வாலியின் நாட்டியத்தால் விளைந்த சர்ச்சை | குடும்ப புகைப்படங்கள் | @News mix tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #KavignarVaali #Vaali #Vali #MGR #Kalaignar #RamanaThilagam #Biography #History #Vaazhkaipayanam #Newsmixtv #Director #Actor #TamilSongs #Rajathiammal #Nagesh #VGopalakrishnan #VaaliWife #கவிஞர்வாலி #வாலிமனைவி #ரமணதிலகம் #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
    Tamil lyrics Poet late Vaali Biography Video Watch this Page! thanks!
    தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி அவர்களின் அரிய தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please Subscribe like Comment and Share Yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 45

  • @revathishankar946
    @revathishankar946 3 วันที่ผ่านมา +2

    I love " Vaali " sirs all songs especially movies like Karpagam, padakotti, Deivathai, Chandrodayam Enga veettu pillai, Anbe vaa Iru malarhal etc ! Fantastic song " Madurayil paranda meen kodiyai " is an evergreen song of Vaali sir
    Rakku muthu rakku song also superb of Vaali sir
    Very great to know that he was the poet for 5 generation actors and he received so many awards ! Thanks to News Mix Tv for uploading excellent information about our great Vaali sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @sivashidan9168
    @sivashidan9168 3 วันที่ผ่านมา +2

    இவர் இடத்தை இனி யாரும் நிறப்பமுடியாது வாலி மறக்க முடியாத மாககவிஞன் மறக்கமுடியாத பாடல்களை கொடுத்த ஸ்ரீ ரங்கத்து சித்தர்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 วันที่ผ่านมา +2

    Kannathaadan & Vaali poets of Tamil Cinema ❤

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 วันที่ผ่านมา +2

    கலைஞானத்தைப் பற்றி கண்டிப்பாக போட வேண்டும்

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 วันที่ผ่านมา

    Good 👍

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 วันที่ผ่านมา +1

    Vaali ayya kalathal azliyatha kaviya kavingan...arivum thiramayum oru sera petravar...valiba kavigar...

  • @ramudubanu
    @ramudubanu 3 วันที่ผ่านมา

    Vaali Sir gave life to Puratchi Thalaivar MGR's songs and helped MGR politically. MGR-TMS-Vaali great combo.

  • @anbuஅன்பைவிதைப்போம்
    @anbuஅன்பைவிதைப்போம் 21 ชั่วโมงที่ผ่านมา

    CID சகுந்தலா பற்றி போடுங்கள்

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 3 วันที่ผ่านมา

    அருமை அருமை 👌💗

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 วันที่ผ่านมา

    Thank you so much for your explanation

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 3 วันที่ผ่านมา

    அருமை ஐயா 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @venivelu4547
    @venivelu4547 2 วันที่ผ่านมา

    Sir, sri. Vaali🙏🙏

  • @sunwukong2959
    @sunwukong2959 3 วันที่ผ่านมา +1

    Ramani Thilakam (Chai with chitra sonna tagaval: Ramani Thilakam orey oru Tamil padathil nadithirukaar, mattrum pala padangalil group dance pannirukaar... vivaram therinthaal dhaiyavu seithu pagiravum)

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 วันที่ผ่านมา

    Rip

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 3 วันที่ผ่านมา

    Kangalal kathal sei movie hero vaseegaran biography poduinga Brother please

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา

      தகவல் கிடைக்க பெற்றபின் பகிர்கிறோம்! நன்றி!...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 วันที่ผ่านมา +2

    திருவரங்கம் (சீரங்கம்)தந்த தேன்தமிழ் கலைஞன் ரங்கராஜன் (எ)கவிஞர் வாலி ! இள வயதில் நாடகங்கள் எழுதி அரங்கேற்றி பின் சென்னையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடியவர் ! மறைந்த நடிகர்கள் நாகேஷ், ஷ்ரீகாந்த் ஆகியோரின் ரூம் மேட் ! மூவருமே ஏக காலத்தில் சினிமா வாய்ப்பு தேடினர் ! பாலச்சந்தரும், ஷ்ரீதரும் வாய்ப்பு தர இருவரும் கரையேறினர் ! கவி வாலியோ மக்கள் திலகத்தின் ஆஸ்தான பாடலாசிரியர் ஆனது காலம் தந்த பரிசு ! "Water water at every were but not a drop to drink" என்ற யாரோ ஒரு ஆங்கிலக் கவியின் வரிகளை "கடல் நீர் நடுவே பயணம் போனால் குடி நீர் தருபவர் யாரோ" என தந்து வியக்க வைத்த வித்தக கவி வாலி ! இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம் ! அனைத்து 💥ங்களுக்கும் பாடல்கள் தந்து 5 தலைமுறை கண்ட மகா கவிஞன் ! சம கால கவி(யரசு)கண்ணதாசன் மறைவை "எழுதப் படிக்கத் தெரியா எத்தனையோ பேரில் எமனும் ஒருவன் ஒரு கவிதைப் புத்தகத்தை படிக்காமலே கிழித்தெறிந்து விட்டான்" என விகற்பமின்றி கூறி நண்பரின் மறைவால் நொந்து போனவர் ! சினிமா பாடல் இலக்கணங்களை தாண்டியது " முக்காலா முக்காபுல" இதில் என்ன இலக்கணமிருக்கு"ரசிகர்கள் விருப்பமே ஒரு கவிஞனின் விருப்பம்" என சுய விமர்சனம் தந்த துணிவு மிக்க கவிஞன் ! "என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்" என்று மக்கள் திலகத்தின் மீதான பற்று, நன்றியறிதலை அவர் பட கதாநாயகியே பாடுவதாக புனைந்த புலவன் வாலி ! புரட்சித்தலைவர் மறைவின் இரங்கற்பாவை "என் பாட்டுடை தலைவன்"என தலைப்பிட்டு "இனி நான் யாரைப்பாடுவேன்" என தன் மனக்குமுறலை கொட்டித்தீர்த்த கோமகன் ! தனிப்பாடல்களும் தந்தவர் !இலக்கணமும் இலக்கியமும் தெரிந்த எழுத்து மேதை ! நிறை வாழ்வு வாழ்ந்து தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்த நூற்றாண்டு கவிஞர் மறைவு தந்த நெகிழ்வு நாம் இருக்கும் வரை நினைவாக நிழலாக தொடர்வது நிதர்சனம் ! நல்லதோர் வாய்ப்பு தந்த News mix tv க்கு நன்றி !🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา +1

      அற்புதமான வர்ணனை பதிவு!
      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 วันที่ผ่านมา

      @@Newsmixtv சார் இது வர்ணனை என்பதை விட ஞாபகப்பதிவு என்பதே சரியான வரிகள் ! தோணுச்சு சொன்னேன் அவ்வளவே நன்றி🙏

    • @jagadeeswaris8848
      @jagadeeswaris8848 2 วันที่ผ่านมา +1

      ​@@gurumoorthy151நான் நியூஸ் மிக்ஸ் டிவி பதிவை பார்த்த உடன் முதலில் உங்கள் கமென்ட்டைத்தான் படிப்பேன்.அவ்வளவு அற்புதமாக உள்ளது ஐயா.நன்றி.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 วันที่ผ่านมา

      @@jagadeeswaris8848 நன்றியம்மா ! News mix tv வர்ணனையாளர் திரு ஆன்டனி அவர்கள் மற்றும் குழுவினர் நண்பர்கள் தரும் பேராதரவே என்னை(வீடியோவில்)பேச வைக்கிறது ! சுமார் 18 ஆண்டுகள் பத்திரிகையாளனாக இருந்தும் வழக்கறிஞர் பணிச்சுமை, உடல் நலனை முன்னிட்டு பத்திரிகையை விடுத்தும் மிகவும் கவர்ந்த கலைத்துறை சார்ந்து என் சிற்றறிவுக்கு எட்டிய விபர வெளிப்பாடு தங்கள் போன்ற வாசக ரசிக பெருமக்களின் ஆதரவை பெற்றது பெரும்பேறு ! எல்லாம் இறையருள் மற்றும் திரு ஆன்டனி சாரின் "நீ இன்றும் இளைஞனே"எனும்படியான உற்சாக ஊக்கமும் இறை வரம் ! நன்றி சொல்ல வார்த்தையில்லை ! வேறு வார்த்தையும் தெரியவில்லை ஆகவே "நன்றி🙏💥🙏"

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 วันที่ผ่านมา

      @@jagadeeswaris8848 அவ்வளவு பாராட்டுகளும் News mix tv திரு ஆன்டனி சார் மற்றும் குழு நண்பர்களையே சாரும் ! சாரும் (திரு ஆன்டனி) வாசகர்களும் தரும் ஊக்கமே இந்த சிற்றறிவாளனின் சின்ன சின்ன வெளிப்பாடுகளின் தொகுப்பு தொடர் ஆதரவிற்கு நன்றி🙏

  • @revathishankar946
    @revathishankar946 3 วันที่ผ่านมา

    1st comment is mine

    • @Newsmixtv
      @Newsmixtv  3 วันที่ผ่านมา

      வருக! வருக!..

    • @revathishankar946
      @revathishankar946 3 วันที่ผ่านมา

      😂😂

  • @sushealkumarmonica4776
    @sushealkumarmonica4776 3 วันที่ผ่านมา

    சுமைத்தாங்கி படத்தில் இடம் பெற்ற மயக்கமா கலக்கமா பாடலின் மூலம் வாலி அவர்கள் வாய்ப்பில்லாமல் நிலை குலைந்து போன நேரத்தில் அழகர்மலை கள்வன் மூலம் திரையுலகில் நுழைந்தார் என்கிறீர்கள். சுமைத்தாங்கி வெளியானது 1962. அழகர்மலைகள்வன் மற்றும் நல்லவன் வாழ்வான் வெளியான ஆண்டுகள் முறையே 1959 மற்றும் 1961. புரியவில்லை.விளக்கவும்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 วันที่ผ่านมา +1

      சுமைதாங்கி திரைப்படம் தயாரிக்கப்பட்டு தாமதமாக வெளியாகியது!. மேற்கண்ட பாடல்கள் கூட P.. B. ஸ்ரீனிவாஸ் நட்பின் வாயிலாக கண்ணதாசனின் வைர வரிகளை அறிந்துகொண்ட வாலி புத்துணர்வு பெற்று மீண்டும் வாய்ப்பினை தேடினார்!.ஆனால், வாலி எழுதிய திரைப்படங்கள் விரைவில் வெளியாயின! சுமைதாங்கி திரைப்படம் தாமதமாகத்தான் வெளியானது!.. நன்றி!...

  • @podadai476
    @podadai476 3 วันที่ผ่านมา

    Anku valli ayya pagu ruma ptikum

  • @sunwukong2959
    @sunwukong2959 3 วันที่ผ่านมา +2

    2 Corrections:
    Kalyana ten Nila song penned by Kavignar Pulamai Pithan not Kavignar Vaali
    Rajaathi Ammaal maraintha M.Karunanithiyin MANAIVI alla
    avarin INAIVI (athaavuthu "Tirumanam Kadanthu Uravu" - Suba Veerapandian)
    Padmavathi - Manaivi
    Dhayaalu - Thunaivi
    Raajaathi - Inaivi

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 วันที่ผ่านมา

      கூடுதல் இணைப்பு எதுவுமில்லையா???😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sunwukong2959
      @sunwukong2959 3 วันที่ผ่านมา

      @@babudhakshina8311
      kandathu kodi kaanaanathu anantha kodi

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 วันที่ผ่านมา

    நல்லவன் வாழ்வான் படத்திற்காக பாடல் எழுதிய உடனே கற்பகம் படத்தில் வாய்ப்பு கிடைத்து விடவில்லை. இடையில் MSV ஆதரவுடன் இதயத்தில் நீ படத்திற்காக எழுதிய பாடல்களால்தான் வாலி பிரபலமானார். இதைத் தாங்கள் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள். ஓரு படத்தின் எல்லாப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு முதன் முதலாக வாலி அவர்களுக்கு கிடைத்த படம் கற்பகம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதையொட்டியே படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதும் யோகம் அடித்தது அவருக்கு.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 3 วันที่ผ่านมา +7

    வாலியின் இடத்தை எந்த கவிஞரும் பிடிக்க முடியாது பலயிர பாடல்கள் எந்த கவிஞன் எழுதினார்

  • @venkatpradeep57
    @venkatpradeep57 3 วันที่ผ่านมา

    Vazhthukal sir please upload idichapuli Selvaraj vazhkai payanam please sir

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 วันที่ผ่านมา

    கண்ணதாசன் & வாலி போட்டி தமிழ் சினிமாவை 60-70களில் கட்டி போட்டவர் என்று யாராலும் மறக்க முடியாது.