salem rukmani mahabharatham | சேலம் ருக்மணி | ஆன்மீக சொற்பொழிவு மகாபாரதம் | பகுதி 33 | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 88

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 ปีที่แล้ว +7

    வணக்கம் அம்மா அருமையான மகாபாரத தொகுப்பு வெண்கலக் குரலோன் சேலம் ருக்குமணி அம்மா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்க கண்ணன் புகழ் வாழ்க கர்ணன் புகழ் வாழ்க பிதாமகர் பீஷ்மர் புகழ் நன்றி நன்றி நன்றி அனைத்து பதிவிற்கும்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 หลายเดือนก่อน +2

    மகாபாரதம் சேலம் ருக்மணி அம்மா அவர்கள் சொற்பொழிவு கேட்க கேட்க அந்த காட்சிகளை மனதில் பதித்தது இத்தனை நாட்களாக கேட்டு கடைசியில் முடிவு பகுதி என்ன ஆச்சு.. ஒரு காப்பிய கதையை இப்படி முடிவுரை இல்லாமல் பதிவு செய்தது முறையா..?துரியோதனன் இறந்த பின்னர் தான் முற்று பெரும்.. இலையில் இனிப்பு சாப்பாடு குழம்பு ரசம் அத்தனை காய்கறிகளையும் வைத்து இறுதியில் தண்ணீர் வைக்காமல் இருப்பது போல இருக்கிறது உங்கள் பதிவு.. தயவுசெய்து முடிவு பகுதியை பதிவு செய்யுங்கள்

  • @nandhakumar7428
    @nandhakumar7428 2 ปีที่แล้ว +9

    இதன் தொடர்ச்சி 34 ம் பகுதி வேண்டும்

  • @user-bt3wb1px9y
    @user-bt3wb1px9y 3 ปีที่แล้ว +11

    தயவு செய்து அடுத்த பகுதியை பதிவிடவும்

  • @jothiarutperun8901
    @jothiarutperun8901 11 หลายเดือนก่อน +2

    அம்மாவிற்கு என் பணிவான வணக்கம். அடுத்த பகுதியை பதிவிடுங்கள அம்மா

  • @renukadevitulasi4798
    @renukadevitulasi4798 3 ปีที่แล้ว +10

    Please upload the next part. Please upload till the end. Let me have the satisfaction that I heard full mahabharatham

    • @jegan8999
      @jegan8999 ปีที่แล้ว

      Me too feel the same 😢

  • @bagavathiputhalvansaravana4419
    @bagavathiputhalvansaravana4419 2 ปีที่แล้ว +3

    சேலம் ருக்மணி அம்மாவிற்கு வாழ்த்துக்கள் அடுத்த பகுதி பதிவிடுங்கள்

  • @garilakshmig1090
    @garilakshmig1090 3 ปีที่แล้ว +18

    இதன் தொடர்ச்சியை பதிவிடுங்கள் friend

  • @guaranteetailoringclass9673
    @guaranteetailoringclass9673 2 ปีที่แล้ว +3

    I heard 5 times about Mahabharata by Rukmani Amma speach but I am not satisfied because after karnan death next what happened to gavravas & Pandavas I am very enthusiasm to know about their plz upload the balance

  • @sourinathan3473
    @sourinathan3473 2 ปีที่แล้ว +4

    தயவுசெய்து அடுத்த பதிவு போடுங்கள் இந்த 33 அத்தியாயம் கேட்டுவிட்டு கடைசி சில அத்தியாயம் இல்லை என்றால் மிகவும் கவலையாகவும் மற்றும் இறுதி முடிவு தெரியமால் தூக்கம் வர மாட்டங்கிது

  • @selvalakshiminandhakumar8015
    @selvalakshiminandhakumar8015 2 ปีที่แล้ว +4

    தயவு செய்து பகுதி 34 மற்றும் தொடர்ச்சி போடவும் .

  • @cskrithika
    @cskrithika ปีที่แล้ว +2

    Kindly upload the next set of episodes.

  • @adithyar5615
    @adithyar5615 3 ปีที่แล้ว +6

    34 part podonka please Tamil Thaiku nanri

  • @senthilkumark8230
    @senthilkumark8230 3 ปีที่แล้ว +3

    Very very please upload. Part34

  • @nzpers
    @nzpers 2 ปีที่แล้ว +5

    PLease upload Part 34 and all other remaining parts till the end.
    Thank you in advance __/\__

  • @annalakshmiak7328
    @annalakshmiak7328 2 ปีที่แล้ว +3

    Yes we want 34 th part

  • @premathangavelu8404
    @premathangavelu8404 ปีที่แล้ว +1

    Fantastic ♥️♥️😀🥰 I love it 👏

  • @dhivyathanulingam1028
    @dhivyathanulingam1028 ปีที่แล้ว +1

    நன்றி

  • @meerashri2968
    @meerashri2968 3 ปีที่แล้ว +5

    Can you please upload part 34 and up.

  • @sankarganesh8820
    @sankarganesh8820 3 ปีที่แล้ว +6

    Please part 34 uploaded

  • @fatloss5115
    @fatloss5115 ปีที่แล้ว +1

    இதன் தொடர்ச்சி 34 எப்போது பதிவிடுவீர்கள்....
    காத்திருப்பேன்... 🙏🏻

  • @girijakumarip1100
    @girijakumarip1100 3 ปีที่แล้ว +4

    Please upload the next part

  • @palanisamychinnan6516
    @palanisamychinnan6516 3 ปีที่แล้ว +4

    But there is no ending in this speech.Could you please upload the next part.

  • @lalithakumar6590
    @lalithakumar6590 2 ปีที่แล้ว +1

    Please next parts upload pannunga

  • @patsukokundan2138
    @patsukokundan2138 ปีที่แล้ว +1

    Humble request please update the last part🙏 I listened this again but it’s not unfinished 😢

  • @nithishsharan2317
    @nithishsharan2317 2 ปีที่แล้ว +2

    ஐயா தயவு செய்து பகுதி 34 வெளியிடுங்கள் இத்தனை பேர் கமண்ட் போட்டு இருக்கோம் 🙏🙏🙏🙏

    • @IRIZVISION
      @IRIZVISION  2 ปีที่แล้ว +1

      Sorry file missing.we will upload if we will get missed files.

  • @kalasheshachelam1940
    @kalasheshachelam1940 11 หลายเดือนก่อน +1

    Upload part 34 please

  • @jegan8999
    @jegan8999 ปีที่แล้ว +1

    I have been waiting for the next part. almost a year has gone....why the hell you stopped without completing.....

  • @arultt3106
    @arultt3106 3 ปีที่แล้ว +3

    Please upload the next part-34

  • @sleepygirl5961
    @sleepygirl5961 3 ปีที่แล้ว +6

    34 part download panunga

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di 2 ปีที่แล้ว +1

    ஏங்க பகுதி 34 மற்றும் அடுத்தடுத்து பகுதிகள் பதிவேற்றம் செய்யவும்.

  • @davendhiranm9269
    @davendhiranm9269 3 ปีที่แล้ว +3

    அம்மா❤️❤️❤️

  • @parthasarathy2360
    @parthasarathy2360 ปีที่แล้ว +1

    அடுத்தடுத்த பகுதிகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @patsukokundan2138
    @patsukokundan2138 2 ปีที่แล้ว +2

    Kindly please upload the next part🙏 please🙏🙏

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 3 ปีที่แล้ว +8

    amazing speech. Pls upload the next part. waiting ardently to hear itv

  • @senthilkumar-nj1uh
    @senthilkumar-nj1uh 3 ปีที่แล้ว +3

    Please upload the next important and last part.....mam

  • @vinothkumar.o.svinothkumar5229
    @vinothkumar.o.svinothkumar5229 2 ปีที่แล้ว +2

    அடுத்த பதிவு தங்களிடம் இல்லையா, அப்படி இருந்தால் பதிவிடுங்கள்.

  • @EcoGuna
    @EcoGuna 2 ปีที่แล้ว +1

    Please upload the next parts. THANK YOU.

  • @vivekvivek5957
    @vivekvivek5957 3 ปีที่แล้ว +3

    Pls upload the next parts
    pls We are request

  • @munispriya2541
    @munispriya2541 2 ปีที่แล้ว +2

    Next part 34 video update plz

  • @rajisundararajan2587
    @rajisundararajan2587 2 ปีที่แล้ว +1

    Please upload the remaining parts.

  • @kajakachidham6260
    @kajakachidham6260 2 ปีที่แล้ว +1

    Please upload part 34 and it's series

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 ปีที่แล้ว +2

    34 part not here

  • @guaranteetailoringclass9673
    @guaranteetailoringclass9673 3 ปีที่แล้ว +2

    Plz upload the next part to end I am very eager to hear the full part

    • @IRIZVISION
      @IRIZVISION  3 ปีที่แล้ว +3

      Sorry file missing.we will upload if we will get missed files.

    • @guaranteetailoringclass9673
      @guaranteetailoringclass9673 3 ปีที่แล้ว +2

      @@IRIZVISION please search the file I am very eager to hear the full part

    • @Prakashraj-xz4dl
      @Prakashraj-xz4dl 2 ปีที่แล้ว +1

      @@IRIZVISION pls upload next part

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 หลายเดือนก่อน +1

      ​@@IRIZVISION சேலம் ருக்மணி அம்மா மகாபாரத சொற்பொழிவை ஆத்தூரில் பேசியதாக தான் இடையிடையே சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நல்லோரிடம் கேளுங்கள் கண்டிப்பாக முடிவு பாகம் கிடைக்கும் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்

  • @kbaskaran516
    @kbaskaran516 3 ปีที่แล้ว +2

    Super

  • @karthielumalai3521
    @karthielumalai3521 3 ปีที่แล้ว +2

    Pls next part......

  • @p.shanmugapriyaaprabhuraaj3506
    @p.shanmugapriyaaprabhuraaj3506 2 ปีที่แล้ว +5

    kindly upload the next part we are waiting to hear 👍👍

  • @ramyakrish6432
    @ramyakrish6432 3 ปีที่แล้ว +2

    Pls post the next episode

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 ปีที่แล้ว +4

    தமிழ் கடல் சேலம் ருக்மணி..

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว +1

    இதன் அடுத்த episode 35 போடுங்க please

  • @Anthony-dw6er
    @Anthony-dw6er 2 ปีที่แล้ว +2

    தொடர்ச்சி

  • @PandiPandi-wk8ne
    @PandiPandi-wk8ne 3 ปีที่แล้ว +2

    Upload the next part no34

  • @anbesivam3261
    @anbesivam3261 2 ปีที่แล้ว +1

    Please upload
    34

  • @sivabharathi7524
    @sivabharathi7524 3 ปีที่แล้ว +2

    Nxt part upload pannunga

  • @villagechanale6018
    @villagechanale6018 2 ปีที่แล้ว +1

    Sir please 🥺❤️ update

  • @chozhanthevan
    @chozhanthevan 2 ปีที่แล้ว +1

    அடுத்த பகுதி வரவில்லையே

  • @tamilsk5346
    @tamilsk5346 5 หลายเดือนก่อน +1

    Atutha paguthi pathivitungal

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 3 ปีที่แล้ว +3

    அடுத்த பகுதி இல்லையா?

    • @IRIZVISION
      @IRIZVISION  3 ปีที่แล้ว +1

      yes bro missing

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 หลายเดือนก่อน +2

      ​@@IRIZVISIONஇதிகாச காப்பிய கதைக்கு முடிவுரை வேண்டாமா.. நீங்கள் பதிவு செய்யும் போதே..இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா..?. அந்த அம்மா பேசிய இடங்களை அறிந்து. இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நல்லோரிடம் கேளுங்கள் தேடினால் கண்டிப்பாக கிடைக்கும்.. தயவுசெய்து பதிவு செய்யுங்கள்

  • @renukadevitulasi4798
    @renukadevitulasi4798 3 ปีที่แล้ว +2

    My respects to amma

  • @NandhaKumar-oz8lk
    @NandhaKumar-oz8lk 3 ปีที่แล้ว +2

    Next videos update pannunga

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 3 ปีที่แล้ว +2

    Amma

  • @silambuseran6813
    @silambuseran6813 7 หลายเดือนก่อน

    Dai ayya raja next part yenga da😢

  • @devikasenthilvasan
    @devikasenthilvasan 3 ปีที่แล้ว

    Sir when you will conclude..😫😭😭

  • @janakiboopalan4233
    @janakiboopalan4233 3 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ryogaprakash1838
    @ryogaprakash1838 3 ปีที่แล้ว

    Videos finisheda anna...

  • @saisenthil8370
    @saisenthil8370 ปีที่แล้ว +1

    Lo lo

  • @PandiPandi-wk8ne
    @PandiPandi-wk8ne 3 ปีที่แล้ว

    Please

  • @rajagopalsaroja8880
    @rajagopalsaroja8880 2 ปีที่แล้ว

    Soy 8

  • @sankarganesh8820
    @sankarganesh8820 3 ปีที่แล้ว +4

    Please upload next part

  • @Tangavel3220
    @Tangavel3220 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @mrsanthoosh17
    @mrsanthoosh17 2 ปีที่แล้ว +2

    Please Upload the next part 34

  • @gowtham3765
    @gowtham3765 2 ปีที่แล้ว +1

    Pls upload next part 〽️

  • @aishwaryaaishu6775
    @aishwaryaaishu6775 3 ปีที่แล้ว +3

    Please upload the next part

  • @kamelesmnnadarajah7337
    @kamelesmnnadarajah7337 3 ปีที่แล้ว +2

    Please upload the next part

  • @sachinsenthilkumaran1672
    @sachinsenthilkumaran1672 3 ปีที่แล้ว +5

    Please upload the next part

  • @gayathriramalingam4119
    @gayathriramalingam4119 2 ปีที่แล้ว

    Please upload the next part