy ññnññnnñnnnnnnnnnnnnnnnnñnnnnnnnnnnnnnnnñññnn

    • @rajeshkanna7824
      @rajeshkanna7824 2 ปีที่แล้ว

      unmai

  • @josephdeva5748
    @josephdeva5748 2 ปีที่แล้ว +12

    அந்த தரை பாலத்தை உயரமான மேம்பாலமாக கட்டி யிருந்தால் பக்கவாட்டில் மண் அரிப்பு ஏற்படாமல் இருந்து இருக்கும்

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 2 ปีที่แล้ว +8

    ஆற்றுப் படுகைகளில் வீடுகட்ட கூடாது என சட்டம் இயற்ற வேண்டும்.

  • @durai0078
    @durai0078 2 ปีที่แล้ว +2

    பேராசை பெருநஷ்டம் நம்மிடத்தில் அது இல்லை அது இடத்தில்தான் நாம் இருக்கோம்😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @rasiganvijay242
    @rasiganvijay242 2 ปีที่แล้ว +61

    0:18 ஆசையாசையாய் கட்டிய வீடு கண்முன்னே நொறுங்கும் பொது கேட்கும் அந்த குமுறல் நெஞ்சை பதற வைக்கிறது😭

    • @prabu3232
      @prabu3232 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @flybirds2558
      @flybirds2558 2 ปีที่แล้ว

      இன்னும் ஆற்றின் மையப்பகுதியை வீட்டை கட்ட சொல்லுங்க

    • @prabu3232
      @prabu3232 2 ปีที่แล้ว +1

      @@flybirds2558 hiii

    • @flybirds2558
      @flybirds2558 2 ปีที่แล้ว +1

      @@prabu3232 hi

    • @prabu3232
      @prabu3232 2 ปีที่แล้ว

      @@flybirds2558 where r u

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 2 ปีที่แล้ว +67

    மக்களுக்காக பாதையை பகிர்ந்து பரிகொடுத்த பாலாறு.... பின்பு தன் தேவைக்காக மீட்ட பாலாறு..... இதுதான் வரலாறு....

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว +2

      இப்படி எல்லாம் கொடுப்பது போல் கொடுத்து பிறகு பிடுங்கிக் கொள்வது கொடுமை.

  • @parthasarathy663
    @parthasarathy663 2 ปีที่แล้ว +44

    இவர்கள் அனைவரும் பழைநிலைக்கு திரும்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @MANIMANI-yi2ci
    @MANIMANI-yi2ci 2 ปีที่แล้ว +43

    யாரப் பாத்தாலும் கடவுள் மேல பலி போறீங்க நாம செய்த தப்பு ஆற்றங்கரையோரம் வீடு கட்டுவது தப்பு வேறு எங்கும் இடமே இல்லையா உங்களுக்கு இருந்தாலும் ஆழ்ந்த அனுபவங்கள்

    • @santhoshpreeth7576
      @santhoshpreeth7576 2 ปีที่แล้ว +1

      Ne ena venumnalum solidalam House izhanthavangaluku dhan therium andha vali

    • @MANIMANI-yi2ci
      @MANIMANI-yi2ci 2 ปีที่แล้ว

      @@santhoshpreeth7576 எல்லோருக்கும் வலி இருக்கத்தான் செய்யும் என்ன தப்பா சொல்லிட்டாங்க ஏப்பா தம்பி எல்லாருக்கும் வலி இருக்கத்தான் செய்யும் வீடு கட்டணம் முன்னா இடம் பொருள் ஏவல் எல்லாம் பாக்கணும் முதல் அதை யோசிங்கடா

    • @santhoshpreeth7576
      @santhoshpreeth7576 2 ปีที่แล้ว +2

      Mani mani avargalye antha news fulla parthingala avanga veedu kattuna idam yelam government kudutha patta land . Avangalye land vanga mudiyamadha government free ah kudutha land la anga inga kadan vangi loan vangi vidu kati irukanga . Nan ungala thappa solala mani. Athey pola avanga melaum thappu ila .

  • @tamilms5536
    @tamilms5536 2 ปีที่แล้ว +9

    அரசு உதவி செய்தால் நல்லது அந்த மக்களுக்கு.

  • @velatech8081
    @velatech8081 2 ปีที่แล้ว +2

    இப்போது புரிந்திருக்கும் இயற்கையின் வலிமை...வெள்ளம் வீடுகளை அடித்துச் செல்லவில்லை...நீங்கள்தான் நீர் செல்லும் வழித்தடத்தில் வீடுகளைக் கட்டியுள்ளீர்கள்!இயற்கை ஒருபோதும் மனிதனை தண்டிப்பதில்லை...நம்மை எச்சரிக்கிறது அவ்வளவுதான்..அரசு கொடுத்தது..நத்தம் பட்டா நிலம் என்பதெல்லாம் நமக்கு மட்டுமே...இயற்கைக்கு அதெல்லாம் தெரியாது...இனியாவது அரசும் மக்களும் இது போன்று இயற்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்....

  • @rithunrithu6238
    @rithunrithu6238 2 ปีที่แล้ว +20

    இது ஒரு பாடம் மக்களுக்கு ,,, இதெல்லாம் ஆக்ரமிப்பு வீடுகள்,,, மேலும் இது போன்ற தவறுகள் பண்ணாதீங்க மக்களே,,, பாவம் கஷ்டப்பட்டு கட்டண வீடு பாவம் மக்கள் 😔

    • @kavyam2767
      @kavyam2767 2 ปีที่แล้ว +4

      Ithu kamarajar period la government pattapottu kudutha idam for sc adhidravida..

  • @suryamurugan4601
    @suryamurugan4601 2 ปีที่แล้ว +3

    அவ்வளவு தான் வாழ்க்கை.காசு பணம் வீடு எதுவும் நிரந்தரமில்லை..

  • @rajkumarrajappa8251
    @rajkumarrajappa8251 2 ปีที่แล้ว +5

    அய்யா..இவர்களின் துயரத்தை விரைந்து போக்குங்கள்....

  • @saravanansuryoday8151
    @saravanansuryoday8151 2 ปีที่แล้ว +18

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா நடிகர் நடிகைகள் வீடு வழங்க வேண்டும்

    • @vaithyanathankrishnamurthy7097
      @vaithyanathankrishnamurthy7097 2 ปีที่แล้ว

      பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் உதவி செய்வது என்பது எம். ஜி. ஆர் காலத்தோடு போயிற்று!

  • @srinivasanpackirisamy119
    @srinivasanpackirisamy119 2 ปีที่แล้ว +1

    பாவம்

  • @rcharu5334
    @rcharu5334 2 ปีที่แล้ว +9

    ஏழை மக்கள தான் கடவுள் ரொம்ப சோதிக்ரார் பாவம் அரசு உதவி கிடைக்கனும் இனி இப்படி ஓரு வீடு எப்படி கட்டி முடிக்க போராங்க என்ன கொடுமை கடவுளே
    மனசு வலிக்குது 😭

    • @flybirds2558
      @flybirds2558 2 ปีที่แล้ว

      ஆற்றோரம் வீட்டை அவர்களை யார் கட்ட சொன்னது

  • @jairajj.m842
    @jairajj.m842 2 ปีที่แล้ว +7

    Heartbreaking to see the houses crumble. District administration must intervene!!!

  • @yasodhams4858
    @yasodhams4858 2 ปีที่แล้ว +4

    ஆற்றின் கரையோரம் பட்ட கொடுத்தா அதிகாரி தவறு இங்கு வீடு கட்டிய து உங்க தவறு

  • @manimaran3443
    @manimaran3443 2 ปีที่แล้ว +2

    விடியல்.. வருமா.🤔 இவர்களுக்கு

  • @SelviSelvi-hc5fc
    @SelviSelvi-hc5fc 2 ปีที่แล้ว

    இந்த சம்பவம் தேர்தல் பிரச்சாரத்தின்போது இருந்திருந்தால்எல்லாத் தலைவர்களும் வந்துபார்த்திருப்பார்கள்

  • @tamilselvir2550
    @tamilselvir2550 2 ปีที่แล้ว +1

    Government and rich people pls help them

  • @mohanajay6506
    @mohanajay6506 2 ปีที่แล้ว +1

    Romba kastama eruku....
    🏠

  • @manimaranes9739
    @manimaranes9739 2 ปีที่แล้ว

    Miss my home epo home ilama kasta padurom enka pochi😢

  • @arun-hq8ho
    @arun-hq8ho 2 ปีที่แล้ว

    gunapooshanam super ok

  • @karthim6617
    @karthim6617 2 ปีที่แล้ว

    உன்மையாக அந்த இடம் பட்டடா

    • @karthim6617
      @karthim6617 2 ปีที่แล้ว

      உன்மையாக அந்த இடம் பட்டாவாக இருந்தாலும் இல்லையன்றாலும் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அய்யா அவர்கள் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டி தருமாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @saisuresh7602
    @saisuresh7602 2 ปีที่แล้ว

    பாவம் 😢😢😢

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 2 ปีที่แล้ว +8

    அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் இறைவா..
    வாழ்க்கையே அடகு வைத்து வீடு கட்டியிருப்பார்கள்.
    இப்போது வீடுகளை இழந்து நிற்கும் கொடுமை.. 😰😰😰

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 ปีที่แล้ว +2

    அடுத்த பட்டா நடு ஆற்றில் தாருங்கள்
    அவர்களும் தண்ணீர் வற்றிய பிறகு அதில் வீடு கட்டி வசித்து வருபவர் கள் அடுத்த வருஷம் ஒரு மழை வந்து அந்த வீட்டை அடித்து கொண்டு போகட்டும்

  • @danielr2759
    @danielr2759 2 ปีที่แล้ว

    Yesuve en janathuku uthavi seinga pa pl yesappa

  • @manithanindia4884
    @manithanindia4884 2 ปีที่แล้ว +4

    கரையொர எல்லா வீட்டுலாயும் இரட்டை இலை அப்ப பட்டா போட்டு. ஆட்டையா போட்டது

  • @venkataprakash4148
    @venkataprakash4148 7 หลายเดือนก่อน

    very sad to see this, government should help these people

  • @rahmadullakbr5468
    @rahmadullakbr5468 2 ปีที่แล้ว

    😭😭😭 ellam iraivan seyal

  • @sureshbabu8964
    @sureshbabu8964 2 ปีที่แล้ว +2

    ஆற்று ஓரம் விட்ட கட்டி விட்டு பேச்சை பாரு இவங்க வீட்டை யாரு திருடிக்கிட்டு போன மாரி பேசுறாங்க

  • @ushaiyeriyer5229
    @ushaiyeriyer5229 2 ปีที่แล้ว +1

    Government should help them 🙏

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 2 ปีที่แล้ว

    பாவம்"இந்தமக்கள்

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 2 ปีที่แล้ว

    நீங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரிதிநிதியுடன் நமது "அரசை" நமது வரியின் கீழ் இயங்கும் அரசை நாடுங்கள் அங்கேதான் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 ปีที่แล้ว +16

    அப்பாவி மக்களின் அறிவற்ற செயல், இதற்கு முன்பு இருந்த அரசுகளும் அரசாங்கத்தின் அதிகாரிகளின் மெத்தன போக்குமே இதற்கு காரணம்.

  • @santhisamatanamindian8173
    @santhisamatanamindian8173 2 ปีที่แล้ว +4

    மக்களுக்கான தலைவர்
    நம் முதல்வர் கண்டிப்பாக இதை கண்டு
    உணர்ந்திருப்பார் தமிழக
    அரசு கண்டிப்பாக பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வார்கள் .

  • @birundat3259
    @birundat3259 2 ปีที่แล้ว

    👌

  • @user-mm5mx1jo9j
    @user-mm5mx1jo9j 2 ปีที่แล้ว

    கண்டிப்பாக அரசு உதவி செய்ய வேண்டும் ஸ்டாலின் அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்🙏🙏🙏🙏🙏🙏

  • @deemuthu1092
    @deemuthu1092 2 ปีที่แล้ว

    Muthu😀😁😀😁😀😁😀😁😀😁👍👌👏👏👏

  • @elephantlover6841
    @elephantlover6841 2 ปีที่แล้ว

    Mm seri...

  • @shanmickey6783
    @shanmickey6783 2 ปีที่แล้ว +1

    Yema nenga aakiramipu pani viidu kattuna Apo epadi adiithu sellamal irukum...idhil flood methu thapu illai

  • @priyanewtrendtours7482
    @priyanewtrendtours7482 2 ปีที่แล้ว

    Here after we should not build house near river side...
    We also near Lake... Suffering a lot

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @jayachitrasaravanan5684
    @jayachitrasaravanan5684 2 ปีที่แล้ว

    இயற்கைக்கு சொந்தமானதை இயற்கையே எடுத்துக் கொள்ளும் இனிமேல் எந்த ஒரு தவரும் செய்யாதீர்கள் செய்தால் விளைவு இதைவிட பயங்கரமானதாக இருக்கும் .கவலை படும் மக்களுக்கு தீர்வு செய்யுங்கள்.

  • @rajnirajan9162
    @rajnirajan9162 2 ปีที่แล้ว

    பார்க்க... பாவமாக
    உள்ளது.. ஆனால்..
    ஆற்றில்... வீடு...
    கட்டினால்?

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 2 ปีที่แล้ว

    ஆற்றங்கரையில் எப்படி பட்டா கொடுத்தார்கள்! அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் பண ஆசைக்கு பொதுமக்கள் பலியாகிவிட்டனர்!

  • @kanthadevi5916
    @kanthadevi5916 2 ปีที่แล้ว +8

    ஆனால் ஆற்றங்கரையில் வீடு கட்டலாமா.

    • @bluehills261
      @bluehills261 2 ปีที่แล้ว +4

      Patta kuduta govt officer mela tapu

  • @Nagarajan-pu7yo
    @Nagarajan-pu7yo 2 ปีที่แล้ว

    இந்த சம்பவம் மிகவும் மனதைக் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது ஆனால் உங்கள் தேவைகளை பொருந்தும் நீங்கள் செய்த தவறுகளுக்கு யார் என்ன செய்ய முடியும்

  • @chinatamilanwillianchia4228
    @chinatamilanwillianchia4228 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +8

    its government mistake - why give current and ration card ?????????

  • @sivakumar-ne1wi
    @sivakumar-ne1wi 2 ปีที่แล้ว

    ஆற்று குள் வீடு கட்டினால் என்ன பண்ணும் அதோட பாதை

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 2 ปีที่แล้ว +9

    Inime river akkiramichu vetta kattuvingala

    • @yukesh8032
      @yukesh8032 2 ปีที่แล้ว +4

      அரசு அனுமதி கொடுத்தது தான் தவறு.. மக்கள் மேல் தவறு இல்லை..

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 2 ปีที่แล้ว +3

      @@yukesh8032 makkal edhayume ariyama aduthavar solvadhai kettal ippadithan kastapadanum seerial parkum neram sila visayathai makkal therindhukolvadhu nallathu

    • @yukesh8032
      @yukesh8032 2 ปีที่แล้ว +2

      @@punithadhanasekar7455 50 வருடங்களுக்கு முன் அரசே இந்த மக்களுக்கு பட்டா கொடுத்து வீடு கட்ட சொல்லி உள்ளனர்... பெரிய பெரிய வீடுகளாக கட்டி உள்ளனர்..ஆனால் போதாத காலம் இப்படி ஆகிவிட்டது.. எல்லாம் ஏழை, நடுத்தர மக்கள் தான்..

    • @sangeetham9058
      @sangeetham9058 2 ปีที่แล้ว

      @@punithadhanasekar7455 yes unlike you people over there are not watching serials I don't understand why you people are commenting like this how is even serial related to the sites and before 70years I don't think people at village did have TV so please think before you comment ,it's easy to comment so are you 100% sure the place where your home is didn't have any water bodies ????

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 2 ปีที่แล้ว

      @@yukesh8032 enga oorla eri poramboka sale panna oruthan nalla madimela madi kattirukan kammi rettuku kodukranu vangittanga avan nalla irukan panathai pottu emandha makkal thannila medhakuranga enadha porulume kammi rettuku kedacha vangikrathu konjamkooda yosikrathu illa qulityana porul vilai adhigama irukathan seiyum endru yodichathan namma nilai marum idam vanguravunga mazhai timela en site pathu vangamatringa adhan ennoda kelvi

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 2 ปีที่แล้ว

    அரசு நடவிக்கை எடுக்கவேண்டும்

  • @sumathi871
    @sumathi871 2 ปีที่แล้ว

    Acho pavam😭

  • @fanmi8610
    @fanmi8610 2 ปีที่แล้ว +3

    சென்னை ஊரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் வலது புறத்தில் உள்ள கால்வாயை மறைத்து கால்வாயின் மேல் நிறைய வீடுகள் கட்டப்பட்டிருக்கு, அதே நிலைமை தான் ஏரிக்கும்.

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 ปีที่แล้ว +1

    Let all should come forward and help our brothers and sisters

  • @suganyap9940
    @suganyap9940 2 ปีที่แล้ว +1

    Patta arasu koduthathu thana arasu than pathil sollanum

  • @VMMuzik
    @VMMuzik 2 ปีที่แล้ว

    O my god god

  • @rojaroja355
    @rojaroja355 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭

  • @gilbertXavier100
    @gilbertXavier100 2 ปีที่แล้ว

    Government should give solution

  • @KannanKannan-sy1nw
    @KannanKannan-sy1nw 2 ปีที่แล้ว +2

    Athukulla kattaventiyathu kataul mela pali potuurathu

  • @sheikmathar6640
    @sheikmathar6640 2 ปีที่แล้ว +3

    தண்ணீர் போகும் இடத்தில்
    வீட்டை கட்டி விட்டு
    இப்போது கண்ணீர் விட்டு
    என்ன பயன்
    இதை முதலிலேயே
    யோசித்து இருந்தால்
    இந்த நிலை தேவையா
    மக்களே.

  • @selvakumar9448
    @selvakumar9448 2 ปีที่แล้ว

    பாலாற்றின் நடுவில் வீடுகள் கட்டினால் இந்த பிரச்சனை இல்லாமல் போய் விடும்

  • @amritmedicarelab27
    @amritmedicarelab27 2 ปีที่แล้ว

    govt patta why given people all place water river near house very bad sand come flood

  • @bharathjeeva8896
    @bharathjeeva8896 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭 I am help him

  • @rajivsd69
    @rajivsd69 2 ปีที่แล้ว +1

    Here some places are patta land.
    During flood they digged the road for water flow, that causes the land slide.
    Otherwise it won't happen.

  • @s.keshikas.sowmithras.kesh6538
    @s.keshikas.sowmithras.kesh6538 2 ปีที่แล้ว +3

    Avanga romba pavam, kadavul a ippadi sothikararunu theriyala😞😞

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 ปีที่แล้ว

    ஆற்றுக்குள் வீட்டை கட்டி விட்டு ஐயோ அம்மா என்றால் ஆறு விடுமா

  • @nraj6320
    @nraj6320 2 ปีที่แล้ว +1

    தெரிந்தும்கவர்மெண்ட்பட்டாவாக்கிகொடுத்ததுமுதல்தவறு ஆற்றோ ரம்வீட்டைகட்ட அனுமதித்தது இரண்டாவது தவறு

  • @maruthupandi7070
    @maruthupandi7070 2 ปีที่แล้ว

    😭😭😭🙏🙏

  • @Indiandanextonlytamilan
    @Indiandanextonlytamilan 2 ปีที่แล้ว

    Kannan varuva na Ena nu enaku theriyathu.....anga Anna ...ragava Lawrance varuvaru soon

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y 2 ปีที่แล้ว

    அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @velayuthamdharmalingam5500
    @velayuthamdharmalingam5500 2 ปีที่แล้ว

    இயற்கையின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் இயற்கை பழி வாங்கும் நேரம் வந்துவிட்டது

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 2 ปีที่แล้ว

    Engineer who built this bridge is responsible for this soil erosion and destruction of houses. If you see waterflow clearly you will understand

  • @bhavanavijayakumar8968
    @bhavanavijayakumar8968 2 ปีที่แล้ว

    Nila patta koduthaal mattum podhuma ellame sari aagividumaa manasatchi oda nadandhu kollunga

  • @a.vishwaa.vishwa4502
    @a.vishwaa.vishwa4502 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinoth6612
    @vinoth6612 2 ปีที่แล้ว

    💔

  • @shakunthala15
    @shakunthala15 2 ปีที่แล้ว

    Arasu
    Athikarikal
    Thaan
    Kaaranam
    Collector
    Thanner
    Vaaratha
    Idama
    Paarthu
    Kodukka
    Vendum

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 ปีที่แล้ว

    இந்த இழப்பிற்கு அரசு அதிகாரிகளும் காரணம்.

  • @saravanansuryoday8151
    @saravanansuryoday8151 2 ปีที่แล้ว

    நீர் நிலை பகுதியில் வீடு கட்டுவது ஆபத்து தானே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் புதிய வீடுகள் கட்டிதர வேண்டும்

  • @sakthivel1084
    @sakthivel1084 2 ปีที่แล้ว

    நடு ஆற்றில் வீடு கட்டியிருக்கலாம் ஓரமா கட்டிட்டிங்க.

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 2 ปีที่แล้ว

    மக்கள் குற்றமா ஆற்றின் குற்றமா அல்லது அரசின் குற்றமா

  • @natarajreddy5505
    @natarajreddy5505 หลายเดือนก่อน

    Rivers nearby people should
    Not be given permission to construct houses

  • @dayanaprathap716
    @dayanaprathap716 2 ปีที่แล้ว

    please Help

  • @Rahimayskitchen
    @Rahimayskitchen 2 ปีที่แล้ว

    🥺🥺🥺😥😥😥

  • @ok6634
    @ok6634 2 ปีที่แล้ว

    Athulaaa veedaa kattittuuu

  • @ramyapriyadharshini7309
    @ramyapriyadharshini7309 2 ปีที่แล้ว

    Omg so sad😱😱😱