மிக்க மிக்க நன்றி ஐய்யனே.... "சத்தியத்திலும், "சத்தியமான" சத்தியத்தின் உண்மை நிலை. ஆத்மாா்த்தமான நிலை. நிலையான நிலை. "எண்ணும் எழுத்தும் கண் எனத்தாகும்...... "பாயும் ஒளி "நீ" எனக்கும்"..... "ஒலி −ஒளி" .... "சுயம்பு".... வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்........
Namaskarangals for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Absolute absorbing from start to finish 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
எப்போது ஐயா வை பாதிமேடையில் பேச்சை நிறுத்தினார்களோ(இந்த பதிவிற்கு பின் நடந்த நிகழ்வு ) அன்றிலிருந்து ஐயாவின் பேச்சை கேட்பதை வாடிக்கையாகிவிட்டேன் . ஐயாவின் பேச்சு தமிழ் என்னவோ செய்கிறது அது மயக்குகிறது. உண்மையில் தமிழ் தேனினும் இனிதே
மெய்ப்பொருள் காண்பதறிவு மிக்க நன்றி தோழர். உங்களுடைய அறிவுப்பணி தொடர நீங்கள் நல்ல உடல்நலனுடன் பல ஆண்டு வாழ்க
After 6 years i am listening. Giving me a different perspective. Nandri
அன்பே சிவம். அன்பே அனைத்தும். அறிவே சிவம். அன்பே சிவம்
மிக்க மிக்க நன்றி ஐய்யனே....
"சத்தியத்திலும், "சத்தியமான" சத்தியத்தின் உண்மை நிலை.
ஆத்மாா்த்தமான நிலை.
நிலையான நிலை.
"எண்ணும் எழுத்தும் கண் எனத்தாகும்......
"பாயும் ஒளி "நீ" எனக்கும்".....
"ஒலி −ஒளி" ....
"சுயம்பு"....
வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்........
எவ்வளவு அழகான விளக்கம்....மிகவும் அருமையாக இருக்கிறது
Om aiya blessings
Excellent speech.. your submission must be the fact
Greetings and greatest explanation and expression. Well elaborated message. Thank you very much Prof. வாழ்க வளமாக நலமாக..
எழில் மலேசிய..
Namaskarangals for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Absolute absorbing from start to finish 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏
Subramaniam Malaysia ❤🎉😢
அற்புதமான அழகான விளக்கம்
மிக சிறப்பான விளக்கம்!!
🙏🌎🌟🎉💐💐🎉🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🌎
அறிவொளி மெய் 🔥 சொல்லாடல்
பேருரை பேரருள். பெருஞ்சுடர். இறை ஊண்.அமுதம் உண்டோம் 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
பொருப்பிடையே நின்றும்* புனல்குளித்தும்,* ஐந்து
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா* - விருப்புஉடைய
வெஃகாவே சேர்ந்தானை* மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,*
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து.
🙏🌷🙏
பேயாழ்வார் அருளிச்செய்த
மூன்றாம் திருந்தாதி
🙏🌷🙏
அற்புதமான விளக்கம். நன்றி.
Arumai ayya
ஓம் நம சிவ சிவா
சிற்றம்பலம்-
அறிவுப் பெருமன்றம் 💥
அருமை அருமை சிவ சிவ
சிவாய நம🙏
Aiya…..Annbe Shivam ellai Annbum Shivam 🙏
Thaneysivamathalalthaniorusivamillaiyenbatheysithargalpaadhai
அருமையான விளக்கம்
நன்றீங்க ஐயா.
நான் உலகத்துக்கு ஒளியாய் ( சோதியாய்) இருக்கிறேன். -- ஆண்டவர் இயேசு.
Enga ponalum vandhuduradhu
நன்றி ஐயா 🙏🙏
Aanavamkanmammaayayaivittuveliyerisaranagathiadaivathusi vathidamanbuseluthuthalvendum
அன்பே சிவம்
❤️❤️❤️🛐
👌👌👍👍👍🙇♂️
🌹🙏🌹
🙏
Very well explained !
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு
எப்போது ஐயா வை பாதிமேடையில் பேச்சை நிறுத்தினார்களோ(இந்த பதிவிற்கு பின் நடந்த நிகழ்வு ) அன்றிலிருந்து ஐயாவின் பேச்சை கேட்பதை வாடிக்கையாகிவிட்டேன் .
ஐயாவின் பேச்சு தமிழ் என்னவோ செய்கிறது அது மயக்குகிறது. உண்மையில் தமிழ் தேனினும் இனிதே
பதிவுகளை தமிழிலே பகிர்லலாமே
அறிஞர் பெருமகன் இஸ்லாத்தையும் அறிந்தாற்றினால் மெய் மேலோங்கும்.
எல்லாரும் உள்ளத்தே இறைவனை காண இயலுமா?. மனிதரில் பல தரப்பட்ட அறிவு நிலை உள்ளதல்லவா?
Mp
.
Sehr gut
Which language is this?
மகாலட்சுமி படம் பார்த்து இருப்பார்கள் அல்லவா?.