ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

karnan full battle collection | suryaputra karnan tamil episode |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • This video is about True hero in mahabharatham KARNAN. Karna was born with aspects of his divine father Surya - the earrings and armor breastplate - that made him an immortal at birth. However, despite being warned, Karna prefers to lose these natural gifts in order to uphold his reputation as the one who always gives dāna (charity), particularly to Brahmins, as being more important than his own life.
    As the battle-to-death between Karna and Arjuna becomes certain, Kunti - the mother of both, faints and later weeps in sorrow that her boys are bent on killing each other. In parallel, Arjuna's brothers and Indra - the father of Arjuna and a major Vedic deity - plan ways to make Karna mortal.[98] Surya meets Karna and warns him of Indra's plan to appear disguised as a Brahmin to divest him of his earrings and breastplate, and thereby his immortality. Karna disregards this warning and says that if the king of gods Indra comes to beg before him, and if he charitably gives to Indra, it will bring him "renown and fame", then argues that "fame is more important to him than anything else" Indra appears as predicted, and Karna cuts his birthmarks of immortality with a knife, and gives the blood-soaked donation to disguised-as-a-Brahmin Indra. The leader of gods in return praises him and gives him a missile that can only be used once and will kill any mortal or immortal.
    #realheroofmahabharatham, #trueheroofMahabharatham, #suryaputhrakarnan #karnanvsarjunan #whoisbestkarnanorarjunan, #suryaputrakarnanserialintamil #karnanentry #karnanarjunanbattle #mahabharathamintamil #whoisbestwarrior #unknownfactsofkarnan #bestarcherinmahabharath

ความคิดเห็น • 52

  • @Guruvlog73
    @Guruvlog73 29 วันที่ผ่านมา +21

    மேல் ஜாதியில் பிறந்த கர்ணமஹாராஜாவை இழி ஜாதி என்று கூறி மேல் ஜாதி மக்கள் (அரசர்கள் )திறமை இருந்தும் வீரம் இருந்தும் ஒதுக்கி வைத்தார்கள்.. அவ்வளவு பேர் தடுத்தும் தனி ஒருவனாக கீழ் ஜாதி மக்களின்உரிமை க்காக நன்மைக்காக போராடி வெற்றி பெற்றவர் கர்ணன் மகராஜ் இங்கு ஜாதி இல்லை திறமை மட்டுமே பார்க்கவேண்டும் ஒழுக்கம் மட்டுமே பார்க்கவேண்டும் வீரம் மட்டுமே பார்க்கவேண்டும் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கர்ணன் மகாராஜ் போராடி வெற்றியும் பெற்றுள்ளார்.. அய்யராக(பிராமினர்) பிறந்த சில தலைவர்கள். அரிஜன மக்களுக்காக போராடிய கதைகள் உண்டு அது போல உயர்ந்த ஜாதியில் பிறந்த இவர் தாழ்ந்தமக்களுக்காக போராடியவர் சூரியன் மகன் கர்ணன் மகாராஜ் ♥️♥️♥️♥️♥️♥️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻♥️♥️♥️👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻வாழ்க கர்ணன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கடவுளுக்கு ஜாதி மதம் இல்லை.. கடவுள் தானே தாழ்ந்த ஜாதியில் மதுரை வீரனாக பிறந்து அருந்ததிய மக்களை உயர்த்தி ஜாதி இல்லைன்னு நிரூபித்தார்.. நந்தனார் அரிஜன ராக பிறந்து சிவனுடன் ஐக்கியம் ஆனார்.. இவர்கள் வாழ்க்கை நமக்கு சொல்வது. எல்லா ஜாதியிலும் இறைவன் இருக்கிறார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KithiyonKithi-h7c
    @KithiyonKithi-h7c 26 วันที่ผ่านมา +12

    🏹கர்னனுக்கு🏹 இனையான வீரன் மூவுலகில் இல்லை
    கிர்ஷ்னர் சொல்லிர்கார்

  • @user-fj3oz3hi9c
    @user-fj3oz3hi9c หลายเดือนก่อน +15

    Karnan eppovu ma super star very cute hero

  • @tamilankuraltk8168
    @tamilankuraltk8168 29 วันที่ผ่านมา +4

    தோல்வியை ஒப்புக் கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்🎉🎉🎉

  • @ravichander2533
    @ravichander2533 หลายเดือนก่อน +29

    Karnan the great

    • @KannanKannan-tt6bg
      @KannanKannan-tt6bg หลายเดือนก่อน +3

      No krishna is great because he knows what happens next

  • @PCRRAMAR
    @PCRRAMAR หลายเดือนก่อน +7

    நன்றி வணக்கம்

  • @26ghostrider007
    @26ghostrider007 หลายเดือนก่อน +3

    ❤karnan❤

  • @sathiskumar1788
    @sathiskumar1788 หลายเดือนก่อน +4

    Super ❤

  • @akshippingandclearing5
    @akshippingandclearing5 หลายเดือนก่อน +8

    Parsuramar speech at Karanan death sence upload panuga

  • @jayamjai9656
    @jayamjai9656 หลายเดือนก่อน +4

    Karnan❤❤❤

  • @26ghostrider007
    @26ghostrider007 หลายเดือนก่อน +1

    I am karanan

  • @ttveriyan8516
    @ttveriyan8516 2 วันที่ผ่านมา

    Karnan vs beeman fight ithula illa broo

  • @godofwargaming9655
    @godofwargaming9655 หลายเดือนก่อน +1

    Bro karnan death after scene please

  • @rithishkumar1651
    @rithishkumar1651 หลายเดือนก่อน

    Super brother. Karnamahabharatham. Ithu full concept correct ah irukkum.

  • @whysoserioushdyvc
    @whysoserioushdyvc หลายเดือนก่อน +5

    I am Christian..but my fav hero my idiot Karnan

  • @akshippingandclearing5
    @akshippingandclearing5 หลายเดือนก่อน +2

    Please bro

  • @user-nz9hn9kx8e
    @user-nz9hn9kx8e หลายเดือนก่อน +1

    Bro karnan death scene poduga

  • @mohanasundharam3261
    @mohanasundharam3261 หลายเดือนก่อน

    Supper

  • @manimarandishanth6457
    @manimarandishanth6457 หลายเดือนก่อน

    Here is the translation of your text:
    ---
    🌹👉 Why didn't Karna use his divine weapons like the Brahmashira in battle?
    The answer is as follows👇👇👇👇👇👇👇👇
    Karna had various divine weapons unknown to others, as powerful as the Brahmashira Astra, but he did not use them for the welfare of humanity.
    Source:
    KMG.BORI CE.. Mahabharata
    Adi Parva.
    Vyasa said...
    [Vyasa to Arjuna]
    The two sages said, "In this war, great chariot warriors have fallen, who knew various kinds of weapons. However, they never used such weapons on humans. Warriors, do you know what reckless act you have committed?" they asked.
    [Explanation]
    According to Vyasa in the Kurukshetra War, some warriors who died in the battlefield had powerful divine weapons like the Brahmashira Astra, but they never used them in battle.
    On the Pandava side -
    None of the five Pandavas died in the battle.
    Dhrishtadyumna and Satyaki did not die in the battle.
    On the Kaurava side -
    Bhishma did not die in the battle. He died during the Shanti Parva after the incident with the Brahmashira Astra.
    Drona died in the battle, but he used unjust divine weapons against humans on the 15th day. According to Vyasa, that unknown warrior did not use his superior divine weapons. In fact, Drona contradicted this aspect.
    Ashwatthama did not die in the battle.
    Therefore, Radheya Karna did not use his supreme divine weapons in the battle. This is also a reason why his superior weapons remain unknown to people.
    If you read the Mahabharata, you can find detailed references to all the weapons belonging to Arjuna in more than 10-12 places, but you cannot find the list of weapons belonging to Karna, Bhishma, or Drona. These warriors' weapons only appear when they use them in the battle.
    This happened because the victors wrote history in their favor. You can't even find the name of Bhishma's and Drona's bows, but you can read extensively about the conch blown by Arjuna.
    Imagine, Karna's ordinary arrows had the ability to cut through the weapons created by Arjuna's Brahmastra. What would have happened if he had used his superior weapons?
    ---

  • @Harihara599
    @Harihara599 15 วันที่ผ่านมา

    Quality is very low

  • @diwakarmoorthy4623
    @diwakarmoorthy4623 หลายเดือนก่อน

    Why karna not used bhramastra on gadodgagan ?.

  • @deepakriya106
    @deepakriya106 24 วันที่ผ่านมา

    Worst editing bro not clear continuity

  • @GaneshGanesh-hf3kv
    @GaneshGanesh-hf3kv หลายเดือนก่อน +4

    Totally fake serial this is only builup for karnan but he is not worth for that

    • @manimarandishanth6457
      @manimarandishanth6457 หลายเดือนก่อน

      If you like Arjuna go that page like it don't said another wish this is
      Who are real legend Karna
      In viyasar MAHAVARATHA
      Read KMG AND BORICE
      கர்ணனது வழியை! !!!
      சத்திரியர்களின் வழி சதி வழியல்ல என்று உரைத்தான்.😘😘
      கர்ணன் சுயோதனனுக்கு நேர் வழியை காண்பித்தான்.😚😃
      சதி வேலைகளில் கர்ணன் நாமம் இடம்பெறாததற்கு இது ஓர் முக்கிய காரணம்.😃😃
      இதுவே கிருஷ்ணன் 17 ம் போரன்று பீமனிற்கு விஷம் வைத்தல், வாரணாவர எரிப்பு போன்ற தவறுகளை கர்ணனிற்கு சுட்டிக்காட்டவில்லை.... 😃😃
      கிருஷ்ணன் கர்ணனின் பாண்டவர் மீதான கடுமையான வார்த்தை பிரயோகத்திற்காகவே திட்டினார்.
      Bori
      Karna parva
      Chapter 1217(67)
      O Karna! When you, Suyodhana, Duhshasana and Shakuni Soubala brought Droupadi to the assembly hall in a single garment, did dharma not show itself to you? When, in the assembly hall, Yudhishthira, who was not skilled at dice, was defeated by Shakuni, who was skilled at dice, where did dharma go then? O Karna! During her season, Krishna798 was under Duhshasana’s subjugation in the assembly hall and you laughed at her. Where did dharma go then? O Karna! Resorting to the king of Gandhara and coveting the kingdom, you challenged the Pandavas.
      ❤💚முடிவு :- கர்ணன் - #மகாபாரதத்தில் #நற்குணமுள்ள, #நேர்மையான #மனிதன்.
      facebook.com/share/p/AfFQhLc7GzHzvWEN/?mibextid=oFDknk

    • @manimarandishanth6457
      @manimarandishanth6457 หลายเดือนก่อน

      🌹👉 #கர்ணன் பற்றி சிசுபாலன் கூறியது...
      ஆதாரம்..
      KMG.BORI CE.. மகாபாரதம்
      சபாபர்வம்...
      வியாசர் கூறினார்.....
      #சிசுபாலன் to #பீஷ்மர்
      ஓ பீஷ்மா, அங்கம், வங்கம் எனும் பகுதிகளை ஆளும் ஆட்சியாளன் கர்ணன், ஆயிரம் கண்கள் உடையவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவன், பெரும் வில்லை வளைப்பவன்,
      பலம் வாய்ந்த கரங்களும், பிறக்கும் போதே தெய்வீக காது கண்டலங்களும், இயற்கையான கவசமும் கொண்டு, உதயசூரியனைப் போலப் பிரகாசித்து,
      வாசவனுக்கு {இந்திரனுக்கு} நிகரான #ஒப்பற்ற_ஜராசந்தனை_மல்யுத்தத்தில் #வீழ்த்தி_அந்த_ஏகாதிபதியை #கிழித்து_துவைத்தவன்_கர்ணன் இருக்கிறான். அவனைத் துதிப்பாயாக.
      mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section43.html?m=1
      ================================================================================
      🌹👉 முக்கிய குறிப்பாக இந்த பதிவானது...
      பீமன் தனது திக்கவிஜயத்தில் ரதையன் கர்ணனை வென்றதாக கற்பனையான மனகோட்டை கடிய ஜீவன்களுக்கானது.
      தயவுசெய்து உங்களுடைய கண்களை திறந்து மகாபாரத காவியத்தை புரிந்து படியுங்கள்.
      தோற்றவனுக்கு எவரும் முதல்மரியாதை செய்ய சொல்லி கூறமாட்டார்கள்..... 🤷‍♂️🤷‍♀️🤷
      க்ஷத்திரிய மாவீரர்கள் மற்றும் துரோணர் பகதத்தன் ஏகலைவன் உட்பட பல மாவீரர்கள் நிறைந்த சபையில் ஒரு தேரோட்டி மகனுடைய பெயர் மாவீரனாக கூறப்பட்டது என்றால் அது அவனுடைய திறமை மற்றும் வெற்றிகளின் வெளிப்பாடு....
      🔥ரதேயன் கர்ணன் 🔥💪💪💪

    • @universe5441
      @universe5441 หลายเดือนก่อน

      Enga mulusa parunga.... Parunga..... Ending varaikum

    • @GaneshGanesh-hf3kv
      @GaneshGanesh-hf3kv หลายเดือนก่อน

      @@universe5441 pathuta idhula fullah setup builup pani vachurukanungah

    • @sanjai8045
      @sanjai8045 หลายเดือนก่อน

      ​@@GaneshGanesh-hf3kv Show tittle life of Surya putra karnan