ความคิดเห็น •

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว +4

    மேசியா செல்வகுமார் அண்ணனை பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

  • @sagisheela2740
    @sagisheela2740 3 ปีที่แล้ว +9

    அன்பு அன்பு
    என் இயேசுவின் அன்பு
    கடலின் மணலைப்போல
    கணக்கில்லா அன்பு
    ஆராதனை ஆராதனை
    உம் அன்புக்கே ஆராதனை
    1. மாறாத அன்பு மறவாத அன்பு
    மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு
    2. தாயின் அன்பு தந்தையின் அன்பு
    தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு
    3. உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
    உன்னத அன்பு உண்மையான அன்பு
    4. ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
    குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு
    Anbu Anbu
    En Yeasuvin Anbu
    Kadalin Manalaippola
    Kanakkillaa Anbu
    Aaraadhanai Aaraadhanai
    Um Anbukkae Aaraadhanai
    1. Maaraadha Anbu Maravaadha Anbu
    Mannikkum Anbu Manadhurugum Anbu
    2. Thaayin Anbu Thandhaiyin Anbu
    Thaangidum Anbu Thallividaa Anbu
    3. Uyiraana Anbu Uyir Thandha Anbu
    Unnadha Anbu Unmaiyaana Anbu
    4. Eendhidum Anbu Eedillaa Anbu
    Kuraivillaa Anbu Gunamaakkum Anbu

  • @solomona3391
    @solomona3391 2 ปีที่แล้ว +2

    உலகம் கொள்ளாத அன்பு நம் தேவனின் அன்பு❤️❤️🙏

  • @voiceofthelordtrumpetminis8084
    @voiceofthelordtrumpetminis8084 2 ปีที่แล้ว +2

    ஒரு விசை இப்பாடலை கேட்டலே போதும் உயிர் மூச்சு வந்து விடும்

  • @நிரேஎன்துதி
    @நிரேஎன்துதி 3 ปีที่แล้ว +5

    இந்த பாடல் கேக்கும் போது அப்படியே அவியணவர்ருடைய பாதத்தில் முகம்குப்புற விழுந்து கிடக்க வேண்டும்.... கண்ணீரோடு.,. என் இருதயம்.....

  • @naomitharsha8644
    @naomitharsha8644 ปีที่แล้ว +2

    இயேசுவின் அன்பு ஒன்று தான் உண்மையானது. ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @rajeshradhika5071
    @rajeshradhika5071 2 ปีที่แล้ว +3

    நாம் நேசித்தவர்களின் அன்பு நம்மை ஏமாற்றினாலும் நம்மை ஒருபோதும் ஏமாற்றாத ஒரே அன்பு நேசரின் அன்பு மட்டுமே!...🙏🙏🙏

  • @madhujamadhu5343
    @madhujamadhu5343 3 ปีที่แล้ว +5

    அன்பு அன்பு 💓என் இயேசுவின்💓 அன்பு 💓 அருமையான பாடல் பாஸ்டர் யார் மறந்தாலும் என் இயேசுவின் அன்பு உண்டு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏 👌

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் ஆமென்

  • @kirubaa535
    @kirubaa535 3 ปีที่แล้ว +6

    4:30 எனக்காக உயிர குடுத்த இயேசுவின் உயர்ந்த அன்பு போல ஒரு அன்பு இல்ல. இயேசுவின் அன்ப போல உண்மையான அன்பு இவ்வுலகில் இல்லவே இல்ல.

  • @esbbofficial3785
    @esbbofficial3785 ปีที่แล้ว +1

    amazing very heart touch song❤👍🙏🙏🙏

  • @kirubakarann2370
    @kirubakarann2370 2 ปีที่แล้ว +2

    ஆராதனை ஆராதனை உம் அன்பிற்க்கே ஆராதனை 💕 மிகவும் அழகான பாடல் வரிகள் அண்ணா 👌🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக ஆமென்

  • @gnimissionjharkhand3703
    @gnimissionjharkhand3703 3 ปีที่แล้ว +5

    கிறிஸ்துவின் அன்புக்கு உயிர் மீட்சி கொடுத்த பாடலுக்காய் நன்றி

  • @princepritto1465
    @princepritto1465 3 ปีที่แล้ว +2

    Amen

  • @eliza2373
    @eliza2373 3 ปีที่แล้ว +2

    தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு என் இயேசுவின் அன்பு

  • @saravanapriyan957
    @saravanapriyan957 3 ปีที่แล้ว

    Appa anbu vilaiyera Petra anbu Selma song I love jesus

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 2 ปีที่แล้ว

    Kadalin manalai pola kannakilla Anbu ❤️..... S at any situation his ❤️ alone unchanging.

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 3 ปีที่แล้ว +1

    Yeshu nallavar amen

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 3 ปีที่แล้ว +5

    உண்மை தான் இயேசுவின் அன்பு❣️ என்றும் மாறாத மறவாத நிலையான அன்பு💒🙇

  • @shineprakash9086
    @shineprakash9086 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பாடல். இந்த பாடலுக்காக தேவனை நன்றியோடு துதிக்கிறேன்.தேவன் தாமே உங்களை அதிகமாக ஆசீர்வதித்து, இன்னும் அனேக அபிஷேகத்திற்குரிய புதிய பாடல்களை கொடுப்பாராக என்று இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துக்கிறேன் பாஸ்டர்.

  • @FaithChurchofGod
    @FaithChurchofGod 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்...

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan5114 2 ปีที่แล้ว

    My favorite messiah all songs...

  • @nimmijeni332
    @nimmijeni332 8 หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக தேவ அன்பு என்றென்றும் மாறாதது ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களையும் இந்த பாடல் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ஆசீர்வதிப்பாரக ❤❤❤❤❤

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 ปีที่แล้ว +3

    எத்தனை அருமையான பாடல் கேட்கையிலே இயேசு அப்பா உள்ளமே மகிமை அடையும் ஆமென் அல்லேலூயா

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 3 ปีที่แล้ว +1

    Amen allelluya

  • @chandrasekar1939
    @chandrasekar1939 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இதயம் இலகுவாகிறது பாஸ்டர் ஆண்டவர் இன்னும் அதிகமான பாடல்களை உங்களுக்குத்தந்தருளுவாராக. ஆமென்..

  • @Hellomathusan
    @Hellomathusan 6 หลายเดือนก่อน +1

    Amen ❤❤❤

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we ปีที่แล้ว

    Ketukite erukalam yethanamuraivendumanalum praise the lord 🙏

  • @shanmugamr4757
    @shanmugamr4757 3 ปีที่แล้ว +2

    இயேசுவின் அன்பு என்றும் நிலையான அன்பு ஆமென்

  • @Jpsheeba
    @Jpsheeba 3 ปีที่แล้ว +1

    Yes amen

  • @pushpablaisy5563
    @pushpablaisy5563 หลายเดือนก่อน

    Amen jesus appa 🙏🙏🙏🙏🙏 pls help 🙏

  • @gracemercyministries5559
    @gracemercyministries5559 3 ปีที่แล้ว +7

    Love you..... Jesus🙏

  • @daviddavid7501
    @daviddavid7501 3 ปีที่แล้ว +1

    Praise God

  • @sathee81
    @sathee81 3 ปีที่แล้ว +3

    இயேசுவின் அன்பு ஈடில்லா அன்பு

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அண்ணா

  • @ganesanphilipjayaseelan8615
    @ganesanphilipjayaseelan8615 3 ปีที่แล้ว +2

    அன்பே பெரியது. Grace of JESUS CHRIST

  • @duraisamy7681
    @duraisamy7681 3 ปีที่แล้ว +1

    Duraisamy.baby.Nicesong.anna.

  • @ilevarasiselvam8122
    @ilevarasiselvam8122 3 ปีที่แล้ว +2

    உயிர் தந்த அன்பு love you jesus 🙏👏🙌❤

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia3078 3 ปีที่แล้ว +7

    Thank you for your love JESUS !
    Thank you for this song Pastor Appa !
    In Christ we love you!!!
    Amen.

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy
    @Bro-Jeyakanthan-EndTimeArmy 3 ปีที่แล้ว +2

    Glory to Lord Jesus 🍇🍇🙏🙏🙏

  • @kirupakirupa6229
    @kirupakirupa6229 3 ปีที่แล้ว +5

    Thank u god

  • @Oppoy38
    @Oppoy38 3 ปีที่แล้ว +5

    Amen hallelujah

  • @princyeasamuvel1288
    @princyeasamuvel1288 3 ปีที่แล้ว +2

    My favorite song.... Intha Ulagathil irukira yethanaiyo relationship and manitharkalai kadanthu vanthu iruken.... But...
    Oruvarin anbu unmai illa...niratharm illai... But nam Yesuvin anbu nilayanathu.... Nirantharamanathu... Marathathu... Maravathathu.... Yenpathu devanai athukamai rusi parthavarkaluku theriyum... Antha alavillatha alakka mudiyatha yesuvin anbai.... Yengal meiparagiya Yennudaya thagappangiya ungalai kondu, andavar avarudaya anbai alagai velipaduthi ullar... Thank u Jesus.... And intha song ayiurum...illa palayiuram murai kettalum salikathu... Ketkka kettka kannula automatically kanneer varum.... Jesus love is true & pure
    ....

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a46 3 ปีที่แล้ว +2

    Very nice song

  • @justinjustin7718
    @justinjustin7718 ปีที่แล้ว +1

    Fantastic Sir 🌹🌹🌹🥰🥰🥰

  • @gowthamandrew6380
    @gowthamandrew6380 3 ปีที่แล้ว +4

    Yes JESUS.. Only your (JESUS) LOVE is Permanent in the World and Any Situation..

  • @samloan8225
    @samloan8225 3 ปีที่แล้ว

    The 1st Person who made a big difference in Tamil Christian Songs He studied all youngsters mind an made messia album His songs will speak forever

  • @haihellokutti5738
    @haihellokutti5738 3 ปีที่แล้ว +5

    Super appa

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +6

    I am Waiting For this Viedo Pastor

  • @sugieeprince3813
    @sugieeprince3813 3 ปีที่แล้ว +4

    Amen...

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god3358 3 ปีที่แล้ว +6

    No matter people loves you or not .
    God loves me and you❤️
    No matter people support u or not
    God support you in every situation 👍
    Trust Jesus🙏
    Don't worry about that your alone
    God with you
    He fight for you
    Be happy in god😉

  • @rajaguruisaac5820
    @rajaguruisaac5820 3 ปีที่แล้ว +2

    தேவ அன்பு தான் என்னை இதுவரை தாங்கி வருகிறது.
    அருமை பாஸ்டர்.

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 ปีที่แล้ว

    Kadalin manalai poala anbu ..sss🙏🙏🙏

  • @yovaanbaskaryovaanbaskar3884
    @yovaanbaskaryovaanbaskar3884 3 ปีที่แล้ว +3

    Karthar nallavar amen

  • @rakelshanker2986
    @rakelshanker2986 3 ปีที่แล้ว

    Theyvsnen anbu oru nalum marathu

  • @prabhavathiv8036
    @prabhavathiv8036 3 ปีที่แล้ว

    Praise the lord pastor 🙏
    Anbu entha song very like song
    Your voice blessings voices pastor💯
    Jesus Christ love ❤️ very ture love this song
    This song super 👍💯
    Thank you Jesus ❤️
    God bless you pastor

  • @Ranij899
    @Ranij899 3 ปีที่แล้ว +3

    Hmm.. Good...

  • @sarojinidevin1362
    @sarojinidevin1362 2 ปีที่แล้ว

    Wonderful lyrics ❤️....
    Um Anbirke aaradhanai...... No words to express Jesus ❤️.... This song pouring out the love of Jesus ❤️..... Owsome 👌

  • @jebaanand4360
    @jebaanand4360 3 ปีที่แล้ว +2

    💖👌👍😎😍 God bless you

  • @jayapriyarajan4545
    @jayapriyarajan4545 3 ปีที่แล้ว

    I love Jesus R jehoshaphat

  • @indira762
    @indira762 หลายเดือนก่อน

    supernatrul super song🎉🎉🎉

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd 3 ปีที่แล้ว

    Unka songs msg ella na14 age irukkum pothu ennai thottathu very nice song

  • @sugumarG
    @sugumarG 3 ปีที่แล้ว +5

    ✝️🕎🛐

  • @jersha5622
    @jersha5622 3 ปีที่แล้ว +2

    Love you Jesus

  • @UmaUma-kx1dd
    @UmaUma-kx1dd 3 ปีที่แล้ว

    Your all videos songs touching words and lyrics 🙏🙏🙏🙏👍

  • @riyaminikitchensweetyfoodc1311
    @riyaminikitchensweetyfoodc1311 3 ปีที่แล้ว +6

    Amen pastor

  • @saravanapriyan957
    @saravanapriyan957 3 ปีที่แล้ว

    Super song

  • @Tamilmuiscpopular
    @Tamilmuiscpopular 3 ปีที่แล้ว +2

    Hallelujah

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 3 ปีที่แล้ว +4

    இதே போல 1st vol to 8th vol வரை and upcoming Vol also lyrics video போடுங்க pastor 🙏....

    • @MessiaMinistries
      @MessiaMinistries 3 ปีที่แล้ว +4

      Dear Brother,
      Sure. We are working on it. Soon we will be releasing it officially.
      Thanks for your love! God bless you!!

    • @merlinebenezer5583
      @merlinebenezer5583 3 ปีที่แล้ว

      @@MessiaMinistries Thank you Pastor 🙏 waiting for new album Pastor 💐🙏

  • @ganeshbatupahatmsia
    @ganeshbatupahatmsia 3 ปีที่แล้ว +5

    ❤👍👍

  • @user-dx5qc9yc8w
    @user-dx5qc9yc8w 3 ปีที่แล้ว +1

    *****Nantri*****

  • @rajirachel7627
    @rajirachel7627 3 ปีที่แล้ว +3

    I Love Jesus

  • @SanthoshKumar-vd8vb
    @SanthoshKumar-vd8vb 2 ปีที่แล้ว

    Nice song anbu anbu iya 👏💟

  • @sandhiyasandhiya7485
    @sandhiyasandhiya7485 3 ปีที่แล้ว +1

    Praise the lord all glory to lord jesus only everlasting love

  • @Justin-nh9sz
    @Justin-nh9sz 16 วันที่ผ่านมา

    Amazing 👏 nice song ❤

  • @ramygomez3601
    @ramygomez3601 ปีที่แล้ว

    PRAISE THE LORD PASTOR.🙏❤️🙏

  • @songsofgospel2607
    @songsofgospel2607 2 ปีที่แล้ว

    Praise the lord, very nice song

  • @RajkumarKumar-fi8hn
    @RajkumarKumar-fi8hn หลายเดือนก่อน

    Super❤️

  • @jebin7462
    @jebin7462 3 ปีที่แล้ว +2

    Pastor neenga Vera level pastor... Sema song pastor... Nice voice..

  • @paulbalaji4133
    @paulbalaji4133 3 ปีที่แล้ว +4

    Prise the lord

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 3 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @samthangarajofficial7602
    @samthangarajofficial7602 3 ปีที่แล้ว

    Nice songs super pastor three angels pleasant ministries

  • @a.timothy7799
    @a.timothy7799 3 ปีที่แล้ว +7

    அன்பரின் அன்பைபற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை பாடல் 👌 👍 ஆமேன் அல்லேலூயா

  • @sushmithaprasana
    @sushmithaprasana 3 ปีที่แล้ว +4

    Ninaikatha vazhiyel songs release panrathu ...god's plan...is different...supr

  • @faithfaith9097
    @faithfaith9097 3 ปีที่แล้ว +4

    Praise the lord appa

  • @manivannanjeevan5114
    @manivannanjeevan5114 2 ปีที่แล้ว

    Neenga paadum pothu nalla irukku pastor...

  • @pushparaj.apeter6493
    @pushparaj.apeter6493 3 ปีที่แล้ว +5

    Amen praise God

  • @rajirachel7627
    @rajirachel7627 3 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @vijaypavithra7096
    @vijaypavithra7096 3 ปีที่แล้ว +2

    Music,song very nice paster.god bless you&team😍😘

  • @salominareshkumarsalomi3425
    @salominareshkumarsalomi3425 3 ปีที่แล้ว +6

    Praise the lord pastor

  • @Stephen-rb5yc
    @Stephen-rb5yc 4 หลายเดือนก่อน

    Nice song ,,,god is great

  • @jesusspeakschurch4978
    @jesusspeakschurch4978 3 ปีที่แล้ว +6

    Super Pastor Fentastic 🎉🎉🎉🎉

  • @thangamjohn5489
    @thangamjohn5489 3 ปีที่แล้ว +1

    Supermsong lyrics.uncle my students periods ur messiya song very supporting me and my friends.

  • @karthikruban6203
    @karthikruban6203 3 ปีที่แล้ว +1

    Praise the Lord brother thanks for this song brother this song thall about Jesus love thanks brother God bless you and your family brother Aman

  • @jeniferdheboralravichandra6223
    @jeniferdheboralravichandra6223 3 ปีที่แล้ว +3

    Amen Praise God🙏🙏

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 3 ปีที่แล้ว +5

    இப்போது உடைந்த நிலையில் இருந்தேன் இப்பாடல் என்னை தேற்றியது thank you jesus .இன்னும் நிறைய பாடல் எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை அளிப்பாராக pastor

  • @s.datchanamoorthy10a46
    @s.datchanamoorthy10a46 3 ปีที่แล้ว +3

    Praise the lord nice song

  • @mccreation6598
    @mccreation6598 3 ปีที่แล้ว +3

    Thank you Lord for the day that you have giving me your Love is uncomparable to any love here on earth your love is the best and the finest their is especially for me... I love you Lord and I adore you only.. Truly touched my heart. So beautiful!

  • @nathanjeyasingh4530
    @nathanjeyasingh4530 3 ปีที่แล้ว +2

    அய்யா...! வாங்க வாங்க..! cassette player-ல் எழுப்புதலை கொண்டுவந்தவரே..! TH-cam-லும் எழுப்புதல் பரவட்டும்.
    என்னை ஆராதனை வீரனாகவும், ஊழியனாகவும் மாற்ற அடித்தளமிட்டதே உங்கள் பாடல்கள் தான்.
    என் அபிமான பாடல்கள்:
    1. காடு மேடுயெல்லாம், 2. மேசியா இயேசு இராஜா, 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்.
    இன்னும் பல...

  • @savithasamitha5932
    @savithasamitha5932 3 ปีที่แล้ว +4

    Very nice