சிவகுமார் குடும்பம் பசுத்தோல் போர்த்திய நரிகள் என இதற்கு முன்பே சிலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.... தம்பி சாட்டை மிக நேர்மையான பார்வை விமர்சனம் 👌👌👌
குறைந்தது 5 கோடிகள் அமீருக்கு ,இழப்பீடு வழங்க வேண்டும். 2006இல் 1.5 கோடி , இப்போது 10 கோடிக்கு சமம். அமீரின் சிறப்பு ஒவ்வொரு படமும் வித்யாசமாக இருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனரை முடக்கி வீட்டில் உட்கார வைத்து விட்டனர்.
மிக்க நன்றி அண்ணா...பாதிக்க பட்டவர் எதிர் சிந்தனை கொண்டாலும் அவரை விட்டுகொடுக்காமல் அறத்தின் வழி நின்று பேசியதற்கு ...மிகவும் நெகிழ்ந்து விட்டேன்....நன்றி
Now a days, Ameer is the one name that occupies all of youtube and the some news channels. Honesty and time will show you who you are. What a man yaa 🤝❣️🤝
அமீர் திமுக உடைய நிலைப்பாடு கொண்டவர் தம்பியும் அண்ணனும் உடைய நிலைப்பாடு என்ன இதுல யார பைத்தியம் செய்றீங்க உங்க வீடியோவை முழுசா பார்த்தா பைத்தியம் தான் ஆயிரம் போல இருக்கு உங்களிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை யாருக்கு அனுப்பிட்டு இருக்கீங்க இப்ப இந்த உண்மையைப் பேசியதால் நாம் தமிழன் வாக்கு சதம் எவ்வளவு உயரம்
சாட்டை என்பது சும்மாவா செம நல்ல கேள்விகள் அன்பிற்குரிய அமீர் அவர்களின் மன வலி இன்ஷா அல்லாஹ் நிச்சயம் விரைவில் சரியாகும் சிவக்குமார் கார்த்திக் சூர்யா. இவர்கள் கொள்கை ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து தள்ளுவதுதான் அமீர் அவர்களின் மனதை இத்தனை வருடம் சூர்யா குடும்பம் வேதனைப் படுத்தியதற்கு சூர்யாவிற்கு இறைவன் கொடுத்த நல்ல பாடம் தற்போது சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கு நடந்த விபத்து நல்ல நேர்மையான மனிதனின் மன வேதனையை இறைவன் காணாமல் இருக்க மாட்டார் இது ஒரு எடுத்துக் காட்டு இறைவனுக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் உண்மையானவனின் கண்ணீர் இறைவனிடத்தில் விலை உயர்ந்தது அமீர் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி அதேபோல் மன உலச்சலில் இருந்து விடுபட்டு மன அமைதி பெற்று நிம்மதியாக மன நிறைவு டன் வாழ இறைவனை வேண்டுகறேன் இன்ஷா அல்லாஹ் அமீர் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீ்கள் உங்கள் நண்பர்களுடன் மக்களாகிய நாங்களும் உங்களுடன் துணை நிற்கிறோம் அல்லாஹ் அனைத்தையும் சரிசெய்வான் இன்ஷா அல்லாஹ் அல்லாஹூ அக்பர் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து துவா செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் அனைத்தும் சரியாகும் அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர் ☝🏻🤲🏻
I don't know how much you are right about this issue, but the way you present the issue, and how much you research the matter that is really great. You are very good you tuber.
The real story of பருத்திவீரன் verygood film in tamil cinemas and real sistuation of speak about director in your voice welcomed by social media and thanks to sattai media vison ok go ahead
தமிழ் சினிமா ல சூழ்ச்சிய கொண்டு வருவதே சிவகுமார் குடும்பம்... கூட இருக்கிற சினிமா சார்ந்த ஆட்களை மதிக்க மாட்டாங்க... Selfie எடுக்கிற ரசிகர்கள் mobile உடைக்கிறது... ரசிகர்களை அடிப்பது... பொறாமை கொண்ட கும்பல் தான் சிவகுமார் குடும்பம்... எல்லாம் இந்த ஞானவேல்ராஜா காக நிக்கிறாங்க Production ல வர்ற kanguva படத்துக்காக அமைதி காக்கிறார் சூர்யா... ஹிட் குடுக்காத நடிகர்கள் வேற மாறி மிரட்டுவது...
நாம் தமிழர்,,, தம்பி சாட்டை, துரை முருகன் ,,சாட்டை சுழற்றி சிறந்த கேள்வி,, நேர்மையான சொல் வீச்சு, மனக் குமுறல் பேச்சு,,, சிவக் குமார் குடும்ப அராஜக வேலை பார்ப்பது போல் தெரிகிறது,,,,,, தமிழன்,,
உண்மை.,.அமீர் அவர்கள் அண்ணன் சீமான் மீது சில நட்பு முரண் ஆக இருப்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பினும் அவர் பற்றி நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.வெளிப்படையாக பேசக்கூடியவர்...சிவகுமார் .சூர்யா மீது மரியாதை போய் விட்டது.சாட்டை செயல் மிக சிறப்பு.,. அறம் வெல்லட்டும்...நாம் தமிழர்..நன்றி
I watched so many interviews but no clarity about the issue between Ameer vs Gnanavel raaja, Soorya & Karthi. After seen your video it cleared. I pray for Ameer sir get Justice Asap & punish the foxes involved in this issue
இங்கே யாருக்கும் நுனிநாக்கில் ஆங்கில உச்சரிப்பு இல்லை 5:28 தமிழ் ஒலி நயத்துடன் தமிழ் பேசுவது போலத்தான் இங்கே ஆங்கிலத்தை அனைவரும் பேசுகிறார்கள். ஆங்கிலேயன் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பது துரைமுருகனுக்கு தெரியாது.
Stand With Ameer ❤ தமிழ்நாடே அமீர் அண்ணன் பக்கம் நின்று குரல் கொடுக்கின்றது ❤ அருமையான நடுநிலை பதிவு துரை அண்ணா 🌹
அமீர், மன்சூர் அலிகான் பல்லத்தாவுக்கு நல்லா ஊம்வுவான் சாணான் புண்ட சாட்டை 😂😂
சிவகுமார் குடும்பம் பசுத்தோல் போர்த்திய நரிகள் என இதற்கு முன்பே சிலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.... தம்பி சாட்டை மிக நேர்மையான பார்வை விமர்சனம் 👌👌👌
நானும் சூர்யா மற்றும் சிவகுமார் நல்லவர் என்று நினைத்து கொண்டு இருந்தேன் இப்போது இவர்கள் நன்றி மறத்தல்
நீங்கள் கூறியவை அனைத்தும் 100% உண்மை. அமீர் அவர்கள் உண்மையில் ஒரு சிறந்த மனிதர். உண்மையை உலகறிய செய்த சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மிக்க நன்றி.
தன்னை இகழ்ந்தோர் ஆகினும் நீதிக்காக அவர் சார்பில் நிற்பதே அறம் உங்கள் பணி சிறக்கட்டும் அண்ணா
அமீர், மன்சூர் அலிகான் பல்லத்தாவுக்கு நல்லா ஊம்வுவான் சாணான் புண்ட சாட்டை 😂😂
❤சாட்டை துறை முருகனுக்கு வாழ்த்துக்கள் நீதியாக குருவை போற்றவேண்டும் என்பது சத்தியமான வாக்கு !!❤
ஐய்யய்யோ இவ்ளோ பெரிய தில்லு முல்லு ஆட்களா சிவகுமார்
குடும்பம்? பாவம் அமீரண்ணண்
அவரக்கு ஞாயம் கிடைக்கனும்.👌👍👋
அமிரே முழு பிராடு
கலைஞர் தெரியாமல் ஒரு தவறும் செய்யமாட்டார்.எல்லா தவறும் மிக சரியாக திட்டமிட்டே செய்வார்
😂😂😂😂😂😂😂
Well Said.
அமீர், மன்சூர் அலிகான் பல்லத்தாவுக்கு நல்லா ஊம்வுவான் சாணான் புண்ட சாட்டை 😂😂
👌👌👌👍👍👍
அந்த படத்துக்கு சிறந்த இயக்குனர் விருது கொடுக்காவிட்டால் அது சினிமா வரலாறுக்கு பெருமையில்லை..இனி ஸ்டுடியோ கிரீன் பேன்றை புறக்கனிப்போம்
அமீர் அவர்களுக்கு உறுதுணையாக உண்மையை எடுத்து உரைத்த சகோதரர் துரைமுருகன் என்றுமே வெளிச்சம் தரும் விளக்கு.....
வணக்கம் அண்ணா மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் அண்ணனின் உரைமிகவும் அருமை நாம் தமிழர் ❤❤❤❤
குறைந்தது 5 கோடிகள் அமீருக்கு ,இழப்பீடு வழங்க வேண்டும்.
2006இல் 1.5 கோடி , இப்போது 10 கோடிக்கு சமம்.
அமீரின் சிறப்பு
ஒவ்வொரு படமும் வித்யாசமாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இயக்குனரை முடக்கி வீட்டில் உட்கார வைத்து விட்டனர்.
அமிர் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் (நல்ல படைப்பாளி) காய்க்கிற மரம் தான் கல்லடி படும்.நல்லவர்களை ஆன்டவன் சோதிப்பார் கைவிடமாட்டார்🎉🎉🎉🎉🎉
அமீர், மன்சூர் அலிகான் பல்லத்தாவுக்கு நல்லா ஊம்வுவான் சாணான் புண்ட சாட்டை 😂😂
நல்ல குணமும் நேசமும் எந்நாளும் துணை நிற்கும்.சான்று மனசாட்சி சாட்டை அண்ணே...!வாழ்த்துக்கள்...🌏
ரொம்ப நன்றி சட்டை துரைமுருகன் சரியான நேரத்துல செருப்பால அடிச்ச மாதிரி பதில் சொல்லி இருக்கீங்க இவனுங்கள இப்படித்தான் கேட்கணும்
பருத்தி வீரன் படம் அல்ல தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய பாடம்.
உண்மையான நேர்மையான நல்ல தரமான பதிவு
சாட்டை இன்றுதான் நியாயத்தின் பக்கம் பேசுகிறார் மகிழ்ச்சி அடைகிறேன்.
Total sivakumar family damage. நிஜத்திலும் நடிக்கும் சிவகுமார் குடும்பம். இவர்கள் படங்களை நிராகரிப்போம் நண்பர்களே
அவனுங்க படம் எவரும் எந்த காலத்திலும் ஆதரிக்கவில்லை
மிக்க நன்றி அண்ணா...பாதிக்க பட்டவர் எதிர் சிந்தனை கொண்டாலும் அவரை விட்டுகொடுக்காமல் அறத்தின் வழி நின்று பேசியதற்கு ...மிகவும் நெகிழ்ந்து விட்டேன்....நன்றி
கீழே இருக்க நம்மை மேலே தூக்கி விட்டவன் என்னைக்கும் நம்ம மறக்க முடியாது.... மறக்க கூடாது...
Super👌 speech and💯 true நாம்தமிழர்
சிவகுமாரு யோக்கியரு மாறியே பேசுவாரே எங்க அவரு 😂😂😂😂😂
சூர்யா விற்கு முட்டுக் கொடுத்தும் இப்போது மட்டும் ஏன் இப்படி. சிவகுமார் குடும்ப பினாமி தான் ஞானவேல்
தமிழன் உருப்பட வேணும் என்றால் தற்போதைய நடிகன் நடிகைகளை 100 % வீதம் பறக்கணித்தாலே நாடு உருப்படும்ய😊
Yes👍
எஸ் சரியான கருத்து
Now a days, Ameer is the one name that occupies all of youtube and the some news channels. Honesty and time will show you who you are. What a man yaa 🤝❣️🤝
சிவகுமார் மீது வைத்த மரியாதையே போயிவிட்டது சகோ
அமீர் திமுக உடைய நிலைப்பாடு கொண்டவர் தம்பியும் அண்ணனும் உடைய நிலைப்பாடு என்ன இதுல யார பைத்தியம் செய்றீங்க உங்க வீடியோவை முழுசா பார்த்தா பைத்தியம் தான் ஆயிரம் போல இருக்கு உங்களிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை யாருக்கு அனுப்பிட்டு இருக்கீங்க இப்ப இந்த உண்மையைப் பேசியதால் நாம் தமிழன் வாக்கு சதம் எவ்வளவு உயரம்
அவன் ஒரு மனுசன்? .
ஹிந்து நம்பிக்கைகளை அவர் குடும்பம் பழிக்கும்போது இனித்தது?
சகோ சிவக்குமார் எந்த பேட்டியிலாவது பொருமையா பேசி பாத்து இருக்கீங்களா🤦♂️, இவனுக்கு மட்டும் தான் அரிவு இருப்பது போல் பேசுவான்😅 காசு பைத்திய வாதிகள்
Selfie kumar
சிவகுமார் & கோ மேடையில் , சினிமாவில் மட்டுமே நல்லா நடிப்பார்கள் !.
உங்கள் தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் வளர்ச்சி நிலையை குறிப்பிடுங்கள் உறவுகளே 💗
நாளுக்கு நாள் ஆதரவு பெறுகிறது, ஆனால் தேர்தலில் வாக்கு வெற்றியை தருமா என்றால் கேள்வி குறி.,
தமிழர்கள் பண உணர்வு உள்ளவர்களாக வே உள்ளனர்.
திருவாடானை சட்டமன்ற தொகுதி,
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி 50%.
மேலும் வளர்ச்சி தேவை,,
மன்னார்குடியில் டெப்பாசிட் கிடைக்காது
Bhavanisagar
250%
Tirupur definitely good percentage ❤
பெரிய பாரம்பரிய குடும்பம், பெரிய திரை வலிமைப்பின்னணி இருந்தும்.
உண்மை, நேர்மைப்பக்கம் நின்று பேசியது மிக சிறப்பு.
பிச்சைக்கார குடும்பம்
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன் இன்று சாட்டையில் காணொளி வரவில்லை என்று ❤
மிகத் தெளிவாக உண்மையை சொன்னீர்கள் சூர்யா கார்த்திக் வாய் திறக்க வேண்டும் இன்னும் சில தினங்கள் இதற்கு முற்றுப்புள்ளி அவர்களை வைப்பார்கள்...
நாம்தமிழர் பாசறை ..❤
அறந்தாங்கி பாசறை புதுக்கோட்டை மாவட்டம். நாம்தமிழர் 2026ல ❤
இயக்குநர் அமீர் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதி கிடைக்க வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் கார்த்தி சூர்யா படம் திரையரங்கில் பார்கமாட்டோம்
நேர்மையான ஆளுன்னு நாங்க நினைத்தோம் இப்பொது தெரிந்தது சிவக்குமார் குடும்பமும் ஏமாத்துக்குடும்பம்மா
ஞானவேலிற்குச் சரியான சாட்டையடி.. தெளிவான அருமையான பேச்சு. 😊 👍 💕
தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற நேர்மையான விமர்சனம்
அமீர், மன்சூர் அலிகான் பல்லத்தாவுக்கு நல்லா ஊம்வுவான் சாணான் புண்ட சாட்டை 😂😂
அகரம் அறக்கட்டளை மூலமாக வரும் நிதியை திரைப்படம் எடுத்து இவர்களின் நிதியாக மாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது.....!!!
அதுல என்ன சந்தேகம்
எப்படியோ புரோ மக்களுக்கு சிறு நல்லது நடந்தால் போதும்...
சாட்டை என்பது சும்மாவா செம நல்ல கேள்விகள் அன்பிற்குரிய அமீர் அவர்களின் மன வலி இன்ஷா அல்லாஹ் நிச்சயம் விரைவில் சரியாகும் சிவக்குமார் கார்த்திக் சூர்யா. இவர்கள் கொள்கை ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து தள்ளுவதுதான் அமீர் அவர்களின் மனதை இத்தனை வருடம் சூர்யா குடும்பம் வேதனைப் படுத்தியதற்கு சூர்யாவிற்கு இறைவன் கொடுத்த நல்ல பாடம் தற்போது சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கு நடந்த விபத்து நல்ல நேர்மையான மனிதனின் மன வேதனையை இறைவன் காணாமல் இருக்க மாட்டார் இது ஒரு எடுத்துக் காட்டு இறைவனுக்கும் சுற்றி உள்ளவர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் உண்மையானவனின் கண்ணீர் இறைவனிடத்தில் விலை உயர்ந்தது அமீர் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி அதேபோல் மன உலச்சலில் இருந்து விடுபட்டு மன அமைதி பெற்று நிம்மதியாக மன நிறைவு டன் வாழ இறைவனை வேண்டுகறேன் இன்ஷா அல்லாஹ் அமீர் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீ்கள் உங்கள் நண்பர்களுடன் மக்களாகிய நாங்களும் உங்களுடன் துணை நிற்கிறோம் அல்லாஹ் அனைத்தையும் சரிசெய்வான் இன்ஷா அல்லாஹ் அல்லாஹூ அக்பர் அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து துவா செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் விரைவில் அனைத்தும் சரியாகும் அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர் ☝🏻🤲🏻
விளக்கம் அருமை❤
I don't know how much you are right about this issue, but the way you present the issue, and how much you research the matter that is really great. You are very good you tuber.
நீதியின் பக்கம் சாட்டை... சிறப்பு 👍 அமீரின் பக்கம் நான்.
உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்... வைட் காலர் குரூப் ஐ வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கு 🙏
Sattai never disappointed us by speaking the truth👏🏻
இனிமே கார்த்தி சூர்யா படம் பாக்க மாட்டேன் 😢
எவ்வளவோ முக்கியமான பிரச்சன இருக்கும் போது இதற்கு இவ்வளவு முக்கிய மா .வேஸ்ட் பதிவு
இந்த காணொளியை பார்த்துவிட்டு சூர்யா குடும்பம் வெக்கி தலை குனிய வேண்டும்
சிவகுமார் குடும்பம் இவ்வளவு கீழ் தரமானதா
சீமானை விட்டு விலகி நின்றதன் பலனை இப்போது அமீர் அனுபவிக்கின்றார்! "கெட்டிக்காரனின் பேச்சு எட்டு நாளைக்கு" சிவகுமார் குடும்பம் இப்படிப்பட்டதா?
Excellent speech 🔥
அநீதிக்கு எதிராக சாட்டை சுழலட்டும் இயக்குனர் அமீர் அவர்களுக்கு நீதி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் தம்பி சாட்டை துரைமுருகன்
அருமையான பதிவு..👌👌
இவ்வளவு பெரிய துரோகத்தை செய்த கலைஞருக்கும்,திமுகவிற்கும் தான் இன்று இதே அமீர் முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார் 😂😂 25:53
Yenna pandradhu seeman oru fraud ache semmana namba mudiyadhu😂😂
Same thought😅😂
பருத்தி வீரன் ஒரு director's படம்
மறுபடியும் பருத்திவீரன் திரையில் திரையுடுங்கள்... pls...அது அமீர் அண்ணா நீதி வழங்கும்
Surya & Karthi appreciated Ameer in karthi25 stage‼️
But Gannavelraja defamed Ameer, in a bad way‼️😤
இருக்கும்..., இடத்தில்.." இருந்துகொண்டால்... " எல்லாம் சௌக்கியமே... " கருடன் சொன்னது..., இதில் அர்த்தம் உள்ளது.
இப்படியாஇந்த... குடும்பம் நேர்மை தவறிவிட்டது.... மனவேதனை அடைகிறேன்.....
Yes Ameer is truly a very good person. I have seen a lot his interview. He use to speak from his heart.
ராம் அற்புதமான படைப்பு
The real story of பருத்திவீரன் verygood film in tamil cinemas and real sistuation of speak about director in your voice welcomed by social media and thanks to sattai media vison ok go ahead
Great sir Ameer God bless you 🙏🙏🙏👍
தமிழ் சினிமா ல சூழ்ச்சிய கொண்டு வருவதே சிவகுமார் குடும்பம்... கூட இருக்கிற சினிமா சார்ந்த ஆட்களை மதிக்க மாட்டாங்க... Selfie எடுக்கிற ரசிகர்கள் mobile உடைக்கிறது... ரசிகர்களை அடிப்பது... பொறாமை கொண்ட கும்பல் தான் சிவகுமார் குடும்பம்... எல்லாம் இந்த ஞானவேல்ராஜா காக நிக்கிறாங்க Production ல வர்ற kanguva படத்துக்காக அமைதி காக்கிறார் சூர்யா... ஹிட் குடுக்காத நடிகர்கள் வேற மாறி மிரட்டுவது...
தைரியமான ஆண்மகன் சாட்டை👌👌👌👌👌👍
நண்பனையும் நண்பனின் கட்சியை பொதுவெளியில் விமர்சனம் செய்தவர்
நாம் தமிழர்,,, தம்பி சாட்டை, துரை முருகன் ,,சாட்டை சுழற்றி சிறந்த கேள்வி,, நேர்மையான சொல் வீச்சு, மனக் குமுறல் பேச்சு,,, சிவக் குமார் குடும்ப அராஜக வேலை பார்ப்பது போல் தெரிகிறது,,,,,, தமிழன்,,
Very honest speech 👍👌👏
Sereppana pechu… looking for his speech for this issues. Suriya and Karthi hope to see this video.
நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை🔥
வணக்கம்.
சிறப்பான விமர்சனம் செய்த..... அன்பு தம்பி துறைமுருகன்.அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி வணக்கம்.
Super Ethay Pola Matra
Matter kalayum unmayay
Urakkatch sollungal.
Thanks.
மிண்ணுவது எல்லாம் பொன்னல்ல
சிவகுமார் குடும்பம்??//?//
அருமையான தெளிவான பேச்சு
அமிர் அண்ணன் தமிழ் இனத்தின் படைப்பாளி போராளி
Apo surya entha inam?
Keduketa familypa sivakumar kudumpam ,ameer sir support ❤🎉❤🎉
Teamwork production tittle la மறுபடியும் rerelease செய்ய வேண்டும் .
Great support and logical explanation. Saagai taking good care and bring the issue to light…
உண்மை.,.அமீர் அவர்கள் அண்ணன் சீமான் மீது சில நட்பு முரண் ஆக இருப்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இருப்பினும் அவர் பற்றி நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை.வெளிப்படையாக பேசக்கூடியவர்...சிவகுமார் .சூர்யா மீது மரியாதை போய் விட்டது.சாட்டை செயல் மிக சிறப்பு.,. அறம் வெல்லட்டும்...நாம் தமிழர்..நன்றி
Well done 👍 ❤
I support Ameer and Super Specch SaattaiMurugan Brother
பருத்திவீரன் படத்தை மீண்டும் திரையிட்டு அந்த ஒரு வார வருமானத்தை, அமீருக்கு கொடுப்பது சரியாக இருக்கும், இது என்னுடைய கருத்து.
நாம் தமிழர் கட்சியையும் அண்ணன் சீமானையும் உண்மைக்கு புறம்பாக மிக கேவலமாக விமர்சித்தார் அதனால் அமீரை எவன் கழுவி ஊத்தினாலும் எனக்கு கவலையில்லை😂😛
👍👍😂😂
அமீர், மன்சூர் அலிகான் பல்லத்தாவுக்கு நல்லா ஊம்வுவான் சாணான் புண்ட சாட்டை 😂😂
🤷♂️ Thavaru Uravey... Yaar Yeppadi irrunthaalum 🌾 Naam THAMILAR 🌾 Naam Yendrum 💯💚Arathin Valiyil Nirppom...🙏
அருமை அருமை 🤝🤝🤝🤝🤝
சுடலையனே அமீரை செருப்பால் அடித்தாலும் மகிழ்ச்சியே.
Glad that you’ve spoken against Sivakumar and his family…appreciate!
I watched so many interviews but no clarity about the issue between Ameer vs Gnanavel raaja, Soorya & Karthi. After seen your video it cleared. I pray for Ameer sir get Justice Asap & punish the foxes involved in this issue
நேற்று தான் நமது அண்ணன் சீமான் சொன்னார் தி மு க ஒழிக என்று கூறுவதை விடுத்து நாம் தமிழர் வாழ் க என்று கூறுங்கள்
Yeah. Seeman is trying to move towards DMK.
உண்மை இத்தனை நாள் கழித்து வெளிவந்திருக்கிறது. உண்மை வென்றே தீரும்.
நேர்மையான பதிவு.
Really honest தொரை!
Keep it up.
Clear explanation
Unmayaana thirudarkal ...Sivakumar family
Dhuvaraga issue pathi peasunga murugan sir
Ameer is best director and good person
இங்கே யாருக்கும் நுனிநாக்கில் ஆங்கில உச்சரிப்பு இல்லை 5:28 தமிழ் ஒலி நயத்துடன் தமிழ் பேசுவது போலத்தான் இங்கே ஆங்கிலத்தை அனைவரும் பேசுகிறார்கள். ஆங்கிலேயன் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள் என்பது துரைமுருகனுக்கு தெரியாது.
thanks voice for ameer sir
அருமையான தகவல்
தமிழ் தாய் வாழ்க 🐯
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪
நாம் தமிழர் 🐯🐯🐯
சீமான் ❤❤அடுத்த வருடம் பிரதமர் ஆகி விடுவார் அதுவரைக்கும் துவாரா பொறுமை காக்க வேண்டூ❤ம்
எப்டி தத்தி ஜப்பான் முதல்வரானாரே அப்படியா
இப்போது நன்கு புரிகிறது நன்றி வாழ்த்துக்கள்
தாழ்த்தப்பட்டவன்னு சொன்னாலே கோவப்படுற நம்ப அண்ணன். இந்த குஷ்பு (சேரி language) விஷயத்தில் ஏனோ மௌனம் காக்கிறார். ஒரு கண்டனம் ஒரு விமர்சனம் ?
Nandri kettavanunga😊
பணவெறி பத்தியம் சிவகுமார் குடும்பம்.
Respect துரைமுருகன் அண்ணா
👌👌👌👌👌👌👌
Super Sattai Adi ❤❤❤