how to connect float switch to submersible pump control panel? || Electrical Express | TAMIL

แชร์
ฝัง

ความคิดเห็น • 127

  • @tamilelectrotechsolutions
    @tamilelectrotechsolutions 4 ปีที่แล้ว +20

    அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தாலும்....நீங்கள் செய்யும் முயற்சயில் நாங்கள் கற்று கொள்கிறோம்......

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா உங்கள் முயற்சி தொடரட்டும்

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 3 ปีที่แล้ว +1

    ஜயா நண்பரே மாலை வணக்கம் தாங்கள் கூறுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கீர்கள் நன்றி வணக்கம் ஆனால் எமக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் இந்த முறை தான் சரியான முறையா சாதரணமாக எலக்ட்ரானிக் பெல் முலம் செய்யும் continues ஒரு ஸ்விட்ச் வைத்து செய்வது சரியா வராதா எமக்கு தெளிவுபடுத்த வேண்டுகிறேன் தயவுசெய்து தகவல் அனுப்புங்கள் நீங்கள் செய்யும் செயல்கள் எங்களை போன்ற உள்ள அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி வணக்கம் நல்வரவு நிகழ்வுகள்

  • @veerasapp9683
    @veerasapp9683 8 หลายเดือนก่อน +1

    Great 👍

  • @sivaselva9082
    @sivaselva9082 4 ปีที่แล้ว

    Anna miga arumaii.. mika nandrigal palaa
    Ennum athigamaga ungalidam video eathir parkiren
    Nengal oru miga siranthaa valzikattiii
    Thanks for your video once again

  • @viswanathanm6684
    @viswanathanm6684 ปีที่แล้ว

    Your point on 15 volts to float switch is absolutely correct and safe

  • @sivag791
    @sivag791 ปีที่แล้ว

    Very useful information 🙏🙏🙏👍👍👍

  • @jayasakthivel6123
    @jayasakthivel6123 2 ปีที่แล้ว +1

    Sir oru delay timer vachi 5 or 10 second delay time set panni motor on avuramari saiyalame so power issue varumpothu athu useful ah irukume

  • @bilalmohamed7111
    @bilalmohamed7111 2 ปีที่แล้ว

    👍👍 supper sir ungal video நன்றாக உள்ளது இன்னும் இதை நீங்கள் ஒரு drawing மூலம் சொன்னால் ஈஸியாக இருக்கும்

  • @vjayakumar6882
    @vjayakumar6882 4 ปีที่แล้ว

    Your explanation is very clear and much useful... thank you very much.... And will expect you more like this videos... 👍🙏

  • @piramanayagam8554
    @piramanayagam8554 2 ปีที่แล้ว

    Super explanation sir.

  • @sundarananchaperumal9556
    @sundarananchaperumal9556 4 ปีที่แล้ว +1

    Sir, Thanks for your best idea.
    Please... Explain the 12v relay circuit diagram

  • @antonymmoses301
    @antonymmoses301 2 ปีที่แล้ว

    Super explain thanks 🎉

  • @somenbest7288
    @somenbest7288 4 ปีที่แล้ว

    Hi brother unga videos ellam super meega elimaiyaga irukkuthu .ungal sevai thodarattum . Kvar capacitor connection sollunga

  • @mathanmathu9760
    @mathanmathu9760 3 ปีที่แล้ว

    Super super👏👏👏

  • @viswanathankumarasamy1694
    @viswanathankumarasamy1694 4 ปีที่แล้ว +1

    Good information thanks

  • @RAJESHKUMARKUMAR-tm6qf
    @RAJESHKUMARKUMAR-tm6qf ปีที่แล้ว

    Sir, vanilla, enaku float switch use for only off condition mattum venum. Pls answer me, sir

  • @nowferahamedkhan5304
    @nowferahamedkhan5304 3 ปีที่แล้ว

    Good explain brother

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 ปีที่แล้ว

    Super bro..... I support for u r vedios and u Honer

  • @asadeeshprabhakar
    @asadeeshprabhakar 4 ปีที่แล้ว

    Very good explanation sir 👌👌👌 post video about how to switch on the motor using float

  • @venkatapathyd5698
    @venkatapathyd5698 4 ปีที่แล้ว

    Thanks for your water conservation idea

  • @mohamedmunaverdeen9502
    @mohamedmunaverdeen9502 4 ปีที่แล้ว

    Val ha bro thanks god bless you

  • @maharaja7265
    @maharaja7265 3 ปีที่แล้ว +1

    எங்கா ஊர்ல இல்லை எங்கா வாங்கலாம் சார் செல்லுங்கா

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      டிஸ்கிரிப்ஸன்ல கவனிக்க சகோ

  • @Bathipadalgal
    @Bathipadalgal 2 ปีที่แล้ว +1

    Sir ஒரு வேளை அந்த plastic box-ல் தண்ணீர் உள் புகுந்து switch லவ் தண்ணீர் பட்டால் குழாயில் shock அடிக்குமா? ‌அப்படி பட்டு நம் மீது மின்சாரம் பாய்ந்தால் rccb உள்ள வீடுகளில் rccb trip ஆகிவிடுமா pls reply or video பண்ணுங்க sir pls.....

  • @SVsaelect
    @SVsaelect 4 ปีที่แล้ว +3

    Sir. Mcb on stater how can conect

  • @madhankarthi4500
    @madhankarthi4500 3 ปีที่แล้ว

    Indha 12 volt circuit Plan Control panel board illamal sadharana 1way or 2way switchil payanpadhutha mudiuma ? . Using purpose for 1hp jet motar idharku bhadil kurungal .
    12 volt circuit diagram video tharungal

  • @km.batcha22
    @km.batcha22 3 ปีที่แล้ว +1

    Sir intha transformer total kit சென்சு தருவீங்களா??

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว

      உங்கள் அருகிலிருக்கும் ரேடியோ ரிப்பேர் கடையில் செய்து கொடுப்பார்கள்.

  • @sprasath33
    @sprasath33 2 ปีที่แล้ว

    Anna,enaku 2 sump iruku sump full aki next overhead full aganum,
    Sumpla valve irukumpothu yepdi overheadtankku automatic setpanrathu mudnja konjam helppannunga

  • @mogeshvijayan9494
    @mogeshvijayan9494 4 ปีที่แล้ว

    Super anna

  • @venkatvenkatesan4907
    @venkatvenkatesan4907 3 ปีที่แล้ว

    Super sir tq

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader 4 ปีที่แล้ว

    Very good

  • @கந்தாம
    @கந்தாம 4 ปีที่แล้ว

    Brother it is better to connect float switch after stop push button so that it act as double safety feature (protection) that is incase of float switch failure pump can be stopped manually by pressing stop push button. Thank u 4ur video.

    • @peacefulmusicplaylist
      @peacefulmusicplaylist ปีที่แล้ว

      It’s series circuit connection if connect before or after nothing will happen don’t worry

  • @tssundaram816
    @tssundaram816 11 หลายเดือนก่อน

    அண்ணா எல்லோரும் மேல் தொட்டியில் float switch மாட்டுவது பற்றி தான் பதிவு எல்லோரும் போடுகீர்கள்.நீங்கள் கீழ் நிலை தொட்டியில் தண்ணீர் இல்லாமல் இருந்து மோட்டர் cut off செய்வது பற்றி பதிவு செய்யவும் மற்றும் அதனை பற்றி செயல் முறை விளக்கம் தரவும்.

  • @nijamdeen7547
    @nijamdeen7547 2 ปีที่แล้ว

    float switch how to auto and manual connection using slector switch please making video sir

  • @mvenkatesh3735
    @mvenkatesh3735 4 ปีที่แล้ว +1

    Sir Induction current na yanna please explain

  • @Puzal3655
    @Puzal3655 4 ปีที่แล้ว +1

    Starter off மட்டும் எனில் இந்த type Switch பயன்படுத்தலாம். Control Circuit 220V என்றாலும் நமக்கு பாதுகாப்புதான்.👇 www.amazon.in/dp/B00Z992F7S/ref=cm_sw_r_cp_apa_i_GEtsFbH9X2SZ4

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      On off இரண்டும் செய்யலாம் நண்பா😀
      9790091294

  • @anandc9614
    @anandc9614 4 ปีที่แล้ว +1

    Full wave Rectifier bathil setup box adapter 12v 1A dc thaan atha use panalam only 120 rs tha and smps irukarathu nalla so fixed 12v varum not varied voltage

    • @shyamsundar9515
      @shyamsundar9515 3 ปีที่แล้ว +1

      yes.... exact ta adhe dha nanu pani irukean

  • @successyuva91
    @successyuva91 4 ปีที่แล้ว

    Thanks for this video sir..,,,
    Automatic control panel la epadi sir float switch connect pandrathu please help me sir

  • @balbal134
    @balbal134 3 ปีที่แล้ว +1

    On.off controller flotswitch wiring

  • @TheRajkumar4787
    @TheRajkumar4787 3 ปีที่แล้ว

    Super

  • @sakthivelkannan4171
    @sakthivelkannan4171 4 ปีที่แล้ว

    அருமை

  • @kzcabletvnet8398
    @kzcabletvnet8398 2 ปีที่แล้ว

    Anna please post water level full half low alarm videos

  • @shivakumarns7702
    @shivakumarns7702 2 ปีที่แล้ว

    How start capacitor works

  • @manikandanmani4495
    @manikandanmani4495 3 ปีที่แล้ว

    Dc magentic control வைத்து சொல்லுங்கள் அண்ணா....

  • @kaali000
    @kaali000 3 ปีที่แล้ว +2

    அண்ணா ஒரு சிறு திருத்தம். NO ( normally open) NC ஆக மாறாது. NO close ஆகும். அதேபோல் NC (normally closed)open ஆகும். மேலும் float switch relay coil லுடன் நேரடியாக இணைக்கலாம். ஏனெனில் relay coil current less than 5 Amps இருக்கும்.
    எதற்கு dc circuit தேவை என்பதை முடிந்தால் தயவு செய்து விளக்கவும்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว +1

      நன்றி சகோ இனி வரும் பதிவுகளில் திருத்தி கொள்கிறேன்
      புளௌட் சுட்ச் தண்ணீரில் இருக்கும்போது லீக்கேஜ் வர வாய்ப்பு உள்ளது

    • @kaali000
      @kaali000 3 ปีที่แล้ว +2

      @@ElectricalExpressTamil float switch leakage வரும் என்பதால் 12 v dc கொடுப்பது என்பது சரியானது. 220v கொடுத்தால் leakage ஏற்படும் போது எல்லா இடங்களிலும் ஷாக் இருக்கும். So உங்களுடைய அணுகு முறை மிகவும் சரி.
      நான் wireless automatic switch off முறையை நடைமுறை படுத்தி வருகிறேன். மேலும் அதில் float switch 9v வேலை செய்வதால் ஷாக் ஏற்பட வாய்ப்பே இல்லை.

    • @peacefulmusicplaylist
      @peacefulmusicplaylist ปีที่แล้ว +1

      Hello friends float switch should be controlled by neutral not in phase even 2 pole MCB is there for protection trip it’s already manufactured tested and certified it’s water proof. Make simple circuit with safety..

  • @naveenraj7589
    @naveenraj7589 4 ปีที่แล้ว +1

    Brother. Konjam circuit diagram upload panunga bro

  • @kasibagu6172
    @kasibagu6172 2 ปีที่แล้ว

    கிணற்றில் இதை மாட்டலாமா அண்ணா 3ph 5hp motor

  • @chandrasekaran7483
    @chandrasekaran7483 4 ปีที่แล้ว +2

    Bro, floating switch யை நீங்கள் மேலே தூக்கியவுடன் மோட்டார் ஆஃப் ஆகிவிட்டது. அருமை. அதேசமயம் நீங்கள் கீழ்நோக்கி விடும்போது மோட்டார் ஏன் ஆட்டோ ஆன் ஆகவில்லை. Floating switch auto power cut க்கு மட்டும்தானா? நன்றி bro.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      9790091294 இல் தொடர்பு கொண்டால் உடனடி விளக்கம் பெறலாம் நண்பா

  • @thomascherian8945
    @thomascherian8945 4 ปีที่แล้ว +2

    ரொம்ப சூப்பர் ஆனால் ஒரு குறை என்ன என்றால் 3sec ஸ்டார்டிங் கேப்சிட்டோர் சப்ளை எப்படி அதற்கு சப்ளை நீங்க கொடுக்கவில்லையே தண்ணீர் ஆழம் குறைவாக இருந்தால் வேண்டாம் ஆழம் அதிகமாக இருந்தால் கண்டிப்பாக வேண்டுமே..
    மற்றோன்று 12வ்வொல்ட் 1ஆம்ப் erd smps மார்க்கெட்டில் இருக்கிறது விலை 100 ரூபாய் மட்டும் நான் வாங்கும் போது. அதை கூட போடலாம் ஆனால் contactor switch mattum.. IC உபயோகத்திற்கு வேண்டாம்
    transformer எல்லாம் ரொம்ப நேரம் எடுக்கும் செய்வதற்கு
    எதற்காக நான் சொல்கிறேன் என்றால் நானும் இப்படித்தான் உபயோகிக்கிறேன்..
    உங்களுடைய பதிவிற்கு நன்றி
    குறை இருந்தால் மன்னித்துவிடுங்கள்
    இது போல அநேக பதிவுகளை வெளிடுயிங்கள்
    I am pray for you

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      மிக நீண்ட பதிவுக்கு நன்றி சகோ
      உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் நமது சேனலின் அடுத்தடுத்த பதிவிற்கும்.

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว

      இது ஆப் செய்ய மட்டுமே

  • @dhamodharana677
    @dhamodharana677 3 ปีที่แล้ว

    220v float switch how to connect to single phase starter (dol) sir. plz upload video sir.. explain me sir

    • @dhamodharana677
      @dhamodharana677 3 ปีที่แล้ว

      And then how to connect directly sir ,float switch rating voltage 220 v...

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira 4 ปีที่แล้ว

    Automatic motor switch on / automatic switch off agum ma.

    • @chanrashekharmirajkar1097
      @chanrashekharmirajkar1097 3 ปีที่แล้ว

      For full automatica water level controller for submersible or monoblock pump with under voltage, over voltage, dryrun protection, in just Rs 1500/- to 3500/- call whatsapp no 9028328803

  • @jagane666
    @jagane666 4 ปีที่แล้ว

    Realy connection dirgram sir

  • @lourdusamyarokquiraj7587
    @lourdusamyarokquiraj7587 4 ปีที่แล้ว +1

    கண்ட்ரோல் ட்ரான்ஸ்ஃபார்மர் செய்வது எப்படி சொல்லுங்க சார்

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว

      உங்கள் அருகிலிருக்கும் ரேடியோ ரிப்பேர் கடையில் செய்து கொடுப்பார்கள்.

  • @goldiyanperumal6214
    @goldiyanperumal6214 4 ปีที่แล้ว +2

    Sir please draw the circuit diagram for easy understand

  • @inamulhasan202
    @inamulhasan202 3 ปีที่แล้ว

    Mono blak motoruku yeppudi inaipathu

  • @goldiyanperumal6214
    @goldiyanperumal6214 4 ปีที่แล้ว

    Excellent explain but we need circuit diagram

  • @vengatnkb
    @vengatnkb 4 ปีที่แล้ว

    Good

  • @RajKumar-mw8er
    @RajKumar-mw8er 4 ปีที่แล้ว

    Sir plumbing labor charge point detail solluga sir

    • @chanrashekharmirajkar1097
      @chanrashekharmirajkar1097 3 ปีที่แล้ว

      For full automatica water level controller for submersible or monoblock pump with under voltage, over voltage, dryrun protection in just Rs 1500/- to 3500/- call whatsapp no 9028328803

  • @ShahulHameed-cx6pn
    @ShahulHameed-cx6pn 4 ปีที่แล้ว

    Sir two water tankla oru motorku on off function yepudi seivathu sollunga sir..

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      9790091294 க்கு call பண்ணுங்கள் நண்பா விளக்கம் தருகிறேன் 😀

    • @chanrashekharmirajkar1097
      @chanrashekharmirajkar1097 3 ปีที่แล้ว

      For full automatica water level controller for submersible or monoblock pump with under voltage, over voltage, dryrun protection in just Rs 1500/- to 3500/- call whatsapp no 9028328803

  • @rajendranr5973
    @rajendranr5973 3 ปีที่แล้ว

    How much

    • @chanrashekharmirajkar1097
      @chanrashekharmirajkar1097 3 ปีที่แล้ว

      For full automatica water level controller for submersible or monoblock pump with under voltage, over voltage, dryrun protection in just Rs 1500/- to 3500/- call whatsapp no 9028328803

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm ปีที่แล้ว

    வீட்டில்உள்ள பெண்களுக்கு புறிய வயர் கணக்ஷன் செய்வது சொன்னால் ஈசியா இருக்கும்.

  • @kannanakhil80
    @kannanakhil80 4 ปีที่แล้ว

    SirNC. NO empathy enna

  • @sadhiqjaheaber5392
    @sadhiqjaheaber5392 4 ปีที่แล้ว

    24v solonide valve how to connect float switch

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว +1

      You need 24 volt power supply
      Connect seriesly to the foot valve NC or NO what you want need either ON or OFF

    • @vijiaragavancr6831
      @vijiaragavancr6831 2 ปีที่แล้ว

      Sir ur contact mobile number please

  • @Ashok-pp2kv
    @Ashok-pp2kv 4 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏

  • @venkatachalammv8988
    @venkatachalammv8988 2 ปีที่แล้ว

    12-0-12 Volt tranformer circuit is not clear can you please show the clear connection

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว

      உங்கள் அருகிலிருக்கும் ரேடியோ ரிப்பேர் கடையில் செய்து கொடுப்பார்கள்.

  • @arumugamm1295
    @arumugamm1295 4 ปีที่แล้ว

    We wants you conduct no to discuss and place orders.

    • @chanrashekharmirajkar1097
      @chanrashekharmirajkar1097 3 ปีที่แล้ว

      For full automatica water level controller for submersible or monoblock pump with under voltage, over voltage, dryrun protection in just Rs 1500/- to 3500/- call whatsapp no 9028328803

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader 4 ปีที่แล้ว +1

    12v circuit not applicable in this cricut.

    • @somasundaramm4117
      @somasundaramm4117 2 ปีที่แล้ว +1

      ஏங்க ..............என்ன ஆகும் ,,விளக்கம் தாருங்கள்

  • @snvgroups135
    @snvgroups135 4 ปีที่แล้ว

    No volt coiluku pora virla flote switch serise pannaale auto off aagume yethuku ivlo selavu ivlo extraa fittings

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 ปีที่แล้ว

      பதிவினை முழுமையாக கவனிங்க நண்பா

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      அனைவருடைய பாதுகாப்பும் முக்கியம் இல்லையா நண்பா?😀

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 8 หลายเดือนก่อน

      😮 உயிர் முக்கியம் நண்பா 😊

  • @marimuthu4509
    @marimuthu4509 3 หลายเดือนก่อน

    Flot,switch,up,weight,whate,disence,what

  • @vasanth.p7755
    @vasanth.p7755 3 ปีที่แล้ว

    This is only auto cut off. How to do fully auto on and off ?

    • @peacefulmusicplaylist
      @peacefulmusicplaylist ปีที่แล้ว +1

      Add 2 way switch or auto/manual selector switch auto side float switch common wire connect and another wire connect to control circuit coil. Manual side connect your manual circuit

  • @vadivelmurugan2185
    @vadivelmurugan2185 4 ปีที่แล้ว

    சார் நல்ல தண்ணீர் 1hp மோட்டர் 5 நிமிடம் ஓடினாலும் மோட்டர்அதிகமாக சூடகிறது ஆனால் தண்ணிர் நன்றாகவருகிறது காரணம் என்ன சார்

  • @gowthamanmanikandan2973
    @gowthamanmanikandan2973 3 ปีที่แล้ว +1

    Sir yarma phone no tharaa matigaa

  • @தமிழ்கிறுக்கல்
    @தமிழ்கிறுக்கல் 3 ปีที่แล้ว

    Nc no appadina eanna anna

  • @sakthivelr923
    @sakthivelr923 4 ปีที่แล้ว

    Sir,i need relay connection with circuit diagram .. can you send ur contacts??

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      Send ur whatsapp no to 9790091294 😀

  • @velankanniv7383
    @velankanniv7383 4 ปีที่แล้ว

    Hi

  • @prakashsangari6208
    @prakashsangari6208 4 ปีที่แล้ว

    அண்ணா அந்த ரிலே செட்டிங்ஸ் க்கு தேவையான பொருளை தனித்தனியாக காட்டுங்கள் அப்போதான் அதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும்

    • @MYTV-gi9rv
      @MYTV-gi9rv 2 ปีที่แล้ว

      12 volt 1 amp single supply Transformer
      IN4007 Diode 2 piece
      2200uf/25 volt Capacitor 1 piece
      12 volt Relay Switch 1 piece
      And Small Size Dot PCB Board 1 piece..

  • @kaliyaperumal7123
    @kaliyaperumal7123 3 ปีที่แล้ว

    அன்னா வாட்டர் டேங்க் கன்ரோல்க்கு
    சென்சார் டைப் பெஸ்டா
    புலோட் டைப் பெஸ்டா

  • @mkathiresankathir7858
    @mkathiresankathir7858 3 ปีที่แล้ว

    நேரடியாக நியூட்ரல் ஒயரை ஃப்ளோட் சுவிட்சிக்கு கொடுத்து கன்ட்ரோல் பன்னக்கூடாதா?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 ปีที่แล้ว

      அதனால் என்ன பயன் அதன் அடுத்த முனையில் பேஸ் நிற்குமே

  • @raviravi-qf9wr
    @raviravi-qf9wr 2 ปีที่แล้ว

    kit sent me

  • @sahayaraj9903
    @sahayaraj9903 4 ปีที่แล้ว

    சிங்கிள் ஃபேஸ் 1hp ஜெட் மோட்டார்எப்படி இணைப்பது

  • @vahabelectrician5929
    @vahabelectrician5929 ปีที่แล้ว

    3. பேஸ் போர் வெல் மோட்டாருக்கு சாட்டர் பாக்ஸில் எப்படி பிட் பண்ணுவது

  • @vijaybaktha4672
    @vijaybaktha4672 3 ปีที่แล้ว

    என்ன சொல்றனே புரியல... உனக்கு புரிஞ்சா மட்டும் போதாது.. மத்தவங்களுக்கு புரியர மாதிரி பேசு..
    Time waste உன் videova பாத்து..

  • @muheepmuheep7086
    @muheepmuheep7086 4 ปีที่แล้ว

    th-cam.com/video/nTIBRXoMV8Q/w-d-xo.html அன்னே இந்த Liquid float switch உபயோகம் எப்படி இதன் பாதுகாப்பு தன்மை விளக்கம் please

  • @mageshpachaiyappas8276
    @mageshpachaiyappas8276 ปีที่แล้ว

    Anna super

  • @puvanendrasingampuvirathan5287
    @puvanendrasingampuvirathan5287 4 ปีที่แล้ว

    good