விநாயகருடைய ஆறு படை வீடுகள் எவை? அங்கு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் | Six Abodes of Vinayagar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது.
    முதல்படை வீடு - திருவண்ணாமலை
    இரண்டாம் படை வீடு - விருத்தாசலம்
    மூன்றாவது படைவீடு- திருக்கடவூர்
    நான்காம்படை வீடு - மதுரை
    ஐந்தாவது படை வீடு - காசி & பிள்ளையார்பட்டி
    ஆறாம்படை வீடு - திருநாரையூர்
    ஆத்ம ஞான மையயம்
    Six Abodes of Vinayagar
    1. Thiruvannamalai
    2. Virudhachalam
    3. Thirukadavur
    4. Madurai
    5. Kasi & Pillaiyarpatti
    6. Thirunaraiyur
    Athma Gnana Maiyam

ความคิดเห็น • 336

  • @sudhagallery9031
    @sudhagallery9031 ปีที่แล้ว +14

    முதல் முறையாக கேட்கிறேன் விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் என்று ஆறுபடை வீடு கொண்ட விநாயகா போற்றி

  • @MuneeshTV
    @MuneeshTV 4 ปีที่แล้ว +11

    எங்களை போன்ற சாதாரண பக்த்தருக்கும் புரியும் வண்ணம் அழகாக தெளிவாக எடுத்துரைத்துக்கும் ஆண்மீக அக்கா அவர்களுக்கு இனிய காலை வணக்கம்☺🙏

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว +7

    மேடம் நிலை வாசல் படிக்கு இருபுறமும் தரையில் விளக்கு வைக்கலாமா? நிலை வாசல் படிக்கு மேல் கோலம் போடலாமா?
    அகல் விளக்கு பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்க மேடம்.

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 ปีที่แล้ว +5

    யாவருக்கும் தெரியாத அறியாத
    புதிய பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல.அம்மா

  • @gowtham4420
    @gowtham4420 4 ปีที่แล้ว +11

    புதிய விஷயம் தெரிஞ்சுகிட்டேன் அக்கா நன்றி 👍🙏🙏🙏🙏🔥🪔🔥🙏

    • @jayak4824
      @jayak4824 ปีที่แล้ว

      Thank you so much mam

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +2

    மிகவும் சிறந்த பதிவு அம்மா விநாயகர் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சைவசமயத்தையும் தமிழையும் வளர்க்கவேண்டும் என விநாயகரை பிரார்த்திக்கின்ரூம்

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்களால் அடியேன் நிறைய நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறேன் அம்மா உங்களுக்கு கோடி கோடி கோடி நன்றிகள் அம்மா

  • @neidhal4325
    @neidhal4325 4 ปีที่แล้ว +3

    நன்றிங்கம்மா 🙏. அரிய தகவல். வாழ்க வளமுடன் மா 🌹

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 4 ปีที่แล้ว +5

    Madam
    நான் தீவிரமான விநாயகர் பக்தி கொண்டவள். வீட்டில் விநாயகர் கோயில் உள்ளது. அனுதினமும் பூஜை செய்வேன்
    இது வரை தெரியாமல் இருந்த பொன்னான தகவலை தந்ததற்கு மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்

    • @sssathya5291
      @sssathya5291 3 ปีที่แล้ว

      Vinayaga silai vitli vachurkongala

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

      @@sssathya5291 எங்கள் நகரில் எந்த கோயிலோ, reserve site park ஓ
      இல்லை. 27 வருடங்களுக்கு முன் சாஸ்திரம் பார்த்து கும்பகோணத்தில் இருந்து 7பேர் கொண்ட ஆச்சாரியர்கள் மூலம் வீட்டின் முன் எல்லோரும் கும்பிட வசதிக்கு கோவில் கட்டினோம். ஆகம நியமப்படி குடமுழுக்கு செய்து வழிபாடு செய்கிறோம். என்னால் முடிந்தளவு விளக்கம்
      அளித்துள்ளேன்.நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ragulbaski2442
    @ragulbaski2442 4 ปีที่แล้ว +3

    Nice amma, I tried to ask you. But god grace, you itself said to us. Thanks.

  • @Venkat.266
    @Venkat.266 2 ปีที่แล้ว +4

    ஆழத்து பிள்ளையை பற்றி நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் உண்மை அம்மா...எனது பிறப்பிடம் தான்... விருத்தாசலம்...🤗🤗😘😘🐣🐣💘💘💖💖🙏🙏

    • @Muthulala
      @Muthulala 2 ปีที่แล้ว +2

      Nanum vdm g

    • @Venkat.266
      @Venkat.266 2 ปีที่แล้ว +1

      @@Muthulala super

  • @chandvid
    @chandvid 2 ปีที่แล้ว +2

    என் அப்பன் விநாயகனை பற்றி நிறைய தகவல்களை அன்பாகவும் அழகாகவும் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி அம்மா..
    அந்த கணநாதன் உங்களை நலமாகவும் வளமாகவும் வைக்கட்டும்.....❤

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 5 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அரிய தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @babupattabiraman1456
    @babupattabiraman1456 2 ปีที่แล้ว +2

    ஓம் விநாயகரே போற்றி...
    அருமையான தகவல்.
    நன்றிகள் பல..

  • @indiranip1441
    @indiranip1441 4 ปีที่แล้ว +5

    அக்கா அமாவாசையில் தர்ப்பணம் செய்யதப்பிறகு வீட்டை சுத்தம் செய்து அதன் பிறகு சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டுமா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் நீங்கள் சொல்வதை தான் கடைப்பிடிக்கிறோம் அதனால் விளக்கம் தந்தால் குழப்பம் தீரும்

  • @makeshkumar3848
    @makeshkumar3848 4 ปีที่แล้ว +10

    அம்மா லலிதாசகஸ்ரநாமம் பற்றி செல்லுங்கள் அம்மா

  • @SoniaSonia-ig4if
    @SoniaSonia-ig4if 4 ปีที่แล้ว +1

    Enaku pidicha ganapathy padhi.... Rompa azhaga solirukinga....
    Rompa thanks amma

  • @LSA88771
    @LSA88771 4 ปีที่แล้ว +6

    Amma 18 sitharkal pathi video pannunga
    Nandri

  • @muthuthala4736
    @muthuthala4736 4 ปีที่แล้ว +2

    கணநாதர் பற்றி அறியாத தகவல்கள் பல உண்டு மேலும் வீடியோவில் பகிர வேண்டுகிறேன்

  • @dinum5925
    @dinum5925 4 ปีที่แล้ว +2

    Mam you are great..you are inspiration many of us

  • @ramakrishnan635
    @ramakrishnan635 4 ปีที่แล้ว +3

    Stage sorpolivu TH-cam la update panathuku Nantrigal guru ..

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    முருகனுக்கு போட்டியாக விநாயகருக்கும் ஆறுபடைவீடு இருக்கு என்று உலகத்திற்கே வழிகாட்டிய தேச மங்கை அரசி அம்மாவுக்கு கோடி வணக்கம் என்னால் எங்கும் வர இயலாது இருந்த இடத்தில் இருந்தே எல்லோருக்கும் அனைத்து நலங்களையும் தந்து அருள வேண்டுகிறேன் எல்லா நலங்களையும் அள்ளிதரும் வெற்றி விநாயக போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vasukimohan1352
    @vasukimohan1352 2 ปีที่แล้ว +1

    Vanakam, Your informations are all superb.
    Everyday, i am learning something new from you. Thank you.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Athma vanakkam amma. Vaalga valamudan. Arumaiyana villakkam amma. First time neenga solli thaan amma ennaku ithu therium. Arumaiyana information.
    Narpavi. Vaalga valamudan. Arumaiya sonninga amma. 🙏🙏🙏🙏

  • @poornivelu
    @poornivelu 4 ปีที่แล้ว

    Useful videos Sister..
    Due to time difference and family commitments couldn’t join your online Thirupughal class and Thirumanthiram class please post a video about those useful god related for those who are not able to attend your class ...🙏..
    Give us basic introduction please..

  • @Anu19118
    @Anu19118 4 ปีที่แล้ว +3

    Amma.. pls tell me about Durga Devi..why we lightning during ragu Kalam.. please tell me 🙏

  • @user-wl7uf3zs1p
    @user-wl7uf3zs1p 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 Nice and neat lecturing mam🙏🙏🙏 unga pakathula irunthu kekara mathiriye iruku mam...❤️ Thanku...

  • @meenakshikanchi1176
    @meenakshikanchi1176 4 ปีที่แล้ว +2

    Daily unka voice keta enku mind calm irukum mam

  • @annamalaisubramaniyan9336
    @annamalaisubramaniyan9336 4 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்... அக்கா...🙏🙏🙏

  • @vanakkam_makkalae
    @vanakkam_makkalae 4 ปีที่แล้ว +2

    அம்மா கற்பக விநாயகரை நாம் வீட்டில் எப்படி வழிபடலாம் மற்றும் ஸ்லோகம், பாடல்கள் மற்றும் அவற்றை படித்து காட்டியும் ஒரு பதிவு தாங்கள் அம்மா 🙏 🙏.. ஒவ்வொரு படை வீட்டிற்கும் இவ்வாறு தருவீர்கள் என்று நம்புகிறேன் 🙏 🙏 🙏

  • @rakeshg7676
    @rakeshg7676 4 ปีที่แล้ว +6

    Mam neenga sonnna marri food la permal face pannom mam . ✌🏽🤩

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌

  • @gayathrivasantharajan6016
    @gayathrivasantharajan6016 4 ปีที่แล้ว +2

    நவராத்திரி கொலு அன்று வீட்டு தூரம் வந்தால் படைக்கலாமா இல்லை அப்படியே விட்டுவிடலாமா ப்ளீஸ்மா சீக்கிரமா இதற்கு ஒரு பதிவு சொல்லுங்க அம்மா

  • @eswaransaravana2312
    @eswaransaravana2312 4 ปีที่แล้ว +3

    விநாயகர் அகவல் பற்றிய விரிவான விளக்கம் வேண்டும் . தயை கூர்ந்து தாம் அதை சிந்திக்க விழைகிறேன்.

  • @vdevendiranit
    @vdevendiranit 4 ปีที่แล้ว +3

    அல்லல்போம் வல்வினைபோம்
    அன்னை வயிற்றில்
    பிறந்த தொல்லைபோம் போகாத்
    துயரம்போம்
    நல்ல குணமதிகமாம் அருணை
    கோபுரத்துள் மேவும்
    கணபதியைக் கைதொழுதக் கால்

  • @vimaladevi649
    @vimaladevi649 4 ปีที่แล้ว +1

    அம்மா இனிமை இனிமை. அடுத்த
    பதிவு க்கு காத்திருக்கேன்👍

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 ปีที่แล้ว

    மிகவும் அவசியமாகும் தகவலுக்கு நன்றி

  • @hemaprabhad7441
    @hemaprabhad7441 4 ปีที่แล้ว +2

    Amma plz ma sankatahara chathurthi kum sathurthi veratham difference ....2 kum veratham irukanuma sollunga amma plz

  • @lathalatha1584
    @lathalatha1584 4 ปีที่แล้ว +1

    Thank you mam for telling about vinayaga mam 😊😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻om Vinayagane pothri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அக்கா. தெரியாத விசயத்தை சொன்னீர்கள்.

  • @premavathin9086
    @premavathin9086 4 ปีที่แล้ว +4

    அம்மா நாங்கள் புரட்டாசி (இந்த மாதம்) வாடகை வீட்டிற்கு உடனடியாக குடி போக வேண்டிய சூழ்நிலை....என்ன செய்வது .....தயவுசெய்து ஏதேனும் பதில் அளியுங்கள் அம்மா

    • @mythilinixon3103
      @mythilinixon3103 4 ปีที่แล้ว +1

      அம்மா இறைவன் மீது நம்பிக்கை கொண்டு புது வீட்டிற்கு செல்லுங்கள். இறைவனை மீறி எந்த செயலும் நடக்காது. நல்லதே நடக்கும்.

    • @premavathin9086
      @premavathin9086 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா.....இதற்கு ஏதேனும் பூஜை செய்துவிட்டு குடி போகலாமா....

  • @karthicks7495
    @karthicks7495 4 ปีที่แล้ว +2

    Thanks madam and kindly upload thiruvilayadal puranam please I am waiting for video

  • @krishjayaraman956
    @krishjayaraman956 4 ปีที่แล้ว +1

    Very good sister , good explain and very good information, I arumugam from Malaysia

  • @jayarajan8715
    @jayarajan8715 4 ปีที่แล้ว +1

    Hai madam... Can u put a video on santoshi mata pooja in tamil and all aspects regarding the pooja and god.. It will be very useful...

  • @murugesancv7780
    @murugesancv7780 ปีที่แล้ว +1

    Amma very Excellent Speech & Vinayagar Thunai

  • @radharaju4021
    @radharaju4021 4 ปีที่แล้ว +1

    எங்கள் சொந்த ஊர் திருவண்ணாமலை நன்றி Ma'am

  • @indumathigopalakrishnan2897
    @indumathigopalakrishnan2897 4 ปีที่แล้ว +4

    hello Mam, ennoda kastatuku oru padhivu kodunga. pls engalukaga oru padhivu kodunga... Hyper active children, and autism child born... Pls mam.... Romba kastama iruku... , engaluku oru padhivu... dailyum padhivukaga expect panikitu irukan. ayira kanakana parents kasta padurom... pls hyper active children pathi oru padhivu kodunga mam... Edhanala autism kulandhai pirakudhu... Sabama, pavama.. Nanum en husband romba varusama kasta padurom... Kulandai epo gunamavan.. Mamiyar mamanar neenga pavam paninga adan son ipadi irukan solranga... Enga la odukitanga... Ena pola evalavu mother kasta padurom... Pls pls pls... Thani padhivum, theervum solunga....

  • @gopinathr5195
    @gopinathr5195 4 ปีที่แล้ว +3

    அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏plssss plssssss

    • @ruzzwana4107
      @ruzzwana4107 4 ปีที่แล้ว

      th-cam.com/video/o5zrumEAXDU/w-d-xo.html 😢😢😫😫😫😓😢😭😭😭😭😭😭😭

  • @kavithasanju2570
    @kavithasanju2570 4 ปีที่แล้ว +1

    Unknown information ma.... I thank you a lotttt ma for all the videos 🙏🙏

  • @muthukumaran9138
    @muthukumaran9138 4 ปีที่แล้ว +2

    Pooja things endha naalil vilakkanum... Veettai yeppothu mob pooda vendum... Veettai kaalai , maalai endha nerathil perukka vendum.... Koorungal amma🙏

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN 4 ปีที่แล้ว +2

    The pillayar at Madurai .Is this also popularly referred to as MUKKURUNI Pillayar?please clarify

  • @udhayaninmeera5802
    @udhayaninmeera5802 4 ปีที่แล้ว +1

    Thanks ma.thirkka sumangali apdina artham yenna.yethanal entha varthai vandhadhu.please Solungama

  • @cpsivam915
    @cpsivam915 4 ปีที่แล้ว +1

    Poojai self(fullself)mele ullathil samy padagalum keela poojaikuriya samangalum vaikalama pl solunga sister

  • @whatiknow1969
    @whatiknow1969 4 ปีที่แล้ว +4

    To
    Atma Gnana Maiyam Channel Owner: Please make a video about this Maha Annadhan and let all devotees know so they all will join in this Maha Annadhan. Om Namasivaya. Please help to spread about this Annadhan. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய வைரஸை அழிக்க வேண்டி, உலக அளவில் நடக்க இருக்கும் அன்னதானத்தில் நீங்கள் பங்கேற்க விரும்புகிறீர்களா?
    நாள் : *27.09.2020 ஞாயிற்றுக்கிழமை
    அண்ணாமலையார் ஒரு அடியவர் கனவில் வந்து 11 லட்சத்து 88 சிவபுராணம் பாராயணம் செய்தால் இந்த வைரஸ் அழிக்கப்படும் என்று சொல்ல, சாயி ஈசா சிவபுராண பாராயண குழுவினர், இறைவன் அருளால் நான்கு மாதங்களில் இந்தப் பாராயணங்களை முடித்து, வரும் செப்டம்பர் 27ஆம் தேதி இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்கள். இந்த சமர்ப்பணத்தின் போது உலக அளவில் அன்னதானம் நடைபெறுகிறது. அதாவது உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 12:00 அளவில், இறைவனுக்கு ஒரு இலை அல்லது ஒரு பூ சமர்ப்பித்து, இந்த வைரஸை இறைவன் அழிக்க வேண்டி பிரார்த்தனை செய்து,உங்களால் முடிந்த ஒருவருக்கு உணவளிக்க வேண்டும். அவ்வாறு மனிதர்களுக்கு உணவு அளிக்க இயலாத நிலை என்றால் பறவைகளுக்கு, விலங்குகளுக்கு அல்லது எறும்புகளுக்கு உணவளித்தால் கூட போதுமானது! இந்திய நேரப்படி 12:00 மணிக்கு உணவு அளிக்க இயலவில்லை எனில் அதே நாள் இந்திய நேரம் மாலை 6 மணி அளவில் பிரார்த்தனை செய்து உணவளிக்கலாம். அவ்வாறு உணவளித்த அன்னதானத்தின் பலனை, இறைவனுக்கு அர்ப்பணித்து இந்த வைரஸை அழிக்க வேண்டிக்கொள்ளுங்கள்! இவ்வாறு லட்சக்கணக்கானோர் இந்த அன்னதானத்தில் பங்கேற்கும் பொழுது நம்முடைய இந்த பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த வைரஸ் அழிக்கப்படும்!
    முடிந்த அடியவர்கள் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரப்படி காலை 11 மணியிலிருந்து 12 வரை சிவபுராணம் படிக்கலாம். அதேபோல் நித்ய பிரதோஷ நேரமான 4:30 - 6 அளவிலும் சிவபுராணம் பாராயணம் செய்யலாம்.
    கூட்டுப் பிரார்த்தனை மிகவும் வலிமையானது.
    எனவே அனைவரும் இந்த மாபெரும் அன்னதானத்தில் பங்கேற்க வாரீர்!
    🙏ஓம் நமசிவாய🙏
    🙏திருச்சிற்றம்பலம்🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 ปีที่แล้ว

    Pilla iyar patti vinayar thunai 🙏Madam thankyou verymuch for the information about Vinayakar😊🙏God bless you 😊

  • @ragulbaski2442
    @ragulbaski2442 4 ปีที่แล้ว +3

    Prabu Ganeshan will bless us.

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 ปีที่แล้ว +4

    அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போட்டே ரொம்ப நாள் ஆச்சு அம்மா ப்ளீஸ் அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா ப்ளீஸ் அம்மா

  • @p.thangaraja7333
    @p.thangaraja7333 4 ปีที่แล้ว +3

    ஆஞ்சநேயர் பற்றி வீடியோ பண்ணுங்க

  • @vinidass8892
    @vinidass8892 4 ปีที่แล้ว +1

    Very useful information mam thank you

  • @anbuselvaneco225
    @anbuselvaneco225 4 ปีที่แล้ว +2

    அம்மா நன்றி இந்த ஆறு படை விநாயகர் படம் கிடைக்குமா 🙏🙏🙏

  • @SasiKala-tf7te
    @SasiKala-tf7te 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அம்மா . மிக்க நன்றிகள் அம்மா....🙏🙏🙏🙏

  • @Shadha_yadhava
    @Shadha_yadhava ปีที่แล้ว +3

    @6:16 pillaiyarpati

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 4 ปีที่แล้ว +3

    Om Vinayakana potty🙏🙏🙏

  • @veluvelu2981
    @veluvelu2981 3 หลายเดือนก่อน +1

    2300 வருடம் பழமையான பிள்ளையார் கோவில் தூத்துக்குடி மாவட்டம் ஆயிரத்தென் விநாயகர் திருக்கோயில் ஆறுமுகமங்கலம்

  • @nirmalsundarsri4858
    @nirmalsundarsri4858 4 ปีที่แล้ว +1

    Ungaludaiya athaithu pathivugalum payanullathaga irukinrathu

  • @sanjuvarshafashions503
    @sanjuvarshafashions503 4 ปีที่แล้ว +1

    Amma vanakam . Engal vettil 5 villaku yetrukiroom . Akil villaku 1 yetrinal 6 villaku aggum, 6 aga yetralaama sollungama pl.

  • @tgkumartgk4619
    @tgkumartgk4619 4 ปีที่แล้ว +1

    Very good information madam, pls tell Sundaraghandam madam pls

  • @nagarajs8738
    @nagarajs8738 4 ปีที่แล้ว +1

    Lord Murugan's abode is mentoined in Thirumurugatrupadai. let us know in which literature Lord Vinayagar 6 abode is mentioned. kind request.

  • @Nandhini0029
    @Nandhini0029 4 ปีที่แล้ว +1

    விநாயகரை ப் பற்றிய அருமையான நல்ல தகவல்

  • @hemalathag9806
    @hemalathag9806 4 ปีที่แล้ว +2

    Mam Nengal Daily kudukira oru oru Video Very very Amazing And Good Thing, Naa Video parakada Munube like kudukiren, Ungal video ku Dis like kuduvangl Enda karantaku Dis like ponnuvanglo Teriyadu,

  • @jothikannan8487
    @jothikannan8487 4 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @umta-mc7eb
    @umta-mc7eb 4 ปีที่แล้ว +1

    Maam pls do tell something to get good knowledge.... And about performing good in studies

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    Madam. Thanks lord great service.

  • @manjulamanjunath6447
    @manjulamanjunath6447 3 ปีที่แล้ว

    Hi vanakam Akka which side of trunk lord Ganesha should we can keep at home. Thank you Akka 🙏🙏🙏

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 4 ปีที่แล้ว

    Excellent video good information Thanks Amma

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 ปีที่แล้ว +3

    Super

  • @srikaminiarumugam7078
    @srikaminiarumugam7078 4 ปีที่แล้ว +1

    தயவுசெய்து லட்சுமி நரசிம்மர் பற்றி கூறுங்கள் அம்மா

  • @vidhyalakshmi7910
    @vidhyalakshmi7910 4 ปีที่แล้ว

    தெரியாத தகவல் கொடுந்ததுக்கு நன்றி அக்கா.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @ramyaveerasekaran4833
    @ramyaveerasekaran4833 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

    • @malathymurali1647
      @malathymurali1647 4 ปีที่แล้ว

      Arumai Amma epadi nandri solluven kangalil neer varugiradhu

  • @saiskidschannel8324
    @saiskidschannel8324 4 ปีที่แล้ว +2

    Amma kulanthaikal thavaran valiyil pogama iruka pathigam sollunga

  • @kabilanbaskar
    @kabilanbaskar 4 ปีที่แล้ว

    மிக அருமை தாயே!

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 4 ปีที่แล้ว

    Ariyathoor seithi thanthamaiku nandri akka seithi 🙏🙏🙏

  • @sivakannan6881
    @sivakannan6881 4 ปีที่แล้ว +2

    Mam annaku all god are i will wishes so am happy and some times i dreams and dreams are really show in my life so i அண்ணா உயிர் போவதா i was dream

    • @sivakannan6881
      @sivakannan6881 4 ปีที่แล้ว

      ஆயுதபூஜை தி உயிர் போது

  • @nandaguru9075
    @nandaguru9075 4 ปีที่แล้ว +2

    Thanks my dear sister

  • @ashoksavi3296
    @ashoksavi3296 4 ปีที่แล้ว

    அம்மா ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அங்கு சென்று பாட வேண்டிய பதிகம் தாருங்கள் 🙏🏾🙏🏾

  • @nishaasok6771
    @nishaasok6771 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்.

  • @m.gowthamsaravanan9764
    @m.gowthamsaravanan9764 9 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா 🙏🏻

  • @jackm4597
    @jackm4597 4 ปีที่แล้ว +3

    Kuberan poojai palangal mattrum demo podunga amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா😍😍😍

  • @vijayvijaybabu3511
    @vijayvijaybabu3511 4 ปีที่แล้ว +2

    அம்மா அட்சய திருதியில் பிறந்தவர்கள் பற்றி சொல்லுங்கள்

  • @gurukuppusamy1383
    @gurukuppusamy1383 4 ปีที่แล้ว +1

    Madam veetin vasali valathu pakkam kanthirsti kanapathi idathupuram kanthirsti pommai vaikalama

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 ปีที่แล้ว +1

    Nice Mam thank you

  • @SURYANARAYANANTHIAGARAJAN
    @SURYANARAYANANTHIAGARAJAN 4 ปีที่แล้ว +3

    Tiruchi Ucchi pillayar, is the only hill temple dedicated to Pillayar.Does this not qualify to become one of the six

  • @ravinjohn726
    @ravinjohn726 4 ปีที่แล้ว +1

    Amma please tell about six abodes of ayyappan🙏🙏🙏

  • @maha634
    @maha634 4 ปีที่แล้ว +1

    Nalla thagaval

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 4 ปีที่แล้ว

    Om Shivaya Namaha Romba Nandri Aachi
    Om Gam Ganapathiya Namaha

  • @priyadarshini7492
    @priyadarshini7492 4 ปีที่แล้ว +2

    super mam

  • @nishanth9225
    @nishanth9225 4 ปีที่แล้ว +3

    Mam kadan teera antha temple ku poganum antha kadavula vanaganum 🙏🙏🙏🙏

    • @vpp8675
      @vpp8675 4 ปีที่แล้ว

      Thirucherai saraparameshvar kovil ku poga kadan theerum

  • @yasvanththiru1304
    @yasvanththiru1304 4 ปีที่แล้ว +2

    I want sastha stories and sastha arupadai veedu pls make a video of sastha I know less information