சீக்கிரம் எழுவது எப்படி ? | அதிகாலையில் எழுந்தால் கிடைக்கும் நன்மைகள் | Bramha ragasiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Website link : http//www.bramharagasiyam.in/
    #brammaragaiyam #bramaragasiyam #tamilspritual #Brahmaragasiyam #tamilspritual #earlymorning #BrammaMuhurtham #EarlyMorningWakeUp #EarlyMorningMircales #WakeUp #EarlyInTheMorning #TamilMotivation #MotivationalVideosInTamil #பிரம்மமுகூர்த்தம்
    --------------------------------------------------------------------------------------------------------------
    பிரம்ம ஸ்ரீ பழனியப்பா ஸ்வாமிகள்
    இறைவன் என்பவர் யார் ? : • இறைவன் என்பவர் யார் ? ...
    What Is Dharmam ? : • What Is Dharmam ? | எத...
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    வங் வங் கோடிதாசன்
    வாசியோகம் - பிராணயாமம் வித்யாசம் என்ன ? : • வாசியோகம் - பிராணயாமம்...
    வாசியோகம் என்றால் என்ன ? : • வாசியோகம் என்றால் என்...
    1964 இல் நடந்த ஒரு உண்மை சம்பவம் : • 1964 இல் நடந்த ஒரு உண...
    இந்திய ஆன்மிகம் பல குருக்களை கொண்டு வெற்றி நடை போடுகிறது.இந்த ( ஆன்மிகம் அறிவோம் ) சேனல் மூலம் நமக்கு தெரியாத ஆன்மிக அறிவை, பல வருடங்கள் ஆன்மிகத்தில் பயணித்த குருக்கள் மூலமாக கற்றுக்கொள்ள போகிறோம்.
    Indian spirituality is successful with many Gurus. Through this (Knowing Spirituality) channel, we are going to learn spiritual knowledge that we do not know, through Gurus who have traveled in spirituality for many years. #பிரம்மரகசியம் அனைவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு
    உங்கள் ஆன்மிக கேள்விகளை இங்கே கேட்கவும்
    www.bramharaga...
    Ask your spiritual questions here
    www.bramharaga...

ความคิดเห็น • 175

  • @venkadeshvenkat9197
    @venkadeshvenkat9197 4 หลายเดือนก่อน +115

    "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பார்கள். தங்களுடைய அழகான அளவான கருத்துக்களை வாழ்க்கைக்கு எடுத்துக் கூறிய ஐயா அவர்களுக்கு, என் மனமார்ந்த கோடி நன்றிகள்....ஓம் நமசிவாய ஓம் சிவாய நம....

  • @Malarvizhi-mr4dg
    @Malarvizhi-mr4dg 4 หลายเดือนก่อน +56

    எனக்கு தெளிவு கிடைத்தது ஐயா என் தேடல் கிடைத்தது மகிழ்ச்சி ஓம் நமசிவாய

  • @MariammalTamilanban-kv6xb
    @MariammalTamilanban-kv6xb 4 หลายเดือนก่อน +26

    லேட்டா தெரிந்ததால் இளம் வயதிலே தெரியாமல்காலம் போய்விட்டது இந்த தகவலை பிள்ளைகளுக்கு சேர்பண்ணியிருக்கிறேன் நன்றி ஐயா

  • @RaviRavi-yh2kh
    @RaviRavi-yh2kh 3 หลายเดือนก่อน +16

    தங்களின் தெளிவான வாழ்க்கைக்கு தேவையான நல்ல வழிமுறைகளை வழங்கியதற்கு நன்றி ஐயா🙏
    இன்று முதல் இரவு உணவை எடுக்காமல்
    இருக்க முயற்சி செய்கிறேன் ஐயா 🙏

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்....

  • @gowriperumal9592
    @gowriperumal9592 4 หลายเดือนก่อน +20

    தெளிவான முறையில் அதிகாலையில் எழுவது பற்றி கருத்துக்களை எடுத்து கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @arumugamnarayanan934
    @arumugamnarayanan934 4 หลายเดือนก่อน +19

    அருமையான விளக்கம் இனிமைல் இரவு உனவை தவிர்க்க மூயல்கிறேன் அதிகாலை எழுவேன் ஐயா வாழ்க வளமுடன்

    • @meenae349
      @meenae349 4 หลายเดือนก่อน +2

      😊

    • @pck360vlogger_Karal_maks
      @pck360vlogger_Karal_maks 3 หลายเดือนก่อน

      ​@@meenae349❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VenkidusamyKrishnan8888
    @VenkidusamyKrishnan8888 4 หลายเดือนก่อน +15

    மிக்க நன்றி அய்யா நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும், இனிமேல் நடப்பவை நல்லதாகவே இருக்கட்டும் முயர்ச்சி செய்கிறேன் சுகமே சூல்க அய்யா

    • @jamunam4760
      @jamunam4760 2 หลายเดือนก่อน

      ⁹❤

  • @porchelviramr4404
    @porchelviramr4404 4 หลายเดือนก่อน +12

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @K.palaniK.p.s-ot3rn
    @K.palaniK.p.s-ot3rn 4 หลายเดือนก่อน +11

    🙏 அன்பே சிவம் 🕉️ குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி 🕉️ ஓம் நமசிவாய 🕉️ நன்றி ஐயா ஆத்ம நமஸ்காரம் 🙏

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  4 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் 🙏

  • @prabha6271
    @prabha6271 3 หลายเดือนก่อน +4

    மிக நன்றி குருவே உங்கள் ஆசிர்வாதத்தால் கண்டிப்பாக நான் மாறுவதன் என் குடும்பத்தை ஆசிர்வதியுங்கள் மிக்க நன்றி❤❤❤🎉🎉🎉

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  3 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன்

  • @mages1884
    @mages1884 4 หลายเดือนก่อน +2

    உடல் ஆரோக்கியத்திற்கு
    அருமையான கருத்து ஐயா... தாங்கள் கூறிய கருத்துக்களை ஒவ்வொருவரும் பின்பற்றி நடந்தால் "நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று... நீடூழி வாழலாம்...
    மிக்க நன்றி ஐயா... 🙏🏾.

  • @mcdas5732
    @mcdas5732 3 หลายเดือนก่อน +10

    நீங்கள் சொல்வது 100சதவிதம் உண்மை. நாங்கள் ஆன்மீக வழியில் இருப்பதால், நான் 15 வருடங்களாக காலை 2மணிக்கு எழுந்து ஜபம் செய்து , இரவு உணவு மாலை 4 . ஆண்டவன் தயவில் நான் எந்த எமதூதர்கள் , டாக்டரிடம் சென்றது இல்லை. காலையில் எழுவதும், 2 வேளை உணவும், ஒரு மனிதனை மிக ஆரோக்யம் ஆக வைத்திருக்கும். நான் நடைமுறையில் நீங்கள் சொல்வதை செய்வதால் நீங்கள் சொல்வது புரிகிறது. நன்றி ஜயா நன்றி. எமதூதர்கள்,டாக்டர்கள் சங்கடப் படுவார்கள்.

  • @nithyanadam3923
    @nithyanadam3923 4 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம் உண்மையான விளக்கம்

  • @vlogszone7041
    @vlogszone7041 4 หลายเดือนก่อน +5

    அருமை ஐயா...உணர்ந்தவர் உயர்வர்...🙏

  • @murugank.p.4783
    @murugank.p.4783 4 หลายเดือนก่อน +16

    மிக அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @jeganjegannarayanan3720
    @jeganjegannarayanan3720 4 หลายเดือนก่อน +14

    நல்ல பயனுள்ள தகவல்கள் அய்யா

  • @ramas6992
    @ramas6992 4 หลายเดือนก่อน +12

    அருமை யான பதிவு நன்றி ஐயா

  • @muthuroja-2955
    @muthuroja-2955 4 หลายเดือนก่อน +7

    மிக அருமையான தெளிவான பதிவு ஐய்யா ஓம் நமசிவாய போற்றி

    • @renganathanp4284
      @renganathanp4284 4 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉🎉
      மிக முக்கியமான ,
      மனிதனுக்கு
      அவசிய தேவையான,
      மணிததேரின்,
      அச்சாணி இது
      எனது அன்புக்கு எல்லை இல்லாத ஆனந்தம் ஆனந்தம்
      தங்களுக்கு,!¡!!!!
      வுறியதாகுக ,:;!!

  • @kanmanibabu6629
    @kanmanibabu6629 3 หลายเดือนก่อน +5

    முற்றிலும் உண்மை. நன்றி ஐயா🎉

  • @RajaR1307
    @RajaR1307 2 หลายเดือนก่อน +3

    நன்றிகள் ஐயா சிவாயநம எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் சிவ சிவ

  • @megaprabudme1196
    @megaprabudme1196 4 หลายเดือนก่อน +4

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா வாழ்க வளமுடன் சகல சௌபாக்கியம் பெறுக

  • @yb123yb7
    @yb123yb7 4 หลายเดือนก่อน +9

    Nandri ayya. Very useful information. Thanks a lot.

  • @pranesh_precious4906
    @pranesh_precious4906 4 หลายเดือนก่อน +3

    மிகவும் மிகவும் பயனுள்ள தகவல் ஐயா ரொம்ப நன்றி ஐயா

  • @SelviM-cf2rc
    @SelviM-cf2rc หลายเดือนก่อน +1

    Om Namah shivaya ungal varthaigal super 🙏🙏 Nandri Ayya

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 4 หลายเดือนก่อน +6

    Arumaiyai vilakineergal ayya. Mikka nanri ❤

  • @PremavathiChendurpandi-qw4tz
    @PremavathiChendurpandi-qw4tz 4 หลายเดือนก่อน +11

    .ஐயா கோடானகோடிநமஸ்காரம்🙏🙏🙏

  • @sangeethamarine
    @sangeethamarine 4 หลายเดือนก่อน +5

    Om namasivaya nama om 🙏Arumai 🙏🙏🙏True ayya

  • @nithyajayabalan7510
    @nithyajayabalan7510 4 หลายเดือนก่อน +6

    Nandri Iyya 🙏 Vazhga Valamudan

  • @user-rr7fx6lw5m
    @user-rr7fx6lw5m 4 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான விசயம் அய்யா. நன்றி சிவ சிவ

  • @josephkennedy6816
    @josephkennedy6816 4 หลายเดือนก่อน +7

    ARUMAI ARUMAI ARUMAI ROMBA NANDRI VAZHGA AROKIAMAGA ANDANDMAGA VAZHGAL HAPPY 😍 😍 😍

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  4 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் 🙏

  • @KailasamGold69
    @KailasamGold69 2 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு. அருமை

  • @sudharsansivakumar5995
    @sudharsansivakumar5995 3 หลายเดือนก่อน +1

    Nalla karuthukkal soninga. romba theliva puriya vecthinga.nanri aiya😊

  • @itz.harini_murali
    @itz.harini_murali 13 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் சரி நல்ல தகவல் இனி இது போல செய்கின்றேன்

  • @SakkaralammaM
    @SakkaralammaM 4 หลายเดือนก่อน +2

    Om sivaya namaga aiya arumiyana thagaval aiya kodana kodi namashkaram 🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 4 หลายเดือนก่อน +7

    Thank dear god 🙏🙏

  • @uthandiraja2396
    @uthandiraja2396 4 หลายเดือนก่อน +4

    நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangavelp7471
    @thangavelp7471 4 หลายเดือนก่อน +9

    Vazhga valamudan iyya ❤❤

  • @kanagam6058
    @kanagam6058 4 หลายเดือนก่อน +8

    நன்றி.ஐயா

  • @manoharan4556
    @manoharan4556 4 หลายเดือนก่อน +2

    அய்யாவின் கருத்து வழியில் செல்கிறேன் நன்றி அய்யா

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 4 หลายเดือนก่อน +4

    Nandri Ayya

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 4 หลายเดือนก่อน +5

    Agree, also when you wake up in early morning, do not watch phone

  • @kanthar0ma835
    @kanthar0ma835 4 หลายเดือนก่อน +6

    Sir your right appa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boomachinnalagu9878
    @boomachinnalagu9878 4 หลายเดือนก่อน +8

    நன்றி ஐய்யா. மிக சிறந்த விளக்கம்

  • @vaishnavisrirangan5607
    @vaishnavisrirangan5607 4 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாயா நன்றி சுவாமி

  • @sekarsekar9638
    @sekarsekar9638 4 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் விவசாயம் வேலை செய்து வருகிறேன் ஐயா நான் எத்தனை முறை சாப்பிட வேண்டும் ஐயா. வாழ்க தமிழ்

  • @vijayabalan4422
    @vijayabalan4422 4 หลายเดือนก่อน +8

    🔥🔥👍👍👍👍அருமை அய்யா 🔥

  • @Rajmsony
    @Rajmsony 3 หลายเดือนก่อน +1

    Two days follow pandren ,, countinue panna unga arul venum 🙏

  • @anishanish775
    @anishanish775 4 หลายเดือนก่อน +2

    Neengal solrathu 💯 unmai iyya 🙏🏻👍🏻

  • @mpcsiva1179
    @mpcsiva1179 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா 👌👌👌

  • @ranniranni7974
    @ranniranni7974 4 หลายเดือนก่อน +4

    Unmai Aiya💯💯🙏🍫🙏🍫🙏

  • @bavadharanis-1415
    @bavadharanis-1415 3 หลายเดือนก่อน +2

    Nadriayya nandri ayya

  • @swathi4027
    @swathi4027 3 หลายเดือนก่อน +1

    கோடானு கோடி நன்றிகள் ஜயா

  • @SRM943
    @SRM943 4 หลายเดือนก่อน +3

    Thanks....God

  • @dvel2923
    @dvel2923 3 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி ஐயா. ❤❤❤

  • @SKM_Lifestyle
    @SKM_Lifestyle 2 หลายเดือนก่อน

    ஐயா சொல்வது அனைத்தும் உண்மை 💯🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 4 หลายเดือนก่อน +2

    Nandrihal kodi guruji namaskaram❤❤

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 3 หลายเดือนก่อน +1

    ஐயா, மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு வழிவகுத்து காணொளியாக பதிவிடுங்கள்...

  • @MSuganyaMSugan
    @MSuganyaMSugan 4 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 4 หลายเดือนก่อน +2

    Omsivasivaom valgavalamudan

  • @mythilimythilib3232
    @mythilimythilib3232 4 หลายเดือนก่อน +3

    Om nama sivaya ❤ ❤ ❤ ❤ ❤❤

  • @vennilaw5301
    @vennilaw5301 3 หลายเดือนก่อน

    🙏அருமையான பதிவு. தெளிவு கிடைத்தது. நன்றி ஐயா!

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @ravichandran261
    @ravichandran261 4 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu thanks Ayya

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 4 หลายเดือนก่อน +2

    Well said 🙏🙏

  • @Nisanth220
    @Nisanth220 4 หลายเดือนก่อน +5

    Night early ya thunkina early ya elumblam

  • @jeevameena7142
    @jeevameena7142 3 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @devicreations3165
    @devicreations3165 4 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 4 หลายเดือนก่อน

    நன்றி தெய்வமே🙏❤️

  • @sriramagency5047
    @sriramagency5047 2 หลายเดือนก่อน

    Ungal arivuraikku nandri yaar ayyA.

  • @VasukiN-q3y
    @VasukiN-q3y 14 วันที่ผ่านมา

    l am wake up early thank you for your advice

  • @PrabhuS-h3z
    @PrabhuS-h3z หลายเดือนก่อน

    அய்யா மிக்க நன்றி

  • @subasenthilsaraswathimariselva
    @subasenthilsaraswathimariselva 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஜயா

  • @vanapalany5606
    @vanapalany5606 4 หลายเดือนก่อน

    Nandri..Vaazhga Valamudan aiya..

  • @RvishnuPriya-fu1hg
    @RvishnuPriya-fu1hg 4 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🎉🎉🎉👍👍👍

  • @Priya-yd3qp
    @Priya-yd3qp 4 หลายเดือนก่อน +1

    Thanks god

  • @seevaratnamponnambalam5284
    @seevaratnamponnambalam5284 3 หลายเดือนก่อน

    I USE TO GET UP 5am continuè to prayer and do my normal to do re The Thamileelam and Thuwaraka & prabakatan Songs /Seemans Naam Thamilar too.Thanks Aiya.Waalthukkal.I am Porale.will fallow further.too.Seeva.uk. Ponnambalam. eeva

  • @Vagadasan9597
    @Vagadasan9597 4 หลายเดือนก่อน +1

    Dhannaduya sivane potty potty yannattavarkkem eraiva potty potty om namashvaya ❤❤❤❤❤

  • @vijayasekar8284
    @vijayasekar8284 4 หลายเดือนก่อน +1

    Om namasivaya 🎉

  • @kkmnadaswaramcompany4617
    @kkmnadaswaramcompany4617 4 หลายเดือนก่อน +2

    மிக நன்றி அய்யா...

  • @galatta_vlogs
    @galatta_vlogs 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா 🙏

  • @R.KanagaRAj-wc3uk
    @R.KanagaRAj-wc3uk หลายเดือนก่อน

    👌🏿👌🏿👌🏿ஐயா சூப்பர்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 หลายเดือนก่อน +1

    🙏 சிறப்பு 🙏

    • @funfun966
      @funfun966 17 วันที่ผ่านมา

      நன்றி அய்யா மிகவும் பயன் உள்ளது

  • @arulselvi6366
    @arulselvi6366 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா என் தாத்தா அதிகாலை 3.00 மணிக்கு எழுந்திடுவார் எங்களை 5.00 மணிக்கு எழுப்பிவிட்டு படிக்கச்சொல்வார் பிறகு தன்னிடம் படிக்கும் மாணவர்களை வீடு வீடாகசென்று எழுப்பிவிட்டு படிக்கச்சொல்வார் அதை பின்பற்றிய குடும்பத்தார் உயர்கல்வி பொருளாதார உயர்வடைந்துள்ளார்கள். எங்கள் தாத்தாவை தெய்வமாக கும்பிடுகிறார்கள். ஆனால் எங்கள் தாத்தா அந்தபக்கம் போனதும் நாங்கள்மீண்டும் படுத்து உறங்கிவிடுவோம். எங்கள் தாய் தந்தையர் எங்களின் படிப்பைபற்றி கடுகளவும் அக்கறைசெலுத்தாமல் பணம்சம்பாதிப்பதே குறிக்கோளாக சென்றுவிடுவார்கள். அவர்கள் சேர்த்துவைத்த செல்வம் எங்களுக்கும் உதவவில்லை பெற்றவர்களுக்கும் உதவவில்லை ஆனால் படித்து வீட்டுக்கு வந்தமருமகள்கள் மகாராணிகள் போல் வாழ்ந்தும் எங்களை ஏளனமாகவும் நடத்துகிறார்கள் நீங்கள் கூறுவது அனைத்தும் 100% உண்மை ஐயா

  • @selvampress5558
    @selvampress5558 4 หลายเดือนก่อน +4

    Ayya address please

  • @nirmalachetty497
    @nirmalachetty497 4 หลายเดือนก่อน +1

    Good video

  • @sundaramahalaingam2587
    @sundaramahalaingam2587 หลายเดือนก่อน

    Super ayya.

  • @nageswaranm8274
    @nageswaranm8274 16 วันที่ผ่านมา

    Ommothergracesupersir

  • @chandranmanokaran6071
    @chandranmanokaran6071 2 หลายเดือนก่อน

    Mind is God, Mind is Guru OM SIVASIVA

  • @I-ry8xn
    @I-ry8xn 2 หลายเดือนก่อน

    Nandri ayya❤

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 3 หลายเดือนก่อน

    Thanks 🙏 Swamiji

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 2 หลายเดือนก่อน

    Nandri.

  • @KumarKumar-wd1go
    @KumarKumar-wd1go 4 หลายเดือนก่อน

    Very. Wonderful.

  • @user-rb1ow6iv8b
    @user-rb1ow6iv8b 4 หลายเดือนก่อน

    Miga arumai nanri

  • @Thilipan-vq1xx
    @Thilipan-vq1xx 3 หลายเดือนก่อน

    Super,Correct

  • @vijayag6864
    @vijayag6864 3 หลายเดือนก่อน

    Thankyou iyya omnamasivaya

  • @Thangam-ci8tc
    @Thangam-ci8tc 3 หลายเดือนก่อน

    Om Nama sivaya 😊

  • @ushaharidev1100
    @ushaharidev1100 3 หลายเดือนก่อน

    Nandri lyya

  • @pet_lover10
    @pet_lover10 3 หลายเดือนก่อน

    Iyya appa sivaratheri kane muzhuchi eruka soluranga ethuku bathil kurungal iyya

  • @mayavaimpex566
    @mayavaimpex566 3 หลายเดือนก่อน

    நமசிவாய

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w 3 หลายเดือนก่อน

    மிக்க,நண்றி

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 4 หลายเดือนก่อน

    Thank you so much sir