சூழல் அறிவோம் - Suzhal Arivom
சூழல் அறிவோம் - Suzhal Arivom
  • 153
  • 126 775
கரையோரப் பறவைகள் (பாகம் 7) | Terns, Noddies and Indian Skimmers | Shore Birds 7 | திரு. சந்திரசேகரன்
நீர்நிலைகளில் நீரின் மேல் பறந்தவாரே நீரினுள் உள்ள இரையை தேடும் ஆலாக்கள், நீரினை ஒட்டி மேல் பரப்பில் தன் அலகால் நீரை கிழித்துக்கொண்டு பறந்தவாரே இரையை தேடும் நீர்கிழப்பான், பெரும்பாலும் கடலின் உள்பகுதியில் காணப்படும் தலையாட்டி ஆலாக்கள் போன்ற பறவைகள் குறித்து இன்று விரிவாக அறிந்து கொள்வோம்.
நீர்நிலைகள் சார்ந்த சூழல் அமைப்பியல் முக்கிய பங்கு வகிக்கின்ற இப்பறவைகள் மீன்கள் மெல்லுடலிகள் நண்டுகள் நீர்வாழ் பூச்சிகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. நீர்நிலை உயிர் சூழலின் தர குறிகாட்டியாகவும் (Bio-Indicators) இப்பறவைகள் விளங்குகின்றன.
ஆறுகள் கடல்களில் மனிதர்களால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வாழ்விடங்கள் அழிந்து உணவு சங்கிலியின் சமநிலை இழந்து இப்பறவைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக இன்று நாம் காண இருக்கும் இந்திய நீர்கிழிப்பான் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) அருகிவரும் இனம் (Endangered) என்று வரையறுக்கப்பட்டு நம் வாழ்நாளிலே அழியும் நிலையில் உள்ளது.
கரையோர பறவைகள் பாகம் 6 இல் Buttonquails, Crab plover, Coursers and Pratincoles குறித்து அறிந்து கொண்டதன் தொடர்ச்சியாக இன்று Laridae குடும்பத்தைச் சார்ந்த ஆலாக்கள், தலையாட்டிகள், நீர்கிழிப்பான்கள் ஆகிய வகை பறவைகள் குறித்து அறிந்து கொள்வோம்.
மேலும் இவற்றின் வாழ்விடம், வலசைப்பாதை, இயல்பு, உடலமைப்பு, சூழலியல் பங்கு, சமகால சவால்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
มุมมอง: 91

วีดีโอ

பறவைகள் சூழ் உலகு | Understanding Birds in Field | திரு. சந்திரசேகரன் | Bird Identification
มุมมอง 7258 หลายเดือนก่อน
பறவைகள் சூழ் உலகு - களத்தில் காண்போம், கற்போம், காப்போம். அதிகாலை முதலே நாம் வசிக்கும் இடங்களில் பலவகையான பறவைகளின் ஒலிகளை கேட்டிருப்போம். நாம் வாழும் இடங்களிலும் பயணம் செல்லும் பகுதிகளிலும் பல்வேறு பறவை இனங்களை கண்டிருப்போம். புல்வெளிகள், புதர்காடுகள், ஈரநிலங்கள், மலைப்பகுதிகள், காடுகள் போன்ற பல்வேறு சூழல் அமைப்பில் பறவைகளை நாம் காணலாம். பறவைகள் சூழல் அமைப்பின் தர குறிகாட்டியாகவும் பல்லுயிர் உ...
நஞ்சு பாம்புக்கடி எதிர்கொள்ளுதல் | Venomous Snake bite handling | Dr. Manoj
มุมมอง 62210 หลายเดือนก่อน
நஞ்சு பாம்புக்கடி எதிர்கொள்ளுதல் Venomous Snake bite handling உரை: முனைவர். மனோஜ்.ந.ச நிறுவனர் & முதன்மை விஞ்ஞானி, உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம். நம் அருகே வாழும் நஞ்சு உடைய பாம்புகள், அப்பாம்புகளின் நஞ்சு வகைகள், அவை எவ்வாறு மனிதர்களை தாக்குகின்றன, பாம்புகள் கடித்தால் முதல் கட்டமாக என்ன செய்ய வேண்டும் , எவ்வாறு அந்த சூழ்நிலையை கையாளலாம், வருங்காலத்தில் நஞ்சு பாம்பு கடிக...
கரையோரப் பறவைகள் (பாகம் 6) | Buttonquail, Crab plover, Coursers & Pratincoles | Shore Birds - Wader
มุมมอง 329ปีที่แล้ว
பொதுவாக நீர்நிலைகள் சார்ந்து வாழும் மற்ற கரையோர பறவைகள் போல் இல்லாமல் வறண்ட நிலப் பகுதிகளில் வாழும் கல் குருவிகள் (Coursers), உருவ அமைப்பில் கரையோரப் பறவைகள் போல் இல்லாமல் வறண்ட நிலப் பகுதிகளில் வாழும் காடையை போன்றிருக்கும் குறுங்காடைகள் (Buttonquails), நண்டுகளையும் மெல்லுடலிகளையும் உண்டு வாழும் நண்டு தின்னி (Crab plover), பூச்சிகளை உண்டு வாழ்கிற தோல் குருவிகள் (Pratincoles) போன்ற சற்று தனித்து...
தாமிரபரணி (பொருநை ஆறு) அறிவோம் | Thamirabarani | திரு. மதிவாணன் | ஆறுகள் அறிவோம் (பாகம் 2) | River
มุมมอง 592ปีที่แล้ว
தாமிரபரணி (பொருநை ஆறு) அறிவோம் ஆறுகள் அறிவோம் (பாகம் 2) செப்டம்பர் 24, 2023 உலக ஆறுகள் பாதுகாப்பு நாள் சிறப்பு நிகழ்வு நிலத்தில் நாம் மனிதர்களும் பல்லுயிர்களும் வாழ தேவையான நீரை பகிர்ந்து வழங்குவது ஆறுகள். ஆறுகளை சார்ந்தே மனித நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. ஆனால் இன்றோ ஆறுகளின் நிலமை மிகக் கவலைக்குரியதாக உள்ளது. ஆறுகளை குறித்து சிந்திப்பவர்களோ கவனிப்போரோ கூட மிகவும் குறைவு.. சமகாலத்தில் உலகில் மக...
பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி | Butterfly Migration
มุมมอง 515ปีที่แล้ว
பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி | Butterfly Migration ஏப்ரல் 02, 2023 உரை: திரு. அ. பாவேந்தன் பட்டாம்பூச்சி ஆய்வாளர் நம்மில் பலர் பறவைகள் வலசை குறித்து அறிந்திருப்போம். பறவைகள் போன்று பட்டாம்பூச்சிகளும் உலகில் சில இடங்களில் இருந்து பிற இடங்களுக்கு குறிப்பிட்ட காலங்களில் இடம் பெயர்கின்றன. தமிழகத்திலும் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது. குறிப்பிட்ட காலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைய...
கரையோரப் பறவைகள் (பாகம் - 5) | Woodcock, Jack Snipe, Snipe, Turn stone | திரு. சந்திரசேகரன்
มุมมอง 407ปีที่แล้ว
கரையோரப் பறவைகள் பாகம் - 5 (Woodcock, Jack Snipe, Snipes, Dowitchers, Turn stone and Greater Painted Snipe) சூன் 25, 2023 ஞாயிறு இரவு 7.00 - 8.30 உரை: திரு. சந்திரசேகரன் பறவைகள் கல்வியாளர் ஏரி, ஆறு, ஓதஇடைப்பகுதி (Inter tidal zone) மற்றும் கடற்கரையோரங்கள் ஆகிய இடங்களில் நிலத்திற்கும் நீரிற்கும் இடையே காணப்படும் இடைநிலை மண்டலம் இடைச்சூழலமைப்பு (Ecotone) என்று அழைக்கப்படுகிறது. பிற பகுதிகளை விட அத...
காவிரி அறிவோம் | பொன்னி நதி | Kaviri River | Geologist Murugesan | Cauvery | ஆறுகள் அறிவோம் (1)
มุมมอง 929ปีที่แล้ว
காவிரி அறிவோம் ஆறுகள் அறிவோம் (பாகம் 1) சூன் 11, 2023 ஞாயிறு இரவு 7.00 - 9.00 உரை: திரு. முருகேசன் புவியியலாளர் (Geologist) காவிரி ஆறு எங்கு தொடங்குகிறது, அதன் நீர் பிடிப்பு பகுதிகள், நீர் வழித்தடங்கள், அதன் துணை ஆறுகள் அவைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், எந்த பருவத்தில் ஆற்றில் நீரோட்டம் எவ்வாறு இருக்கும், ஆற்றின் புவியியல் தகவல்கள், காவிரி ஆறு முன்னர் பயணித்த பாதைகள், ஆற்றைச் சார்ந்து வாழும் பல்ல...
ஆவுளியா அறிவோம் | Dugong | கடல் பசு | Marine Biologist Madhu Mahesh
มุมมอง 385ปีที่แล้ว
ஆவுளியா (கடல்பசு) அறிவோம் Deep dive on Dugong மே 28, 2023 உலக கடல்பசு பாதுகாப்பு நாள் உரை: முனைவர் மது மகேஷ் கடல் உயிரியலாளர் (Marine Biologist) நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கடல் சார்ந்த ஓர் உரையாடலை தற்போது முன்னெடுத்துள்ளோம். இந்த முறை தமிழக கடற்கரைகளில் வாழும் கடல்வாழ் பாலூட்டியான ஆவுளியா (Dugong) குறித்து விரிவாக உரையாட உள்ளோம். கடல் பசு என்று பொதுவாக அழைக்கப்படும் ஆவுளியா பரிணாம வளர்ச்...
கரையோரப் பறவைகள் (பாகம் 4) | Sandpipers, Shanks, Godwits, Tatler, Whimbrel and Curlew | உள்ளான்
มุมมอง 336ปีที่แล้ว
கரையோரப் பறவைகள் (பாகம் 4) Sandpipers, Shanks, Godwits, Tatler, Whimbrel and Curlew ஏப்ரல் 23, 2023 இந்நிகழ்வில் கடற்கரை ஆற்றங்கரை ஏரிக்கரை மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக வலசை காலத்தில் அதாவது செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை‌ காணக்கூடிய உள்ளான் மண்கொத்தி (Sandpiper & Shanks), மூக்கன் (Godwit), கோட்டான் (Curlew & Whimbrel) வகை பறவைகள் குறித்து அறிந்து கொள்வோம் 🌿 1...
கரையோரப் பறவைகள் அறிவோம் (பாகம் 3) | Sandpipers Ruff Stints Knot Dunlin | Shore birds 3 | Waders
มุมมอง 285ปีที่แล้ว
கரையோரப் பறவைகள் வரிசையில் ஏற்கனவே கரையோர பறவைகள் அறிமுகம் மற்றும் சில வகை கரையோரப் பறவைகளை குறித்து பார்த்ததன் தொடர்ச்சியாக இந்த உரையாடலில் நம்மைச் சுற்றி இருக்கும் உள்ளான் மற்றும் மண்கொத்தி (Sandpipers) பறவையினங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்.
கரையோரப் பறவைகள் அறிவோம் (பாகம் 2) | Shore Birds Part 2 | Avocet Stilt Lapwings Plovers | Waders
มุมมอง 296ปีที่แล้ว
கரையோரப் பறவைகள் அறிவோம் Thick-knees, Avocet, Stilt, Ibisbill, Oystercatcher, Lapwings and Plovers (பாகம் 2) உரை: திரு. சந்திரசேகரன் பறவைகள் கல்வியாளர் ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் நம்மில் பலர் கிளிஞ்சல், இறால், நத்தை, நண்டு போன்றவற்றைக் கண்டிருப்போம். ஏதோ சிறு உயிரினம் அங்கு வாழ்கிறது என்பதோடு நமது தேடலும் சிந்தனையும் நின்றிருக்கும். பல்லுயிர் உணவுச் சங்கிலியில் இவ்வுயிரினங்களின் பங்கு இவை பல...
கரையோரப் பறவைகள் அறிமுகம் | Introduction to Shore Birds (Waders) | திரு. சந்திரசேகரன்
มุมมอง 610ปีที่แล้ว
கரையோரப் பறவைகள் அறிமுகம் இணையவழி நிகழ்வு பிப்ரவரி 05, 2023 ஞாயிறு இன்று இரவு 7.00 - 8.30 உரை: திரு. சந்திரசேகரன் பறவைகள் கல்வியாளர் நம்மில் பலர் கடற்கரை, ஆற்றங்கரை குளக்கரை என பலவகையான நீர்நிலைகளுக்கு சென்றிருப்போம். அங்கு பாயும் நீர், அங்கிருக்கும் மரங்கள் தாவரங்கள், நீர் வழித்தடங்கள், கரையில் இருக்கு மணல் ஆகியவற்றை கவனித்து இருப்போம். அவ்விடத்தில் நம் அருகில் இருக்கும் பறவைகளை பெரிதாக கவனித்...
மீன்கொத்திகள் அறிவோம் | Introduction to Kingfishers | திரு. சந்திரசேகரன்
มุมมอง 462ปีที่แล้ว
மீன்கொத்திகள் அறிவோம் உரை: திரு. சந்திரசேகரன் பறவைகள் கல்வியாளர் இணையவழி நிகழ்வானது நமது சூழல் குறித்த பார்வையை விரிவடையச் செய்யவும், சூழல் குறித்து தொடர்ந்து பலருடன் உரையாடவும் பெருமளவில் உதவி வந்தது. சமீப காலமாக தொடர் கள நிகழ்வுகளின் காரணமாக சூழல் அறிவோம் இணையவழி நிகழ்வுகளை முன்னெடுக்க முடியவில்லை. பல நண்பர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நமது இணைய வழி உரையாடலை மீன்கொத்தி பறவைகள் கு...
கன்னியாகுமரியின் இயற்கை வரலாறு | எழுத்தாளர் நக்கீரன் | Nature history of Kanyakumari | Nakkeran
มุมมอง 3742 ปีที่แล้ว
கன்னியாகுமரியின் இயற்கை வரலாறு | எழுத்தாளர் நக்கீரன் | Nature history of Kanyakumari | Nakkeran
மண்ணும் மரபறிவும் | எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் | Primitive Knowledge | Vareethiah Konstantine
มุมมอง 3282 ปีที่แล้ว
மண்ணும் மரபறிவும் | எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தின் | Primitive Knowledge | Vareethiah Konstantine
காட்டுப் பூக்கள் அறிவோம் | பால்மதி வினோத் | Wild flowers of India
มุมมอง 4152 ปีที่แล้ว
காட்டுப் பூக்கள் அறிவோம் | பால்மதி வினோத் | Wild flowers of India
கால்நடை மேய்ச்சலால் காடுகள் பாதிக்கப்படுமா? | திரு. மதிவாணன் | Cattle Grazing | Forest
มุมมอง 5492 ปีที่แล้ว
கால்நடை மேய்ச்சலால் காடுகள் பாதிக்கப்படுமா? | திரு. மதிவாணன் | Cattle Grazing | Forest
நீர்வாழ் பறவைகள் அறிவோம் (நீர் காகம், நீர் கோழிகள், கூழைக்கடா) | திரு. சந்திரசேகரன் | Water Birds
มุมมอง 3.5K2 ปีที่แล้ว
நீர்வாழ் பறவைகள் அறிவோம் (நீர் காகம், நீர் கோழிகள், கூழைக்கடா) | திரு. சந்திரசேகரன் | Water Birds
திருப்பூரில் மிதிவண்டி பயணத்துடன் இயற்கை நடை
มุมมอง 2232 ปีที่แล้ว
திருப்பூரில் மிதிவண்டி பயணத்துடன் இயற்கை நடை
ஒளிப்படக்கலையும் காட்டுயிர் பாதுகாப்பும் ~ திரு. சண்முகானந்தம் | Wildlife Photography | Conservation
มุมมอง 3382 ปีที่แล้ว
ஒளிப்படக்கலையும் காட்டுயிர் பாதுகாப்பும் ~ திரு. சண்முகானந்தம் | Wildlife Photography | Conservation
தடாகம் பள்ளத்தாக்கு அறிவோம் ~ திருமிகு. சாந்தலா | Thadagam Valley ~ Santhala
มุมมอง 8672 ปีที่แล้ว
தடாகம் பள்ளத்தாக்கு அறிவோம் ~ திருமிகு. சாந்தலா | Thadagam Valley ~ Santhala
புறாக்கள் அறிவோம் ~ திரு. சந்திரசேகரன் | Pigeon & Dove
มุมมอง 7222 ปีที่แล้ว
புறாக்கள் அறிவோம் ~ திரு. சந்திரசேகரன் | Pigeon & Dove
காட்டுக் கீரைகள் அறிவோம் ~ திரு. இராமமூர்த்தி நாகராஜன் | Native Keerai Spinach
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
காட்டுக் கீரைகள் அறிவோம் ~ திரு. இராமமூர்த்தி நாகராஜன் | Native Keerai Spinach
"பசுமைப் பள்ளி" ~ எழுத்தாளர் நக்கீரன் நூல் அறிமுகம் | "Pasumai Palli" Book Review | சிறார் சந்தோசு
มุมมอง 7982 ปีที่แล้ว
"பசுமைப் பள்ளி" ~ எழுத்தாளர் நக்கீரன் நூல் அறிமுகம் | "Pasumai Palli" Book Review | சிறார் சந்தோசு
மைனாக்கள் அறிவோம் | திரு. சந்திரசேகரன் | Mynas & Starling | மைனா | பறவை
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
மைனாக்கள் அறிவோம் | திரு. சந்திரசேகரன் | Mynas & Starling | மைனா | பறவை
சூழலும் மார்க்சும் | திரு.அருண் நெடுஞ்செழியன் | Eco-Marxism | Eco Socialism | Arun Neduchezlyan
มุมมอง 3162 ปีที่แล้ว
சூழலும் மார்க்சும் | திரு.அருண் நெடுஞ்செழியன் | Eco-Marxism | Eco Socialism | Arun Neduchezlyan
வாங்காரி மாத்தாய் - Wangari Maathai | உரை: திருமிகு. பிரபா
มุมมอง 3002 ปีที่แล้ว
வாங்காரி மாத்தாய் - Wangari Maathai | உரை: திருமிகு. பிரபா
பனிக்கால பூக்கள் | திரு. கார்த்திகேயன் பார்கவிதை | Winter Flowers
มุมมอง 2952 ปีที่แล้ว
பனிக்கால பூக்கள் | திரு. கார்த்திகேயன் பார்கவிதை | Winter Flowers
கார் கால மலர்கள் | திரு. கார்த்திகேயன் பார்கவிதை | Flowers
มุมมอง 3872 ปีที่แล้ว
கார் கால மலர்கள் | திரு. கார்த்திகேயன் பார்கவிதை | Flowers

ความคิดเห็น

  • @murugarajg2571
    @murugarajg2571 9 วันที่ผ่านมา

    அருமை

  • @murugarajg2571
    @murugarajg2571 11 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @ramr4339
    @ramr4339 14 วันที่ผ่านมา

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு ❤😊

  • @vivekvelladurai
    @vivekvelladurai 16 วันที่ผ่านมา

    அருமையன பதிவு. மிக்க நன்றி ஐயா

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 17 วันที่ผ่านมา

    Very very good lesson

  • @1988-t4x
    @1988-t4x หลายเดือนก่อน

    மிக அருமையான காணொளி. உங்கள் பணிகள் தொடர வேண்டும்

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 หลายเดือนก่อน

    Very good session .. But unnoticed for long lime

  • @cheersonsamuel2446
    @cheersonsamuel2446 หลายเดือนก่อน

    Any info about Sirundhi

  • @nithyaraj2945
    @nithyaraj2945 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.. தேவாங்கு விலங்கு எங்கு உள்ளது.. அதை பார்க்க வேண்டும்..

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 2 หลายเดือนก่อน

    பிழையின்றி அருமையாக தூய தமிழில் விவரமாக பலவகையான காட்டுக்கீரைகளை அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  • @sammuthu
    @sammuthu 2 หลายเดือนก่อน

    🙏

  • @SubaRam-b6j
    @SubaRam-b6j 2 หลายเดือนก่อน

    Pdf file

  • @parvathykugan1285
    @parvathykugan1285 2 หลายเดือนก่อน

    🙏 மரபு கட்டுமானத்திற்கு கண்டிப்பாக இவரை அணுகுவேன்🔱

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 หลายเดือนก่อน

    மனித இனத்தைமட்டும் அழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.மனித இனம்தோன்றி நான்கு மில்லிமன் வருடங்கள் ஆனாலும் கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பூமிக்கே அச்சுருத்தலாக மாறிவிட்டான்.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 หลายเดือนก่อน

    வனங்களில் தாவரங்களே பிரதானம்.ஆனால் விலங்குகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

  • @rajeevbhatnagar6495
    @rajeevbhatnagar6495 3 หลายเดือนก่อน

    Hello Kathikeyan. The information you are presenting is important. Please try get it dubbed in English with sub-titles so that it can reach a larger audience. Regards

  • @vandarkuzhalivt442
    @vandarkuzhalivt442 3 หลายเดือนก่อน

    Marabu veedu details

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 3 หลายเดือนก่อน

    இந்த மாதிரி வீடு கட்டும் முறையை பயிற்சி எடுத்து கற்க விரும்புகிறேன் தொடர்பு அழைக்கவும்

  • @AllimalarShanmuganathan
    @AllimalarShanmuganathan 3 หลายเดือนก่อน

    Amazing 😍😍😍😍😍🎉🎉🎉🎉

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 หลายเดือนก่อน

    ஒரு அருமையான சேனலை நான் பின் தொடர்கிறேன் பெருமையாக உள்ளன

  • @RajeshKumar-wx2dr
    @RajeshKumar-wx2dr 5 หลายเดือนก่อน

    விளக்கம் சரி இல்லை பறவைகளை பற்றி விவரிப்பு நன்றாக இல்லை

  • @ராஜதுரை-ற7ழ
    @ராஜதுரை-ற7ழ 5 หลายเดือนก่อน

    I saw your video for the first time, very nice. I am looking forward to more videos like this.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @naveent9952
    @naveent9952 6 หลายเดือนก่อน

    அறுமை❤

  • @SivaKumar-jn2ot
    @SivaKumar-jn2ot 6 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பு சார்.

  • @MadhevrajSriram
    @MadhevrajSriram 7 หลายเดือนก่อน

    👏🏽👌🏽

  • @Gurumano1210
    @Gurumano1210 7 หลายเดือนก่อน

    Korai pull patri sollunga sir

  • @perathuselvip3929
    @perathuselvip3929 7 หลายเดือนก่อน

    திருநெல்வேலி பாபநாசத்தில் உள்ள வாய்க்காலில் வாந்தி எடுப்பது போன்ற சத்தம் எழுப்பும் நீர் கோழி உள்ளது breasted hen

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 7 หลายเดือนก่อน

    குடவாமலையை கேஜிஎப்சமூகத்தினர் அதாவது எங்கள் அருந்ததியர் எனும் அரநாதன்சமூகத்தினர் ஆண்டுவந்தோம் எனபதும் சுரங்கம் மற்றும் குடவாமலைசொத்துக்கள் எங்கள்சமூகத்தின் உரிமை ஆகைல இச்சட்டம்பயன்ப்படுமா

  • @muthumaniveeramuthu2381
    @muthumaniveeramuthu2381 7 หลายเดือนก่อน

    அருந்ததியர்எனும்அரநாதன் சமூகத்தினர் மிகபெரும் சமூக இன்னல்களை பிறசமூகத்தால்அதிகமாக சந்தித்துவருவதால் இச்சட்டம்தீர்வுகொடுக்குமா

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 8 หลายเดือนก่อน

    Your contact number please?

  • @Thangamari_
    @Thangamari_ 9 หลายเดือนก่อน

  • @mukundann5576
    @mukundann5576 9 หลายเดือนก่อน

    Cost per sq ft? time for construction? Plan to go for a 12 ft ceiling with red oxide flooring.

  • @bagavathymech
    @bagavathymech 9 หลายเดือนก่อน

    Verymuch thank you for this class

  • @vyaasshankar7605
    @vyaasshankar7605 10 หลายเดือนก่อน

    🥰🥰🥰🙏🏾🙏🏾🙏🏾😊😊😊

  • @Thangamari_
    @Thangamari_ 10 หลายเดือนก่อน

    அருமை❤

  • @vyaasshankar7605
    @vyaasshankar7605 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @wetsyenoch7831
    @wetsyenoch7831 10 หลายเดือนก่อน

    Very useful informative talk, thanks for your efforts and advance wishes for your/ our success soon

  • @sridharsampathi3966
    @sridharsampathi3966 10 หลายเดือนก่อน

    I have attended your live session. It was very helpful and useful. Thank you for sharing this information and educating the public. 🎉

  • @PrabuM-j7o
    @PrabuM-j7o 10 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா ஒரு உயிர் எப்படி வேற ஒரு உயிராக பரிணாமம் அடைகிறது பரிணாமத்தின் தேவை என்ன கேள்வியை ஒட்டிய புத்தகம் ஏதாவது இருக்கா பெயர் தெரிவிக்கவும் நன்றி❤

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 10 หลายเดือนก่อน

    சந்திரன் ஒளியை உண்டு வாழும் சாதகப்பறைவைபப பற்றி தெரிவிக்கவும்.

  • @sureshsuperhit
    @sureshsuperhit 11 หลายเดือนก่อน

    ❤🙏🙏🙏💪💪💪💪

  • @bagavathymech
    @bagavathymech 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.

  • @PrabuM-j7o
    @PrabuM-j7o 11 หลายเดือนก่อน

    பூமி தோற்றம் உயிர்கள் வளர்ச்சி பற்றிய புத்தகம் எவை அண்ணா

  • @iravadi3703
    @iravadi3703 ปีที่แล้ว

    உலகில் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை எடுத்து பாருங்கள்... பல நகரங்கள் பட்டாசு வெடிக்காத நகங்கள் தான். இன்னும் சொல்ல போனால் பட்டாசு னால் ஒரு நாள் மீதி 364 எதனால் மாசு...? தேவை இல்லாத கொண்டாட்டமா.... உங்களுக்கு அந்த பார்வை இருக்கலாம்.... அரசு நேர நிர்ணயம் செய்து வெடிக்க விடுகிறார்கள்... அதுலயும் தவறு... காற்று மாசு... ஒலி மாசு... என்று உருட்டு விட வேண்டியது... ஒரு இசை கட்சேரி என்ற உடன் ஆயிரக்கணக்கான வாகனங்களில் நெரிசல் மிகுந்த சாலைகளில் போக வேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொரு வருடமும் சாதிய தலைவர்களுக்கு கூட்டம் கூட்டமாக ஒலி எழுப்பி போக வேண்டிய தேவை இருக்கிறதா...? இன்னும் நிறைய எது வசதியோ அதை பற்றி மட்டுமே பேசுவது சூழலியல் அல்ல... பணக்காரர்கள் பயன்படுத்தும் ac, கார், இன்ன பிற விசயங்கள் மீது கைவைக்காமல்... சாதாரண குடிமக்கள் கொண்டாடும் திருவிழா மீது கை வைப்பது தான் சூழலியல லா? நல்ல இருக்கு ... கிருஷ்ணமூர்த்தி caa

    • @Suzhalarivom
      @Suzhalarivom ปีที่แล้ว

      உரையாடலில் பகிர்ந்த தகவல்களில் மாற்று கருத்து இருப்பின் பகிருங்கள் சகோ. ஒரு பிரச்சினைக்கு மற்றொரு பிரச்சினையை குறித்து பேசுவது தீர்வாகாது. நன்றி

    • @Suzhalarivom
      @Suzhalarivom ปีที่แล้ว

      th-cam.com/video/HmwB2zcBqHk/w-d-xo.htmlfeature=shared பிற பிரச்சினைகள் குறித்து உரையாடியவை. வாய்ப்பு கிடைக்கும் போது காணுங்கள்.

  • @vyaasshankar7605
    @vyaasshankar7605 ปีที่แล้ว

    Amazing video as always!! Thanks for the hard work that goes into every video ❤️❤️🙏🏾😃😃

    • @Suzhalarivom
      @Suzhalarivom ปีที่แล้ว

      Thanks. You are welcome!

  • @Suzhalarivom
    @Suzhalarivom ปีที่แล้ว

    Note: 5 nests of Crab Plovers have been observed in Manaaran Theevu Islet near Siruthalaikkadu of Greater Vedaranyam Swamp at Point Calimere by a team of field biologists H. Byju, N. Raveendran and K.M. Aarif and published in Journal of Threatened Taxa as on 26.10.2023. This opens up possibilities of Crab Plovers extending their breeding territories to the shores of India.

  • @vidhyachendhil6848
    @vidhyachendhil6848 ปีที่แล้ว

    Mind boggling information delivered as a thriller story !

  • @vyaasshankar7605
    @vyaasshankar7605 ปีที่แล้ว

    ❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😬😬🤩

  • @vyaasshankar7605
    @vyaasshankar7605 ปีที่แล้ว

    Thank you very much for this, Sir and the entire Suzhal Arivom Team. Attended a coastal walk in chennai today guided by Chandrashekar Sir. Wonderful person and excellent educator and naturalist. 🤩 Please continue this series. Love the emphasis on Tamil names, etymology and overall attention to detail ❤

    • @Suzhalarivom
      @Suzhalarivom ปีที่แล้ว

      Thanks 👍 Sure. Next part of shore birds is been planned for coming Weekend (October 21 or 22).

    • @Suzhalarivom
      @Suzhalarivom ปีที่แล้ว

      chat.whatsapp.com/C6GTnBVtrBxA9xEfA8U42Z To know about our future events please join this admin only group 👆

    • @vyaasshankar7605
      @vyaasshankar7605 ปีที่แล้ว

      @@Suzhalarivom Looking forward to it :) Yes, I’m already part of the WhatsApp group.

  • @madhumageshk7585
    @madhumageshk7585 ปีที่แล้ว

    Excellent Peter sir