ரவி அண்ணன் ரொம்ப கஷ்டபட்டுடாங்க😔😔

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 1.7K

  • @vijayasanjai5364
    @vijayasanjai5364 2 ปีที่แล้ว +564

    ரவி அண்ணா அழாதிங்க.நீங்களும் சாந்தா அக்கா குடும்பமும் எப்போதும் சந்தோஷமாக இருக்கணும்

    • @manibalraj1402
      @manibalraj1402 2 ปีที่แล้ว +1

      I'm, manimegalai

    • @saravananb2463
      @saravananb2463 2 ปีที่แล้ว +2

      Late a comment. Anna na patha Thai kelvi unkala thavara vera yarlum pannamutiyathu iyalpa

    • @umamkheswruij523
      @umamkheswruij523 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭

    • @bhuvaneshwaran1023
      @bhuvaneshwaran1023 2 ปีที่แล้ว +1

      Menka,muntu,perum,sernthu,panra,comedy,nallaerukkum,anna,akka

  • @arunprakash398
    @arunprakash398 ปีที่แล้ว +23

    ரவி அண்ணன் மேல் இருக்கும் மரியாதை இன்னும் ஒருபடி அதிகமாகிறது. வலி நிறைந்த எதார்தமான பேச்சு. கவலைப்படாதீர்கள் .கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் அண்ணா.

  • @viveksaran5271
    @viveksaran5271 2 ปีที่แล้ว +380

    ரவி அண்ணா உங்க கதையே கேட்டால் கண்னிர் வருது😭😭😭😭😭

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw ปีที่แล้ว +59

    உண்மையிலே நீங்கள் தங்கம் தான் அண்ணா. 👍🏻👍🏻

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +114

    நாம் கஷ்டத்தில் இருந்தாலும் மற்றவர்கள் நல்லா இருக்கணும் என நினைப்பது அருமையான குணம்...அரிதான குணம் வாழ்த்துக்கள் ரவி.

  • @jayanthimanokran4210
    @jayanthimanokran4210 2 ปีที่แล้ว +315

    ரவி அண்ணன் பேச்சு மனசை கஷ்ட படுத்துச்சு ஆனாலும் அவர் சிரிப்பு ரொம்ப பிடிக்கும்

    • @esakkiammalg7945
      @esakkiammalg7945 2 ปีที่แล้ว +2

      Ravi. Anna. Room papeidikum

    • @dhandapanip7589
      @dhandapanip7589 ปีที่แล้ว

      Ravi anna super anna.nanum Theni than na.bodinayakkanur.unga 3 perum remba pidikum.dailyum unga video parpen 👌👌👍👍👍👏👏👏👏

  • @padmarao2333
    @padmarao2333 2 ปีที่แล้ว +31

    I cried when I heard Ravi's story .சாந்தா அக்கா குடும்பத்தை ஆசிர்வதிக்கிறேன் ரவி அண்ணா மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

  • @annalakshmi9791
    @annalakshmi9791 2 ปีที่แล้ว +491

    உண்மையில் நாங்களும் ரவி அண்ணன் பேசும் பேச்சுக்கு நாங்களும் அடிமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @gokilaj6477
    @gokilaj6477 2 ปีที่แล้ว +37

    உங்கள் பேச்சிக்கு நாங்கள் ரசிகைகள் ....அண்ணா நீங்கள் தங்கம் தான்.......உங்கள் நல்ல மனசு இப்புடியே இருக்கட்டும்.....நன்மைகள் வந்துசேரூம்...

  • @vethavalli6863
    @vethavalli6863 2 ปีที่แล้ว +398

    கவலைபடாதே சகோதரா,, இனி வரும் காலம் உங்களுக்கு நல்லதே நடக்கும், 👍👍👍👍

    • @reenareeta2980
      @reenareeta2980 2 ปีที่แล้ว +1

      Yes

    • @prabhuholyspirit193
      @prabhuholyspirit193 2 ปีที่แล้ว

      Sss

    • @gomathimuthuveeranm1932
      @gomathimuthuveeranm1932 2 ปีที่แล้ว

      உண்மை. தாங்கள் கஷ்டத்தில் பலனாக ஒரு நல்ல விடிவுகாலம்கிடைக்கும். தாங்களும் சாந்தாராஜா குடும்பமும்என்றும் பலருடனும். வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்

  • @lathalatha174
    @lathalatha174 2 ปีที่แล้ว +33

    ரவி அண்ணா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குமே எனக்கு உங்க காமெடியை எத்தனை தடவை பார்த்தாலும் எனக்கு சலிக்காது

  • @karthikeyanmahadevan4467
    @karthikeyanmahadevan4467 2 ปีที่แล้ว +74

    இவ்வளவு சோகம் இருக்குதா அந்த ஜாலியான மனசுக்குள் 🙏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 ปีที่แล้ว +76

    கேட்கும் போதே கண்ணில் நீர் தான். வறுமை என்பது பட்டால் தான் தெரியும். சொல்வது எளிது. அதை அதைக்கடந்து வந்து பட்டால்தான் தெரியும் ...அது எவ்வளவு ரணம் என்று...

  • @sulochanamurugesan6222
    @sulochanamurugesan6222 ปีที่แล้ว +7

    ரவி நீங்க நல்லா இருப்பீங்க. உங்க அக்கா போல சொல்கிறேன். உங்க கதையை கேட்டதும் அழுகை வந்து விட்டது.

  • @geetha1896
    @geetha1896 2 ปีที่แล้ว +133

    நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் எல்லாரும் நல்லா இருக்கனுமுனு நினைக்கரிங்க அது தான் sir கடவுள் . சந்தோஷம் மா இருங்க வாழ்க வளமுடன்

    • @geetha1896
      @geetha1896 2 ปีที่แล้ว

      😍

    • @sathyasnmr1138
      @sathyasnmr1138 ปีที่แล้ว

      Ravi anna unga voice remba nallarukku neenga nallaruppenga unga manasu pola god Blass you

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +7

    தங்கதுரை தம்பி ராஜா போல இருக்கு. மனதில் புதைந்த வேதனைகளை சிரித்துக்கொண்டே சொன்னாலும் நமக்கு கண்ணீர் வருகிறது. இந்த தம்பிதான் மாமியார் கேரக்டரில் வந்து அசத்தியதோ. செம்ம காமெடியா இருக்கும். திரும்ப திரும்ப பார்ப்பேன். சாந்தா குடும்பத்தில் வந்ததும் குடும்பம் கலகலப்பாக இருக்க தம்பி தான் காரணம். வாழ்த்துக்கள் தம்பி 🙏👍

  • @yassrajyassraj8399
    @yassrajyassraj8399 2 ปีที่แล้ว +215

    ரவி அண்ணா சொல்ல சொல்ல என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது ஏன் என்றால் என் வாழ்க்கையை அப்படியே அண்ணன் சொல்லிவிட்டார்😭😭😭😭

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை தோழா கள்ளம் கபட இல்லாத உங்கள் பேச்சு அருமை நல்லது

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 2 ปีที่แล้ว +60

    ரவி உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள். சாந்தாக்கு கண்ணு கலங்கிடுச்சு. இளகிய மனம்

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +5

    நீங்கள் எத்தனை பெயரை சிரிக்கவைக்கும் பாக்கியம் கிடைத்திற்க்கு .மற்றறவர்களை சிரிக்கவைப்பவர்கள் பின்னால் இருக்கும் மனதைகிழிக்கும் நிகழ்வு😢

  • @ramanidive152
    @ramanidive152 2 ปีที่แล้ว +131

    தொடர்ந்தும் உங்கள் கதையை கேட்க ஆர்வமாய் இருக்கின்றோம் ♥♥

  • @V-Creationzz
    @V-Creationzz 2 ปีที่แล้ว +1

    Ravi anna... Neenga... Ungala thirunangai nu sonenga.... Athukaga... Nan unga channel... Subscribe panren...nan 273vathu subscriber... Anna... Unga charactera aduchika aalunga illla... Athanalathan.. Ungaluku... Santha akkavoda family frienda kedachirukanga... Unga mela unmayana pasam ilana... Antha akka kanla... Kaneer vanthurukathu.... Nenga ipdea life long santhosama irukanum💐💐💐💐💐💐💐💐💐

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 2 ปีที่แล้ว +44

    எங்க ரவி அண்ணா நிஜமாவே தங்கம் தான்💝🎊 உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க கவலை படாதீங்க

  • @senthamilselviv6242
    @senthamilselviv6242 ปีที่แล้ว +5

    யாரையும் புண்படுத்தாத மனம். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லதேநடக்கும்
    . வாழ்க வளமுடன் ரவி தம்பி.

  • @nidhiyuva4524
    @nidhiyuva4524 2 ปีที่แล้ว +135

    அக்கா ரவி அண்ணன் கதையை கேட்டு எனக்கு அழுகையே வந்துருச்சுக்கா.உண்மைதான் இளமையில் வறுமை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.நான் தான் உலகத்துலயே ரொம்ப கஷ்டப்படுறேனு நினைச்சேன் ஆனா உங்கள் இருவரின் கதையை கேட்ட பிறகு எதையும் சமாளிக்க முடியும்னு தைரியம் வருதுக்கா.

  • @ranir7108
    @ranir7108 2 ปีที่แล้ว +9

    கவலை படாதீங்க அண்ணா, சாந்தா அக்கா, ராஜா அண்ணே இருக்காங்க துணைக்கு நல்லெவங்களுக்கு நல்லெவங்க இருப்பாங்க அண்ணா.

  • @kalaianbukalaianbu8091
    @kalaianbukalaianbu8091 2 ปีที่แล้ว +26

    ரவி brother கதையை கேட்டதும் அழுகை தான் வந்தது. நானும் ஆசிரியர்தான் ஏதோ என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன்..சாந்தா முத்து போன் நம்பர் தரல..பேச ஆசையாக உள்ளது. மதியம் உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் மற்ற வேலை.என்னை சார்ந்த அனைவரும்.குடும்பத்திலும் சொந்தங்கள் அனைவரும் பார்ப்போம்..
    ரவி ,,bro don't worry...happy erunga.....mudinthal no kodunga...

  • @priyaravikumar1041
    @priyaravikumar1041 2 ปีที่แล้ว +5

    சிரிப்பை மட்டுமே பங்கு போட வேண்டும் என்று நினைக்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @Review-f5y
    @Review-f5y 2 ปีที่แล้ว +65

    ரவி bro உங்க கதை கேட்டு எங்களுக்கே அழுகை வருது,சாந்தாவ கேட்கவா வேணும் தாரை,தாரையாக கண்ணீர் வருமே

  • @jamunaaravinth2404
    @jamunaaravinth2404 2 ปีที่แล้ว +1

    ரவி அண்ணா உங்கள் பேச்சிலே தெரிந்ததை நீங்கள் எங்கள் ஊர் தான் நானும் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் கும்பிடுறவங்க சாந்தா அக்கா உங்க காமெடி எல்லாம் நான் எல்லா லைவ் எல்லாத்தையும் நான் பார்த்திடுவேன். நீங்க பாட்டிகிட்ட போட்டு பேசும்போதே எங்க வீட்ல இருக்குறவங்க எல்லாம் சொல்லுவாங்க இவங்க நம்ம சைடுல இருக்குறவங்க மாதிரி பேசுறாங்க அப்படின்னு சொல்லி உண்மையாவே இன்னைக்கு உங்க வார்த்தையிலிருந்து கேட்கும் போது அது உண்மையாயிருச்சு உண்மையான எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நான் இன்னும் நிறைய வீடியோஸ் இந்த மாதிரி போடுங்க நீங்க நல்லா காமெடிஸ் எல்லாருமே நல்லா இருக்கணும் நீங்களும் நல்லா பல்லாண்டு வாழ்க இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா சாந்தா அக்கா

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 2 ปีที่แล้ว +24

    ரவி என்ன அழ வச்சிட்டீங்க. ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க. இனி மேல் வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் மட்டுமே நீங்கள் பார்க்கனும். 💐💐💐💐

  • @சுரேஷ்குமார்-ஞ9ங
    @சுரேஷ்குமார்-ஞ9ங ปีที่แล้ว +5

    உண்மையில் ரவி அண்ணே நீங்க தங்கம் தான் அண்ணே 🤗🤗🤗

  • @vijayaviji402
    @vijayaviji402 2 ปีที่แล้ว +21

    உங்க இளம் வயது கஷ்டங்கள் கண்ணீரை வரவழைத்துவிட்டது ரவி அண்ணா... நெல்லஞ்சோறுக்காக படிப்பை விட்டதா சொன்னது போலவே எங்க அப்பாவும் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே நெல்லஞ்சோறுக்காக படிப்பை விட்டதா சொல்லி இருக்கிறார்..உங்க வாழ்க்கை அனுபவம் எங்க அப்பாவின் இளம் வயதை நினைவு படுத்தியது அண்ணா.. உங்கள் அனுபவங்களை மேலும் பகிரவேண்டும் அண்ணா

  • @ushabassb2705
    @ushabassb2705 2 ปีที่แล้ว

    உங்கள் கதையை கேட்டு நான் அழுதே விட்டேன்இனி உங்கள் வாழ்க்கையில் கடவுள் சந்தோஷத்தை மட்டுமே தர வேண்டும் என நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் சகோதரா

  • @tsiva4933
    @tsiva4933 2 ปีที่แล้ว +50

    உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க ரவி அண்ணா

  • @samsonsamson9971
    @samsonsamson9971 2 ปีที่แล้ว +14

    ரவி அண்ணா உங்க கஷ்டத்தை கேட்கும் போதே எனக்கு அழுகையா வந்துருச்சு கவலைப்படாதீங்க நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்க

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 2 ปีที่แล้ว +13

    ரவி அண்ணா உங்க பேச்சு அழகு. எப்பவும் 3 பேரும் சிரிச்சுட்டே சந்தோசமா இருங்க. போனது போகட்டும் விடுங்க . உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்💐💐💐❤️❤️🙏

  • @miraclinfoodvlog6709
    @miraclinfoodvlog6709 2 ปีที่แล้ว

    உங்கள் video மிகவும் எளிமையாக இருந்தது. எந்த பந்தா பெருமை அலட்டிக்காமல் இருக்கும்.sharing all routine life.shantha and Ravi very innocent 👄 talk.very transparent. Nice to watch your video. நல்லா time pass ஆகுது. 👍 👏 👏 👏 👏 👏 👏

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 2 ปีที่แล้ว +42

    எவ்வளவு துன்பம் மாக இருந்தலும் உங்கள் முகம் பார்க்கும் போது மிகவும் ஆறுதல் ஆகவும் சந்தோசம் ஆகவும் இருக்கு நண்பர்களே 🥰🥰🥰

  • @saraswadi9738
    @saraswadi9738 2 ปีที่แล้ว +4

    ரவி அண்ணா உங்க. மனசுக்கு எல்லாம் நன்மையாக நடக்கும். From Malaysia

  • @sankarapriyas9328
    @sankarapriyas9328 2 ปีที่แล้ว +16

    ரவி அண்ணா நீங்க ரொம்ப கஷ்டத்தை பாத்திருக்கீங்க கவலை வேண்டாம் அண்ணா சாந்தா மட்டும் உங்களுக்கு தங்கை இல்லை என்னை போன்று பல தங்கைகள் இருக்கிறோம் 😪😪😪😪😪

  • @pugalsomu6013
    @pugalsomu6013 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க காமெடி சூப்பர் 👌👌👌👌👌 நான் miss பண்ணாம்ம பார்ப்பேன்.

  • @sagannakr7885
    @sagannakr7885 2 ปีที่แล้ว +29

    ரவி அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க🙏🏻🙏🏻🙏🏻

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் மிகவும் நல்லா இருப்பீஙசள் கடவுள் என்றும் உங்களிடம் இருப்பார்

  • @kuppusamy1717
    @kuppusamy1717 2 ปีที่แล้ว +63

    உங்க லைவ பார்த்ததிலிருந்து மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி

    • @vadivu_ks
      @vadivu_ks 2 ปีที่แล้ว

      Ravi anna neenga nalla irupiga unmai jeikum

  • @muthukumar5512
    @muthukumar5512 ปีที่แล้ว +6

    கவலை வேண்டாம் அண்ணா முருகர் உங்கள் அருகில் இருப்பார் நீங்க இன்னும் நல்ல வரணும் 🙏🙏🙏🥺🥺

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +85

    கடந்து வந்த பாதையை மறந்து
    மகிழ்ச்சி யாக இருக்க இறைவனை
    வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @sankaralingams3608
    @sankaralingams3608 ปีที่แล้ว

    திரு.தங்கதுரை நீங்கள் இளமையில் தாளாத துன்பம் அனுபவித்துள்ளீர்கள்.
    அந்த துன்பத்தை துரத்தி விட்டு எங்களுக்கு நகைச்சுவை என்னும் இன்பத்தை அள்ளி தருகிறீர்கள்
    உங்களது இளமையில் வறுமை கொடுமைதான். இந்த காணொளியினை இன்றைய தலைமுறையினர் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
    உங்களது விசாலமான மனுசுக்கு எனது பணிவான அன்பினை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
    உங்களது காணொளியில் சிறப்பு அம்சங்கள் உசிலம்பட்டி கிராம நடை பேச்சு தான். உங்களது காணொளி தொடர்ந்து வரவேண்டும்
    தமிழ் நாட்டு மக்களை மகிழ்விக்க வேண்டும்.
    ❤❤❤❤

  • @AR786-u7y
    @AR786-u7y 2 ปีที่แล้ว +8

    ரவி அண்ணா கவலை படாதீங்க நீங்களும் சந்தோசமா இருக்கனும், சாந்தா அக்கா முத்து எல்லாரும் சந்தோசமா நல்லா இருக்கனும் 🥰🥰😍😍😍💐💐💐🤩🤩🤩🤩
    எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத கசப்பான பல விஷயங்கள் நடந்து இருக்கும், மறப்பது கஷ்டம் தான் 💯💯இருந்தாலும் மனதை தேற்றி கொண்டு மனதை மாற்றி கொண்டு வாழந்து பழகிக்கணும் 💯💯

  • @rvishwa5214
    @rvishwa5214 6 หลายเดือนก่อน +1

    இளமையில் வறுமை ரொம்ப கொடியது எனக்கு தெரியும் அந்த வலி எப்படி இருக்கும் என்று கவலை வேண்டாம் நீங்கள் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்🎉🎉🎉🎉❤❤❤❤

  • @esakkiesakki8935
    @esakkiesakki8935 2 ปีที่แล้ว +41

    பார்க்க பார்க்க சலிக்காது உங்க வீடியோ 👌

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew ปีที่แล้ว

    ரவி அண்ணா உங்க வீடியோ பாத்துதான் நா நிம்மதியா இருக்க ரொம்ப நன்றி உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்வாழ்த்துக்கள் மேலும் வளர எங்களை வாழ வைக்கும் இன்னொரு தாய் போன்று இருக்கும் குணம் 👍🙏👏

  • @suganyasuganya4235
    @suganyasuganya4235 2 ปีที่แล้ว +94

    நல்லா இருப்பிங்க ரவி அண்ணா உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்

    • @manimekala1538
      @manimekala1538 2 ปีที่แล้ว

      👍🙏🙏👑🙌💕💕👌😔😭

    • @vijayak9411
      @vijayak9411 2 ปีที่แล้ว

      Ravl bro unga family irutha nalila irukum&santha family kuda sama

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 ปีที่แล้ว +1

    ரவி உங்களுக்கு நல்ல மனசு நீங்க இன்னும் நல்லா சந்தோசமா இருக்கணும் இருப்பிங்க நீங்க சாந்தா முத்து எல்லோரும் ஒத்துமையா ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன் அவர் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும் வாழ்த்துக்கள் ❤🌹

  • @venkateswarithiyagarajan669
    @venkateswarithiyagarajan669 2 ปีที่แล้ว +10

    ரவி பிரதர் கவலைப்படாதிங்க. உங்களுக்கு உறவாக நாங்க. இருக்கம் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நக்கும்

  • @umajewelssplsongsumajwels5697
    @umajewelssplsongsumajwels5697 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Thangadurai Annan Avargaley 🙏🙏🙏 ungal moovarukum en Anbana Vanakangal

  • @govindarajp1849
    @govindarajp1849 2 ปีที่แล้ว +10

    நீங்க 3 பேரும் சேர்ந்தாலே சூப்பர். நான் உங்கள ஒரு நாள் சந்திக்கணும்🥰

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +1

    உங்க நல்ல மனசுக்கு ஒரு குறைவும் வராது. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🥀🥀

  • @krishavenik1429
    @krishavenik1429 2 ปีที่แล้ว +9

    ரவி அண்ணா உங்க ஸ்டோரி ரொம்ப சூப்பர் சாந்தா டெய்லி எதாவது ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் எனக்காக ❤️❤️❤️

  • @vivasayam902
    @vivasayam902 2 ปีที่แล้ว +3

    எங்க தாத்தா வும் அதே மாதிரி தான் சொல்வாங்க அண்ணா மிக்சர் கேப்போம் வாங்கி வர மறந்துருவாங்க ஏன் வாங்கிட்டு வரலனு கேட்டா மிக்சர் போடுரவன் செத்து போய்ட்டாம்னு சொல்வாங்க😂😂😂🤣🤣🤣🤣

  • @saran4235
    @saran4235 2 ปีที่แล้ว +118

    அண்ணா உங்க கதையை கேட்டாபோ கண்ணீர் வந்துடுச்சி நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு நானும் ஒரு தங்கச்சிதான் நானும் வயநாட்டில்தான் இருக்கேன் அண்ணா கவலைப்படாதீங்க

    • @poongodil7786
      @poongodil7786 2 ปีที่แล้ว +3

      அண்ணா உங்கள் கதை சொல்லும் போது அக்காலத்தில் ரேஷன் அரிசி கஞ்சி கஷ்டம் நல்ல துணி இல்லை அக்காலத்தில் மனிதர்கள் அனைவரும் ஊமையான அன்பு இருக்கும் இப்போது அனைத்து இருந்து மனிதர்கள் பேலியோ வாழ்ந்த கொண்டு இருக்கிறது உங்கள் பேச்சு ஊமை

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 ปีที่แล้ว

    ரவி அண்ணா கண் கலங்கி விட்டது இவ்வளோ ஓப்பனா யாரும் பேச முடியாது.... உங்கள் மேல் மதிப்பு மரியாதையும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது எனக்கு மட்டும் இல்ல இத பாக்குற எல்லோருக்குமே கண்டிப்பா இருக்கணும்னு நான் நம்புறேன் இறைவன் உங்களுக்கு எல்லா வகையான ஐஸ்வர்யத்தையும் கொடுக்கணும் சந்தோஷமான நண்பர்களை கொடுக்கணும் 🙏

  • @ananthimahesh9213
    @ananthimahesh9213 2 ปีที่แล้ว +13

    ரவி அண்ணா கவலை வேண்டாம் God bless you Anna

  • @dhanyashree9327
    @dhanyashree9327 2 ปีที่แล้ว

    Anna feel pannathinga ravi anna ungala rompa pudikkum unga comedy vera leval💜💜💜💜

  • @devakisrinivasan-r5r
    @devakisrinivasan-r5r 2 ปีที่แล้ว +20

    சாந்தா அக்கா இன்று சகோதரிகள்தினம்,நண்பர்கள் தினம் அதனால் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்

  • @begum7227
    @begum7227 2 ปีที่แล้ว +7

    ரவி உங்க நடிப்பு நல்லாருக்கு
    நீங்க சினிமால நல்ல காமெடியனா வருவிங்க

  • @Gokulandj
    @Gokulandj 2 ปีที่แล้ว +6

    அக்கா. உங்களுக்கு ரவி அண்ணா பேசும் போது கண்ணீர் வந்தது அக்கா அண்ணா நிங்க இருவருமே அழகு😍💓😍💓😍💓

  • @mrshouse3606
    @mrshouse3606 ปีที่แล้ว

    Ravi anna ungala nerla pakanum anna... Manathil ivlo kashtatha vechi elloaraiyum siriki vekiranga... Iraivan unggalai aaseervathippaaraaga.... Nan Tamil nadu... Ranipettai... Seekirama unggalai nerla pakanum... 🙏👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayalakshmimahadevan8687
    @vijayalakshmimahadevan8687 2 ปีที่แล้ว +10

    ரவி அண்ணா நீங்க சூப்பர் 100 years நல்லா இருக்கணும்

  • @victorprici8078
    @victorprici8078 ปีที่แล้ว

    Dharmadurai Annan
    Very very beautiful speech. You told one thing - "unmayaa irukkaradhuthaan problem" - yes correct sir. But that 16 minutes video, you completely spoke with smile smile smile. God gives more opportunities, strength, good health to you Annan. Because you said, "ellaarum nalla irukkanum"

  • @pampam3465
    @pampam3465 2 ปีที่แล้ว +24

    ரவி அண்ணன் சொன்னார் தேங்காய் அர்ச்சனை தான் பண்ணுவாங்க ஆனால் சாந்தா வாயிலே அர்ச்சனை பண்ணீரும். அருமையான ரசிக்கும் படியான வரிகள். சூப்பர் 👌🏾 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾😂😂😂😂😂😂

  • @firthousebanu1451
    @firthousebanu1451 2 ปีที่แล้ว +1

    கவலைப்படாதீங்க. சாந்தா ,ராஜா,நீங்க எல்லோரும் ஒரு குடும்பமாக சந்தோஷமா இருங்கள். பிறந்த சொந்தகளை விட இந்த மாதிரியான சொந்தகள் தான் உண்மையாகவும், கடைசி வரைக்கும் நிலைக்கும்.

  • @oorvasi7852
    @oorvasi7852 2 ปีที่แล้ว +19

    ரவி அண்ணா நானும் உங்க சொந்தம்தான் உசிலம்பட்டி எனது ஊர் போன கமெண்ட்ல அண்ணன் மாதிரினு சொன்னேன் இப்ப நீங்க எனக்கு அண்ணன் தான் ரத்தம் தெரிஞ்ச சொந்தம்...... என்னையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்😭😭😭😭😭😭உங்க கஷ்டம் தான் எனக்கும் நீங்க மாறல நான் மாறிவிட்டேன் 😭😭😭😭..... கருத்து வீரம்பட்டி பக்கத்துல உங்க ஊரா என்னுடைய ராகவேந்திரா பள்ளி வேன் உங்க ஊர் வழி தானே போகும் அதுல தான் நான் படிச்சேன்.... ஒத்தப்பட்டி ல செல்லராஜா... மாலதி அப்படி இரண்டு பேர் படிச்சாங்க என் கூட

    • @oorvasi7852
      @oorvasi7852 2 ปีที่แล้ว

      லைக் போட இன்புட்டுநாளா சாந்தா அக்காய்

  • @annavellasamy7431
    @annavellasamy7431 2 ปีที่แล้ว +4

    Oh my.. Ravi bro you hv made me into tears.. Please stay strong.. Be happy well united with Shanta sis family.. Am sending hugs to you from Malaysia 🥰🥰😇😇❤❤

  • @captansakthi6725
    @captansakthi6725 2 ปีที่แล้ว +5

    I love Ravi annan. உங்கள் சொந்தமாக நாங்கள் இருக்கிறோம்.

  • @mathuramaths9784
    @mathuramaths9784 2 ปีที่แล้ว

    You are very great.one of the best man.kadavul kastappatta unggalai ondru serthu santhoshappada vaithullar. Life long mundru perum piriyaamal valavum.

  • @amudharamadoss8277
    @amudharamadoss8277 2 ปีที่แล้ว +63

    மனசு கனக்குது கண்கள் குளமாகியது ரவிசார் நன்றா இருக்க வேண்டும் தொடரட்டும் அவரது கதை.........

  • @anandraja5496
    @anandraja5496 2 ปีที่แล้ว

    ரவி அண்ணா உங்கள் கதையைக் கேட்டு நான் அழுதுவிட்டேன்
    உங்கள் மனசுக்கு நீங்கள் என்றைக்கும் நல்லா இருப்பீர்கள்
    நான் அபுதாவிலிருந்து வந்தவுடன்
    கண்டிப்பாக தம்பி ராஜா குழந்தியா சாந்தா உங்களை கண்டிப்பாக நான் நேரில் பார்க்க வேண்டும் நான் சிவகங்கை காரன் தான்

  • @chinnsamychinnsamy9406
    @chinnsamychinnsamy9406 2 ปีที่แล้ว +21

    ரவி அண்ணே எதையும் நினைக்க வோண்டாம் உங்கா நள்ல மனசுக்கு நல்லாதே நடக்கும்

  • @snagalingamsnagalingam
    @snagalingamsnagalingam ปีที่แล้ว

    பலவித துன்பங்களிலும் எங்களை சிரிக்க வைக்கும் தாங்கள் நீடூழி வாழ்க
    காசி.சுப நாகலிங்கம்
    தென்னம்பூவயல்
    தேவகோட்டை

  • @Nasikboom
    @Nasikboom 2 ปีที่แล้ว +16

    ரவி அண்ணா 🌹❤️🥰 வாழ்க்கை ல நல்லா வருவிங்க எங்கள் வாழ்த்துக்கள் 🌹

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +64

    அண்ணா உங்கள் திருமண வாழ்க்கை நல்லா அமைய வாழ்த்துகள்

  • @priyarishi5433
    @priyarishi5433 2 ปีที่แล้ว +1

    Ravi anna kavalai padathiya. Pettha thayium kooda piranthavankalum. Na nalla erukka koodathunu ninaikiraka. Na manasalavil rempa paathikka patduden. Namakku santha akka முத்து அண்ணா மாதிரி சொந்தங்கள் நமக்கு துணை அண்ணா. கவலை padathiya உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பிய 🥰👍

  • @jayaranivimala806
    @jayaranivimala806 2 ปีที่แล้ว +12

    இதுவரை சொன்னதே எங்களுக்கு மனது ரொம்ப பாரமாக தான் உள்ளது கண்ணீர் நிற்கவே இல்லை என்னுடைய அம்மா மாமா கதை போல உள்ளது எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க எவ்வளவு சாப்பாடு வீணாக்குறோம் என உணர முடியுது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💞💕💞💕💕💞💕💞💕

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 2 ปีที่แล้ว

    To Ravi anna, Good Testimony. You are a wonderful warrier. So vetriyum tholviyum veeranukku alakuthan. Vonkaloda nallamanasukku always nallathey nadakkum......God bless you anna💚💛💚

  • @meenakshir4741
    @meenakshir4741 2 ปีที่แล้ว +34

    சாப்பிடட்டுக்கு கஷ்டப்பட்டோம் உங்களி மாதிரிதான் இந்தக்ஷ்டம் எங்களுக்கு புரியது கண்ணீர் வந்துவிட்டது உங்க கதை கேட்டு

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 ปีที่แล้ว

    Saanthaa and Raja super jodi. Ravi Raja saanthaa moovarum very good team.Nalla irungo! Keep it up.

  • @CSK_Creatives
    @CSK_Creatives 2 ปีที่แล้ว +5

    ரவி அண்ணா நாங்களும் கருமாத்தூர் மூணு சாமி கும்பிடரவங்கதா கவலைப்படாதங்க சொந்தக்காரங்கனாலே அப்படி த்தா

  • @vettrivelkumarans4143
    @vettrivelkumarans4143 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கணும்.உங்கள் கதை கேட்டு மனசு கஷ்டமா இருக்கு.உங்கள் தங்கை நான் இருக்கேன்

  • @kavithas364
    @kavithas364 2 ปีที่แล้ว +16

    கேட்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு ரவி அண்ணா

  • @rajeshtamil388
    @rajeshtamil388 2 ปีที่แล้ว +1

    ரவி அண்ணா எங்க குலதெய்வம் கருமாத்தூர் கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பு சாமி அண்ணா சென்ற வாரம் தான் போயிட்டு வந்தோம் மூணு சாமி கோயிலும் பார்த்துட்டு வந்தோம்

  • @murugesanmurugan9680
    @murugesanmurugan9680 2 ปีที่แล้ว +5

    Ravi Anne ungala romba pudikkum....God bless you....😍😍😍

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 ปีที่แล้ว

    ரவி அண்ணா.., கவலை வேண்டாம், நல்லவங்களுக்கு சோதனை உண்டு, அதுதான் நாளைய சாதனை, வாழ்த்துகள், அல்லி நகரம் அது இயக்குனர் இமயம் பாரதிராஜா, ஊராச்சே.., சரி விடுங்கள், உங்க டிக்காக்கில் நீங்க, சாந்தா அக்கா, மாமியார் மருமகள் போன்'ல, பேசினீங்களே.., அது சூப்பரோ சூப்பர், 👍

  • @Amirtha_Collections
    @Amirtha_Collections 2 ปีที่แล้ว +8

    Enaku unga comedy rompa pidikum feel panathiga anna

  • @kavitham9069
    @kavitham9069 2 ปีที่แล้ว +2

    உண்மை சொன்ன ரவி அண்ணா உங்க மனசு எப்படி என்று தெரிந்து இருக்கும் மக்களுக்கு.நீங்க நல்லா இருப்பீங்க

  • @SKCraftsAndFun
    @SKCraftsAndFun 2 ปีที่แล้ว +16

    அண்ணா வருத்த படாதீங்க எல்லாம் ஒரு நாள் மாறும்

  • @davidanitha7682
    @davidanitha7682 2 ปีที่แล้ว +9

    ரவி அண்ணா 👍😭😭😭😭 உங்கள நினைக்கும்போது கஷ்டமா இருக்கு அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kutti-hj9hl
    @kutti-hj9hl 2 ปีที่แล้ว +8

    அக்கா உங்கள் வீடியோவை பார்க்க தினமும் பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @Arumugam-jf8cx
    @Arumugam-jf8cx ปีที่แล้ว +3

    God plassing Ravi Anna❤️❤️👍👍

  • @kysrythms3493
    @kysrythms3493 2 ปีที่แล้ว +6

    Really I like Ravi Anna...I like ur comedy very much....