How to Turn Your Mornings into a Success | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 124

  • @sundarsingh987
    @sundarsingh987 ปีที่แล้ว +23

    தவறுதலாக கேள்விகளை கேட்ட நண்பர்களுக்கு, தைரியமாக எதிர்கொண்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளீர்கள்.
    இது போல் இன்னும் நிறைய செய்திகளை பகிர வாழ்த்துக்கள்.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli ปีที่แล้ว +19

    நீங்கள் கூறியது போல இந்த நான்கு விஷயங்கள் எனக்கு பரிசாக அளித்த வெற்றியை விரை‌வி‌ல் தெரிவிக்கிறேன். நன்றி 🎉🎉🎉

    • @indranis9197
      @indranis9197 ปีที่แล้ว

      வெற்றியைக் கூறவும்.

  • @marystudiomichaelpalayam4640
    @marystudiomichaelpalayam4640 ปีที่แล้ว +7

    ஷியாம் அண்ணா... நான் உங்களை வெகு நாட்களாக பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய வீடியோ பதிவினை கேட்டு தான் அதிகாலையில் எழுந்திருக்க ஆரம்பித்துள்ளேன் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மைதான்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள இந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ..நன்றி அண்ணா.

  • @vtamilmaahren
    @vtamilmaahren ปีที่แล้ว +15

    இரவில் விரைவாக படுத்து அதிகாலையில் எழுந்திருப்பது என்பதே ஒரு வெற்றியான செயல்தான். ( நால்ல துவக்கம் என்பது பாதி வெற்றிக்கு சமம்)

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +4

      நல்ல சிந்தனை!

  • @balamuruganr6886
    @balamuruganr6886 ปีที่แล้ว +2

    தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்வதை கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருகிறேன் ..காலை எழுவதால் அந்தநாள் முழுதும் எதையும் அவசரமாக செய்வதில்லை..consistency very important..தங்களின் ஒவ்வொரு பதிவும் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது மிக்க நன்றி

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 ปีที่แล้ว +40

    அதிகாலையில் எழுந்திருக்காவிட்டால் அன்றைய பொழுது வீண் தான்! 🔥👌🖤😀

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 ปีที่แล้ว +15

    Every morning I wake up at 5 am and I'm going jogging. I feel better Thank you Hisham sir❤

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +1

      wow! great!

  • @siththyfareenazubair2754
    @siththyfareenazubair2754 ปีที่แล้ว +3

    அதிகாலைவிழித்து சுழல் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பவா்கள் இன்றும் இளமை ஆரோக்கியத்துடன் இருப்பது ம் வெற்றி யே

  • @Mahadevanway
    @Mahadevanway ปีที่แล้ว +2

    என்னுடைய பல நாள் குழப்பம் தெளிவானது
    நன்றி ஐயா ❤

  • @tklearning4428
    @tklearning4428 ปีที่แล้ว +1

    Super na

  • @keerthyinfinity1741
    @keerthyinfinity1741 ปีที่แล้ว +2

    நான் தினமும் 3.45am க்கு எழுந்திடுவேன்.❤ எனக்கு அதுவே மகிழ்ச்சியாக இருக்கும். நான் ஒவ்வொரு நாளும் எனது கனவுக்காக உழைக்கிறேன்.

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli ปีที่แล้ว +3

    ஆம்... உங்கள் உதாரணங்கள் நன்று. அதிகாலை எழுவது நல்ல நன்மையான விஷயங்களைப் பரிசாக அளிக்கிறது ❤🎉 நான் வாழும் ஒரு உதாரணம்... இலக்கின் வெற்றியை பி‌ன்ன‌ர் வரும் நாளில் உலகம் நிச்சயமாக அறியும்... இதில் உங்கள் பங்கும் உள்ளது... நன்றி 🎉🎉🎉

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +2

      நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி!

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +4

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை என் குடும்பம் வளர நான் அப்படித்தான் பின்பற்றினேன் வாழ்த்துக்கள்

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்!

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 ปีที่แล้ว +1

      ​@@hishammநன்றி

  • @nerupana1623
    @nerupana1623 ปีที่แล้ว +1

    You are right the morning wake up Create the positive vibe through out the day .

  • @manimehalaiilancheran3900
    @manimehalaiilancheran3900 ปีที่แล้ว

    Romba azhaga, correct ah sonnenga sir. Thank u so much. Keep going sis.. Nan morning early wake up dhan pandran sir. Enaku twins avangala pathuka yarum help ku ila so adhukavae early ah vae elunthu ennoda work lam mydipen sir.. Enaku nalla useful ah iruku sir

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว

    அதிகாலை எழுந்தி௫ப்பதே ஒ௫ அ௫மையான திறன்தான். அவரவ௫டைய நோக்கத்தின் முக்கியத்துவத்தையும்,அறிவார்ந்த பல க௫த்துக்களுடன் தெளிவுபடுத்தியி௫ப்பது மிகவும் சிறப்பு. மிகவும் அ௫மையான பதிவு. நன்றி.

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 ปีที่แล้ว

    இன்றைய மனிதருக்கு தேவையான ஒரு நல்ல பதிவு🙏. நன்றி சகோதரா🌹.

  • @g.gomathiarumuhagomathi5994
    @g.gomathiarumuhagomathi5994 ปีที่แล้ว

    உங்கள் பதிவு அருமையாக இருக்கிறது உங்கள் பதிவை கேட்டு நிறைய பயன்படுகிறோம்

  • @bhuvabuvi5225
    @bhuvabuvi5225 ปีที่แล้ว

    God Bless You Brother

  • @vishnuagro1552
    @vishnuagro1552 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @Bytessuccess
    @Bytessuccess ปีที่แล้ว

    Hisham nan motivation videos eh unga channel la parthadhu apram dhan 5yrs before… inaiku nan nalla trading la nalla sambadhichunu irukan, zero la irundhu hero va agiduchu enoda life… en life la thanks solanum na adhu ungaluku dhan hisham… thank u so much💐💐💐

  • @sureshallinall6236
    @sureshallinall6236 ปีที่แล้ว +3

    அதிகாலை நன்றாக தூக்கம் வருகிறது... அதை அனுபவிப்பதே தனி சுகம்...

  • @faridabhanubintimohamedyou7580
    @faridabhanubintimohamedyou7580 5 หลายเดือนก่อน

    Very motivational speech. Thank you bro

  • @Sureshsuresh-mg5ei
    @Sureshsuresh-mg5ei ปีที่แล้ว +1

    உங்களோடய இந்த பதிவு என்னோட கொழப்பத்தை தீர்த்தது நன்றி

  • @dharanis3280
    @dharanis3280 ปีที่แล้ว +2

    Super Anna ...unga voice kettalae oru positive energy kedaikkuthu..👍

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thanks Dharani

  • @VKUMAR06
    @VKUMAR06 ปีที่แล้ว

    I had started this practice. I feel good now.

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு உறவே❤❤❤👌👌👌

  • @Chemrsc
    @Chemrsc ปีที่แล้ว +1

    நெகடிவ் கமெண்ட் கூட பாசிடிவ் ஆக மாற்றிய சகோதரரே சூப்பர். வெற்றி என்பது நம் மனசு மற்றும் நம்முடைய இலக்கு நிர்ணயம் செய்வது,இங்கு சிலர் வெற்றி என்பது மில்லியனராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அது அல்ல சிறிய குடிசையில் இருந்தாலும் நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோம் என்பதும் நம் லட்சியத்தை பொறுத்ததே...

  • @admkmk
    @admkmk ปีที่แล้ว

    An eye opening concept...
    Will try

  • @srajasri366
    @srajasri366 ปีที่แล้ว

    மிக சரியான சந்தேகம் கேட்டு உள்ளார்.. அவரது லட்சியம் கண்டிப்பாக நிறைவேறி இருக்கும்

  • @sakthi130
    @sakthi130 ปีที่แล้ว +4

    This video is very meaningful with in depth analysis. I like your videos related to waking up early. Could you please share when you wake up and if possible please share about your morning routine Hisham. Thanks a lot for this amazing video. 💯

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +1

      Thanks Sakthi! sure will try!

    • @sakthi130
      @sakthi130 ปีที่แล้ว

      @@hishamm Thanks brother

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 ปีที่แล้ว

    Nandri Hisham bro...

  • @MK_P
    @MK_P ปีที่แล้ว +1

    நன்றி 🎉

  • @logeswarinatarajan672
    @logeswarinatarajan672 ปีที่แล้ว

    Sir I am watching your videos continuously. It's really amazing. Iam doing yoga and meditation continuously for the past one year without any distraction. Recently my brother passed away. Now I am waking up at early morning. But I can't do yoga and meditation continuously because his thoughts come to mind and disturbed a lot. While doing meditation, I started to crying. While doing yoga also I feel like sleepy but I won't sleep. Iam thinking about him. How can I get rid of the thought. Iam getting tired and sadness for the whole day. I want to change myself. Please suggest a way bro

    • @syedspiritt
      @syedspiritt ปีที่แล้ว

      காலமே மருந்து. சில நாட்களில் மனம் ஏற்கும். மாறும். பழைய நிலை வரும்

  • @jai3891
    @jai3891 ปีที่แล้ว

    நன்றி சகோதரா

  • @thejussvlog5894
    @thejussvlog5894 ปีที่แล้ว

    Your speech excellent all the best god bless you ❤❤

  • @sindhudoss3786
    @sindhudoss3786 ปีที่แล้ว

    நன்று!

  • @sv23-p8s
    @sv23-p8s ปีที่แล้ว

    Really excellent...sometimes,am getting diaappointment means, i saw ur video omly.Ur message boost me a lot...struggle time la ,it will boost me a lot.I got positive energy...Keep going.....

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Arumaiyana pathilkal brother
    You are doing great job...... Really appreciate that❤❤❤🎉🎉🎉

  • @ramyap.r556
    @ramyap.r556 ปีที่แล้ว

    அருமையான பதிவு..bro...🎉

  • @preethig2408
    @preethig2408 ปีที่แล้ว

    அன்பு அண்ணா ஷியாம் ❤
    உறுதியான பதிவு அண்ணா
    நன்றிகளும் வாழ்த்துகளும் அண்ணா 🎉

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      நன்றி, வாழ்த்துக்கள் Preethi

  • @DharaniRaj-ty4ge
    @DharaniRaj-ty4ge ปีที่แล้ว

    Energy msg ku nandri

  • @a.prabakaranpraba1086
    @a.prabakaranpraba1086 ปีที่แล้ว

    Perfect reply

  • @sumaiyanagaraj9244
    @sumaiyanagaraj9244 ปีที่แล้ว +2

    ماشاءاللہ🎉

  • @nivethasaravanajothi292
    @nivethasaravanajothi292 ปีที่แล้ว

    I hv this ? On my mind thanks for the clarification

  • @maruthupandiangayathiri1727
    @maruthupandiangayathiri1727 ปีที่แล้ว

    Yes... Ilaku poruthey vetri... Nanum yenathu 12 vayathu mutual paper potan 15 varai appoluthu yenathu ilaku oru cycle vanginen... Ipoluthu antha athigalai yenlunthu katra anupava padamey yenakana valikagati

  • @5sundaram405
    @5sundaram405 ปีที่แล้ว +1

    உண்மைதான் சகோ
    அதிகாலை நான் அரை மணிக்கு எந்திரிச்சு உட்கார்ந்தா வெற்றிலாம் ஒன்று வராது
    அதற்கான முயற்சியும் வேண்டும் அல்லவா நன்றி வாழ்த்துக்கள்

  • @appavuthiraviyam5298
    @appavuthiraviyam5298 ปีที่แล้ว

    Energy voice 👌

  • @dhayalraj931
    @dhayalraj931 ปีที่แล้ว

    Thanks Brother

  • @thisis_sri
    @thisis_sri ปีที่แล้ว

    Sir realspiritual pathi oru video pannunka

  • @Expo-2020
    @Expo-2020 ปีที่แล้ว

    thanks so much for the great story

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว

    Super video bro 🤝 thank you so much 🙏💪

  • @senthil1066
    @senthil1066 ปีที่แล้ว

    night shiftla work pandravanga enna pannuvaanga🤔

  • @datacoders2048
    @datacoders2048 ปีที่แล้ว

    Neenga dhaan andhaa immortal ruler bro

  • @Mahadevanway
    @Mahadevanway ปีที่แล้ว

    Thanks sir , Superb ❤

  • @jiashinisg8083
    @jiashinisg8083 ปีที่แล้ว

    Wonderful information brother thank you so much brother 🙏🙏🙏

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thank you!

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว

    சூப்பர் 🙏

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil ปีที่แล้ว

    சிறப்பு சகோ🎉🎉🎉🎉

  • @vj692
    @vj692 ปีที่แล้ว +1

    Sir ,Getup early makes me little drowsy at afternoon what to do if have classes then

  • @sivu4159
    @sivu4159 ปีที่แล้ว

    Excellent

  • @dhamodharandhamodharan7436
    @dhamodharandhamodharan7436 ปีที่แล้ว

    Super anna

  • @abdullahsaham667
    @abdullahsaham667 ปีที่แล้ว

    Thank a lot

  • @gopinathg2277
    @gopinathg2277 ปีที่แล้ว

    Thank you very much sir 🙏.

  • @durgabalakarthikeyan2847
    @durgabalakarthikeyan2847 ปีที่แล้ว +1

    Hi anna very gud morng 💐💐

  • @jagasivam9397
    @jagasivam9397 ปีที่แล้ว

    Thanks a lot bro for the great post❤

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Always welcome

  • @augustinerodriguez242
    @augustinerodriguez242 ปีที่แล้ว

    Very impressive......

  • @hassankinghassan714
    @hassankinghassan714 ปีที่แล้ว

    super ugalukku enna nadathu irukku plz tell negal vattery patulera

  • @udayashankar6418
    @udayashankar6418 ปีที่แล้ว +1

    Warren Buffett is the man who found
    Buffet system of feast..😎😎😎😎

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 ปีที่แล้ว

    Thank you sir periyakulam Pichaimani mec

  • @alphaomega9656
    @alphaomega9656 ปีที่แล้ว

    Your tamil is classic

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thanks

  • @HasenHasen-zd7gl
    @HasenHasen-zd7gl ปีที่แล้ว

    👌👌👌🙏

  • @pv8720
    @pv8720 ปีที่แล้ว

    Great

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 ปีที่แล้ว

    Good content

  • @lathatamilselvan9840
    @lathatamilselvan9840 ปีที่แล้ว

    Excellent pa. Super.

  • @ramankuttyk5930
    @ramankuttyk5930 ปีที่แล้ว

    Apj abdul kalam ayya best example.

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @nirojankajanthini1844
    @nirojankajanthini1844 ปีที่แล้ว

    Very nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว

    Very nice 🌹🙏

  • @SivaKumar-kd2mm
    @SivaKumar-kd2mm ปีที่แล้ว

    Super sir tq

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Welcome

  • @dharmalingamtirupattur3884
    @dharmalingamtirupattur3884 ปีที่แล้ว

    Exelent

  • @lanciyalanciya7515
    @lanciyalanciya7515 ปีที่แล้ว

    Nice anna...good

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      Thank you so much

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi ปีที่แล้ว

    Super

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @Vidhiya.R-yn3cs
    @Vidhiya.R-yn3cs ปีที่แล้ว

    Sir oru naal ungalathu routine podunga sir

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 ปีที่แล้ว +4

      ஆமாம் அயராத அவரின் உழைப்பு நம் வாழ்வின் வழிகாட்டியாக அமையும் வாழ்த்துக்கள்

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว +3

      நிச்சயம் முயற்சிக்கிறேன்..

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 ปีที่แล้ว +1

      ​@@hishammநன்றி சகோ

  • @Vidhiya.R-yn3cs
    @Vidhiya.R-yn3cs ปีที่แล้ว

    Paper podubavari nambi than news veli agirathu.....

  • @Thesis_Hack
    @Thesis_Hack ปีที่แล้ว +1

    Dr.abdul kalam a maranthittingale

    • @hishamm
      @hishamm  ปีที่แล้ว

      நன்றி! அடுத்த பதிவில் இணைத்துக்கொள்கிறேன்

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 ปีที่แล้ว +1

      ​@@hishammநீங்கள் உயர்வதற்கு உங்கள் பெருந்தன்மை தான் காரணம் தொடரட்டும் உங்கள் இனிய பயணம்

    • @itachiuchiha20109
      @itachiuchiha20109 ปีที่แล้ว

      Nalla pathivu thank you

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 ปีที่แล้ว

    👌🏻👍

  • @comradeakila9472
    @comradeakila9472 ปีที่แล้ว

    🎉❤

  • @venirani4888
    @venirani4888 ปีที่แล้ว

    👍

  • @sarfudeenv2470
    @sarfudeenv2470 ปีที่แล้ว

    Apj sir also paper boy

  • @kvasudevan7575
    @kvasudevan7575 ปีที่แล้ว

    DELETE thought

  • @Brave3538
    @Brave3538 ปีที่แล้ว

    Why tea shops people & environment cleaners ,and weight lifters are not successful think not Only Waking you successful There are many things for success

  • @REMAXVIDEO-up4uj
    @REMAXVIDEO-up4uj ปีที่แล้ว +1