UYIRODU UYIRAGA | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | TAMIL CHRISTIAN SONG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • ♦️உள்ளத்தை உருக்கும் உன்னத பாடல்
    ♦️கர்த்தர் மீது கொண்ட நேசத்தை கவிதையாய் வடித்த பாடல்
    ♦️இப் பாடலை கேட்ட பின் இயேசுவை நேசிக்காமல் இருக்க முடியாது
    ♦️கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்
    ♦️தவறவிடாதீர்கள்
    🩸Love Anthem For God🩸
    ♦️A heart touchable song
    ♦️After hearing this song, you can't stop loving God
    ♦️Each word is penned down to explain the intimate relationship with God.
    ♦️Definitely a song that you must not miss🎵
    ♦️Do listen to this song, may our Lord be glorified & so may your blessing life be multiplied....
    God Loves A Cheerful Giver
    2 Cor 9:6-7
    If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
    Below are the bank details.
    A/C Name: Messia ministries
    AC No: 584101010050282
    Bank Name: Union Bank
    IFSC code: UBIN0558419
    MICR: 636026005
    Branch Name: Hasthampatti, Salem 636007
    --------------------------------------------------------------------------
    A/C Name: SELVAKUMAR. S
    A/C No: 20313237696
    Bank: State Bank of India
    IFSC: SBIN0016415
    MICR: 636002124
    Branch Name: Gorimedu
    © All rights reserved by MESSIA MINISTRIES
    #Uyirodu #MessiaSong #SJCSelvakumar

ความคิดเห็น • 192

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 ปีที่แล้ว +103

    உயிரோடு ஓர் உயிராக ❤️
    ஒன்றில் ஒன்றாக கலந்த இயேசுவே
    என்னில் கரைந்த இயேசுவே
    1
    எலும்போடு எலும்பாக
    என் சதையோடு சதையாக
    நரம்போடு நரம்பாக - என்
    இரத்தத்தில் இரத்தமாக
    உடல் முழுதும் கலந்தீரே
    உயிரிலும் கரைந்தீரே
    2
    நினைவோடு நினைவானீர்
    என் கனவோடு கனவானீர்
    பேச்சோடு பேச்சானீர்- என்
    மூச்சோடு மூச்சானீர்
    என்னிலே என்னை தேடினாலும்
    உம்மை தான் காண கூடும்
    3
    நீர் இன்றி ஒரு நொடியும்
    நான் வாழ்ந்திட கூடுமோ❓️
    நீர் இல்லா வாழ்வதனை
    நான் வாழ்ந்திட வேண்டுமோ
    வாழ்வில் எதை இழந்தாலும்
    உம்மை இழந்திடுவேனோ❔️
    4
    எனக்காக உயிரை தந்து
    உம் அன்பிலே விழ வைத்தீர்
    வருவேன் என்று போய்விட்டு
    என் நெஞ்சையே ஏங்க வைத்தீர்
    எப்போது நீர் வருவீர் ஐயா❓️
    எப்போது உம்மை காண்பேனோ ❓️

    • @jeniferdheboralravichandra6223
      @jeniferdheboralravichandra6223 3 ปีที่แล้ว +4

      Amen Praise God. This is My Most Favourite Song Of Pastor. Thank You for The Lyrics. May God Bless You🙏

    • @alismarymary4328
      @alismarymary4328 3 ปีที่แล้ว +2

      Super Amen Amen🙏🙏🙋🙋 God bless you🙏🙏❤❤ sister👭👭

    • @pongoodipoongodi4052
      @pongoodipoongodi4052 3 ปีที่แล้ว +2

      Praise the lord

    • @ManojKumar-dr4dy
      @ManojKumar-dr4dy 2 ปีที่แล้ว

      ❤️❤️

    • @ManojKumar-dr4dy
      @ManojKumar-dr4dy 2 ปีที่แล้ว +2

      என் உயிரான இயேசு❤️❤️

  • @jebaprincy7212
    @jebaprincy7212 ปีที่แล้ว +9

    இதயத்தை தொட்ட பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது

  • @revathirevathi8064
    @revathirevathi8064 2 ปีที่แล้ว +7

    மேசியா பாட்டு கேட்டாலே உலகம் மறந்து பரலோகத்தில் இருக்கிறது போல் உணருவேன்...

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 3 ปีที่แล้ว +18

    கண்களை ஈரமாக்கும் வைர வரிகள்..... இதயத்தை இசைய வைக்கும் இனிய இசை ....அர்ப்பணிக்கத் தூண்டும் அருமையான பாடல்... வாழ்த்துக்கள் சகோதரனே. தேவன் தாமே உங்களை இன்னும் பயன்படுத்தி நடத்துவாராக !!

  • @kartharviduvikkiraar5174
    @kartharviduvikkiraar5174 2 ปีที่แล้ว +8

    இந்த இந்த பாட்டில் ஒவ்வொரு வரியும் என் இதயத்தை தொட்ட ஒரு பாடல் இதை நான் கேட்கும் போதெல்லாம் என்னை ஒப்பு கொடுப்பதுண்டு கர்த்தர் உண்மையாகவே உங்க ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @keerthikeerthi7811
    @keerthikeerthi7811 9 หลายเดือนก่อน +2

    இருதயத்தை தேவனோடு இசையச் செய்யும் அன்பின் வரிகள், தேவனுக்காக வாழ வேண்டும் என்று தூண்டும் உற்சாகப்படுத்தும் வரிகள்.❤

  • @kirubaa535
    @kirubaa535 3 ปีที่แล้ว +11

    Uyirodu, unarvodo kalandha yesuvuku sthothiram

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 3 ปีที่แล้ว +14

    My favourite song😍 and இந்த பாடல் வரிகள், மற்றும் பாஸ்டர் குரல், தேவ அன்பை குறித்த ஏக்கத்தோடு பாடியவிதம், வீடியோ எடுக்கப்பட்ட இடங்கள் அனைத்துமே அருமை👌👌

  • @ShanthiShanthi-t7h
    @ShanthiShanthi-t7h หลายเดือนก่อน

    Pastor enakku romba pidiththa padal ithu..nan vedhaneiyudan irukkum podhu thodandhu ketkum padal ❤️🙏❤️🙏❤️

  • @piryakarthi6986
    @piryakarthi6986 ปีที่แล้ว

    My fav hearts douching song 😭😭😭😭

  • @manimeagalai-si9hl
    @manimeagalai-si9hl ปีที่แล้ว

    Super song thank you jesus.

  • @bharatha4088
    @bharatha4088 3 ปีที่แล้ว +16

    உயிரோடு கலந்த இயேசுவே

  • @pasterp.vijayakumar1283
    @pasterp.vijayakumar1283 9 หลายเดือนก่อน

    I really love ministry and the songs🥰✝️😇

  • @s.nepoleonjoseph6469
    @s.nepoleonjoseph6469 9 หลายเดือนก่อน

    ஆல் இஷ் well 🎉❤❤🎉🎉

  • @muthusamy3849
    @muthusamy3849 3 ปีที่แล้ว +21

    பாஸ்டர் உங்கள் பாடல்கள் எப்போது கேட்டாலும் இருதயத்தில் ஒரு சமாதானம் வரும்.பாஸ்டர் A.அகஸ்டின்.

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan1177 3 ปีที่แล้ว +6

    How lovely person you JESUS....!!!!!!. Though we are the sinners, you come quickly and alive with us...... How wonder you are.....!!!!.. Thanks Jesus for using such a wonderful Pastor Selvakumar.....🙏🙏🙏🙏🙏

  • @inbarajr6568
    @inbarajr6568 3 ปีที่แล้ว +4

    உயிரோடு கலந்த இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @roseryfdo732
    @roseryfdo732 ปีที่แล้ว +4

    My favorite song ❤God is good ❤

  • @auronpaulwesley2779
    @auronpaulwesley2779 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் 🙏

  • @thenmozhi.vallakulam.2584
    @thenmozhi.vallakulam.2584 3 ปีที่แล้ว +6

    நம் தேவன் ஆவியாக இருக்கிறார். நம்முடன் கலந்து இருக்கிறார்..நன்றி அப்பா..🙏

  • @MuthuKumar-rl6on
    @MuthuKumar-rl6on 2 ปีที่แล้ว +2

    Super song 👌👌👌

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam8637 2 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்கும் போது நம் கர்த்தர் நமக்காக பட்ட பாடுகளை நினைவு கூறும் படியாகவும் அவர் நம் மீது வைத்த அன்பு பெரியது என்பதை இப்பாடல் நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏

  • @sandeepkumar-gl6og
    @sandeepkumar-gl6og 2 ปีที่แล้ว +11

    ஐயா இப்பாடலை கேட்கும் போது கர்த்தர் என்னோடு இருப்பதை என்னால் உனரமுடிகிறது நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @christybai8951
    @christybai8951 ปีที่แล้ว

    அவர் நம்மோடு எப்படி எல்லாம் இருக்கிறார் என்பது இந்த பாடல் மூலம் முடியும் அறிந்து கொள்ளும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் நிறைவு வராது

  • @chellakannu1798
    @chellakannu1798 8 หลายเดือนก่อน

    Thank you Jesus

  • @selindavid4388
    @selindavid4388 ปีที่แล้ว

    super song. voice super. namalaye maranthu aandavarai mai maranthu aarathika oru sirantha padal. Jesus bless you iya

  • @user-td4io8rc2l
    @user-td4io8rc2l หลายเดือนก่อน

    Thankyou jesus ❤

  • @fellowshipwiththejesuschri6703
    @fellowshipwiththejesuschri6703 หลายเดือนก่อน

    My favorite Song

  • @poulbabu4871
    @poulbabu4871 3 ปีที่แล้ว +2

    கரைய 🌊 செய்த கானம் பாஸ்டர்👌

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว

    எங்கள் குடும்பத்தில் ஒருவர் எங்க அண்ணன் மேசியா செல்வகுமார் அண்ணன்

  • @riyaminikitchensweetyfoodc1311
    @riyaminikitchensweetyfoodc1311 3 ปีที่แล้ว +5

    Praise the Lord pastor Arumaiyana Varthaigal.....

  • @vedavathibk2289
    @vedavathibk2289 2 ปีที่แล้ว +2

    Thank you lord Jesus 🙏 💓. Amen hallelujah 🙌 🙏 👏 ❤. Praise the lord pastor heart touch song

  • @saralagastin599
    @saralagastin599 2 ปีที่แล้ว

    I love this song

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 3 ปีที่แล้ว +5

    எண்ணிலே என்னை தேடினாலும் உம்மை தான் காணவே கூடும்☦️💕🙇 love you lord

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 2 ปีที่แล้ว

    Wonderful song Experience

  • @ChristoperAaron-u2c
    @ChristoperAaron-u2c 5 วันที่ผ่านมา

    Amen ❤❤❤❤😂😂😂😂 songs

  • @pangajavallic6890
    @pangajavallic6890 3 ปีที่แล้ว +9

    இன்னும் இதயத்தை தொடும் பாடல்களை எழுத
    கிருபையால் நிரப்புங்கப்பா

  • @vimalakashvimalakash7047
    @vimalakashvimalakash7047 3 ปีที่แล้ว

    Enakku rompa pidicha song....manasu kasdama irukkum pothu Aruthala irukkum

  • @umarani4269
    @umarani4269 ปีที่แล้ว +1

    என்ன அருமை பாடல்,,, நல்லா இருக்கு சகோதரரே,,,, ❤❤❤❤❤❤❤❤

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia3078 3 ปีที่แล้ว +6

    💎Awesome love💎
    💎Amazing voice💎
    💎Adoring song💎

  • @user-pm4rh2qh8r
    @user-pm4rh2qh8r 3 หลายเดือนก่อน

    Amen

  • @deepamarymary8044
    @deepamarymary8044 2 ปีที่แล้ว +4

    🙏🏻✝️ praise to God 🙏🏻✝️

  • @angelshalini1276
    @angelshalini1276 9 หลายเดือนก่อน

    Amen 🙏👌👌👌🎉

  • @geethab5300
    @geethab5300 3 ปีที่แล้ว +8

    Super pastor song

  • @AnandhamAnamd-uf6wc
    @AnandhamAnamd-uf6wc 9 หลายเดือนก่อน

    Amen🙏

  • @shineprakash9086
    @shineprakash9086 3 ปีที่แล้ว +7

    Wonderful song. I love you Jesus. Glory to Jesus.

  • @christybai8951
    @christybai8951 ปีที่แล้ว

    பாடல் கேட்கும் போது அழுகை தான் வருது

  • @nightmarerecords5766
    @nightmarerecords5766 ปีที่แล้ว

    Praise the lord 🙏🏿

  • @mccreation6598
    @mccreation6598 3 ปีที่แล้ว +7

    Heart touching song Pastor

  • @sarahparvathychendra8841
    @sarahparvathychendra8841 2 ปีที่แล้ว

    Testamany life important.

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 3 ปีที่แล้ว +5

    Praise the lord 🙏 Pastor... Super Song... We are Waiting Pastor....

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose7538 3 ปีที่แล้ว +5

    Thank you for Your uploading Your Songs God bless you pastor 🙏

  • @lydiaindra1329
    @lydiaindra1329 2 ปีที่แล้ว +1

    Heart taching song Pastor God bless you abundantly very nice wonderful 🙏🙏🙏👍🏽🤲❤❤❤

  • @angelshalini1276
    @angelshalini1276 ปีที่แล้ว +1

    Super song brother 🙏🙏👌👌👍

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 2 ปีที่แล้ว

    Wonderful song 🛐

  • @samuelabraham6542
    @samuelabraham6542 3 ปีที่แล้ว +4

    என் இதயத்தோடு கலந்த இப்பாடலை பதிவேற்றம் செய்ததற்காக மிக்க நன்றி அண்ணன், தேவனுக்கே மகிமை ❤

  • @haksheliadaisy3508
    @haksheliadaisy3508 2 ปีที่แล้ว +1

    My childhood Favorites Messia Songs I remember i used to hear it through cassettes - My Grandma used to keep all the volumes - #Memory Throw back #

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SuryaSurya-tr9lo
    @SuryaSurya-tr9lo 9 หลายเดือนก่อน

    Glory to God

  • @vedavathibk2289
    @vedavathibk2289 2 ปีที่แล้ว

    Thank you lord Jesus 🙏 💓 amen hallelujah 🙌 🙏 👏 ❤. Praise the lord pastor

  • @angelaluxmikanthan187
    @angelaluxmikanthan187 2 ปีที่แล้ว +1

    Amen beacouse Jesus is the only living True god very very super song Jesus bless you brother

  • @emmanueljebaraj
    @emmanueljebaraj 3 ปีที่แล้ว +7

    So magical voice and lyrics which is covered us. Messia all albums are my lifetime favorite. Manasi kashtama irukum pidhi ketka thonum songs messia albums. Infact ennaya full-time ministry ku motivate panniyadhum adhu than. Thank you Pastor. Selvakumar. God bless u more and more.

  • @sjothirajsubban9153
    @sjothirajsubban9153 8 หลายเดือนก่อน +1

    👌👌💯💯⭐⭐⭐

  • @sagisheela2740
    @sagisheela2740 3 ปีที่แล้ว +4

    Messia Vol 1-8 Audio Jukebox Songs & Lyrics Video Song do continue Messia Ministries update Pastor

  • @arjunapandigideon4444
    @arjunapandigideon4444 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @sandeepkumar-gl6og
    @sandeepkumar-gl6og 2 ปีที่แล้ว +1

    Brother u r song words is touching my heart and u r actions is very super sir

  • @yogalakshmimathiyazhagan1177
    @yogalakshmimathiyazhagan1177 3 ปีที่แล้ว +5

    Thanks for giving such a wonderful melodious Heart touching song, Pastor....🎉🎊.... May God bless you for upcoming God's Excellence..... 🎶✨🎊🎉🎷🎵

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 2 ปีที่แล้ว +2

    Amen hallelujah hallelujah hallelujah thank you Jesus 🙏🌹⭐✋🙏🌹⭐✋🙏🌹⭐✋🙏🌹

  • @jayasudha9310
    @jayasudha9310 ปีที่แล้ว

    Ultimate song praise the lord hallelujah

  • @FaithfulloveOfJesus
    @FaithfulloveOfJesus 3 ปีที่แล้ว +2

    🌺எனக்கு மிகவும் ஆறுதல் தருகின்ற பாடல்... நன்றி அப்பா 🌷

  • @rubybeulah8786
    @rubybeulah8786 2 ปีที่แล้ว

    Nice song.👍👍 Pastor 💐💐🙏🙏

  • @srsrajakannu1320
    @srsrajakannu1320 2 ปีที่แล้ว +1

    Anna super na unkakitta peasannum

  • @jeoljeoljeoljeol2258
    @jeoljeoljeoljeol2258 3 ปีที่แล้ว +1

    பிடித்த பாடல் ஜ

  • @danieldani4915
    @danieldani4915 11 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @jeniferdheboralravichandra6223
    @jeniferdheboralravichandra6223 3 ปีที่แล้ว +4

    Pastor I Praise God For Such a Wonderful Song (Love Song for Jesus) that God gave You. Its Awesome in Your Divine & Mesmerizing Voice.👌👍🙏🙏

  • @dhanasamyjayasharma9853
    @dhanasamyjayasharma9853 2 ปีที่แล้ว +1

    Feel the song and music, praise the Jesus

  • @lathasrinivasan8943
    @lathasrinivasan8943 2 ปีที่แล้ว +1

    Very nice song brother may God bless you and your family

  • @shanmugamr4757
    @shanmugamr4757 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் ஆமென் அல்லேலுயா என் உள்ளம் கவர்ந்தது

    • @shanmugamr4757
      @shanmugamr4757 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் கேட்டு நான் கண்கலங்கினென் என் உள்ளம் உடைந்தது

  • @catherineflory2708
    @catherineflory2708 4 หลายเดือนก่อน +1

    Ennuyirae Ennuyirae , song inspired me.

  • @esthermurthy8302
    @esthermurthy8302 2 ปีที่แล้ว +1

    Amen 🙏❤🙏Amen halleluah. Thank u ❤👍🌹👍❤ Jesus.

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose7538 3 ปีที่แล้ว +4

    Super Super Pastor I am Waiting For this Song 👍

  • @danaseelikanagaraj84
    @danaseelikanagaraj84 2 ปีที่แล้ว +1

    உயிரோடே ஓர் உயிரா கலந்தவரே ❤❤

  • @esthermurthy8302
    @esthermurthy8302 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus. Thank ❤🌹🙏🌹❤you Jesus

  • @gnanarajmoses3336
    @gnanarajmoses3336 3 ปีที่แล้ว +3

    பாடல் வார்த்தைகள் அருமை
    👌👌👍👍 Super

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 3 ปีที่แล้ว +2

    Thank you jesus🙏prise the lord brother🙏ovoru vaarikalum arumai🙏✝️✝️✝️✝️🙏🌹🌹🌹

  • @sivasakthi2412
    @sivasakthi2412 2 ปีที่แล้ว

    அருமையான song

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 ปีที่แล้ว

    பாடல்.அருைமைய்

  • @keerthikeerthi7811
    @keerthikeerthi7811 9 หลายเดือนก่อน

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக , இந்த பாடலைக் கேட்கும் பொழுது என்னை தேவனிடத்தில் நெருங்கச்செய்கிறது.
    God bless you brother🎉🎉

  • @stephenraghu7185
    @stephenraghu7185 3 ปีที่แล้ว +3

    Super song brother

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 ปีที่แล้ว +1

    Glory to jesus

  • @suthaalveta6505
    @suthaalveta6505 3 ปีที่แล้ว +2

    Super song pastor jesus Mel ulla unga anbai intha song mulam kanna mudigirathu pastor 🙏

  • @rhemajoshua6055
    @rhemajoshua6055 8 หลายเดือนก่อน

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam ปีที่แล้ว

    Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ammu4229
    @ammu4229 2 ปีที่แล้ว +1

    What a lovely lyrics Pastor..feel God,'s love..Praise God..💕

  • @marytimo3022
    @marytimo3022 2 ปีที่แล้ว +1

    🙏🌹🙏

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @duraidurai5447
    @duraidurai5447 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 3 ปีที่แล้ว +2

    கர்த்தரின் பிரசன்னத்தின் அன்பு மழையில் மூழ்க செய்யும் பாடல்.🍇💐🙏

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 3 ปีที่แล้ว +4

    ALL GLORY TO OUR LORD JESUS CHRIST

  • @renukakarthik3617
    @renukakarthik3617 3 ปีที่แล้ว +4

    Glory to my Lord Jesus