வயநாடு நெகிழ்ச்சி கதைகள் | தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடா? - வானதி சொல்வதென்ன? Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025

ความคิดเห็น • 165

  • @gmksamy19
    @gmksamy19 6 หลายเดือนก่อน +4

    அந்த வாயில்லா ஜீவன் யானைக்கு இருக்கும் மனிதாபிமான உணர்வு கூட நமது ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு இல்லாமல் இந்த பேரழிவு நிகழ்விலும் அரசியல் செய்கிறார்...😢

  • @governmenthighschoolsithal4660
    @governmenthighschoolsithal4660 6 หลายเดือนก่อน +20

    வானதிக்கு மனநோய்

  • @RaaVee-d1z
    @RaaVee-d1z 6 หลายเดือนก่อน +1

    எங்கும் இப்படித்தான்!

  • @shaikdca1977
    @shaikdca1977 6 หลายเดือนก่อน +15

    தமிழக பீடை பட்டியல்ல வானதியும்தான்.

  • @subbiahs785
    @subbiahs785 6 หลายเดือนก่อน +4

    இன்று ஒளிப்பதிவு அருமை. விகடனுக்கு நன்றிகள்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 6 หลายเดือนก่อน +14

    யானைக்கும் மனிதர்களுக்கு சண்டை சச்சரவு இல்லை. மனிதர்கள் தான் யானைகளுக்கு தொந்தரவு செய்கிறார்கள்.அவர்களின் இடத்திற்கு போய் இவர்கள்தான் துன்பம் கொடுக்கிறார்கள்.

  • @BARACK304
    @BARACK304 6 หลายเดือนก่อน +3

    2026 ல் வானதிக்கு மக்கள் போதிப்பார்கள்!

    • @balajijayasingh3307
      @balajijayasingh3307 6 หลายเดือนก่อน +1

      அஸ்க் புஸ்க் அவிங்க தோத்து ஆளுனர் ஆகலாம்னு ஆல்ரெடி ப்ளான் போட்டாச்சு

  • @riyasahamed6179
    @riyasahamed6179 6 หลายเดือนก่อน +2

    @sibi... Nandri... Yaanai doctor kathai patri arivithatharku.... TH-camrs, can listen to yaanai doctor in bava Chella thurai voice... His demonstration is excellent ..

  • @karkuzhali9046
    @karkuzhali9046 6 หลายเดือนก่อน

    அருமை

  • @muruganr7188
    @muruganr7188 6 หลายเดือนก่อน +10

    வானதி சொல்றது சரிதான் எப்படினா எல்லா நிதியும் பிஜேபி தலைவர் , ஆபீஸ்ல இருகுதுகங்க

  • @avinazh
    @avinazh 6 หลายเดือนก่อน +7

    ஒரு படத்துக்கு 15 கோடி வாங்குற மோகன்லால் 3 கோடி நிதிஉதவி... தமிழில் 150, 200 கோடி வாங்கும் நடிகர்கள் இங்க வந்த பேரிடர்களுகு நிதி உதவி சில லட்சங்களில்...😢

    • @s.vkanna8100
      @s.vkanna8100 6 หลายเดือนก่อน

      அள்ளி எடுத்து கிள்ளி கொடுத்தாலும் பிரச்சினை தானா 🤔
      அதுக்கு கொடுக்காமலே இருந்திருக்கலாம் ☺

  • @jayaramanrm85
    @jayaramanrm85 6 หลายเดือนก่อน +1

    யானையின் அன்பு என் கண்களில் குளம் ஆக்கியது

  • @dropbox152
    @dropbox152 6 หลายเดือนก่อน +17

    வானதி எந்த ஆண்டு எவ்வளவு பணம் தமிழ் நாட்டிற்கு ஒதுக்கீடு பட்டது என்பதை ஆதாரத்துடன் சொல்லு வாரா?

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 6 หลายเดือนก่อน +1

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 6 หลายเดือนก่อน +7

    எப்படி நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி கொடுத்தார்களே,அப்படியா?

  • @shaikdca1977
    @shaikdca1977 6 หลายเดือนก่อน +2

    இழப்புகளிளும் மனித நேய கதையை கேட்கும் போது நிம்மதியாக இருக்கு.

  • @samys5904
    @samys5904 6 หลายเดือนก่อน +5

    நிதி கொடுத்த பட்டியலை வெளியிடச் சொல்லு ங்க.

  • @Ananth_G
    @Ananth_G 6 หลายเดือนก่อน +3

    Komban means " Male Elephant" there is many heart touching real stories are there.

  • @hellomak1118
    @hellomak1118 6 หลายเดือนก่อน +22

    பாஜ கட்சியின் மத்திய பட்ஜெட் மூலமாக தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீயதை விட.. சமீபத்திய தேர்தல் செலவுக்குத் தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கழுகார் தகவல் 😊

  • @ruubanlx5523
    @ruubanlx5523 6 หลายเดือนก่อน +8

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் அருகேயுள்ள மேலப்பாளையம் எனும் ஊரில் பிறந்தவர். தீர்த்தகிரி எனும் இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை இளம் வயதிலேயே சிலம்பாட்டம், வாள் பயிற்சி, வில் பயிற்சி, மல்யுத்தம், உள்ளிட்ட பல பயிற்சிகளைக் கற்று மிகச் சிறந்த வீரராகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டு வென்றவர்.
    தீரன் சின்னமலையைப் போரில் வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து போலி விசாரணை நடத்தி கடந்த 1805ஆம் ஆண்டு சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டனர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வீரத்தினையும், தியாகத்தையும் சிறப்பிக்கும் வகையில், சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் தீரன் சின்னமலையின் உருவச் சிலை அமைக்கப்பட்டது.
    "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்."

  • @newtamilboy
    @newtamilboy 6 หลายเดือนก่อน +1

    மாணவர்களின் சீரழிவுக்கு காரணங்களில் சினிமாவும்தான். ராயன் போன்ற படங்கள் சமுதாய சீரழிவு

  • @emmanuellatour3676
    @emmanuellatour3676 6 หลายเดือนก่อน +1

    The cause is mobile and cinemas result.

  • @hellomak1118
    @hellomak1118 6 หลายเดือนก่อน +16

    14:14 மாங்கா மடையன்கள் #PMK பணப்பெட்டி மக்கள் கட்சி😅

  • @selvasamy5819
    @selvasamy5819 6 หลายเดือนก่อน +1

    வானதி அவர்களே நீங்கள் இபோ இருக்கும் சொத்து எப்படி வந்தது?
    தமிழ்நாட்டில் கிழித்தது போதும் சோம்பேரி கவர்னர் வேலைக்கு போகலாம்.

  • @kalvikaraiyilenetwork9314
    @kalvikaraiyilenetwork9314 6 หลายเดือนก่อน +1

    மாணவர்கள் இப்படி மாற்றத்துக்கு காரணம் மீடியா மட்டுமே.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 6 หลายเดือนก่อน

    Welcome sir

  • @vganesan7172
    @vganesan7172 6 หลายเดือนก่อน

    Super super 🌹

  • @hellomak1118
    @hellomak1118 6 หลายเดือนก่อน +3

    #CommentShow | கேரளத்தின் பாஜக எம்பி மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியும், ஹிமாச்சல் மண்டி தொகுதியின் பாஜக எம்பி கங்கனாவும் தேர்தல் பிறகு எங்கே சென்றார்கள்..?

  • @mohanabrabu
    @mohanabrabu 6 หลายเดือนก่อน

    Todays show had so fun🎉

  • @Tit45Tat
    @Tit45Tat 6 หลายเดือนก่อน +4

    Govt took away the sticks from the teachers, results students took it in their hands 9:00

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 6 หลายเดือนก่อน

    Oh God save vayanad peoples

  • @srishastihasri631
    @srishastihasri631 6 หลายเดือนก่อน

    Nice

  • @KrishMinor
    @KrishMinor 6 หลายเดือนก่อน

    அம்மி சொல்வது உண்மை தான்.கனவில் ஒதுக்கியிருக்கலாம்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 6 หลายเดือนก่อน

    God...please save the people

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 6 หลายเดือนก่อน +1

    பாட்டி சொன்னது கதை அல்ல சிபி வருண். அது சம்பவம்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 6 หลายเดือนก่อน +1

    இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219வது நினைவு நாள் இன்று🙏முதல்வர்கள்,அமைச்சர்கள் மரியாதை செய்தனர்..ஆனால் விகடனுக்கு இந்த செய்திய சொல்ல துப்பில்ல. கேட்டா நேர்மையான.....பத்திரிக்கையாம் 😊😊

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 6 หลายเดือนก่อน +1

    யானைகள் கூட பெண்கள் மீது மதிப்பு
    அன்பு வைத்துள்ளது ஆனால் சில மனிதன்
    மிருக குணத்தை கொண்டுள்ளது அவமானம்

  • @JackieS-s2q
    @JackieS-s2q 6 หลายเดือนก่อน +1

    15.35 comedy sooper Varun 😂

  • @Surya_Pvi
    @Surya_Pvi 6 หลายเดือนก่อน +3

    வானதி சீனிவாசன் வாயிலேயே வடை சுடுவாங்க 💯

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 6 หลายเดือนก่อน

    GOOD NIGHT 👍👍👍

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 6 หลายเดือนก่อน +3

    வேதாந்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் மட்டும்தான் Support செய்தார்களா? எடப்பாடி ஆதரவு‌ தெரிவிக்கவில்லையா? முதல்வர் எடப்பாடியை Over look செய்து அதிகாரிகள் வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவு கொடுத்தார்களா?

  • @Arun43647
    @Arun43647 6 หลายเดือนก่อน +2

    18:01 நானும் 25 வருஷமா ஜப்பான்ல தான் கடை வெச்சி இருக்கேன்! 🤔 😂

  • @svsce2073
    @svsce2073 6 หลายเดือนก่อน +2

    Innum start pannatha airport kku fund kodukkaratha solra central government, already start panna Chennai metro kum adikkal naattina madurai Aims kku en kodukka mattanu solranga ithukku answer kettu sollunga #vikatan and #imperfectshow

  • @kirenkumar1798
    @kirenkumar1798 6 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️🔥❤️❤️

  • @sbkcs
    @sbkcs 6 หลายเดือนก่อน +2

    1:13 மிருகங்கள் மனித குணமாக மாருகின்றது. மனிதன்??

  • @yuvarajs509
    @yuvarajs509 6 หลายเดือนก่อน +2

    என்னது நிதி ஒதுக்கீடு தமிழ்நாட்டுக்கு, எப்படி தெரியவில்லை???

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 6 หลายเดือนก่อน +4

    கதைகளா?சிபி அவைகள் சம்பவம்🎉🎉🎉🎉எனக் கூறவேண்டும்.

  • @gmksamy19
    @gmksamy19 6 หลายเดือนก่อน +1

    வானதி க்கு தனலாபம் மார்ட்டின் மார்ட்டின் என்றல்லவா கேட்டு இருக்க வேண்டும்.....

  • @sakthivelb741
    @sakthivelb741 6 หลายเดือนก่อน +1

    மேக வெடிப்பு வெப்ப அலை இவை ஆங்கில வார்த்தை களின் மொழிபெயர்ப்பு இதுதவறு தமிழ் வார்த்தை இருக்கையில்.பெருமழை அனல்காற்று இன்னும் பல வார்த்தைகள் உள்ளன.கிளவுடு பர்ஸ்ட் ஹீட்வேவ் நேரடி மொழிபெயர்ப்பு தேவையில்லை

  • @kannan6165
    @kannan6165 6 หลายเดือนก่อน +1

    BJP, தமிழ் நாட்டையே ஒதுக்கி வச்சிருக்காங்க.

  • @afreenshaikhafreenshaikh4445
    @afreenshaikhafreenshaikh4445 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @yogeshpadh3718
    @yogeshpadh3718 6 หลายเดือนก่อน +2

    RBI-க்கு தகுதியற்றவர்களை கவர்னராக நியமித்த அறிவற்றவர்களை என்ன சொல்ல?

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 6 หลายเดือนก่อน +1

    , வானதி பட்ஜெட் தொடர்பாக ஒன்றிய அரசை காப்பாற்றுவதில் Logic இருக்கிறது. ஆனால் பெட்டிமணி ஒன்றிய அரசை Support செய்வதில் என்ன Logic இருக்கிறது?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 6 หลายเดือนก่อน +3

    தமிழ் சினிமாவில் வரும் வன்முறை காட்சிகள் வயதானவர்கள் கூட கையில் அரிவாள் எடுக்க தூண்டும் வண்ணம் இருக்கின்றது

    • @amalanathan5015
      @amalanathan5015 6 หลายเดือนก่อน +1

      சினிமாவை ஒழித்தால் இளைஞர்கள் சீர்படுவர்

    • @s.vkanna8100
      @s.vkanna8100 6 หลายเดือนก่อน

      வீட்டில் இருக்கும் போது வேலையை சிந்திக்க கூடாது
      வேலையில் இருக்கும் போது வீட்டை சிந்திக்க கூடாது ☺☺
      அப்படி தான் சினிமா தியேட்டரிலிருந்து வெளியே வந்தால்
      ☺☺

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 6 หลายเดือนก่อน +2

    லஞ்சம் வாங்கி அனைவருக்கும் பிரித்து கொடுத்து பொது உடமைக்க்கு இலக்கணமாக திகழும் அதிகாரிக்கு விழா எடுக்காமல் நடவடிக்கையா என்னே அநியாயம்

  • @manoharangurusamy3398
    @manoharangurusamy3398 6 หลายเดือนก่อน +4

    சுரேஸ் கோபி என்ன செய்துகொண்டிருக்கின்றார்

    • @mathusuthanan7151
      @mathusuthanan7151 6 หลายเดือนก่อน

      Kangana Rauth kaagaa wait pannitu irukaar brother

    • @hellomak1118
      @hellomak1118 6 หลายเดือนก่อน +1

      கேடிஜி யின் சமூக வலைதள பதிவுகளை Repost செய்து கொண்டுள்ளார் 😂

  • @MoorthiRaja89
    @MoorthiRaja89 6 หลายเดือนก่อน

    Office la Anil valakuringala sibi bro

  • @rram6062
    @rram6062 6 หลายเดือนก่อน +1

    I think this show have become anti BJP. I am not a fan of any political party. In the early days, they used to criticise everyone and that's why I am following it. But now, it's mostly about anyi bjp propaganda. Like 8 in 10 are about anti bjp propaganda.

  • @allivijayan
    @allivijayan 6 หลายเดือนก่อน +2

    Isk isk endra ketkirathu....first comment today

  • @vetrivels7482
    @vetrivels7482 6 หลายเดือนก่อน

    தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்வதைவிட தமிழிசை அங்கு தோற்றுள்ளார் என வானதி சூசகமாக சொல்கிறார் போல...

  • @selva9757
    @selva9757 6 หลายเดือนก่อน

    a Style tip for Varun broo - wear checked or vertical stipes shirt bro🙂🙂

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 6 หลายเดือนก่อน

    I have already mentioned about an incident in our apartment complex. A customs officer whom a.c. Conducted a raid was helped by the house cook who stuffed money in children’s school bag, then posed to mediate in their quarrel and threw the bag from window which following the children, picked up the same and went out! So they have a good team to escape!

  • @sbkcs
    @sbkcs 6 หลายเดือนก่อน +1

    11:07 குருவி உயிர் ??

  • @VijayshahShah-ek4et
    @VijayshahShah-ek4et 6 หลายเดือนก่อน +1

    Nigerian Parents Crushing Mobil Phones in streets, after seeing their children performance in the exam.

  • @brjrobert1
    @brjrobert1 6 หลายเดือนก่อน +1

    வினாயகர் இல்லை யானை தான்

  • @gm163
    @gm163 6 หลายเดือนก่อน

    லஞ்ச ஒழிப்பு துறை இருக்குது ஆனா இல்லை.. இது வரை பிடித்தவர்களின் case என்ன ஆனது??? அவர்கள் இன்றும் பதவியில் இருந்து கொண்டு லஞ்சம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள்....

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 6 หลายเดือนก่อน +13

    வானதி ஒரு குப்பை

  • @AbdulRahman-ghj567
    @AbdulRahman-ghj567 6 หลายเดือนก่อน

    We all know that CB has an eternal love with Elephants 🙂

  • @vimashrab
    @vimashrab 6 หลายเดือนก่อน +1

    மோடிஜிதான் வடை சுடுறார்ன்னா AI ரோபோ கூடவா வடை சுடுது.😮

  • @s.vkanna8100
    @s.vkanna8100 6 หลายเดือนก่อน

    அழுக்கு துணியில் பணம் 🤔
    குப்பை பெறுக்குபவர்க்கு லஞ்சமா 🤔
    ☺☺

  • @PradeepKumar-xx1oy
    @PradeepKumar-xx1oy 6 หลายเดือนก่อน

    @cibi konjam bright aiytapla!!! Enna ragasiyam konja sollunga keppom.. #imperfectshow #commentsshow

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 6 หลายเดือนก่อน +1

    சிபி:AI. வடை போட்டுக்கிட்டு இருக்கு.
    வருண்:ஓ!அப்படியா?!
    மிஷினைச் சொல்றீங்களா????வருண் இதுல உள்குத்து ஒன்றும் இல்லையே!?!?!

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 6 หลายเดือนก่อน

    சிபி தமிழ்நாட்டில் மாணவர்கள் நிலை குறித்து அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்தீர்கள் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் நடந்ததை அசால்ட்டாக சொல்கிறீர்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் விமர்சனம் எவ்வளவு நடுநிலை என்பது தெளிவாக தெரிகிறது

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 6 หลายเดือนก่อน

    Cibi.. de-aged??? Perfect.

  • @RIFAYCAPSCO
    @RIFAYCAPSCO 6 หลายเดือนก่อน +1

    நிதின் கட்கரி மாட்டோம் என்று சொல்வதற்கு காரணம் பாஜக அரசுக்கு எலன் மாஸ்க் கமிஷன் கொடுப்பது பற்றிய பிரச்சினையால் தான் கமிஷன் சதவீத பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட ரொனால்ட் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்

  • @rajasankar390
    @rajasankar390 6 หลายเดือนก่อน +1

    vanathi avangalku anupuna whatsapp news ah apdiye solirpanga

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 6 หลายเดือนก่อน

    Sibi and Varun, Al is coming soon in vikatan media
    Owner sreenivasan namaha.

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 6 หลายเดือนก่อน +1

    சிபி மற்றும் சரண் நம் விகடன் சார்பாக வயநாடு நிலச்சரிவிற்கு பணம் கொடுப்பது என்றால் எவ்வாறு அதை அனுப்ப வேண்டும்.

    • @rsathiya
      @rsathiya 6 หลายเดือนก่อน +1

      சரண் இல்ல பாஸ், இவரு வருண்

  • @velanmano6783
    @velanmano6783 6 หลายเดือนก่อน

    Elephants increasing are good news 🐘

  • @dhineshkumar4094
    @dhineshkumar4094 6 หลายเดือนก่อน +1

    Bro vishal sonathu pass illai Boss

  • @eliyasviews
    @eliyasviews 6 หลายเดือนก่อน

    Bro Jio Airtel vilaiyettam patriem BSNL lin puthiya action patriem pesungal ji

  • @NK_V_Logs
    @NK_V_Logs 6 หลายเดือนก่อน

    Iam watching this video in mobile only. But varun & sibi telling we dont want to use mobile.

  • @rosnybois4743
    @rosnybois4743 6 หลายเดือนก่อน

    விஷால் நீதிபதியை யுவர் ஆனர் சொல்லாமல் பாஸ் பாஸ் (boss) இன்னுருக்காரு பாஸ் நீங்க சொன்ன பாஸ் இல்லை

  • @balakrishnanc704
    @balakrishnanc704 6 หลายเดือนก่อน

    எனக்கு. மோடி. இன்னு. கேக்குது. மோடிக்கு. சூரித்திரணி. இம்னு. கேக்குது.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 6 หลายเดือนก่อน

    பெங்களூரில் கூட ரோபோ பணி செய்யும் ஒரு ஹோட்டல் உள்ளது.

  • @rajarethinamsm5492
    @rajarethinamsm5492 6 หลายเดือนก่อน

    Please explain about Tamil Nadu women chained in Maharastra Forest who has address from America and Aahdar from Tamil Nadu#commentshow

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 6 หลายเดือนก่อน

    Kapil sibal ah appo avarum avvalavu dhana😮

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 6 หลายเดือนก่อน

    Saga elephants count increased ok but how many hectares of forest is there and how much was increased in past few years

  • @MothilalBabu-o5v
    @MothilalBabu-o5v 6 หลายเดือนก่อน

    Appadi AI ella velaiygal seithaal, minsters and senior government officers can replace.

  • @questioner666
    @questioner666 6 หลายเดือนก่อน

    Instagram should be banned in India also it's not because of turkey decision but it's spoiling the next generation youth

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 6 หลายเดือนก่อน +1

    Hope Bhagwan Beta will not take credit for work done by brave soldiers hm in Waynad

  • @MB-ll7pj
    @MB-ll7pj 6 หลายเดือนก่อน

    AKKA< NIRMALA MAMI KANVUYILUM NINAIKKATHATHATHAI< NEENGAL EPPADI KANAVU KANDEERKAL?

  • @harir1987
    @harir1987 6 หลายเดือนก่อน

    Pass illa he called judge Boss…

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 6 หลายเดือนก่อน +1

    Aaintha.manatya.carithapia

  • @Arrive2wer
    @Arrive2wer 6 หลายเดือนก่อน

    AI chief minister need

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 6 หลายเดือนก่อน +2

    நம்ம ஊர் அரசியல்வாதிகள் அமெரிக்கவை விஞ்சிய வருமானத்தை ஒதுக்குறாங்க😮😮😮

  • @bangaloreabcdful
    @bangaloreabcdful 6 หลายเดือนก่อน

    Illai airport walls may fall if they are sponsored.. so refused 😂😂

  • @jaevaera7369
    @jaevaera7369 6 หลายเดือนก่อน

    varun tha GOAT padathula vijay ku bathil nadichirukkatha solrangalae ....

  • @riyasahamed6179
    @riyasahamed6179 6 หลายเดือนก่อน

    Pass sonnara boss sonnara? @sibi?