கொற்றவை - கரு.ஆறுமுகத்தமிழன் - நற்றுணை கலந்துரையாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว

    God bless aiya unmaikku nanrigal

  • @MirayahDinesh
    @MirayahDinesh 6 หลายเดือนก่อน

    😊

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @vennaval2456
    @vennaval2456 10 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤❤

  • @sinnuvengkat3432
    @sinnuvengkat3432 ปีที่แล้ว +1

    அண்ணா ஜெயமோகன் ஐயா எழுதிய கொற்றவை நூலை நானும் வாசித்தேன் அதில் இளங்கோவடிகள் தான் ஐயப்பன் என்று கூறிப் விட்டுள்ளார்...

  • @soundhar1950
    @soundhar1950 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. மகிழ்ச்சி.

  • @nagarajank2299
    @nagarajank2299 2 ปีที่แล้ว

    மறுபடியும் நூலை வாசித்த உணர்வு.

  • @loganayakia8823
    @loganayakia8823 2 ปีที่แล้ว +1

    🌹🙏🌹

  • @ஆறுமுகம்.ஆரியன்
    @ஆறுமுகம்.ஆரியன் ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @manomano403
    @manomano403 3 ปีที่แล้ว +1

    மெய்யியல் என்பது மலைப்பிலிருந்து வியப்பிலிருந்து தொடங்குகிறது.. போல, பெண் என்பவள் ஆச்சர்யத்திலிருந்து தொடங்கி அனைத்திலும் வ் யாபிக்கும் ப் ரபஞ்ச இயக்கம்..
    ..
    15.07

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 3 ปีที่แล้ว

    அம்மனும் சமணமும்
    +++++++++++++++++++
    மனிதனின் பரிணாம முதிர்ச்சியில் அவன் இந்த இயற்கையை உள்வாங்க முயன்றான் , இதற்காக எழுத்து வடிவத்தைப் படைத்து அவன் அறிவை ஒரு இயலுக்கு உட்படுத்தினான். அந்த மெய்யியலுக்கு பெயர் தான் சமணம்.
    முதலாக மண்ணை உள்வாங்குவதற்காக உழவை படைத்தான் அப்புறம் உறவை பெருக்குவதற்காக வணிகத்தைப் படைத்தான் குமுதத்தை செம்மைப்படுத்த ஒரு அரசை படைத்தான் அப்புறம் உச்சத்தில் இறையாண்மை படைப்பதற்கு அந்தணம் கண்டான். இந்த வாழ்வியலின் பெயர் சமணம்.
    இந்த ஆதி மெய்யியல் பெண்ணின் புனிதத்தை போற்றி வந்தன அவளின் மாதவிடாய் பார்த்து இரத்த பலி கொடுத்தனர் அவளை அம்மா வடிவத்தில் அந்தப் பெண்ணியத்தின் முழுமையை உள்வாங்கவே அம்மணம்(அமணம்) கண்டான், இவ்வழியே துறவு பிறந்தது, துறவு சமயமாக ஜைனமும் பௌத்தமும் இப்போது இருக்கிறது.
    சப்த கன்னி என்ற ஏழு பெண்ணின் பரிணாம வளர்ச்சியில் அவளை ஒரு மாறி அம்மன் மெய்யியலுக்குல் உட்படுத்தினான் , ஒரு கற்றல் உள்ள கற்பு என்ற இல்லற வகுப்பை பக்குவத்தை படைத்தான். திருநிலை என்ற பெயரில் சமண இல்லறம் இருந்தது, ஒரு உயிரோட்டமுள்ள பரிணாம முதிர்ச்சி அடைவதற்காகவே இல்லறம் இருந்தது.
    ஆதிமனிதனின் தாய்வழி குமுகமும் தாய் தெய்வ வழிபாடும் இந்த மூலம் கொண்டது. தமிழர் சமயம் இந்த வழியில் வந்தது , இதுதான் ஆதி சமணம் ஆனால் பிற்காலத்தில் இதுவே மதமாக உருவெடுக்கும் போது அது ஜைனமாகவும் பௌத்தமாகவும் மருவியது.
    சுமேரியாவில் இருந்த பெண் தெய்வ வழிபாடு தான் தமிழர்களோட தாய் வழிபாடு ,இரண்டும் சமண வழிபாடு. தமிழரின் துறவு அம்மாவுடன் ஐக்கியமாகும் அமணமே ,இதில்தான் ஜைனமும் பௌத்தமும் வேறுபடுகிறது.
    பெண்ணும்( சப்த கன்னி) இல்லறமும்( திருநிலை) தான் உலகத்தில் முதல் வாழ்வியலான சமணம், இது உலகத்தின் முதல் இனமான தமிழர்களுக்கே உரித்தான வாழ்வியலாகும். இதில் தோன்றியதே தாந்திரீக குண்டலினி ஓகம். பாலியல் உக்கிரத்தை மரணமில்லா பெருவாழ்வாக்கு செலுத்தும் துதத்துவம் இங்கே இருந்து தான் வந்தது.
    இப்போதாவது சமணம் என்றால் என்னவென்று புரிகிறதா???

  • @harishsp7152
    @harishsp7152 11 หลายเดือนก่อน

    23:21

  • @MM-dh3wr
    @MM-dh3wr 3 ปีที่แล้ว +1

    ஐயா... தெளிவான விளக்கம்...

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 3 ปีที่แล้ว

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @b.ilangovanilangovan9859
    @b.ilangovanilangovan9859 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். கொற்றவை என்றால் குரத்தி பெண் என்று
    அர்தமா என்று கூறுமாறு பணிவுடன் கேட்டுக் கொல்கிரேன்.

    • @ஆளப்போறான்தமிழன்-ந9ண
      @ஆளப்போறான்தமிழன்-ந9ண 2 ปีที่แล้ว

      வேட்டுவப் பெண்

    • @shahrajm3253
      @shahrajm3253 3 หลายเดือนก่อน

      கேட்டுக்கொள்ளுங்கள். கேட்டுக் கொல்லாதீர்கள்! இதற்கெல்லாம் கொலை செய்ய வேண்டுமா?

  • @yahqappu74
    @yahqappu74 3 หลายเดือนก่อน

    ஒரு தூய சமண நூலை ஒரு மலையாளத்தான் மொழிபெயர்க்கிறதே தவறு...