செலவுக்கு 1000, 2000 கொடுத்துட்டு போகாமா, தான் வீடு கட்ட வைத்த பணத்தை மொத்தமும் மகளிடம் கொடுத்து இருக்கிறார் இந்த அற்புதமான தந்தை 👌🏻👏🏻 / 80ஆ போனால் போகட்டும் சொல்லாமல் 16லட்சம் இப்போது இழப்பு!!
To know the current affairs of the world, you should read daily news papers... Not school books... School books are for permanent facts,details...and much more.... Schools educate you how to read newspapers.... (education system-i kurai sollurathe pala muttaalkalin velaiya pochu)
1982 ல ஸ்கூல் போகும்போது, ஐஸ் சாப்பிட எங்கப்பா கிட்ட 50 காசு வாங்குறதுக்குள்ள போதும்னு ஆயிடும். 2042 ல இந்த சிங்கப்பெண்ணை கண்டிப்பாக நாட்டின் நிதி அமைச்சராக்க வேண்டும். babu madurai
Yes my dad used to give one rupee for me n siblings in school days upto 10th till 2001, now though kids are spoiled by parents only thinking that they should give luxury life n spoiling it
படிக்கும் வயதில் ஏடிஎம் கார்டை கொடுத்தது தந்தை செய்த பெரிய தவறு இதற்கு வேறு ஒரு வங்கி கணக்கு துவங்கி கொடுத்து இருக்கலாம் தேவைப்படும் பணத்தை மட்டும் விசாரித்து அவ்வப்போது அளித்து இருக்கலாம்
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
Totally his father mistakes why he gave his atm card to here.. He can make a new account for him while she need money.. His father can transfer to here acc
1990 இல் நான் பள்ளிக்கூடம் போகும்போது பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிட இரண்டு ரூபாய் யை கெஞ்சி கெஞ்சி கேட்டு பெற்று சொல்வேன்... தற்போது ஏடிஎம் கையில் கொடுத்து விடுகிறார்கள்... அப்போதிலிருந்து இப்போது வரை மாணவர்களின் மனநிலை ஒன்றுதான் அதிக பணம் இருந்தால் எப்படி செலவழிப்பது என்று தெரியாது... ஆனால் அப்போது இருந்த பெற்றோரின் மனநிலையும் இப்ப இருக்கும் பெற்றோரின் மனநிலையும் வெகுவாக மாறிவிட்டதால் வந்த வினையே இது போன்ற நிகழ்வுகள்....
POOR RELATIONSHIP WITH FAMILY LEADS TO PAINFUL RESULT. FAMILY MEMBERS SHOULD LOVE , SUPPORT SHARE CONFIDENCE TO EACH OTHER. Culprits give sugar coated poison. Don't caught in trap. Dominant person in the family should not do meaningless threaten.
The father trusted her and gave access to an account with 20 lakhs money in it. It shows they took too much care of her and she was rather spoiled. Not the other way around!
பெற்றோர்கள் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் அந்த பெண்ணிடம் card கொடுத்தது தப்பில்லை ஆனால் வங்கியில் பதிவு செய்த தொலைபேசி எண் பெற்றோரின் எண்ணை கொடுத்திருக்க வேண்டும்
GREED IS HEART RELATED THING , KIDNEY IS INNOCENT , KIDNEY DO NOT KNOW ANYTHING ONLY KNOWS TO SAVE THE LIFE BY FUNCTIONING PROPERLY , BUT MANY ORGANS WOULD HAVE BEEN ALREADY AFFECTED BY GREEDINESS NO DOUBT
It's good that she had decided to donate her kidney instead of selling herself for money and for her luxury.. all because of detachment from parents... It's difficult to monitor and guide our children at this social media world...
Should have told the truth to your father in the first place - simple solution... Father would have scolded and nothing would have happened...poor girl 😔
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது...ஒரு தவறு செய்தாயிற்று ..அதை அவரே உணர்ந்த பின் தனது பெற்றோரிடம் தெரிவிக்க பயத்தின் விளைவு.. இப்படி முடிந்திருக்கிறது., நம் வளர்ப்பு முறை---. சரியான புரிதல் இல்லாத இந்த சமூக வலைதள மோகமுள்ள இளைய தலைமுறை.,இறை நம்பிக்கை குறைந்து வரும் சூழ்நிலை..மிக ஆபத்தான எதிர் காலத்தை நோக்கி எதிர்கால இளையதலைமுறை நகர்வது மிகவும் வருத்தமாக உள்ளது ..ஆனாலும் அந்த பெண் மிக தைரியமாக இருந்திருக்கிறார்... பணம் திரும்ப கிடைக்க வேண்டும்...
சரியாகச் சொன்னீர்கள் உறவே வாழ்க்கை வாழ்வதற்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது தொலைநோக்கு சிந்தனையும் தைரியமும் நீதியும் நேர்மையும் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் மட்டுமே உயரமுடியும் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் சீரழிந்து போய் விட வேண்டியது தான் இது என்னுடைய புது மொழி😊🙌
சரி... சரி.. இனியாவது புத்தியா பொழச்சிக்கோ பாப்பா.... இந்த சம்பவம் பிள்ளைகளை கண்மூடித்தனமா நம்பிட்டு இருக்கும் பெற்றோருக்கும், பெற்றோரின் நம்பிக்கை யை தவறாக பயன்படுத்தும் பிள்ளைகளுக்கும் ஒரு பாடம்....
ஆசையே துன்பத்திற்கு காரணம்...
பேராசையே பண இழப்பிற்கு முக்கிய காரணம்...
உண்மைதான் நண்பா பேராசையே 🤩🤩🤩🤩பணம்💸💵💵💶💶💶 இழப்பதற்கான முக்கிய காரணம்😔😔😔
நான் அனுபவப்பட்டுள்ளேன்☹️☹️😔😔😔😔
100% True
நானும் இழந்துட்டேன்
💯
செலவுக்கு 1000, 2000 கொடுத்துட்டு போகாமா, தான் வீடு கட்ட வைத்த பணத்தை மொத்தமும் மகளிடம் கொடுத்து இருக்கிறார் இந்த அற்புதமான தந்தை 👌🏻👏🏻 / 80ஆ போனால் போகட்டும் சொல்லாமல் 16லட்சம் இப்போது இழப்பு!!
Avolo nambika ava mela
Nalla vela Kidney ah um sethu thirudaama vittaangale 🫣
Muutal dadyy
பொண்ணு avlov nadipu
புத்தியில்லாத அப்பா
ஒரு தந்தையின் மனசு எவ்ளோ வேதனை அடைந்திருப்பார்.
Yean card khodukkanum auvalavo banana phottu panam themerputithan appa 🤪🤪🤪😛
Yes
தகப்பன் தன் பிள்ளையை வளர்த்த லட்சணமா
போகட்டும்
இனிமேலாவது திருந்தட்டும்.
வடக்கன்ஸ் சொல்வதை நம்பி போனால் திருவோடும் கிடைக்காதே
@@junaidatajudeen2519 Avaru avlo nambiyirukaaru bro avaru ponna 😢 paavam
பெற்றவர்களிடம் உண்மையை மறைத்தால் இதுதான் நிலைமை
ஓவரா பிள்ளைகளை நம்பினால் இதான் நிலைமை...
Angutu Poda oombudachunni
Oombu
@@rohitadevi7770 😂😂😂
@shanmugam venkatesan unga ammava kootitu vada klikuran 😃😃
ஏமாற்றம் அடைந்த தகவல் தெரிந்து கொள்ள டெல்லி சென்றது தான் highlights
Yes correct 😂😂😂😂😂🙌
super
Ithumari neraiya nadakuthu .....complaint kuduka maturanga
She is one of the great little princess every aspiring husbands don’t want to👸😂😂
🤣🤣😂
True
🤣🤣🤣
dad little princess 🤣
She is theHHOR TYPE 🌚😂😂😂😂😂
இந்த வயதில் இவ்வளவு பணத்தாசை அதிலும் தான் உழைக்காமல் உடம்பு வளர்க்க உழைப்பு சேர்ந்த அப்பாவின் பணம்
Enna solavara soru venuma
எலி மருந்து கொடுத்து கொல்லுங்கள்... எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து இருப்பார் இவளது தந்தை
💯
Freedeom
Yenda kevalam 16 L thuku vendi sontha ponna kollanuma yenda ooru nyayam da ithu 😂😂😂😂
@@pranavpranav4744 kevalam 16L thana.. appo nee kudu 😂😂😂
Such an intelligent educated girl
🤣🤣🤣
Thought the same🤣🤣🤣🤣🤣🤣
her dad is dumb idiot to handover his debit card to a college girl.
Singappen 😂😂😂
படிக்கும் பிள்ளை கஷ்டபடகூடாது என்று பெற்றவர் நம்பி வங்கி கார்டையே கொடுத்திருக்கிறார், ஆனால் இந்த பெண் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறது.
Llż 00
SUPERA SONNIGA BRO ANTHA GIRL ORU THARUTHALAI PONNU
Maturity illadha kozhandhai kitta kuduthadhu thappu. Oru pudhu account open panni minimum amount podanum. Parents mistake dhaan.
முட்டாள் தந்தை... அந்த பெண்ணுக்கு தனி அக்கொண்டு திறந்து அதில் போட்டு இருக்க வேண்டும்
Certain age ku aprm parents pasanga kkratha seiya matanga.. That's the reason for many stupid things leads to occur in this society
ஒரு குற்றத்தை மறைத்தால் இன்னொரு குற்றம் நிகழும் என்பதை உணர வைக்கிறது.
பள்ளி கூடங்களில் உலகம் எப்படி என்பதை கற்று கொடுப்பதில்லை...புத்தகத்தை மனப்பாடம் பண்ணு..அப்படியே தேர்வில் எழுது....
Well said
To know the current affairs of the world, you should read daily news papers...
Not school books...
School books are for permanent facts,details...and much more....
Schools educate you how to read newspapers....
(education system-i kurai sollurathe pala muttaalkalin velaiya pochu)
@@sarojinipadmanaban7303 thoo....
@@ArulPalanisamy serupu pinjidum naai
@@ArulPalanisamy un opinion mayira unnoda vachiko
புரட்சிப் பெண்கள் இப்படித்தான்......
பெண் சுதந்திரம் வாழ்க வாழ்க
பெற்றோர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்
1982 ல ஸ்கூல் போகும்போது, ஐஸ் சாப்பிட எங்கப்பா கிட்ட 50 காசு வாங்குறதுக்குள்ள போதும்னு ஆயிடும். 2042 ல இந்த சிங்கப்பெண்ணை கண்டிப்பாக நாட்டின் நிதி அமைச்சராக்க வேண்டும். babu madurai
Yes pa.iam also madurai
1998 ல் மைசூர் சுற்றுலா செல்வதற்கு என் அப்பா கிட்ட ₹25 கேட்டேன் அதற்கு என் அப்பா 25 பைசா கொடுத்தார் 😁😁😁
உண்மை தான் எனக்கு 5,10 பைசா தான் குடுப்பாங்க தெரியும்...மா
Antha time la atm illa pa
அட நீ யாரப்பா 1982ல் 50 பைசா வாங்கினேன் என்று சொல்கிறேன் நாங்க 90 95 வரைக்கும் பத்து பைசா வாங்குவதற்கு 10 தடை அடி வாங்கி இருப்போம்
I just got one rupee from my father and another one rupee from my mother secretly 🤫 in my childhood. After getting I feel like billioner 😊
Yes my dad used to give one rupee for me n siblings in school days upto 10th till 2001, now though kids are spoiled by parents only thinking that they should give luxury life n spoiling it
Same feeling 😌
@@shalinivibrant3104 யமீயுயமுமம்ற்யய்ன்ற்னற்னற்ற்றய்ளரர
படிக்கும் வயதில் ஏடிஎம் கார்டை கொடுத்தது தந்தை செய்த பெரிய தவறு இதற்கு வேறு ஒரு வங்கி கணக்கு துவங்கி கொடுத்து இருக்கலாம் தேவைப்படும் பணத்தை மட்டும் விசாரித்து அவ்வப்போது அளித்து இருக்கலாம்
Super 💯
Nambi kodutha appa meethu thavaru illa da mundam.
அருமையான கருத்து
Seeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeema
அப்பா கஷ்டப்பட்டு வீடு கட்ட வச்சிருந்த பணத்தில் 80,000 ரூபாய்க்கு போன் 👍👍
16L eh poiduchu bro..80k lam justuu tipsss avaluku
Intha generation fancy with mobile n bike
இந்த மாதிரி பெண்கள் நல்லவர்களை நம்ப மாட்டார்கள்.நல்லவர்கள் போன்று நடிப்பவர்களை நம்புகின்றனர்.
எப்போதுமே ஒரு குற்றத்தை மறைக்க முற்ப்பட்டால் தொடர்ந்து குற்றங்கள் செய்ய வழி வகுத்துவிடும் 😥😥😥😥😥😥😥😥😥
"உண்மை வார்த்தை"
ஒரு குற்றம் ஒன்பது குற்றம் இழுத்து வரும்
வழி
@@subramanianchenniappan4059 நன்றி 🙏🙏🙏🙏
அது என்னவோ உண்மை தான்!
இந்த யாமினிய கல்யாணம் பண்ணிக்க போரவன் ரொம்ப அதிர்ஷ்டசாலி 😁
Aphaa ..naa ungaa lle...kee proposal vandhaa...enna bro...panuvebgaa no...nee solle accept...panaa mathaa nee...sollerevwngallo ??? 🤣🤣🤣
😂😂
🤣🤣🤣🤣
😂😂😂😂
@@Karen-we6th idhu maari paithiyatha accept panna . Thalaila thunda poottutu poga vendiyadha
Good lesson for all people and for parents.
Yesh
💯💯
👍👍👍
பெற்றோர்களை ஏமாற்ற நினைத்தால் உங்களை பலர் ஏமாற்றி விடுவார்கள் ஜாக்கிரதை பெற்றோர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் அவர்கள் உங்களுக்காகவே வாழ்கிறார்கள்.
👏
இந்த காலத்தில் இப்படி ஒரு புத்திசாலி பெண்ணா??அருமை அம்மா👏👏👏
செய்திவாசிப்பாளர் மிக அருமையாக புரியும்படி வாசிக்கின்றார்.
நல்ல வேலை சிறுநீரகம் தப்பித்தது...
ஒரு போன்க்காக இவ்வளவு பெரிய பிரச்சினை....
she have guts to go delhi and search the persons. but she not even ready to say her parents that "i bought mobile so i withdraw the cash"
👍🏻👍🏻same thought nambura mathiriye illa vera yetho thappa iruku cell phone vanguna nala solrthellam poi
I really appreciate his dad.
I love to see the parents who give fast bikes to the kids
Kidney'a vida cell phone romba mukkiyama poachu 🤦
Paithiya kari
kandippa 😂😂😂
Exactly
Nice story. Always remember 'Health is Wealth'.
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாது போல என்ன ஒரு முட்டாள்தனம்
அவங்க அப்பாகிட்ட 80ஆயிரத்துக்கு கணக்கு சொல்லிருந்தாலே முடுஞ்சிருக்கும் 🤷♂️🤦♂️
நல்ல வேளை, அந்த பெண் அவரது தந்தை கிட்னிக்கு பேரம் பேசவில்லை.
Ava vikka accept panla.. donation ku than accept panirka.. there's a difference
,🤣🤣🤣
@@hakunamatata7088
Donation Ku modha paname thara maatanga, only sell panna mattum dhaan panam tharuvanga
😂😂😂😂😂
Great 👍 youngsters are the future of our nation 👏🏻👏🏻👏🏻
Dad's little princess 😂
என்ன மாதிரியான ஒரு சென்மம், பெத்தவங்களுக்கு எவ்வளவு துன்பம்.
It’s always better to inform every thing to our parents and not to act too smart
True sister.
பெண்பிள்ளைகள் ரொம்ப முன்னேற்றம் இந்த வயசிலேயே இத்தனை துணிச்சலா பெற்றவருக்கு தெரியாமல் ஒன்றும் செய்யாதீங்க பிள்ளைகளே
Pls help her to get back that money... Poor father children don't understand parents difficulties
Poor father aaaa... He give 20 lakhs ... For expense...🤦🏼♂️
@@srinivasasrinivasiah2919 😂😂😂
இந்த காலத்து மாணவர்களுக்கு வயசு வித்தியாசம் மானம் மரியாதை இது எல்லாம் எதுவுமே கிடையாது பணம் இருந்தா போதும் அவர்களுக்கு எதை செய்யவும் தயங்க மாட்டார்கள்
Totally his father mistakes why he gave his atm card to here.. He can make a new account for him while she need money.. His father can transfer to here acc
இத பாடமா எடுத்துகிட்டு மற்ற பெற்றோர்கள் ஜாக்கிறதையா இருங்க பணமும் பிள்ளைகளும் நல்லாயிருக்கும்👍👍👍👍👍👍
வடக்கன் தன் வேலையை காட்டி விட்டான் 😄😄
Avanuku ellam nalla saavu varaadhu migavum kodurama thaan saavaan.
🤣🤣🤣
Indha ponnu padichirundha muttal ah irukku. Fault is with the girl and also his father, why handing over such huge money
@2:41 Manipur bank branch. How clever frauds are. They know police wont take effort to go to Manipur state from Andrapradesh.
1990 இல் நான் பள்ளிக்கூடம் போகும்போது பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிட இரண்டு ரூபாய் யை கெஞ்சி கெஞ்சி கேட்டு பெற்று சொல்வேன்... தற்போது ஏடிஎம் கையில் கொடுத்து விடுகிறார்கள்... அப்போதிலிருந்து இப்போது வரை மாணவர்களின் மனநிலை ஒன்றுதான் அதிக பணம் இருந்தால் எப்படி செலவழிப்பது என்று தெரியாது... ஆனால் அப்போது இருந்த பெற்றோரின் மனநிலையும் இப்ப இருக்கும் பெற்றோரின் மனநிலையும் வெகுவாக மாறிவிட்டதால் வந்த வினையே இது போன்ற நிகழ்வுகள்....
நல்ல வேளை கிட்னி யாவது மிஞ்சியது.இதுல ஊடகத்துக்கு பேட்டி வேற
😂
@@vaishnavic7942 parthu ningalum apdi panna poringa😂
Policy must be very strict,
பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்கணும்... அக்கவுண்ட் ல இவ்வளவு பணம் கொடுத்தா... நக்கிடு போக வேண்டியது தான் ..
🤣🤣
POOR RELATIONSHIP WITH FAMILY LEADS TO PAINFUL RESULT. FAMILY MEMBERS SHOULD LOVE , SUPPORT SHARE CONFIDENCE TO EACH OTHER. Culprits give sugar coated poison. Don't caught in trap. Dominant person in the family should not do meaningless threaten.
The father trusted her and gave access to an account with 20 lakhs money in it. It shows they took too much care of her and she was rather spoiled. Not the other way around!
பேராசை உங்களுக்கு. இதே மனநிலையில் யாராவது இப்படி இருந்தால் இனியாவது இதே போல் பேராசை படாமல் நிம்மதியாக வாழுங்கள்.
Dear Dad,உங்கள் பெண் கிட்னி a விற்று வீடு கட்டும் படி வேண்டுகிறேன்
😂🤣
😆😂🤦 mobile.... Always ultimate...💝
படித்து என்ன செய்ய ...
உலக நடப்பு தெரியாமல்.
80000 பணத்துக்கு 16,00,000 இழந்த பெண், அருமை!
புள்ளய பெக்க சொன்னா சனியனை பெத்து வச்சிருக்குங்க🙄
Unga Commants Super Bru
Super super bro
உண்மை தான்
Arumayaka sonnerkal brother
@@umamanikavel8099 q
இதை விசம் வைத்து கொன்று விடலாம்
பேராசை பெரு நஷ்டம். அந்த தந்தைக்கு பெண்ணாவது திரும்ப கிடைத்தாளே.
பெற்றோர்கள் தான் கவனமாக இருந்திருக்க வேண்டும் அந்த பெண்ணிடம் card கொடுத்தது தப்பில்லை ஆனால் வங்கியில் பதிவு செய்த தொலைபேசி எண் பெற்றோரின் எண்ணை கொடுத்திருக்க வேண்டும்
பேராசை பெருநஷ்டம் கிட்னி தப்பியது.
GREED IS HEART RELATED THING , KIDNEY IS INNOCENT , KIDNEY DO NOT KNOW ANYTHING ONLY KNOWS TO SAVE THE LIFE BY FUNCTIONING PROPERLY , BUT MANY ORGANS WOULD HAVE BEEN ALREADY AFFECTED BY GREEDINESS NO DOUBT
படித்தவர்களே இப்படி ஏமாந்தால்,படிக்காதவர்கள்,,,,,!வீட்டில் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் உடனடியாக சொல்வது, பிள்ளைகளுக்கு பாதுகாப்பு,,,,,!
It's good that she had decided to donate her kidney instead of selling herself for money and for her luxury.. all because of detachment from parents... It's difficult to monitor and guide our children at this social media world...
i bet she would have done that if she had an opportunity
💯
She bought phone of 80k, now his father's hard earned money and his dream of building house simply gone. Kids nowadays are not responsible.
Yov appa ke theriyama mobile vangitu kidney Vikura.. Avara ematha ma iruntha 16 lakhs poirukuma..
Andha parents nelamaya yosichi parunga.. che evlo paavamla 🥺
தினம் தினம் ஆன்லைன் மோசடி... கேட்டு கேட்டு காது ரொம்ப வலிக்குதுடா....😢
ஒரு செல்போனுக்கு ஆசைப்பட்டு கிட்னினிய விக்கிற அளவுக்கு போயிருக்கியேம்மா....
நல்லா இருக்கு மா
Should have told the truth to your father in the first place - simple solution... Father would have scolded and nothing would have happened...poor girl 😔
Apdi enna phone vaanguna ma??
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது...ஒரு தவறு செய்தாயிற்று ..அதை அவரே உணர்ந்த பின் தனது பெற்றோரிடம் தெரிவிக்க பயத்தின் விளைவு.. இப்படி முடிந்திருக்கிறது., நம் வளர்ப்பு முறை---. சரியான புரிதல் இல்லாத இந்த சமூக வலைதள மோகமுள்ள இளைய தலைமுறை.,இறை நம்பிக்கை குறைந்து வரும் சூழ்நிலை..மிக ஆபத்தான எதிர் காலத்தை நோக்கி எதிர்கால இளையதலைமுறை நகர்வது மிகவும் வருத்தமாக உள்ளது ..ஆனாலும் அந்த பெண் மிக தைரியமாக இருந்திருக்கிறார்... பணம் திரும்ப கிடைக்க வேண்டும்...
செல்லதிமிர். பிள்ளையை தட்டி வலர்கனும், பெண்ணை போத்தி வளர்கனும்.
டெல்லி போன அந்த கும்பலால் இடத்தில் எதாவது தப்பாக நடந்திருந்தால். அட கடவுளே நெனசலெய் பயண இருக்கு
மோடி இருக்கும் வரை இப்படித்தான், இந்தியாவின் சாபம், மோடி !!
90s ல என்னோட appaatta 1 rubee pocket money vankuradhukkulla நான் patta padu irukke.. ☹️😢
🙄boomer vada adikuthe 🤔
🤣😂🤣
@@aj.aslankral2389nanga boomer than
But engakita irukura good heart, discipline,respect,kindness ungakita 2k kids kita
Kidayathu
இதெல்லாம் ஒரு பிள்ளையா? 😡😡
Athanal than Eamatram
யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீர்கள் நண்பனே துரோகி ஆகிவிடுவான் உறவுகளும் பகையாகும் அப்புறம் எப்படி மற்றவர்கள்
Don't give money Give kidney and even unknown people will become friends and you can do illegal dealings with them
Ohh 😯. So 😢
Parents should teach about world to their kids
Well said! It's parents' mistake
ஆசைஅழிவின்அறிகுறி😀😀👍👍
டாட் லிட்டில் பிரின்ஸஸ்😂
😂😂😂
😂😂😂
Even when I was doing my PG my dad gave just 10/- every day
Put her father in jail for giving all the money to college studying Kid.
He believed his child.. whether he keep camera in her
Dad's little princess❤❤❤❤
பணம் போனால் மீண்டும் வரும்..
ஆனால் கிட்னி போனால் மீண்டும் வருமா???
Wow Exclent Super Congratulations Enjoy
இதில் தந்தை தான் குற்றவாளி
If kidney includes here means then she brought iPhone only 😂
படிப்பு முக்கியம் இல்லை குறைந்தது தினத்தந்தி பேப்பராவது படித்து உலக நடப்பை தெரிந்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளலாம்
சரியாகச் சொன்னீர்கள் உறவே வாழ்க்கை வாழ்வதற்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது தொலைநோக்கு சிந்தனையும் தைரியமும் நீதியும் நேர்மையும் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் மட்டுமே உயரமுடியும் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் சீரழிந்து போய் விட வேண்டியது தான் இது என்னுடைய புது மொழி😊🙌
Dinathandhi padchi erudha enneram odi poitu erukum bro..🤣🤣
தின தந்தி படிச்சா அந்த செய்திதாளோட முதலாலிதான் பணக்காரன் ஆவான்.
Little princess 👌👌👌👌😂😂😂
பிள்ளைகள் மனைவி என எல்லோரையும் நாம் நம்பவேண்டும் ஆனால் அவர்களை யாராவது ஏமாற்றுகிறார்களா என்று பயன்படுத்துவது நல்லது.
Hell of an experience girl🌝❤️🔥
We always welcome you... Rahul
intha news parthathum intha song kekkanumm thonuchu..🙄😱
Indha polladha ulagathile
Yen ennai padaithai iraiva
Vali thaangamal kadharum kadharal
Unnake ketkka villaiya
Dads little princess 🤣💗🤣💗
ஒரு பத்து வருஷத்துல கண்டுபுடிச்சிருவாங்க 🙏🙏🙏
Kandu pudichalaum 50 % police station ley poidum. Pathi vena kedaklam kaiku...
சரி... சரி.. இனியாவது புத்தியா பொழச்சிக்கோ பாப்பா....
இந்த சம்பவம் பிள்ளைகளை கண்மூடித்தனமா நம்பிட்டு இருக்கும் பெற்றோருக்கும், பெற்றோரின் நம்பிக்கை யை தவறாக பயன்படுத்தும் பிள்ளைகளுக்கும் ஒரு பாடம்....
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்/ஏமாறுவார் இந்த நாட்டிலே ?
இது போன்று ஏமாற்றுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவும். பிறர்களில் ஆசை அறியாமையை பயன் படுத்தி கொள்கின்றனர்.
Enakku idhellam 10 vayasulaye thappu nu theriyum. She must be 15 plus. Still not aware of these kind of old theft ideas..
பெற்றவர்களை ஏமாற்றும் பிள்ளைகளுக்கு இது தான் சரியான பாடம்
pavam pa..its all time .young age we cant decide and believe everyone
வாழ்த்துக்கள் தோழி
Good kidney escape
கிட்னியாவது இருக்கா இல்லை உருவிட்டார்களா😂😂😂
இதுதான் பெண் சுதந்திரம்
ஆம்பளைங்க இப்படி செஞ்சா ஆன் சுதந்திரமா ? பேராசைக்கு ஆணா பெண்ணாவது