முதல் காதல் யாராலும் மறக்கமுடியாது. ஆனால் நீங்கள் இருவரும் இந்த விஷயத்தை சொல்வதிலிருந்து, உங்கள் இருவரின் தைரியத்தை மதிக்கிறேன். 👍👍👍👍பயப்படாமல், அழாமல் தைரியமாக இருங்கள்👍👍👍👍
நம்முடைய வாழ்க்கையில் கற்றுக் கொடுக்காத ( சந்தோசம் துக்கம்) வேற எவர் ஒருவராலும் கற்றுக்கொடுக்க முடியாது உண்மையான காதல் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் பெண் பிள்ளைகள் எந்த ஒரு குடும்பத்திலும் கண்ணீர் விடக்கூடாது கஷ்டங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும் v வாழ்த்துக்கள்
நீங்க இதை போல எப்போதும் சந்தோசம இருக்கன்னும் மத்தவங்க கமெண்ட் பன்றத பாத்து கவல படாதிக இங்கு குறை கூருவதர்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை 💌
அழாதீங்க எனக்கும் அழுகை வந்துவிட்டது. உங்கள் துன்பமான நாட்கள் கடந்து விட்டது. இன்னும் பல வருடங்கள் நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
உண்மையாகவே உங்க வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கவில்லை நீங்கள் அழுகும் பொழுது மனசு கஷ்டமா இருக்கு கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத கதையாக இருக்கிறது உங்கள் வாழ்க்கை 😔😔😭
அக்கா உங்க காதல் மிக மிக உண்மை அருமை அக்கா அடுத்தவர்களூக்காக நீங்கள் கவலை படாதீர்கள் பேசுரவர்கள் பேசட்டும் வாழ போவது நீங்கள் தான் நீங்கள் சந்தோசமாக வாழ நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் அக்கா
முதல் காதலை ஊருக்காக பயந்து பெற்றோருக்காக இன்னொருவரை மணந்து 15 வருடங்கள் ஆகியும் இன்றும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள் கொண்டிருக்கிறேன்
நிறைய பேருக்கு இந்த மாதிரியான உண்மையான காதல் கிடைக்காது.....வாழ்க வளமுடன்.......உண்மையான அன்பு ஒருபோதும் தோற்காது.......நீங்க பல்லாண்டு வாழ்க......பொற்றோர்களின் தவறு மட்டுமே தான் பெண் பிள்ளைகளின்....தலை எழுத்து மாறி விடுகிறது..........நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க......சாந்தா முத்து சகோ........ .
கடவுளே இவ்ளோ நாள் சிரிக்க வைச்சிட்டு இப்படி எங்களை அழ வச்சிட்டீங்க...அழாதீங்க உங்க நிலை எங்களுக்குப் புரிகிறது அப்படி புரிந்தவர்கள் எதும் சொல்ல மாட்டார்கள் ..
நீங்கள் இருவரும் உண்மையான அன்பு வைத்துள்ளீர்கள். அதனால்தான் எத்தனை துன்பத்திற்கு மத்தியில் நீங்கள் சேர முடிந்தது. அதுமட்டுமல்ல இது நீங்கள் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என்று ஆண்டவனின் கட்டளை.
சாந்தா அக்கா இப்படி எங்களை அழ வச்சிட்டீங்களே 😭😭😭😭. இந்த வீடியோவை பார்க்கும் போது உங்க மேல உள்ள அன்பும் மரியாதையும் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு😘😘😘... உங்கள் உண்மையான காதலின் ஆழம் நன்றாகவே புரிகிறது.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும் கடவுளை வேண்டிக்கிறேன் 🙌🙌🙌
அக்கா நம்ம அவங்க நமக்கு உறுதியா இருக்கும் போது.. நம்ம யாருக்காகவும் பயப்பட வேணாம்... கடவுள் இருக்காரு என்பது உங்கள் கதைகளில் உணர்கிறேன்.. உண்மையான உணர்வுகளுக்கு வழி. அதை உணர்கின்றவர்களால் மட்டும் தான் முடியும் அக்கா ❤️❤️
சாந்தாவின் வாழ்க்கையில் இவ்வளவு துயரமான கதையை கேட்கின்ற எங்களுக்கு அப்பாடா இருவரும் சேர்துவிட்டார்கள் என்ட சந்தோஷம் இந்த கதையில்மனதை தேற்றி விட்டது வாழ்க வளமுடன் 💐💐
சாந்தா, நீங்கள் புதுமை பெண்ணாக இருந்திருக்கீங்க👍👍படத்தில்தான் இந்த சீன் எல்லாம் பார்த்து இருக்கின்றோம் நிஜக்கதையை கேட்கும்போது எங்களுக்கும் அழுகை வருகின்றது முத்து நீங்கள் உண்மையான ஹீரோ தான் எங்களைப் பொறுத்தவரைக்கும்👌👌👍👍💐💐🙏🙏
இதைத்தான் உண்மை காதல் என்பது சில பேர் முதல் காதலை மறந்து வாழ்வது போல் நடிக்கலாம் ஆனால் உயிர் பிரியும் வரை அந்த காதல் மனதை விட்டு அழியாது உங்களை போல் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாது சாந்தா சாந்தி என் பெயர் சாந்தி சாந்தா என்றாலே வாழ்கையின் தொடக்கம் வழியோடு தான் தொடங்குகிறது 😭உங்களுக்காவது இந்த வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் மா வாழ்க வளமுடன் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை 😭😭🙏
சகோதரி அழாதீங்க, நடந்தவை கடந்து போனதாக இருக்கட்டும் நீங்கள் அப்போது எந்த நிலைமையில் இருந்து இருப்பீர்கள் என ஒரு பெண்ணாக என்னால் உணர முடிகிறது, அண்ணனும் கண் கலங்குகிறார், வாழ்க்கை வாழ்வதற்கே , அழாதீங்க
அக்கா கவலைபடாதிங்க. உங்க காதல் கணவரை உண்மையாக போராடி ஜெயிச்சுயிருக்கிங்க ❤️❤️❤️ நீங்க கிடைச்சதுக்கு என் அண்ணா குடுத்து வச்சிருகனும்❤️❤️ எங்க அண்ணா உங்கள எப்பவும் சந்தோஷமாக பாத்துகிடுவார். 😍😍
சில பேர் ஏத்துக்கிட்டு வாழ்வாங்க அது உங்களால் முடியல உண்மையாண காதல் எங்க இருந்தாலும் நினைத்துக்கொண்டுதான் இருக்கும். மீண்டும் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி
வணக்கங்ஏ விளையாட்டு த்தான் உங்கள் வீடியோ பாத்தேன் உங்கள் காதல் கதை கேட்ட தும் உங்கள் இருவரையும் மிகவும் பிடித்து விட்டது நல்ல கணவன் மனைவி க்கு நீங்க தான் தன்னம்பிக்கை உருவங்கள் இதை போலவே என்றும் காதலுடன் வாழ்க 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
காதலின் ஆழமும் அழுத்தமும் தெரியாதவர்கள் தான் தவறாக பேசுவார்கள் நீங்கள் அதை பற்றி கவலை படாதீங்க அண்ணா அக்கா நீங்கள் இதே போன்று எப்பொழுதும் இருக்க வேண்டும்.
அந்த அண்ணா ரொம்ப ரொம்ப நேர்மையா நடந்திருக்கு அந்த நேர்மை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்களோட அன்பு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க நூறு வயசு வரை இதே மாதிரி சிரிச்சுக்கிட்டு சந்தோசமா வாழ நாங்க இறைவனை வேண்டுகிறேன்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் இறைவன் இன்று உங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்க மாதாவிடம் வேண்டுகிறேன் பாத்திமா பாண்டிச்சேரி
உங்க கதையை கேட்கும் போது என் மனசு ரொம்ப கனமா இருக்கு என் கண்களில் நீர் வழிகிறது உங்க மனசுல இவ்வளவு வலிகள் இருக்கிறதா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்க்கையில் முன்னேறி வாழனும் அண்ணா அண்ணி 🙏🙏💐💐💐💐💐
கடவுளே..... நான் படறது தான் கஷ்டம்னு நினைச்சேன், ஆனால் (காதல் கதை) உங்க கதைய கேக்கும் போது புது தைரியம் வருது. கடவுளுக்கு தெரியும் தானே யாரோட யார சேர்த்து வைக்கணும்னு வாழ்க வளமுடன்💐💐💐💐🥰🥰🥰 சாந்தா அக்கா வாழ்க்கைல இவ்வளவு இழப்புகளா??? இனி எல்லாம் நல்லது நடக்க வாழ்த்துக்கள் திருமதி. சாந்தாராஜா அக்கா💐💐💐💐💐💐
சாந்தாக்கா உங்க கதையை கேட்கும்போது கண்ணீர் மட்டும் தான் வருது எதையும் உங்களிடம் கேட்க தோணல 😭😭 you are great Akka 👍 என்னை உங்கள் தங்கை யாக yeaththuppeegala sister
இதுதான் அக்கா பாசம் நம்மை யார் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கமோ அவங்கள யாரையும் ஒரு வார்த்தை பேச விடமாட்டோம் இதுதான் அக்கா பாசம் நீங்க அந்த அண்ணன் மேல வச்சிருக்க காதல் ரொம்ப அதிகம் என்னோட கல்யாணமும் காதல் கல்யாணம் தான்
அக்கா மனசு ரெம்பவே வலிக்குது தாங்க முடியல்ல 😭கண்ணுல தண்ணி தன்னால்லா வருது அக்கா நீ ரெம்பவே unbelievable women of a wonderful world power of women ❤️ I really proud of you 💫💞
உண்மை காதல் என்றும் வாழும். நீங்கள் அழும் பொது உங்கள் உணர்வுகள் புரிகிறது. ஏமாற்றுபவர்கள் உலகத்தில் எப்படியோ இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாக நன்றாக எங்களை videos மூலம் தினமும்சிரிக்க வைத்து வாழ்வது மிகவும் சிறப்பு.
சாந்தக்கா இத்தனை நாள் உங்க வீடியோவை பார்த்து இருக்கேன் ஆனா இந்த மாதிரி ஒரு வீடியோவை பார்த்ததே இல்லை அக்கா. நீங்க டிக் டாக் ஆரம்பித்தீர்கள் அப்பா அந்த நாளில் இருந்து நான் அத்தனை வீடியோவும் நான் பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி ஒரு வீடியோவை இன்னைக்கு தங்கம் பார்க்கிறேன் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கா உங்க வாழ்க்கைக்கு பின்னாடி இவ்வளவு ஒரு சோகம் இருக்கின்றது இன்னைக்கு தான் அக்கா எனக்கு புரியுது இந்த சந்தோசம் நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும
சந்தா நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் நிலை எனக்கு புரிந்து கொள்ள முடியும். நான் எல்லாம் தைரியம் இல்லாமல் வேறு கல்யாணம் பண்ணி கொண்டு அதிலும் நிம்மதியாக இல்லாமல் பழைய விஷயத்தையும் மறக்க முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கேன். அதனால் நமக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வது தவறு இல்லை. முடிவு எடுக்கும் போது சரியாக எடுத்தால் யாருக்கும் கஷ்டம் இல்லை
Love pannitu enoruthar kooda vazhura ponnugaluku than adhu theriyum evalo kashtam nu. So nega yar enna sonnalum kavala padadhenga.... Community ya pathi pesura yarum namma kadhtatha purinjukittu kooda vazha poradhu ella.... so nega edutha decision CORRECT. Yar enna sonalum azhadhenga. All the very best both of you💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝
Akka & Anna.... Unga story la ipdiye twist irukum nu nenaikave ila, yen kannye kalangirichi. Romba aavala iruken neenga onnu sendha story ah keka. Don't cry.. Always be happy😁
அக்கா நான் இலங்கையில இருந்து பேசுற ஒங்க எல்லா வீடெயோவும் பார்ப்பேன் உங்க இந்த கது ரொம்ப மனசு சங்கடமாக போச்சு வாழ்க வளமுடன் மேலும் வளர்க நல்வாழ்த்துக்கள்
முத்து அண்ணா சாந்தா உங்களுக்கு கிடைத்த பொக்கிசம் அவங்க மனசு கஸ்டபடாம பாத்துங்க நடந்ததை நினைத்து அழவேண்டாம் நீங்கள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்❤❤❤❤❤❤❤❤
After listening to ur story ( part -1) I started to subscribe u. In every part of ur story I literally felt bad for ur struggle & literally I've got tears. So much of luv I can feel when u describe ur experience. Such a strong and expressive luv is urs (shantha). Muthu 's luv is also strong with u and his family too. He is controlling all his emotions. Such a adorable luv u both carries. God bless u both. 👍👍👍👍
Don't live for community, live life for each other. No need to explain yourself to any of us. Best wishes to both of you! Making other laugh out loud is not an art, it's a gift! You have the gift, keep doing what you do best.
உங்களுடைய நிஜகதை காதலுக்காக போராடியநபர்களுக்கு நன்குபுரியும் . நீங்க பல வலியைக் தாண்டி மற்றவர்களை சிரிக்க வைக்கிறீர்கள் 💝, கடவுளின் ஆசிர்வாதம் என்றும் எப்போழுதும் உங்களுக்கு.
வாழ்க💛 வளமுடன்
முதல் காதல் யாராலும் மறக்கமுடியாது.
ஆனால் நீங்கள் இருவரும் இந்த விஷயத்தை சொல்வதிலிருந்து, உங்கள் இருவரின் தைரியத்தை மதிக்கிறேன். 👍👍👍👍பயப்படாமல், அழாமல் தைரியமாக இருங்கள்👍👍👍👍
உங்களுக்கு வந்த தைரியமும் எனக்கு வரவில்லை அக்கா கண்டிப்பாக தேனிக்கு வருங்கள்
நம்முடைய வாழ்க்கையில் கற்றுக் கொடுக்காத ( சந்தோசம் துக்கம்) வேற எவர் ஒருவராலும் கற்றுக்கொடுக்க முடியாது உண்மையான காதல் ஒரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் பெண் பிள்ளைகள் எந்த ஒரு குடும்பத்திலும் கண்ணீர் விடக்கூடாது கஷ்டங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும் v வாழ்த்துக்கள்
தைரியமாக இருங்கள் அதுதான் வாழ்க்கை காசு பணம் மட்டும் வாழ்க்கை இல்லை தகரிய துணிவும் தான் வாழ்க்கை வாழ்த்துக்கள்
@@thangarajpskbs5429 evcv
Saantha akka anna unga love great.., saantha akka unga kannirukkum kathalkkum parisu thn ipo unga life, santhosama erunga akka, anna, valthukkal... 👍🏽
உங்க மேல இருக்க அன்பாலதான் அவரைத்திட்டி இருப்பாங்க தனிப்பட்ட கோபம் ஏதும் அண்ணன் மேல் இருக்காது ஏன் என்றால் அப்போது அவர் சூழ்நிலை அப்படி..பாவம் மனுஷன்
நீங்க இதை போல எப்போதும் சந்தோசம இருக்கன்னும் மத்தவங்க கமெண்ட் பன்றத பாத்து கவல படாதிக இங்கு குறை கூருவதர்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை 💌
,,அழாதீங்க சகோதரி உங்கள் கதையை கேட்டு எனக்கும் கண்ணீர் வந்து விட்டது
உங்கள் கதையை கேட்டால் எங்களுக்கு அழுகை வருகிறது சாந்தா சிஸ்டர் அவள்ளவு அண்ணன் மேல் பாசம் எங்கள் அண்ணன் கொடுத்துவைத்தவர்
யாரும் உங்கள தப்பா நினைக்கமாட்டாங்க அக்கா அழுகாதீங்க
சாந்தாம்மா.., உங்க உயர்ந்த உள்ளம் வாழ்க.! உங்கள் உள்ளம் நிறைந்த - நல்ல மனசுக்காரர் ராசாவும் வாழ்க.!!
உங்க கதையை கேட்டு, பார்த்து மனசு வெம்மி வெம்மி அழுதுட்டேன்.😭😭😭😭😭😭😭😭😭
அழாதீங்க எனக்கும் அழுகை வந்துவிட்டது. உங்கள் துன்பமான நாட்கள் கடந்து விட்டது. இன்னும் பல வருடங்கள் நீங்கள் இருவரும் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வீர்கள்.
உங்கள் அழகான காதலை கேட்க ரொம்ப ஆருவமா காத்திருந்தேன் நீங்கள் இருவரும் நூராண்டு வாழனும் லவ்யூ அக்கா அண்ணா ♥♥♥♥
Santha yarathu thitinankana kandipa athu unga mela ulla oru pasathunala than nichayama enake kopam varuthu but avinga nilai apdi so dont worry santha
Sema cute love unga love, long life leave ago both of u
neenga rendu perum nalla per azhathenga santha ur great
உண்மையாகவே உங்க வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கவில்லை நீங்கள் அழுகும் பொழுது மனசு கஷ்டமா இருக்கு கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத கதையாக இருக்கிறது உங்கள் வாழ்க்கை 😔😔😭
வலிகளும் ஏமாற்றங்களும் யாருக்குத்தான் இல்ல..அதையும் கடந்து எல்லாரும் வியந்து பார்க்குற ஜோடியா வாழுறீங்களே .. இந்த சந்தோஷம் எப்பவும் உங்க வாழ்க்கையில் நீடிக்கணும்.. வாழ்க வளமுடன் .
இருந்தாலும் இவ்வளவு வேதனைகள் ..அப்பப்பா
Akka ennala alugaiya adakamudiyala
அக்கா விடுங்க அக்கா சொல்றாங்க சொல்லிட்டே இருப்பாங்க அதனால நம்ம நம்ம நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இதுக்கெல்லாம் பீல் பண்ணக்கூடாது அக்கா உங்கள நல்லா புடிச்சி இருக்கு எனக்கு எனக்கு கூடப் பிறந்தது தங்கச்சி தான் அக்க கிடையாது உங்கள ரொம்ப
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க காதல் ரொம்ப வலிமை போல அதான் எத்தனை பிரச்சனை வந்தாலும் அண்ணணை கை பிடிச்சுட்டிங்க. இந்த காதல் இன்னும் மலர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்👍
🙄😭😭😭
உங்கள் மூலமாகவாவது பெத்தவங்களுக்கு புத்தி வரட்டும். உண்மையான காதல் என்றைக்கும் மாறாது
உங்கள் சிரிப்பிற்கு பின்னால் இவ்வளவு சோகம் இருக்கா, உண்மையான காதல் வாழ்க. 💐💐💐💐
அக்கா உங்க காதல் மிக மிக உண்மை அருமை அக்கா அடுத்தவர்களூக்காக நீங்கள் கவலை படாதீர்கள் பேசுரவர்கள் பேசட்டும் வாழ போவது நீங்கள் தான் நீங்கள் சந்தோசமாக வாழ நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் அக்கா
உங்க சிரிப்பை பார்த்த எனக்கு உங்க கதையை கேட்டதும் என்ன அறியாமல் கண்ணீர் வந்து விட்டது சந்தோஷமாக இருங்க அக்கா அண்ணா❤️❤️❤️❤️❤️❤️
முதல் காதலை ஊருக்காக பயந்து பெற்றோருக்காக இன்னொருவரை மணந்து 15 வருடங்கள் ஆகியும் இன்றும் மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள் கொண்டிருக்கிறேன்
Same
Wow super Great couple, God bless your family
நிறைய பேருக்கு இந்த மாதிரியான உண்மையான காதல் கிடைக்காது.....வாழ்க வளமுடன்.......உண்மையான அன்பு ஒருபோதும் தோற்காது.......நீங்க பல்லாண்டு வாழ்க......பொற்றோர்களின் தவறு மட்டுமே தான் பெண் பிள்ளைகளின்....தலை எழுத்து மாறி விடுகிறது..........நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க......சாந்தா முத்து சகோ........
.
கடவுளே இவ்ளோ நாள் சிரிக்க வைச்சிட்டு இப்படி எங்களை அழ வச்சிட்டீங்க...அழாதீங்க உங்க நிலை எங்களுக்குப் புரிகிறது அப்படி புரிந்தவர்கள் எதும் சொல்ல மாட்டார்கள் ..
akka alathing romba kashdam irukku ka eppo renduperum santhosam irung I'll athu pothum 😭😭 full story pathiruken aan Naa romab alutha story ithu than
True
Unga nelaimai puriyuthu nenga feel panathingaha
Unmai than mathi😭😭😭
நல்லவர்களும் இருக்காங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் ஜெயலட்சுமி பேசுகிறேன் உன்னுடைய கதையை கேட்டேன் இவ்வளவு சிரமங்கள் கடந்த வந்ததற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்க சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகம் இருக்கும்-னு நான் நெனச்சு கூட பார்த்ததில்ல சாந்தாக்கா.....
Unmai
நீங்கள் இருவரும் உண்மையான அன்பு வைத்துள்ளீர்கள். அதனால்தான் எத்தனை துன்பத்திற்கு மத்தியில் நீங்கள் சேர முடிந்தது. அதுமட்டுமல்ல இது நீங்கள் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என்று ஆண்டவனின் கட்டளை.
உங்க ரியல் கதைய கேட்டு நானும் அமுதுட்டேன் அக்கா உங்க சந்தோஷம் நீடிக்கும்
சாந்தா உங்கள் கதை கேட்டு அனைவரும் அழுது இருப்பார்கள் அதேபோல் நானும் அழுதேன், சாந்தா நீங்கள் சிறந்த பெண் வாழ்த்துக்கள்
Yes நானும்
Me too
Nannum than
Yas
Me too
காதலுக்கும் ,family relationship kum நடந்த சண்டை...இதில் இரண்டுமே win panniduchu unga life la...vazthukal இருவருக்கும்...
சாந்தா அக்கா இப்படி எங்களை அழ வச்சிட்டீங்களே 😭😭😭😭. இந்த வீடியோவை பார்க்கும் போது உங்க மேல உள்ள அன்பும் மரியாதையும் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு😘😘😘... உங்கள் உண்மையான காதலின் ஆழம் நன்றாகவே புரிகிறது.. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும் கடவுளை வேண்டிக்கிறேன் 🙌🙌🙌
இத்தனை நாள் சிரிக்க வைத்துவிட்டு இப்போது அழவைத்துவிட்டீர்கள் அக்கா and அண்ணா.
அக்கா நம்ம அவங்க நமக்கு உறுதியா இருக்கும் போது.. நம்ம யாருக்காகவும் பயப்பட வேணாம்... கடவுள் இருக்காரு என்பது உங்கள் கதைகளில் உணர்கிறேன்.. உண்மையான உணர்வுகளுக்கு வழி. அதை உணர்கின்றவர்களால் மட்டும் தான் முடியும் அக்கா ❤️❤️
சாந்தாவின் வாழ்க்கையில் இவ்வளவு துயரமான கதையை கேட்கின்ற எங்களுக்கு அப்பாடா இருவரும் சேர்துவிட்டார்கள் என்ட சந்தோஷம் இந்த கதையில்மனதை தேற்றி விட்டது வாழ்க வளமுடன் 💐💐
நீங்கள் கவலை பட வேண்டாம் சாந்தா தோழி நீங்கள் அழ வேண்டாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது 😭😭😭
😭😭😭😭😭😭😭
😔😔😔😥😥😥unga kathaya kekka rommba kasttama erukku sister 😭😭
அக்கா உங்க கதையை கேட்கும்போது நான் ரொம்ப அழுதே அக்கா நீங்க ரொம்ப பாவம் அக்கா அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் கா சீக்கிரமா போடுங்க உங்க வீடியோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sis, playlist la unga love story ela part save pani veiga.. new subscriber ku useful ha irukum
Vachachu nga 🙏 ❤️❤️
அக்கா உங்கள் கதையைக் கேட்டவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது கவலைப்படாதீங்க இனிமேல் நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன்
காதலித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வலி தெரியும் சிஸ்டர்.
Yes
Yes
😢
Crt unmaiya sonnika
Yes
சாந்தா, நீங்கள் புதுமை பெண்ணாக இருந்திருக்கீங்க👍👍படத்தில்தான் இந்த சீன் எல்லாம் பார்த்து இருக்கின்றோம் நிஜக்கதையை கேட்கும்போது எங்களுக்கும் அழுகை வருகின்றது முத்து நீங்கள் உண்மையான ஹீரோ தான் எங்களைப் பொறுத்தவரைக்கும்👌👌👍👍💐💐🙏🙏
உங்க சிரிப்புக்கு பின் இவ்வளவு சோகம் கண் கலங்கி விட்டேன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🙌💐
Nan azhuduten vazhga valamudan god Bless both of you
கடந்த காலம் கடந்து போய் விட்டது. நிகழ்காலத்தில் மகிழ்ச்சி யாக வாழவும் ...குற்ற உணர்ச்சி இல்லாமல். வாழ்க வளமுடன்
இதைத்தான் உண்மை காதல் என்பது சில பேர் முதல் காதலை மறந்து வாழ்வது போல் நடிக்கலாம் ஆனால் உயிர் பிரியும் வரை அந்த காதல் மனதை விட்டு அழியாது உங்களை போல் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாது சாந்தா சாந்தி என் பெயர் சாந்தி சாந்தா என்றாலே வாழ்கையின் தொடக்கம் வழியோடு தான் தொடங்குகிறது 😭உங்களுக்காவது இந்த வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் மா வாழ்க வளமுடன் கண்ணீரை கட்டு படுத்த முடியவில்லை 😭😭🙏
இவ்வளவு மனசுக்குள்ள சோகம் வச்சிட்டு எங்களா சிரிக்க வச்சிட்டிங்க
சகோதரி அழாதீங்க, நடந்தவை கடந்து போனதாக இருக்கட்டும் நீங்கள் அப்போது எந்த நிலைமையில் இருந்து இருப்பீர்கள் என ஒரு பெண்ணாக என்னால் உணர முடிகிறது, அண்ணனும் கண் கலங்குகிறார், வாழ்க்கை வாழ்வதற்கே , அழாதீங்க
ஐயோ சினிமா போல இருக்கே சகோதரி நான் அழதுட்டேன
Yes
Yes
அக்கா நாங்க இருக்கோம்.. அழாதீங்க.. நீங்க என்ன பாடு பட்டு இருப்பிங்கனு நல்லா தெரியும்.. கடவுள் இருக்கார் அக்கா.. நல்லதே நடக்கும்... 😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sssss
அக்கா கவலைபடாதிங்க. உங்க காதல் கணவரை உண்மையாக போராடி ஜெயிச்சுயிருக்கிங்க ❤️❤️❤️ நீங்க கிடைச்சதுக்கு என் அண்ணா குடுத்து வச்சிருகனும்❤️❤️ எங்க அண்ணா உங்கள எப்பவும் சந்தோஷமாக பாத்துகிடுவார். 😍😍
உண்மை
வாழ்க வளமுடன் 💖❣️
கடவுளுக்கும் என் கணவனுக்கும் கோடான கோடி நன்றி..இப்படிப்பட்ட திருமண வாழ்க்கைல மாட்டாமல் முன்னதாக வெளிய வந்து எங்க வாழ்க்கைய தொடங்க முடிந்ததற்கு
தைரியமான அன்பான அறிவான திறமையான அழகான பெண் நீங்க தான் அக்கா
சில பேர் ஏத்துக்கிட்டு வாழ்வாங்க அது உங்களால் முடியல உண்மையாண காதல் எங்க இருந்தாலும் நினைத்துக்கொண்டுதான் இருக்கும். மீண்டும் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி
Iyyo akka intha video pathathula irunthu aluthututhan irukennnn.....unga varthaila ulla valliya yenna la unara mudiyuthu ka
அண்ணா எல்லாருக்கும் உண்மையான காதல் கிடைக்கிரதில்ல உங்களுக்கு கிடைச்சிருக்கு. ❤️
உங்கள் காதல் தெய்வீகமானது இதில் திட்டுவதற்கு ஒன்றுமில்லை
நீங்க இதே போல் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன், வாழ்த்துகள் சகோதரி,
வணக்கங்ஏ
விளையாட்டு த்தான் உங்கள் வீடியோ பாத்தேன் உங்கள் காதல் கதை கேட்ட தும் உங்கள் இருவரையும் மிகவும் பிடித்து விட்டது நல்ல கணவன் மனைவி க்கு நீங்க தான்
தன்னம்பிக்கை உருவங்கள்
இதை போலவே என்றும் காதலுடன் வாழ்க 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நீங்கள் இருவரும் இணைந்து எப்போதும் நல்லா இருக்கனும்.வாழ்த்துக்கள். 👍🏻
Akka alathinga Akka pls
அண்ணா நீங்க ரெம்பவே குடித்து வச்சுருக்கனும் இப்படி ஒரு பெண்ணா அடையா யார்ரும் இவ்வளவு உன்மையா இருந்து உயிர்ராக கடவுள் தந்த வரம் தான் சாந்த அக்கா ❤️💞
காதலின் ஆழமும் அழுத்தமும் தெரியாதவர்கள் தான் தவறாக பேசுவார்கள் நீங்கள் அதை பற்றி கவலை படாதீங்க அண்ணா அக்கா நீங்கள் இதே போன்று எப்பொழுதும் இருக்க வேண்டும்.
அந்த அண்ணா ரொம்ப ரொம்ப நேர்மையா நடந்திருக்கு அந்த நேர்மை எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்களோட அன்பு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க நூறு வயசு வரை இதே மாதிரி சிரிச்சுக்கிட்டு சந்தோசமா வாழ நாங்க இறைவனை வேண்டுகிறேன்
உங்களுடைய காதல் மிகப் புனிதமானது 🙏🙏🙏
இதிலிருந்து உங்கள் காதலின் ஆழம் புரிகிறது இப்படி கூட காதலிக்க முடியுமானு ஆச்சர்யமா இருக்கு சகோதரி 🙏
அடுத்தவர்களை மகிழ்ப்பவர்கள் உள்ளுக்குள் அழுவது எவ்வளவு துயரம், கவலை வேண்டாம், உண்மையான அன்பும் உழைப்பும் இருந்தால் உயரலாம் 👍👍👍😊
❤❤❤❤❤❤❤❤
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் இறைவன் இன்று உங்கள் சந்தோஷம் நிலைத்து நிற்க மாதாவிடம் வேண்டுகிறேன் பாத்திமா பாண்டிச்சேரி
கேட்குறப்பவே கண்ணெல்லாம் கலங்குது 😥😥😥நீங்க எப்பவும் சந்தோசமா இருங்க ♥️
உங்களோட உண்மையான கதையே நான் இப்போ தான் பார்த்தேன் ரொம்ப கஸ்ட்டமா இருந்துச்சி நடந்ததை மறந்து விடுங்க இருவரும் நிடுலி வாழ்க வளமுடன் நீண்ட காலம்
உங்க கதையை கேட்கும் போது என் மனசு ரொம்ப கனமா இருக்கு என் கண்களில் நீர் வழிகிறது உங்க மனசுல இவ்வளவு வலிகள் இருக்கிறதா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்க்கையில் முன்னேறி வாழனும் அண்ணா அண்ணி 🙏🙏💐💐💐💐💐
மண்ணுகுள்ள போனபிறகும் சாந்தா அக்கா இதயம் முத்து முத்துன்னு துடிச்சிருக்குல. இதுல மண்ணுண்ணு சொன்னது அந்த இதயத்த பொதைச்ச அத்தனைபேரும்.
S
Super...
Ss
மிகவும அருமை
Hi akka
Don't feel akka உங்க அன்பு உண்மையானது நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருங்க அண்ணா அக்காவ நல்லா பாத்துகோங்க
இந்த கதையை கேட்டவுடன்... மனம் நிறைய கனத்துடன் love you so much akka😍❤❤ what a brave lady 🥳😍😍😍
இப்பதான் வீடியோ பார்த்தேன்... என்னால கண்ணீர அடக்கமுடியல... நீங்கள் நல்லா இருக்கனும் தங்கச்சி...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளே..... நான் படறது தான் கஷ்டம்னு நினைச்சேன், ஆனால் (காதல் கதை) உங்க கதைய கேக்கும் போது புது தைரியம் வருது. கடவுளுக்கு தெரியும் தானே யாரோட யார சேர்த்து வைக்கணும்னு வாழ்க வளமுடன்💐💐💐💐🥰🥰🥰 சாந்தா அக்கா வாழ்க்கைல இவ்வளவு இழப்புகளா??? இனி எல்லாம் நல்லது நடக்க வாழ்த்துக்கள் திருமதி. சாந்தாராஜா அக்கா💐💐💐💐💐💐
உங்கள் சிரிப்புக்கு பின்னல் இவ்வலா கஸ்டமா உண்மையன காதல் உங்களது கடவுள் துணையகயிருப்பார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அக்கா ரொம்ப அண்ணாவும் கஷ்டபட்டு இருப்பார்..நீங்க great அண்ணா.. 🙏🏻🙏🏻🙏🏻அக்கா அண்ணா மேல மதிப்பு மரியாதை கூடி இருக்கு அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😇😇😇😇😇
முதல் காதல் 💌 தான் உண்மையான காதல் என்று நிருபிச்சிடிங்க அக்கா 😭
சாந்தாக்கா உங்க கதையை கேட்கும்போது கண்ணீர் மட்டும் தான் வருது எதையும் உங்களிடம் கேட்க தோணல 😭😭 you are great Akka 👍 என்னை உங்கள் தங்கை யாக yeaththuppeegala sister
இதுதான் அக்கா பாசம் நம்மை யார் மேல அளவு கடந்த பாசம் வச்சிருக்கமோ அவங்கள யாரையும் ஒரு வார்த்தை பேச விடமாட்டோம் இதுதான் அக்கா பாசம் நீங்க அந்த அண்ணன் மேல வச்சிருக்க காதல் ரொம்ப அதிகம் என்னோட கல்யாணமும் காதல் கல்யாணம் தான்
அக்கா மனசு ரெம்பவே வலிக்குது தாங்க முடியல்ல 😭கண்ணுல தண்ணி தன்னால்லா வருது அக்கா நீ ரெம்பவே unbelievable women of a wonderful world power of women ❤️ I really proud of you 💫💞
இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று கண்ணகிக்கு இணையான பெண்மணி வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன் உம் குலம் வாழ👌👌💪💪🤝🤝🤝🙏💐💐💐💐🌹🌹🌹🌹
உண்மையான காதலுக்கு சக்தி அதிகம் சகோ அழுக வேண்டாம் சகோ love u so much💐💐💐💐❤❤❤❤❤❤💕💕💕💕💕💕😍😍😍😍
உண்மை காதல் என்றும் வாழும். நீங்கள் அழும் பொது உங்கள் உணர்வுகள் புரிகிறது. ஏமாற்றுபவர்கள் உலகத்தில் எப்படியோ இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாக நன்றாக எங்களை videos மூலம் தினமும்சிரிக்க வைத்து வாழ்வது மிகவும் சிறப்பு.
காதல் உண்மை அழுகாதிய கஸ்டமா இருக்கு காதல் சூப்பர்👌👌👌👌
அழகான உண்மையான காதல் நினைவுகள் ❤❤❤இதை மறுபடியும் நினைத்து பார்க்கும் கண்டிப்பா பல விமர்சனம் வரும்
Unga kanner solluthu unga kadhalin azham evlovendru...stay blessed and happy akka and mama
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி கலங்க வேண்டாம் இரைவன் அருள் உங்களுக்கு என்றைக்கும் கிடைக்கட்டும்
சாந்தக்கா இத்தனை நாள் உங்க வீடியோவை பார்த்து இருக்கேன் ஆனா இந்த மாதிரி ஒரு வீடியோவை பார்த்ததே இல்லை அக்கா. நீங்க டிக் டாக் ஆரம்பித்தீர்கள் அப்பா அந்த நாளில் இருந்து நான் அத்தனை வீடியோவும் நான் பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி ஒரு வீடியோவை இன்னைக்கு தங்கம் பார்க்கிறேன் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கா உங்க வாழ்க்கைக்கு பின்னாடி இவ்வளவு ஒரு சோகம் இருக்கின்றது இன்னைக்கு தான் அக்கா எனக்கு புரியுது இந்த சந்தோசம் நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும
ரொம்ப அழுத்தமான ஆழமான காதல் உங்களுடையது சாந்தா. மிகவும் பிடிவாதம் தைரியம். சபாஷ்
சந்தா நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் நிலை எனக்கு புரிந்து கொள்ள முடியும். நான் எல்லாம் தைரியம் இல்லாமல் வேறு கல்யாணம் பண்ணி கொண்டு அதிலும் நிம்மதியாக இல்லாமல் பழைய விஷயத்தையும் மறக்க முடியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கேன். அதனால் நமக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வது தவறு இல்லை. முடிவு எடுக்கும் போது சரியாக எடுத்தால் யாருக்கும் கஷ்டம் இல்லை
yes sister..me also
Nanu tha ma😭😭😭😭😭😭😭
நானும்
...
உண்மை காலம் உள்ள வரை
உண்மையான அன்பு இருந்தால் அது சாகும் வரை மாறாது அக்கா. உங்க மனசு எங்களுக்கு புரியுது , அழாதீங்க அக்கா. எல்லாம் நல்லதே நடக்கும்.
எல்லா வீடியோ சிரிச்சு பார்த்து இருக்கேன் முதல் முறை அழுது பார்க்கிறேன். இதுவும் கடந்து போகும் உங்க மனசுக்கு வாழ்க வளமுடன்
வாழ்ந்த வாழுகிற வாழும் அருமையான காதல் ஜோடி . உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்
Love pannitu enoruthar kooda vazhura ponnugaluku than adhu theriyum evalo kashtam nu. So nega yar enna sonnalum kavala padadhenga.... Community ya pathi pesura yarum namma kadhtatha purinjukittu kooda vazha poradhu ella.... so nega edutha decision CORRECT. Yar enna sonalum azhadhenga. All the very best both of you💐💐💐💐💐💐💐🤝🤝🤝🤝
Akka & Anna.... Unga story la ipdiye twist irukum nu nenaikave ila, yen kannye kalangirichi. Romba aavala iruken neenga onnu sendha story ah keka. Don't cry.. Always be happy😁
ரொம்ப நல்லவரு முத்து அண்ணா சாந்தா அக்கா அழாதிங்க நடந்த தை மறந்துட்டு அண்ணனோட சந்தோஷமாக வாழுங்கள்
Omg! Endha ponnum after marriage adjust panni vazha arambichudu anga.idhuvellam meeri marupadiyum ivare nambi vandhu irukeenga unga dhairiyam yarukkum varadhu.unmayile mapillai veedum pavam dhan.Romba kasta pattudhan ivare kalyanam pannirukkeenga
உங்கள் இருவர்ன் காதல் உண்மை...........
இப்போ தான் இந்த வீடியோ பார்த்தேன், கேட்கும் போது அழுகை வந்தது, வீடியோ ஃபுல்லா அழுதேன்,
அக்கா நான் இலங்கையில இருந்து பேசுற ஒங்க எல்லா வீடெயோவும் பார்ப்பேன் உங்க இந்த கது ரொம்ப மனசு சங்கடமாக போச்சு வாழ்க வளமுடன் மேலும் வளர்க நல்வாழ்த்துக்கள்
முத்து அண்ணா சாந்தா உங்களுக்கு கிடைத்த பொக்கிசம்
அவங்க மனசு கஸ்டபடாம பாத்துங்க நடந்ததை நினைத்து அழவேண்டாம் நீங்கள் எப்போதும்
சந்தோசமா இருக்கனும்❤❤❤❤❤❤❤❤
111111
Sister மனசு வலிக்குது ......... நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.......
அக்கா நீங்க பட்ட கஷ்டத்துக்கு அண்ணா உங்கள நல்லா பாத்துப் பாங்க் நீங்க இனி அளவே கூடாது ❤
அண்ணா அண்ணி உண்மை காதல் என்றும் ஜெயிக்கும்❤❤❤பழச மரந்து சந்தெசமா வாழங்க😊😊😊❤❤❤
பொண்ணுங்களோட நிலைமை எப்பவுமே எப்படித்தான் அக்கா நாங்களும் லவ் மாற்றியகே தான் அக்கா
After listening to ur story ( part -1) I started to subscribe u. In every part of ur story I literally felt bad for ur struggle & literally I've got tears. So much of luv I can feel when u describe ur experience. Such a strong and expressive luv is urs (shantha). Muthu 's luv is also strong with u and his family too. He is controlling all his emotions. Such a adorable luv u both carries. God bless u both. 👍👍👍👍
Hi
வாழ்த்துக்கள்..... இது தவிர வேற எதுவும் சொல்ல வரல.... எப்பவும் சந்தோஷமா இருங்க.... ❤️❤❤️❤❤️❤❤️❤❤️❤❤❤❤❤️
Nalla comments ah mattum padinga sister... Negative ah vettu thallunga...👍🏻
அக்கா என்றும் உண்மை காதல் தான் ஜெயிக்கும். Life long happy ஆ இருங்க. I Love you both❤