Digital MRGi LT make starter full Explain in tamil Electrical Express | TAMIL

แชร์
ฝัง

ความคิดเห็น • 47

  • @vprakash9703
    @vprakash9703 2 ปีที่แล้ว

    Hi bro,
    It's excellent for all the residential home users.👍

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว +1

    சூப்பர்.இது வீட்டுக்கு உபயோக இருக்கும்.சப்
    மோட்டார் போட்டாலே தண்ணீர் நிரம்பி வழிதல் தண்ணி இல்லாம காயில் போயிவிடும் என்ற பயம் வேண்டாம்.

  • @balabala6610
    @balabala6610 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu anna thanks....

  • @yuvayuvaraj4235
    @yuvayuvaraj4235 2 ปีที่แล้ว +1

    Drive system pathi sollunga bro?

  • @nainarkumar
    @nainarkumar 2 ปีที่แล้ว

    Very interesting and pls share 3 phase 5hp motor timing method pls show us.

  • @murugank.n.murugan9335
    @murugank.n.murugan9335 ปีที่แล้ว

    Very uses information thanks

  • @jobinj193
    @jobinj193 2 ปีที่แล้ว

    Really superb 🥰🥰🥰

  • @rahamattulla52
    @rahamattulla52 9 หลายเดือนก่อน

    Jet pump starter உள்ளதா?

  • @saravanansaravanan-ym5pu
    @saravanansaravanan-ym5pu 12 วันที่ผ่านมา

    Ut full?

  • @balaelectricals6521
    @balaelectricals6521 8 หลายเดือนก่อน

    Super anna

  • @vickygs1545
    @vickygs1545 2 ปีที่แล้ว

    Sir , fault complaint how solve

  • @jparithyjayakumar4490
    @jparithyjayakumar4490 2 ปีที่แล้ว +1

    Bro... இந்த பேனல் Dry Run. Problem காட்டுது. ஆனால், போரில் தண்ணீர் உள்ளது. அந்த பிரச்சினையை எப்படி கையாலுவது?

    • @childrenstalent4584
      @childrenstalent4584 2 ปีที่แล้ว

      இதே பிரச்சனைதான் எனக்கும்.

    • @jparithyjayakumar4490
      @jparithyjayakumar4490 2 ปีที่แล้ว +1

      @@childrenstalent4584 panel la இருந்து ஆட்கள் வந்து சரி செய்துவிட்டார்கள் சகோ! Local. Electrician கிட்ட போகாமல்... கம்பெனி ஆட்களை கூப்பிடுங்கள்!

    • @Sakthivel-om7ss
      @Sakthivel-om7ss ปีที่แล้ว

      Motor load edukala na .. amps rating kaami aagum appo dryrun kamikum. Panel la low current setting la ulla amps decrease senja podhum.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 ปีที่แล้ว

    Super

  • @hussainbabu2955
    @hussainbabu2955 ปีที่แล้ว

    Upper tank full lower tank empty pathi sollave illaye bro

  • @sutharsans3119
    @sutharsans3119 10 หลายเดือนก่อน +1

    மோட்டார் ஆன் பண்ணும் போது FLE வந்து மோட்டார் ஆன் ஆவதில்லை

  • @snagarajan83
    @snagarajan83 2 ปีที่แล้ว

    PC : means pump current 🙏

  • @mohankumarn7986
    @mohankumarn7986 2 ปีที่แล้ว

    How reset settings bro

  • @electricanasankaswa5111
    @electricanasankaswa5111 ปีที่แล้ว

    Bro price

  • @sivamani7858
    @sivamani7858 หลายเดือนก่อน

    கரண்ட் செட்டிங் பர்சன்டேஜ் கால்குலேஷன் பண்ணுவது எப்படி

  • @rubankumar4407
    @rubankumar4407 2 ปีที่แล้ว

    I need in chennai area

  • @sudalaimadansamy8549
    @sudalaimadansamy8549 10 หลายเดือนก่อน

    அண்ணா overload மட்டும் காட்டுது மோட்டார் ஒடவில்லை

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 13 วันที่ผ่านมา

    FLe, வருது, Sir... அது.. எதனால

  • @ganesheswar2549
    @ganesheswar2549 2 ปีที่แล้ว

    Dry run apdina yenna

  • @vijeyvijey6413
    @vijeyvijey6413 2 ปีที่แล้ว

    Thanks anna price enna solugga enga vagalam trichy

  • @ananthkumar5591
    @ananthkumar5591 2 ปีที่แล้ว

    அண்ணா, இதே தான் எங்களிடம் உள்ளது. இன்று overload என்று காட்டி OFF ஆகிவிட்டது. அதை (red color button) அழுத்தி reset செய்தேன். தற்போது bYP என்று காட்டுகிறது..அதற்கு என்ன அர்த்தம்?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      அது பைபாஸ் மோடு
      பைபாஸ் மோடில் எந்த பால்ட் இன்டிகேஷனையும் கண்ட்ரோல் எடுத்து கொள்ளாது அவுட்புட் கொடுக்கும்.
      இரண்டு விஷயத்தை தவிர Extremely over over load current
      மற்றும் off Timer வேலை செய்வது

    • @ananthkumar5591
      @ananthkumar5591 2 ปีที่แล้ว

      @@ElectricalExpressTamil தகவலுக்கு நன்றி அண்ணா. தற்போது நான் starter ஐ start செய்த போது அதில் இருந்து புகை மற்றும் தீயுற வாடை வந்தது..உடனடியாக OFF செய்து விட்டேன். தற்போது என்ன செய்வது அண்ணா?
      மேலும் bypass mode ஐ எப்படி நீக்குவது ?

  • @dineshs4344
    @dineshs4344 ปีที่แล้ว

    Ithula epdy sir auto float switch install panrathu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  ปีที่แล้ว +1

      Mrgi A கிடைக்கும் அதில் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் சேர்ந்தே வரும் அதுதான் புளொட் சுச்சு இணைக்க சிறந்தது

    • @dineshs4344
      @dineshs4344 ปีที่แล้ว

      Ithula add pana mudyuma sir WLC controller,entha company controller nala irukum , or float matum direct aa connect panalama

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว

    First view first like🤝👍

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    இது போல் வாங்க நினைத்த எனக்கு 5000 ரூபாய் பெற்றுக் கொண்டு சாதாரண ஸ்டார்டர் கொடுத்து விட்டான்.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว

      உங்களுக்கு எது தேவை என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அவர்களை குறை சொல்ல வேண்டாம் நீங்கள் பரவாயில்லை என்று எண்ணி இருப்பீர்கள் அதனால் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்

    • @elanovan7002
      @elanovan7002 2 ปีที่แล้ว

      Annan vanakam entha staterel auto stater. Connection eppadi

  • @BALABALA-tn9ps
    @BALABALA-tn9ps 2 ปีที่แล้ว

    Number sollunka anna

  • @balabala6610
    @balabala6610 2 ปีที่แล้ว

    Prise evvala anna

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  2 ปีที่แล้ว +1

      ஊருக்கு ஊரு விலை வித்யாசமாக இருக்கலாம்
      3500to 4000
      நாங்கள் பொருத்தியுள்ளது 3700ரூபாய்

  • @arulkumar903
    @arulkumar903 2 ปีที่แล้ว

    Super anna