உம்ரா இரட்டிப்பான திருப்தியுடன் செய்ய இப்படி செய்யுங்கள்/ how to perform Umrah/umrah complete Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  11 หลายเดือนก่อน +72

    Umrah Travel vlog
    th-cam.com/video/a7eYQwSwRlA/w-d-xo.html

    • @rayyankareem7867
      @rayyankareem7867 11 หลายเดือนก่อน +21

      Assalamu alaikum sister alhamdulliah masha Allah allahuma baarik... Oru payanatil oru umrah matum dan sister pananum...idu yella ulamakalin yegobitta karutu sister tawaf niraya pannalam but umrah orubpayanatula onnu dan

    • @arshatharshiya6745
      @arshatharshiya6745 11 หลายเดือนก่อน +5

      Masham allah

    • @zoharaanees8875
      @zoharaanees8875 11 หลายเดือนก่อน +2

      Masha allah sis nala dua keluko sis

    • @UAErazray
      @UAErazray 11 หลายเดือนก่อน +1

      Masha Allah ameen

    • @munshidhajumana354
      @munshidhajumana354 11 หลายเดือนก่อน +1

      wa alaikkum assalam warah.... sis enaku oru doubt...... *anga restroom pathi konjam sollunga plzzzzz*

  • @RaIh1111
    @RaIh1111 11 หลายเดือนก่อน +169

    யா அல்லாஹ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை அனைவருக்கும்
    தருவாயாக....ஆமீன்!

  • @mohamedmubarakalikm4201
    @mohamedmubarakalikm4201 11 หลายเดือนก่อน +101

    யா அல்லாஹ்!கஃபா வை நேரில் காணும் பாக்கியத்தை அனைவருக்கும் தந்தருள்வாயாக🤲😭😭😭

  • @Mufasdiary
    @Mufasdiary 11 หลายเดือนก่อน +301

    என்னையே அறியாமல் காபாவை பார்த்த உடனே அழுதுட்டேன் அக்கா இந்த வீடியோ கொடுத்ததுக்கு நன்றி அக்கா எல்லாத்துக்கும் உமரா ஹஜ் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் கொடுப்பான் ஆக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் எங்கள் துவா உங்க குடும்பத்துக்கு எப்போதும் இருக்கும் அக்கா❤மாஷா அல்லாஹ்

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  11 หลายเดือนก่อน +9

      Alhamdulillah alhamdulillah

    • @Amee.Samayal
      @Amee.Samayal 11 หลายเดือนก่อน +10

      Asslamu alaikum sister nanu காபாவை பார்த்த உடனே அழுதுட்டேன் sister ரொம்ப நன்றி

    • @abbasliaquatalikhan
      @abbasliaquatalikhan 11 หลายเดือนก่อน +6

      Masha Allah.Alhamdulllah.

    • @nihmathriyas9899
      @nihmathriyas9899 11 หลายเดือนก่อน +4

      Nanum parthathum aluthuta sis alhamdulillah

    • @shofiyabanu8239
      @shofiyabanu8239 11 หลายเดือนก่อน +2

      Ameen Ameen Ameen

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 11 หลายเดือนก่อน +109

    அல்ஹம்துல்லில்லாஹ்❤காண கண் கோடி வேண்டும் காபாவை....கண்கள் கலங்கிவிட்டது சகோதரி...அல்லாஹ் எங்களுக்கும் இன்னும் அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அருள் புரிவானாக ஆமீன்🤲

    • @ayshamariyam9195
      @ayshamariyam9195 10 หลายเดือนก่อน +1

      Ameen ameen 🤲🤲🤲

  • @nowsharecipes9008
    @nowsharecipes9008 9 หลายเดือนก่อน +13

    மாஷா அல்லாஹ் சகோதரி நான் உங்கள் வீடியோவை பார்த்து உம்ரா செய்வதை தெரிந்து கொண்டேன் நாளை நான் உம்ரா செல்கிறான் எனக்காக துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே... அல்லாஹ்அக்பர்....❤❤❤

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  8 หลายเดือนก่อน +2

      நன்றி மா... கண்டிப்பாக உங்கள் துவாவில் என் குடும்பத்தை இணைத்து கொள்ளுங்கள்

    • @meri1979-xi1ke
      @meri1979-xi1ke หลายเดือนก่อน +1

      Fee அ மானில்லாஹ் எங்களுக்கு நீங்க துஆ செய்யவும் 🤲🤲🤲🤲🤲

    • @unknownfacts735
      @unknownfacts735 20 วันที่ผ่านมา

      Insha allah nangalum umra seiya dua seinga

  • @nagaikuttytwinthrottlers8309
    @nagaikuttytwinthrottlers8309 5 วันที่ผ่านมา +1

    உங்களின் உம்ரா செய்யும் முறை மிகவும் அற்புதமாக இருந்தது மனநிறைவும் பெற்றது மிக்க மகிழ்ச்சி என் மனதில் முழு திருப்தி கண்டேன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @samkeen7972
    @samkeen7972 11 หลายเดือนก่อน +33

    யா அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் ஹஜ் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை வழங்கிடுவாயாஹ 20:05 20:06

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 11 หลายเดือนก่อน +12

    Alhamdulillah ma
    எல்லாம் முஸ்லிம்களுக்கு
    இந்த பாக்கியத்தை குடுப்பாயாக ஆமீன் ஆமீன்

  • @noorinisha1873
    @noorinisha1873 11 หลายเดือนก่อน +46

    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
    கஃபாவை பார்த்ததும் கண் கலங்கி விட்டது எல்லா மக்களுக்கும் இந்த பாக்கியத்தை இறைவன் தருவானாக..

  • @jujunishaj1970
    @jujunishaj1970 11 หลายเดือนก่อน +37

    அல்ஹம்துலில்லாஹ் நீங்க சொன்ன மாதிரி நேரில் பார்த்து உம்ரா செய்தது போல் இருந்தது சொல்ல வார்த்தைகள் இல்லை நாங்கள் துவா செய்கிறோம் நீங்களும் ரசூலுல்லாஹ்வுடைய உம்மத்துக்கள் அனைவருக்கும் துவா செய்யுங்கள் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமின் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @JannathniahaBava
    @JannathniahaBava 11 หลายเดือนก่อน +30

    நிறைவான ஒரு வீடியோ அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு மிக்க நன்றி 🎉

  • @mohamedsirajudeen9049
    @mohamedsirajudeen9049 11 หลายเดือนก่อน +9

    அஸ்ஸலாமு அலைக்கும் காபாவை பாத்தவுடன் என்னை அறியாமல் அழுது விட்டேன் அல்ஹம்துலில்லாஹ் இந்த வீடியோவை குடுத்ததுக்கு ஜாஷாக்கல்லாஹ் கைரா

    • @chillzone7594
      @chillzone7594 6 หลายเดือนก่อน

      அஸ்ஸலாமு அலைக்கும் அருமை அருமை யான பதிவு அவசியம் கேட்டு பயன் படுத்தி க்கொள்ள வேண்டும் மகளேமிக அற்புதம் சொன்ன உங்களுக்கும், கேட்ட அனைவருக்கும் உம்ரா ஹஜ் நிறைவேற்ற கூடிய பாக்கியத்தை தருவாயாக ஆமீன் ஆமீன் யாரபில்லாமீன்

  • @rajasminjasmin4911
    @rajasminjasmin4911 3 หลายเดือนก่อน +3

    யா அல்லாஹ் இந்த வீடியோவை பார்த்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. இதைப்போல் உம்ரா செய்ய எனக்கும் என் கணவருக்கும் என் பிள்ளைகளுக்கும் வாய்ப்பளிப்பாயாக.... அல்லாஹு அக்பர்....

  • @jannathfirthous8106
    @jannathfirthous8106 11 หลายเดือนก่อน +46

    அல்ஹம்து லில்லாஹ் அல்லா ஹு அக்பர் மிகச் சிறந்த வீடியோ இது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அல்லாஹ் இந்த பாக்கி யத்தை அனைத்து முஸ்லிம்களுக்கும் கொடுப்பானாக.

  • @Nivedakrish17
    @Nivedakrish17 11 หลายเดือนก่อน +33

    Kadavul kadavul dhan sis❤ As a Hindu follower .. even i can't control my tears .. unga kuda serndhu nangalum pray panna feel iruku🙏 ... Neenga follow panra prayer Practices elam modhal thadava paakren.. feeling good❤ Thanks for the video sis..

  • @AzarDeen-wm2dg
    @AzarDeen-wm2dg หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி மாஷா அல்லாஹ் புனிதமிக்க காபத்துல்லா வை நேரில் கண்டது போல் இருந்தது மிகவும் தெளிவாகவும் அழகாகவும் நாம் செய்ய வேண்டிய கடமைகளை ரத்தினச் சுருக்கமாக கூறி உள்ளீர்கள் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  28 วันที่ผ่านมา

      Wa alaikum assalam ❤ alhamdulillah ma

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 11 หลายเดือนก่อน +10

    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲🤲☝️ நானும் என் கணவரும் இப்படித்தான் உம்ரா செய்தோம் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தையும் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன் 🤲🤲🤲

  • @meerathasneem6128
    @meerathasneem6128 11 หลายเดือนก่อน +2

    அல்ஹம்து லில்லாஹ்
    ஆமீன் ஆமீன் யாரப் பல் ஆலமீன்
    நாங்களும் உங்க கூட உம்ரா செஞ்ச மாதிரி இருந்திச்சி

  • @Raiyanssamayal
    @Raiyanssamayal 11 หลายเดือนก่อน +15

    Alghamdulillah பார்க்கவே நிறைவா இருந்தது மாஷாஅல்லாஹ் புதுசா உம்ரா செய்றவங்களுக்கு இந்த video ரொம்ப பயனுள்ளதா இருக்கும் நானும் like save செய்துகிட்டேன் இறைவன் நமக்கும் இந்த பாக்கியத்தை தந்து அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்....

  • @Imthiyasizma
    @Imthiyasizma 11 หลายเดือนก่อน +5

    அல்ஹம்துலில்லாஹ் .. மாஷா அல்லாஹ்.. எல்லோருக்கும் அல்லாஹ் ஹஜ் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக..... ஆமீன்

  • @safeekasvlogs1326
    @safeekasvlogs1326 25 วันที่ผ่านมา +1

    Masha allah
    Romba theliva sollirkinga alhamdulillah

  • @Regularkitchen30
    @Regularkitchen30 11 หลายเดือนก่อน +9

    Iam hindu i don't know about this but i got goose bumps in last of this video pray for myself too sis😊😊😊

  • @shakiraashraf283
    @shakiraashraf283 11 หลายเดือนก่อน +4

    அல்ஹம்துலில்லா அருமையான உம்ராவுக்காக விளக்கம் சுபாஹனல்லா

  • @Royal58788
    @Royal58788 9 หลายเดือนก่อน +4

    இன்ஷா அல்லாஹ் நாளை என்னோட உம்ரா ஸ்டார்ட் ஆகப்போகுது அதற்கு முன்னாடி உங்கள் வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ். என்னுடைய துவா உங்களுக்கும் கண்டிப்பாக செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் جزاك الله خير

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  9 หลายเดือนก่อน +1

      Alhamdulillah... Allah ungal umraavai eatrukolla kodiya umravaga ஆக்குவாங்க. Kandipa enga family ku dua seinga ma

    • @Royal58788
      @Royal58788 9 หลายเดือนก่อน

      @@KasbenasSamayal இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக செய்கிறேன். உங்கள் மகள் ஜம் ஜம் தண்ணீரை தலையில் இரண்டு சொட்டு விட்ட விஷயமே உங்கள் வீடியோவை பார்த்து தெரிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ் உங்க வீடியோவை பார்க்கும்போதே ஃபர்ஸ்ட் உம்ரா செய்த மாதிரி ஆயிடுச்சு. ரொம்ப நன்றி சிஸ்டர்.

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  9 หลายเดือนก่อน +1

      @@Royal58788 alhamdulillah ma

  • @shayeena27
    @shayeena27 16 วันที่ผ่านมา +2

    Assalamualaikum sister dua seiyungal 🤲🤲 jazakallah khair

  • @ms.medholica._____.4009
    @ms.medholica._____.4009 11 หลายเดือนก่อน +3

    Masha Allah alhamdulillah unmaya sonna nane umra senja feel vanthiruchu.... Na innum umra Hajj seyyala.. en iraivan antha bakkiyathai amaithu koduppan endra nambikkai enakku niraya irukku.. apdi seyyum pothu ungalukaum ungal kudumpathukkavum Insha Allah dhuva seirenn allah ameen aakki tharattum....

  • @smrafismrafi3
    @smrafismrafi3 4 หลายเดือนก่อน +1

    மாஷாஅல்லாஹ் அருமையான எளிதாக புரிந்துக் கொள்ளக்கூடிய பதிவு. சகோதரி அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் மற்றும் உலக முஸ்லீம்கள் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் இம்மையிலும், மறுமையிலும் நல்லருள் புரிவானாகவும் ஆமீன்... ஆமீன் யாரப்பில் ஆலமீன்...

  • @raziyabegum7403
    @raziyabegum7403 11 หลายเดือนก่อน +9

    அருமை சகோதரி நாங்க போகாத பாக்கியத்தை நீங்க உங்களுக்கு காட்டிவிட்டீர்கள் எங்களுக்காக துவாா செய்யவும் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பரர்க்கத்தை செய்வானாக ஆமீன்

  • @syedasadullah7227
    @syedasadullah7227 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு உங்கள் குரல் தெளிவாக உள்ளது இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்

  • @NarkeesBegam-u4c
    @NarkeesBegam-u4c 11 หลายเดือนก่อน +6

    கஃபாவை நேரில் பார்த்தம் ரொம்ப சந்தோஷம் மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 ஆமீன் ஆமீன் 😢😢😢😢

  • @irfanadeban1870
    @irfanadeban1870 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நாங்களும் உம்ரா செய்த மாதிரி இருந்தது உங்கள் பதிவு இன்ஷா அல்லாஹ் எங்களுக்கும் துவா செய்யவும்

  • @vaziabegum.j5874
    @vaziabegum.j5874 11 หลายเดือนก่อน +14

    Alhamdulillah ...Alhamdulillah....Alhamdulillah .....Allah is enough for all our ummath... Masah Allah... I felt that I am also doing the umrah journey.... Jazakallaahu kheiran sis...

  • @asmasyed8328
    @asmasyed8328 5 หลายเดือนก่อน +1

    Allhamdulillah thank you sis in shaa Allah nan enoda family intha month umrah saiya porom epdi saiyanum nu unga video pathu kathukiten allah ungaluku arul tharuvanaga aameen...jazakallahu kairen sis

  • @Parveen-jo9zk
    @Parveen-jo9zk 11 หลายเดือนก่อน +4

    Alhamthulilah Alhamthulilah intha umrah video parkum pothu romba romba sandosam allah yangalukum intha pakiyathai tharuvanaga ameem🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 9 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலை க்கும் சகோதரி உங்கள் வீடியோ மிகவும் உம் ரா புரிதல் தந்தது உங்களுக்கு என்துவா நிச்சயமுண்டு யாஅல்லாஹா

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  9 หลายเดือนก่อน

      Wa alaikum salam... Aameen aameen

  • @ArsathFarzana-hb6nd
    @ArsathFarzana-hb6nd 11 หลายเดือนก่อน +10

    Asalamalaikkum alhumdhulillah நேரடியாக உம்ரா செய்ததுபோல் உங்கள் வீடியோ மிக தெளி வாக இருந்தது மா ஷால் லாஹ் மிகவும் அருமை jajakallah

  • @ibrahimhim4772
    @ibrahimhim4772 8 หลายเดือนก่อน +2

    இறைவன் அருள் இருந்தால் தான் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கும் உங்கள் பதிவுகள் மனநிறைவு தந்தமைக்கு நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத் துல்லாபரகாது

  • @SelvaSiva-vj8wt
    @SelvaSiva-vj8wt 11 หลายเดือนก่อน +3

    Hi akka unga chenal laa 3year raa pakkaran ana intha videoyo pakkum pothu oru santhosam naa vanthu inthu eppathan puringkkidda nengalum ippati viratham eruppingannu. rempa nanri akka ennaium intha video pakka veccathukku iththana varucaththula ennaikki oru santhesam. ❤❤❤❤

  • @mohamedameen2035
    @mohamedameen2035 11 หลายเดือนก่อน +7

    மாஷா அல்லாஹ்
    அல்லாஹ் அனைவருக்கும்
    ஹஜ் உம்ரா செய்யும் பாக்கியத்தை தருவானாக

  • @thabasumbanu7432
    @thabasumbanu7432 11 หลายเดือนก่อน +2

    நீங்க உம்ரா போன வீடியோ பார்த்தேன். Alhamdulillah. நீங்கள் கேட்ட அனைத்து துவாக்களும் கபூலாக நானும் துவா செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  11 หลายเดือนก่อน

      Alhamdulillah.... Jashakallah khair dear ❤️

  • @ayeshabanu9155
    @ayeshabanu9155 10 หลายเดือนก่อน +3

    இன்ஷாஅல்லாஹ் எனதுஉம்ராவின் நிய்யத்துக்காக துவாசெய்யுங்கம்மா.

  • @noorjahankmr3484
    @noorjahankmr3484 9 หลายเดือนก่อน +2

    இந்த வீடியோபொட்ட என் சகொதரிக்கு என் மனம் நிரைந்த நன்றி இதை பார்த்த உடன் எனக்ம் உமரசெய்த பீலிங் இருந்தது இன்ச அல்லா நாங்கலும் உமர செய்யும் பாக்கிய-கிடைக்க துவ செய்யுவம் இன்ச அல்ல

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  9 หลายเดือนก่อน

      Allah உங்களுக்கும் நாடுவானக

  • @royalcollection8848
    @royalcollection8848 11 หลายเดือนก่อน +7

    Really goosebumps moments..thalbiya kekum pothu avlo aasaiya iruku..

  • @fathimakader5159
    @fathimakader5159 11 หลายเดือนก่อน +2

    அல்ஹம்துலில்லாஹ். அருமையான விளக்கம். நல்ல துஆச் செய்யுங்கள் சகோதரி.

  • @AbdulHadi-wd1bv
    @AbdulHadi-wd1bv 11 หลายเดือนก่อน +4

    Masha Allah I can't control my tears sister....dua for my family

  • @mrmazeem3742
    @mrmazeem3742 11 หลายเดือนก่อน +1

    Alhamdhulillah..... Masha allah sister கஃபாவ கண்டதும் என்னை அறியாமலே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது.... ஏன்ட நீண்ட நாள் கனவு ஹஜ் , உம்ரா செய்யனும்னு.... கட்டாயம் எனக்கும் ஏன்ட குடும்பதுக்கும் நிறைய துஆ செய்ங்க I am Aathika
    From sri lanka

  • @pathumuthujohara1319
    @pathumuthujohara1319 11 หลายเดือนก่อน +4

    சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் 😢யா அல்லாஹ் உன்னுடைய வீட்டை கண் குளிர பார்க்கக்கூடிய பாக்கியத்தை தா ❤யா ரஹ்மானே ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

  • @noorunnishasaleem5922
    @noorunnishasaleem5922 11 หลายเดือนก่อน +1

    Alhamdulillah ரொம்பவும் பயனுள்ள வீடியோ போட்டு இருக்கீங்க சகோதரி. அல்லாஹ்வின் பேரருளால் இரண்டு மாத ங்களுக்கு முன் முதல் உம்ரா சென்றிருந்தோம்.அல்ஹம்துலில்லாஹ் . தாங்கள் குறிப்பிட்டிருந்த போல முதல்முறை செய்ய தவறிய அல்லது அறியாத பல பயனுள்ள உம்ராவின் ஒழுங்குகளை பின்பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் வாராம் இரண்டாவதுமுறை யாக உம்ரா செல்ல இருக்கிறோம். அல்லாஹ் எங்களுடைய உம்ராவை ஏற்று எங்களுக்கும் உங்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நல் அருள் புரிவானாக. இன்னும் அவனது வீட்டை காண தவம் கிடக்கும் கோடான கோடி மக்களுக்கும் அந்த வாய்ப்பை தந்தருள்வானாக.

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  11 หลายเดือนก่อน

      Alhamdulillah . என் குடுபதிற்காகவும் துவா செய்யுங்கள் அம்மா.

  • @ar.gamingyt2010
    @ar.gamingyt2010 11 หลายเดือนก่อน +5

    Engalukkum umrah seiyum bakyam kidaikka dua pannungama

  • @Balkees-j5y
    @Balkees-j5y 11 หลายเดือนก่อน +1

    அ ஸ்ஸலாமு அலைக்கும் sister நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் மிகவும் அருமை
    காபத்துல்லாவை நேரில் சென்று பார்த்து போன்று இருந்தது
    எங்களுக்கும் தூஆ செய்யுங்கள் ன்ஸா அல்லா

  • @Noorjahan-gp9jv
    @Noorjahan-gp9jv 10 หลายเดือนก่อน +11

    ❤ அல்லாஹுத்தஆலா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்லருள் புரிவானாக ஆமீன் நல்ல ஒரு புரிதல் அல்ஹம்துலில்லாஹ் ☝️

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  10 หลายเดือนก่อน

      Aameen... Alhamdulillah

  • @ayeshabanu9155
    @ayeshabanu9155 10 หลายเดือนก่อน +1

    உம் ரா செய்யும்வளக்கமுறையை நல்ல அழகானவிளக்கத்தைத்தந்த உங்களுக்கு அல்லாசுபுஹானத்தாலா நற்பாக்கியத்தைத்தருவானாக ஆமீன்.

  • @rasinkitchen6258
    @rasinkitchen6258 11 หลายเดือนก่อน +3

    ஆமாம் பா Allahu akber mashaallah இந்த மெசேஜ் அனுப்பும் போது கூட கண்கள் ல நீர் நிக்கல அல்லாஹ் உம்ரா உங்க கூட பண்ணின மாதிரி இருந்துச்சு அல்லாஹ் எல்லோருக்கும் நசீப் கொடுபப்பானகா ஆமீன் ரொம்ப சந்தஷமாக இருக்கு dua seinga nangalum seirom❤❤

  • @AbdulBari-yj6et
    @AbdulBari-yj6et 7 หลายเดือนก่อน +1

    Alhamdulillah. மிக அருமையான விளக்கம்.

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 11 หลายเดือนก่อน +8

    Assalamualaikum sister ..I'm really blessed after seeing this video's...I can't control.my tears after seeing kabba bcoz I love Allah bcoz nobody can replace him.Allhmudillah your videos made my soul in peace...I'm suffering from lot can't explain my pain..but your family is do blessed Plz do dua for us also to visit the Allah place may Allah forgive our sins Asthrafiullah..Your doing a great job sis

  • @ayeshabanu9155
    @ayeshabanu9155 10 หลายเดือนก่อน +1

    மாஷாஅல்லாஹ். உம்ரா செய்யும்முறையை சொன்ன சகோதரிக்கு அல்லாசுபுஹானத்தாலா ஹாஃபியத்தையும் பரக்கத்தையும் தந்து அருள்புரிவானாக.ஆமீன்.

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  10 หลายเดือนก่อน

      ஆமீன் ஆமீன் யாரப்பலாலமீன்...❤️

  • @karishmakarishma339
    @karishmakarishma339 11 หลายเดือนก่อน +5

    Mashallah nenga anga ponathu naanga pona feel ah nenga unga video mulamaga kuduthinga... ❤

  • @shaikmohamed-gt4ly
    @shaikmohamed-gt4ly 3 หลายเดือนก่อน +1

    Mashaallah Alhamdulillah Aameen Aameen 🤲🤲 Jazakallhu Khairan

  • @nicefootwear8714
    @nicefootwear8714 11 หลายเดือนก่อน +5

    Masha Allah Allahamduillah nerla pathamari ahh irunthuchuuu full of tears Inshallah Allah elarukum intha vaipa tharanum Ameen

  • @mohamedshihanshihan6336
    @mohamedshihanshihan6336 11 หลายเดือนก่อน +1

    Mashaa allah happy to see ur video. Itz very worth full video. Thank you so much for the video

  • @nasrinbanu9867
    @nasrinbanu9867 11 หลายเดือนก่อน +5

    masha allah..one of the best video i have ever seen❤paakurathuku romba satisfied ah irunthuchu😊

  • @fathimasiddique9950
    @fathimasiddique9950 3 หลายเดือนก่อน

    Allahu akbar சிறப்பான விளக்கம் zazakallah kairan

  • @gamercvr4317
    @gamercvr4317 9 หลายเดือนก่อน +3

    Nanithvareykum umrapannath illa paathathum azhuthtey Romby rombe aaasayirik ana narayekadan iruk seyyavendiya kadamakalum irukduaa seigey allahu anneyum ankudubathaareyum umra Hajj cheyyaan vithikootanam😭😭😭❤

  • @abdulsheiksheik-rx2jd
    @abdulsheiksheik-rx2jd 11 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤மாஷா அல்லாஹ் 🤲🏻காபாவை கண்டதும் கண் கலங்கி விட்டேன் 🤲🏻அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!அல்லாஹு அக்பர் 💕மிகவும் நன்றி சகோதரி 🫂

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  11 หลายเดือนก่อน

      Wa alaikum salam alhamdulillah

  • @sulaikhasaji9219
    @sulaikhasaji9219 11 หลายเดือนก่อน +3

    Wa alaikum salaam ma Alhamdulillah clear explanation Kahbawai arugil partha santhosam May Allah bless your family with full of happiness and good health Hajj Umrah seiyum bagiyathai Allahu anivarukum amaithukudupparaga Ameen

  • @ahamedashraf3912
    @ahamedashraf3912 11 หลายเดือนก่อน +10

    ❤Manasuku nirava iruku. alhamthulillah, allahu akbar❤

  • @Rosevlogs203
    @Rosevlogs203 11 หลายเดือนก่อน +5

    Sis இந்த தல்பியாவை ஒதும் போது இனைஇல்லதா மகிழ்ச்சி கண்ணீர் எனக்கு வந்தது அல்ஹம்துலில்லாஹ்

  • @kathijamohamed1560
    @kathijamohamed1560 11 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum wrwb sis alhamdulillah really no words to say once we start to see the khaba automatically tears are comes out Masha Allah காண கண் கோடி வேண்டும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் இந்த பாக்கியத்தை அனைத்து முஃமின்களுக்கு வழங்குவானாக ஆமீன்

  • @AfroseIsmail
    @AfroseIsmail 11 หลายเดือนก่อน +6

    அல்ஹம்துலில்லாஹ் enakku கபாவை பார்க்கும்போது உண்மைல அழுகை வந்துருச்சி இன்ஷாஅல்லாஹ் எங்களுக்கு antha பாக்கியத்தை அல்லாஹ் குடுக்கணும் ஹஜ்ரல் அஸ்வத் கல்லை முத்தமிட

  • @hajiking-x5x
    @hajiking-x5x หลายเดือนก่อน

    ❤❤❤❤ aameen aameen ya rabbul alamin ❤❤❤ mashaallah Allah akbar inshallah all muslims members going to one day inshallah ❤❤❤❤❤

  • @GoodDeeds200
    @GoodDeeds200 11 หลายเดือนก่อน +7

    AssalamuAlaikum tears n my eyes planning to go for ummra InshaAllah ..vry clear explanation may Allah accept all our duas ...❤❤❤ Jazakallah dear..👍

  • @sharifaalavu3804
    @sharifaalavu3804 11 หลายเดือนก่อน +1

    Super sister......nichayamaga allah anaivarukum umra hajj seyum pakiyathai taruvanaga......

  • @sanoberbanu
    @sanoberbanu 11 หลายเดือนก่อน +6

    Alhamdullilah.. you have explained so well .. May Allah accept all your good deeds ❤️❤️

  • @BusraAmmu
    @BusraAmmu หลายเดือนก่อน

    Allhamthulilah... Intha video enakku rempa udhaviyya irunthuchi sis... Jasakallah hair...

  • @stmmts4047
    @stmmts4047 11 หลายเดือนก่อน +4

    The way u delivered is awesome 💯❤Ma sha Allah ❤ Alhamdulillah ❤ Jazakallah khair 😊

  • @FathimaNachiya-nq4vc
    @FathimaNachiya-nq4vc 11 หลายเดือนก่อน +1

    Romba thanks sister inshallah na umra pogum pothu unga video romba useful aa irukum 🎉🎉🎉🎉🎉🎉

  • @seerinsafrin4208
    @seerinsafrin4208 11 หลายเดือนก่อน +6

    Allahu Akbar,Masha allah, Masha allah,Alhamdhulillah thelivaha explain panneenga.Jazakkallhu khairen kaseera.Insha allah nam ellorudaya paavangali mannithu ella makkalukkum ippadipatta narpaakiyathai allah tandharulvanaga Aameen aameen ya rabbul aalameen.Insha allah ungaludaiya duavil engalaium seirthu kollungal sister.Assalamu alaikkum va rahmathullahi va barakathuhu 😊

  • @shahesydiq1531
    @shahesydiq1531 7 หลายเดือนก่อน

    Masha allah alhamdulillah. Nega sollumbothe unnaya pona Mari irunthuchi .insha allah dua seyga nangalum umra & Haj sera bagiyam tharuvanaga ameen🤲

  • @mubarakmufiz5684
    @mubarakmufiz5684 11 หลายเดือนก่อน +5

    Masha allah engalayum ungakooda serthu kootitu pona maari oru feeling alhamdulillah insha allah ellarukum allahu indha baakiyathai tharuvaanaha aameen

  • @shabinaali1954
    @shabinaali1954 10 หลายเดือนก่อน +1

    Very nice video ❤jazakallah khaira. Very useful information.

  • @MohammedfarshadMohammedRasheed
    @MohammedfarshadMohammedRasheed 10 หลายเดือนก่อน +6

    யா அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களும் இந்த பாக்கியத்தை அடையட்டும்.

  • @RifayathunNabila
    @RifayathunNabila 10 หลายเดือนก่อน +1

    Masha Allah engalukum duva seiga indha pakkiyam kidaikanum nu

  • @ffhappyshopping1159
    @ffhappyshopping1159 11 หลายเดือนก่อน +6

    Masha allah Alhamdulillah ❤❤❤🕋🕋Jazakallahu kharian.........😍😍🥰
    rmba clear ah explain paninga sis

  • @mohamedsafan4012
    @mohamedsafan4012 11 หลายเดือนก่อน

    Alhamdhulillah romba sandhosam umra payanatha alaga solliirukinga yellarukum indha paakiyam kidaika allah podhumaanavan

  • @sajbv9094
    @sajbv9094 11 หลายเดือนก่อน +3

    Precious video sis.cant control my tears.may allah bless you and everyone. May Allah grant us all to go there soon

  • @AsfiyaShaffi
    @AsfiyaShaffi 10 หลายเดือนก่อน

    Alhamdulillah video fulla pathen na unra sanja feel iruthuchi mashallah ❤

  • @athfinnazeer937
    @athfinnazeer937 11 หลายเดือนก่อน +5

    Masha Allah ❤ May Allah will give this chance to every muslim🥰

  • @ZeenathZeena-jb2qf
    @ZeenathZeena-jb2qf 8 หลายเดือนก่อน

    MashaAllah terupteyana oru vedeyo
    Jazakallahu hayra❤ kattayam ungalukkum ungal kudumbattetkum nan
    Duva sayvan❤

  • @charlescharles8383
    @charlescharles8383 11 หลายเดือนก่อน +1

    I am Hindu but intha video pakum pathu manasuku niraiva iruku akka intha video kuduthathuku mikka nandri akka❤🙏🙏🙏❤

  • @RamyaRamya-uz4xz
    @RamyaRamya-uz4xz 11 หลายเดือนก่อน +3

    Hi na hindu neega sollum pothu enaku anga poganum polla iruku

  • @FathimaShafna-yx8om
    @FathimaShafna-yx8om 11 หลายเดือนก่อน +2

    Alhmdhulillah ❤️
    Jazakallah khair for sharing with clear explanations.. 👍🏻

  • @farookfarook2347
    @farookfarook2347 10 หลายเดือนก่อน

    Thanks sis thanks thanks thanks thanks thanks thanks thanks so mach alhamthulilla allah engalukkum ellarukkum intha bakkiyam vazhanguvanaga aameen aameenyarabbal aalameen

  • @nowsathali4308
    @nowsathali4308 11 หลายเดือนก่อน +1

    Masha allah avlo thelivana video naangalum nerla poi umrah seintha
    Maari irunthuchi

  • @physioAnisha
    @physioAnisha 4 หลายเดือนก่อน

    Jazakhallahu khairan this really made me feel like im there! Once again jazakhallahu khairan!

  • @sikkandersikkander6278
    @sikkandersikkander6278 10 หลายเดือนก่อน

    Mashallah Allah ungaluku m family kku atihamana ayush kodukkanum avvalavu alaha kattuninga umra payanam amaitiyana murailla romba fell ahatinga solla warthaikala illa insha Allah my future goal itu 🤲

  • @dhilluRaffi9292
    @dhilluRaffi9292 11 หลายเดือนก่อน +2

    Inshallah Alhamdulillah sis really really vry vry happy i strtd crying after seeing kabha & especially with ur duas join my fmly n ur dua sis inshallah we should also go for umrah

  • @rahmankathi7429
    @rahmankathi7429 11 หลายเดือนก่อน +1

    Masha allah khabavai pakumbothe kan kalangidchi inum melum melum umrah haj seyakoodiya bakyathai ungaluku enaku. Ovoru muhmingalkum allah kudupanaga ameen

  • @faritharajafaritharaja7031
    @faritharajafaritharaja7031 8 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ் அல்லா உங்களுக்கு அருள் செய்வானாக

  • @rrock4991
    @rrock4991 11 หลายเดือนก่อน +1

    Alhamdulillah sister..nangalum poha nenachi ikirom insha Allah