மீண்டும் சந்தைக்கு வருகிறது... தாத்தா காலத்து யெஸ்டி பைக்குகள்... அந்த சத்தமே அலாதியாக இருக்கும்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 300

  • @Good.1
    @Good.1 2 ปีที่แล้ว +977

    எப்படியும் 2லட்சம் சொல்லுவான் வழக்கம் போல நாம வேடிக்கை மட்டும் பாப்போம் 🙄👍

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 2 ปีที่แล้ว +60

    எத்தனை வண்டி வந்தாலும் 1950_1995 காலத்தில் வந்த jawa,rajdoot,yeszd,disel bullet, point bullet,Rx 100,susuki samurai,TVs samp,BSA,showgan,max 100 போன்ற legendtry two_stork vintage motorcycle தான் best_Vera level machinesim........🔥🔥

  • @காதலன்-ம1ட
    @காதலன்-ம1ட 2 ปีที่แล้ว +459

    யமஹா ஆரெக்ஸ் 100 மட்டும் மீண்டும் வந்தால் இந்திய மோட்டார் சைக்கிள் சந்தை யே அதிரிரும்💥🔥

    • @sivajimsd0721
      @sivajimsd0721 2 ปีที่แล้ว +1

      🔥

    • @rajaraja9384
      @rajaraja9384 2 ปีที่แล้ว +31

      Thambi rx vanthalum onu agaporathu ila 4 stroke ah varum. Sound pwr la. Onum perusaa irkathu

    • @காதலன்-ம1ட
      @காதலன்-ம1ட 2 ปีที่แล้ว +13

      @@rajaraja9384 athu yamaha vukkum theriyum vanthal athe sounds irukkura maathuri kondu varuvan

    • @rajaraja9384
      @rajaraja9384 2 ปีที่แล้ว +6

      @@காதலன்-ம1ட vaipu ila bro apdi iruntha bullet um. Sound oda kondu vanthuirpane

    • @atozparthiban
      @atozparthiban 2 ปีที่แล้ว +16

      சந்தயே அதிரும் என்பது, உங்களுக்கே ,தெரியும் போது, அந்த நிறுவனத்துக்கு தெரிந்து இருக்காதா,
      அந்த வண்டி இப்போ வந்தாலும் , விற்பனை ஆகாது, அதானல் தான், அதை அவங்க தயாரிக்கிறது இல்ல,
      மேலும் rx 100 2 stroke, அது பெட்ரோல் குடிக்கும் வேகம் எடுக்கும்,
      ஆனால் இப்போ 2 ஸ்ட்ரோக் தயாரிக்க அனுமதி இல்லை,
      மேலும் இப்ப அத விட சிறந்த வண்டி நிறைய இருக்கு யமஹாவில கூட இருக்கு.

  • @BharathKumar-rs1cc
    @BharathKumar-rs1cc 2 ปีที่แล้ว +43

    ஏழைக்கு எத்த எள்ளுரைண்டை hero Honda splendor+👍

  • @karthickkarthi7929
    @karthickkarthi7929 2 ปีที่แล้ว +52

    அருமை கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது இது என்னுடைய கனவு பைக் இப்பொழுது நிஜமாக போகின்றது

    • @kayalkalyan5251
      @kayalkalyan5251 2 ปีที่แล้ว +5

      யெஸ் டி பைக் மாடலில் கடைசி யாக ரோடு கிங் வைத்திருந்தேன்

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 2 ปีที่แล้ว +56

    விலை சற்று குறைவாக இருந்தால் விற்பனை அதிகமாக இருக்கும்

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +21

    இந்த வாகனத்தில் பயனித்து சுகம் கண்டவர்கள் 70 -80 களில் வாழ்ந்தவர்கள். வீரு கொண்டு விரட்டும் புல்லட் கூட போட்டி போடும் ஒரு வாகனம் அது yezdi.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 2 ปีที่แล้ว +18

    இந்த வண்டியெய் நான்1979இல்
    வாங்கினேன்,16 ஆயிரம் அதன்
    பீட் சத்தம் கேட்க இனிமை,....ஒரே
    லிவரில் STARTING, WITH GIYAR,
    எளிதாக இருக்கும்..30KM THAAN
    கொடுக்கும் அன்று பெட்ரோல் Rs 6
    இன்று..........

    • @chinnarasukumar
      @chinnarasukumar 2 ปีที่แล้ว +1

      ஆனால் இப்போது வரும் புது மாடல், அதே 30km மைலேஜ் பெட்ரோல் விலை Rs600

    • @madheswaran5429
      @madheswaran5429 2 ปีที่แล้ว

      Inum iruka sir..

  • @gopalsamy6855
    @gopalsamy6855 2 ปีที่แล้ว +11

    Yamaha rx 100 vanthal suppara erukkum ❤️❤️

  • @susaiirudayaraj3596
    @susaiirudayaraj3596 2 ปีที่แล้ว +6

    I am having Yezdi 1980 make. We can't expect the same thing from the new product. Just the name alone YEZDI that's it. That Roaring Sound rarely you can feel in some corner of this Chennai city.

  • @jaganjaga1786
    @jaganjaga1786 2 ปีที่แล้ว +80

    Only real legend for ...RX 100🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @shanmugapriyans630
      @shanmugapriyans630 2 ปีที่แล้ว +1

      ⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸

    • @srinew27
      @srinew27 2 ปีที่แล้ว +1

      Have you heard about RD 350....😁

    • @thiyagushyamvlogs8306
      @thiyagushyamvlogs8306 2 ปีที่แล้ว

      I accept but however RX killer THE BOSS SHOGUN 🔥🔥🔥🔥

    • @franklinraj4383
      @franklinraj4383 2 ปีที่แล้ว

      @@srinew27 ivanungaluku therinja ore oru bike rx 100 rendu fire avolo tha

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +2

    இப்போ வர்ற bike எல்லாம் என்ன.... 40s முதல் 90s வரை வந்த bikeக்குகள் அபாரமே!Legends Never die! என் முதல் bike RX100 1987 model japan engine!💪

  • @sathishj1595
    @sathishj1595 2 ปีที่แล้ว +40

    Any Rx 100 lover ? ❤️

  • @senthilvs6892
    @senthilvs6892 2 ปีที่แล้ว +14

    எங்க ஊரை ஆக்கிரமித்து இருக்கும் பைக் பல்சர். 150.

  • @sithikarampannai9667
    @sithikarampannai9667 2 ปีที่แล้ว +3

    தாத்தா காலத்தில் வந்தது 2 stroke,தற்போது வருவது 4 stroke,,,நியூல் கிடைக்கலன்னு எதையாவது ஒளரிக் கொட்டக்கூடாது பாலி,,,

  • @s.sakthivel1101
    @s.sakthivel1101 2 ปีที่แล้ว +1

    Marubadiyum Rx 100 vandha nalla irukkum pa😍.....veriththanama irukum🤩

  • @sniper.1919
    @sniper.1919 ปีที่แล้ว

    Haiyya jolly. Enakku romba pidikkum bike.

  • @madheswaran5429
    @madheswaran5429 2 ปีที่แล้ว +21

    Origional bike Double silencer sound vera level la irukum

  • @wahidp8254
    @wahidp8254 2 ปีที่แล้ว

    En freind oru yezdi bike venchurakka.semma ya irukku indha bike

  • @indiantamilan7252
    @indiantamilan7252 2 ปีที่แล้ว +4

    இவையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்... வாங்க முடியாது இதன் விளையால் (நடுத்தர வர்க்கம்)🥲🥲🥲

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +3

    பழைய மாடல் மாதிரியே போட்டால் தான் பாப்புலர் ஆகும். அதே சவுண்ட், அதே குரோமியம் ஆனால் CC அதிகம் இருந்தால் சந்தையை பிடிக்கும்.

  • @harivignesh5529
    @harivignesh5529 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு வண்டி வந்தாலும் எங்க காலத்துல நான் ஒட்டின வாடகை சைக்கிள் மாதிரி வராது....

  • @mototamilgarage
    @mototamilgarage 2 ปีที่แล้ว +2

    Sound ella ethir pakka kudhadhu
    4stroke + catalytic converter bs6

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 2 ปีที่แล้ว +1

    வா... சுல்தான் வா...

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 2 ปีที่แล้ว +10

    தாத்தா காலமா இன்னிக்கும் YEZDI ROADKING சாலைல போனா தருமாறு தான்

  • @ravana1711
    @ravana1711 2 ปีที่แล้ว +1

    3 generation RE family my grandfather
    My father an me 😍😍😍

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +1

    Yezdi my faourite bike!!35 years!!

  • @sweetfavour
    @sweetfavour 2 ปีที่แล้ว

    Enga Appa odaya Bike Kawasaki Enduro ,Yezdi Road king vachu iruntharu, ipolam antha bike pakurathey romba athisayama iruku oru thadavayathu ride panni pathudanum.....

  • @SK-ol5se
    @SK-ol5se 2 ปีที่แล้ว +1

    My dad intha bike tha vachi erutharu ena school koti povaru sema getha erukum 80s period 💕

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @vrriders4629
    @vrriders4629 2 ปีที่แล้ว +1

    Vera mari vera mari kanidppa na vanguva ❤💋📍

  • @raguvaran9293
    @raguvaran9293 2 ปีที่แล้ว +1

    Battery la odra vandi mattum sollunga ippo irukka nilamaila petrol pottu kattupadi agathu

  • @kishorenova2020
    @kishorenova2020 2 ปีที่แล้ว +1

    Kodaikanal la Laser Mechanic very famous good experience

  • @murali763
    @murali763 2 ปีที่แล้ว +1

    காசே தான் கடவுளப்பா🙏🙏🙏

  • @josephbritto49
    @josephbritto49 2 ปีที่แล้ว +3

    It's best bike for hills road

  • @rasu103
    @rasu103 2 ปีที่แล้ว +4

    Apadiya intha Yamaha rx100 relaunch pannunga

  • @Jolly-Time
    @Jolly-Time 2 ปีที่แล้ว

    Yamaha Rx 100 vida sollunga pls

  • @mathivathanirajendran3886
    @mathivathanirajendran3886 2 ปีที่แล้ว

    1988.. மாடல் வண்டி நல்ல கண்டிசனுடன் என்னிடம் உள்ளது.

  • @mrmillionaire4380
    @mrmillionaire4380 2 ปีที่แล้ว +11

    Royal Enfield 😍 The king 👑

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 ปีที่แล้ว +1

    RX100,should come again, my favorite bike in my college days in 1986

  • @Sjvijay8
    @Sjvijay8 2 ปีที่แล้ว +2

    அதே விலையில் அதே தரத்தில் வந்தால் சிறப்பே

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว +3

    Here somebody comments about Rx 100 but they don't about yezdi bike bcoz it's ruling the streets before Rx 100. Yezdi bikes real roadking

    • @mototamilgarage
      @mototamilgarage 2 ปีที่แล้ว

      Yezdi always roadking forever bro

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 2 ปีที่แล้ว

    Aaga edappadi padavi vilaga vendum vidiyal korikkai

  • @frindzne8733
    @frindzne8733 2 ปีที่แล้ว +23

    பெட்ரோல் விக்கிற விலைக்கு இந்த வண்டியை வாங்கி ஓட்டுவதற்கு மெக்கானிக் 15 பேர் கொண்ட இதன் விலை வாங்குவது மிகப்பெரிய சவால் ....🤣🤣🤣

  • @deen397
    @deen397 2 ปีที่แล้ว +1

    Yes fallow your father

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 2 ปีที่แล้ว

    Namakku Bajaj Pulsar 150 pothumpa...

  • @Kutty9697
    @Kutty9697 2 ปีที่แล้ว

    Sumava enga vtu pakthula oruthan ithu mathere sound vara bike vajutu pndra alapara thangla ... Ithula oorula ula elrum vanguna Vilngitum...sound polution athigma varum🙄🙄🙄

  • @vintagebikemechanic621
    @vintagebikemechanic621 2 ปีที่แล้ว

    என்டா Yezdi 1981 classic வண்டி இருக்கு

  • @vinothkumarveramani4114
    @vinothkumarveramani4114 2 ปีที่แล้ว

    Yappa athu mathuri royal enfeild poduga pa....

  • @Inbanithi_Pee_Thinnigal
    @Inbanithi_Pee_Thinnigal 2 ปีที่แล้ว +4

    ஆனா ஏற்கனவே ஒருத்தன் அவன் கால் தடத்த பதிச்சிட்டான் 'RX 100' 🔥

  • @santhoshkumar-rx2xl
    @santhoshkumar-rx2xl 2 ปีที่แล้ว

    Always vara level byke

  • @arunnhas
    @arunnhas 2 ปีที่แล้ว +8

    இப்போம் யார்ட்ட பனம் இருக்கு வாங்குவதற்கு😒
    எல்லாமே லாக்டவுன் ல லாக் ஆயி கடக்கு😰

  • @b.palaniraj2526
    @b.palaniraj2526 2 ปีที่แล้ว +5

    RX-100 lover❤️

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว +6

    பழை சைக்கிள் மீண்டும் மார்க்கெட்க்கு வந்தால் தான் மகிழ்ச்சி..
    இது எல்லாம் வேண்டாம் பெட்ரோல் விற்கும் விலைக்கு
    இனி சைக்கிள் தான் சரிபட்டு வராது

  • @respectfriends5675
    @respectfriends5675 2 ปีที่แล้ว

    Ok but rate ennava erukumnu nenacha dha so sad

  • @deepakrajlav5789
    @deepakrajlav5789 2 ปีที่แล้ว

    I wish jawa won't disappoint like royal enfield

  • @velmuruganff773
    @velmuruganff773 2 ปีที่แล้ว +1

    Super

  • @lakshmananchinnathambi1293
    @lakshmananchinnathambi1293 2 ปีที่แล้ว +1

    Cost 1L to 1.3L iruntha better a irukkum

  • @Sivasiva-kp7bv
    @Sivasiva-kp7bv 2 ปีที่แล้ว

    4stroke ingine beat nalla erukathu

  • @manojm1708
    @manojm1708 2 ปีที่แล้ว

    அய்யா ,அப்படியே அந்த
    🔥RX 100 🔥 bike um

  • @sgirijaammukutty1016
    @sgirijaammukutty1016 2 ปีที่แล้ว +2

    அட பொங்கடா

  • @rjfarmer2265
    @rjfarmer2265 2 ปีที่แล้ว +1

    Jawa கணேசன் memathur 1976

  • @motogp1181
    @motogp1181 2 ปีที่แล้ว

    Soorarai potru padam nyabagam varuthu.. athula pannakaaranga mattum pognanumnu flight ticket high price la ye irukramaari... Indian consumers ellarum concept bikes ah use pannidakoodathu nu oru theory irukalam.. bczo US la launch panna around $5000 dollars price irukum , athavathu oru maasa sambalam illa rendu maasa sambalam iruntha angae common man ithae bike ah vaangirvaan .. but inga common man salary 25k appo kooda 10 month salary sethu vaanganum... so entha product vandaalum mundhiiyadichi vaangra gumbal onnu irukkum but 2 yrs wait panna namma antha bike ah namma budget la vaangalam

  • @Hari_sudhan_29
    @Hari_sudhan_29 2 ปีที่แล้ว +2

    Yezdi is back

  • @vickytamil4212
    @vickytamil4212 2 ปีที่แล้ว

    Java vera level

  • @raysmedia3413
    @raysmedia3413 2 ปีที่แล้ว +1

    Next bring us Rajdoot back

  • @pulupoochi9818
    @pulupoochi9818 2 ปีที่แล้ว

    Rx100 varum ma

  • @sureshramesh1239
    @sureshramesh1239 2 ปีที่แล้ว +2

    அவங்க அறிமுகம் படுத்துகிறார்களோ இல்லையோ நீங்க பண்றீங்க நல்ல அறிமுகம் 🤔😁

  • @pettaikaran6967
    @pettaikaran6967 2 ปีที่แล้ว +1

    ஓட் இஸ் கொல்ட்

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 ปีที่แล้ว

    Sound செம்ம அதிரும்

  • @The_Narutoboy_15
    @The_Narutoboy_15 2 ปีที่แล้ว

    RX 100 and RX 135 vantha epdi irukum

  • @dineshlogesh6236
    @dineshlogesh6236 2 ปีที่แล้ว +3

    90's : எங்க ஊரு மீசைக்காரன் எல்லாம் இந்த மாதிரி வண்டி தான் வைத்திருப்பார்கள் ....

  • @ajith573
    @ajith573 2 ปีที่แล้ว +1

    Pls Yamaha rh 💯

  • @karthikk.v6687
    @karthikk.v6687 2 ปีที่แล้ว +1

    My father had this Bike, i thought of buying from a guy in Mysore but maintenance is very costly so just left it off

  • @jeganeswaran1716
    @jeganeswaran1716 2 ปีที่แล้ว +1

    Enna poly thamnail Design mathita pola 🥱

  • @d.dgamer5627
    @d.dgamer5627 2 ปีที่แล้ว

    Vanthutayaa vanthutayaa.... En thalaivan ... Vanthutayaa... Eppo vankatada.. paapon..

  • @bharathvs8821
    @bharathvs8821 2 ปีที่แล้ว

    Rx um vitta vantha nalla irukum

  • @makeasence1344
    @makeasence1344 2 ปีที่แล้ว

    Antha saetham🔥🔥🔥🔥🔥🔥

  • @vegadagave3499
    @vegadagave3499 2 ปีที่แล้ว +1

    ரஜினி விஜியகாந்த் நடித்த படத்தில் பார்த்து,,,,

  • @aravindramachandran8489
    @aravindramachandran8489 2 ปีที่แล้ว +1

    The king is back 🔥🔥

  • @arunop5572
    @arunop5572 2 ปีที่แล้ว +2

    Rx 100🎷🎷🎷🎷daaw❤❤❤

  • @prabudeva1992
    @prabudeva1992 2 ปีที่แล้ว +11

    All the best 💐💐 🙏 by Royal Enfield lovers😎😎🎉

  • @jk_jaga5
    @jk_jaga5 2 ปีที่แล้ว

    Always( RE) only ...❤❤❤❤❤❤

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 2 ปีที่แล้ว

    இரண்டு சைலன்சர் வரும்தான

  • @jiimboombhaa4079
    @jiimboombhaa4079 2 ปีที่แล้ว

    Milage evalo paa🤔

  • @remom5670
    @remom5670 2 ปีที่แล้ว +2

    அன்று என் அப்பாவின் நண்பனாக இருந்த எஸ்டி இன்று அதே பழைய பீட்டு இருக்கனும் அப்பதான் என் நண்பனாக்குவேன்

    • @sithikarampannai9667
      @sithikarampannai9667 2 ปีที่แล้ว

      வாய்ப்பிலைலை,,,அது 2 stroke.,இது 4 stroke என்ஜின்

  • @Pravin-1907
    @Pravin-1907 2 ปีที่แล้ว

    Middle class pasanga sports bike nenachi paaka mudiyuma...nly 100 to 150 than..

  • @Selvinithya1117
    @Selvinithya1117 2 ปีที่แล้ว

    Enga shed Name : B.M.R.G Motor Service layum idhey pola Java bike 2ndu iruku For service.... 🥰😇💞

  • @anbanandhan8826
    @anbanandhan8826 2 ปีที่แล้ว

    I am waiting

  • @senthil11117
    @senthil11117 2 ปีที่แล้ว

    Petrol price ah ninaichen. Bike news parthatha maranthuten.

  • @Goodlu85
    @Goodlu85 2 ปีที่แล้ว +3

    எப்படியும் BS6 ல ஒரு சத்தமும் வராது, நான் XL ஏ ஓட்டிகிறேன்

  • @rajeshkumarrk219
    @rajeshkumarrk219 2 ปีที่แล้ว

    RX 100 and RD350 வந்தா நல்லா இருக்கும்

  • @PubgKiller-hn3gl
    @PubgKiller-hn3gl 2 ปีที่แล้ว +1

    China karan bike sales vantha sariyagum

  • @avs_gaming6414
    @avs_gaming6414 2 ปีที่แล้ว

    Varuga varuga

  • @dailyvibz3871
    @dailyvibz3871 2 ปีที่แล้ว

    Rx100 ku reentry kudutha majava Iruku young stars ku ❤😍😍

  • @80sytgaming63
    @80sytgaming63 2 ปีที่แล้ว

    Appadiya yamaha Rx 100,135,135 5 speed vantha superha irukum .ella bike company sale drop agidum...

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 2 ปีที่แล้ว

    Yamaha rx 100 varuma

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +1

    அந்த சத்தம் இனி வராது நாய்ஸ் கண்ட்ரோல் இருக்கு

  • @maheshkumarloganathan5525
    @maheshkumarloganathan5525 2 ปีที่แล้ว +1

    My bike is back..

  • @C2B_TAMIL_KUWAIT
    @C2B_TAMIL_KUWAIT 2 ปีที่แล้ว +1

    வா தல வா தல ஜாவா ஜாவா தான் 🔥🔥