அருமை. மிக நிறைவான பேட்டி. இவர் என்னருகில் தான் நின்றிருந்தார். இவர் டெல்லிக்கு இத்தனை நெருக்கமானவர் என்று தெரிந்து கொள்ள வில்லை. ' எல்லோருக்குள்ளும் ஒருவன் ' என்று டெல்லி அண்ணாவை சொன்னது மிகப் பொருத்தமான வார்த்தை.
நல்ல குடும்பத் தலைவர். எந்த காலத்திலும் எந்த திரைப்பட நடிகர்களும் [ எவ்வளவு வசதிகளுடன் இருப்பினும் ] தாங்கள் உழைப்பால் குருவியைப் போன்று சிறுக சிறுக சேர்த்ததை ஒரு போதும் திரைத்துறையில் குறிப்பாக திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யவது அவ்வளவு உசிதம் அல்ல!! அந்த ஆத்மா சாந்தி அடையட்டும். 🙏
He made a great mistake in producing that movie. Bad time only. Money will come and go but his superlative acting will not lose in the minds of people. His son should be blessed by God to bounce back and fulfill his father's desire❤
Rasi Azhagappan Sir. You are a Great Person Sir. Wholeheartedly you hv taken us with You n the Great Delhi Ganesh Sir. One of the Best n True Tributes in the Cine Industry. I was Fascinated by His Values in Life. As you rightly said , He was True to All friends, unknown persons too.He should Hv Lived More . Dyeing without troubling anyone may be One in Crore. He was Blessed by God to Hv that. A Great Actor , who can excel in any role like SV Ranga Rao Sir n Balaiya Sir. He has Fulfilled the Gap for 4 decades. Am a Great Fan of Him n Njoyed all His work. Thank Kamal Sir for having given Excellent Roles. Our Deepest Condolences to the Family. He wd Hv Attained Mukthi without doubt. Om Shanti 🙏
Understood, great discussion. My feelings all the same,i feel Maha will achieve, i am Lakshmanan 50 years friend of Ganesan alies Delhi Ganesh.,,all truth. ❤
ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டுமானால் அது சார்ந்த அனைத்து விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல. அந்தப் படம் நஷ்டமாகும் சாத்தியக் கூறுகளையும் அதை எப்படி சரி செய்வது என்பதையும் முதலிலேயே நன்கு அலசி ஆராய வேண்டும். ஏனென்றால் சினிமா தொழில் போட்டி பொறாமை அதிகம் உள்ள தொழில்.😂
Yes Mr.Rasi Azhagappan Sir , you are absolutely right , Sri.Delhi Ganesh's acting in Aha was Excellent... One of the finest movie by Mr.Suresh Krishna...
Very useful and informative conveyance of facts. From this we know how decent he was how factual he was and how dedicated he was. Naturally he was a noble person having passed away in his sleep without giving any problem or inconvenience to any body. His was a great soul. But it would appear that there was no representation from the state govt eventhough there are persons having contact with film industry. There has not been any media report either. ???
அனாயச மரணம். தூங்கையில் உயிர் பிரிவது. ஒம் சாந்தி. டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு, நல்ல எண்ணம், உதவும் தன்மை, எல்லோருக்கும் மரியாதை, சாதி, மதம் பார்க்காமல் பழகுதல் திரு ராசி அழகப்பன் மறைந்த டெல்லி கணேஷ் அவர்களை தத்ரூபமாக நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். ஒரு நல்ல இண்டர்வியூ.
Sorry, again iam a true friend, iam brahmin on cost ,he came for all marriages of my 3 daughters but all married in different costs. Probability is he observed all feeling of humans. My friend is not acted, he is active on human.
But it was heard through one channel , he was not well from few back. Now till previous day hecwas good in health condition. Any how we lost a good comedian, actor, a respected person in theccine field.
In spite of Delhi Ganesh sir being a brilliant actor, respectable and compassionate human being, the interviewer has an agenda in showcasing him in poor light.. Such vile, vicious, and propagandist people like the interviewer we still have who dont miss a chance to talk ill of even people who are no more with us..
கமல் படத்தில் கூட்டத்திலிருந்தாலும் ஜொலிக்கும் அமரர் டெல்லி கணேஷ், ரஜினி படங்களில் கூட்டத்தில் மறைந்து விடுவார். புரிந்தவர்கள் புரியட்டும், புரியதவர்கள் தூங்கிக்கொண்டே இருக்கட்டும்
அண்ணன் திரு டெல்லி யை பற்றி இவ்வளவு அழகாக சொன்னது மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
Thankyou alot sir (Director Rasi Azhagappan) , God bless you and your family. You told valued information about death at last.
அருமையான உணர்வு பூர்வமான உண்மை யான மனிதர் 🎉🎉🎉
பாத்திரச்சித்தர் டெல்லி கணேஷ் மறைந்தாலும் அவர் கலை வடிவில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
அருமை. மிக நிறைவான பேட்டி. இவர் என்னருகில் தான் நின்றிருந்தார். இவர் டெல்லிக்கு இத்தனை நெருக்கமானவர் என்று தெரிந்து கொள்ள வில்லை. ' எல்லோருக்குள்ளும் ஒருவன் ' என்று டெல்லி அண்ணாவை சொன்னது மிகப் பொருத்தமான வார்த்தை.
Nice interview to know more about delhi Ganesh. Very emotional
நல்ல குடும்பத் தலைவர்.
எந்த காலத்திலும் எந்த திரைப்பட நடிகர்களும் [ எவ்வளவு வசதிகளுடன் இருப்பினும் ] தாங்கள் உழைப்பால் குருவியைப் போன்று சிறுக சிறுக சேர்த்ததை ஒரு போதும் திரைத்துறையில் குறிப்பாக திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யவது அவ்வளவு உசிதம் அல்ல!!
அந்த ஆத்மா சாந்தி அடையட்டும். 🙏
Very sad to lose one ,s hard earning money,Self realisation.is .need of the time
He made a great mistake in producing that movie. Bad time only. Money will come and go but his superlative acting will not lose in the minds of people. His son should be blessed by God to bounce back and fulfill his father's desire❤
Very good interview. Good insights. Interviewer is fantastic, let the interviewee speak.
Excellent speech by Rasi Sir about great actor Delhi Ganesh Sir
Rasi Azhagappan Sir. You are a Great Person Sir. Wholeheartedly you hv taken us with You n the Great Delhi Ganesh Sir. One of the Best n True Tributes in the Cine Industry. I was Fascinated by His Values in Life. As you rightly said , He was True to All friends, unknown persons too.He should Hv Lived More . Dyeing without troubling anyone may be One in Crore. He was Blessed by God to Hv that. A Great Actor , who can excel in any role like SV Ranga Rao Sir n Balaiya Sir. He has Fulfilled the Gap for 4 decades. Am a Great Fan of Him n Njoyed all His work. Thank Kamal Sir for having given Excellent Roles. Our Deepest Condolences to the Family. He wd Hv Attained Mukthi without doubt. Om Shanti 🙏
Understood, great discussion. My feelings all the same,i feel Maha will achieve, i am Lakshmanan 50 years friend of Ganesan alies Delhi Ganesh.,,all truth. ❤
He lost two shooting bungalows. Kannadasan advice: Don’t join politics, don’t produce movies and ondru irrukum podu innunum ondruku asaipadathe
Not kannadasan advice he himself did all of that. Vaali ayya adviced him
ஒரு தயாரிப்பாளராக இருக்க வேண்டுமானால் அது சார்ந்த அனைத்து விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல. அந்தப் படம் நஷ்டமாகும் சாத்தியக் கூறுகளையும் அதை எப்படி சரி செய்வது என்பதையும் முதலிலேயே நன்கு அலசி ஆராய வேண்டும். ஏனென்றால் சினிமா தொழில் போட்டி பொறாமை அதிகம் உள்ள தொழில்.😂
Honestly he is an excellent actor no compromise on his performance
Very Good Actor and Very good Speech about Delhi Sir.
Yes Mr.Rasi Azhagappan Sir , you are absolutely right , Sri.Delhi Ganesh's acting in Aha was Excellent... One of the finest movie by Mr.Suresh Krishna...
Delhi Ganesh - wonderful actor. God bless his family.
Very useful and informative conveyance of facts. From this we know how decent he was how factual he was and how dedicated he was. Naturally he was a noble person having passed away in his sleep without giving any problem or inconvenience to any body. His was a great soul. But it would appear that there was no representation from the state govt eventhough there are persons having contact with film industry. There has not been any media report either. ???
நல்ல மனிதர்
நல்ல பதிவிற்கு நன்றி
Excellent interview
அவர் வாழ்வு ஒரு காவியம் நிறைந்த மனித நேய மிக்க மகான்..
அருமையான பேட்டி
ராசி அழகப்பன் அவர்கள் கருத்து அருமை
அனாயச மரணம். தூங்கையில் உயிர் பிரிவது. ஒம் சாந்தி. டெல்லி கணேஷ் அவர்களின் நடிப்பு, நல்ல எண்ணம், உதவும் தன்மை, எல்லோருக்கும் மரியாதை, சாதி, மதம் பார்க்காமல் பழகுதல் திரு ராசி அழகப்பன் மறைந்த டெல்லி கணேஷ் அவர்களை தத்ரூபமாக நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். ஒரு நல்ல இண்டர்வியூ.
மிகச் சிறந்த இன்டர்வியூ.
I also had a chance to have a small conversation with him at Madurai. Nice person.
Wishes for success to MAHA
Thank KB Sir n Kathadi Rama Murthy Sir to Bring Him in the Industry ,🙏
கடைசி காலத்தில் பணம் இழந்ததை நினைத்து வேதனை அடைந்து.... இரங்கல்.
மிக அருமையான நேர் காணல்.
True statement.
அவர் தொழில் நடிப்பு ஆனால் வாழ்க்கை அல்ல உண்மை நான் பழகியவன்
Mahadevan endra peyaruku endrum vetri than..devon ka dev mahadev will bless you..sarvam shivam
Romba super a soninga❤ good
Spoke with feelings and honesty…a great actor is gone
Superb Raasi sir..
அருமை சார்
Good human being.
Good peoples good thinkings
A sentimental emotional theatrical genius died of shock &Trauma from this flop movie of his son.
Nice human
Nalla manidhar delhi Ganesh sir
Sorry, again iam a true friend, iam brahmin on cost ,he came for all marriages of my 3 daughters but all married in different costs.
Probability is he observed all feeling of humans.
My friend is not acted, he is active on human.
Neenga Nala irukanum
🎉🎉❤❤❤
Nanbanuku udharanam peati kodupavar.
Truth
Delhi ganes said theatre not available
தலைப்புக்கும் வீடீயோவிற்க்கும் சம்பந்தமே இல்லை.
अनायासेन मरणं।
Film making is gambling. so loss and profit will be there.
Delhi Ganesh sirandha nadigar enbadhil endha sandegamum illai analum cinema vil success aga lobby thevai padugiradhu, adhu avarukku amaindhadhu, endha alavukku endral PM condolences solra alavukku.
But it was heard through one channel , he was not well from few back. Now till previous day hecwas good in health condition.
Any how we lost a good comedian, actor, a respected person in theccine field.
sondha pada eduthu kaasai kariyaakivittar 😢
In spite of Delhi Ganesh sir being a brilliant actor, respectable and compassionate human being, the interviewer has an agenda in showcasing him in poor light..
Such vile, vicious, and propagandist people like the interviewer we still have who dont miss a chance to talk ill of even people who are no more with us..
கமல் படத்தில் கூட்டத்திலிருந்தாலும் ஜொலிக்கும் அமரர் டெல்லி கணேஷ், ரஜினி படங்களில் கூட்டத்தில் மறைந்து விடுவார். புரிந்தவர்கள் புரியட்டும், புரியதவர்கள் தூங்கிக்கொண்டே இருக்கட்டும்
You mean cast matter played in Kamal films?
@@shanthamanivijay277மயிரு. சாதி சுன்னியை ஊம்பாமல் இருக்கவே முடியாதா