நோய்கள் தீருவதற்கு அகத்தியர் அளித்த ஒரு வரி மந்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 270

  • @mahaasaithambi37
    @mahaasaithambi37 16 วันที่ผ่านมา +65

    இன்று இப்பதிவு கன்கண்ணில் படவைத்த அகத்தியர் அப்பாவுக்கு நன்றி.ஐயா நீங்க வாழ்க ❤

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 2 วันที่ผ่านมา +3

    "அங் உங் வங் சிவாய நமா"🙏 வாழ்க வளமுடன் 🙏🥰 என் கணவருக்கு தீராத வயிற்றுப்புண் நோய் குணமாக வேண்டும் சாமி 🙏

  • @Ravisairavisai
    @Ravisairavisai 7 วันที่ผ่านมา +6

    இப்பதிவை பார்க்க வைத்த ௮கத்தியர் ஐயா வை வணங்குகிறேன் .🙏.

  • @jayanthiramani7501
    @jayanthiramani7501 17 วันที่ผ่านมา +47

    வணக்கம் ஐயா
    உங்கள் பதிவு பார்த்தேன். மிகவும் பயனுள்ள பதிவு.
    எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு பக்கவாதம் (stroke) வந்தது. அப்போது G.v. Communications திரு. ராஜ்குமார் ஐயா அவர்கனள தொடர்ப்பு கொண்டோம் அவர் இதில் மேல குறிப்பிட்ட இந்த மந்திரத்னத சொல்ல சொன்னார்கள். இன்னும் சில மருந்துகனள பரிந்துரைத்தார். இப்போது எனது உறவினர் பூரண நலமுடன் இருக்கிறார்.
    ஐயாவுக்கு நன்றி.
    அகத்தியனர வணங்குகிறோம்.
    ஐயா உங்கள் சேனவ தொடரட்டும். 🙏🙏

    • @gvcommunications
      @gvcommunications  16 วันที่ผ่านมา +9

      நன்றி

    • @banumathis1594
      @banumathis1594 16 วันที่ผ่านมา

      Ivaga phone number irukka solluga

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 17 วันที่ผ่านมา +17

    ஓம் அகத்தீசய நமஹா பதிவுக்கு நன்றி ஐயா

  • @lotus-bi7oy
    @lotus-bi7oy 16 วันที่ผ่านมา +33

    வணக்கம் திரு ராஜ்குமார் ஐயா. இன்றைய பதிவை பார்த்தேன். அகத்திய மகரிஷி அருளிய உடலை சரி செய்யும் மந்திரத்தை எளிய முறையில் உலகிற்கு தந்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.மேலும் தாங்கள் கூறிய பக்கவாதம் வந்து மருத்துவமும் பார்த்து தாங்கள் கூறிய அகத்தியர் மந்திரத்தை உச்சரித்து குணமானவரும் எனது நெருங்கிய உறவினர் தான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    • @rameshkannan6787
      @rameshkannan6787 15 วันที่ผ่านมา

      முட்டாக் கூதி அறுக்காதடா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 16 วันที่ผ่านมา +19

    உலகத்தார் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ கருணை என்னம் கொண்ட அய்யா🙏💕 நீங்களும் உங்கள் குடும்பம் அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @Kamatchi-vf9io
    @Kamatchi-vf9io 16 วันที่ผ่านมา +18

    இந்த. மந்திரத்தை. மக்கள். பயன்பெரவேன்டும். என்ற. நல்ல உள்ளம்.கொண்ட.உங்களுக்கு. என்மணமாற்த.நன்றிகள். அய்யா. 🙏🙏🙏🤝

  • @ShenaRaju
    @ShenaRaju 12 วันที่ผ่านมา +18

    அங் உங் வங் சிவாய நமஹ" என் அம்மாவோட நோய் (சிறுநீரக பிரச்சினை) தீர வேண்டும்🙏🙏

    • @balasubramaniank5236
      @balasubramaniank5236 6 วันที่ผ่านมา

      Mother AS to tell or other wise make a recording for 1008 times. And get 1008 flowers and ask them two times in day once in the morning and next in the evening. Ask them to hear and place a flower to the deity. Hope it will improve.c

    • @balasubramaniank5236
      @balasubramaniank5236 6 วันที่ผ่านมา

      Hope you all might have celebrated phongal. We used to offer to the god by karumbu, manjal, puulaap poo. . This third one bring it to house and just boil it and consume the filter water with out adding any thing and check the result.after 48 days. Please remember as the u tuber told you have to take along with all daily medicine.

    • @balasubramaniank5236
      @balasubramaniank5236 6 วันที่ผ่านมา

      You can check in you tube also about poolap poo.

  • @srinivasancr8196
    @srinivasancr8196 16 วันที่ผ่านมา +4

    ஐயா மிக்க நன்றி அகத்தியர் நாமத்தை கேட்கும் பாக்கியம் கிடைத்தது 🙏🙏🙏

  • @maheshsasi5541
    @maheshsasi5541 16 วันที่ผ่านมา +4

    இன்று இந்த பதிவு காண்பித்தகு அகத்தியர் அப்பா சரணம் சரணம் சரணம் அப்பா சரணம் 🙏🌺🌺🌺🌺

  • @Er.KSRaja
    @Er.KSRaja 16 วันที่ผ่านมา +3

    சகோதரருக்கு நன்றி கலந்த வணக்கங்கள்....!!
    வாழ்க வளமுடன்....!!

  • @gurumurthy4479
    @gurumurthy4479 15 วันที่ผ่านมา +3

    I'm very much thankful to you for sharing this useful, valuable information on this public domain.

  • @vanajamurugan9199
    @vanajamurugan9199 16 วันที่ผ่านมา +4

    Thank you so much sir. I will share this as possible to everyone.🙏🙏🙏🙏

  • @sasikala12347
    @sasikala12347 9 วันที่ผ่านมา +1

    🙏அருமை நன்றி ஐயா.👌🏼

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 16 วันที่ผ่านมา +5

    Vanakkam. Thank you very much. I totally believe Shri Agastya Rishi. Om Agathesaya Namaha. Vanakkam Iyya.

  • @sankarannainar7250
    @sankarannainar7250 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ அகஸ்தியர் மகரிஷி நமக ❤❤❤❤❤

  • @balusamy5050
    @balusamy5050 16 วันที่ผ่านมา +2

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @Kandhankadambakadhirvela
    @Kandhankadambakadhirvela 16 วันที่ผ่านมา +31

    இவர் சொல்வது 10000 percent unmai

  • @rajaramraja262
    @rajaramraja262 3 วันที่ผ่านมา +1

    ஓம் அகத்திய சித்தரே போற்றி போற்றி

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤ஓம் ஸ்ரீ அகத்திய மகரிஷிகள் திருவடிகளைப் போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤......

  • @krishnankrishnan4749
    @krishnankrishnan4749 16 วันที่ผ่านมา +3

    நன்றி அகத்தியர் வாழ்க

  • @Raja-l1c2o
    @Raja-l1c2o 15 วันที่ผ่านมา +1

    ❤மிக்க நன்றி நண்பரே🙏

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 16 วันที่ผ่านมา +3

    🍀ஓம் லோபா முத்திரை சமேத அகத்தீசாய நமக🍀🙏🙏🙏

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 17 วันที่ผ่านมา +4

    ஓம் அகத்தீஸ்வரர் நமஹ!
    ஓம் நமச்சிவாய சிவாய நமஹ!
    குருவே சரணம்
    திரு ராஜ்குமார் சார் அவர்களுக்கு வணக்கம்

  • @jayalakshmi5628
    @jayalakshmi5628 16 วันที่ผ่านมา +30

    " அங் உங் வங் சிவாய நம!!" என் நோய்கள் தீர வேண்டும்!!!

    • @rajapandianp4822
      @rajapandianp4822 13 วันที่ผ่านมา

      Ohm ,serthu jeppikavum.

    • @pitchuranga1598
      @pitchuranga1598 9 วันที่ผ่านมา

      How many times we have to chant

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 16 วันที่ผ่านมา +3

    நன்றிகள் 🙏🙏

  • @sivasankararamasubramanian4501
    @sivasankararamasubramanian4501 16 วันที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் பதிவிற்கு நன்றி

  • @chitrarajamani1986
    @chitrarajamani1986 16 วันที่ผ่านมา +1

    நன்றிகள் பல கோடி அய்யா...........

  • @ganagasamynathan5423
    @ganagasamynathan5423 14 วันที่ผ่านมา

    Thank you so much for the mantra sir because im really need it......god bless you and your family with good health

  • @V.Meenakshi-p5d
    @V.Meenakshi-p5d 15 วันที่ผ่านมา

    Nandri sir intha pathivu parka kadavul ennanaku vaipu koduthatharku mudhalil kadavuluku nandri naanum ithey mathiri manthiram solva thodu en friends and en childtenku share pannugiren sir ithu avargal anaivarukum mikka uthaviyaga irukum endru nambugiten

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 16 วันที่ผ่านมา +1

    Ayya vanakkam nalla pathivu thanks🙏🙏

  • @princemano5486
    @princemano5486 10 วันที่ผ่านมา

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

  • @malathim8133
    @malathim8133 6 วันที่ผ่านมา

    Nandrigal pala sir 🙏

  • @dilliganesh-m6j
    @dilliganesh-m6j 16 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉 நன்றி அய்யா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 16 วันที่ผ่านมา +1

    அகத்தியர் வாழ்க 🙏💕

  • @Prasanna_appa
    @Prasanna_appa 15 วันที่ผ่านมา +3

    Om agathersaiya namahae 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathakumar171
    @lathakumar171 16 วันที่ผ่านมา +2

    I daily indha padivai parka vaitha Agathiyarukku kodanu kodi Nandrigal.

  • @indrarajendiran6665
    @indrarajendiran6665 13 วันที่ผ่านมา +1

    Good message

  • @BksudhakarraoBksudhakarrao
    @BksudhakarraoBksudhakarrao 16 วันที่ผ่านมา +1

    Vanakkam thank very much❤

  • @nagarajantk2165
    @nagarajantk2165 13 วันที่ผ่านมา

    நன்றி கலந்த வணக்கம் ஐயா.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 16 วันที่ผ่านมา +1

    மிக்க நன்று நன்றி

  • @suba1305
    @suba1305 16 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அய்யா

  • @rajalakshmi31016
    @rajalakshmi31016 12 วันที่ผ่านมา

    Thankyou sir🙏Om Agatheesaya namaha🙏

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 8 วันที่ผ่านมา

    Namaskarams Maharishi Agattheeswarae. Thanks aiiyya.

  • @vkj108
    @vkj108 16 วันที่ผ่านมา

    Jai Gurudev Much grateful for sharing. Nandri Vannakam.

  • @jothikaramachandran8227
    @jothikaramachandran8227 14 วันที่ผ่านมา

    Romba nandri ayya❤❤❤

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 16 วันที่ผ่านมา +1

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏.......

  • @manjularamesh5410
    @manjularamesh5410 15 วันที่ผ่านมา +2

    Sir weight loss Ku mandhiram sollunga please

  • @kannanmala832
    @kannanmala832 16 วันที่ผ่านมา +2

    Nanri iyya

  • @NikitthaNikkitha
    @NikitthaNikkitha 17 วันที่ผ่านมา +2

    Thank you 🙏

  • @udayshanker19861986
    @udayshanker19861986 16 วันที่ผ่านมา

    Guru paadhame sri charanam.ungalukku anantha koti namaskarangal iyya.ungalai sitharkal thernthu edithu ullar makkalukku Sevastopol seiyya

  • @DeepaSusil
    @DeepaSusil 16 วันที่ผ่านมา +1

    நன்றி சார்

  • @revathis3177
    @revathis3177 16 วันที่ผ่านมา +1

    நன்றி.

  • @prabhakaranv2820
    @prabhakaranv2820 16 วันที่ผ่านมา +3

    வணக்கம் ஐயா....

  • @rajashreemunuswamy1639
    @rajashreemunuswamy1639 16 วันที่ผ่านมา

    BROTHER TAKE CARE🙏🕉️. I WILL SAY THIS MANTHRA🕉️.AUG UNG VANG SHIVAYA NAMA🙏🕉️

  • @JothyJothy-b5c
    @JothyJothy-b5c 6 วันที่ผ่านมา

    Ang ung wang siwaya nama nan yen Magan magal peran purusan marumagan anaivarum nandraga sagala sowbagyathudan santhosamaga noi nodi ellamal walawendum Sakthivel kudumbamum nadra sagala sowbagyathudan santhosamaga valavendum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 15 วันที่ผ่านมา

    Thank you Agadtheeswarar .With the grace of him got the mantra

  • @v.p.arumugamvelu332
    @v.p.arumugamvelu332 16 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 16 วันที่ผ่านมา +1

    ஓம் சிவாய நமக 🙏

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 17 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்

  • @ganesanj3935
    @ganesanj3935 16 วันที่ผ่านมา +1

    உன் அகத்தியர் திருவடிகள் போற்றி

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks a lot swamy

  • @gopiragavendergopiragavend3347
    @gopiragavendergopiragavend3347 16 วันที่ผ่านมา +3

    அகத்தியர் மாமுனிவருக்கு நன்றி

  • @MalathiRavichandran-pd4mo
    @MalathiRavichandran-pd4mo 7 วันที่ผ่านมา

    அங் உங் வங் நமசிவாய நமக .....

  • @eshwari4817
    @eshwari4817 16 วันที่ผ่านมา +2

    Thank you very much Sir

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 16 วันที่ผ่านมา +2

    🌿ஓம் அகத்திய சித்தர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 16 วันที่ผ่านมา +2

    Om hang hang kanapathy sarva suriya nama🌷🙏

  • @drr.prakash682
    @drr.prakash682 16 วันที่ผ่านมา +3

    Good

  • @vijayashrie668
    @vijayashrie668 16 วันที่ผ่านมา +1

    ஓம் நம சிவாய 🕉️🕉️🕉️🕉️🕉️

  • @manikandan-zs8ks
    @manikandan-zs8ks 16 วันที่ผ่านมา +1

    Nandri Sir

  • @manickamsuppiah
    @manickamsuppiah 16 วันที่ผ่านมา +1

    Om Sri Agasthiyar Namah🙏🏻🙏🏻🙏🏻

  • @SankaraKumar-zh8ol
    @SankaraKumar-zh8ol 15 วันที่ผ่านมา

    Thankyou Rajkumar Sir

  • @rohmprakaash1577
    @rohmprakaash1577 17 วันที่ผ่านมา +1

    Useful video

  • @SumathiSumathi-bx6xj
    @SumathiSumathi-bx6xj 2 วันที่ผ่านมา

    True sir

  • @prasadbabu4684
    @prasadbabu4684 17 วันที่ผ่านมา +1

    Thank s for this service

    • @prabhakar7435
      @prabhakar7435 17 วันที่ผ่านมา +1

      வியாபாரம் நலிந்து விட்டது வியாபாரம் சிறப்பாக நடக்க ஏதாவது மந்திரம் உண்டா ஐயா

  • @RRadha-ly3bz
    @RRadha-ly3bz 16 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 15 วันที่ผ่านมา

    🕉️Any ung vang Shivaya NAMA 🙏🙏🙏🙏🙏my brother should get well immediately

  • @senthilkumar-zp9yt
    @senthilkumar-zp9yt 16 วันที่ผ่านมา +1

    Tha KS alot sir

  • @abc_7701
    @abc_7701 16 วันที่ผ่านมา +6

    அங் உங் வங் சிவாய நமா

  • @vengadasubbu8368
    @vengadasubbu8368 16 วันที่ผ่านมา +3

    ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வா சிவரூபீ வா
    என்ற மந்திரம் அகத்தியர் அருளியது என அறிந்தேன்
    இந்த மந்திரம் எதற்காக சொல்வார்கள் ஐயா 🙏

  • @elangovanm6182
    @elangovanm6182 14 วันที่ผ่านมา +1

    Om agatheessaya namaga.

  • @vaithianathanvadivel3181
    @vaithianathanvadivel3181 12 วันที่ผ่านมา

    நன்றி ஐயா. இந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும் எனபதை கூறுங்கள் ஐயா

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 16 วันที่ผ่านมา +1

    Om agathisaya namaha Yenn udal arrokiyamaga Iruka ungalinnarul vendum

  • @jayanthibalaji4220
    @jayanthibalaji4220 6 วันที่ผ่านมา

    Can I recite this for my grand child who is suffering from rett syndrome

  • @krnarayan7821
    @krnarayan7821 10 วันที่ผ่านมา

    Tku sooomuch sir

  • @Raja12377
    @Raja12377 12 วันที่ผ่านมา

    Iyaa salem district naadi paarpaver irundahl solunga iyya?

  • @poornia1991
    @poornia1991 16 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏நன்றி ஓம் அகத்திசாய நமஹ 🙏🙏

  • @KrishnaKumar-cw5kp
    @KrishnaKumar-cw5kp 16 วันที่ผ่านมา +3

    All is Well.

  • @jayanthibalaji4220
    @jayanthibalaji4220 6 วันที่ผ่านมา

    How many times a day

  • @rnareshxiia3247
    @rnareshxiia3247 16 วันที่ผ่านมา

    ராமகிருஷ்ணன் .வயது 58. ஐயா எனக்கு 2 வருஷமா பக்கவாதம் ரொம்ப கஷ்டம் மருந்து மாத்திரை சாப்பிட்றன் குணமாகலை. வறுமை கஷ்டம் தாங்க முடியல. இந்த மந்திரத்தை சொல்கிறேன். சிவபெருமானும் அகத்தியரும் அருள் புரியவேண்டும். ரெம்ப நன்றி
    ஐயா.

  • @krishnamoorthi9630
    @krishnamoorthi9630 15 วันที่ผ่านมา +2

    ஓம் அகஸ்தீஸ்தாய நமோ நமக

  • @jayaprakashmathialagan2359
    @jayaprakashmathialagan2359 14 วันที่ผ่านมา

    Nanri

  • @subramanianr6210
    @subramanianr6210 11 วันที่ผ่านมา

    Vanakkam Sir, how many times should we say this mantra? Thanks

  • @rajashriravichander7934
    @rajashriravichander7934 16 วันที่ผ่านมา +1

    Can anyone chant this Beeja mantra without formal upadesha from Guru.Please clarify Sir.

  • @velumanij
    @velumanij 16 วันที่ผ่านมา +2

    அங் உங் வங் சிவாய நம.
    அங் உங் வங் சிவாய நம.
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

    • @umaraniumarani917
      @umaraniumarani917 16 วันที่ผ่านมา

      Nanri

    • @parimalasundaramurthy1847
      @parimalasundaramurthy1847 11 วันที่ผ่านมา

      ஓம்நமச்சிவாய நமஹ.அங் உங் வங் சிவாயநம ஹ

  • @krithik77
    @krithik77 16 วันที่ผ่านมา

    Nandri aiyya

  • @ShenaRaju
    @ShenaRaju 12 วันที่ผ่านมา

    Sir, அம்மாவுக்காக நான் வேண்டி கொள்ளலாமா🙏

  • @anandhianandhi646
    @anandhianandhi646 16 วันที่ผ่านมา

    என் அம்மா வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது நன்றி ஐயா 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @shanthimani8508
    @shanthimani8508 15 วันที่ผ่านมา

    Ang Ung Vung Sivaya Nama🙏