2025 ஆகஸ்ட் வரைக்கும் ரஹ்மானுக்கு கஷ்டம்! - Rahman Astrologer Om Ulaganathan |AR Rahman Divorce

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @Madraswala
    @Madraswala 6 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த கால கட்டத்தில் இது ஒரு சின்ன விஷயம். இதை ஏன் அனைவரும் பெரிது படுத்துகிறார்கள்? சில காலம் பின்னர் மீண்டும் சகஜமாக விடுவார்கள். வேறு ஒருவருடன் நெருக்கம் என்றால் நிகழும் விளைவு. சில காலம் பிறகு நிதர்சனம் புரியும். கோபம், ஏமாற்றம் தணியும்.

  • @babushivam456
    @babushivam456 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இஸ்லாம் மார்க்கத்தில் ஏக இறைவன் ஒருவரே... நபிகள் நாயகம் தான் கடைசி இறை தூதர்... திருக்குரான் இறைவனின் இறுதி இறை வேதம்... இதை ஏற்று பின்பற்றுபவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லீம்... தர்கா வழிபாடு, ஜாதகம் இதெல்லாம் சூஃபியிஸம் ஹராம்...

    • @StarABCD
      @StarABCD 2 ชั่วโมงที่ผ่านมา

      True even I have heard dargah is not allowed in Muslim. Then why do so many Muslims go to dargah. Don't your religious leaders stop this.

  • @StarABCD
    @StarABCD 7 ชั่วโมงที่ผ่านมา +5

    என்ன இந்த ஜோசியர் உலருறாரு... துலாம் ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் நக்ஷத்திரம் தானே இருக்கு. புனர்பூசம் நக்ஷத்திரம் மிதுனம் மற்றும் கடகத்தில் வரும்

    • @Maheswsarithiagaraja
      @Maheswsarithiagaraja 7 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @syedibrahim7438
      @syedibrahim7438 7 ชั่วโมงที่ผ่านมา

      அவர் சொல்றது கல்யாண நாள் புனர்பூசம்

    • @seshoo76
      @seshoo76 6 ชั่วโมงที่ผ่านมา

      Don't take serious , only entertainment by this person.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 3 ชั่วโมงที่ผ่านมา

      Dai josikayareney.ethai yenda apparently sollurey, or masathukku munnadiyey solla vendiyathanedaaa

    • @thulasinignanachandran1104
      @thulasinignanachandran1104 ชั่วโมงที่ผ่านมา

      அவருக்கு ம் பசிக்கும்.

  • @Vidya-ez7et
    @Vidya-ez7et 7 ชั่วโมงที่ผ่านมา

    Ennappa punarpoosam Thula rasiya..Swathi ayyah

    • @Vidya-ez7et
      @Vidya-ez7et 7 ชั่วโมงที่ผ่านมา

      Visakham

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 5 ชั่วโมงที่ผ่านมา

    Visagam thulaa rasi rahman birth star. Thaamadhamaa solrar. Punarpoosam star marriage day star.

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Lot of Hindus divorce in court, why?

    • @StarABCD
      @StarABCD 2 ชั่วโมงที่ผ่านมา

      Because they abide by Indian law not like others who don't respect Indian law

  • @rajababu-ki1fw
    @rajababu-ki1fw 4 ชั่วโมงที่ผ่านมา

    அப்ப ராமர் கல்யாணத்துக்கு நாள் குறிக்க உங்களை மாதிரி சரியா சொல்ற ஆள் இல்லைனு சொல்றீங்களா?

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 7 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க்கையின் குறிக்கோள், கொள்கை, இலக்கு மாறும்போது எந்தவயதிலும் குடும்ப தம்பதிக்குள் எந்த காலத்திலும் Divorce நிகழும்
    தன்னை சார்ந்திருக்கும் பிள்ளைகள் வாழ்க்கையின் வழி குறிக்கோளாலும் பிரிவினை வரக்கூடும்
    சேர்ந்து வாழும் இவர்களின் முக்கியத்துவம் மாறினால் பிளவு வரக்கூடும்