Jasinthan-Kangal-Giftson Durai|Nivetha Kaneshaiah - Official Music Video (4k) Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 247

  • @DanielKishore
    @DanielKishore 2 ปีที่แล้ว +144

    கண்களால் (கண்கள்) சுத்தி சுத்தி
    பார்க்கும் வேளையில
    திகைத்து போகின்றோமே
    கர்த்தரின் படைப்பில-2
    மலைகள் குன்றுகள்
    அதை நாம் பார்க்கும் போதெல்லாம்
    அவர் வார்த்தை வல்லமை
    அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரம் எல்லாம்
    கணிக்கும் போதெல்லாம்
    அவர் அன்பின் நீளத்தை நாம்
    கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்
    1.அடடா வண்ண வண்ண பூக்களை பாரு
    அழகாய் அவைகளை படைத்தது யாரு?
    மகிழ்ந்தே பறக்கின்ற பறவையின் அழகு
    ஒருமுறை அது பாடும் சங்கீதம் கேளு
    தேவன் தாம் நம்மை காண்கிறார் என்று
    சொல்லிடும் நற்செய்தி நமக்கு இன்று
    இவைகளை கண்டு நாமும் நம்பிக்கையோடு
    வென்றிடுவோம் நாம் எல்லாம் நேசர் நம்மோடு
    - மலைகள் குன்றுகள்
    2.ஒவ்வொன்றிற்கும் இருக்குதம்மா ஒவ்வொரு பருவம்
    நித்தம் நம்மை தீண்டிடும் தென்றலை அறிவோம்
    இன்பம் வரும் துன்பம் வரும் மாறி மாறி
    எது நம்மை அசைத்திடும் தேவனை மீறி
    கரை இல்லா அவரின் அன்பு கடலில
    பயணம் போகின்றோமே வாழ்க்கை படகில
    படைத்தவர் கரங்களின் அதிசயங்கள
    கண்ட பின் சந்தேகங்கம் நியாயமே இல்லை
    - மலைகள் குன்றுகள்

    • @anukulthomas1063
      @anukulthomas1063 2 ปีที่แล้ว

      @Daniel Kishore Can you please add the translation of this song, It will be very helpful.

    • @joekarthik5826
      @joekarthik5826 2 ปีที่แล้ว +1

      எட்டு திசை தூரம் எல்லாம் கடக்கும் போதெல்லாம்.. it's right? Or கணிக்கும்

    • @joker-rm9ip
      @joker-rm9ip 2 ปีที่แล้ว +1

      Very nice

    • @JasinthanNP
      @JasinthanNP  2 ปีที่แล้ว +4

      It is kanikum

    • @gildaruby1327
      @gildaruby1327 2 ปีที่แล้ว

      Anna, in English will u upload the lyrics

  • @giftsondurai
    @giftsondurai 2 ปีที่แล้ว +229

    Happy to have arranged and composed this beautiful song for Jasinthan. God bless you bro !

    • @rameshrajarathinam2142
      @rameshrajarathinam2142 2 ปีที่แล้ว +3

      Your music awesome brother ❤️

    • @JasinthanNP
      @JasinthanNP  2 ปีที่แล้ว +9

      Thank you so much for the amazing music once again bro.

    • @kingslee5182
      @kingslee5182 2 ปีที่แล้ว +11

      Giftson is the god's gift to our Music industry 🎵💯 stay woww... 🎉❤️

    • @sureshchristopher980
      @sureshchristopher980 2 ปีที่แล้ว +3

      Fabolous music brother

    • @Galaxy.7
      @Galaxy.7 2 ปีที่แล้ว +1

      Amazing composition. Great blessing to christian music. God bless you may he reach with your music the unreached ones and touch their hearts. ✌️

  • @navinkumarkumar5929
    @navinkumarkumar5929 2 ปีที่แล้ว +150

    கண்களால் சுத்தி சுத்தி பார்க்கும் வேலையில திகைத்து போகின்றோமே கர்த்தரின் படைப்புல -
    கண்கள் சுத்தி சுத்தி பார்க்கும் வேலையில திகைத்து போகின்றோமே கர்த்தரின் படைப்புல
    மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும் போதெல்லாம் அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரம் எல்லாம் கணக்கும் போதெல்லாம் அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்
    அடடா வண்ண வண்ண பூக்களை பாரு....
    அழகாய் அவைகளை படைத்தது யாரு?
    மகிழ்ந்தே பறக்கின்ற பறவையின் அழகு!
    ஒருமுறை அது பாடும் சங்கீதம் கேளு!
    தேவன் தாம் நம்மை காண்கிறார் என்று !!!சொல்லிடும் நற்செய்தி நமக்கு இன்று
    இவைகளை கண்டு நாமும் நம்பிக்கையோடு வென்றிடுவோம் நாம் எல்லாம் நேசர் நம்மோடு.
    மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும் போதெல்லாம் அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரம் எல்லாம் கணக்கும் போதெல்லாம் அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம் .
    ஒவ்வொன்றிற்கும் இருக்குதம்மா ஒவ்வொரு பருவம் நித்தம் நம்மை தீண்டிடும் தென்றலை அறிவோம்!!!
    இன்பம் வரும் துன்பம் வரும் மாறி மாறி? எது நம்மை அசைத்திடும் தேவனை மீறி!!!
    கரை இல்ல அவரின் அன்பு கடலில பயணம் போகின்றோமே வாழ்க்கை படகில!!!
    படைத்தவர் கரங்களின் அதிசயங்களை கண்ட பின் சந்தேகங்கள் நியாயமே இல்லை?
    மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும் போதெல்லாம் அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரம் எல்லாம் கணக்கும் போதெல்லாம் அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்

    • @tamilselvi9748
      @tamilselvi9748 2 ปีที่แล้ว +3

      Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the lyrics.

    • @estherrajathy9938
      @estherrajathy9938 2 ปีที่แล้ว +2

      Wonderful and love you so much 💞 Jesus loves you and God with all my life 💖 Jesus Christ ♥️♥️♥️

  • @anandyuvaraj3087
    @anandyuvaraj3087 2 ปีที่แล้ว +14

    கண்களால் சுத்தி சுத்தி பார்க்கும் வேளையில
    திகைத்தே போகின்றோமே கர்த்தரின் படைப்பில
    கண்கள் சுத்தி சுத்தி பார்க்கும் வேளையில
    திகைத்தே போகின்றோமே கர்த்தரின் படைப்பில
    மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும்போதெல்லாம்
    அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரமெல்லாம் கணிக்கும்போதேல்லாம்
    அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்
    அடடா வண்ண வண்ண பூக்களைப்பாரு
    அழகாய் அவைகளை படைத்தது யாரு
    மகிழ்ந்து பறக்கின்ற பறவையின் அழகு
    ஒருமுறை அது பாடும் சங்கீதம் கேளு
    தேவன்தான் நம்மை காண்கிறார் என்று
    சொல்லிடும் நற்செய்தி நமக்கு இன்று
    இவைகளை கண்டு நாமும் நம்பிக்கையோடு
    வென்றிவோம் எல்லாம் நேசர் நம்மோடு - மலைகள்
    மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும்போதெல்லாம்
    அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரமெல்லாம் கணிக்கும்போதேல்லாம்
    அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்
    ஒவ்வொன்றிற்கும் இருக்குதம்மா ஒவ்வொரு பருவம்
    நித்தம் நம்மை தீண்டிடும் தென்றலே அருகம்
    இன்பம் வரும் துன்பம் வரும் மாறி மாறி
    எது நம்மை அசைத்திடும் தேவனை மீறி
    கறையில்ல அவரின் அன்பின் கடலில
    பயணம் போகின்றோமே வாழ்க்கை படகில
    படைத்தவர் கரங்களின் அதிசயங்கள
    கண்ட பின் சந்தேகமும் நியாயமேயில்ல - மலைகள்
    மலைகள் குன்றுகள் அதை நாம் பார்க்கும்போதெல்லாம்
    அவர் வார்த்தை வல்லமை அதை நாம் அறிந்து கொள்ளலாம்
    எட்டு திசை தூரமெல்லாம் கணிக்கும்போதேல்லாம்
    அவர் அன்பின் நீளத்தை நாம் கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்

  • @SolomonJakkimJ
    @SolomonJakkimJ 2 ปีที่แล้ว +18

    Glad to be a part of this beautiful song! Loved working with a bunch of Genius crew! Loved the lyrics and beautiful music by Giftson Durai bro!

  • @Abigail-q4x
    @Abigail-q4x ปีที่แล้ว +1

    Devan than nammai kanngindar 😢 endru..❣

  • @Ida-hq4yi
    @Ida-hq4yi 2 ปีที่แล้ว +5

    Whenever I am thinking I m a failure God 's hand around me to console.

  • @dhanamdhanam6593
    @dhanamdhanam6593 2 ปีที่แล้ว +9

    Sooper மீண்டும் கேட்க தூண்டுகிற Music and voice. GOD BLESS YOU

  • @nithuragu9399
    @nithuragu9399 ปีที่แล้ว +6

    My all time favourite song😀

  • @ChinnappRaj
    @ChinnappRaj ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤supar 🎉🎉

  • @mercyg700
    @mercyg700 2 ปีที่แล้ว +3

    பாடல் ‌ மிகவும் ‌ அருமை.‌ இயேசப்பா ‌ உங்கள் ‌ குழுவினரை‌ ஆசீா்வதிப்பாராக.

  • @karatduraikaratdurai5196
    @karatduraikaratdurai5196 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் பலமுறை நான் கேட்டும் சலிக்கவேயில்லை கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 😅😅😅😅❤❤

  • @SarahrupanR
    @SarahrupanR 2 หลายเดือนก่อน +1

    Super ❤ Song.... .very nice.... ❤❤❤❤💐🙏

  • @romiromi8486
    @romiromi8486 2 ปีที่แล้ว +11

    இன்பம் வரும் துன்பம் வரும் மாறி மாறி
    எது நம்மை அசைத்திடும் தேவனை மீறி
    Very Beautiful lyrics bro....
    Great full song....
    Congratulations Team 👍💚❣️❣️

  • @davidraj8742
    @davidraj8742 ปีที่แล้ว +2

    Song is very nice, raise and shine for the glory of God

  • @samsanthosh1699
    @samsanthosh1699 ปีที่แล้ว +2

    Good 🎉 song 👍👌🤩😇

  • @ananddr2366
    @ananddr2366 2 ปีที่แล้ว +3

    All Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official 2 ปีที่แล้ว +10

    It's fantastic song lyrics 🎶❤

  • @HepzhibhaHepzhibha
    @HepzhibhaHepzhibha ปีที่แล้ว +6

    Amen jesus 🙏wonderful song ❤️❤️

  • @peyoduthovalai6139
    @peyoduthovalai6139 ปีที่แล้ว +2

    Super song 💯

  • @geethagrace181
    @geethagrace181 2 ปีที่แล้ว +5

    I love Jesus beautiful song God bless u All

  • @messiahpspamessiah
    @messiahpspamessiah 8 หลายเดือนก่อน +1

    super song🌹 jesus my love

  • @ptirzah7293
    @ptirzah7293 ปีที่แล้ว +4

    Nice song glory to jesus 🙏🏾 🙏🏾

  • @praiselin77
    @praiselin77 4 หลายเดือนก่อน

    Amazing anna 💯👌👌💖✨🔥🔥
    God bless you anna 💯✝️💖✨🔥.......

  • @JasminFaith
    @JasminFaith 2 ปีที่แล้ว +30

    Beautiful song & music video.
    Loved everything!
    Congratulations to the entire team ❤

    • @rajamanigrace2463
      @rajamanigrace2463 2 ปีที่แล้ว +1

      Jesus is the Lord love

    • @JasinthanNP
      @JasinthanNP  2 ปีที่แล้ว +1

      Thank you so much for the continues support:)

  • @paulragu095
    @paulragu095 2 ปีที่แล้ว +4

    Beautiful songs bro , each an every words says know gods love and powers , extraordinary miracles , god gives to beautiful vision

  • @kowsalyakowsalya3503
    @kowsalyakowsalya3503 ปีที่แล้ว +4

    Lyrics very very nice❤

  • @francisanbarasu958
    @francisanbarasu958 2 ปีที่แล้ว +5

    The song is super and the voice is amazing
    Lyrics touch my heart

  • @IntelloStar
    @IntelloStar 2 ปีที่แล้ว +6

    Happy to have liked and commented on this beautiful song for Jasinthan. God bless you bro !

  • @nadathubavarcreations3277
    @nadathubavarcreations3277 ปีที่แล้ว +8

    Simply nice lyrics 💫❣️

  • @pastor.rajashekharswamyrs8658
    @pastor.rajashekharswamyrs8658 ปีที่แล้ว +2

    Very nice song,🥰🥰 beautiful

  • @gabrielganesangabriel4241
    @gabrielganesangabriel4241 2 ปีที่แล้ว +1

    Kankalaal Suththi Suththi
    Paarkkum Vaelaiyila
    Thikaiththu Pokintroamae
    Karththarin Pataippila - 2
    Malaikal Kuntrukal Athai
    Naam Paarkkum Poathellaam
    Avar Vaarththai Vallamai
    Athai Naam Arinthu Kollalaam
    Ettu Thisai Thuram Ellaam
    Kanakkum Poathellaam
    Avar Anpin Niilaththai
    Naam Kognsam Purinthu Kollalaam
    1. Adadaa Vanna Vanna Pukkalai Paaru
    Azhakaay Avaikalai Pataiththathu Yaaru?
    Makizhnthae Parakkinra Paravaiyin Azhaku!
    Orumurai Athu Paatum Sangkiitham Kaelu!
    Thaevan Thaam Nammai Kaankiraar Entru!
    Sollitum Narcheythi Namakku Intru
    Ivaikalai Kantu Naamum Nampikkaiyoatu
    Venrituvoam Naam Ellaam Naesar Nammoatu
    - Malaikal Kuntrukal
    2. Ovvonrirkum Irukkuthammaa
    Ovvoru Paruvam Niththam Nammai
    Thiintitum Thenralai Arivoam!
    Inpam Varum Thunpam Varum Maari Maari?
    Ethu Nammai Achaiththitum Thaevanai Miiri!
    Karai Illa Avarin Anpu Kadalila!
    Payanam Poakinroamae Vaazhkkai Padakila!
    Pataiththavar Karangkalin Athichayangkalai
    Kandapin Santhaekangkal Niyaayamae Illai?
    - Malaikal Kuntrukal

  • @wickramawickrama687
    @wickramawickrama687 3 หลายเดือนก่อน

    God songs 👍👍 God bless you ❤

  • @ryzen75000
    @ryzen75000 2 ปีที่แล้ว +2

    1 like for giftson durai

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 11 หลายเดือนก่อน +1

    The sister very still girl these I like it 🥰 I love you dad jesus 😘 iam not alone you are my sheld

  • @geneshrmarak8655
    @geneshrmarak8655 ปีที่แล้ว +1

    God bless you sister Jaimashi ki sister

  • @ksalu6367
    @ksalu6367 ปีที่แล้ว +2

    Nice song🤩😍🥰❤️💕i like this song.nice lyrics🎶🥳😇😊jesus is the great🙏💯god bless you all🙇‍♀️

  • @jeyaananthan6575
    @jeyaananthan6575 2 ปีที่แล้ว +2

    Good lyrics, good singing and good music. சுபத்தம். பணி தொடர்க! வாழ்க ! வளர்க! வெல்க!

  • @abhishekp9171
    @abhishekp9171 2 ปีที่แล้ว +3

    Gorly to God nice song

  • @DP-ot3lh
    @DP-ot3lh 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் 👌👌👌

  • @MuniyandiKuganesan
    @MuniyandiKuganesan 8 หลายเดือนก่อน

    Song. Verry. beautiful 😊❤

  • @rameshinfo5870
    @rameshinfo5870 2 ปีที่แล้ว +2

    Gift son anna,s music is tying us with gods love.

  • @bettinarechel8535
    @bettinarechel8535 2 ปีที่แล้ว +4

    really awsome song...music..lyrics💗💗😍

  • @estherrajathy9938
    @estherrajathy9938 2 ปีที่แล้ว +3

    Beautiful song

  • @SatheeshKumar-mi3su
    @SatheeshKumar-mi3su 10 หลายเดือนก่อน +1

    🎉🎉😊❤ Very Very nice song Amen 🙏🙏

  • @shavawnlerato9927
    @shavawnlerato9927 ปีที่แล้ว +2

    I can't stop listening to this song,Thank you so...much FATHER for this wonderful song✨🦋....🤍

  • @Jesus_Rebekahl_Official
    @Jesus_Rebekahl_Official 2 ปีที่แล้ว +10

    Vera level lyrics.. 😍😍 No words.. ❤️😇

  • @S3DBEATZ11
    @S3DBEATZ11 2 ปีที่แล้ว +3

    wow very nice song.thanks to singer and editers

  • @helenjane6894
    @helenjane6894 7 หลายเดือนก่อน

    This song makes me to think the creation and the wonders of our Lord.

  • @vanaja007
    @vanaja007 9 หลายเดือนก่อน +1

    I love this song😊My great lines❤😘😍Day to Day kakanum polavai iruku🤗

  • @shaneslin1467
    @shaneslin1467 2 ปีที่แล้ว +6

    Wow Such a Amazing Song lyrics & voice also So blessed God Bless You all of them who work behind the song.. i love it !!!

  • @charlesbenoy
    @charlesbenoy 2 ปีที่แล้ว +3

    Wow.. Meaningful lyrics and beautiful music composition. ❤️

  • @shalommanohar5987
    @shalommanohar5987 2 ปีที่แล้ว +2

    Superb song lyrics and music 🎶🎶 thank you yesappa for this beautiful song

  • @stenla
    @stenla 2 ปีที่แล้ว +3

    Thank u god for this song... amazing song 🥰🥰😍...

  • @stalinraina802
    @stalinraina802 ปีที่แล้ว +3

    Nice composing , lyrics simply Gud team❣️

  • @stenla
    @stenla 2 ปีที่แล้ว +3

    My favourite song...😍😍

  • @s.a.angelsharon80
    @s.a.angelsharon80 2 ปีที่แล้ว +4

    Nice tune and lyrics.. Good singing and good music giftson anna.. Super👍 God bless the whole team. 🙏👏🤝

  • @joysonbabu236
    @joysonbabu236 2 ปีที่แล้ว +3

    Amezing lyric & voice god bless u all

  • @niththiyarameshwaran7208
    @niththiyarameshwaran7208 2 ปีที่แล้ว +3

    Wow amazing 😮 👏 god bless you sisters.

  • @aselvaraj8926
    @aselvaraj8926 2 ปีที่แล้ว +3

    Song super ❤❤❤❤❤💖💖💖💖💖💖💖💖

  • @shankerv4971
    @shankerv4971 2 ปีที่แล้ว

    Super jasinthan🥰🥰🥰🥰🥰🥰

  • @jeevanjeeva6132
    @jeevanjeeva6132 2 ปีที่แล้ว +2

    Sister neenga paada aandavar azhagana voice kuduthirukirar.. lyrics very nice... innum unga kitta niraiya padalgal edhirparkirom...God bless you..

  • @Official.SugunaN
    @Official.SugunaN 2 ปีที่แล้ว +3

    What ah wonderful ✨lyrics 😍.....his worders... always awesome 💞🥰 music 🎶 vera lvl ❣️

  • @jeganjesi9483
    @jeganjesi9483 2 ปีที่แล้ว +3

    Wow super song... God bless you all 🙏

  • @fotoguruphy
    @fotoguruphy 2 ปีที่แล้ว +5

    Happy to to have directed and shot this song for Jasinthan and the entire crew.

    • @JasinthanNP
      @JasinthanNP  2 ปีที่แล้ว +1

      Thank you for the all the hardwork bro!

  • @saroonarul
    @saroonarul 2 ปีที่แล้ว +2

    Wow... amazing lyrics and music
    Sema song...

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 2 ปีที่แล้ว +3

    Beautiful song, Glory to God!

  • @singaravelu5289
    @singaravelu5289 ปีที่แล้ว

    Glory to.jesus amen 🙏🙋‍♂️

  • @sanjevzmatt
    @sanjevzmatt ปีที่แล้ว +3

    அவரின் வியப்பு இவ்வரிகளில் அடங்கவில்லையென்றாலும், நான் பாடல் அடிகளில் விழுகிறேன்.♥️♥️✌️

  • @kuganesan2465
    @kuganesan2465 5 หลายเดือนก่อน

    Nice🥰 song

  • @Lovely_w2w
    @Lovely_w2w ปีที่แล้ว +1

    Beautiful song❤❤❤

  • @mohansega9812
    @mohansega9812 2 ปีที่แล้ว +1

    Jesus Christ bless you and your family including your ministry

  • @RavindraD-sn8yk
    @RavindraD-sn8yk ปีที่แล้ว +1

    Praise the lord 😭😭😭

  • @merlinsoni1061
    @merlinsoni1061 2 ปีที่แล้ว +1

    Jasinthan bro lyrics always heart touching enhanced by giftson bro music....

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 ปีที่แล้ว +3

    Sema song 🥰❣️

  • @KarunyaandJC
    @KarunyaandJC 2 ปีที่แล้ว +1

    Awsome lyrics.its one of the songs where the lyrics makes the song beautiful more than the tune..Praise God..

  • @kokilas2320
    @kokilas2320 ปีที่แล้ว +1

    Nice song 😊

  • @noeljohn4810
    @noeljohn4810 2 ปีที่แล้ว +1

    Very nice song
    Super 😁😁

  • @balsami6042
    @balsami6042 2 ปีที่แล้ว +2

    Jasinthan voice semma quite god bless you

    • @JasinthanNP
      @JasinthanNP  2 ปีที่แล้ว

      The singer name is Nivetha. I am the writer

  • @pirunthan7579
    @pirunthan7579 2 ปีที่แล้ว +1

    Super .song.akkà💖💖💖💖💖

  • @immanuelnaveena3435
    @immanuelnaveena3435 ปีที่แล้ว

    Amen glory to God.

  • @kingslee5182
    @kingslee5182 2 ปีที่แล้ว +2

    Wowww what a voice u have nivetha... Soo nice , absolutely music+lyrics 💯🎉❤️

  • @sachinmascarenhas9919
    @sachinmascarenhas9919 ปีที่แล้ว +1

    Glory Glory Glory 😍 haleluya

  • @ananddr2366
    @ananddr2366 2 ปีที่แล้ว +1

    wow Thank U Lord for this lovely song , Good job entire team and sply jas Anna 💐💐💐💐🥳🥳🥳👏

  • @devasagayam4308
    @devasagayam4308 ปีที่แล้ว +1

    Super lines sister

  • @christsurya9178
    @christsurya9178 ปีที่แล้ว +1

    True lyrics awesome lyrics and tune 😊 happy to heard it glory to Jesus 💗

  • @samsanthosh7244
    @samsanthosh7244 2 ปีที่แล้ว +1

    Super voice sister and song lyrics to.

  • @anuanujan7122
    @anuanujan7122 2 ปีที่แล้ว +1

    Nice song God bless you

  • @Jesus-girl-Abi
    @Jesus-girl-Abi ปีที่แล้ว +1

    Super song and voice 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @elizabetheliza5627
    @elizabetheliza5627 2 ปีที่แล้ว +1

    Very nice song. Lyrics,Tune and music vera level. God bless you 💐💐

  • @servantofjesuschrist461
    @servantofjesuschrist461 2 ปีที่แล้ว +2

    Glory to God

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 ปีที่แล้ว +1

    Amen praise the Lord

  • @worldofartandcraft1516
    @worldofartandcraft1516 2 ปีที่แล้ว

    Varalevel song na Shour I will understand

  • @jemijemi840
    @jemijemi840 2 ปีที่แล้ว +1

    Congratulations your entrie team
    Beautiful songs 💫♥️ fantastic 👍🏻

  • @dominicchristopher9280
    @dominicchristopher9280 2 ปีที่แล้ว +1

    Bro beautiful lyrics about God's creation

  • @rameshinfo5870
    @rameshinfo5870 2 ปีที่แล้ว

    Adicted for giftston anna music.

  • @elijahmacdenmedia
    @elijahmacdenmedia 2 ปีที่แล้ว +1

    Praise the Lord !

  • @senthily8201
    @senthily8201 2 หลายเดือนก่อน

    Amen 😊😊

  • @divakart244
    @divakart244 2 ปีที่แล้ว +1

    Wait pannathuku nalla oru song anna 👍💞

  • @ericemmanuel96
    @ericemmanuel96 ปีที่แล้ว

    Such a lovely song....
    Lovely lyrics..... Praise god...
    God bless you sister...