dol starter connection single phase|Tamil|mschinnasamy|MS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @radhachandran4837
    @radhachandran4837 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி சார் வணக்கம்

  • @mdameeth710
    @mdameeth710 2 ปีที่แล้ว +5

    சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 வீடியோ

  • @karthikp3615
    @karthikp3615 2 ปีที่แล้ว +2

    Great sir thank you very much

  • @eeev.b.harishbabu4965
    @eeev.b.harishbabu4965 2 ปีที่แล้ว +2

    Nice explanation sir

  • @sjdtamilmusic2007
    @sjdtamilmusic2007 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான விளக்கம்.

  • @raviindraraviindra8647
    @raviindraraviindra8647 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பரே தாங்கள் போட்டிருந்த வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருந்தது நன்றி என்னுடை கேள்வி ஒன்று இந்த ஸ்டாட்டரை 1/2 hp க்கு பயன்படுத்தலாமா

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว +1

      induction motor பயன்படுத்தலாம்

  • @madhankumar4972
    @madhankumar4972 ปีที่แล้ว +1

    Thanking you sir

  • @rajesh-ez1ou
    @rajesh-ez1ou 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌 super bro 🖐🖐🖐

  • @SerpentineWonders
    @SerpentineWonders 2 ปีที่แล้ว +1

    Super.content bro...

  • @LTkannadalearnandtry
    @LTkannadalearnandtry 2 ปีที่แล้ว +1

    Useful video

  • @HabibuLlah-il7zz
    @HabibuLlah-il7zz 2 ปีที่แล้ว +2

    Ok good sar👌

  • @maheshgowsik2432
    @maheshgowsik2432 2 ปีที่แล้ว +2

    Nantri

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்

  • @பார்த்திபன்உழவன்

    Super bro

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 ปีที่แล้ว +1

    Vvvvvv super bro ❤like

  • @ashokmuthusakkarabani7647
    @ashokmuthusakkarabani7647 2 ปีที่แล้ว +1

    Good sir. Starter illamal motorku direct switch connection use panninal enna agum. Starter purpose enna sir?

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว +1

      MOTOR LOAD அதிகமாக இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் சுவிட்ச் எரிந்துவிடும் அதுமட்டுமில்லாமல் starter பயன்படுத்தாமல் பயன்படுத்தினால் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் மோட்டார் நின்றுவிடும் மீண்டும் மின்சாரம் வரும்பொழுது உடனடியாக மோட்டார் இயங்கும் இப்பொழுது அதிக வோல்டேஜ் வர வாய்ப்புள்ளது இந்த மாதிரி நேரங்களில் மோட்டார் பாதிப்படைய நிறைய வாய்ப்பு இருக்கு அதுமட்டுமில்லாமல் முக்கியமாக motor starter இதில் thermal overload relay இருக்கிறது motor overload எடுக்கும்பொழுது தானாக starter OFF ஆகிவிடும் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது

  • @r.sugumarangingee2308
    @r.sugumarangingee2308 2 ปีที่แล้ว +1

    For 1.5 hp compreser motor can i use it sir and whate is the model name kindly reply sir

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்

  • @karthikeyanmurugesan2588
    @karthikeyanmurugesan2588 2 ปีที่แล้ว +1

    Star delta starter give practical video sir trouble shooting

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      காத்திருங்கள் கண்டிப்பாக வரும்

  • @magimanila695
    @magimanila695 2 ปีที่แล้ว +1

    WhatsApp group irukka sir

  • @deeevignesh9037
    @deeevignesh9037 2 ปีที่แล้ว +1

    2 hp motorkku எவ்வளவு amps rating தேவைப்படும்

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      மோட்டார் சம்பந்தமான கேள்விகளுக்கு நமது சேனல் WhatsApp group link channel description and about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ் அப் செய்யுங்கள் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கு நான் பதில் அளிக்கிறேன்

  • @use05
    @use05 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா நான் தென்காசியில் இருந்து கொஞ்சம் வேலை sorry

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      ok no problem நண்பா

  • @rowdygaming3345
    @rowdygaming3345 2 ปีที่แล้ว +1

    Starter not stop problem solluga sir

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      நமது சேனல் WhatsApp group Link channel about section உள்ளது குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யுங்கள் நான் Free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதிலை கொடுக்கிறேன்

  • @magimanila695
    @magimanila695 2 ปีที่แล้ว +1

    WhatsApp group iruntha doubt iruntha clear panikalam

    • @mschinnasamy
      @mschinnasamy  2 ปีที่แล้ว

      WhatsApp group link channel about section குரூப்பில் இணைந்து கொண்டு தொலைபேசி எண்ணை எடுத்து வாட்ஸ்அப் செய்யலாம் நான் free இருக்கும் நேரங்களில் உங்களுக்கான பதில் அளிப்பேன்