தஸ்கியதுன் நப்ஸ்/ இக்லாஸ்/நிய்யத் - intention நல்லெண்ணம், உளத் தூய்மை மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. 26:89அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது. 91: 8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். 9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். 10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்
377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம். 39:52 தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், அளவோடும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3 ஓர் இறை கொள்கை தனக்கு உவைமை இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர் வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை இறைவன் தேவை அற்றவன் الصمد AL-SAMAD வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 35:15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்; கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 35:28 அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. நீந்தி கடத்தல் / கரை சேர்த்தால் என்ற உதாரணம் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் 5:35 அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக உள்ளது என்பர்
quran 13:7 ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு. 16:113 அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதர் வந்தார். in every local language (eg Hebrew Sanskrit Tamil ) 14:4 எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்
God bless om shanthi aiya
My Philosophy teacher arumugam sir
தொகுப்பாலினி மிகவும் அழகு குரலும் அழகு ஆலும் அழகு
தொகுப்பாளினி பெயர் என்ன?
@@davembapel8070டோஷிலா
*1:15** வேலுமல்ல, கோலுமல்ல தாளே, பணத்தாளே போதும் என்கிறார் காட்பாடியிலிருந்து கதிர் ஆனந்த் என்பவர்!*
இவ்வளவு செயதிகள் தமிழில் இருக்கின்றது இதை தெரியவே வாழ்
நாள் போதாது .
kuralurai1 காணொளிகளில் ( 10) சில திருக்குறளின் விளக்கங்கள் காணலாம்
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை
ஐயா தற்பொழூது நிலமை சமூகம் அறத்தில் இருந்து தள்ளி போகிறது.
தஸ்கியதுன் நப்ஸ்/ இக்லாஸ்/நிய்யத் - intention நல்லெண்ணம், உளத் தூய்மை
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
26:89அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.
91: 8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்
377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.
39:52 தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், அளவோடும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
ஆதிபகவன் ; அல்லாஹ்விற்கு 'அவ்வல்' முதலானாவேன் என்ற பெயர் வசனம் 57 : 3
ஓர் இறை கொள்கை
தனக்கு உவைமை
இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
இறைவன் தேவை அற்றவன் الصمد AL-SAMAD
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
35:15.மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்;
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
35:28 அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே.
நீந்தி கடத்தல் / கரை சேர்த்தால் என்ற உதாரணம்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
5:35 அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக உள்ளது என்பர்
kural தனக்கு உவைமைஇல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
quran வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை
quran 13:7 ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிகாட்டி உண்டு.
16:113 அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதர் வந்தார்.
in every local language (eg Hebrew Sanskrit Tamil )
14:4 எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்
Tamilan Aram ellai aruvai
திருக்குறள் Vs குரான் th-cam.com/video/XXLaKodM-rU/w-d-xo.html