முன்னோர்கள் படத்தை எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்று எத்தனை பட்டி மன்றம் வைத்தாலும் முடிவு யாரும் சொல்ல முடியாது சரியான இடியாப்ப சிக்கலான பிரச்சினை ஒவ்வொரு சேனலிலும் ஒவ்வொரு தகவல் சொல்கிறார்கள்
எனது தாயார் நோய் வாய் பட்டிருந்த போது புற்றுநோய் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.... வீட்டில் அவரது படம் வைத்து வழிபாடு செய்வது நல்லதல்ல என்பது உண்மையான கூற்றா
இறந்து போனவர்களின் படங்களை வைப்பது தவறு நாம் வழிபட வேண்டியது நம்மை படைத்த இந்த உயிர்களைப் படைத்த இறைவனை மட்டுமே இறந்தவர்களின் படங்களை வைப்பதும் மாலையிட்டு விளக்கேற்றி வழிபடுவதும் தவறுதான் இதை புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய தர்க்கம் செய்யக்கூடிய விடயம் இல்லை
அய்யா நான் வடக்கு சுவற்றில் வைத்து தெற்கு நோக்கி வைத்துளேளேன்... ஆனால் சின்ன விளக்கு முகம் தெற்கு நோக்கி தான் விளக்கு ஏற்றி வருகிறேன்... இது சரியா அய்யா... கொஞ்சம் சொல்லவும் அய்யா...
A good vedio to awareness of our ancestors' photos on our house walls or surroundings in our house 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ but, it is a best way to put their photos upside down in a drawer, after all the rituals done 🙇♀️🙇♀️ 🙇♀️....because....they need to go on their way smoothly and peacefully after finishing their life in this planet 🙇♀️🙇♀️🙇♀️we don't need to disturb or bother them...🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
MADHA PIDHA GURU DEIVAM- NO ONE CAN CHANGE THAT- WHO ARE THOSE VAIDHEEGAM PERIYAVARGAL. JUST IGNORE AND PRAY WITH DEVOTION. I DO DAILY PRAYERS AND SHOW CAMPHOR. NOW MANY HAVE FORGOTTEN THARPANAM.
யார் சொன்னா உங்களுக்கு இதெல்லாம்? ஆதி காலத்துல சொன்னாங்கன்னு சொன்னா ஆதி காலத்துல புகைபடங்கள் இருந்துச்சா? வீட்ல குடிகார அப்பன் திருடுற பையன் சகுனி வேல பண்ற அம்மா இவங்க எல்லாம் வீட்ல இருந்தா வீடு நாசமாகுமா அல்லது வெறும் ஃபோட்டோவ மாட்டினா வீடு நாசமாகுமா? மக்களே.. தமிழ்நாடு மத்த மாநிலங்களவிட அதிகமா முன்னேறி வந்ததுக்கு ஒரே காரணம் நமக்கு மூட நம்பிக்கைகள் குறைவு என்பதனால் மட்டுமே.. வீடு நல்லாயிருக்கணும்னா நீங்க உங்கள மாத்திக்கோங்க..போட்டோக்கள மாத்திட்டிருக்காதீங்க.. இந்த மாதிரி சானல்களை அன்சப்ஸ்கிரைப் பண்ணுங்க.. முதல்ல.. உங்க வாழ்க்கை மிக அற்புதமா இருக்கும்..
Settavanga padam madalam anal entha pujai seiya kudathu amawasai Andru mocha tibam koyil sendiri entalam no improvement will happen in family if keep died people and do poojai.
ஐயா சுவாமிக்கு ஒரு கபோர்டில் வைப்பது போல் முன்னோர் படங்களையும் தனி கபோர்டில் வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கலாமா. ஏழு படங்கள் வைக்கலாமா. பதில் கூறி உதவுங்கள் ஐயா வணக்கம் 🙏 வ
மிகவும் குழப்பி விட்டீர்கள் வடக்கு சுவரில் கண்ணாடி வைக்கிறோம் நாம்முகம்பார்க்கும் போது தெற்கில் உள்ள சக்திகள் நம்மில் பிரதிபலிக்கும் தீய சக்திகள் தாக்கம் ஏற்படுத்தும் அதேபோல் தெற்கு சுவரில் கண்ணாடி வைத்தால் வடக்கில் இருந்து குபேர சக்திகள் நமக்கு கிடைக்கும் அதுபோலவே தான் இதுவும் தெற்கு சுவரில் தான் மாட்ட வேண்டும் வடக்கு உள்ள சுப சக்திகளை நமக்கு தருவார்கள் ஜீவசமாதிகள் வடக்கு நோக்கி இருப்பதை பார்த்து உள்ளேன் எந்த சாஸ்திரங்களிலும் இதற்கு இல்லை இடையில் வந்தது தான் தென்புலத்தார் வள்ளுவர் கூறுகிறார் தயவுசெய்து குழப்ப வேண்டாம் மனதிற்கு எதுவோ அதையே செய்யட்டும்
Vera veetoku pooka kudathuna appo amma veeto vera thanu oru ponnu ku kalyanam aanal appo amma veetoku poora ka hospital poora ka hospital pooi thanu pethukkanum athuvom idam matram thanu naan masama iruku po vataka veetoku mudi poonam ippadi negative ninaikama kunjam puthiya ubayokam saiunkal
கடவுள் வழிபாடு அவரவர் விருப்பம் சுதந்திரம் நீங்கள் உங்கள் குலதெய்வ படங்களை வணங்குவதில் அடுத்தவர் அறிவுரை தேவையில்லை,குல தெய்வம் என்பது தெய்வம்தானே? தெய்வத்தை வணங்க சட்ட திட்டமோ வழி முறையோ ஏதுமில்லை, அது உங்கள் விருப்பம் உரிமை இதற்கு ஏன் கண்டவர்களிடம் கேட்கிறீர்கள்?
சாமி படங்கள் கிழக்கு திசை பார்ப்பது போல் இருக்கும் போது கிழக்கு சுவட்ரில் முன்னோர்கள் படம் மேற்கு நோக்கி இருக்கும் சாமி படங்கள் பார்ப்பது போல் இருக்கும்.இது சரியா
அப்பா அம்மா படம் தெற்கு சுவரில் மாட்டியுள்ளேன் பலபல வருடங்ளாக. இது கழற்றவேண்டுமா என்ன? பூஜை அறை கிழக்கு திசை நோக்கி மேற்க்கு சுவரிலஉள்ள ஷோக்கேஸ் போல சைதுள்ளேன். இது சரியில்லையெனில் சரி சைய்வதெப்படி?
பூசை அறை என்பது ஒரு வழிபடும் இடம் அவ்வளவே, கண்ணிற்கு படாத ஓவியர்கள் வரைந்த கற்பனை படங்களை விட கண் முன்னே வாழ்ந்து வழி காட்டிய அப்பா தாத்தா பாட்டி முப்பாட்டன் பாட்டி இவர்கள் படங்களை வைப்பதில் என்ன தவறு இதற்கு என்ன விதிமுறை?உங்களுக்கு ஒரு கேள்வி உங்கள் வீட்டில் உள்ள கடவுளர் படங்களுக்கு மூலம் என்ன? கொண்டையா ராஜூ ரவிவர்மா போன்றோர் வரைந்த கற்பனை படங்களா அல்லது உண்மையான உருவப்படங்களா? நம்பிக்கை தேவை மூட நம்பிக்கை என்பது முட்டாள்தனம்,
தாய் தந்தைதான் கடவுள். அவர்களை பூஜை அறையில் வைத்து வணங்குவோம்.
சரியான,,,,,,,,,,,,,,அடி
Neengal avaru vathullirgala
அருமையான தகவல் ஐய்யா திருச்சிற்றம்பலம்
முன்னோர்கள் படத்தை
எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும் என்று
எத்தனை பட்டி மன்றம்
வைத்தாலும் முடிவு
யாரும் சொல்ல முடியாது
சரியான இடியாப்ப
சிக்கலான பிரச்சினை
ஒவ்வொரு சேனலிலும்
ஒவ்வொரு தகவல்
சொல்கிறார்கள்
🎉நன்றி அய்யா 7:45
அற்புதமான பதிவு ஐயா 🙏🏼 தெளிவான விளக்கம் 👍🏼🙏🏼
எந்தபக்கம்வைக்கலாம்னுஒரேவரியில்சொல்லிட்டுபோகலாமேசும்மாவழவழாகொழகொழான்னுடைம்வேஸ்ட்
இதையெல்லாம் நம்ப வேண்டாம் நம் முன்னோர்களும் குல தெய்வமும் எப்போதும் நம்மை காப்பார்கள்
ஆம். தாய் தந்தையே கண் கண்ட தெய்வம்.
சூப்பரா சொன்னிங்க ரொம்ப நன்றி
மிகவும் அழகான விளக்கம்
நாங்க கிளக்கு பார்த்து தா வயித்துள்ளேன் சந்தேகம் இருந்துச்சி இப்ப தெளிவு கொடுத்தமைக்கு நன்றி
AYYA NEENGAL SOLVATHELLAM POI ENAKKU ENNUDAYA AMMA APPA KANAVAR EVARGAL THAN ENAKKU MUTHAL DEIVAM 🙏🙏❤❤
Padmavathi B
Thank you sir🙏🙏
அம்மா அப்பா படங்கள் எங்க வைக்கிறது
Arumaiyaana vilakkam. Mikka nanri. Vazhgha valamudan.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙂🙂
Nanri iya🙏🙏🙏🙏🙏
எனது தாயார் நோய் வாய் பட்டிருந்த போது புற்றுநோய் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.... வீட்டில் அவரது படம் வைத்து வழிபாடு செய்வது நல்லதல்ல என்பது உண்மையான கூற்றா
Irantha sumangaliyin padathai yentha thisaiyil vaikkalaam
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். 🙏🙏🙏
பெரியவர்? அது என்னங்க வா?
Ennudaya erudhugalai padam pidithu vaithullen poojai araiel vaikalama? Vendama vilakkam vendum
வாழ்க வளமுடன் ஐயா விளக்கம் மிகவும் அருமை 👌🙏🏾
இறந்து போனவர்களின் படங்களை வைப்பது தவறு நாம் வழிபட வேண்டியது நம்மை படைத்த இந்த உயிர்களைப் படைத்த இறைவனை மட்டுமே இறந்தவர்களின் படங்களை வைப்பதும் மாலையிட்டு விளக்கேற்றி வழிபடுவதும் தவறுதான் இதை புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய தர்க்கம் செய்யக்கூடிய விடயம் இல்லை
Karma saidavar kovilukku pogala
One year avadarkkul pls.reply sir
சுவாமி வல வலண்டு இழுத்துண்டே இருக்கேள்
ஐயா வடக்கே காசி இருப்பாதால் அவர்கள் வடக்கு பார்த்துஇருப்பது நன்மையே
Yes
north side paka vaika kutathu periyavanka sonamka pa side
Maha Periyavaa potri.🙏🙏🙏🙏🙏🙏
ஏன் என் பிதுர்க்கள் இறைவனில்லையா.மாத்ரு பித்ரு தேவோ பவா இல்லையா
Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏
Namaskaram mama very useful information Thanks 🙏🙏
Who is GOD?GOD you can only feels it people's should follow their mindset but Father&mother living God so live with remembrance Thank God
வாழ்த்துக்கள் நல்ல தகவல் 🙏🙏🙏
நன்றி ஐயா ,
மகான்களின் படத்தை சுவாமி படங்களுக்கு இணையாக வைக்கலாமா ?
DAD AND MOM IS GOD - PLS GIVE GOOD - SAY ISKCON
அய்யா நான் வடக்கு சுவற்றில் வைத்து தெற்கு நோக்கி வைத்துளேளேன்... ஆனால் சின்ன விளக்கு முகம் தெற்கு நோக்கி தான் விளக்கு ஏற்றி வருகிறேன்... இது சரியா அய்யா... கொஞ்சம் சொல்லவும் அய்யா...
💯👏👏👍👍👍
A good vedio to awareness of our ancestors' photos on our house walls or surroundings in our house 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ but, it is a best way to put their photos upside down in a drawer, after all the rituals done 🙇♀️🙇♀️ 🙇♀️....because....they need to go on their way smoothly and peacefully after finishing their life in this planet 🙇♀️🙇♀️🙇♀️we don't need to disturb or bother them...🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Vilaku entha thisayel vaika ventum
கன்னிப்பெட்டி பூஜை அறையில் வைக்கலாமா
Arumai nandri ayya🙏🏻🙏🏻🙏🏻
Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐 Good message 💐💐
பல வருடங்கள் முன்னால் படமே கிடையாது
One word பதில் போல சொன்னால் பல விவரங்களை சொல்லலாம்
மனிதன் புத்திசாலியாக வாழ்ந் தால் முன்னோர் படங்களை எப் படியம் எத்திசையிலும் வைக்க லாம் இதனால் லாப நட்டம் ஒன் றும் இல்லை
புத்திசாலியாக இல்லை..
பகுத்தறிவுடன் கூடிய
அறம் சார்ந்தவனாகவும் அன்பானவனாகவும் இருந்தால்...
நன்றி ஐயா 🌹❤ வணக்கம் ஐயா
Thanks
வெளி யில் வைக்க லாமா இல்ல உள்ளே வைக்க லாமா
Super sami very nice 👍
Good information. Namaskaram 🙏🙏🙏
MADHA PIDHA GURU DEIVAM- NO ONE CAN CHANGE THAT- WHO ARE THOSE VAIDHEEGAM PERIYAVARGAL. JUST IGNORE AND PRAY WITH DEVOTION. I DO DAILY PRAYERS AND SHOW CAMPHOR. NOW MANY HAVE FORGOTTEN THARPANAM.
Thank you Sir
அடடா, முன்னோர்கள் படத்தை எங்கு மாட்டுவது என்பதற்கெல்லாம் ஒரு விளக்கம்!!!!!!!!!!!!!!!!!!!!
மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வாருங்கள் மக்களே
குழப்பம் தீர்ந்துவிட்டது ஐயா
super confusion
Jaya jaya sankara hara hara sankara
Thanks sir
எனது முன்னோர்கள் கிணற் றில் மாடு வைத்து விவசாயம் செய்தனர், அதை தொடரலாமா ₹
Super Summa super
🎉🎉ok
Pls add english subtitles
Nalla kolupira
Katal karaiyil vaithu entha amavasai ku thidi kodukalam padayal vaika vendam.
Hi Sir, I have few questions how can I contact you to ask few clarifications plz I would be greatful if you can answer to my doubts.
,
யார் சொன்னா உங்களுக்கு இதெல்லாம்?
ஆதி காலத்துல சொன்னாங்கன்னு சொன்னா ஆதி காலத்துல புகைபடங்கள் இருந்துச்சா?
வீட்ல குடிகார அப்பன் திருடுற பையன் சகுனி வேல பண்ற அம்மா இவங்க எல்லாம் வீட்ல இருந்தா வீடு நாசமாகுமா அல்லது வெறும் ஃபோட்டோவ மாட்டினா வீடு நாசமாகுமா?
மக்களே..
தமிழ்நாடு மத்த மாநிலங்களவிட அதிகமா முன்னேறி வந்ததுக்கு ஒரே காரணம் நமக்கு மூட நம்பிக்கைகள் குறைவு என்பதனால் மட்டுமே..
வீடு நல்லாயிருக்கணும்னா நீங்க உங்கள மாத்திக்கோங்க..போட்டோக்கள
மாத்திட்டிருக்காதீங்க..
இந்த மாதிரி சானல்களை அன்சப்ஸ்கிரைப் பண்ணுங்க..
முதல்ல..
உங்க வாழ்க்கை மிக அற்புதமா இருக்கும்..
Valadu thisai than unmaiyana pathil padakalai 2meter Mel matta vendam
Settavanga padam madalam anal entha pujai seiya kudathu amawasai Andru mocha tibam koyil sendiri entalam no improvement will happen in family if keep died people and do poojai.
ஐயா சுவாமிக்கு ஒரு கபோர்டில் வைப்பது
போல் முன்னோர் படங்களையும் தனி
கபோர்டில் வைத்து
கற்பூரம் ஏற்றி வணங்கலாமா. ஏழு படங்கள் வைக்கலாமா.
பதில் கூறி உதவுங்கள்
ஐயா வணக்கம் 🙏
வ
எந்த திசையில் என்று பார்க்க வேண்டும்
@@narasimhana9507 ஆனால் அப்படி வைத்து வணங்கலாமா ஐயா. எந்த திசையில் அலமாரி
அமைக்க வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா வணக்கம். நன்றி🙏
😊
❤❤❤❤❤
Good
Super information
V.very sooper.
எந்த திசை நோக்கி முன்னோர்கள் படம் வைக்க வேண்டும் 🙏
வடக்கு முகமாக
தெற்கு பார்த்து வைக்கலாமா
நோ வடக்கு பார்த்த வைக்கலாம்
மிகவும் குழப்பி விட்டீர்கள் வடக்கு சுவரில் கண்ணாடி வைக்கிறோம் நாம்முகம்பார்க்கும் போது தெற்கில் உள்ள சக்திகள் நம்மில் பிரதிபலிக்கும் தீய சக்திகள் தாக்கம் ஏற்படுத்தும் அதேபோல் தெற்கு சுவரில் கண்ணாடி வைத்தால் வடக்கில் இருந்து குபேர சக்திகள் நமக்கு கிடைக்கும் அதுபோலவே தான் இதுவும் தெற்கு சுவரில் தான் மாட்ட வேண்டும் வடக்கு உள்ள சுப சக்திகளை நமக்கு தருவார்கள் ஜீவசமாதிகள் வடக்கு நோக்கி இருப்பதை பார்த்து உள்ளேன் எந்த சாஸ்திரங்களிலும் இதற்கு இல்லை இடையில் வந்தது தான் தென்புலத்தார் வள்ளுவர் கூறுகிறார் தயவுசெய்து குழப்ப வேண்டாம் மனதிற்கு எதுவோ அதையே செய்யட்டும்
Lll)
ஜ்வினீஈப்கின்ப்கிம்வ்ன்வ்ஜிக்ம்ம்
0
ஜீவ சமாதுகள் கிழக்கு
நோக்கித்தான் பெரும்
பாலும் பார்த்திருக்கிறேன்
அய்யா....என் மருமகள் குழந்தை உண்டாகி இருக்கால்....புது வீடு குடி போகலாமா...வாடகை வீட்டில் இருக்க சிரமமாக உள்ளது...
💯 போகக்கூடாது
Vera veetoku pooka kudathuna appo amma veeto vera thanu oru ponnu ku kalyanam aanal appo amma veetoku poora ka hospital poora ka hospital pooi thanu pethukkanum athuvom idam matram thanu naan masama iruku po vataka veetoku mudi poonam ippadi negative ninaikama kunjam puthiya ubayokam saiunkal
அறிவியலை விட மூட நம்பிக்கைக்கு மக்களிடம் அதிகம் வரவேற்ப்பு இருக்கும் என்பதை புரிந்து கொண்டவரின் பதிவு இது.
நீ ஒருவன் தான் நெகட்டிவ்
அது என்னங்க நெகடிவ் ? உங்க பாசிடிவ்வை சொல்லுங்க, பகுத்தறிவு இல்லாததுதான் பாசிடிவ்,
ஐயா குலதெய்வம் படம் பூசை அறையில் வைத்து வழிபடலாமா
A A JANANI
கடவுள் வழிபாடு அவரவர் விருப்பம் சுதந்திரம் நீங்கள் உங்கள் குலதெய்வ படங்களை வணங்குவதில் அடுத்தவர் அறிவுரை தேவையில்லை,குல தெய்வம் என்பது தெய்வம்தானே?
தெய்வத்தை வணங்க சட்ட திட்டமோ வழி முறையோ ஏதுமில்லை, அது உங்கள் விருப்பம் உரிமை இதற்கு ஏன் கண்டவர்களிடம் கேட்கிறீர்கள்?
Very clear explanation 🙏
சாமி படங்கள் கிழக்கு திசை பார்ப்பது போல் இருக்கும் போது கிழக்கு சுவட்ரில் முன்னோர்கள் படம் மேற்கு நோக்கி இருக்கும் சாமி படங்கள் பார்ப்பது போல் இருக்கும்.இது சரியா
வடக்கு திசை முன்னோர் படம் வைக்க வேண்டும்
🙏🙏🙏
Super sir
அப்பா அம்மா படம் தெற்கு சுவரில் மாட்டியுள்ளேன் பலபல வருடங்ளாக. இது கழற்றவேண்டுமா என்ன?
பூஜை அறை கிழக்கு திசை நோக்கி மேற்க்கு சுவரிலஉள்ள ஷோக்கேஸ் போல சைதுள்ளேன். இது சரியில்லையெனில் சரி சைய்வதெப்படி?
மாமியார் மாமனார் படம் இணைத்து வைக்கலாமா
Very very super🤘😝🤘
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வடக்கு நோக்கி சுவாமி படங்கள் மற்றும் புகைப்படம் மாட்டலமா
கிழக்கு நோக்கி சுவாமி படங்கள் வைக்க வேண்டும்
Repeated same topic in full content
இவர் சொல்வது தவறு தென்புலத்தார் அதனால் தெற்கு பக்கமா உள்ள சுவரில்த்தான் மாட்டவேண்டும்
வடக்கு காசி இருப்பாதால் தெற்கு பகுதியில் படம் வைக்க வேண்டும்.
Too confusing. request clarity
Mothathe le ellarum kulapoogirghal.
பூசை அறை என்பது ஒரு வழிபடும் இடம் அவ்வளவே, கண்ணிற்கு படாத ஓவியர்கள் வரைந்த கற்பனை படங்களை விட கண் முன்னே வாழ்ந்து வழி காட்டிய அப்பா தாத்தா பாட்டி முப்பாட்டன் பாட்டி இவர்கள் படங்களை வைப்பதில் என்ன தவறு இதற்கு என்ன விதிமுறை?உங்களுக்கு ஒரு கேள்வி உங்கள் வீட்டில் உள்ள கடவுளர் படங்களுக்கு மூலம் என்ன? கொண்டையா ராஜூ ரவிவர்மா போன்றோர் வரைந்த கற்பனை படங்களா அல்லது உண்மையான உருவப்படங்களா?
நம்பிக்கை தேவை மூட நம்பிக்கை என்பது முட்டாள்தனம்,
GM bu ki bu❤ hu
😊😊😊😅😊😊😮😮😮😮😅😮😮😮
No comments
Lusu poiya Ava ava masukula nenaithapothum kadavul ul kada
😂😂😂😂😂😂😂😂😂
What a nonsense!
மிக்க நன்றி ஐயா.💐
நன்றிங்க ஐயா.
Thanks
Om Mahaperiyava Sharanam