காமராஜர் நல்லவரா? கெட்டவரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 113

  • @vanitha2366
    @vanitha2366 หลายเดือนก่อน +35

    எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற ஒரே தலைவர் எங்கள் காமராஜர் ayya😍❤

  • @viswaselvam3276
    @viswaselvam3276 หลายเดือนก่อน +42

    உன்னை போல் தலைவர் இல்லை இனி எவனுக்கும் அந்த தகுதி இல்லை...He is the first and last
    king maker... 💯

  • @sagayaraj3014
    @sagayaraj3014 หลายเดือนก่อน +25

    கேள்வியே தப்பு.நல்லவரா இல்லை ரொம்ப நல்லவரா . இது தான் நியாயம் இது தான் தர்மம்.

  • @yuvarajg7340
    @yuvarajg7340 หลายเดือนก่อน +7

    அவருக்கு முன் எந்த தலைவரும் இருந்ததில்லை அவருக்குப் பின் எந்த தலைவரும் வரப்போவதில்லை காமராஜர் காமராஜர் தான் அவர் பிறந்த தமிழ்நாட்டில் நாமும் பிறந்தோம் எனப் பெருமை கொள்வோம்✍

  • @agniputra9390
    @agniputra9390 หลายเดือนก่อน +18

    காமராஜர் நல்லவருக்கு நல்லவர் கெட்டவர்க்கு மகா கெட்டவர்😮😮

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 หลายเดือนก่อน +16

    காமராஜரை அதிகம் வசை பாடியவர்களில் முதன்மையானவர் 🛶

    • @tonightgamer8707
      @tonightgamer8707 หลายเดือนก่อน +2

      Unmai😢

    • @prabhasiva7861
      @prabhasiva7861 28 วันที่ผ่านมา

      இப்படியுமா கட்டுமரம் 😂😂😂😂😂

  • @alagarrajb9130
    @alagarrajb9130 หลายเดือนก่อน +10

    தி கிங் மேக்கர் அன்றும் இன்றும் என்றும் ஜயா கர்மவீரர் காமராசர்❤❤❤❤

  • @user-xv5ib6ww8v
    @user-xv5ib6ww8v หลายเดือนก่อน +5

    இவ்வளவு நல்லவரா .மாறுவேட வரலாறு இன்று தான் தெரிந்தது நன்றி உறவே மகிழ்ச்சி நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @michaelraj6191
    @michaelraj6191 หลายเดือนก่อน +15

    ஐயா தயவு செய்து இந்த தலைப்பை மாற்றுங்கள். காமராஜர் மனிதரா இல்லை கடவுளின் அவதாரமா என்று.

    • @user-bs3zl3qs1c
      @user-bs3zl3qs1c หลายเดือนก่อน +2

      ayya irukura theivame pothum ayya..manusana manusanave pakalam😅

  • @tamilarasank6757
    @tamilarasank6757 หลายเดือนก่อน +11

    இப்படி ஒரு தலைவர் இவருடைய வரலாறு கேட்க அருமையாக உள்ளது

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt หลายเดือนก่อน +10

    கல்வி அறிவை விட பகுத்தறிவு மிகவும் முக்கியமானது அதற்கு உதாரணம் கர்மவீரர் காமராஜர் அவர்கள் ஆனால் அதே காமராஜர் கல்வியறிவு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து கல்விக்கான திட்டங்களை கொண்டு வந்தார் காமராஜர்
    காமராஜர் திட்டங்களை மட்டும் தான் கொண்டுவந்தார் ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்த மிஷனரிகள் பள்ளிகளைத் துவங்கி பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்களை அச்சிடுவதற்கு அச்சு இயந்திரங்களை கொண்டு வந்தவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது

  • @thalaganesh3942
    @thalaganesh3942 หลายเดือนก่อน +1

    மீண்டும் காமராஜர் ஐயா பத்தி பேசுங்க இன்னும் நிறைய விஷயம் மக்களுக்கு தேவைப்படுகிறது🎉

  • @MuthukumaranVFX
    @MuthukumaranVFX หลายเดือนก่อน +7

    Periyar நல்லவரா? கெட்டவரா?'nu oru video podu pappom

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 หลายเดือนก่อน +1

    Good topic❤...neenga matumtha pesuringa...thank u

  • @yadhumooreyavarumkelir.
    @yadhumooreyavarumkelir. หลายเดือนก่อน +7

    என்றும் நல்லவர் ❤

  • @santoshkumarkumarsantosh3492
    @santoshkumarkumarsantosh3492 หลายเดือนก่อน +2

    தன்னலம் பாரா
    கடவுள்
    தமிழ்நாடு கண்ட
    நல்ல முதல்வர்⭐⭐⭐⭐⭐
    பெரும் தலைவர் காமராஜர் அவர்கள்🙏🙏🙏🙏🙏

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 หลายเดือนก่อน +12

    கட்டுமரம் குடும்பம் தான் நல்லவர்கள். காமராஜர் கெட்டவர். இப்படி தான் மக்கள் கருதுகின்றனர்

  • @elanchezhiyan.a712
    @elanchezhiyan.a712 หลายเดือนก่อน +4

    Rajmohan anna ku warning,,
    Pls entha mathiri title vaikathinka ,,
    Kamaraj ayaa is a gem of person,,,
    intha title patha enaku veri yeruthu,,
    Change the title

  • @prakaskrishnan3980
    @prakaskrishnan3980 หลายเดือนก่อน

    Thanks for the great explanation. Today I know who Kamarajar Sir is and what he has done for people. Thanks again for sharing.

  • @iswaryaiswarya3566
    @iswaryaiswarya3566 หลายเดือนก่อน

    You said it so well, Rajmohan sir! I learn a lot of things that I didn't know in each of your videos. Today, I learned a lot of things about Kamarajar that I didn't know until now. It's all because of you. Thank you sir

  • @ranjithchev
    @ranjithchev หลายเดือนก่อน +1

    Never lose hope. We have seen so many changes. We will definitely see a new India and TamilNadu born soon! Let us all live the change we wish to see around us! I’m already doing that.

  • @sangeetha7118
    @sangeetha7118 หลายเดือนก่อน

    இன்று என் மகள்கள் ஐயா காமராசரை பற்றி அவளது பள்ளியில் அருமையாக பேசினார்கள். இன்றும் ஐயா வ பற்றி நம்ம பிள்ளைகள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

  • @vijibaskarviji8704
    @vijibaskarviji8704 หลายเดือนก่อน

    Arumaiyana thagaval sonnatharku
    nandri thambi

  • @rekhaanand6176
    @rekhaanand6176 หลายเดือนก่อน

    Very informative and useful video about a great leader

  • @Drblazemix
    @Drblazemix 25 วันที่ผ่านมา

    Bro, arumeiyana pathivu.. i didn't know much about him, but today i learned so much from this story. please talk about Arinyar Anna also, if can. Would like to know about him, too.

  • @chandrasekarnarayanswamy7855
    @chandrasekarnarayanswamy7855 หลายเดือนก่อน

    excellent briefing about Perumthalaivar

  • @knp281192
    @knp281192 หลายเดือนก่อน +1

    I appreciate the very good content, it will play a very big part in informing the younger generation about the great leader. But, the title is very much a click bait. "Why is kamaraj called king maker or karma veerar?" is a better title. Please change the title, it is borderline disrespecting him.

  • @vadivel_Nantha_06
    @vadivel_Nantha_06 หลายเดือนก่อน +2

    அவரையும் ஜாதி பெயர் சொல்லி தோற்கடித்தனர் நமது மக்கள்😢😢

  • @vasanthi1274
    @vasanthi1274 หลายเดือนก่อน

    அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்

  • @prasantha8048
    @prasantha8048 หลายเดือนก่อน +3

    ஐயா காமராஜர் புகழ் வோங்குக.....

  • @nallavan599
    @nallavan599 หลายเดือนก่อน +4

    இந்த மக்களுக்கு காமராசர் வேண்டாம் கயவன் கருணாநிதிதான் வேண்டும் சின்னபுத்தியுள்ள மக்கள்

  • @shanmugamg8502
    @shanmugamg8502 หลายเดือนก่อน

    Very important video

  • @rajeshsachin9438
    @rajeshsachin9438 หลายเดือนก่อน

    Welcome speech

  • @asvairamuthu9312
    @asvairamuthu9312 หลายเดือนก่อน

    King maker...

  • @SparkleAndShineKidsZone
    @SparkleAndShineKidsZone หลายเดือนก่อน

    I love Kamaraj aiyyya🙏🏻🙏🏻😍

  • @gomathymani1252
    @gomathymani1252 หลายเดือนก่อน +1

    ராஜ்மோகன் அண்ணா தயவுசெய்து இந்த மாதிரி தலைப்பு போடாதீங்க கர்மவீரர் காமராஜர் நல்லவர் என்ற ஒரு சொல் மட்டும் போதாது. இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கு

  • @gururani
    @gururani หลายเดือนก่อน +1

    நல்ல தலைவர் மரியாதைக்கு உரியவர்🙏🙏🙏🙏🙏

  • @Learn-with-me-26n05
    @Learn-with-me-26n05 หลายเดือนก่อน

    Sir, face is the index of mind and don't judge a book by it's cover,entha 2 proverb opposite ta irruka mari irruku, so etha explain panna mudiyum ma

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv หลายเดือนก่อน +1

    வீடியோவில் அவரின் நற்செயல்கள் மட்டுமே இருக்கு .....இதில் சேர்க்கப்பட வேண்டியவை காவிரி பிரச்சனை, கீழ்த்தூவள் படுகொலை,வன்னியர் புறக்கணிப்பு, நாடார் மேம்பாடு .........

  • @karthikeyankarthik4252
    @karthikeyankarthik4252 24 วันที่ผ่านมา

    இப்ப இருக்கிற AI technology order பன்னினால் கூட இப்படி ஒரு தலைவர் கிடைக்க மாட்டார்

  • @elangovanms3290
    @elangovanms3290 หลายเดือนก่อน

    7:48 வாணியம்பாடி ஊர் நான் பிறந்த ஊர்

  • @sksathishkumar60
    @sksathishkumar60 หลายเดือนก่อน

    422th like Anna 👍💖👍
    Very nice Anna.thank you this speech

  • @keerthanakrishnamoorthy8933
    @keerthanakrishnamoorthy8933 หลายเดือนก่อน

    Vanakkam rajmohan anna
    I'm working in telangana state . Here I'm seeing every person has included caste name eg rao....., kethavath..., mudavath....
    Namba Tamilnadu la we are usually named with father name eg keerthana krishnamoorthy. A long yeras ago oru maanadula jaadi peyargalai eni nam peyarodu enaika matom nu munmozhinthargal. Nandru. I felt happy for this .
    Thelivaga velakki yethanala entha matram vanthathum andhra, telangana vida Tamilnadu entha matram yepothu irunthu nadaimuraiku Vanuatu nu video podunga na
    Inga surname kekuranga namaku than surname elaingale

  • @babubabu-sd9pi
    @babubabu-sd9pi หลายเดือนก่อน

    ❤❤

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 หลายเดือนก่อน

    Happy Birthday Thalaivare 💛🎉

  • @kathir3654
    @kathir3654 หลายเดือนก่อน

    இப்பேற்பட்ட பெருந்தலைவரை பற்றி தவறாக சித்தரித்ததை நம்பி தோற்கடித்தது தமிழ் மக்களின் அரசியல் அறியாமையா அல்லது தமிழர்களுக்குள் இருந்த சாதி பிரிவினையா🤔? .. இனி வரும் காலங்களில் தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வோடு சாதி மத பாகுபாடின்றி நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராஜ்மோகன் ரிப்போர்ட் அருமை, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by หลายเดือนก่อน

    (kindly request you to do this)ஐயா வணக்கம் மருத்துவர் ராமதாஸ் பற்றி இங்கு பலர் எதிர்மறையாக மட்டுமே பேசிக் கொண்டு வருகின்றனர் அவர் பற்றிய வரலாற்று உண்மைகளை ஒடுக்கப்பட்ட சமுதாயம் மற்றும் இஸ்லாமியர்களுக்காக போராடி கொடுத்த உரிமைகளை எல்லாம் நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

  • @prasanthps4180
    @prasanthps4180 หลายเดือนก่อน

    மற்றவரின் வலியை உணர்ந்தவர் , ஆனால் மக்கள் அவரை உணரவில்லை

  • @sathiskumar911
    @sathiskumar911 หลายเดือนก่อน

    12:15 இந்தியாவில் பல இளைய புதிய அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டனர்.

  • @ReddMale
    @ReddMale หลายเดือนก่อน

    தமிழர் தலைவர் பெருந்தலைவர் ஐயா காமராஜர்..❤️🔥

  • @GRK427
    @GRK427 หลายเดือนก่อน +3

    Remove the word kettavara?

  • @SurendarRamalinkam-hc5zx
    @SurendarRamalinkam-hc5zx หลายเดือนก่อน

    தன்னிகரற்ற தலைவர்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 27 วันที่ผ่านมา

    🎙️💐🙏💐🎙️

  • @johna.k.9568
    @johna.k.9568 หลายเดือนก่อน

    Can you share also about Bhakthavachalam sir and also The one who defeted Kamarajar in election

  • @antonys4533
    @antonys4533 หลายเดือนก่อน

    👋👋👋👋

  • @balaumar100
    @balaumar100 หลายเดือนก่อน

    Ariyalur enga ooru

  • @preethipreethi4207
    @preethipreethi4207 หลายเดือนก่อน

    Speak about gandhi, Nehru, subash chandra bose life please

  • @VeerappanTN52
    @VeerappanTN52 หลายเดือนก่อน

    Make brief video

  • @sudhameena8343
    @sudhameena8343 หลายเดือนก่อน

    தெய்வம்

  • @veeramuthu91
    @veeramuthu91 หลายเดือนก่อน

    Head lines should be, manithara ? Kadavula?.
    Please change

  • @vigneshchinna1974
    @vigneshchinna1974 หลายเดือนก่อน

    தமிழ்❤️

  • @VeerappanTN52
    @VeerappanTN52 หลายเดือนก่อน

    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @jinuc6026
    @jinuc6026 หลายเดือนก่อน

    Once while returning from manjocholai, we have lift to few forest officer who helped us to visit big dam done by Mr kamaraj... When I started praising his work the fellow officer got more offended and started abusing him... Caste issue or something??

  • @NithyaSuresh-co8kv
    @NithyaSuresh-co8kv หลายเดือนก่อน

    அண்ணா காமராஜர் சரித்திரம் எல்லாம் யாவரும் அறிந்ததே ஆனால் தலைப்பு தான் கொஞ்சம் நேருடலாம் இருக்கு. தலைப்புக்கு கூட அவரை கெட்டவர்னு சொல்லாதீங்க தாங்க முடியல அவரை பொல் ஒரு தலைவர் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பார்க்க முடியாது.முடிந்தால் தலைப்பில் உள்ள அந்த வார்த்தையை நீக்கி விடுங்கள்.

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 หลายเดือนก่อน

    King maker

  • @MrKamaraj-bi4uc
    @MrKamaraj-bi4uc หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganandamsj9207
    @muruganandamsj9207 หลายเดือนก่อน

    இவரையும் சாதி தலைவர் இந்த கட்சி அந்த கட்சி என்று எண்ணுபவர்களை என்ன சொல்வது.... இவரை போன்று ஆட்சி நடத்த நல்ல தலைவனை தேடாமல் வருங்கால சங்கதியையும் சேர்த்து காசுக்காக விர்க்கும் கூட்டமே நீ சிந்திப்பை😢😢😢😢

  • @navierproductions709
    @navierproductions709 หลายเดือนก่อน

    1st view

  • @user-hr6et6ys6q
    @user-hr6et6ys6q หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @Joslynpapa
    @Joslynpapa หลายเดือนก่อน

    Hi anna🤗

  • @SleepyAlbatross-vw8zv2
    @SleepyAlbatross-vw8zv2 หลายเดือนก่อน

    எத்தனை பேர் இதை பின்பற்ற போகிறார்கள்

  • @bsrvn
    @bsrvn หลายเดือนก่อน +1

    சுப. வீரபாண்டியன் down down

  • @GeorgeMathews499
    @GeorgeMathews499 หลายเดือนก่อน

    Kadavala paathu nallavara kettavaranu title podrinka 😢

  • @vasanthabcd
    @vasanthabcd หลายเดือนก่อน

    But I think he put fir on muthuramalingam

  • @user-ef4cn3dz7i
    @user-ef4cn3dz7i หลายเดือนก่อน +1

    அஞ்சா நெஞ்சன் அண்ணன் ராஜ்மோகன் நாளைக்கு அய்யா கருணாநிதியின் புகழ் காணொலியெ வெளியிடுவார் 😍

  • @rm7708
    @rm7708 หลายเดือนก่อน

    Heading itself wrong sir.. Ivar mattume nallavar... Kettavar endra varthaike idam illainga...

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน

    காமராஜரின் மறுஜென்மம் தான் அண்ணாமலையார்.... மீண்டும் காமராஜர் ஆட்சியை அனுபவிக்க 2026'ல் அண்ணாமலையாருக்கு வாக்களிப்போம் 🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰😍😍😍

    • @gomathymani1252
      @gomathymani1252 หลายเดือนก่อน +2

      யாரு பா நீ இந்த மாதிரிஎல்லாம் commant போடாதப்பா அவரை மாதிரி யாராலும் வர முடியாது

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน

      @@gomathymani1252 அம்மா !!! நமக்கு ஒரு பழக்கம் இருக்கு ... எந்த ஒரு அரசியல் தலைமை பொறுப்பில் இருக்கும் மனிதரையும் வாழும் போது அவரை தூற்றிவிட்டு அவர் இல்லாத போது அவரது நல்ல குண நலன்களை சொல்லி பாராட்டுவது.... இது நல்ல பழக்கம் அல்ல.... இதற்கு நல்ல உதாரணம் கேப்டன் விஜயகாந்த் தான்... அவர் உயிருடன் இருந்த போது அவரை பேசாத பேச்சா ??? ஆனால் அவர் மறைந்த பிறகு அவரை தெய்வமாக வழிபடுகிறோம்.... தயவு செய்து அண்ணாமலையார் விஷயத்திலாவது அதை மாற்றிக்கொள்வோம்‌... அவர் தான் நமக்கு உண்மையான விடியல்... அவர் இருக்கும் போது அவரை தூற்றி அவர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி போன பிறகு அவரை பாராட்டும் நிலைக்கு வந்துவிடாதீர்.... அவர் நமக்கு 'விடிவெள்ளி'...

  • @vishalarunachalam4238
    @vishalarunachalam4238 หลายเดือนก่อน

    Title is wrong

  • @navierproductions709
    @navierproductions709 หลายเดือนก่อน

    bro make a video about the guy who is going to hack vijay's twitter account in 2 days..some say its a action done by freemasonry

  • @ArulAnga2017
    @ArulAnga2017 หลายเดือนก่อน

    Unga title sariyanatha

  • @rameshbabu5027
    @rameshbabu5027 หลายเดือนก่อน +1

    தலைப்பு தவறு

  • @Raavannr
    @Raavannr หลายเดือนก่อน

    Stalin : missa theriyuma
    Udhay: naa kulandhaiya irrukum bothey ponne

  • @SurendarRamalinkam-hc5zx
    @SurendarRamalinkam-hc5zx หลายเดือนก่อน

    இவரை போன்ற தலைவர்களை பற்றி பேசும் போது நேரம் கொஞ்சம் நீடித்து பேசலாம்
    King maker

  • @sudharsanindia4202
    @sudharsanindia4202 หลายเดือนก่อน

    53 days jaliku poonava ellam song pootutu theriyuran😂😂😂

  • @harishguruswami6930
    @harishguruswami6930 หลายเดือนก่อน

    Ada pavi nalavara ketavara va. Enada thalaipu idhu. Makkaluku naladhu senjavaruku nala kudukringada thalaipu

  • @jesinthadaniel8710
    @jesinthadaniel8710 หลายเดือนก่อน

    மரித்தும்‌‌‌‌‌‌ பேசும் மாமேதை.

  • @geetharajan9430
    @geetharajan9430 หลายเดือนก่อน +1

    Pl dont take such topics 🙏

  • @user-zt5jf3mn9m
    @user-zt5jf3mn9m หลายเดือนก่อน

    கல்வி கண்திறந்தவர் காமராஜர் உண்மை.கல்வி சமச்சீர் ஆக்கியது ,மேம்படுத்தியது கலைஞர் .பண்ணையார்களிடமிருந்தும்,பார்ப்பன ஆதிக்கத்திடமிருந்தும் சுத்திரனை உயர்த்தி. மேம்படுத்தியவர் கலைஞர்...

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh หลายเดือนก่อน

    இந்த மாதிரியான தலைப்பே தவறு

  • @atariwee6555
    @atariwee6555 หลายเดือนก่อน

    Don't like the title

  • @anantharajana2859
    @anantharajana2859 หลายเดือนก่อน +1

    வாழும் காமராஜர் எங்கள் முதல்வர் ஸ்டாலின் தான்....

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน +1

      வாழும் துச்சாதனன் சுடலை 😂😂😂😂😂

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 หลายเดือนก่อน +1

      வாழும் சகுனி சின்ன சுடலை....😂😂😂😂

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec หลายเดือนก่อน

    எளிமையானவர் நல்லவர்... பல நல்ல திட்டங்களை உருவாக்கி உள்ளார்... ஆனால் அவரது ஆட்சியிலும் சில குறைகள் உள்ளன ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை

  • @taylordurdon4873
    @taylordurdon4873 หลายเดือนก่อน

    என்ன டா தலைப்பு இது.

  • @TeNLite
    @TeNLite หลายเดือนก่อน

    Nee yen pesura …enna avuru nadar namma caste namathan pesanum ..athana😅😅….periyar pathu video podra mairu

  • @PeriyasamySamy-g2k
    @PeriyasamySamy-g2k 12 วันที่ผ่านมา

    ❤️❤️❤️❤️❤️

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 วันที่ผ่านมา

    காமராஜர் செய்த மிகப்பெரிய தவறு இருக்கு இன்றளவும் தமிழனுக்கு தீராத பிரச்சினை தண்ணீர் பிரச்சினை தமிழக எல்லைகளை கேரளா ஆந்திரா கர்நாடகாவிற்கு தாரை வார்த்தார் மிகப்பெரிய தவறு