Jasinthan - Um Anbila ft. Super Singer Sinmaye Sivakumar | Giftson Durai - Tamil Christian Song 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2020
  • #vijaytvsupersinger #sinmayesivakumar #newchristiansong #giftsondurai #newtamilchristiansong #tamilchristiansong
    Credit:
    Lyrics: Jasinthan
    Music arranged and Produced: Giftson Durai
    Composed By: Jasinthan and Giftson Durai
    Sung by: Sinmaye Sivakumar
    Flutes - Nikhil Ram
    Violinst- Francis Xavier
    Ukele and guitars - Giftson Durai
    Recording engineer - Harish bharadwaj , Jonathan Joseph and Steve Cliff
    Mixed and mastered by - Harish Bharadwaj
    Studios - GD Records , Hat 3 (kochi) , fourteen Studio (Canada)
    Direction and Photography: Selfie Moment of Event
    Title Design: Godson Joshua (Synagogue Media)
    Outfit (Sinmaye): Step and styles
    Hair: Abis Beauty
    Special thanks: Jenitta Jasinthan, Jasmin Faith, Daniel Thamo, Rajanison Jesudasan
    #umanbila #kiruba #tamilchristmas2020
  • เพลง

ความคิดเห็น • 1.7K

  • @JasinthanNP
    @JasinthanNP  3 ปีที่แล้ว +211

    Watch our new song "Manavaalan"!
    th-cam.com/video/7tWutwSd8-o/w-d-xo.htmlsi=hd5TnVrElHkW9Kyg

  • @vennilar6946
    @vennilar6946 3 ปีที่แล้ว +474

    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில-நான்
    தினமும் சாய்ந்திடுவேன் -2
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில
    (1)
    உம்மை சேரும் நேரத்தில
    கண்ணீர் மறையும் கண்களில
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல-3
    -உம் அன்பில
    (2)
    சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்தகனம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காணத்துடிக்குது, என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்க தானே-3
    -உம் அன்பில

    • @bhavanifedora3400
      @bhavanifedora3400 2 ปีที่แล้ว +23

      Thanks for lyrics

    • @user-nk1lu8om6z
      @user-nk1lu8om6z 2 ปีที่แล้ว +19

      Thanks for lyrics

    • @velayutham4366
      @velayutham4366 2 ปีที่แล้ว +14

      உம்

    • @rajvel3603
      @rajvel3603 2 ปีที่แล้ว +16

      Thanks for lyrics

    • @ebinezher2540
      @ebinezher2540 2 ปีที่แล้ว +15

      கர்த்தர் உம்மை ஆசீர்வாதத்துடன் உம்மை பாதுகாத்து வழிநடத்துவார்
      ஆமென் ஆமென் ஆமென்

  • @radhipriyar6842
    @radhipriyar6842 3 ปีที่แล้ว +384

    மனித அன்பு மாறிவிடும் ஆனால் இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றென்றும் மாறாதது....

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 8 วันที่ผ่านมา

    ஏசப்பா உங்க மார்பிலே நான் தினமும் சாய்ந்து இருக்கும் கிருபையை கொடுத்தருளுங்கப்பா ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarmeediya7013
    @kumarmeediya7013 2 ปีที่แล้ว +75

    அன்பு வைக்கிற வர்களுக்கு மட்டும் இந்த பாடலின் அருமை புரியும் அன்பின் அன்பின் வலிக்கு ஏற்ற பாடல் 👌🙏🌹🌹

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 ปีที่แล้ว +6

    Enakku aasa patta vazhkka enakku kedaikkanum appa 😭 please enakku anbaana krisththava pillaikale enakkaka jebham pannunga pls yesuve naan ummai nambi erukken appa 😭 amen appa

  • @vasukip3286
    @vasukip3286 10 หลายเดือนก่อน +17

    மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. மேலும் பல கர்த்தரின் பாடல்கள் பாட என் வாழ்த்துக்கள்.

  • @v.priyadharshinipriya209
    @v.priyadharshinipriya209 2 ปีที่แล้ว +69

    Amen.... இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய என் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். I like this song.... I love you my dear appa... ❤️❤️❤️ ... Jesus bless you akka

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 ปีที่แล้ว

      th-cam.com/video/_t140tFU_1g/w-d-xo.html

    • @vajravel6486
      @vajravel6486 2 ปีที่แล้ว

      The 9th

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 2 ปีที่แล้ว +18

    நான் இந்த பாடல் பல முறை கேட்டிருக்கிறேன் அருமையான பாடல் ...🙏🙏🙏

  • @angelinerajan5230
    @angelinerajan5230 4 ปีที่แล้ว +150

    I can Recognise Giftson Anna VOICE in this song... How many of You !?... hands up...

    • @JasinthanNP
      @JasinthanNP  4 ปีที่แล้ว +7

      :)

    • @angelinerajan5230
      @angelinerajan5230 4 ปีที่แล้ว +3

      @@JasinthanNP Jasinthan Anna Such a wonderful song God has given You to write anna... there is no boring when we watching this song... In everyside (Music,Lyrics,video and etc) semmmma Anna... again and again my heart wanting and mind singing Anna... Loves Anna... God bless you to write more like this...

    • @JasinthanNP
      @JasinthanNP  4 ปีที่แล้ว +2

      @@angelinerajan5230 thank you so much!

    • @angelinerajan5230
      @angelinerajan5230 4 ปีที่แล้ว +3

      @@JasinthanNP Welcome na 💖

    • @reinhardjoseph8126
      @reinhardjoseph8126 3 ปีที่แล้ว +2

      Super anna ☺

  • @peterdhass6769
    @peterdhass6769 2 ปีที่แล้ว +28

    மிக அழகிய கவிதை வரிகள்💖

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 3 ปีที่แล้ว +6

    சூப்பர் அருமை பாடல் மிகவும் அழகாக இருக்கிறாய் வித்தியாசம் மான் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை அல்லேலூயா அல்லேலூயா இயேசு வுக்கே ஆமென்

  • @devaprasanna9168
    @devaprasanna9168 3 ปีที่แล้ว +275

    Sing along!....
    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில - நான்
    தினமும் சாய்ந்திடுவேன்
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில
    - உம் அன்பில
    உம்மை சேரும் நேரத்தில்
    கண்ணீர் மறையும் கண்களில்
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல
    - உம் அன்பில
    சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில்
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்த கணம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காண துடிக்குது என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்கதானே
    - உம் அன்பில.....

  • @giftsondurai
    @giftsondurai 4 ปีที่แล้ว +758

    Very happy to have arranged this beautiful song . God bless Jasi , sinmaye and the team behind the video.

  • @nimmijeni332
    @nimmijeni332 2 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாகmy favorite song சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக

  • @wbshwghghh7556
    @wbshwghghh7556 2 ปีที่แล้ว +19

    நல்ல பாட்டு அக்கா ஆண்டவர் உங்களுக்கு நல்ல தாழந்து தந்திருக்கிறார் ஆண்டவர் உங்களை ஆவிக்குரிய ஆசீர் வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @parisrani1235
    @parisrani1235 ปีที่แล้ว +11

    My fav music is 3:11-:35 tq god ❤️🔥💯he bless the whole team abundantly with his peace joy love in ur hearts forever amen enjoy with jesus ❤️

  • @arokashmer3377
    @arokashmer3377 2 ปีที่แล้ว +23

    I love this song😘😘😘✝️✝️✝️🙏🙏🙏🙏❤️❤️❤️😭😭😭

  • @sumithramary7095
    @sumithramary7095 3 ปีที่แล้ว +28

    மிகவும் அருமையான பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சூப்பர் 🙏🙏🙏🙏 மனதிற்கு இதமாக இருக்கும் 👌👌👌👌🤝🤝🤝🤝

  • @Christz_Gawl_Keerthii
    @Christz_Gawl_Keerthii ปีที่แล้ว +9

    ஆமென் 🤗 Love You Lord;) ....... உம் அன்பில........❤😍

  • @45snekab87
    @45snekab87 3 ปีที่แล้ว +26

    Praise the lord ... Recently addicted this song ☺️☺️

  • @johnjoseph3418
    @johnjoseph3418 2 ปีที่แล้ว +8

    Amazing ⭐Wonderful⭐Beautiful ⭐Praise the Lord⭐

  • @anniejessica6335
    @anniejessica6335 3 ปีที่แล้ว +26

    I really addicted to this song. I really hear this song1000 times

  • @richugopal693
    @richugopal693 2 ปีที่แล้ว +6

    I am addicted.... Spr song... Frm kerala... 💞💞😍🙏🙏

  • @Hepsi-J
    @Hepsi-J 6 หลายเดือนก่อน +3

    உம் மடியினில என்கிற வார்த்தை தாயின் அன்பை உணர வைக்கிறது❤

  • @santhoshlion2645
    @santhoshlion2645 2 ปีที่แล้ว +7

    Beautiful girl, beautiful song 🎵 I ever heard. Glory to God

  • @dreamsoff761
    @dreamsoff761 2 ปีที่แล้ว +7

    What a beautiful song is this !!!
    You made me realize how much jesus is loving me still though I'm a sinner 💔😟💘💖💖💖 i will love him till my last breath cuz he died for me , only to prove that he is loving me truly with unconditional love. What a wonderful love 😳🥺😣💘💘💘

  • @RJ-jt3vk
    @RJ-jt3vk 8 หลายเดือนก่อน +2

    உம் அன்பிலா பாடல் வரிகள் தமிழில்
    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன்
    உம் மார்பில உம் மார்பில - நான்
    தினமும் சாய்ந்திடுவேன்
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அண்ணாளினில
    - உம் அன்பில
    உம்மை சேரும் நேரத்தில்
    கண்ணீர் மறையும் கண்களில்
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்தது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல
    - உம் அன்பில

  • @janine1553
    @janine1553 2 ปีที่แล้ว +12

    My favourite 😍 Song 🎶❤️

  • @mintumash-up6944
    @mintumash-up6944 2 ปีที่แล้ว +7

    I'm from telangana beautiful voice and music tuning amazing akka it's so cute

  • @eunijarmiah
    @eunijarmiah ปีที่แล้ว +7

    I'm listening 🎧 so many times. Music, voice, lyrics and screenplay is very nice

  • @MusicOriginals
    @MusicOriginals 3 ปีที่แล้ว +24

    I heared the song in TH-cam for 30 times because love this song.

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 ปีที่แล้ว +1

    Yesuve enga ellarum poiyana anbutha Appa vechi erukkanga Appa aana neega mattum tha yenga mela unmaiyana anbu pasam erakkam ellame vachi erukkinga Appa Appa umakke sthothiram Appa amen

  • @npriya6949
    @npriya6949 3 ปีที่แล้ว +6

    Fantastic Again and again I want to hear it who all are telling please guys hit like here😁😁 in Christian song I heard this song only first

  • @jebisvlogs9338
    @jebisvlogs9338 4 ปีที่แล้ว +68

    Its become one of my favorite song 🥰🥰 especially 2nd stanza lyrics 👌👌👌
    என்னை மீட்க பட்டகாயம்...
    காணதுடிக்குது என் இதயம் 😔😔
    Love you JESUS 💋✝️💗💝

  • @arputhartv8251
    @arputhartv8251 ปีที่แล้ว +2

    நல்ல குரல் அருமையான பாடல் அருமையான இசை
    அருமையான ஒளிப்பதிவு
    அனைத்தும் அருமை
    கர்த்தறுக்கே மகிமை❤🎉R. Eswaran Madurai

  • @benitaj2929
    @benitaj2929 2 ปีที่แล้ว +6

    Such a beautiful song. Wordings and voice wonderful.

  • @sangitalouis7282
    @sangitalouis7282 3 ปีที่แล้ว +22

    Wonderful music,tune, lyrics
    God bless you guys 😍😍😍🤩🤩🤩

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 6 หลายเดือนก่อน +1

    The sister is beautiful ☺️ I love you jesus 😘 iam not alone you are my sheld 😍❤️💯

  • @evangelgoodnewschannel..5850
    @evangelgoodnewschannel..5850 3 ปีที่แล้ว +7

    what a song really amazing... Thank u JESUS for this song🥰🙏🙏🙏🙏

  • @rajeswaribala2851
    @rajeswaribala2851 2 ปีที่แล้ว +10

    Praise the lord. Such a wonderful song

  • @harishprasath394
    @harishprasath394 3 ปีที่แล้ว +8

    Wow ...... fantastic song❤️❤️ Jesus Christ with you giftson durai sir and team

  • @jesusprincess7879
    @jesusprincess7879 ปีที่แล้ว +4

    Umidam servan vinila 😘❤From where I came again I'll go back to him 💞

  • @manogaranmano4256
    @manogaranmano4256 3 ปีที่แล้ว +11

    I love my Jesus 😍😍😍😍

  • @angellovejesus7090
    @angellovejesus7090 ปีที่แล้ว +6

    Addicted this song 😍i ❤Jesus🙏 evlovatti kettalum kettute iruken👏🙌

  • @rohansundarj
    @rohansundarj 2 ปีที่แล้ว +22

    1:55 - 2:15 is the best part of the music one shouldn't miss ✔️

  • @monikaladdu2817
    @monikaladdu2817 2 ปีที่แล้ว +5

    Akka semma voice God bless you akka😍😍😍😘😘😘

  • @danielyagappan9895
    @danielyagappan9895 2 ปีที่แล้ว +6

    மெருகூட்டும் இசையமைதியில்
    உருக்கிவிடும் குரல்.
    மகளே நீ வாழ்க!

  • @jebasheela4197
    @jebasheela4197 3 ปีที่แล้ว +37

    Um Anbila um Anbila
    Endrum moozhgiduven
    Um maarbila um maarbila Naan
    Dhinamum saainthiduven
    Vaazhvu mudinthidum mannilla
    Ummidam serven vinnilla
    Thirupthi adaiven nithiyamaai
    Um madiyinila annaalinila
    Um Anbila
    Ummai serum nerathila
    Kanneer maraiyum kangalila
    Umathu vaarthai usurupola
    Kalanthittathu enakkulla
    Ulagil patta paadugala
    Marappen umm aravanaippala
    Ummai Andri boomiyila
    Veru yaarum Ennakku illa
    Veru yaarum yenakku illa
    Veru yaarum yenakku illa
    Um Anbila .....
    Sooriyan angu theva illa
    Umathu magimai irukkayila
    Eden thotta parimaanam
    Meendum thodarum antha kanam
    Ennai meetka patta kaayam
    Kaana thudikkuthu en idayam
    Enathu yekkamo naan angae
    Nithiyamaai thanga thaane
    Um Anbila
    By Sweety 😀💗
    Hope it is useful. 😄

    • @RuthPrincyS
      @RuthPrincyS 3 ปีที่แล้ว +2

      Yes it is useful

    • @janine1553
      @janine1553 3 ปีที่แล้ว +2

      👍

    • @jebasheela4197
      @jebasheela4197 3 ปีที่แล้ว +1

      @@RuthPrincyS Thank you . God bless you

    • @jebasheela4197
      @jebasheela4197 3 ปีที่แล้ว

      @@janine1553 God bless you

    • @janine1553
      @janine1553 3 ปีที่แล้ว

      @@jebasheela4197 🤗👍

  • @santhanakumare3633
    @santhanakumare3633 ปีที่แล้ว +3

    நான்மிகவும் விரும்பி பார்க்கும் பாடல் இதுதான் அக்கா 🥰மிக அருமையான பாடல் அக்கா😻💯

  • @ramalakshmi2485
    @ramalakshmi2485 ปีที่แล้ว +2

    இந்த பாடல் என் மனசை தோட்டுவிட்டது. ஆ.... ஆ..... ஆ..... ஆமேன்

    • @rajeshp9764
      @rajeshp9764 ปีที่แล้ว

      இயேசு கிறிஸ்துவின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிறையவே கிடைக்கட்டும். சகோதரி, அது ஆமேன் இல்ல ஆமென்

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 7 หลายเดือนก่อน +2

    Super Song first time i listen, just love this lyrics music voice, God bless you

  • @jebijebi1447
    @jebijebi1447 3 ปีที่แล้ว +3

    Nalla arththam uilla song rompa pidisirukku ennum padalkal padikka kaththar kirupy seyvarak .(Jesus)

  • @alangiyamdhrapuram9378
    @alangiyamdhrapuram9378 2 ปีที่แล้ว +6

    Nice lyrics ! Beautiful,charming voice !Good team work. God bless You All.

  • @kamarajraj4340
    @kamarajraj4340 2 ปีที่แล้ว +8

    All are prefect ❣️glory too god✍️❣️🤝 samma voice editz all are prefect and beautiful💖

  • @ammuammu-fx9jo
    @ammuammu-fx9jo 2 ปีที่แล้ว +5

    Your love is the only reason I am alive 💖 Nice lyrics

  • @dishanimohandas306
    @dishanimohandas306 3 ปีที่แล้ว +8

    PRAISE THE LORD🙏🙏.Wonder full song God bless you😊😊. 🙏AMEN🙏

  • @vivasayamakkal2747
    @vivasayamakkal2747 4 ปีที่แล้ว +13

    Cute song by Pretty Princess, Music angel"SINMAYE SIVAKUMAR" in her Sweet voice Thank you "GIFT SON DURAI" anna for Composing and "JASINTHAN" anna for Lyrics and Special Thanks to the Team to show SINMAYE's Cute voice to all over The World

    • @JasinthanNP
      @JasinthanNP  4 ปีที่แล้ว +1

      Thank you :)

    • @vivasayamakkal2747
      @vivasayamakkal2747 4 ปีที่แล้ว +2

      @@JasinthanNP It's Ok Jasinthan anna I am Blessed to get Thank you from you anna

    • @user-pq9qo4ob8t
      @user-pq9qo4ob8t 4 ปีที่แล้ว

      @@vivasayamakkal2747
      th-cam.com/video/FrPcdumAGEQ/w-d-xo.html

  • @antonygowsalya2585
    @antonygowsalya2585 2 ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன் நன்றி நன்றி அன்பு இயேசுப் பா

  • @stalinanis2625
    @stalinanis2625 2 ปีที่แล้ว +1

    Super song. Voice, Lyrics and Music are super. Good team work. I heard lot of time. But it is very interesting to hear. First four lines are very super. Thanks.

    • @stalinanis2625
      @stalinanis2625 ปีที่แล้ว

      This song is really giving happiness. Thanks to everyone.

  • @aabisha4238
    @aabisha4238 3 ปีที่แล้ว +9

    Mind blowing,.... Thank you Jesus ☺️💓🌹

  • @vshirleycatherinev.clement5469
    @vshirleycatherinev.clement5469 3 ปีที่แล้ว +4

    இந்த உலகில் உம் அன்பில் மழ்கியிடுவேன், உங்க அன்பு என்றும் மாறாதய்யா, என் கர்த்தர் நல்லவர் 😭🙏😭 love you Jesus Christ 😭

  • @maryjenifer1976
    @maryjenifer1976 ปีที่แล้ว +5

    I love you Jesus Christ

  • @akbarbasha7769
    @akbarbasha7769 2 ปีที่แล้ว +11

    Super song first Time i listen, just love this lyrics music voice, God bless you team

  • @austincaleb7487
    @austincaleb7487 3 ปีที่แล้ว +9

    இந்த பாடல் உடைய வார்த்தைகள் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்பாடலை எழுதிய சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gopigopigopi4965
    @gopigopigopi4965 2 ปีที่แล้ว +4

    My favrt song 🥰🥰

  • @SHALOMPRARTHANAMANDHIRAPRMAHIM
    @SHALOMPRARTHANAMANDHIRAPRMAHIM 4 หลายเดือนก่อน

    Praise God. Superbbbb song n singing about Jesus love. Happy to hear this song. Let the God use more mightily n let the name of our lord almighty God wil glorify.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @johnjohn6
    @johnjohn6 ปีที่แล้ว +2

    Thanks for the word god and I will pray for you bro ♥️♥️♥️ sis 💗💗💗 💗

  • @zioncitychurch5193
    @zioncitychurch5193 3 ปีที่แล้ว +21

    Great song, can feel gods presence, nice voice and touching lyrics. Sure anointed song.

    • @sivasiva664
      @sivasiva664 2 ปีที่แล้ว

      எனது
      ஒற்றை
      னனஹதனநஃரலஃந
      தஸயஞறல ஞறஞ

  • @rajakumariyesuraja9394
    @rajakumariyesuraja9394 3 ปีที่แล้ว +6

    Semma song👌👌👍excellent, wonderful, nice ...🙏🙏🙏God bless u

  • @agalyaagalya7425
    @agalyaagalya7425 2 ปีที่แล้ว +8

    ❤❤❤I LOVE MY JESUS ❤❤❤

  • @goodthingsmedia6769
    @goodthingsmedia6769 3 ปีที่แล้ว +12

    Sema voice...... God bless you sister
    All the best

  • @sushmajanani3073
    @sushmajanani3073 3 ปีที่แล้ว +12

    Recently addict this song....your voice is unique...god bless you sis

  • @sweathanathan9612
    @sweathanathan9612 3 ปีที่แล้ว +7

    All praise to god alone✝️💟💯.
    Wisdom 🥺💯🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว

    கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப நல்ல பாடல் அருமையான வார்த்தைகள் சிஸ்டர்ஸ் and பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @VinodhanJ-tq8ej
    @VinodhanJ-tq8ej 4 หลายเดือนก่อน +1

    Wonderful wonderful wonderful hallelujah Ian from Sri Lanka

  • @sasikaran5531
    @sasikaran5531 2 ปีที่แล้ว +3

    ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தார் எனக்காக மரித்தார் என் இயேசு

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว +10

    Praise God 🙏
    Nice song 👍
    God Bless you all 🙏❣️

  • @dinakaranr5408
    @dinakaranr5408 ปีที่แล้ว

    Very nice song and awesome music

  • @kenadyv7706
    @kenadyv7706 2 ปีที่แล้ว +2

    தேவனுனடய அன்புக்கு இணைய ஏதும் இல்னல

  • @amandasutharsan4644
    @amandasutharsan4644 4 ปีที่แล้ว +8

    Super song and this song has good music and lyrics that making wanting to listen many times and already I have heard more 4 times and I love to hear and see more songs like this.

    • @JasinthanNP
      @JasinthanNP  4 ปีที่แล้ว +1

      Thank you so much:)

  • @rechalchandrababu2480
    @rechalchandrababu2480 2 ปีที่แล้ว +5

    Stress buster song....😍❤️may the lord bless the entire team behind the video.

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 ปีที่แล้ว +3

    Super song 😘😘😘😘 please adutha song ah release panunga🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @GayathriBharani-hh2cf
    @GayathriBharani-hh2cf 6 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @roy5905
    @roy5905 3 ปีที่แล้ว +3

    Fovrait song ❤️😊👌🌹 like this very nice

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 ปีที่แล้ว +5

    Amen Praise the Lord

  • @bhargavivankayala6138
    @bhargavivankayala6138 ปีที่แล้ว +2

    um anpila um anpila
    entum moolkiduvaen
    um maarpila um maarpila-naan
    thinamum saaynthiduvaen-2
    vaalvu mutinthidum mannnnila
    ummidam servaen vinnnnila
    thirupthi ataivaen niththiyamaay
    um matiyinila annaalinila-um anpila
    1.ummai serum naeraththila
    kannnneer maraiyum kannkalila
    umathu vaarththai usuru pola
    kalanthittathu enakkulla
    ulakil patta paadukalai
    marappaen um aravannaippaala
    ummaiyanti poomiyila
    vaera yaarum enakku illa-3-um anpila
    2.sooriyan angu thaevaiyilla
    umathu makimai irukkaiyila
    aethaen thotta parimaanam
    meenndum thodarum anthakanam
    ennai meetka patta kaayam
    kaanaththutikkuthu en ithayam
    enathu aekkamo naan angae
    niththiyamaay thanga thaanae-3-um anpila

  • @jaysubramanian8143
    @jaysubramanian8143 3 ปีที่แล้ว +29

    Congratulations to the entire team, especially to our dear Sinmaye for reaching the coveted 1M million mark!!! All the very best for many more such achievements kido!!!

    • @agapeanbu6296
      @agapeanbu6296 2 ปีที่แล้ว

      th-cam.com/video/_t140tFU_1g/w-d-xo.html

  • @AnilKumar-xo9mj
    @AnilKumar-xo9mj 2 ปีที่แล้ว +4

    I too feel to live in the Love of God through this song. 👍🏼
    Thank You.

  • @priyasanjeevi1984
    @priyasanjeevi1984 2 ปีที่แล้ว +2

    Nice Beautiful fantastic songs🎵🎵🎵

  • @praveens5080
    @praveens5080 2 ปีที่แล้ว +5

    Praise The Lord 🙏🙏🙏🙏

  • @DanielKishore
    @DanielKishore 4 ปีที่แล้ว +341

    உம் அன்பில உம் அன்பில
    என்றும் மூழ்கிடுவேன் ❤️
    உம் மார்பில உம் மார்பில-நான்
    தினமும் சாய்ந்திடுவேன்-2
    வாழ்வு முடிந்திடும் மண்ணில
    உம்மிடம் சேர்வேன் விண்ணில
    திருப்தி அடைவேன் நித்தியமாய்
    உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில
    1.உம்மை சேரும் நேரத்தில
    கண்ணீர் மறையும் கண்களில
    உமது வார்த்தை உசுரு போல
    கலந்திட்டது எனக்குள்ள
    உலகில் பட்ட பாடுகளை
    மறப்பேன் உம் அரவணைப்பால
    உம்மையன்றி பூமியில
    வேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில
    2.சூரியன் அங்கு தேவையில்ல
    உமது மகிமை இருக்கையில
    ஏதேன் தோட்ட பரிமாணம்
    மீண்டும் தொடரும் அந்தகனம்
    என்னை மீட்க பட்ட காயம்
    காணத்துடிக்குது என் இதயம்
    எனது ஏக்கமோ நான் அங்கே
    நித்தியமாய் தங்க தானே-3-உம் அன்பில
    Um Anbila Um Anbila
    Endrum Moozhgiduven
    Um Marbila Um Marbila-Nan
    Thinamum Saainthiduvaen-2
    Vaazhvu Mudinthidum Mannilla...
    Ummidam Serven Vinnilla...
    Thripthi Adaivaen Niththiyamaai....
    Um Madiyinila Annaalinila...-Um Anbila
    1.Ummai Serum Nerathula....
    Kanner Maraiyum Kankalila...
    Umathu Vaarththai Usuru Pola...
    Kalanthittathu Enakkulla....
    Ulagil Patta Padugala...
    Marappaen Um Aravanaippala...
    Ummayandri Boomiyila...
    Veru yaarum Enakku Illa....
    Veru yaarum Enakku Illa...
    Veru yaarum Enakku Illa... - Um Anbila
    2.Sooriyan Angu Thevai Illa...
    Umathu Magimai Irukkaiyila...
    Ethen Thotta Parimaanam....
    Meendum Thodarum Anthakanam ...
    Ennai Meetka Patta Kaayam....
    Kanaththudikkuthu En Idhayam...
    Enathu Yekkamo Naan Angae
    Niththiyamaai Thanga Thaanae.....
    Niththiyamaai Thanga Thaanae....
    Niththiyamaai Thanga Thaanae...- Um Anbila

  • @alexiaimmaculate6839
    @alexiaimmaculate6839 4 ปีที่แล้ว +40

    Enna Lyrics 👌👌👌sema... no words

  • @dilshanisuru271
    @dilshanisuru271 2 หลายเดือนก่อน

    I can't understand a single word here but this song makes me cry 😭 this music and voice is amazing 🥹❤️ This is the best song I have heard recently 💪

  • @mohanp5899
    @mohanp5899 3 ปีที่แล้ว +4

    I love you jesus's i waiting jesus amen ⛪⛪
    I love this song

  • @samsonjones5265
    @samsonjones5265 3 ปีที่แล้ว +6

    Vara VA, semma super, vara level, takaru, beautifulu, no stop lessoning, no words, success, top, best, must, God bless you all

  • @anushkaanu3241
    @anushkaanu3241 3 ปีที่แล้ว +5

    I addicted this song.love you jesus

  • @dreamsoff761
    @dreamsoff761 2 ปีที่แล้ว +2

    All these worldly things give us joy for few moments but the eternal joy is behind our death with jesus .
    Guys this is my experience... I'm 15 yrs old and enjoyed everything and did all sins except murder . Finally i came to know that the only everlasting joy and love is with jesus Christ . This song made me realize his love and my life with him after my death.💖

  • @jeevancreativity6046
    @jeevancreativity6046 6 หลายเดือนก่อน +1

    Super song god bless ✝️❤️🥰👌⭐🙏

  • @joyce8987
    @joyce8987 ปีที่แล้ว +6

    Heart touching songs!!!❤️