உழவன் மெஸ் | மகளிர் கூட்டணியின் மகிழ்வான விருந்தோம்பல் | Uzhavan Mess | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ย. 2021
  • தனி ஒரு மனுசியாக உணவுத்தொழிலில் நுழைந்து, எதிர்ப்புகள் பல சந்தித்து தடைகள் பல கடந்து இன்று சென்னை அம்பத்தூரின் மிக முக்கியமான சைவ உணவகமாக “உழவன் மெஸ்"ஐ உயர்த்தியுள்ளார் நம்பிக்கை மனுசியான திருமதி.உமா மகேஸ்வரி. பெண்களுக்கு முன்னுரிமை குடுக்கும் இவரது உழவன் மெஸ், தன் வாடிக்கையாளர்களுக்கு உடல் நலத்தை காக்கும் நல்ல உணவை தருவதிலும் கவனம் செலுத்துகின்றது.., இன்று அம்பத்தூரில் பல கிளைகள் வைத்துள்ள உழவன் மெஸ் எப்படி இந்த இடத்தை அடைந்தது என்பதை இந்த பதிவு விளக்குகின்றது.
    1.Uzhavan mess, Cell: 095666 65130
    no.2, Lal Bhadhur street, ram nagar, Ambattur, chennai-600053 (Head office)
    goo.gl/maps/tABxCBkU3GJGiHHs5
    2.Uzhavan mess,Ivan strdford hospital, Ambattur, chennai-600053.
    goo.gl/maps/NKvAP1gkWkMt5N9t6
    3.Uzhavan mess, redhills main road, Ambattur, chennai-600053,
    goo.gl/maps/tABxCBkU3GJGiHHs5
    4. IQ back office, Ambit IT atk, Ambattur industrial estate, chennai-600058.
    5. Uzhavan mess, Britannia nagar,surapet, near velammaal school.

ความคิดเห็น • 135

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +18

    1.Uzhavan mess, Cell: 095666 65130
    no.2, Lal Bhadhur street, ram nagar, Ambattur, chennai-600053 (Head office)
    goo.gl/maps/tABxCBkU3GJGiHHs5
    2.Uzhavan mess,Ivan strdford hospital, Ambattur, chennai-600053.
    goo.gl/maps/NKvAP1gkWkMt5N9t6
    3.Uzhavan mess, redhills main road, Ambattur, chennai-600053,
    goo.gl/maps/tABxCBkU3GJGiHHs5
    4. IQ back office, Ambit IT atk, Ambattur industrial estate, chennai-600058.
    5. Uzhavan mess, Britannia nagar,surapet, near velammaal school.

  • @malaganesan262
    @malaganesan262 2 ปีที่แล้ว +49

    msf எப்படித்தான் தேடி கண்டுபிடிப்பேங்களோ.ஆச்சரியம் தான்.Your work is excellent. thank you.

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 ปีที่แล้ว +18

    அந்த நல்ல மனசுக்கு இந்த மனுசி 100ஆண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி MSF 🙏🙏🙏

  • @sekarb7206
    @sekarb7206 2 ปีที่แล้ว +21

    அருமையான தொண்டு....ஒரு பெண்ணாக இவ்வளவு அருமையான, சத்தான உணவுகளை குறைந்த விலையில் தொண்டுள்ளத்துடன் மக்ககளுக்கு வழங்குவது என்பது மிகப்பெரிய விஷயம். இதற்காக நிறைய பட்டங்கள் பெற்றுள்ளீர்கள்...மிக்க மகிழ்ச்சி ...தங்கள் தொண்டு தொடர்ந்து நடைபெற என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...
    B.சேகர்

  • @subhas2810
    @subhas2810 2 ปีที่แล้ว +22

    நீங்கள் சாதனை பெண்
    இன்னும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்..👌👍👏👏

  • @suriyanarayan71
    @suriyanarayan71 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் ...
    நீங்கள் கூறுவது உண்மை...
    நம்மை விமர்சனம் செய்பவர்களை கண்டு கொள்ள கூடாது. 🙌🙌

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு.... சென்னையில் இவ்வளவு விஷயங்கள் மற்றும் சாப்பாடு என்னும் அமுது கொடுக்கும்
    எல்லோரையும் வணங்குகிறேன்....

  • @selvamjamuna4520
    @selvamjamuna4520 2 ปีที่แล้ว +5

    என்னுடைய அம்மா கை வண்ணம் அப்படியே உள்ளது
    அருமை அருமை....

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 ปีที่แล้ว +6

    The owner is the pillar for ladies. She is the iron lady. God will bless her and her business. I have visited this place many times. Food is awesome and they are very humble and kind. Please visit this place and enjoy the food.

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf 2 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்துகள் உறவுகளே மகிழ்ச்சி ஆவடியிலிருந்து 🐅👍💖 நாம் தமிழர் 🐅 கள் வீழாது தமிழ் 🐅 கள்
    அருமை அருமை உணவே மருந்து மருந்தே உணவு தமிழர் கோட்பாடு
    உங்கள் நிறுவனத்தின் பொருட்களை தொடர்ந்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

  • @sundarnpt
    @sundarnpt 2 ปีที่แล้ว +5

    Singappen 👍Remba nalla video , thank you prabu sir 🙏🙏

  • @menahap8012
    @menahap8012 2 ปีที่แล้ว +5

    Arumaiyana pathivu..theriya paduthiyamaiku nandri🙏 thelivagavum, magalirin kootu muyarchiyum mei silirka vaikinrathu..ungal sevai thodarattum..valthukkal💐💐

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 2 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்லும் எல்லாமே உண்மை அம்மா

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 ปีที่แล้ว +8

    Hats off to the team

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 2 ปีที่แล้ว

    SUPERB & GREAT 👌💐👍🏻🙏😆 MSF .... ROCKING LIKE AS USUAL ..... WE 👌💐👍🏻🙏😆

  • @VasanthakumariJayaraman
    @VasanthakumariJayaraman 2 ปีที่แล้ว +9

    Excellent food. My son's wedding catering by Uzhavan Mess

  • @helanjayakumari740
    @helanjayakumari740 2 ปีที่แล้ว +6

    You can do anything and every thing at any time வாழ்த்துக்கள் sister God bless you

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +9

    Excellent food.. Kali +satti kuzhambu.. Pls follow our old traditional foods
    . Very must Good for the health. உணவே மருந்து.. மருந்தே உணவு..

  • @otg3528
    @otg3528 2 ปีที่แล้ว +4

    இன்று நான் காலை உணவுக்காக உழவன் உணவு (அம்பத்தூர் OT) கடைக்குச் சென்றேன் ..... தோசை மட்டுமே கிடைத்தது அதற்கு சட்னி இல்லை ஆனால் சாம்பார் மட்டுமே கிடைத்தது ..... பற்றாக்குறை சட்னி பற்றி முன் தகவல் இல்லை ..... வருத்தமடைந்தேன். ..... உணவு பரிமாறும் நபரிடமிருந்து சரியான பதில் இல்லை .... ஆனால் சாம்பார் சுவை நன்றாக இருந்தது

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 2 ปีที่แล้ว +1

      இதான் நம்மளோட நேரம்

  • @yamthapa9089
    @yamthapa9089 2 ปีที่แล้ว +2

    Uma akka is my senior in Benson college.. good job akka.. you are true inspiration and iam very proud.. akka

  • @abbeymaya5097
    @abbeymaya5097 2 ปีที่แล้ว +7

    Finally my fav place. Unmaiya sema affordable.
    Ennoda baby shower ku order pannom first time apuram inga than yeppomae. They do door delivery also in and around ambattur. Combo offers ellam superb 👌👌👌. Join their whatsapp group to know it

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 2 ปีที่แล้ว +3

    Always new eateries new videos வழங்கும் msf channel எப்போதும் 💯👍❤🙏

  • @selvamjamuna4520
    @selvamjamuna4520 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை...

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +4

    Great woman leader to all women's
    Soldravanga solluttam mam neenga dhayiriyama munnadi poonga.
    Avanga sonna madhri naanum soldran customers ku don't waste food 🙏🙏🙏

  • @sugizzkitchen
    @sugizzkitchen 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை 👌🏻👌🏻👌🏻

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +3

    MSFக்கு நன்றி.... நன்றி.... நன்றி....

  • @airmediashiva
    @airmediashiva 2 ปีที่แล้ว

    உப்பிட்டவரை உள்ளள்ளவும் நினை
    என்பது இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கிய பாரம்பரிய உணவு சமைக்கும் உழவன் மெஸ் உரிமையாளருக்கு என் வாழ்த்துகள்.

  • @venkatesh8178
    @venkatesh8178 2 ปีที่แล้ว +4

    Super sister.. semmma.. go ahead.. all the best..

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 2 ปีที่แล้ว +5

    Thalaiva unnoda video voice and video choice 2 um super

  • @krishnamurthysudhakar3322
    @krishnamurthysudhakar3322 2 ปีที่แล้ว +3

    Excellent service 👏🙏

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் 🕉️👍💐🚩

  • @prabhus9922
    @prabhus9922 2 ปีที่แล้ว +4

    No words about your hard work. Fantastic sister keep it consistently. Million magic wishes for your dazzling mindset

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 2 ปีที่แล้ว

    Good achievement mam
    நல்வாழ்த்துக்கள் சகோதரி.

  • @usharanijs
    @usharanijs 2 ปีที่แล้ว +3

    Whole program is wonderful...
    All the very best to the owner n team...
    MSF... Success to your team....

  • @villagesistercooking2619
    @villagesistercooking2619 2 ปีที่แล้ว +3

    அருமை வாழ்த்துக்கள்

  • @nandukutty6149
    @nandukutty6149 2 ปีที่แล้ว +1

    நன்றி.............. 🙏🙏🙏🙏

  • @ramadsubash4313
    @ramadsubash4313 2 ปีที่แล้ว +3

    Hats off!!!!

  • @nandhinim7968
    @nandhinim7968 2 ปีที่แล้ว +3

    Great work akka👍

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 ปีที่แล้ว +2

    Excellent madam

  • @saranyaarunkumar5304
    @saranyaarunkumar5304 2 ปีที่แล้ว +1

    Hospitality - big kuddos to them

  • @alexpillai800
    @alexpillai800 2 ปีที่แล้ว

    Great sister....!! God bless you...!!!

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว +2

    Naanum Ambattur la than irrukken idhu varai andha mess ku poi sapittathillai unga video pathathum poi sapidanum nu thonuthu kandippa sapittu varuven and thanks for sharing

  • @kalpanavinayak8746
    @kalpanavinayak8746 2 ปีที่แล้ว +1

    Superb, congrats, continue your food service, VAZHGA VALAMUDAN

  • @kannanvs3255
    @kannanvs3255 2 ปีที่แล้ว +2

    Vazhthukkal

  • @barkavib7381
    @barkavib7381 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @tencilenm3052
    @tencilenm3052 2 ปีที่แล้ว

    Great Lady. Inspiring women.others should to step out like this

  • @sugusugu1138
    @sugusugu1138 2 ปีที่แล้ว

    Valthugal Sister's...TQ MSF

  • @santhanalakshmi3306
    @santhanalakshmi3306 2 ปีที่แล้ว

    Semaaa super ulavan mess👌👍👏

  • @bag2baghotelsandhomes
    @bag2baghotelsandhomes 2 ปีที่แล้ว +2

    Good inspiration for all!

  • @tamil.s3251
    @tamil.s3251 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @raj_0754
    @raj_0754 ปีที่แล้ว

    Each and every videos .. INTRO....just awesome 🙏

  • @karthicks859
    @karthicks859 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நன்றி 🙏 பாரதியார் கூறியது போல் வந்தீங்க 👍 இன்றைய திராவிட கட்சிகள் நாசம் செய்துக பெண் சமூக நீதி சொல்லி

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 ปีที่แล้ว

      Brahmins never allowed women to step out of the house. Million thanks to Periyar and Dravidian movement we have women entrepreneurs In Tamilnadu

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 2 ปีที่แล้ว +4

    Aema bro👌

  • @padminijeeva4478
    @padminijeeva4478 2 ปีที่แล้ว +3

    Super mess ,quality super affordable prices

  • @sarasvathiramya500
    @sarasvathiramya500 2 ปีที่แล้ว +5

    This is awesme...some true hidden stories behind success cameout with true colours....cngrts bro..🔥🔥🔥

  • @kavithadevi108
    @kavithadevi108 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @suryauam2654
    @suryauam2654 2 ปีที่แล้ว

    All the best for your achievements sister

  • @j.jayamanijeganathan5300
    @j.jayamanijeganathan5300 2 ปีที่แล้ว

    I had my lunch at ulavan mess 10 days ago, really it was good, here they are serving traditional food, it was totally homely food, ladies are too good to serve..

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Wish u all the best👍💯👍💯

  • @sathishthiyagarajan5333
    @sathishthiyagarajan5333 2 ปีที่แล้ว +3

    Royal salute to all

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 ปีที่แล้ว

    நான் இந்த மெஸ் ல சாப்பிட்ருக்கேன், உண்மையா அருமையான இயற்கை உணவு தராங்க. Good food, Good test, அன்பா உபசரிப்பாங்க. 👌👌👌👌👌👌👌👌

  • @prisamakeoverartistry2658
    @prisamakeoverartistry2658 2 ปีที่แล้ว +6

    This is very close to my home...they are providing very best service

    • @tintintin8350
      @tintintin8350 2 ปีที่แล้ว +2

      Adresses sister , so many branch , which branch is this ...

    • @prisamakeoverartistry2658
      @prisamakeoverartistry2658 2 ปีที่แล้ว

      @@tintintin8350 this is opposite to Ambattur Singapore shopping...you can easily find there

  • @smjsarath1483
    @smjsarath1483 2 ปีที่แล้ว +2

    Unga videos yellame super bro

  • @sureshhareesh2596
    @sureshhareesh2596 2 ปีที่แล้ว

    All best for your god bless you family

  • @gurumarimuthu3150
    @gurumarimuthu3150 2 ปีที่แล้ว +4

    You deserved more subscribers 🙂

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +2

    Super💗

  • @dhananjayapte5778
    @dhananjayapte5778 2 ปีที่แล้ว +4

    Please add subtitles, food looks mouth watering.

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Great

  • @lakshminarayana139
    @lakshminarayana139 2 ปีที่แล้ว

    👌👌👌 all the best

  • @rajuaisu763
    @rajuaisu763 2 ปีที่แล้ว

    Go to head,🌷🌷🌷🌷🌷🌷very very nice 👍 iam proud to be a woman 💃

  • @jayalakshmi7875
    @jayalakshmi7875 2 ปีที่แล้ว

    Super mam...

  • @sulosulo8102
    @sulosulo8102 2 ปีที่แล้ว

    Super 👌👌

  • @sumalatha586
    @sumalatha586 2 ปีที่แล้ว +4

    Narrator sir 👌🏾

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +1

    Way to go

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    God bless yu madam

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Best wishes

  • @nithyasarvesh8650
    @nithyasarvesh8650 2 ปีที่แล้ว

    Well said ma....pengala kevalama nenaikara elarukum oru bathiladi....enoda field vera but nanum oru 10 vayasu kolandayoda thaniyadan poradren...kandipa one day sadipen....happy to see this vlog

  • @archanapattabirama3219
    @archanapattabirama3219 2 ปีที่แล้ว

    Your great inspiration akkaa

  • @ganesanvellaisamy9524
    @ganesanvellaisamy9524 2 ปีที่แล้ว +1

    Good madam

  • @ANANDRAK02
    @ANANDRAK02 10 หลายเดือนก่อน

    Inspiration💪

  • @sendilkumars7937
    @sendilkumars7937 2 ปีที่แล้ว

    Super

  • @prasannajaya5412
    @prasannajaya5412 2 ปีที่แล้ว

    I ate there today... Very nice and taste....
    Taste, quality, quantity super...
    Only drawback... Demanding tips... I paid tip 10 rs to that guy

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Super sister

  • @TheFun1979
    @TheFun1979 2 ปีที่แล้ว

    Super Madam...

  • @Goldenglobe933
    @Goldenglobe933 2 ปีที่แล้ว

    She is so supportive towards women

  • @kumarlingam1767
    @kumarlingam1767 2 ปีที่แล้ว +4

    Super Akka

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Inspiration

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 ปีที่แล้ว +2

    Thank you for the superb post.

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Hatss off

  • @revathivishwanathanvishwan5422
    @revathivishwanathanvishwan5422 2 ปีที่แล้ว +3

    Pls start in Ashok Nagar area. Will b helpful for all d workers here.

  • @k.nivedhasartandcook1363
    @k.nivedhasartandcook1363 2 ปีที่แล้ว

    சந்தோஷமா இருக்குது.

  • @revathya8113
    @revathya8113 2 ปีที่แล้ว +1

    Suoer

  • @rajab8697
    @rajab8697 2 ปีที่แล้ว +4

    Ragi is my faavorite...

  • @arvindsharvanan2674
    @arvindsharvanan2674 2 ปีที่แล้ว +1

    yo! @MSF, You are great! Hugs! i wish to accompany you to any of your videos. And I need to discuss few things with you too

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว

    👌👏👍👍👌

  • @sumalatha586
    @sumalatha586 2 ปีที่แล้ว +4

    Unique concepts in Chennai but what to do I stay in hyd , missing those lipsmacking recipes

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 ปีที่แล้ว +5

    எல்லாம் ok but வாடிக்கையாளர்கள் அவங்க செய்யுற சேவைக்காக tips கொடுக்குறாங்க அத வாங்குறதனால பெரிய தவறு ஒன்றும் நிகழப்போவதில்லை ,அந்த tips வாங்க கூடாது என்று கூறுவதும் சரியான மனப்பக்குவம் அல்ல, இது வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு சேவை செய்பவர்களுக்கு தரும் சிறிய அன்பளிப்பு ,இது லஞ்சம் அல்ல , என்னோட உணவகத்துல நான் tips வாங்கக்கூடாதுன்னு என்னோட சேவை செய்பவர்களுக்கு நான் எந்த restrictions வைக்கவில்லை , மாறாக அது ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு சிறிது உதவியாக இருக்கலாம் அல்லவா . நேர்மை என்பது வேறு .இறக்கம் கருணை என்பது வேறு .

  • @alagervpalagervp3634
    @alagervpalagervp3634 2 ปีที่แล้ว +3

    Super,, m, s, f📽

  • @dhivyarajesh2416
    @dhivyarajesh2416 2 ปีที่แล้ว

    It's on our area Sama taste ah irukum with healthy foos

  • @wilsonmartin6074
    @wilsonmartin6074 2 ปีที่แล้ว

    Owner is the pillar of streng