Kaaba and Black Stone : முஸ்லிம்கள் கருப்பு கல்லை முத்தமிடுவது ஏன்? ஐந்து கடமைகள் என்ன? Hajj Facts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • முஸ்லிம்கள் ஹஜ் செல்வது ஏன்? அவர்கள் நிறைவேற்ற வேண்டிய ஐந்து கடமைகள் என்ன? கருப்பு கல்லை முத்தமிடுவதன் பின்னணி என்ன?
    #hajj2022 #kaaba #hajj2022news
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 517

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 2 ปีที่แล้ว +18

    Neegal solwadi nirayya ucharipou thawaraha ulladu.dayawu seydu tiritikollawum..enendraal muslim alladawarhal pilayyaha purindu kolwarhal.Nandri.

  • @SAFahim
    @SAFahim 2 ปีที่แล้ว +39

    இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் 1.ஷஹாதா (சத்தியத்தை ஏற்று ஓரிறைவனை விசுவாசித்தல்) 2.ஸலாத் (ஐவேளை தொழுகை) 3.ஷவ்ம் (நோன்பு) 4.ஷகாத் (ஏழைவரி/தானம்) 5.ஹஜ் (புனித யாத்திரை). நன்றி!

    • @ceylon24
      @ceylon24 2 ปีที่แล้ว

      இஸ்லாமியக் கடமைகளில் தவறு விட்டுள்ளீர்கள்

    • @SAFahim
      @SAFahim 2 ปีที่แล้ว

      @@ceylon24 என்னவென்று சொல்லவில்லையே

    • @unbiased47
      @unbiased47 2 ปีที่แล้ว

      சக மனிதனை நேசிக்கனுமுனு ஒரு கட்டளை கூட இல்லையா?

    • @SAFahim
      @SAFahim 2 ปีที่แล้ว

      @@unbiased47 இவை ஐம்பெரும் கடமைகளாகும், தவிர ஏவல் விலக்கல்கள் நிறைந்துள்ளன, களவு செய்யாதே பொய் பேசாதே என்பதுபோல் எண்ணிலடங்காத கட்டளைகள் உள்ளன! அடுத்தவன் பசித்திருக்க நீ புசியாதே என்பதும், தனது தேவைகள் போக மீதமானதை தர்மம் செய்ய சொல்வதும், எப்போதும் ஏழைகளின் தோழனாக வாழ சொல்வதும் போன்ற எத்தனையோ உபதேசங்கள் உள்ளன. நோன்பின் நோக்கங்களில் ஏழைகளின் பசியை உணரச்செய்வதும் ஒன்றாகும். ஒரு மனிதனை கொலை செய்வது முழு மனித இனத்தையும் கொலை செய்தது போன்ற பாவமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது! தீவிரவாத குழுக்கள் இஸ்லாம் அல்ல, இதற்கு முன் எந்த நூற்றாண்டுகளிலும் இஸ்லாமிய உலகில் அறியப்படாத இந்த நூற்றாண்டின் சாபமாகும், அவை இஸ்லாத்தின் மீது வஞ்சம் கொண்ட யூத, மேற்குலக சக்திகளின் மர்மச்சதியாகும்!

    • @namstarchannel9760
      @namstarchannel9760 2 ปีที่แล้ว +2

      The five pillars - the declaration of faith (shahada), prayer (salah), alms-giving (zakat), fasting (sawm) and pilgrimage (hajj)

  • @SAFahim
    @SAFahim 2 ปีที่แล้ว +136

    நிறைய உச்சரிப்பு பிழைகள் உள்ளன, அரேபிய சொற்களையோ அல்லது வேறு எந்த பிறமொழி சொற்களையோ குறிப்பிடும்போது கவனம் தேவை!

    • @indranraman6124
      @indranraman6124 2 ปีที่แล้ว

      Hoo?????

    • @layla7572
      @layla7572 2 ปีที่แล้ว +8

      💯True... இவர்களின் உச்சரிப்பு இஸ்லாமியர்களை ஏளனம் செய்வது போன்று தோன்றுகிறது....

    • @mohamedahsenmohamedahsen5772
      @mohamedahsenmohamedahsen5772 2 ปีที่แล้ว

      Oam bro

    • @anwardeen2505
      @anwardeen2505 2 ปีที่แล้ว +4

      Super, ஏதோ முடிந்தவரை வர்ணனையாளர் முஸ்லீம்களின் கடமையை விளக்குகிறார்.

    • @siva-tn4fh
      @siva-tn4fh 2 ปีที่แล้ว +5

      Avaruku epdimaa arabic theriyum..... ???

  • @irfansha1398
    @irfansha1398 2 ปีที่แล้ว +14

    Masha Allah 🤲🏻

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 2 ปีที่แล้ว +2

    ஆகச்சிறந்த காணொளி. 🤝🤝🤝🤝🤝🤝

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +16

    masaha Allah....

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 ปีที่แล้ว +3

    தகவலுக்கு நன்றிகள்

  • @jagatjagat7468
    @jagatjagat7468 2 ปีที่แล้ว +2

    Yitha kedkevey santhoshama yirukku. Yen teriyeleh . Even I'm Hindu. Tq for information.

    • @its_me573
      @its_me573 2 ปีที่แล้ว +1

      Very happy to see nice people like you

  • @priyakiran4457
    @priyakiran4457 ปีที่แล้ว +3

    🤲🤲🤲🤲🤲🤲 My Allah only Subhanallah Alhamdulillah Mashallah

  • @fst9045
    @fst9045 ปีที่แล้ว +7

    5:1 ஒரு சின்ன திருத்தம்.
    இஸ்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு பின் வந்தது அல்ல. முதல் மனிதன் பூமிக்கு வந்தபோதே இஸ்லாம் துவங்கி விட்டது நபி ஸல் அவர்களின் மூலம் நிறைவு பெற்றுவிட்டது.

    • @vincentroch9742
      @vincentroch9742 5 หลายเดือนก่อน

      தவறு அல்லாஹ் அவர்களும், இந்த பிரபஞ்சமும் உண்டாகுமுன்பே இஸ்லாம் இருந்தது.

  • @rikas1518
    @rikas1518 2 ปีที่แล้ว +8

    Masha Allah 😍😍

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 2 ปีที่แล้ว +19

    Masha allah 😍😍🥰❤️

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் 🙏

  • @Salma_mehendiqeen
    @Salma_mehendiqeen ปีที่แล้ว +1

    Alhamdulillah i m Muslim ❤

  • @அப்துல்தமிழ்
    @அப்துல்தமிழ் 2 ปีที่แล้ว +2

    இஸ்லாம் கடமை 5 _1கலிமா இறைவன் ஒருவனே _2 தொழுகை 3-நோன்பு _4 தர்மம் 5ஹஜ் தியாகம்

  • @layla7572
    @layla7572 2 ปีที่แล้ว +5

    இவர்களின் உச்சரிப்பு இஸ்லாமியர்களை ஏளனம் செய்வது போன்று தோன்றுகிறது....

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 ปีที่แล้ว +1

    Good presentation. The stone is from Adam & Eve' s time. Thank you brother.

  • @AbdulAzeem-ot8yt
    @AbdulAzeem-ot8yt ปีที่แล้ว +1

    Alhamthulilah very well speech

  • @avuliya
    @avuliya 2 ปีที่แล้ว +29

    விபரம் தெறிந்த சரியான நபரால் சரியான மொழிபெயர்ப்பு மற்றும் உச்சரிப்புடன் குரல் பதிவு கொடுத்திருக்கலாம். நிறைய பிழை உள்ளது.

  • @mbadar4565
    @mbadar4565 ปีที่แล้ว

    Masha allha 2023 year total Hajies around 19 lakh Makka Saudi Arabia

  • @mahaboobmahaboob3912
    @mahaboobmahaboob3912 ปีที่แล้ว

    மாஷா அல்லா

  • @sathikcreations7659
    @sathikcreations7659 2 ปีที่แล้ว +6

    Allah hu akbar ✨

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 ปีที่แล้ว +1

    Thanks For UR Worthful & Valuable Important Informations .
    Take Care Speaking Some ARABIC Words .

  • @JMohaideenBatcha
    @JMohaideenBatcha 2 ปีที่แล้ว +25

    BBC க்கு உரித்தான தரமான பதிவாக வரவில்லை, சொல்லும் எல்லா சொற்களும் தவறானவை. சரியான விளக்கமும் இல்லை. வெளியிடும் முன் உரிய ஆய்வாளரிடம் ஆய்வு செய்து வெளியிடுங்கள்.
    போதும் டா, பார்க்க கொடுமை. எல்லாம் தவறு.

    • @mohamedahamed9103
      @mohamedahamed9103 2 ปีที่แล้ว

      B B C தழிழ் தகுதி இல்லாத ஒருவரை நியமித்து இருக்கிறது

  • @தமிழ்முஸ்லிம்
    @தமிழ்முஸ்லிம் 2 ปีที่แล้ว +2

    Masha Allah

  • @AbdulRahman-zn8qm
    @AbdulRahman-zn8qm ปีที่แล้ว +1

    Alhamdulillah..

  • @mohamedhaneefa5073
    @mohamedhaneefa5073 2 ปีที่แล้ว +5

    ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட commentary தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு படித்தது போல உள்ளது...

  • @AbdulKader-ht9vr
    @AbdulKader-ht9vr 2 ปีที่แล้ว +11

    Nabi Mohammed is not Hajrat , he is our prophet

  • @almalu9353
    @almalu9353 2 ปีที่แล้ว +8

    Mosamana uchcharipu 👍

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    உச்சரிப்பை கொன்ஜம் திருத்தி கொன்டால் நன்று
    தமிழ்தேசியம் படைப்போம்

    • @sheerinsheeba6731
      @sheerinsheeba6731 ปีที่แล้ว

      தமிழை தப்பு தப்பாக எழுதுகிறீர்கள்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว +3

    அய்யா ஒற்றுமையின் சின்னம் மக்கா....உலகமுஸ்லீம்கள் ஒன்று கூடும்இடம்சகோதரத்தைநிலைநாட்டும்பலமக்கள்ஒற்றுமைஒன்றாககூடுவது.

  • @mahipal-rathore9283
    @mahipal-rathore9283 2 ปีที่แล้ว +10

    Shivan __ shivlingam ___ Islam age 1400 years। ।। World old religion Hindu 🇮🇳🚩🙏

    • @mohideenabdulkhader5977
      @mohideenabdulkhader5977 2 ปีที่แล้ว

      The first man the forefather Adam ,(alsa) is the believer of single god who made this entire sky and earth . All prophets say the same fact about god.

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      நம் தமிழினம் சங்க காலத்திற்கு முன்பு ஆதியில் உருவமற்ற ஏக இறை கோட்பாடு கொண்டிருந்து பின்னர் தான் மெல்ல மெல்ல முன்னோரை வழிபடும் பழக்கம் வந்தது கீழடியில் எந்த உருவசிலைகளும் கிடைக்கவில்லை மாறாக ஏகன் ஆதன் என்ற சொற்கள் பதிக்க பட்ட ஒடுகள் கிடைத்துள்ளன ஏகன் என்றால் ஒருவன் என்று அர்த்தம் . இதிலிருந்து தமிழர்கள் உருவமற்ற ஒரே இறைவனை வணங்கி வந்தனர் என்பது தெளிவாகிறது.

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +3

      ஓம் நமசிவாய... ❤️🙏

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 ปีที่แล้ว

      Nega than sollikanum hindu madham palamayanadhu endu.

    • @Rxlover__69
      @Rxlover__69 ปีที่แล้ว

      ​@@mohideenabdulkhader5977no proff

  • @kathiravans8267
    @kathiravans8267 ปีที่แล้ว +6

    சிவபெருமான் ஆலயம்...lord shiva temple அந்த கல் சிவ லிங்கம்

    • @Mohamedsudhais07
      @Mohamedsudhais07 11 หลายเดือนก่อน

      Wtf 😂😂😂

    • @Vinayagam520
      @Vinayagam520 11 หลายเดือนก่อน

      இல்ல.

    • @kathiravans8267
      @kathiravans8267 11 หลายเดือนก่อน +1

      @@Mohamedsudhais07 enna da thulakan 🤣 Allah first eppudi iruppanu kuda unna ku unnoda f Nabi ku theriyathu....itha mecha la oru black stone ha tha nee nga pray pannuranga ketta god ku uruvama illa nu uruttu uruttu vathu 🤫 whf

    • @kathiravans8267
      @kathiravans8267 11 หลายเดือนก่อน +1

      @@Vinayagam520 daii fake I'd thulaka

    • @Vinayagam520
      @Vinayagam520 11 หลายเดือนก่อน

      @@kathiravans8267 அடேய் பாதகா நானும் ஹிந்து மதம் தான் டா.வீரசைவ லிங்காயத் ஜாதி டா.

  • @abdulludba6624
    @abdulludba6624 2 ปีที่แล้ว +18

    உச்சரிப்பு கூகுல் டிரான்ஸ்லேட்ல இருந்து எடுத்ததா? தவறான உச்சரிப்பு

    • @onesrilankan1
      @onesrilankan1 2 ปีที่แล้ว

      Weandum andea mathi ucharikiradu

    • @Narayanan-ky6ox
      @Narayanan-ky6ox 2 ปีที่แล้ว +1

      உச்சரிப்பா முக்கியம்?

    • @onesrilankan1
      @onesrilankan1 2 ปีที่แล้ว +1

      @@Narayanan-ky6ox Ama mukkiyam than

    • @onesrilankan1
      @onesrilankan1 2 ปีที่แล้ว +1

      @hi ipidi sonnawan oruthan thanni lorry 🚛 ku adipattu sethan. Take care

    • @onesrilankan1
      @onesrilankan1 2 ปีที่แล้ว

      @hi comedy panna ma ponga sir

  • @akcomputers9898
    @akcomputers9898 2 ปีที่แล้ว +10

    சரியாக தெரிந்து கொண்டு வீடியோ போடவும்,சில தவறான கருத்துக்கள் இந்த வீடியோவில் உள்ளது

  • @vimevideomeme7856
    @vimevideomeme7856 2 ปีที่แล้ว +4

    Masala

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +11

    உலகில் முதன் முதலில் தோன்றிய நகரம் மெக்கா பூமியின் நடுவில் சரியான மையப்புள்ளியில் அமைந்து உள்ளது . ராகுவின் நிறம் கருப்பு.அதனால் இதில் ஒரளவு உண்மை இருக்க வாய்ப்பு உள்ளது.

    • @rakukingboy4517
      @rakukingboy4517 ปีที่แล้ว +1

      வாட் ராகு

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

      நன்றி

    • @Travel_vlog_with_Gopi
      @Travel_vlog_with_Gopi ปีที่แล้ว +1

      மற்ற மதத்தினர் மெக்காவுக்கு செல்லலாமா.....

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

      @@Travel_vlog_with_Gopi மற்ற மதத்தினர் போகிறார்கள் ஆனால் காபாவை வழிப்பட விடுவார்களா என்று தெரியவில்லை

    • @todayshot...9827
      @todayshot...9827 ปีที่แล้ว +1

      தம்பி முதலில் அந்த கல் வெள்ளையாகத்தான் இருந்ததாம்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 ปีที่แล้ว +6

    BBC தகவல்கள் சில தவறானவை
    உளறல் வேண்டாம்.....✍️

  • @saravanantrichy536
    @saravanantrichy536 2 ปีที่แล้ว

    இதன் பெயர் தான் பகுத்தறிவு......

  • @gopinathan2095
    @gopinathan2095 2 ปีที่แล้ว +5

    சிலை வழிபாடு இறைவனுக்கு விரோதமான பகை.

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

      Yarum silai valipaadu seiyyala adhu Islam madhathirke edhiraanadhu .

    • @gopinathan2095
      @gopinathan2095 2 ปีที่แล้ว

      @@voiceforpalastinerohingyau2507 fake name ha ha... இப்படித்தான் ஒவ்வொரு மதமும் சொல்றாங்க... அவர்களை விமர்சிப்பதும் தவறு என்று உணர்த்த தான் இந்த பதிவு... சகோதரா/சகோதரி

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      அங்கு சிலை ஏதும் இல்லை அந்த காபாவையோ ஹஜருல் அஸ்வத்கல்லையோ நாங்கள் இறைவன் என கூறவதில்லை அவை இறைவனின் ஓர் அத்தாட்சி அவ்வளவுதான் . அவற்றை நாங்கள் மதிப்போம் வணங்க மாட்டோம்

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      @Time Pass🤩 அது சொர்கத்தில் இருந்து இறைவன் ஒர் அத்தாட்சியாக இறக்கிவைத்தது. அதை முத்தம் இடுபவர்களை மறுமையில் அது சாட்சி கூறும்.

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      @Time Pass🤩 சகோ நான் புரியும்படி தான் கூறுகிறேன் என நினைக்கிறேன். நாங்கள் அந்த கல்லை வணங்கவில்லை மதிக்கிறோம் அதை மதிப்பதால் ஒர்இறை கோட்பாட்டில் எந்த குறையும் வராது ஏனெனில் மதிப்பது ஏன்பது வேறு வணங்குவது என்பது வேறு

  • @sutharpost
    @sutharpost 2 ปีที่แล้ว +2

    அகரத்தின் ஆடை வடிவமைபும் பிராமணர்களின் ஆடை வடிவமைப்பும் ஒன்றாக உள்ளது

    • @mmsusi
      @mmsusi ปีที่แล้ว

      அது இரண்டு வெள்ளை துணிகள்! இந்த வெள்ளை துணிகள் நாமும் ஒரு நாள் மரணிப்போம் என்பதை நினைவூட்டாவதாகும்!

  • @chidambaramg1374
    @chidambaramg1374 2 ปีที่แล้ว +1

    Ayya BBC idhula correct aha solla vendum illayentral BBC moontru letter kanamal poyviduvum.

  • @adgaming6091
    @adgaming6091 ปีที่แล้ว

    Adam &eve spoke what language?

  • @mohammedashif9381
    @mohammedashif9381 2 ปีที่แล้ว +2

    ❤👍

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว

    முஸ்லிம்கள் அந்த கல் சிறப்புக்கு உரியதாக கருதுகிறோம் வணங்குவதற்கு உரியவன் தகுதியானவன் படைத்த இறைவன் ஒருவனே அவன் உருவமற்றவன் அருள் பெரும் ஜோதி சிலர மாற்று மத ச கோ அவர்கள் கொள்கைக்கு வேண்டும் மானால் அது அப்படி தோன்றும் முஸ்லிம்களுக்கு அதுவும் ஒரு கல்

  • @Rbakct
    @Rbakct 2 ปีที่แล้ว

    good

  • @pointview01
    @pointview01 2 ปีที่แล้ว +2

    வரலாறுகளும் பிழை கற்கள் கருப்பாகிய வரலாறு ஒரு வெள்ளைப் பொருளை மறுபடி மறுபடி அதை தொடுவதன் மூலம் இயற்கையாகவே அந்த பொருள் அழுக்கை அடைந்து விடும் இதை புரிந்த கொள்ள விஞ்ஞான விளக்க அறிவும் அவசியமற்றது

  • @abdulmajid7644
    @abdulmajid7644 2 ปีที่แล้ว +3

    இந்தப் பதிவில் லைட் என்பவர் ஒரு பதிவு இட்டு இருக்கின்றார்
    கஃபாவைப் பார்த்தால் சிவலிங்கத்தைப் போல் தோன்றுவதாக எழுதி இருக்கிறார்
    சிவலிங்கம் என்றால் என்னவென்று தெரியுமா?
    சிவனின் ஆண் குறி என்று அர்த்தம்
    இப்போது சொல்லுங்கள்
    சிவனின் ஆண் குறி இப்படித்தான் இருக்குமா? சதுர வடிவில்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว +1

      சிவலிங்கம் என்றால் ஆண் குறி கிடையாது. சிவலிங்கம் ஆண் குறிப்போல் இருக்காது.
      ஆபாசாமான வழிபாட்டிற்கு உரியது உங்கள் காபா.

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +2

      முதலில் முஹம்மது ஒழுக்கத்தை போய் பாருங்கள் மிகவும் அருவெறுக்க வைக்கும் ஆதாரம் வேண்டும்.. இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் படித்தவன் நான் 🙏

    • @JaseelThasneem
      @JaseelThasneem ปีที่แล้ว +1

      @@Iconicevlove முகமது நபியின் ஒழுக்கத்தை பார்த்து தான் இப்படி பட்ட வாழ்க்கை துணை தான் எங்களுக்கு வேண்டும் என்று அன்னாரது மனைவிமார்கள் நபிகளாரை தன் கனவராக மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள்..
      உன்னை போன்ற ஒரு கேடுகெட்ட குணம் படைத்த தற்குறி எல்லாம் அவருடைய ஒழுக்கத்தை பற்றி பேச தகுதியில்லை
      நீ எல்லாம் இது பேச வந்துட்ட எல்லாம் காலக் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +2

      En unakku pool illa ya?? 😂😂😂 pool illama mootharam Vai valiya poraya?? 😂😂😂 Boomers

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 ปีที่แล้ว +1

      @@Iconicevlove Muhammad sallalahu alaihi wasallam avargalai patri unakku enna theryum . Ulagile sirandha manidhar avar than. Sangi peitu oluga history padi? Summa onda manasula ikira karuththa ne velippaduthadha.

  • @selvamganesan6522
    @selvamganesan6522 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் கருப்புக்கல் என்பது சிவலிங்கம் 100 சதவீதம் உண்மை

  • @THE_TRUTH_WAY
    @THE_TRUTH_WAY 2 ปีที่แล้ว +3

    நன்றாகத் தெரிந்துக் கொண்டு பதிவிடவும்.வீணாக விமர்சனத்திற்கு உள் ஆகாதீர்கள்.

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm ปีที่แล้ว

    பாவத்தின் காரணமாக கல் கருப்பாயிற்று என்பது தவரு.thanks brother

  • @RoshanAlim-ud3bs
    @RoshanAlim-ud3bs ปีที่แล้ว +2

    இப்றாகீம் என்றால் யார் என்று தெரியுமா??
    சிலை செய்து விற்பனை செய்யும் தந்தைக்கு பிறந்தவர்...
    அவர் செய்யும் சிலைகளை சந்தைக்கு சென்று விற்பனை செய்வார்கள் இப்றாகீம் நபி...
    காலம் செல்லச் செல்ல இப்றாகீம் நபி அவர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள்...
    தன் தந்தை காலால் மிதித்து செதுக்கும்... சிலையை... மக்கள் கடவுள் என்று... நம்பி.. வணங்குகிறார்கள்...
    நிச்சயமாக இது கடவுளாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள்...
    அதன் பின்னர் சந்தைக்கு சிலைகளை விற்க செனறால்... மக்களே எவ்வித பிரயோசனமும் அற்ற இந்த கற்களை வாங்கி செல்லுங்கள்...என்று மக்களை அழைத்தார்கள்... அம்மக்கள் வாங்கவில்லை...
    இதனால் வியாபாரம் குறைந்தது... தந்தை இப்றாகீம் நபியை... வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்...
    இப்றாகீம் நபியவர்கள் இறைவனை தேடி புறப்பட்டாரகள்...
    சூரியனை பார்த்தார்கள்.. இது கடவுளாக இருக்குமோ... என்று சிந்தித்தார்கள்...
    சூரியன் இரவில் மறைகிறது... எனவே இது கடவுளாக இருக்க முடியாது..
    சந்திரன் நட்சத்திரம் கள்.. கடவுளாக இருக்க முடியுமா என சிந்தனை செய்தார்கள்...
    அவைகள் பகலில் மறைகின்றன...
    ஆனால்
    கடவுள் என்பவர் எப்போதும் எம்மை... கண்காணிக்க வேண்டும்...
    எப்போதும் எம்மோடு இருந்து எம்மை வழி தவறி செல்லாமல் காக்க வேண்டும்...
    என சிந்தித்து... கடவுளின் தேடலை ஆரம்பித்தார்கள்...
    இறுதியில் அல்லாஹ் தான் கடவுள்... அவனை மிஞ்சிய ஒரு சக்தி இல்லை... என அறிந்து கொண்டார்கள்...
    கடவுளின் தொடர்பு அவர்களிற்கு கிடைத்தது... அதற்கு அவர்கள் செய்த முதல் வேலை... தன் உள்ளத்தை தீய எண்ணங்கள் வராமல்.. பாதூகாத்தார்கள்... இறைவனின் நண்பன் ஆனார்கள்...
    நல்ல தூய்மையான உள்ளங்களை தான் அல்லாஹ் விரும்புகிறான்...
    ஏக இறைவன் அல்லாஹ் இருக்கும் இடமாகவும் ஆக்குகிறான்...
    இதனால் தான் இப்றாகீம் நபி அவர்கள் இன்று வரை உலக மக்களால் போற்றபடுகிறார்கள்...

    • @girl-gx6mg
      @girl-gx6mg 3 หลายเดือนก่อน

      Jewis Abraham
      Christian Abraham =விசுவாசம் மிக்கவர் விசுவாசத்தின் தந்தை முதலில் ஆபிராம் என்று அழைக்கப்படவர் கடவுள் விசுவாசத்தால்ஆபிரகாம் ஆனார்யூதகுலத்தில் பிறந்தவர்

  • @Lamborghini-z6u
    @Lamborghini-z6u 2 ปีที่แล้ว +1

    First view

  • @sadikshaf
    @sadikshaf 2 ปีที่แล้ว

    தயவு செய்து முழுமையான ஆய்வொன்றை செய்து செய்தியை வெளியிடுங்கள். நீங்கள் கூறிய பல கூற்றுக்கள் பிழையாக உள்ளது. உங்களின் உச்சரிப்புக்களில் பிழை உள்ளது. நீங்கள் அல் ஹஜரத் அல் கவ்சர் பற்றிய உங்களது கூற்றுக்கள் பிழையாக உள்ளது.

  • @nairobilacasa8483
    @nairobilacasa8483 ปีที่แล้ว

    Asuvathu kal sorgathu kallu

  • @Raju1430905
    @Raju1430905 2 ปีที่แล้ว +1

    Anaithu madhagalil ullavatrai yaaralum sariyaga solla mudiyaathu purinthu kolvathe siranthathu

  • @abdulramlan408
    @abdulramlan408 2 ปีที่แล้ว +6

    Antha kalluku entha sakthium kidaiyathu ,
    Athai thoduvathum muthamidivathum oru sadangu avalavuthan , aatral anaithum Allah hukeay udaiyathu avanaiyea naangal vanaguhirom kallaiyo, matra ethaium illai.

    • @riyaanrinza-ms7st
      @riyaanrinza-ms7st ปีที่แล้ว +1

      Ashvathu kall a thoda muyarchi seivanga.. Sadangu la ila bro.. Athu oru feeling inoru thadava varuvomao ilayo athanala kaaba va thotu mutham koduthu santhsam paduranga avlofhan

    • @abdulramlan408
      @abdulramlan408 ปีที่แล้ว

      @@riyaanrinza-ms7st jazakallah.

  • @mohammedmufaris7861
    @mohammedmufaris7861 2 ปีที่แล้ว +3

    Pilaiyana uchcharippu thirutham vendum

  • @parthasarai907
    @parthasarai907 2 ปีที่แล้ว +8

    கருப்புக்கள் ஒரு சிவலிங்கமே 🙏

    • @sherifkhan9422
      @sherifkhan9422 2 ปีที่แล้ว

      😄😄😄

    • @parthasarai907
      @parthasarai907 2 ปีที่แล้ว

      @@sherifkhan9422 கல்லை வழிபடுபவன் முட்டாள் 😂😂😂😂😂😂

    • @kavinshanmugam1741
      @kavinshanmugam1741 2 ปีที่แล้ว +4

      Dei poda ennathaiyaavathu pesaama..

    • @faizulrahman2638
      @faizulrahman2638 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @parthasarai907
      @parthasarai907 2 ปีที่แล้ว +7

      @@faizulrahman2638 வாய் கிழிய பேசுவார்கள் கல்லை கும்பிட கூடாது என்று அங்கு சென்றவுடன் கல்லை கட்டி பிடித்து அழுவார்கள் 😂😂😂😂😀😀😀

  • @Jaaaaaaame
    @Jaaaaaaame ปีที่แล้ว

    Why Mohamed did kiss black stone?

  • @venkatesanvenkat7437
    @venkatesanvenkat7437 3 หลายเดือนก่อน

    Sivan Temple for 2000 before

  • @venkatesanvenkat7437
    @venkatesanvenkat7437 3 หลายเดือนก่อน

    Sivan Temple

  • @kavishk2528
    @kavishk2528 ปีที่แล้ว

    Incorrect Pronounciation it's not jahad it is zakat means payment made annually under Islamic law on certain kinds of property and used for poor and needy and charitable and religious purposes, one of the Five Pillars of Islam

  • @h.m.rahmathullah3445
    @h.m.rahmathullah3445 2 ปีที่แล้ว +1

    பிழையான உச்சரிப்பையும் பிழையான தகவல்களையும் கொண்ட இதை நீக்கிவிடுங்கள்

  • @vijayvijaybabu7817
    @vijayvijaybabu7817 2 ปีที่แล้ว +6

    பிறந்த குழந்தைக்கு மதம் மொழி நாடு? கடவுள் எந்த மதம்? மதம்பிடித்தவனுக்கு மனிதனா?

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      மதம் என்ற தத்துவமே தவறு .இறைவன் என்பது மட்டுமே உண்மை. அனைவரையுமே அனைத்துமே படைத்ததது ஒரே இறைவன் தான் . உலகில் உள்ள அனைவரும் சமம். மொழி நாடு என்பதெல்லாம்ஒரு சமூகமாக வாழ்வதற்கும் ஒரு கோந்திரமாக வாழ்வதற்கும் ஏற்படுத்தபட்டது விலங்களிடம் கூட அத்தகைய போக்குஉண்டு இது எனது வாழ்விடம் இங்கு பிற வாழ்விடத்தை சேர்ந்தவை வரகூடாது எனசண்டையிடும் இது இறைவன் ஒரு வரைமுறை படுத்தலுக்காக ஏற்படுத்திய நியதி. ஆனால் படைத்த இறைவன் ஒருவன்தான் அனைத்தையும் மிஞ்சிய ஆற்றல் உடையவன்

  • @jafarullah7527
    @jafarullah7527 2 ปีที่แล้ว +1

    காண கண்கோடி வேண்டும்

  • @rasoolmohamedve
    @rasoolmohamedve ปีที่แล้ว

    விக்கிசார்தேவதைசேர்துதவருஇன்னும்படிங்கள்தெரியும்மளக்மார்கள்என்றுவரும்நன்றி

  • @Ggtg34
    @Ggtg34 2 ปีที่แล้ว +3

    Kallu is not haram?😂

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 2 ปีที่แล้ว

      சங்கிபயலாடா நீ..

    • @hazel7025
      @hazel7025 2 ปีที่แล้ว +1

      Terrorism is also not haram

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      கல் ஹராம் இல்லை கல்லை கடவுளாக்குவது தான் ஹராம் கல் மட்டும் இல்லை எதையும் கடவுள் ஆக்கக்கூடாது

    • @JaseelThasneem
      @JaseelThasneem ปีที่แล้ว

      @@hazel7025 wich one??saffron terrorism ah??

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 ปีที่แล้ว

      @@hazel7025 ellam madhathulayum thn terrorism iki. Enga madhathula terrorism haram thn. Muslimgal endra peyar la theeviravadham pnravaga unmayana muslimgale kidaydhu.sila per panra thappala ellam muslimgalayum thavaraga ninaippadhu Muttal thanam

  • @voiceforpalastinerohingyau2507
    @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

    It's good to take step in doing and explaing others but Don't share about anything if you have no idea about it . Lots of misinformation in this video.

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 7 หลายเดือนก่อน

    இது சிலை வழிபாடு

  • @arunrocks02
    @arunrocks02 2 ปีที่แล้ว +8

    மூடத்தனம்

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 ปีที่แล้ว +1

      Nega panra moodathanam vidava?

    • @KarthiKeyan-wj9xc
      @KarthiKeyan-wj9xc ปีที่แล้ว

      @@mrsjawferzeejay1805 ama da ungalthu jazthi atleast enga mudnambikai yaathu ammai noilam azhujidhu ungaluku onnume illa

    • @Kuba04
      @Kuba04 7 หลายเดือนก่อน

      ​@@KarthiKeyan-wj9xc😂😂 டேய் பெரியம்மை ஊசி போடாடி போய் சேர்த்து இருப்ப

  • @jeewanjana
    @jeewanjana 2 ปีที่แล้ว +5

    Hara hara mahadev

  • @laxzigaming2041
    @laxzigaming2041 ปีที่แล้ว

    It's not a black stone

  • @chandranchandran6824
    @chandranchandran6824 2 ปีที่แล้ว +1

    MONEY TRADING

  • @zakirhussain8682
    @zakirhussain8682 2 ปีที่แล้ว +1

    Very poor pronunciation you should check with the nearby mosque where you can meet a Arabic scholar for these type of pronunciations BBC should have done it before casting

  • @aM-is4pr
    @aM-is4pr 2 ปีที่แล้ว +2

    If you don't know, better don't talk about it. Too much wrong information. Who ever watch this vedio ignore it

  • @gkphone3581
    @gkphone3581 2 ปีที่แล้ว

    5 TADEVAI TOLUGAI SEITU VIDDU..
    AVARGAL ENAM SEIYUM ANIYAAYAM.. ADDUULIYAM.. ANTE KADEVULUKKE ADUKKAATU..

  • @badrisrinivasan6809
    @badrisrinivasan6809 2 ปีที่แล้ว +2

    Dei shivan temple da😅🤭🤭

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว +2

      Macca la hindu madhame illa idula sevan temple lam onaku toilet kooda sivan temple than 😂😂😂

    • @badrisrinivasan6809
      @badrisrinivasan6809 2 ปีที่แล้ว +3

      @@voiceforpalastinerohingyau2507 nee oru convert 😅🤣

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +1

      @@voiceforpalastinerohingyau2507 un islam thanda toilet..

    • @Mohamedsudhais07
      @Mohamedsudhais07 11 หลายเดือนก่อน

      @@badrisrinivasan6809Dey tharkuri 😂

    • @Kuba04
      @Kuba04 7 หลายเดือนก่อน

      ​@@badrisrinivasan6809nee oru backward😅

  • @faizulrahman2638
    @faizulrahman2638 2 ปีที่แล้ว +2

    Its not hajrat Muhammed it's prophet Muhammed sallallahu alaihi vasalam

  • @mohamednaushard3662
    @mohamednaushard3662 ปีที่แล้ว

    l

  • @mohamedsathakathullah6212
    @mohamedsathakathullah6212 ปีที่แล้ว

    வழிபாட்டு பெயர்களை தப்பும் தவறுமாக சொல்கிறீர்கள் முஸ்லீமிடமோ அல்லது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு இந்த பதிவை தந்திருக்கலாம்.

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 2 ปีที่แล้ว +4

    Ahram ellay...IHRAAM

  • @irfansifat8155
    @irfansifat8155 2 ปีที่แล้ว +1

    5 kadamaikal olunga solluda

  • @perumalsiva4070
    @perumalsiva4070 2 ปีที่แล้ว +7

    Sagippu thanmai illa tha religion

    • @zedankuraish26
      @zedankuraish26 2 ปีที่แล้ว

      Dey unakku ennada theriyum islam pathi...theru kutthu aduhira ...jadhi veriyal oru oruvarukku oruvar pirindu sanda poduradu thane da unga kalacharam....theendamay ellam onga madathula than irukku...islam la kidayadu....keel jadhi ....mel jadhi ellam unga madam than.....

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว

      Eppadi sollureenga

    • @MrEmperorrrr
      @MrEmperorrrr 2 ปีที่แล้ว

      Well said, worthy point...

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

      Islam onmaya madham ,for example Idhu oru unmayana madham analum na ella kandraviyayum accept pannuvana adhu unmayana madhame kedayadhu.

    • @JaseelThasneem
      @JaseelThasneem ปีที่แล้ว

      @@MrEmperorrrr 👈one pachai sangi spotted in every comment box

  • @anandvr7287
    @anandvr7287 2 ปีที่แล้ว +47

    Most of the practice are related to Hinduism🕉️

  • @sumathisumathipalasena1877
    @sumathisumathipalasena1877 4 หลายเดือนก่อน

    Engum shivan,edhilum shivan

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh ปีที่แล้ว +1

    உன் கோவில்ல இருக்குறது தான் கல்லு 😂 இது கபத்துல்லா டா காஃபிர் 😅

    • @sgalaxy5624
      @sgalaxy5624 ปีที่แล้ว +2

      Ithuvum kallu thanda tharkuri 💩🐖 funda🤣

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน +1

      unga kooottatthaala tamil mozhikku asingamda - tamil kadavul murugan arabu naattu kadavul allaa / murugaatru padai tamil mozhiyil irukku ... en kooda irundhu kittu un kadavul mattum ore kadaavul nu solriye nee tamilanaa ....

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน

      veri veri veri true - tamil thulukkan matha thulukkana vida romba tharkuri yaa irukaanunga exmuslim sahil channel paatha puriyum - KISSING BLACK STONE .... aanaa muruganai kumbudra naanga pegan worshippers :( :( .... silai valibaadu mooda nambikkai anaa satan mela kallu podradhu arivalli thanam - karuppu kaal kiss panraan - hahahah ... motta pooduraan ... laddu dhaan missing@@sgalaxy5624

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน

      thulukka koottmum sangi kootamum onnu dhaan - onnu jaathi veri onnu madha veri ,,,, 70% tamil muslims speaks URDU --- kettaaa tamilanaaam

    • @Imraan_Thamizh
      @Imraan_Thamizh 10 หลายเดือนก่อน

      @@vykn80s தேவிடியா பொட்டை முண்டை சூத்த அருப்பன் கொறக்கூதிக்கு பொறந்த புண்டை வேசி முண்டைக்கு பொறந்த தேவடியா முண்டை நீ என்ன சங்கீ புண்டை தமிழன் அஹ்ஹ் சூத்து ஓலுவாங்குறவா உன் தேவடியா விபச்சாரி அம்மா

  • @nairobilacasa8483
    @nairobilacasa8483 ปีที่แล้ว

    Antha kal peru karupu kal apadi irukum bothu athu eappadi velai kalla iruntha kal eappadi karupu kalla marum athu pere karupu kal antha kalluku eantha sakthium illa nabi mutham vittanga athunaala namma eallarum mutham vidiroom

  • @rajasekarsubramaniam3825
    @rajasekarsubramaniam3825 ปีที่แล้ว

    Mottai poduvathi matrum thaikatha adaadi anivathu athilum kuripaga vellai nira adai anivathu
    Pinpu suttri varuvathu....
    Mothathula siva valipaduthan....arabia version than islam...
    Sivan veru sivam veru nu solra mathirthan....namashivayam vazhga...

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน

      super bro ... silaai valipaadu laam pegan worshippers aamm adhaavadhu muttal alladhu poi kadavulai vanangu bavaragal..... apdinnu sollittu thulukka koootam anga poi meccaaa la adhaye seiraanunga .... thulukkan kalla KISS panraan hindu kalla kaluvi kumbuduraan / kalla paathu kallu adicha adhu sataan mela podra maariyaa hahahahaa / vella dress namma oorula vallalaar poottadhu thiruvalluvar pottadhu budhaar pootadhu / 3 vaaatti round varaanunga / mudi kaaanikkai sairaanga :):) copy cat from tirupati temple / .... on top IT COST 4,00,000 rupees to do HAJJ

    • @rajasekarsubramaniam3825
      @rajasekarsubramaniam3825 10 หลายเดือนก่อน

      @@vykn80s Mm besh besh pinreal pongo....but anga onnu mattum super ellarum vedam padikalam...purathuvedamthan.... irunthalum padikalam please search clay tablet of Sumerian too... But namakku illa antha bakiyam....

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +3

    mathamae oru mooda thanam than,anaithu mathangalaiyum thadai seiya vendum, ella animals m santhosama irukka karanam avaigalidam mathamum,kadavulum illai

    • @mrsjawferzeejay1805
      @mrsjawferzeejay1805 ปีที่แล้ว

      Ne epdi porandha?vanathula irundhu bulundhiya?

    • @kamarajm4106
      @kamarajm4106 ปีที่แล้ว

      @@mrsjawferzeejay1805 நீ எப்படி பிறந்தyo அப்படித்தான்

  • @biriyani1630
    @biriyani1630 2 ปีที่แล้ว

    அப்போ காசு இல்லாதவன் எங்க போவான்...

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

      Hajj Vasadhi padaithavar Mattum than seyyanum, Islam ilaguvaana Markam edulayum kastam illa .

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว +3

      காசு இல்லாதவர்களுக்கு ஹஜ் கடமைஇல்லை .

  • @gkphone3581
    @gkphone3581 2 ปีที่แล้ว +2

    MUSLIMGAL SIVA LINGGATTAI VANENGUVAARGAL.. AANAAL.. ATU TAMIL KADEVUL SIVAN LINGGAM YENBATAI MARAITTU KUMBIDUVAARGAL..

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 2 ปีที่แล้ว

      Paithiyama naanga kalla vanagra kootam illa ,Islam na ennanu therjitu pesu naanga vanaganrathla vaanathla IRKURA Allah va !

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว +1

      நாங்கள் எதை வணங்குகிறோம் என நாங்கள் தான் கூற வேண்டும். நீங்கள் கூறினால் அது எப்படி நாங்கள் வணங்குவதாகும்.

    • @gkphone3581
      @gkphone3581 2 ปีที่แล้ว

      @@AbdulRahman-ix6ne
      Neenggaltaan unmai kuruvate ellaiye
      Keddaal allah oruvane eraivan..
      Allahvukku uruvam ellai.. AANAAL
      MAKKAHVIL KARUNGKAL VALIPADU YEN? YEPPADI?

    • @gkphone3581
      @gkphone3581 2 ปีที่แล้ว

      MUSLIMGALUKKUM KARUNGKAL@SIVALINGGATUKKUM
      SAMBANTEM ERUKKIRETE???

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว

      @@gkphone3581 கண்டிப்பாக முஸ்லிம்களுக்கம் கருங்கல் சிவலிங்கத்திற்க்கும் சம்பந்தமில்லை. ஆனால் நீங்கள் ஏன் எல்லா கருங்கல்லையும் சிவலிங்கம் ஆக்க பார்கிறீர்கள்.

  • @Light-hj9yy
    @Light-hj9yy 2 ปีที่แล้ว +32

    காபாவை பார்த்தால் சிவலிங்கமாக தெரிகிறது. காபாவை சுற்றும் போது இஸ்லாமிய சகோதரர்கள் பக்தி பரவசமாக பேரானந்த நிலையில் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @Zuvsha
      @Zuvsha 2 ปีที่แล้ว +16

      Poda loosu....

    • @fasmir76
      @fasmir76 2 ปีที่แล้ว +33

      சங்கி கண்ணுக்கு அப்டிதான் தெரியும்

    • @user-sd9ji7qu1k
      @user-sd9ji7qu1k 2 ปีที่แล้ว +27

      Bro unakku sengala patha kuda siva lingam mari dhan irukum😂

    • @MrEmperorrrr
      @MrEmperorrrr 2 ปีที่แล้ว +6

      you are right

    • @mohamedashif9380
      @mohamedashif9380 2 ปีที่แล้ว +14

      😂😂 Yaru da nenga...
      Yadha pathalum lingam nu vandhuringa

  • @showki
    @showki 2 ปีที่แล้ว +4

    இவன் சொல்லும் அரபு சொற்களுக்கு அர்த்தம் தேடியவனாக.... என்னடா சொல்ல வர்ற.... 🙍
    அரபு வார்த்தைகளை ஒழுங்காக உச்சரிக்க பழகு. பிறகு விளக்கம் சொல்லலாம்...

    • @zedankuraish26
      @zedankuraish26 2 ปีที่แล้ว

      Yes bro your correct ..he didnt pronounce words properly ....i think you from srilanka

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 ปีที่แล้ว +1

    Islam thondruvathuku munnal illa. Eppa manitha inam thondiccho appave islam thondichi ok.

  • @VNRTECH21
    @VNRTECH21 2 ปีที่แล้ว +2

    black stone may be hindu will there

    • @faizulrahman2638
      @faizulrahman2638 2 ปีที่แล้ว

      What ?

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne 2 ปีที่แล้ว +2

      கருப்பு கல் இருந்தால் இந்து கடவளாக முடியுமா. முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஆட்டுகல் அம்மி இருக்கும் உடனே அதுவும் இந்து கடவுள் .அதை வைத்திருப்பவர் இந்து என்றாகுமா

  • @ragulragul397
    @ragulragul397 ปีที่แล้ว +2

    Muslims says idol worship is prohibited but they are kissing first propet adam given black stone but Quran says allah only can able to forgive sins not but black stones they are not idol worshiprs but they kissing black stone kissing and respecting a stone it also a form of worship umar second caliph strongly condemns this practice but muslim constantly says idol worship is prohibited in islam but they worship black stone nice logic😂😂😂😂

    • @sgalaxy5624
      @sgalaxy5624 ปีที่แล้ว +1

      😂😂

    • @Mohamedsudhais07
      @Mohamedsudhais07 11 หลายเดือนก่อน

      It’s not worshiping Lill niggah Mecca is just a direction 😂😂 wtf u don’t know anything about islam

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน

      வாயடைத்து போன இஸ்லாமியர்கள் இஸ்லாம் எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமானதா? FYI
      th-cam.com/video/rrJtk-fTvbQ/w-d-xo.htmlsi=F7slCJL1r2tVA79J @@Mohamedsudhais07

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน

      வாயடைத்து போன இஸ்லாமியர்கள் இஸ்லாம் எக்காலத்திற்கும் பின்பற்றப்பட பொருத்தமானதா?
      th-cam.com/video/rrJtk-fTvbQ/w-d-xo.htmlsi=F7slCJL1r2tVA79J @@sgalaxy5624

  • @FSHSindia
    @FSHSindia ปีที่แล้ว +1

    இது ஒரு வகையில் சிலை வழிபாடாகவே தெரிகிறது.

    • @vykn80s
      @vykn80s 10 หลายเดือนก่อน

      sorgathulla yenna kidaikkum nu unga thulukka friend kettu paarunga :) :) :) ..... nabigal naayagam en avarooda marugal kooda paduthaarnu kelunga , nabigal en 55 vayasula 9 vayasu kulandha kooda paduthaarnu kelunga ... evil ideology and teaching ... paavam tamil thulukkan ....

    • @Kuba04
      @Kuba04 7 หลายเดือนก่อน

      No

  • @fatmaa5034
    @fatmaa5034 ปีที่แล้ว

    Ahram illai ihraam😂

  • @mansooralimansoorali6521
    @mansooralimansoorali6521 2 ปีที่แล้ว

    Anta.kal.sorgattil.irundu.koduvantadu..

    • @THE_TRUTH_WAY
      @THE_TRUTH_WAY 2 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @Iconicevlove
      @Iconicevlove 2 ปีที่แล้ว +1

      டேய் 🤣.. இங்க இருக்கிற நீங்க சொர்கத்துக்கு போக ஆசைப்படறீங்க.. அங்க இருக்கிறவன் ஏன்டா இங்க கள்ள கொண்டு வந்து வைக்கணும் 🙄😂

    • @mmsusi
      @mmsusi ปีที่แล้ว

      ​@@Iconicevlove அந்த கல் இறக்கியதற்கு காரணம் சுவனம் உள்ளது என்பதற்கான அத்தாட்சி!