ความคิดเห็น •

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli ปีที่แล้ว +9

    அருமை சிறப்பு மகிழ்ச்சி 🎉 இதை கடைப்பிடித்து இந்த ஆறு மாதங்களில் பழைய உடல் நலனை மீட்டுக் கொண்டேன். சென்ற 30 நாட்கள் தன்னம்பிக்கை உரை motivational video 30 நாட்கள் தொடர்ந்து அளிக்க முடிந்தது 🎉🎉🎉 3.45 இலிருந்து 4.30 க்குள் மு‌ன்பு போல எழுந்தேன்... அன்பும் நன்றியும் ❤🎉

  • @pandianveera5154
    @pandianveera5154 22 วันที่ผ่านมา

    அருமை நண்பரே அற்புதம் அற்புதம் இதை நான் கடைபிடிக்கிறேன் வாழ்க்கையை வெற்றி அடைகிறேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 ปีที่แล้ว +29

    உழைப்பே உயர்வு தரும் உங்கள் வார்த்தைகளே எங்களை வான் உயர்த்தும் நன்றி

  • @5sundaram405
    @5sundaram405 ปีที่แล้ว +5

    நன்றி சகோ
    நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பதிவை கேட்டேன்.
    மிக்க மகிழ்ச்சி நன்றி !

  • @vishnus7022
    @vishnus7022 6 หลายเดือนก่อน

    சூப்பரான பதிவு இந்த வீடியோ கொடுத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்❤

  • @indranis9197
    @indranis9197 ปีที่แล้ว +5

    எங்களை தட்டி எழுப்பும் ஒ௫ பதிவாகவுள்ளது. அதிகாலையில் ஐந்தறிவுள்ள ஐிவராசிகள் ௯ட எழுந்து எங்களையும் எழுப்புகின்றன. தங்களின் இப்பதிவு மனிதர்களின் நல் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி. வாழ்க,வளர்க நின் பணி.

  • @velmuruganvelmurugan9603
    @velmuruganvelmurugan9603 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுல்ல பதிவு மிக்க நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்.

  • @renukas5006
    @renukas5006 3 วันที่ผ่านมา

    Thanks alot sir...tomorrow onwards I should follow...

  • @gowribala2568
    @gowribala2568 ปีที่แล้ว +9

    Thank you UNIVERSE ❤️ for this message

  • @dhivyamuthusamy2931
    @dhivyamuthusamy2931 ปีที่แล้ว

    Just the beginning talks everything,,!!!

  • @arpudajayaseeli4374
    @arpudajayaseeli4374 6 หลายเดือนก่อน

    Wonderful message Bro

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 ปีที่แล้ว +15

    Bro... I've been getting up by 3:30 everyday for the last 16 yrs... No doubt, it works... Only u can feel.. Cannot be expressed....

    • @karthikranganathann
      @karthikranganathann ปีที่แล้ว

      What's your bed time everyday

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 ปีที่แล้ว +1

      ​@@karthikranganathannlatest by 9 pm... Bro...

    • @karthikranganathann
      @karthikranganathann ปีที่แล้ว

      @@santhanamsaranathan6833 It's really tough to me I am little struggle to maintain my bed time. My usual bedtime is around before 11 pm. But morning wakeup time is 6.30 am without fail. These timings are not sufficient for me.

    • @esakkiyammals4707
      @esakkiyammals4707 ปีที่แล้ว +1

      Super bro

    • @K.Dsamayal
      @K.Dsamayal ปีที่แล้ว

      Enna different therium

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்கின்ற அனைத்தும் சாத்தியமான ஒன்று தான்.... ஆனால் இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கான பதிவு ஒன்று இருந்தால் மிகவும் அருமை நன்றி.....

  • @bharathiraja7375
    @bharathiraja7375 ปีที่แล้ว +1

    நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி நன்றி 😊😊😊❤

  • @sakthi130
    @sakthi130 ปีที่แล้ว +7

    I love your videos about waking up early morning 🌄 Thanks a lot for this video brother. I'm still struggling to wake up early morning...

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL ปีที่แล้ว +1

    Thank you so much bro for your motivation 🎉🎊🙏🙏🙏🙏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @antonypeter5710
    @antonypeter5710 ปีที่แล้ว +3

    Thanks bro 👍🏼

  • @2839successline
    @2839successline 6 หลายเดือนก่อน +2

    நான் ரெண்டு மணிக்கு எழுந்து படிக்கிறேன்.ஆனால் ஏதோ ஒரு தைரியம் எனக்கு இருக்கிறது.காரணம் மற்றவர்களுக்கு முன்னால் எழுந்து பரிட்சைக்கு படிப்பது மிகுந்த ஊக்கம்.ஜெயிக்கும் நாளை எதிர்பார்த்து படித்துக்கொண்டு இருக்கிறேன்.கண்டிப்பாக நீங்கள் கூறியது உண்மை🎉

    • @renukas5006
      @renukas5006 3 วันที่ผ่านมา

      Valthukal

    • @2839successline
      @2839successline 3 วันที่ผ่านมา

      @@renukas5006 . ரொம்ப நன்றி.இன்று நாலு மணிக்கு எழுந்து படித்தேன்.என் ஒன்பதாம் வகுப்பு. படிக்கும் என் 13 வயது மகன் என்னை எழுப்பி உட்கார வைத்து விட்டு தூங்கி விடுவான்.அதுமட்டும் இல்லை, படிக்கும் போது மனதுக்கு மட்டுமே புரிந்து படிக்க வேலை.தேவையில்லாமல் பேச, யாராவது போடும் சப்தங்கள் கேட்காமல் இருக்க காதில் இயர் போன் மாட்டி meditation வைத்து கொண்டு படிக்க சொல்லுவான்.ஏன் என்று கேட்டால் படிக்கும் போது ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள மனதுக்கு மட்டுமே வேலை.அங்கே தேவையற்ற இரைச்சல்கள் மனதில் இருந்தால் படிப்பது மனதில் நிற்காது .எனவே ஒரு சிறு இசையோடு, என் படிப்பு தொடங்கும்.இந்த முறையில் தான் நான் படித்து நிறைய பாடங்கள் முடித்து உள்ளேன்

  • @hariharanthangaraj2610
    @hariharanthangaraj2610 ปีที่แล้ว +5

    Me before 6am
    1 hr vippasanna meditation muduchutu , book la 10 pages paduchu muduchurupan. ❤
    6am ku gym ku kelmbirupan
    Daily waking up at 3:33am Forever ❤

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว

    Your Speech gives Motivation.🙏🙏🌹🌹

  • @ifthiyasahamed2972
    @ifthiyasahamed2972 ปีที่แล้ว +2

    உங்கள் கதையை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கிறது ❤😊

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 ปีที่แล้ว

    சரியான தகவலுக்கு நன்றி. எனக்கு மிகப் பயனுள்ள வகையில் இருந்தது 🙏

  • @sapsrockrock5376
    @sapsrockrock5376 ปีที่แล้ว +2

    I will change my lifestile insha allah thank u bro golden words ur speak❤❤❤❤❤❤

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d ปีที่แล้ว

    Thank You Very Much

  • @ramalingamrajarathinam4556
    @ramalingamrajarathinam4556 3 หลายเดือนก่อน

    Super..true

  • @KMstar6
    @KMstar6 11 หลายเดือนก่อน

    நன்றி சகோதரா

  • @Karupaaa
    @Karupaaa ปีที่แล้ว +1

    Thank u bro... Thank u universe ❤❤❤❤

  • @milonraja3771
    @milonraja3771 ปีที่แล้ว +1

    நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @sureshmaniyammadhushansure7711
    @sureshmaniyammadhushansure7711 ปีที่แล้ว

    Neenga solvadhu 💯 unmai thambi ❤❤❤❤❤❤❤

  • @kishosatheesh
    @kishosatheesh ปีที่แล้ว

    unga videos ellame encourage ah iruku anna

  • @suryas-b5k
    @suryas-b5k ปีที่แล้ว +1

    Really super motivational speech

  • @ram-tf5zh
    @ram-tf5zh ปีที่แล้ว +7

    Hi hisam brother...
    Thank you so much for ur video...
    Really informative...
    As i m preparing for civi services examination....hope it helps me immensely..❤
    Time is now 9.30 ...going to sleep after doing my meditatio and will wake up around 4.30 tomorrow...
    Good Night brother...❤

  • @pandiyanjayakanthjayakanth6617
    @pandiyanjayakanthjayakanth6617 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி சிறப்பான பதிவுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 ปีที่แล้ว +2

    Thank you so bro wonderful video thanks 💐🤝 I'm getting 4.05

  • @subashini8813
    @subashini8813 ปีที่แล้ว

    vaarrthaihalin vutcharippaeh yengalai vookuvikkach seihiradhu kandippaga inimel nalaiyilirundhu sooriya vudhayathirrkku munbaha yezha muyarstchi seihiren nanna cz vungalin vaarrthaihalin jaalam yenna idhanbadich seiyyavaeh vookuvikkindradhu yennbadhaich sonnall migaiyaggadhu... vungalin positive aana vaarrthaihal yenngalai yezhundhirikka vudhavi puriyattum
    vazhthukka namba...
    CONGRATS
    THANGAL PEYAR... YENNACVO... adiyen

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி சார்! 🙏👌🧡😀

  • @antonysuresh524
    @antonysuresh524 ปีที่แล้ว

    Excellent Meg sir

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video brother......
    It's really useful💐💐💐💐

  • @arasuranmotivation7096
    @arasuranmotivation7096 ปีที่แล้ว

    நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 ปีที่แล้ว

    Very well explained Hisham bro. Nandri..

  • @ashrafali1818
    @ashrafali1818 ปีที่แล้ว +1

    MashAllah excellent advice ❤

  • @chandrasekar4
    @chandrasekar4 ปีที่แล้ว

    Good advice. Thank you

  • @AJITHKUMAR-sw6tj
    @AJITHKUMAR-sw6tj ปีที่แล้ว +2

    Superb video bro 😊

  • @madhivananm856
    @madhivananm856 ปีที่แล้ว

    Thankyou ❤

  • @ezhilarasi1969
    @ezhilarasi1969 ปีที่แล้ว +2

    Sir i Wake up daily between 3am to 4am since from my child hood practicing yoga or meditation or gardening but still trying to find or reach out my ultimate billionaire life like Elan Musk. Not joking i am very much serious in achieving things. If possible kindly help me out. Also i feel sleepy in my office hours. Because i sleep only 3 to 4 hours. Daily. Earlier i manage with yoga nidra but now i Miss out many days .. while driving car i am sleeping.. i feel so bad. Thank you

    • @vigneshvaranmuthu
      @vigneshvaranmuthu ปีที่แล้ว +2

      You have to plan for sleep early by 9 PM; For that your Dinner should be by 7 PM; For this early Dinner plan, you have to plan your breakfast by 8 AM so that you feel hungry early in the Noon and your Dinner will also be early automatically.

  • @mbmythili6154
    @mbmythili6154 11 หลายเดือนก่อน

    நான் தினமும் நாலரை மணிக்கு எழுந்து கொள்கிறேன். மனம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. ஆனால் என் ஆரோக்கியம் ஒத்துழைக்கவில்லை.
    என் வயது 72. மேலும் சிறுவயது முதல் அதிகாலை கண் விழிப்பது பழக்கமாகிவிட்டதை மாற்ற முடியவில்லை.

  • @sheikshamila2108
    @sheikshamila2108 ปีที่แล้ว +3

    Itharkuthan Islam morning prayer fajar solliruku ...before sun rises

  • @sarjathniyas9626
    @sarjathniyas9626 ปีที่แล้ว

    Thanks bro

  • @T.Krishnamorthy
    @T.Krishnamorthy ปีที่แล้ว

    I always wake up around 5.45 a.m. everyday; but I have not been successful all these days; I am aged 69 - T.Krishnamorthy.

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 ปีที่แล้ว

    Supper thank you very much brother

  • @arabdulkhader205
    @arabdulkhader205 ปีที่แล้ว

    Your way of presentation and delivey is awesome. Ur voice is very clear, so listening ur video is very interesting. Thk u so much

    • @hishamm
      @hishamm ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @oneearthonelife1996
    @oneearthonelife1996 ปีที่แล้ว

    Thank you

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 7 หลายเดือนก่อน

    நல்ல விஷயங்களை சொன்னால் அதை உள் வாங்கி பின்பற்றி பயன் அடைய முற்பட வேண்டும்.....ஆராயக்கூடாது

  • @WilliamRosh
    @WilliamRosh ปีที่แล้ว +1

    Good one as usual, greatly analysed

  • @aadilaasim1476
    @aadilaasim1476 ปีที่แล้ว

    உங்கள் வார்த்தைகள் புத்துணர்ச்சியை தருகிறது

  • @Expo-2020
    @Expo-2020 ปีที่แล้ว

    yes 💯 sure thanks 🙏

  • @kanagavalli1552
    @kanagavalli1552 ปีที่แล้ว

    Thanks

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 ปีที่แล้ว

    Usefull...

  • @muthulakshmiilayaraja6294
    @muthulakshmiilayaraja6294 ปีที่แล้ว

    Thank you sir

  • @ifthiyasahamed2972
    @ifthiyasahamed2972 ปีที่แล้ว +1

    Super motivation ❤🎉

  • @krishnamoorthysundaresan5110
    @krishnamoorthysundaresan5110 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @thasnimta1699
    @thasnimta1699 ปีที่แล้ว

    Good message

  • @sajna547
    @sajna547 ปีที่แล้ว

    This is said in ayurveda bramamuhurtam in astanga hradayam book

  • @karthikeyan.s.a7952
    @karthikeyan.s.a7952 ปีที่แล้ว

    நன்றி நண்பரே

  • @sampathmanik6779
    @sampathmanik6779 ปีที่แล้ว

    ❤❤❤Neenga eathana maniku yeanthirippinga Sir ?

  • @kokilavani8870
    @kokilavani8870 ปีที่แล้ว

    Super anna Thank you so much ❤️

  • @balamanikandan7160
    @balamanikandan7160 ปีที่แล้ว

    ஐயா night shift வேலைபார்க்கும் தொழிலாளர்கள் என்ன செய்வது...

  • @mahalingam9693
    @mahalingam9693 ปีที่แล้ว

    Thank you so much anna

  • @malaysia3380
    @malaysia3380 ปีที่แล้ว

    Voice super bro rj mari irruku 🎉🎉

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi ปีที่แล้ว +1

    Thanks a lot bro ❤

  • @smarteducationtamil
    @smarteducationtamil ปีที่แล้ว

    Very useful ❤

  • @fathimarishana9446
    @fathimarishana9446 ปีที่แล้ว

    💐💐superb 👍

  • @abdullahsaham667
    @abdullahsaham667 ปีที่แล้ว

    Superb

  • @francisbanu6658
    @francisbanu6658 ปีที่แล้ว +1

    Really a great motivational one!!

  • @bojibojithan2019
    @bojibojithan2019 ปีที่แล้ว

    Sister itha velila pannalama illa room kulla pannanuma

  • @pavithrageorge7798
    @pavithrageorge7798 ปีที่แล้ว +1

    Thank you sir ❤

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🙏🙏🙏

  • @RajiRaji-gv7fn
    @RajiRaji-gv7fn ปีที่แล้ว

    Vazhthkkal

  • @gopinathg2277
    @gopinathg2277 ปีที่แล้ว

    Thank you very much sir 🙏.

  • @rajmohans1609
    @rajmohans1609 ปีที่แล้ว

    Super bro👌👍🎊🎊

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj ปีที่แล้ว

    அத்தனையும் முத்துக்கள் நன்றி ஐய்யா உமக்கு வாழ்க. இஸாம்

  • @veerasekaran818
    @veerasekaran818 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்..🙏🙏🙏

  • @lanciyalanciya7515
    @lanciyalanciya7515 7 หลายเดือนก่อน

    Unmi anna❤

  • @vigneshvicky8315
    @vigneshvicky8315 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @lanciyalanciya7515
    @lanciyalanciya7515 ปีที่แล้ว

    Good anna...3.00

  • @sathyaprem4119
    @sathyaprem4119 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் bro

  • @udayashankar6418
    @udayashankar6418 ปีที่แล้ว +1

    Hishaan Singh rajput mass😎

  • @Mehdirose
    @Mehdirose ปีที่แล้ว +1

    First view like and comment

  • @hassankinghassan714
    @hassankinghassan714 ปีที่แล้ว

    wow supe❤

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan ปีที่แล้ว +2

    என் மாமியார் 72 வருடமாக அப்படிதான் 4:மணிக்கு எழுகிறார். ஆனால் அவருக்கு ஆயிரம் வியாதி இருக்கிறது கிட்டதட்ட இப்போது மனநோயாளி போல எப்போதும் புலம்புகிறார்.
    நான் 7.30க்குதான் எழுவேன் நான் நன்றாக இருக்கிறேன்

  • @kannanm188
    @kannanm188 ปีที่แล้ว

    Naan try pannren mudiyala na but naan kandipa try pannikite irrupan early morning elumbuvan na

  • @murugadossd2635
    @murugadossd2635 ปีที่แล้ว

    Superanna

  • @sivasubramanian8931
    @sivasubramanian8931 ปีที่แล้ว

    And, Alphabet CEO Sundar Pichai wakes up between 6:30 & 7am everyday, So waking up early morning is more of subjective rather than objective.

  • @bojibojithan2019
    @bojibojithan2019 ปีที่แล้ว

    Pls reply pannunga

  • @sujindinyvinodan8723
    @sujindinyvinodan8723 ปีที่แล้ว +2

    News paper போடுபவர்கள் என்ன வெற்றி அடைந்தார்கள்

  • @venirani4888
    @venirani4888 ปีที่แล้ว +1

    நளினி அம்மா 3.19 க்கு எழுந்திருச்சுருவேன்னு சொல்லிருக்காங்க...

  • @lavenz7738
    @lavenz7738 ปีที่แล้ว

    When do uuu rise friend 9:18

  • @srinivascoffee7125
    @srinivascoffee7125 ปีที่แล้ว

    👍

  • @yasalarafath6457
    @yasalarafath6457 ปีที่แล้ว

    Sir that's y Islam says that we have prayer at 5am

  • @easwar1965
    @easwar1965 ปีที่แล้ว

    Your motivational speech is nice. But one thing paper boy, milk man and servant maid......these all people are waking up early in the morning only.