தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயரின் வெளிப்படையான முதல் நேர்காணல்|Damaaram|T.Sahayaraj|Tanjore|lourdhusamy|
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- #Damaaram #Tanjorediocese #madhatv #mercytv #Velankanni #Arockiamadha #cbci #TNBC
Join this channel to get access to perks:
/ @damaaram5237
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள்,பேசப்படாத மக்களின் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Follow me on...
Facebook:- Damaaram
Twitter:- / damaaram
Instagram:- / damaaram
For advertisement contact 7010461298
இதுவரை நம் சேனலை subscribe செய்யாதவர்கள், உடனே மறக்காமல் subscribe செய்யவும்
/ @damaaram5237
Very good discussion! Honourable Bishop has clearly explain each and every question is raised by the interviewer. Nice answer specially admins accept as a Christ is our saviour . Wish him all works do with favour of all Christians
திண்டுக்கல் மறைமாவட்டம் மரியநாதபுரம் பங்கிலே பல நபர்களை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் தன் சொந்த செலவில் படிக்க வைத்து அழகு பார்த்தவர் எம் தந்தை🎉🎉🎉
❤
சாதியை ஒழிப்பதற்க்கான ஆக்கபூர்வ செயல்களை மேற்கொல்வதும், சாதிய வேற்றுமைகளை பார்க்காமலிருப்பது சால சிறந்தது. அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நிற்பது வாழ்வின் உயர்ந்த என்னமாகும். ஆயர் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
Supper father live long longlife
நல்ல முதிர்ச்சியான கேள்விகள்
நல்ல முதிர்ச்சியான பதில்கள்
இருவருக்கும் பாராட்டுக்கள்
அருமை.தந்தை இப்போது சொல்லாததையும் காலத்தின்
தேவைக்கேற்ப, இறை ஒளியில் சிறப்பாகவே
செய்பவர்.அவரது ஆன்மீக,
சமூகப் பணிகளால் தஞ்சை
மறை மாவட்டம் நிச்சயம்
புது பொலிவுப்பெறும்.
ஆயர் தந்தைக்கு வாழ்த்துக்
களும் செபங்களும்.
மக்களின் மனநிலையை புரிந்து நடப்பவர் நீங்கள்..... உங்களது ஆயர் பணி சிறக்க ஜெபத்துடன் கூடிய வாழ்த்துக்கள்..... தந்தையே....🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்......
தஞ்சாவூர் மறைமாவட்டத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.....
03.10.24 பூதலூர் பங்கிற்க்கு வருகைதரும் ஆயர் அவர்களை அன்புடன் வரவேற்கின்றோம்
எங்கள்வட்டாரஅதிபராக
இருந்ததந்தைவாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
புத்தாநத்தம்பங்கு🎉🎉🎉
வருக வருக ஆயர் அவர்களே எங்களுக்கு நிறைய ஏக்கம் இருக்கிறது Jesus and Mather Mary always with you glory to God
புதிய ஆயர் அவர்களின் பணிகள் சிறக்க எனது செபத்தில் வேண்டிக் கொள்கிறேன் 🎉 இறையாட்சி பணிகள் சிறக்க வாழ்த்துகள்.
Congratulations Bishop. Your answers are very nice. I pray that God bless you every day of your life.
வாழ்த்துகள் ஆயர் தந்தையே🎉🎉🎉
ஆயரான எங்கள்அன்பு சகோதரர் அவர்கள், கடவுள் மீது கொண்டிருந்த இறை பற்றும், மறை விசுவாசமும் தான், தந்தை அவர்களை இந்த நிலைக்கு ,கடவுள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். எல்லாவற்றையும் நிறைவாக்கும் வல்லமை பெற்றவர் என்பதால், அதற்கான வல்லமையைத் தர இறைவனிடம் சேர்ந்து ஜெபிப்போம்.
அருமையான கேள்வி அருமையான பதில் அன்பு தந்தையே வாழ்க பல்லாண்டு இறைபணியில் அம்மா ஞானசேகர் மரியநாதபுரம் பங்கு
கடவுள் இவரோடு என்றும் துணை இருப்பாராக ❤❤❤
அருமையான கேள்விகள்...அருமையான பதில்கள்..ஆயர் கொடுத்த செயல்பாடுகளின் முன்னோட்ட நிகழ்வாக இருந்தது. எல்லோருக்கும் பங்கேற்பு திருஅவையின் வளர்ச்சியை மேம்படுத்தும். ஆயரின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.
மூன்று ஆண்டுகள் காத்திருக்கவைத்தது.கடவுள்செயல்..அதேக்கடவுள்.தகுந்த.தலைவரை.தக்கநேரத்தில்.தந்துள்ளார்கள்.வாழ்கவாழ்க..வளமுடன்
Visionary priest, humanitarian, promoter of social justice and synodality,
Good pastor who smells the smell of the sheep... Hope all his vision comes true by the grace of God...
Very inspiring and clear sharing. Hearty Congrats! Prayerful wishes!
தந்தை அவர்களின் பணி மிகச் சிறப்பானது.
கடவுள் தந்த வரம்.
ஏழை எளிய மக்களின் வள்ளல்.
தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடையாகக் கொடுத்தவர்.
எங்கள் பங்கில் நாங்கள் நேரில் கண்ட நினைவுகள் பல உள்ளன.
புனித லூர்தன்னை ஆலயம்
மணப்பாறை பங்கு
அன்னையின் ஆலயத்தில் வருகின்ற எல்லா மக்களுக்கும் இலவசமாக உணவும் தங்குவதற்கான இலவசமும் குறிப்பாக மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு இயற்கை சூழல் கொஞ்சம் சீர்படுத்தி பால் அன்னையை தேடி வருபவர்கள் நிம்மதியாக வந்து செல்ல முடியும்
Congratulations 👏🏻👏🏻
Praise The Lord
A meaningful interview and sincere, straightforward and inspiring answer. May The Holy Spirit guide our new Bishop of Thanjavur
Congratulation🎉🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய கனவுகள் நனவாக சிறந்த முறையில் பணியாற்ற இறைவனுடைய ஆசீர் நிறைவாக கிடைக்க செபிக்கிறோம்🎉🎉
GOD HAS RIGHTY CHOOSEN THE NEW BISHOP FOR ALL THE PEOPLE
வாழ்த்துகள் தந்தையே!
நீங்கள் திருத்தந்தை ஆக வேண்டியவர்; ஆவீர்கள்! இறைவன் இதை நிச்சயம் செய்வார்!
தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் ஆடுகளை நீரோடைக்கு அழைத்து செல்லும் ஆயராக தேர்வு செய்ய பட்டிருக்கும் நல்லாயன் அவர்களுக்கு தரங்கம்பாடி பங்கு தலத்தில் உள்ள பங்காளரின் வாழ்த்துகள்
❤❤WELCOME HONOURABLE NEW BHISHOP TO VAILANAKANNI PARISH VAZHGA VAZHTHUKKAL
Best Wishes to the Bishop.
Congratulations dear father. My wishes and prayers for all your dreams come true.
Great Interview .🎉
நிதானமான ஆரோக்கியமான பதிவுகள் நல்லது நடக்கும் அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்.....
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் தந்தையே🎉 உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...
தஞ்சை புதிய ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இறைன்புடனும் பிறரன்புடனும் வாழ்வோம்! வளர்வோம்!
இறைவன் இயேசுவுக்கே புகழ்!
மரியே வாழ்க!
Super question - Super Answer
அருமையான கேள்விகள் அருமையான பதில்கள்
வாழ்த்துக்கள் அருமையான பதிவு
ஆயர் பணி சிறக்க வாழ்த்துக்கள் பங்கு பேரவை அன்பியங்கள இன்னும் வலுப் பெற வேண்டும் குறிப்பாக தனது மண்ணில் பங்கு கோவிலில் பங்கு பேரவை அன்பியங்கள இன்னும் சிறப்பாக செயல்பட நீங்கள் கூறுவது போல சாதிய தீ ண் டாமைமை களைய திரு அவை சட்டத்தின் படி அனைத்து பங்குகளிலும் பங்கு பேரவை அன்பியங்கள செயல்பட நீங்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும்
We can see the truth ❤of the heart.
God bless you father
அருமை
வாழ்த்துக்கள்
What a sooo simple and soooooo humble new bishop congregations
Well done Mr. Lourdhu.
It is wonderful initiative anna it is awesome great congratulations 🎉👏
புதிய ஆயரின் சொந்த ஊரான அய்யம்பட்டியில் பங்கில் இந்த நிமிடம் வரை சாதி தீண்டாமை தலை விரித்தாடுகிறது இதை ஆயர் அவர்கள் களைய வேண்டும்
He always stands against for untouchability and he will eradicate those things,don't worry
For your kind information சாதி வெறி மக்களிடம் இல்லை. பங்கில் அல்ல பாதிரியார்களின் ஊடே இருக்கிறது.
The Catholic Church has to give reservation pro rata to the SC community inside the RC church . Looking Holy and speaking holy is of no use in thia 21 st century.
இந்த கோரிக்கையை நிறைவேற்றினால் கிறிஸ்தவ சமுதாயம் பிறமத சகோதரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்...
ç cc ç cçc cc ç çcc cccxccxx cc cc c ccccccççc cc ccccxcc ccc cc xx cc xxx cc cc cc cc xc xc xxx xc cc xc xc ccc cc cc ccc ccx xc xc cc cc xxx cc xc cc xc cc cc c cc c cc xc xcccccxccccc xcccccxccccc cc cc cc xc ccc cc xc ccc cc ccc çc cc ccc cc ccc çc ccc ccx xc ccc cc ccc çc xc cccc ccc cccc ccc ccccxccc cc ccccxcc cc ccxcc ccxc cc cc c ccccxcc ccc cc cc xcccccxcccc xc ccc cc xc çcc cccxçc xc ccc ccc cc xcccccxcccc xcccccxcccc ccçccccxcc ccçccccxcc xcccccxcccc xc cccx cc ccc cc cc cc ccçccccxcc cccç ccç ccccccxcc xccccxcccc ccccxccç ccc cx ccccxcc c ccç çcçxxxxçcçcçxçxxxçxc
Delay appointment but God bless you father from sirumalar anbiyam trichy
Arul valam matrum porul valam irukkirathu sirappana velippadaiyana pechu sirappu
வாழ்த்துக்கள் சுவாமி 🎉🎉
வாழ்த்துக்கள் அண்ணன்
Br,சாதி ஒழிப்பு பேசவார்களே ஒழிய இவர்களும் சாதிக்காகத்தான் பாடுபடுவர்!!!
3 M.A and Phd is not the qualification to be a administrator for velankanni. One who has capacity to be a PP or Administrator is essentials for velankannai. Therefore getting degree is not a qualification . Capacity is essentials to be in velankannai.
🎉greatq
தலித்துகளுக்கு இறை அழைத்தல் தேவை
அருமை அண்ணா ஒங்கூர் பங்கு யோகா
தஞ்சை வடக்கு வாசல் பங்கில் உயர்நிலை பள்ளி தேவை
Kadavulin samuga neethi thanthaiyai vanangukirom samuganeethi thazhaikkattum
O k father your work more more thanjai people expected many more broblem soive fr father your new journy gro up fr we are all pray fr🎉❤🎉❤🎉❤🎉❤😂
கடவுளே தேர்ந்தெடுத்தார். ஆகவே கடவுளே பேசுகிறார். இவற்றில் வேறொரு நோக்கத்திற்காகவோ கொள்கைக்காகவோ மேலுமாக Vision and Mission காகவோ கொண்டு செல்லவேண்டாம்.ஏனெனில் 2024 ஆணாடுகளாக இதே பணிக்காக தந்தான் அனைத்து ஆயர்களும் நியமிக்கப்பட்டார்கள். ஆகவே ஆயரின் பணியை சமூக வலைதளங்களில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் அவர்களின் பணி மகத்தானது. தவறெனில் மன்னிக்கவும்.
பள்ளியாஹக்ரகர பகுதி convent தேவை
The Catholic Church killed a Father belonging to SC Community in Vallioor. , Tirunelvely Dist. How will this Bishop work the fathers justice.. ???
See This is to be discussed with the Particular Diocese.
9.08👍
Unga name la building kattama yezali makkaliku help pannunga PLS yathavathu help kettu vantha mathichi pesunga
Enna ungaluku Fathara pathi therium? Enga ellam father irunthaaro anga ellam thayavu senju ketu paarunga.
தந்தை அவர்களின் பணி மிகச் சிறப்பானது.
கடவுள் தந்த வரம்.
ஏழை எளிய மக்களின் வள்ளல்.
தன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடையாகக் கொடுத்தவர்.
எங்கள் பங்கில் நாங்கள் நேரில் கண்ட நினைவுகள் பல உள்ளன.
புனித லூர்தன்னை ஆலயம்
மணப்பாறை பங்கு
கேட்காமல் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவர் எம் பாசமான தந்தை
திண்டுக்கல் மறைமாவட்டம் மரியநாதபுரம் பங்கிலே பல நபர்களை மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் தன் சொந்த செலவில் படிக்க வைத்து அழகு பார்த்தவர் எம் தந்தை
உங்களுடைய மனநிலை புனித தோமாவின் மனநிலை மாதிரி இருக்கு. கண்டால்தான் நம்புவேன் என்று அடம் பிடிக்கிற மாதிரி இருக்குது. பரவாயில்லை, இன்னும் வெகு சில நாட்களில் நீங்கள் காண்பீர்கள் ; நம்புவீர்கள் ; வாழ்வும் பெறுவீர்கள். அவர் பெயரை மாதிரியே சகாயம் செய்வதில் கொடை வள்ளல் ; மாபெரும் கொடை வள்ளல். தனது சொத்து முழுவதையும் விற்று மக்களின் வாழ்வுக்கு தாரை வார்த்தவர். பல பங்குகளில் ஏழை மாணவர்களின் படிப்புக்கு பொருளுதவி அளித்தவர். தனக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் கூட தனக்கென வைத்துக் கொள்ளாது ஏழைகளோடு பகிர்ந்து கொள்பவர். பெயருக்கோ, புகழுக்கோ ஆசைப்படாத குரு இவர். இவர் பணி செய்த பணி தளங்களில் வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்கு இவர் ஒரு தெய்வம். நீங்க தஞ்சாவூர் மறை மாவட்டத்தைச் சார்ந்தவராக இருந்தால் , இந்த அனுபவத்தை நீங்க பெற்ற பின்னர் உங்கள் பதிலை இங்கு பதிய விடவும் - நன்றி.
திருச்சி மறைமாவட்டத்திலிருந்து இப்பதிவு.
Supper father live long long life
தஞ்சை புதிய ஆயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மூன்று ஆண்டுகள் காத்திருக்கவைத்தது.கடவுள்செயல்..அதேக்கடவுள்.தகுந்த.தலைவரை.தக்கநேரத்தில்.தந்துள்ளார்கள்.வாழ்கவாழ்க..வளமுடன்
வாழ்த்துக்கள்