ஐயா எனக்கு ஜாதகம் இல்லை சில மாதங்களாகவே எங்களது வீட்டில் பிரச்சினைகள் குழப்பங்கள் பொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போனது கடன் பிரச்சினை ஆனாலும் ஏதோ ஓடிக்கொண்டே இருக்கிறோம் உங்களது வீடியோ எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பேன் நம்பிக்கையோடு என் கணவர் ஓரு கல்லூரி பேராசிரியர் நான் ஒரு வக்கீல் இப்போதுதான் படிப்பு முடித்தேன் நீங்க சொல்ற மாதிரி எங்களால் முடிந்தது எல்லோருக்கும் நல்லது தான் செய்தோம் ஆனால் பாம்பிற்கு பால் வார்த்த கதையாகிவிட்டது எங்களது குடும்பமே சுக்குநூறாகி விட்டது சொந்த வீடு தான் அதற்கும் கடன் கட்டணும் நாங்கள் இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள் தான் நாங்கள் நன்றாக வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்களின் ஆசியையும் நல்வார்த்தையும் கிடைத்தால் போதும் நன்றி ஐயா
ஜோதிட ரீதியாக மட்டுமல்ல சமூகத்திற்கு தேவையான முக்கியமான நல்ல விஷயங்களையும் கூறியுள்ளீர்கள். இதுப்போல எல்லா வீடியோவிலும் சொன்னால் நன்றாக இருக்கும். ஏன்னால் இங்கு பலபேர் மனித உருவத்தில் பேயாகவும் , சைத்தானாகவும் உள்ளார்கள்.
திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்...தங்களுடைய பதிவில் வெறும் ஜோதிடம் மட்டும் கூறாமல்...அதில் உள்ள அறிவியல் மற்றும் சமுதாய வியல் ..மற்றும எளிய பரிகாரம் என விளக்கமாக தந்துள்ளீர்கள் ..நன்றி சார்
நீங்க சொன்னதைக் கேட்டவுடன் ஏன் அழுகை வந்தது என்றால்.. அப்ப தான் முருகா என் வாழ்க்கை எப்ப உயரும்..மாறும் என்று நினைத்துக் கொண்டு.. யூ ட்யூப் ஓப்பன் செய்தேன்... தம்பி அந்த முருகனே உங்க மூலமாக பதில் சொல்வதாக நினைத்தேன் சார்... என் ராசி ரிஷபம்.. கிருத்திகை நட்சத்திரம்... சனி பகவான் என் ராசிக்கு நன்மைகள் மட்டுமே செய்கிறார்... உங்களை நான்.. திருப்போரூர் கோயிலில்..8.20..விளக்கு போட்டு விட்டு.. கந்தசாமி ஐயனை வணங்க சென்றபோது.. நீங்களும் வந்தீர்கள்.. நான் உங்களுக்கு வணக்கம் சொன்னேன் தம்பி..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
ஜாதக கட்டத்தில் கிரகங்கள் எங்கு இருக்கிறது கோச்சாரம் என்றால் என்ன பரிவர்த்தனை என்றால் என்ன கிரகங்களின் பார்வை என்றால் என்ன இப்படி பல அடிப்படை கேள்வி பதில் தாருங்கள் அண்ணா என்னைப் போல் பல நபருக்கு புரியாமல் இருக்கலாம் சொல்லி தந்தால் நீங்கள் சொல்லும் கருத்தை எங்களால் எங்கள் ஜாதக கட்டத்தில் கிரகங்கள் வைத்து புரிந்து கொள்ள முடியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையிலேயே சொல்றேன் சனி பகவான் எனது ஜாதகத்தில் இருந்த 7 1/2 ஆண்டுகாலம் என் வாழ்க்கை சிக்கனமாகவும் சிறப்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் இப்ப ரொம்ப கஷ்டபடுறேன். தனுசு ராசி.
கிரிவலம் (அ) மலை ஏறும்போது செருப்பு போடலாமா என்று சொல்லவும் ஏன் என்றால சிலரால் செருப்பு இல்லாமல நடக்க கடினமாக இருக்கும் தயவு கூர்ந்து தெளிவு படுத்துங்கள்
ஐயா என் ராசி விருச்சிகம்,அனுஷம் நட்சத்திரம்,மேஷ லக்னம். என் வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். உயிர் மட்டும் தான் இருக்கு எல்லாம் போச்சு. எனக்கு நான் வாழ்க்கையில் முன்னேற, என் கஷ்டங்கள் தீர வழி சொல்லுங்க 🙏
Anna na oru matruthirani velai partthu kastta pattu etam vangi V2 kattunen kadan ala anth V2 pocchu uyirea pona madhiri erukku setthurralam nu kuda thonuthu enakku 2vayasu ponnu erukku ennoda husband um enna puricchukkama pesurathu ella ennoda V2 thean en uyir na enna panrathu mesam bharani natchatthiram 26.8 1986 date of birth ennoda husband ku meenam utthirattathui papaku thulam rasi chitthirai nanga enna panrathu solunga
En anna ku magara rasi magara lagnam covid time la job vitutaru romba kasta padranga sariyana job kidaikala, marriage um aagala 33 age aagudhu romba kastama iruku sir , endha job ku ponalum set agala nu vandhudranga epo dhan permanent job and marriage nadakum sollunga
Sir u have exercise in sitting position do that ... Follow any Dr advice ....you try to do....have a diet chart... daily morning and in the evening worship God...
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
arogara
வயலூர் முருகனே துணை ஓம் சரவணபவ
saranam saranam
Vayalur murugan sami potri potri
சனிபகவான் is great person
கொடுத்த பணம் திரும்ப வர வழி சொல்லுங்கள் குருஜி நன்றிகள் கோடி
அய்யா நீங்க சொன்ன மாதிரி நாங்கள் பெருநகர் பிரம்ம புரிஸ்வர் கோயில் போயிருந்தேன் மனதில் ஒரு சந்தோசம்
nandri
உண்மை தான் சார். நாங்கள் வேறு ஒரு சூழலில் திருவக்கரை சென்று வந்தோம். எங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
Superb sir
Very good explanation to sanni bagavan
ஐய்யா நேரந்தில் எந்திச்சி வேலைபார்பவரையும் நேர்மையாய் வாழ்பவரையும் அவர் நன்மையே செய்வார்
குருவேசரணம் குருவே துனை வாழ்க வையகம்,வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி.நன்றி💐💐♥♥💐💐
thank u
True lines Meena Rashi Revathi natchathiram❤
யதார்த்தமான சிந்தனை நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றிகள் சார் 🙏🙏
Nantri anna
அருமை அய்யா உத்ராடம் 4 த் பாதம் sani தசை சுக்ர buthi மகர வக்ரசனி
ok do what i say
Super sir. நல்ல தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்
After following your words there are a lot of good changes for us thanks sir god bless u. My god only showed me this
thank u
Sir i want to contact u.how can sir @@sambathssambaths8651
ஐயா எனக்கு ஜாதகம் இல்லை சில மாதங்களாகவே எங்களது வீட்டில் பிரச்சினைகள் குழப்பங்கள் பொண்ணு வீட்டைவிட்டு ஓடிப்போனது கடன் பிரச்சினை ஆனாலும் ஏதோ ஓடிக்கொண்டே இருக்கிறோம் உங்களது வீடியோ எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பேன் நம்பிக்கையோடு என் கணவர் ஓரு கல்லூரி பேராசிரியர் நான் ஒரு வக்கீல் இப்போதுதான் படிப்பு முடித்தேன் நீங்க சொல்ற மாதிரி எங்களால் முடிந்தது எல்லோருக்கும் நல்லது தான் செய்தோம் ஆனால் பாம்பிற்கு பால் வார்த்த கதையாகிவிட்டது எங்களது குடும்பமே சுக்குநூறாகி விட்டது சொந்த வீடு தான் அதற்கும் கடன் கட்டணும் நாங்கள் இரண்டு பேருமே கடின உழைப்பாளிகள் தான் நாங்கள் நன்றாக வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது உங்களின் ஆசியையும் நல்வார்த்தையும் கிடைத்தால் போதும் நன்றி ஐயா
arogara
ஓம் சாய் ராம் ஓம் சரவணபவ 🦚🙌
Ayya naan kadaga rasi poosam natchathiram bt rompa kastapattutey iruken nimmathiya konja naal koda irundhathu illa yeppo thaan yenakku nalla kaalam varum 🙏🙏
Thiruvakkarai super message truly speech super
ஜோதிடர் ஐயாவுக்கு வணக்கம்🙏
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
❤சிவாயநம.சம்பத்என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி
potri potri
ஜால்ரா
நன்றி சார் ❤❤❤ALP Vimala Krishnakumar
nandri ayya
ஜோதிட ரீதியாக மட்டுமல்ல சமூகத்திற்கு தேவையான முக்கியமான நல்ல விஷயங்களையும் கூறியுள்ளீர்கள். இதுப்போல எல்லா வீடியோவிலும் சொன்னால் நன்றாக இருக்கும்.
ஏன்னால் இங்கு பலபேர் மனித உருவத்தில் பேயாகவும் , சைத்தானாகவும் உள்ளார்கள்.
thank u
Super sir🎉 thanks
திரு.சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம்...தங்களுடைய பதிவில் வெறும் ஜோதிடம் மட்டும் கூறாமல்...அதில் உள்ள அறிவியல் மற்றும் சமுதாய வியல் ..மற்றும எளிய பரிகாரம் என விளக்கமாக தந்துள்ளீர்கள் ..நன்றி சார்
thank u sir
நீங்க சொன்னதைக் கேட்டவுடன் ஏன் அழுகை வந்தது என்றால்.. அப்ப தான் முருகா என் வாழ்க்கை எப்ப உயரும்..மாறும் என்று நினைத்துக் கொண்டு..
யூ ட்யூப் ஓப்பன் செய்தேன்... தம்பி அந்த முருகனே உங்க மூலமாக பதில் சொல்வதாக நினைத்தேன் சார்... என் ராசி ரிஷபம்.. கிருத்திகை நட்சத்திரம்... சனி பகவான் என் ராசிக்கு நன்மைகள் மட்டுமே செய்கிறார்... உங்களை நான்.. திருப்போரூர் கோயிலில்..8.20..விளக்கு போட்டு விட்டு.. கந்தசாமி ஐயனை வணங்க சென்றபோது.. நீங்களும் வந்தீர்கள்.. நான் உங்களுக்கு வணக்கம் சொன்னேன் தம்பி..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏...
thank u sir
@@sambathssambaths8651 சார் ... இல்லை..நான் பெண்.. தம்பி..😊❤️🌹💐🙏..
ஜாதக கட்டத்தில் கிரகங்கள் எங்கு இருக்கிறது கோச்சாரம் என்றால் என்ன பரிவர்த்தனை என்றால் என்ன கிரகங்களின் பார்வை என்றால் என்ன இப்படி பல அடிப்படை கேள்வி பதில் தாருங்கள் அண்ணா என்னைப் போல் பல நபருக்கு புரியாமல் இருக்கலாம் சொல்லி தந்தால் நீங்கள் சொல்லும் கருத்தை எங்களால் எங்கள் ஜாதக கட்டத்தில் கிரகங்கள் வைத்து புரிந்து கொள்ள முடியும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
very soon i will explain
வணக்கம் ஐயா. மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கன்னி லக்னம் அரசாங்க வேலை கிடைக்குமா. சொல்லுங்க ஐயா.
Super sir thank you sir 🙏
thank u sir
குருவே சரணம்!
முருகா சரணம்!!
saranam saranam
Good afternoon sir 🙏
Sudhakar thulam rasi suvathi star .ennaku enimel nallathu nadakum ma sir
என்னுடைய பழைய வீடு விற்பனைக்கு தலசயனபெருமாள் ஆலயம் சென்று தரிசனம் செய்தோம்
what happen
Thiruvannamalai Girivalam should be done slowly as per Ramana Maharshi statement (Like a pregnant lady the walk should be done sir)...
ok sir
Very excellent.your explanation
Ninga enna chennai la ullavangalukulaa josiyam solringalaa. Eppaiyume chennai la ulla kovile solringa.
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏
saranam
உண்மையிலேயே சொல்றேன் சனி பகவான் எனது ஜாதகத்தில் இருந்த 7 1/2 ஆண்டுகாலம் என் வாழ்க்கை சிக்கனமாகவும் சிறப்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் இப்ப ரொம்ப கஷ்டபடுறேன். தனுசு ராசி.
எனக்கும் அப்படித்தான்
🙏🙏🙏ஓம் நமசிவாய🙏🙏🙏
என் கணவரின் உடன்பிறப்புக்களே சூனியம் வைக்கிறார்கள் ஐயா,தெரிந்தாலும் என் கணவர் கண்டுகொள்வதில்லை, இந்நிலையில் நான் என்ன செய்வது கூறுங்கள் ஐயா🙏
காஞ்சிபுரம் கந்தா ஆலயா வாராகி அம்மன் கோவிலுக்கு பஞ்சமி திதியில் போயிட்டு வெண்பூசணி விளக்கு ஏற்றி விட்டு வாருகள்
எனக்கும் இப்படி தான் நடக்குது நான் என்ன செய்வது
@@parameswariviswanathan4877வாராஹி அம்மன் கோவில் அருகில் இருந்தால் எலுமிச்சை மாலை, தேங்காய் அல்லது வெண்பூசணி விளக்கு போடுங்கள்.
Kaali temple ponga.... Anga poi poottu podunga.... Senjadhellam thiruppi vitruvaanga kali amma.
How to do it@@annamaangel6488
Tq sir ,🙏🏻🙏🏻
Mika Nandri ayya 🙏
nandri ayya
Guru vanakkam Sampath Anna
Alp chamundeeswari
நன்றி
nandri
Thank you sambath ji 🎉🎉🎉🎉🎉
thank u ji
En magal jathagathill Sani vagiram solle thanthalum vaila poisolla varathu🙏🙏🙏
கிரிவலம் (அ) மலை ஏறும்போது செருப்பு போடலாமா என்று சொல்லவும் ஏன் என்றால சிலரால் செருப்பு இல்லாமல நடக்க கடினமாக இருக்கும் தயவு கூர்ந்து தெளிவு படுத்துங்கள்
Sepal poda kodathu bro
இறைவன் இல்லாத இடத்தில் செருப்பு போடலாம்? அப்படி ஒரு இடம் உண்டா??
kudadhu
@@KavithaRenu-zo9xp neengal sollvadhu unmai than serpu podamal irupadhu,serpu pala aasuthumana idaithai medithi iropom asdhanala than venam endru sollu kinrom
@@lyricmaster5222 விதி முறைகளுக்கு அப்பாற்பட்டவர் இறைவன்
Very nice speech keep it bro
❤🎉🎉 நனறி குருஜி
ஐயா என் ராசி விருச்சிகம்,அனுஷம் நட்சத்திரம்,மேஷ லக்னம். என் வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். உயிர் மட்டும் தான் இருக்கு எல்லாம் போச்சு. எனக்கு நான் வாழ்க்கையில் முன்னேற, என் கஷ்டங்கள் தீர வழி சொல்லுங்க 🙏
Anna na oru matruthirani velai partthu kastta pattu etam vangi V2 kattunen kadan ala anth V2 pocchu uyirea pona madhiri erukku setthurralam nu kuda thonuthu enakku 2vayasu ponnu erukku ennoda husband um enna puricchukkama pesurathu ella ennoda V2 thean en uyir na enna panrathu mesam bharani natchatthiram 26.8 1986 date of birth ennoda husband ku meenam utthirattathui papaku thulam rasi chitthirai nanga enna panrathu solunga
Thank you very much sir
Anna ean kudumpathukku seivinai seithu kudumbam piriyura Mari senji irunganga na jathagam ungalitam pakalama
Uga appointment yapidi vaguratu
This is true 100
%
Ennoda V2 enakku kidaikkuma anna adikkadi V2 napagam vanthurucchu a setthuranumnu thonuthu anna ethathu pari karam solunga anna nanga enna panrathu
Sir pura valarthal panam serum slranga unmaiya adha pathi knjm slunga sir.
Engka vittu onenu kaliya iruku
Vadakaiku varala intha month varanum sir parikaram sollungka
நேரில் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்புக் கொள்வது
5000 rs fees evaru kitta
😮😮@@Bairavi-j5z
Thank you so much
K4ithi moolam 1 padam Meena lagnam 31 year velai yeppodhu. Kidakk7m
மிக்க நன்றி ஐயா
nandri ayya
10:15
ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
அப்படியா சார்.. நன்றி சார்..😭😭😭😭😭...🙏🙏🙏🙏🙏...
nandri
Ayya kulanthai pakkiam kitaikka parikaram sollungal Ayya
Guruve Sharanam 🙏 🙏 🙏
saranam
சாதகம் சரிதான் ஆனால் தீர்வு என்ன பொருத்தவரை.ஓலை.சுவடிதான்.பெஸ்ட்.சிவகங்கையில்.ஒருவர்.பார்க்கிரார்🙏
அட்ரஸ் சொல்லுங்க
@@RajiSaravanan-ys4uj அவர் நம்பர் எட்டு ஒன்று இரண்டு இரண்டு இரண்டு பூஜ்யம் ஒன்பது ஆறு ஒன்று ஆறு
எட்டு ஒன்று இரண்டு இரண்டு இரண்டு பூஜ்யம் ஒன்பது ஆறு ஒன்று ஆறு
Call pani ketanka detail soluvankala,fees evlo
@@Pujjii666 கால் பன்னுங்க சார் விவரம் சொல்வார்
Velai illa kadan sumai pana kastam varumanam illa ayya romba kastama irruku sir ennaku thulam rasi Swathi nakshatram dhanush laganam sani disai nadakuthu sir
Manidhargalai vaithu vilaiyaduvadhe indha prabanjathuku vela pola...elarayum vechu seiradhula apdi enna sandhoshamo
வணக்கம் அண்ணா என்ன கிழமை இந்த கோயிலுக்கு போக வேண்டும்
என் மேல் அதிகாரி தொலிலை neanga என்ன செய்ய வேண்டும்
Excellent
Sir, pirantha thethi theriyamal jathagam parpathu eppadi.
prasanam parkalam
Thankyou sir
Sir🙏🙏❤ kanni rasi uthiram nachathiram thulam laknam
Sani magathisai nadakirathu
Date of birth 9_12_1963
3_45_am eppadi erukirathu
Reply Pannunga sir pls🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊
Mikka nanri Anna
சரிங்க அண்ணா மலை ips
Supt sir 🙏🙏👍
thank u sir
Sir நீங்க சொல்றது நா எப்பவுமே நம்புவேன்
Put video for how to get job fast.come up with that video fast.
ok sir
Anna my son. Pusam. Kadaga. Rasi avan verumbuvadu palani murugan.
அண்ணா நன்றி வணக்கம்
🙏🙏🙏🙏🙏
Super super guruji
thank u
Enhusband 3clock azunthurukarau,but kastam tha padara
Thanks bro
thank u
En anna ku magara rasi magara lagnam covid time la job vitutaru romba kasta padranga sariyana job kidaikala, marriage um aagala 33 age aagudhu romba kastama iruku sir , endha job ku ponalum set agala nu vandhudranga epo dhan permanent job and marriage nadakum sollunga
want to check ur horoscope
@@sambathssambaths8651 sir nanga Vellore la irukom one time visit pannuvingala
இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வழி சொல்லுங்கள் ஐயா
பிரஷர் அதிகமாகி வருகிறது அதிகமாக வியர்வை வருகிறது போதும் மா
Nantri thambi
thank u
Sir neenga sonna malaigalukku eppo sellavendum...
after june 30
Im srilanka.india sentru aalaya tharisanam seyya mudiyathu.enna seyvathu.😊
Expect Senthil Balaji ? Next people crowd which place he mentioned. .....
thank u
I❤my ❤ sampath sir ❤
Ayya Swathi nakshatram unable to concentrate on work worried what will happen to my job pls tell sir I am not getting good project
Kdaga rasi ayilyam natchathiram palan ayya
Shree rama jai rama jai jai rama
Daily exercise .
yes
🎉anna first comment
thank u,
Sir, I'm not feeling wel. 59yrs old. Got joint paint. So i can't work hard until sweating. Wht to do sir?
take rest
Sir u have exercise in sitting position do that ... Follow any Dr advice ....you try to do....have a diet chart... daily morning and in the evening worship God...
Annamalir siva siva
Sir enoda en husband oda jathagathil.sani vakram.. ipo indha vakra peyarchiyil.sondhamaga veedu vangalama sir.. pls reply sir
want to check ur horoscope
How to contact sir