சூழலும் கட்டுமானமும் | மரபுக் கட்டுமானம் | பொறியாளர் கண்ணன் பிரபா | Environment & Construction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • சூழலும் கட்டுமானமும்
    உரை: பொறியாளர் கண்ணன் பிரபா
    தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிக அதிக வெப்பநிலை பரவி வருகிறது. பலராலும் தங்களது வீட்டினுள் வாழ இயலாத சூழ்நிலையே. நடுத்தர வர்க்கத்தினருக்கு மேல் உள்ளோர் குளிரூட்டான்கள் இதற்கு சிறந்த தீர்வு என அவைகளை தங்களது வீடுகளில் பொறுத்தி வருகிறார்கள். ஆனால் அதன் மூலம் வரும் வெப்பத்தை மறந்து அதன் சூழலியல் சீர்கேடுகளையுள் மறந்து தொடர்ந்து பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.
    ஆனால் இதில் பலரும் இந்த கான்கிரீடால் ஆன நவீன வீடுகள், நாம் இந்த வெப்ப நிலையை தாங்கி வாழ இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என அறிவதில்லை.
    ஆனால் அதுதான் நடக்கிறது..
    சமகாலத்தில் கட்டுமானத்துறை நவீன அறிவியல் வளர்ச்சியால் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது; மிக எளிதாக பலருக்கும் வீடு அலுவலகம் போன்ற அமைப்புகளை எழுப்ப இயல்கிறது.. ஆனால் இதற்கு நாம் கொடுக்கும் விலை பெரிது; ஆம் நம் சூழலை பெரிதும் பாதிப்படையச் செய்யும் தொழிலாகவே தற்போதைய கட்டுமானத்துறை உள்ளது;
    ஆற்றின் உயிர்நாடியான மணலை பயன்படுத்துவது முதல் மலைகளை உடைத்து அந்த கற்களை துகளாக்கி (எம் சேன்ட்) அதில் கட்டடம் கட்டும் வரை அதன் பாதிப்பு தொடர்கிறது...
    வாருங்கள் இந்த உரையில் எவ்வாறு கட்டுமானத்தில் ஒரு மாற்றம் உருவாக்கலாம் என்றும் இயன்றவரை நம் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு நமது கட்டுமானங்களை எவ்வாறு செய்யலாம் என்பதை விரிவாக இந்த உரையாடலில் அறிந்துகொள்வோம்..
    கொளுத்தும் சூரியன் கொதிக்கும் வீடுகள்...🍁
    மாற்று அறிய வாருங்கள் 🌿
    #சூழல்அறிவோம்
    #மரபுக்கட்டுமானம்

ความคิดเห็น • 13

  • @parvathykugan1285
    @parvathykugan1285 หลายเดือนก่อน

    🙏 மரபு கட்டுமானத்திற்கு கண்டிப்பாக இவரை அணுகுவேன்🔱

  • @manimegalaiv6598
    @manimegalaiv6598 3 ปีที่แล้ว +3

    உரையாடலில் நிறைய பயனுள்ள, தற்போது தேவையான கருத்துகள் இருந்தது. மிக்க நன்றி ஐயா 🙏🙏

    • @Suzhalarivom
      @Suzhalarivom  3 ปีที่แล้ว

      நன்றி ங்க :) தங்களது நண்பர்கள் உறவினர்கள் உடன் இந்த கருத்தை பரவலாக்கி செயலாக்க முயற்சி செய்யுங்கள். நன்றி

  • @kathaikathambam1917
    @kathaikathambam1917 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu..thevaiyana pathivu👍👍🎉💐👏

    • @Suzhalarivom
      @Suzhalarivom  3 ปีที่แล้ว +2

      நன்றி சகோ :) தங்களது நண்பர்கள் உறவினர்கள் உடன் இந்த கருத்தை பரவலாக்கி செயலாக்க முயற்சி செய்யுங்கள். நன்றி

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 หลายเดือนก่อน

    இந்த மாதிரி வீடு கட்டும் முறையை பயிற்சி எடுத்து கற்க விரும்புகிறேன் தொடர்பு அழைக்கவும்

  • @sksankar4301
    @sksankar4301 2 ปีที่แล้ว +2

    30.40 _ கருங்கல் அடித்தளம்

  • @gopalakrishnangopal2684
    @gopalakrishnangopal2684 ปีที่แล้ว

    Bro nenga construction pannura veedu video oda explain pannuka

  • @xavierantonisamy4670
    @xavierantonisamy4670 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஒரு மண் அனுப்புரேன் அதில் கட்டலாமனு சொல்லுங்க

  • @mukundann5576
    @mukundann5576 8 หลายเดือนก่อน

    Cost per sq ft? time for construction? Plan to go for a 12 ft ceiling with red oxide flooring.

  • @aneeshm1886
    @aneeshm1886 ปีที่แล้ว

    Uninga phone number kuduinga

    • @parvathykugan1285
      @parvathykugan1285 หลายเดือนก่อน

      🙏 வீடியோவின் தொடக்கத்திலேயே இருக்கிறது 🔱