இது போன்ற பொறுப்பான இளைய தலைமுறை சகோதரரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்கள் bike விரைவில் திருப்பி கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். உங்கள் நிலை நன்கு புரிகிறது.
தம்பி பொறுப்பானவர் என்று தமிழ்நாட்டுக்கே தெரிந்தாலும் வண்டியை தொலைத்துவிட்டு தன் சொந்த முயற்சியில் இத்தனை தூரம் அலைந்து திரிந்து கண்டு பிடித்தாலும் வாகனத்தை திரும்பப் பெறமுடியவில்லை. தமிழ்நாட்டு அரசின் அவலம் நன்கு தெரிகிறது. இது சம்மந்தப்பட்டவர்கள் பார்வைக்குப் சென்று அந்தத் தம்பிக்கு வாகனம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சம்பந்தமே இல்லாமல் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் யாரு சொன்னது கால் தூசி கூட பெற மாட்டானுங்க வெளி நாட்டு போலீஸையும் அவர்கள் நடவடிக்கை பார்த்து கூட இந்த போலீசுக்கு அறிவு வராது
அவங்களுக்கு மாமூல் வாங்கவும் கேஸ் போடவுமே நேரம் பத்தல இதுல எங்க திருடு போன பைக்க கண்டு பிடிக்கிறது 🤦♂️ தனி ஆளாய் துப்பறிந்து கண்டு பிடித்த அவருக்கு பாராட்டுகள் !!!....
ஒரிஜினல் rc book இல்லாமல் எந்த வாகனத்துக்கும் பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்பது சட்டம்.எனவே உடனே வக்கீலை பார்த்து RTOஆபீசர் மேல் கேஸ் போடவும் உடனே முடிவு வரும்
அதான் விடியாத ஆட்சி என்று தெரிந்து விட்டது. இந்த (விளங்காத) இல்லை விடியாத ஆட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தது யாரு நூறுக்கும் ஐநூறுக்கும் ஆசை பட்டால் இதான் கதி. இப்ப பேசி என்ன பிரயோஜனம் நாம் கட்டும் வரி பணத்தில் கொல்லைப்புற வழியாக ஒவ்வொரு அமைச்சர் முதல் முதல்வர் குடும்பம் வரை அவர்களை சார்ந்த அத்தனை பேரும் கல்லா கட்டி கொண்டு இருக்கிறார்கள். விதியது வழியவே
எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது,,, 2009ஆம் ஆண்டு சென்னையில் திருடு போனது,, இப்பொழுது இதே போல் எங்கு இருக்கிறது ,, யார் பெயரில் இருக்கிறது, என கண்டு பிடித்து விட்டேன்,, இன்னும் நெருங்க முடியவில்லை ,, விரைவில் நானும் இப்படி கண்டு பிடித்து கொடுப்பேன்,,
காசு கொடுத்தால் அரசுத் துறையில் தவறை சரியென்று மாற்றுகிறார் கள்.... ஆனால் சரியான செயலைச் செய்யவும் காசு கொடுத்தால் தான் அரசு த்துறையில் வேலை நடக்கும்... இல்லையென்றால் கிடப்பில் போட்டு விடுவார்கள்
well done young man! இவருடைய வண்டியை கண்டுபிடித்து இவருக்கே திருப்பி கொடுத்து இந்த இளைஞனை பாராட்டும் விதமாக காவல் துறை சைபர் செல்லில் வேலை வாய்ப்பும் வழங்குமாறு இந்த விடியா அரைசை கேட்டுக்கொள்கிறேன்.
பைக் வாங்குவது இளைஞர்களுடைய கனவு அந்த கனவையே ஒருத்தன் திருடும்போது சும்மா இருக்க முடியுமா.. வாழ்த்துக்கள் டா தம்பி சீக்கிரமாக பைக் கிடைச்சிடும் நம்பிக்கையா இரு
போலியான ஆவனத்தை வைத்து எப்படி பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்ய முடியும். இப்போது எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது.இதற்க்கு RTO office அதிகாரிகள் துனை போகிறார்களா.
அருமை பதிவு வாழ்த்துகள் அன அரசு மக்கள் வரி பணத்தை விரயம் மக்கள் வரி பணம் 90 சதவிதம் அரசு சம்பளம் போய்விடுகிறது 10 சதவிம் தான் சாமானிய மக்களுக்கு நாமம் வாழ்க ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை முறை
சம்மந்தப்பட்ட அலட்சியம் செய்த அதிகாரிகள் அனைவ ரையும் DISMISS பண்ண வேண்டும்.இதுவரை வாங்கிய சம்பளம் தெண்டச் சம்பளம். பூராவையும் திரும்பச் செலுத்த வேணடும்.
கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள், கண்டுபிடித்தவரிடம் கொஞ்சம் வாங்கி குடியுங்க( லஞ்சம் வாங்கி அதில் குடியுங்கள் என்றேன்) தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். புத்தி வரட்டும் குடியுங்கள்.
கடமையை ஒழுங்காக செய்யத் தவறிய காவல் நிலைய அதிகாரிகளுக்கும் ஆர்டிஓ அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொள்கிறது
இந்த தம்பிக்கு ஆய்வாளர் பதவியை கொடுத்து பணியாற்ற பரிந்துரை செய்யப்பட வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம் நமது தமிழ்நாடு காவல்துறை உலகத்தில் உள்ள காவல்துறையில் சிறந்த துறை அதில் சில பல தவறுகள் நடக்கத்தான் செய்யும் இவர்களை திருத்த பழைய இந்தியன் தாத்தா தான் அவதாரம் எடுத்து வரவேண்டும்.
The culprit is the local agent who moved this vehicle registration file, all the agent and xerox offices near the RTO office are involving in this activities, these local agent provides all duplicates documents which includes the Doctors Medical fitness certification and all these guys have duplicates adhaar documents. ALL THE GOVT RTO EMPLOYEES ARE INVOLVED IN THIS.
இந்த வாகனத் திருட்டில் காவல்த்துறைக்கும் பங்குண்டு அதனால் தான் அலட்ச்சியமாக பதிலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் ஆக வேலை செய்யாத காலர்களுக்கு ஏன் மாதா மாதம் சம்பளம் தருகிறது அரசு
மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் பொழுதும், அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் போது, ஆவணம் இல்லை, தலைக்கவசம் இல்லை ,வாகன காப்பீடு இல்லை என்று மக்களிடம் அபராதம் விதிக்கும் இந்த காவல்துறை இதுபோன்ற விஷயத்தில் ஏன் முக்கியத்துவம் கொடுத்து வாகனத்தை கண்டுபிடிக்க முன்வரவில்லை?
தண்டனை கடுமையானால் தான் மக்கள் திருந்துவார்கள் என்று வாகன ஓட்டுனர்களுக்கு பல மடங்கு fine amount collection செய்வது போல் அந்த காவல்துறையினர் அனைவருக்கும் மற்றும் RTO விற்கும் அந்த அலுவலகத்தில் உடன் பணியாற்றும் அனைவருக்கும் தனித்தனியே ஒரு கோடி ரூபாய் அபராதமும் மேலும் தமிழ் நாடு அரசு பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்கி அவரிடம் மன்னிப்பும் கோர வேண்டும்
மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களே.. உடனடியாக நியாயமான நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவரை அழைத்து பாராட்டி வாகனத்தை திருப்பிக் கொடுக்க உரியநடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்
தமிழ் நாடு போலீஸ் என்ன சும்மாவா.. இந்த பொறுப்பில்லாத அதிகாரியின் பதிலுக்கு என்ன பதில் கூரப்பொகிறது. காவல்துறை.பணியிடை நீக்கமசா,மாற்றமா. ஐயா சை...லு நண்பா வாழ்த்துக்கள்💐
Pls someone help him... Pavama irukku evlo kashtama irukkum it's pain... Bro pls keep on try to find your vehicle finally you will get 👍God will be there with you otherwise pls file the case on high court...
இதே முயற்சியை காவல் துறை செய்திருந்தால் ஃபக் கிடைத்தே இருக்கும்... செலவு ஆனாலும் பரவயில்லை என்று ஒரு *GPS SYSTEM ஐ* *பைக்கில் பொருத்துவது ஒரு* *விதத்தில் நல்லது..*
Dismiss the officials who say irrelevant replies and not taking imnediate action on the cilprits. Encounter the culprits after recovering the vehicle and giving the culprits 1000 lashes in public place. Laws and rules must be enacted accordingly abolishing old and useless laws.
தம்பி எல்லாம் அதுக்கு மேல அதிகாரிகளுக்கு எல்லாத்துக்கும் ஒரு பெட்டிஷன் குடுங்க அதுக்கு மேல தன்னோட முதலமைச்சர் அவருக்கு ஒரு பெட்டிஷன் குடுங்க உங்க நிச்சயம் கிடைக்கும்
அரசு பணி அர்த்தம் என்ன ? சம்பளம் ஒரு பங்கு ! அதிகாரம் No, 2 மிரட்டல் மற்றும் மக்களை பணியவைப்பது No. 3 வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பது. No. 4 மக்களே தாமாகவே முன்வந்து கேட்கும் Cash தரவைப்பது No 5
உங்கள் வண்டி இப்போது யார் பெயரில் உள்ளதோ அவருடைய புகைப்படம் கடைசியாக செய்யப்பட்ட ரிஜிஸ்டரேஷனில் இருக்கும். அந்த புகைப்படத்தை யூடியூபில் வெளியிடுங்கள். கதறிக்கொண்டு உண்மை வெளியில் வரும்.
TN police is bussy in arranging security for CM and family. Escort, meeting arrangements. They don't have time to attend layman's issue. The salary is given from somebody's family. So the police ,rto, all would be sincere only with them.
இனிமேல் போலீசார் ஒழுங்காக விசாரணை செய்து அந்த திருடு போன மோட்டார் வாகனத்தை அவரிடம் திருப்பி கொடுப்பார்கள் ஏனென்றால் இப்போது தந்தி டிவியில் இந்த செய்தியின் எதிரொலியாக நிச்சயமாக இதற்கு தீர்வு கிடைக்கும்
தம்பி பாவம். விபரம் தெரியலை போல. தம்பீ... தம்பீ அங்க ஒரு மாமா இருக்கார் பாருங்க அவர் ஏதோ உங்ககிட்ட எதிர் பார்க்குறார்... நீங்க தான் நல்லா கவனிக்கலை போல... சரி.. சரி... இனியாவது நல்லா கவனிங்க போங்க... உடனே கொடுத்துடுவாங்க!!!... புரிஞ்சுதுங்களா தம்பி!!!... 😁😁😁
இப்படி சம்பவங்கள் நடக்கும் நாட்டில் போக்குவரத்து விதிமீரல்களுக்கு அபராதம் வசூல் செய்வது மட்டும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் காவல் துறையின் வேலை என்று நினைத்து விட்டார்களோ கடவுளே.....
காவல் துறையின் இதுபோன்ற நடைமுறைகள் வாடிக்கியானதே ,, நம்மிடம் licence இன்சூரன்ஸ் இல்லைனா அவங்க வீரத்தை பறைசாற்றுவாங்க .. எங்கோ சிலரே நல்லவர்கள். இதுவே தமிழ்நாடு காவல் துறை ..
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எந்த வேலையும் நடக்கிறது. இல்லையென்றால் கிடப்பில் போடப்பட்டுவிடும். அந்த வேலைக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் எப்படி நியாயம் பேசினார்கள் என்று பார்த்தால் தெரியும்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது நிதர்சனம் ஆக இருக்கிறது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே அலட்சியமாக பதில் அளிக்கின்றனர் நடவடிக்கை எடுப்பது???????????
அரசு அதிகாரிகள் மீது என்னதான் குறை கூறினாலும் அதிகபட்ச தண்டனையாக இடைக்கால பணி நீக்கம் என்று சொல்லிவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம்? தெரிந்தவர்கள் சொல்லலாம்
முதலில் அந்த RTO ஆஃபீஸ்ர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...என்ன ஒரு பொறுப்பற்ற பதில் 😡😡😡
அந்த பொட்ட rto துட்டு வாங்கிய்ட்டு தான் ப்ரோ பன்னிருப்பான்
𝙆𝙖𝙣𝙩𝙞𝙥𝙖 🙂
💯💯💯💯RTO dismiss pannanum
Police csr copy vachi RTO office, insurance office, complaint register post mulama bike miss ana udane pannanum ethi patri niraya perukku theriyathu
RTO vehicle book and other proofs ready panni kuduthuruvaanga.
" oopicer paper irukaanu paathu sign poduvar "
Koudamani annike film la nadichar....
அந்த ஸ்டேஷனில் பணியாற்றும் ஒரு உயர்நிலை அதிகாரியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இந்த தம்பியை பணியமர்த்தலாம
Vazhimozhigiren 🤭
Correct antha ilainarukku parattu
நானும் இதைத்தான் நினைத்தேன்
Super pà
Lanja koduppa kandupudippanga illena nee kadasivaraykkum thedanum😭
இது போன்ற பொறுப்பான இளைய தலைமுறை சகோதரரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உங்கள் bike விரைவில் திருப்பி கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன். உங்கள் நிலை நன்கு புரிகிறது.
தம்பி பொறுப்பானவர் என்று தமிழ்நாடே தெரிந்துக்கொண்டது!! நல்ல பிள்ளை👍👏👏
👍👍👍👍👌👌👌👌💕🙏
இப்படி திருடப்படும் வாகனங்களுக்குக் ககாவல் நிலையாங்நிலையங்களில்நிலையாங்நிலையங்களில் FIR potrathu illai.
தம்பி பொறுப்பானவர் என்று தமிழ்நாட்டுக்கே தெரிந்தாலும் வண்டியை தொலைத்துவிட்டு தன் சொந்த முயற்சியில் இத்தனை தூரம் அலைந்து திரிந்து கண்டு பிடித்தாலும் வாகனத்தை திரும்பப் பெறமுடியவில்லை. தமிழ்நாட்டு அரசின் அவலம் நன்கு தெரிகிறது. இது சம்மந்தப்பட்டவர்கள் பார்வைக்குப் சென்று அந்தத் தம்பிக்கு வாகனம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
சாட்டை எடுத்து நாட்டை திருத்து
தமிழ்நாடு காவல்துறைக்கு எதுக்கு தண்டதுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க... 🤦
ரொம்ப நாளா இப்படி தொப்பை வளர்ந்தது தான் மிச்சம்
ஸ்காட்லாந்து போலீசுடன் ஒப்பிடப்படும் நமது காவல் துறை ஒரே இடத்தில் நின்று கொண்டு பைன் போடுவதில் மிகவும் திறமையானவர்கள்....🤪🤪
adelam once upon a time sir ipo lam tn police peraye ketu pochu, iduku nama judiciary yum police ku etha madiri sattathay mathuranga
சம்பந்தமே இல்லாமல் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் யாரு சொன்னது கால் தூசி கூட பெற மாட்டானுங்க வெளி நாட்டு போலீஸையும் அவர்கள் நடவடிக்கை பார்த்து கூட இந்த போலீசுக்கு அறிவு வராது
இன்றைக்கு வழிப்பறி திருடர்களாக மாறிவிட்டார்
தவறுங்க.... போலீசார் துணையின்றி எதுவும் நடைபெறவில்லை. அவர்கள் துணை இருப்பதால் தான் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்
கனியாமுர் சக்தி பள்ளி குற்றவாளிகள் ஜாமினில் இருப்பது போல் அல்லவா
👌👌👌👌👌
If you start dismissing menas in the end all the people from police department will be gone
இது தான் சாமான்ய மக்களின் இன்றைய பரிதாப நிலை, எல்லாம் அதிகாரம் செல்வாக்கு மட்டத்தில் இருந்தால் தான் காரியங்கள் நடை பெறும்.
இதுதான் இன்றைய திமுக, அதிமுக நிர்வாகம். மக்களின் புகார்களை தீற்கமுடியாத காவல்துறை
Tamilnadu government should pay
@@gfuhliuhijhhuhguh DMK , ADMK ila yentha கட்சியா இருந்தாலும் இதுதான்
அவங்களுக்கு மாமூல் வாங்கவும் கேஸ் போடவுமே நேரம் பத்தல இதுல எங்க திருடு போன பைக்க கண்டு பிடிக்கிறது 🤦♂️
தனி ஆளாய் துப்பறிந்து கண்டு பிடித்த அவருக்கு பாராட்டுகள் !!!....
காவல்துறை அனைத்து விதமான குற்றங்களுக்கும் துனைபோகிறது இதனால் பல குற்றங்கள் நடைபெறுகிறது
இந்த ஆட்சியே இப்படி தாம்பா
100 % true bro
முதலில் ஆர்டிஓ மீது கேஸ் போட வேண்டும்
ஒரிஜினல் rc book இல்லாமல் எந்த வாகனத்துக்கும் பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்பது சட்டம்.எனவே உடனே வக்கீலை பார்த்து RTOஆபீசர் மேல் கேஸ் போடவும் உடனே முடிவு வரும்
இவருக்கு நீதியும் குற்றத்திற்கு காரணமான அனைவரையும் தண்டிக்கும்படியும் நீதிதுறை நடவடிக்கை எடுத்தால் சிறந்த முன்னுதாரமாகும்
Kandipa needhi kidaikum ana migavum dhaamathamaga
இந்த தகவலை தெரிந்து கொண்ட வழக்கறிஞர்களில் சிலர் இந்த சகோதரர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சட்ட ஆலோசனை அளித்து உதவலாமே.
தமிழ்நாடு அரசு மக்களிடமிருந்து வாகனங்களுக்கு நூறு மடங்கு வசூல் பேட்டை! காணாமல் போன வாகனத்துக்கு போலியான பதிவு நல்ல விடியல் அரசாங்கம்🙈😓
சூப்பர்
The real பொல்லாதவன் 🔥
Ethu pola comments pani irukala pathan ana ne pani iruka....
இப்படி பட்ட இளைஞர்களுக்கு காவல்துறை புலனாய்வு பிரிவில் பனிவழங்கி தெண்டமாக இருக்கும் காவலர்களுக்கு பனியிலிருந்து கல்தா கொடுக்கனும்
இது விடியல் ஆட்சியாக இருந்தால் இந்நேரம் அந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ..
அதான் விடியாத ஆட்சி என்று தெரிந்து விட்டது.
இந்த (விளங்காத) இல்லை
விடியாத ஆட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தது யாரு நூறுக்கும் ஐநூறுக்கும் ஆசை பட்டால் இதான் கதி.
இப்ப பேசி என்ன பிரயோஜனம்
நாம் கட்டும் வரி பணத்தில் கொல்லைப்புற வழியாக ஒவ்வொரு அமைச்சர் முதல் முதல்வர் குடும்பம் வரை அவர்களை சார்ந்த அத்தனை பேரும் கல்லா கட்டி கொண்டு இருக்கிறார்கள்.
விதியது வழியவே
அதான் விடியாத ஆட்சி அப்புறம் எப்டி விடியும்
sir ela aatchiyilum police karanga ipadi dan
Aada naaya
Antha bike ha aattaiyee pottathey vidiyul achii tha 😂😂
எனக்கும் இந்த அனுபவம் இருக்கிறது,,, 2009ஆம் ஆண்டு சென்னையில் திருடு போனது,, இப்பொழுது இதே போல் எங்கு இருக்கிறது ,, யார் பெயரில் இருக்கிறது, என கண்டு பிடித்து விட்டேன்,,
இன்னும் நெருங்க முடியவில்லை ,, விரைவில் நானும் இப்படி கண்டு பிடித்து கொடுப்பேன்,,
போலீசாருக்கு வசூல்வேலையே சரியாக இருக்கிறது இதில இந்த கேசை எல்லாம் பார்க்க நேரமேது
துணை போகிறவனிடம் போய் எல்லா விவரமும் சொன்னால், ...அவர் யாரை காப்பாற்றுவார்...... உன் முயற்சி அருமை
அமுதராஜ் முயற்சிக்கு நன்றி.
அதெப்படி திமிங்கலம் ,, இவளோ கேவலமா நம் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள்...
காசு கொடுத்தால் அரசுத் துறையில் தவறை சரியென்று மாற்றுகிறார் கள்.... ஆனால் சரியான செயலைச் செய்யவும் காசு கொடுத்தால் தான் அரசு த்துறையில் வேலை நடக்கும்... இல்லையென்றால் கிடப்பில் போட்டு விடுவார்கள்
இந்தத் தம்பிக்கு உடனே அரசாங்கத்தில் பணி குடுங்க வேலை செயலாக்ட்ல அதிகாரியே வீட்டுக்கு அனுப்புங்க
காவல் துறை துப்பறிய வேண்டி வேலையை தானே முயற்சி செய்தும் கண்டுப் பிடிக்கத் தெரியாத காவல்துறையினருக்கு மக்கள் வரிபணத்தில் சம்பளம் வேறு வெட்ககேடு
Corrupt RTO and Police needs to be suspended immediately for indilegence in duty.
They will rejoin after some time then they will do same this
Very good 👍 👏 👌 😀
🤣🤣😂😂😂no1 லட்சம் வாங்கும் அதிகாரிகள்RTO
Not only for suspended put them to jail for 5 years
Police 🤡🤡
well done young man! இவருடைய வண்டியை கண்டுபிடித்து இவருக்கே திருப்பி கொடுத்து இந்த இளைஞனை பாராட்டும் விதமாக காவல் துறை சைபர் செல்லில் வேலை வாய்ப்பும் வழங்குமாறு இந்த விடியா அரைசை கேட்டுக்கொள்கிறேன்.
பைக் வாங்குவது இளைஞர்களுடைய கனவு அந்த கனவையே ஒருத்தன் திருடும்போது சும்மா இருக்க முடியுமா.. வாழ்த்துக்கள் டா தம்பி சீக்கிரமாக பைக் கிடைச்சிடும் நம்பிக்கையா இரு
Thalavai super nee, unnaku kandipa antha bike kidaikum,, real polladhavan....💥👍💯
காவல்துறை உதவி இல்லாமல் பெரும்பாலான குற்றங்கள் நடப்பதில்லை.
போலியான ஆவனத்தை வைத்து எப்படி பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்ய முடியும்.
இப்போது எல்லாம் ஆன்லைன் ஆகிவிட்டது.இதற்க்கு RTO office அதிகாரிகள் துனை போகிறார்களா.
ஆமாம் எல்லாம்,காசு,பணம் டப்புமா.
அருமை பதிவு வாழ்த்துகள் அன
அரசு மக்கள் வரி பணத்தை விரயம் மக்கள் வரி பணம் 90 சதவிதம் அரசு சம்பளம் போய்விடுகிறது 10 சதவிம் தான் சாமானிய மக்களுக்கு நாமம்
வாழ்க ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை முறை
சம்மந்தப்பட்ட அலட்சியம்
செய்த அதிகாரிகள் அனைவ
ரையும் DISMISS பண்ண
வேண்டும்.இதுவரை வாங்கிய
சம்பளம் தெண்டச் சம்பளம்.
பூராவையும் திரும்பச் செலுத்த
வேணடும்.
கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள், கண்டுபிடித்தவரிடம் கொஞ்சம் வாங்கி குடியுங்க( லஞ்சம் வாங்கி அதில் குடியுங்கள் என்றேன்) தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். புத்தி வரட்டும் குடியுங்கள்.
Awesome..amudharaj..கடலூர் RTO..மீது திருட்டு குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்
இந்த RTOஅதிகாரி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடமையை ஒழுங்காக செய்யத் தவறிய காவல் நிலைய அதிகாரிகளுக்கும் ஆர்டிஓ அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கம் கேட்டுக் கொள்கிறது
Shame on police department & RTO department. The concerned persons must be punished. Hats off to this brave man. Hope you recover ur 🏍 bike soon.
இந்த தம்பிக்கு ஆய்வாளர் பதவியை கொடுத்து பணியாற்ற பரிந்துரை செய்யப்பட வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம் நமது தமிழ்நாடு காவல்துறை உலகத்தில் உள்ள காவல்துறையில் சிறந்த துறை அதில் சில பல தவறுகள் நடக்கத்தான் செய்யும் இவர்களை திருத்த பழைய இந்தியன் தாத்தா தான் அவதாரம் எடுத்து வரவேண்டும்.
Real polladhavan🔥…thalaivaaa…
அலச்சியமான அதிகாரிகள் தான் இந்த நாட்டின் அவலத்திற்கு காரணம் இந்த கலைகளை கலை எடுத்தால் தான் இந்த தேசம் உருப்படும்
சிறந்த காவல் துறை தமிழகத்தில் அதை வழி நடத்தும் எங்கள் தளபதியார் ஆட்சி செய்யும் இந்த தமிழகத்தில்
eppadi oru kavalamana saial
tn police also thief
Sarcastic comment
Commedy pannathinga da. Sudalai
என்ன இது ரொம்ப அநியாயமா இருக்குது bike கைக்கு வர வரவரைக்கும் உடாதடா தம்பி உன் முயற்சி கைகூடும் 👍
இந்தப் போலீஸ் helmet போடலனு 1000,2000 புடுங்க தான் இருக்கானுங்க கொஞ்சமாசும் வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதே இல்ல 😡😡😡
சாமானியன் பொல்லாதவனாக 💥மாறும் தருனம் ஊடகமும் தேடி வரும் 💥 வாழ்த்துக்கள் 💥வாகனம் விரைவில் கிடைக்கும் நண்பா 💥
Excellent work by police, rto and government. It was ensured that the person who lost his vehicle does not get justice
போலீஸ் பதவி பணம் இதையெல்லாம் அனுபிவிப்பார்கள் .. காவல்நிலையம் அவர்கள் அவர்கள் பணம் சம்பாதிக்கும் கம்பெனி என்றாகிவிட்டது..
The culprit is the local agent who moved this vehicle registration file, all the agent and xerox offices near the RTO office are involving in this activities, these local agent provides all duplicates documents which includes the Doctors Medical fitness certification and all these guys have duplicates adhaar documents. ALL THE GOVT RTO EMPLOYEES ARE INVOLVED IN THIS.
இந்த வாகனத் திருட்டில் காவல்த்துறைக்கும் பங்குண்டு அதனால் தான் அலட்ச்சியமாக பதிலும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் ஆக வேலை செய்யாத காலர்களுக்கு ஏன் மாதா மாதம் சம்பளம் தருகிறது அரசு
இந்த பதிவை ஒளிபரப்பு செய்த தந்தி தொலைகாட்சிக்கு வாழ்த்துக்கள்
காவல்துறை யின் கேவலமான இந்த செயல் வருத்தமளிக்கிறது. கேவலமான அரசு.
மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் பொழுதும், அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் போது, ஆவணம் இல்லை, தலைக்கவசம் இல்லை ,வாகன காப்பீடு இல்லை என்று மக்களிடம் அபராதம் விதிக்கும் இந்த காவல்துறை இதுபோன்ற விஷயத்தில் ஏன் முக்கியத்துவம் கொடுத்து வாகனத்தை கண்டுபிடிக்க முன்வரவில்லை?
தண்டனை கடுமையானால் தான் மக்கள் திருந்துவார்கள் என்று வாகன ஓட்டுனர்களுக்கு பல மடங்கு fine amount collection செய்வது போல் அந்த காவல்துறையினர் அனைவருக்கும் மற்றும் RTO விற்கும் அந்த அலுவலகத்தில் உடன் பணியாற்றும் அனைவருக்கும் தனித்தனியே ஒரு கோடி ரூபாய் அபராதமும் மேலும் தமிழ் நாடு அரசு பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்கி அவரிடம் மன்னிப்பும் கோர வேண்டும்
இளைஞருக்கு பாராட்டுகள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களே.. உடனடியாக நியாயமான நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவரை அழைத்து பாராட்டி வாகனத்தை திருப்பிக் கொடுக்க உரியநடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்
காவல் துறை வாழ்க..♠இப்படியே வளர்க..♣
தமிழ் நாடு போலீஸ் என்ன சும்மாவா..
இந்த பொறுப்பில்லாத அதிகாரியின் பதிலுக்கு என்ன பதில் கூரப்பொகிறது. காவல்துறை.பணியிடை நீக்கமசா,மாற்றமா. ஐயா சை...லு
நண்பா வாழ்த்துக்கள்💐
கேட்ட பணத்தை கொடுத்தால் வலக்கு பதிவு செய்து இருப்பார்கள்
தமிழக காவல்துறை நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது
Pls someone help him... Pavama irukku evlo kashtama irukkum it's pain... Bro pls keep on try to find your vehicle finally you will get 👍God will be there with you otherwise pls file the case on high court...
இதே முயற்சியை காவல் துறை செய்திருந்தால் ஃபக் கிடைத்தே இருக்கும்...
செலவு ஆனாலும் பரவயில்லை என்று ஒரு *GPS SYSTEM ஐ* *பைக்கில் பொருத்துவது ஒரு* *விதத்தில் நல்லது..*
இதையும் என் ஐ ஏ விசாரணை செய்ய வேண்டும் போல இருக்கே
He Can be appointed as Police officer in the same station. 🔥🔥🔥🔥
தம்பிக்கு ஒரு போலீஸ் வேலை கொடுங்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுங்க
இனி இந்த தம்பிக்கு சங்கு சனிதான் உயிரோட இருந்து பைக் வாங்க அந்த கடவுளை வேண்டுகிறேன் 🙏🙏🙏😜
பணம் கொடுத்து காவல் துறை அதிகாரி ஆனால் இப்படி தான் இருக்கும்
தவரு செய்யும் அதிகாரிகள் வேலை விட்டு தூக்க வேண்டும்
சட்ட ஒழுங்கு எனது கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் என்று சொன்னாரே அப்ப புரியல இப்ப புரியுது 😔😔
🤣🤣🤣🤣
விடிஞ்சிருச்சு
😂😂
Dismiss the officials who say irrelevant replies and not taking imnediate action on the cilprits. Encounter the culprits after recovering the vehicle and giving the culprits 1000 lashes in public place. Laws and rules must be enacted accordingly abolishing old and useless laws.
All of Bribe
Avangalai Seruppaal Adikka Vendum!
True
இந்த லட்சணத்தில் காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறினால் மக்கள் எப்படி ஏற்பார்கள், காவல்துறை சரிவர பணியாற்ற போதுமான சட்டம் இல்லை
Real Polladhavan 👌👌❤️❤️
தம்பி எல்லாம் அதுக்கு மேல அதிகாரிகளுக்கு எல்லாத்துக்கும் ஒரு பெட்டிஷன் குடுங்க அதுக்கு மேல தன்னோட முதலமைச்சர் அவருக்கு ஒரு பெட்டிஷன் குடுங்க உங்க நிச்சயம் கிடைக்கும்
காவல்துறை செயல்பாடு சூப்பர் 😂😂😂
அரசு பணி அர்த்தம் என்ன ?
சம்பளம் ஒரு பங்கு !
அதிகாரம் No, 2
மிரட்டல் மற்றும் மக்களை
பணியவைப்பது No. 3
வேலையை முடிக்காமல்
இழுத்தடிப்பது. No. 4
மக்களே தாமாகவே முன்வந்து
கேட்கும் Cash தரவைப்பது No 5
Government worker A to Z 99.9999999999 only commission
உங்கள் வண்டி இப்போது யார் பெயரில் உள்ளதோ அவருடைய புகைப்படம் கடைசியாக செய்யப்பட்ட ரிஜிஸ்டரேஷனில் இருக்கும். அந்த புகைப்படத்தை யூடியூபில் வெளியிடுங்கள். கதறிக்கொண்டு உண்மை வெளியில் வரும்.
அரசாங்க பணியை செய்யயும் இவர் இவருக்ககு அரசு ஊதியம் வழங்கலாம்.
பொல்லாதவன் நிஜத்தில்..
மக்களே நீங்கள்தான் இந்த ஆட்சியை தேர்ந்தெடுத்தீர்கள் அதற்கான பிரதிபலனை அனுபவிக்க வேண்டும்
TN police is bussy in arranging security for CM and family. Escort, meeting arrangements. They don't have time to attend layman's issue. The salary is given from somebody's family. So the police ,rto, all would be sincere only with them.
இனிமேல் போலீசார் ஒழுங்காக விசாரணை செய்து அந்த திருடு போன மோட்டார் வாகனத்தை அவரிடம் திருப்பி கொடுப்பார்கள் ஏனென்றால் இப்போது தந்தி டிவியில் இந்த செய்தியின் எதிரொலியாக நிச்சயமாக இதற்கு தீர்வு கிடைக்கும்
தம்பி பாவம். விபரம் தெரியலை போல. தம்பீ... தம்பீ அங்க ஒரு மாமா இருக்கார் பாருங்க அவர் ஏதோ உங்ககிட்ட எதிர் பார்க்குறார்... நீங்க தான் நல்லா கவனிக்கலை போல... சரி.. சரி... இனியாவது நல்லா கவனிங்க போங்க... உடனே கொடுத்துடுவாங்க!!!... புரிஞ்சுதுங்களா தம்பி!!!... 😁😁😁
ஆன் தி ஸ்பாட் ல இந்த பையனுக்கு காவல் துறை வேலை கொடுத்து- அந்த காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளரை வேலையில் இருந்து அகற்றி இவரை ஏன் பணியமற்த்தக்கூடாது ?🤔
பாவம் அவர்களுக்கு ஹெல்மெட் கேஸ் போடவே நேரம் பத்தல
இப்படி சம்பவங்கள் நடக்கும் நாட்டில் போக்குவரத்து விதிமீரல்களுக்கு அபராதம் வசூல் செய்வது மட்டும் அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் காவல் துறையின் வேலை என்று நினைத்து விட்டார்களோ கடவுளே.....
இப்ப பைக் திருடு எல்லம் பெரிய குற்றம் இல்ல இதுக்கு FIR போடுறது இல்ல. நாமதான் தேடனும்😌😌
காவல் துறையின் இதுபோன்ற நடைமுறைகள் வாடிக்கியானதே ,, நம்மிடம் licence இன்சூரன்ஸ் இல்லைனா அவங்க வீரத்தை பறைசாற்றுவாங்க .. எங்கோ சிலரே நல்லவர்கள். இதுவே தமிழ்நாடு காவல் துறை ..
கோர்ட் போகலாமே
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே எந்த வேலையும் நடக்கிறது. இல்லையென்றால் கிடப்பில் போடப்பட்டுவிடும். அந்த வேலைக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் எப்படி நியாயம் பேசினார்கள் என்று பார்த்தால் தெரியும்.
பணம் ஒவ்வொரு மாதமும் மந்திரிக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று டார்கெட் உண்டு ஆர் டி ஒ பாவம்
போலீசில் இது போல் உள்ள நபர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். லஞ்சம் வாங்காமல் நேர்மையானவர்களுக்கு வேலை கொடுங்கள்
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பது நிதர்சனம் ஆக இருக்கிறது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே அலட்சியமாக பதில் அளிக்கின்றனர் நடவடிக்கை எடுப்பது???????????
Helmet potalainaalum ,over speed la pona Mattum thaa action etuppanga Vera ethutukkumm no action
அரசு அதிகாரிகள் மீது என்னதான் குறை கூறினாலும் அதிகபட்ச தண்டனையாக இடைக்கால பணி நீக்கம் என்று சொல்லிவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம்? தெரிந்தவர்கள் சொல்லலாம்
File a complaint on madras high court
இந்த Rto காரன பனி இடை நீக்கம் செய்ய வேண்டும்...🤬🤬🤬🤬
rto corruptive fellow. no use
போன வருடம் எனக்கு நடந்த அதே சம்பவம்...நான் தனியாக போராடி எனது bike ஐ கண்டுபிடித்தேன் ....இதன் வலி எனக்கு புரியும்
Salute to Kumaran station police 🫡
அரசு ஊழியர்களுக்கு தண்டனை வழங்க புதிய சட்டம் கொண்டு வரவேண்டும்
Kanavu kaanuggal
சூரியனுக்கு வாக்களித்து மக்கள் இருட்டில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்அதில் நானும் ஒருவன்
File a case in court
100 வருடம் ஆகும் தீர்ப்பு வர
Pasangalukku mattum than theriyum avanga bike avangalaukku evlo important nu ithu than Bike love...❤✨😋