Karnan vs Arjunan | suryaputra karnan tamil episode | karnan and arjunan complete battle collection

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 199

  • @jeyanthbabu5026
    @jeyanthbabu5026 4 หลายเดือนก่อน +183

    Karnan 🏹 Real💥 Hero of the Mahabharata ❤️🌺✨

    • @01Sayee
      @01Sayee 3 หลายเดือนก่อน +1

      Super bro I acknowledge him🎉🎉🎉😊

    • @gsarankumar1053
      @gsarankumar1053 หลายเดือนก่อน +1

      Correct bro🎉🎉🎉

  • @gsarankumar1053
    @gsarankumar1053 4 หลายเดือนก่อน +93

    மாவீரன் கர்ணன் வாழ்க 🏹🏹🏹

  • @manokar2705
    @manokar2705 4 หลายเดือนก่อน +66

    அன்றும் என்றும் கர்ணன் 🏹🏹🏹🏹

  • @MaasGaming-abm
    @MaasGaming-abm 3 หลายเดือนก่อน +22

    கர்ணன் அனைத்திலும் தலைசிறந்த மாவீரன் ஆவான்,பாண்டவர்கள் பக்கம் தர்மம் இருந்தக் காரணத்தால் கிருஷ்ணர் பாண்டவர்கள் பக்கம் நின்று பல சூழ்ச்சிகளைப் செய்து வெற்றியைப் பெற்றுத் தந்தார்.கிருவஷ்ணர் மட்டும் இல்லையெனில் கர்ணன் போரில் நுழைந்த நாளான்றே அர்ஜுனன் கர்ணன் கரத்தால் இறந்து இருப்பான்.கர்ணனைப் போலவே ஏகழைவன் என்று ஒரு தலைச் சிறந்த வீரன் இருந்தான் அவனையும் துரோனர் அவன் கட்டை விரலை குருதட்சனையாகப் பெற்றுவிடுவார்😢இதுவும் அர்ஜுனனுக்காக குரு துரோனர் செய்வர்.

    • @KARNAN9788
      @KARNAN9788 2 หลายเดือนก่อน +1

      அதிலும் அதர்மம் இருந்தது அந்த அதர்மம் மூன்று வீரர்களை அழித்தது கங்கை மைந்தர் பீஷ்மர் குருதுறோனர் மாவீரன் கர்ணன் கர்ணனை வெல்ல பல அதர்மங்கள் நடந்தது 😢

    • @MaasGaming-abm
      @MaasGaming-abm 2 หลายเดือนก่อน

      @@KARNAN9788 OK bro

  • @mohanu9453
    @mohanu9453 4 หลายเดือนก่อน +59

    கர்ணனைப் போல் ஒரு வீரன் ஒரு கொடையாளி யாரும் இல்லை இந்த உலகில் கர்ணனே உலகின் தலைசிறந்த வீரன்

  • @Ma7haN
    @Ma7haN 4 หลายเดือนก่อน +40

    Real warrior karnan 🏹

  • @matchbox3110
    @matchbox3110 3 หลายเดือนก่อน +24

    இங்கு எவனும் வீரன் இல்லை கர்ணனை தவிர. கர்ணன் அனைவரிடமும் போர் புரிவான்.வில் கதை மல்யுத்தம் அனைத்திலும் வெற்றி பெற்றவன்

    • @gsarankumar1053
      @gsarankumar1053 หลายเดือนก่อน

      @@matchbox3110 கர்ணன்👍👍👍

  • @TSK_gaming-c5f
    @TSK_gaming-c5f 4 หลายเดือนก่อน +39

    Karana 🔥😍

  • @MonsterdevilArasu
    @MonsterdevilArasu 4 หลายเดือนก่อน +39

    King 👑 karnan❤

  • @rockyrakesh1145
    @rockyrakesh1145 2 หลายเดือนก่อน +3

    Sathiseithu than oru veeranai vizhtha mudiyum enpathargu oru eduthu kattu ithu..... Real hero is karnan.... Miss u Karna 😭🥺

  • @mageshwariv6512
    @mageshwariv6512 4 หลายเดือนก่อน +21

    My hero alway karan veeran

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 3 หลายเดือนก่อน +18

    மாவீரன்கர்ணண் வாழ்கவளமுடன் அவர்நாமம்வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VasanthKumar.MS.3
    @VasanthKumar.MS.3 3 หลายเดือนก่อน +9

    The real hero of Mahabharat is karnan 👑

  • @kalaivananvanan616
    @kalaivananvanan616 4 หลายเดือนก่อน +18

    கர்ணன் வில்லாளன் அவர்

  • @GeorgepremaGeorgebush
    @GeorgepremaGeorgebush 4 หลายเดือนก่อน +14

    Only one karnan

  • @vijayalakshmipakkiri7237
    @vijayalakshmipakkiri7237 15 วันที่ผ่านมา +1

    i
    I love karnan 👍👍👍

  • @arularasanarasan9648
    @arularasanarasan9648 4 หลายเดือนก่อน +38

    🔥மாவீரன்🔥 கர்ணன்💪 🔥

  • @havocgautam327
    @havocgautam327 2 หลายเดือนก่อน +2

    Wommala goosebumps overload 💥💥💥💥💥

  • @selvarajs8628
    @selvarajs8628 2 หลายเดือนก่อน +8

    கர்ணனே மிக சிறந்த வீரர்

  • @NandanaRose-xm8wf
    @NandanaRose-xm8wf หลายเดือนก่อน +1

    ♦️Karna's defeats, failure & retrieval ♦️
    1. **Instances of Karna’s Defeat**:
    - **Gandharva War**:
    - **Reference**: *Udyoga Parva, Chapter 37*. Gandharva captures Duryodhana and Karna run away
    Where as Arjuna defeated gandharva king
    - **Drupada War**:
    - **Reference**: *Dronaparva, Chapters 168-174*. Drupada defeats the Kauravas, including Karna.
    - **Virata War**:
    - **Reference**: *Virata Parva, Chapter 66*. Arjuna defeats Karna and the Kaurava forces during this conflict.
    - **Kurukshetra War**:
    - **Reference**: *Bhishma Parva, Chapters 43-45*; *Dronaparva, Chapter 43*. Arjuna defeats Karna multiple times, culminating in the final battle where Arjuna kills Karna.
    2. **Instances of Karna Retreating or Running Away**:
    - **Kurukshetra War**:
    - **Reference**: *Dronaparva* and *Bhishma Parva*. Karna retreats or is forced to retreat during encounters with Arjuna and Bhima.
    3. **Instances of Karna Being Unconscious**:
    - **Kurukshetra War**:
    - **Reference**: *Dronaparva, Chapter 48*. Karna is knocked unconscious by Arjuna's arrows.
    4. **Arjuna’s Direct and Indirect Dominance Over Karna**:
    - **Gandharva War**:
    - **Reference**: *Udyoga Parva, Chapter 37*. Arjuna’s victory over Karna and Duryodhana.
    - **Drupada War**:
    - **Reference**: *Dronaparva, Chapters 168-174*. Arjuna’s eventual victory over Drupada and Karna’s defeat.
    - **Bhima’s Repeated Defeats of Karna**:
    - **Reference**: *Bhishma Parva, Chapters 18-20*. Bhima defeats Karna multiple times in the Kurukshetra War.
    ### **Bhima’s Defeats of Karna:**
    1. **First Encounter**:
    - **Reference**: *Bhishma Parva, Chapter 18*.
    - **Details**: Bhima confronts Karna early in the battle, gaining the upper hand and showcasing his strength.
    2. **Second Encounter**:
    - **Reference**: *Bhishma Parva, Chapter 19*.
    - **Details**: Bhima defeats Karna again in this engagement, emphasizing Bhima’s superior combat skills.
    3. **Third Encounter**:
    - **Reference**: *Bhishma Parva, Chapter 20*.
    - **Details**: Bhima and Karna face each other multiple times in this chapter, with Bhima securing victories.
    4. **Fourth Encounter**:
    - **Reference**: *Dronaparva, Chapter 31*.
    - **Details**: Bhima defeats Karna during a significant battle scene, continuing his streak of victories.
    5. **Fifth Encounter**:
    - **Reference**: *Dronaparva, Chapter 32*.
    - **Details**: Another battle where Bhima overcomes Karna, further proving his dominance.
    6. **Sixth Encounter**:
    - **Reference**: *Dronaparva, Chapter 33*.
    - **Details**: Bhima defeats Karna once more in a sustained combat engagement.
    7. **Seventh Encounter**:
    - **Reference**: *Dronaparva, Chapter 34*.
    - **Details**: Bhima continues to overpower Karna in this ongoing conflict.
    8. **Eighth Encounter**:
    - **Reference**: *Dronaparva, Chapter 35*.
    - **Details**: Bhima’s final recorded defeat of Karna in this chapter, rounding off the total of eight defeats.
    5. **Divine Endorsements and Acknowledgments**:
    - **Shiva’s Acknowledgment**:
    - **Reference**: *Vana Parva, Chapters 201-203*. Shiva directly states: **“There is no warrior better than you. You are the best.”**
    - **Other Gods**:
    - **Dharma (Yama)**: Acknowledges Arjuna's supremacy in *Vana Parva* and other texts.
    - **Nivata Kavachas**:
    - **Reference**: *Vana Parva, Chapters 140-144*. Arjuna’s victory over the Nivata Kavachas, whom even great warriors like Indrajit could not defeat, demonstrates his superiority.
    - **Asuras**:
    - **Reference**: *Vana Parva, Chapters 144-146*. Arjuna’s victories over numerous Asuras, showcasing his unmatched prowess in battle.
    6. **Statements from Characters**:
    - **Duryodhana’s Admission**:
    - **Reference**: *Dronaparva, Chapters 31-33*. Duryodhana acknowledges Arjuna’s unparalleled skills and his own struggles against him.
    - **Dronacharya’s Acknowledgment**:
    - **Reference**: *Dronaparva, Chapter 57*. Drona praises Arjuna’s exceptional combat skills.
    - **Bhishma’s Acknowledgment**:
    - **Reference**: *Bhishma Parva, Chapters 30-35*. Bhishma recognizes Arjuna's superiority over Karna and other warriors.
    - **Ashwathama’s Admission**:
    - **Reference**: Various chapters in *Dronaparva* where Ashwathama acknowledges Arjuna’s strengths.
    7. **Other Warriors’ Acknowledgments**:
    - **Satyaki’s Praise**:
    - **Reference**: Various chapters, including *Dronaparva*, where Satyaki and other warriors recognize Arjuna’s superior abilities.
    This detailed account includes all relevant incidents and references from the Vyasa Mahabharata and the BORI Critical Edition, providing a comprehensive overview of Karna's defeats, retreats, and Arjuna's dominance.

  • @Angaraj9815
    @Angaraj9815 19 วันที่ผ่านมา

    மாவீரன்🔥🔥🔥விஜயதாரி கர்ணன்☀☀☀🏹🏹🏹

  • @muthusenthil060
    @muthusenthil060 4 หลายเดือนก่อน +7

    Karnnan real hero

  • @ganeshgopal79
    @ganeshgopal79 4 หลายเดือนก่อน +9

    Karanan king

  • @kalaivananvanan616
    @kalaivananvanan616 4 หลายเดือนก่อน +8

    வில்வீரன் கர்ணன் ஆவார்

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 17 วันที่ผ่านมา

    வாழ்ந்தால் கர்ணன் போல் வாழனும் செத்தாலும் கர்ணன் போல் சாகனும் வில்லுக்கு சொந்தகாரர்கள் கர்ணன் அர்ஜுனன் ஏகலைவன் அவரவருக்கு ஒரு சிறப்பு ஆனால் எனக்கு பிடித்தவர் கர்ணண் தான் சூரிய புத்திரன் ❤❤❤

  • @prakashsangeetha6500
    @prakashsangeetha6500 8 วันที่ผ่านมา

    காலம் உள்லே வரை உன் மாவீரத்தை பாரட்டும் கர்ணன்

  • @KamalaKamala-w1o
    @KamalaKamala-w1o 25 วันที่ผ่านมา +1

    ❤❤krunan

  • @ezhilazhagan2008
    @ezhilazhagan2008 หลายเดือนก่อน +1

    Karnan... Mass

  • @AnpatasanAnpatasan
    @AnpatasanAnpatasan หลายเดือนก่อน +3

    கடவுள் குணம் படைத்த கர்ணன் மட்டுமே வீரன்.. கர்ணன் 🔥🔥 கர்ணன் புகழ் எப்போதும் மங்காது.

    • @gsarankumar1053
      @gsarankumar1053 หลายเดือนก่อน

      @@AnpatasanAnpatasan கர்ணன்👍👍👍

  • @prabhun1615
    @prabhun1615 หลายเดือนก่อน +1

    கர்ணன்❤❤❤❤❤❤

  • @VijayVijaykr-nl5zf
    @VijayVijaykr-nl5zf หลายเดือนก่อน +1

    Karnan real hero💥💥💥

  • @sivachandran5158
    @sivachandran5158 3 หลายเดือนก่อน +1

    என்றென்றும் கர்ணன் 🔥

  • @starseeman1788
    @starseeman1788 3 หลายเดือนก่อน +2

    Arjunan🎉

  • @santhosh_from_METTUR
    @santhosh_from_METTUR 2 หลายเดือนก่อน

    The real hero mahabharat in ❤️‍🔥KARNAN❤️‍🔥

  • @Angaraj9815
    @Angaraj9815 19 วันที่ผ่านมา +1

    கர்ணன் மாவீரன் வில்லுக்கு விஜயன் விஜயதாரி 🏹🏹🏹

  • @bharathivenkatesan4471
    @bharathivenkatesan4471 หลายเดือนก่อน

    Real Hero karnan in world

  • @sachithanandamp7613
    @sachithanandamp7613 3 หลายเดือนก่อน +1

    அன்பு கர்ணனின் புகழ் வாழ்க 🎉

  • @surendharak3139
    @surendharak3139 3 หลายเดือนก่อน

    Athimaharati Karnan 💙
    Greatest warrior ever ❤

  • @BalakrishnanG-nw2wm
    @BalakrishnanG-nw2wm 3 หลายเดือนก่อน +1

    Engu.sathiver,ullathu.karnan maveeran,super,hero

  • @VinothAnnamalai11
    @VinothAnnamalai11 หลายเดือนก่อน +1

    Karnan

  • @sellamammu
    @sellamammu 26 วันที่ผ่านมา

    Great Karnan

  • @suryarko5868
    @suryarko5868 2 หลายเดือนก่อน +1

    Karnan🎉🎉

  • @sps3232
    @sps3232 4 หลายเดือนก่อน +3

    ❤❤

  • @Gowtham_raj-p4o
    @Gowtham_raj-p4o 3 หลายเดือนก่อน +2

    Arjunan tha real hero❤❤

  • @gkrishnaperumal937
    @gkrishnaperumal937 2 หลายเดือนก่อน

    அண்ணன் தம்பி வில் வீரர்களாக இருக்காங்க
    இவர்களுடைய வீரம் அன்றைய காலத்தில் 5வர் .,6பாண்டவர் என்ற நிலை இருந்தால் கிருஷ்ணர் போர் எப்படிப்பட்ட நிலையாக இருக்கும்
    1)தோல்வி என்பது இல்லை
    2) ஆட்சி என்பது சிறப்பான ஓன்றாக அமைந்துருக்கும்
    3)சகுனி திட்டம் வேறுபட்ட விதமாக இருக்கும்
    கிருஷ்ணன் மற்றும் 6பான்டவர்கள் போர் என்ற நிலையாக இருந்திருக்குமா?

  • @mageshwariv6512
    @mageshwariv6512 4 หลายเดือนก่อน +6

    Eppovum en karana avan veeran

  • @parthiasokan7931
    @parthiasokan7931 3 หลายเดือนก่อน +1

    வில் விரன் கர்ணன் ஒருவனே......

    • @gsarankumar1053
      @gsarankumar1053 หลายเดือนก่อน

      @@parthiasokan7931 Correct bro 👍👍👍

  • @vijaykarna9633
    @vijaykarna9633 หลายเดือนก่อน

    Karnan
    Real hero

  • @selvamkarthik9605
    @selvamkarthik9605 หลายเดือนก่อน

    கர்ணன் மட்டுமே சிறந்த வீரன் அர்ஜுனனை காக்க அவனோடு கண்ணன் குரு துரோணாச்சாரியார் அனைவரும் இணைந்து அர்ஜுனனை மட்டுமே உயர்ந்த வில்வீரன் என்று காட்டி உள்ளனர் இது அர்ஜுனனின் வீரத்திற்கு அழகானது அல்ல கர்ணன் மட்டுமே வில் வித்தையில் சிறந்தவன், அதுமட்டுமல்லாமல் கண்ணன் ஹனுமன் அனைவரும் வைத்திருந்த தேரை கர்ணன் எட்டு அடி தூரம் நகர்த்தி உள்ளான், இதிலிருந்தே தெரிகிறது யார் சிறந்த வீரன் என்று.

  • @tamilmoviestamillan5713
    @tamilmoviestamillan5713 4 หลายเดือนก่อน +5

    I want to full episode

  • @thirunavukarasu8853
    @thirunavukarasu8853 3 หลายเดือนก่อน +1

    Allways karnan ❤❤❤❤

  • @anisha2592
    @anisha2592 6 วันที่ผ่านมา

    Series name

  • @venkatesan-Ezhil-pavi-gymlover
    @venkatesan-Ezhil-pavi-gymlover 2 หลายเดือนก่อน

    கர்ணன் mass ❤

  • @SIDDIQ1584
    @SIDDIQ1584 2 หลายเดือนก่อน

    The real villain in this story was Krishna only, he’s the god but did all the wrong things to kill a good person knowingly, the Whole Pandavas are cowards.

  • @jmsparama5415
    @jmsparama5415 2 หลายเดือนก่อน

    Karnan arjunan super super fight

  • @farvishjubaiyar899
    @farvishjubaiyar899 3 หลายเดือนก่อน +2

    ❤ அர்ஜுனன் 🎉

  • @Rangeshcr7
    @Rangeshcr7 3 หลายเดือนก่อน

    Both are powerfull but karnan. No 1

  • @uthaykhan8879
    @uthaykhan8879 3 หลายเดือนก่อน

    கர்ணா.....the ❤❤legent 🎉🎉

    • @gsarankumar1053
      @gsarankumar1053 หลายเดือนก่อน

      @@uthaykhan8879 கர்ணன் Legend bro 👍👍👍

  • @ganasekars7880
    @ganasekars7880 3 หลายเดือนก่อน +1

    வில் வீரன் அர்ஜுனன் என்றால் அப்பொழுது கர்ணன் யார்

  • @GaneshGanesh-hf3kv
    @GaneshGanesh-hf3kv 3 หลายเดือนก่อน

    Just imagine if arjunan trained by parasuram no one can defeat the world either the Krishna also

  • @thineshthinesh-8469
    @thineshthinesh-8469 หลายเดือนก่อน

    Karnaaaaa❤❤❤❤❤

  • @ShanmugamMunisamy-d6y
    @ShanmugamMunisamy-d6y 3 หลายเดือนก่อน

    Karnan,the,great,hero,veeran

  • @GaneshGanesh-hf3kv
    @GaneshGanesh-hf3kv 3 หลายเดือนก่อน +1

    The real hero is arjuna always

    • @dhineshk2463
      @dhineshk2463 3 หลายเดือนก่อน +1

      Karnan always

  • @NandanaRose-xm8wf
    @NandanaRose-xm8wf หลายเดือนก่อน

    Arjunan 🔥🔥🔥

  • @thiruvenkat8112
    @thiruvenkat8112 3 หลายเดือนก่อน

    arjunan

  • @kuppurethinam5652
    @kuppurethinam5652 2 หลายเดือนก่อน +1

    Karnan over over built-up this story

  • @rengasamysamy2271
    @rengasamysamy2271 หลายเดือนก่อน

    உத்தம வீரன் தனஞ்சயன்

  • @arjunkumar-mv8ch
    @arjunkumar-mv8ch 4 หลายเดือนก่อน +2

    this video not for karnan vs Arjun .its only one way of Karnan video. and this over scripted

  • @funzone0823
    @funzone0823 3 หลายเดือนก่อน

    My favourite hero Karan

  • @TamilSelvi-wc2pl
    @TamilSelvi-wc2pl 3 หลายเดือนก่อน +2

    அர்ஜுனன் சிறந்த வீரர்

  • @GaneshGanesh-hf3kv
    @GaneshGanesh-hf3kv 4 หลายเดือนก่อน +5

    Karnan is not for that

  • @TamilSelvi-wc2pl
    @TamilSelvi-wc2pl 3 หลายเดือนก่อน

    😢Arjun.realhero

  • @VinithKumarS-kt2mt
    @VinithKumarS-kt2mt 3 หลายเดือนก่อน +1

    Karnan🔥🔥🔥

  • @GeorgepremaGeorgebush
    @GeorgepremaGeorgebush 3 หลายเดือนก่อน

    The legend karnan

  • @ajithkumarkannan1061
    @ajithkumarkannan1061 4 หลายเดือนก่อน

    How to see full episodes bro..

  • @SrRenjith-t5q
    @SrRenjith-t5q 2 หลายเดือนก่อน

    Karnan is King

  • @KMURUGAN-s5r
    @KMURUGAN-s5r หลายเดือนก่อน

    மகாராதி கர்ணன்

  • @joefinlobo2006
    @joefinlobo2006 3 หลายเดือนก่อน

    மாவீரன் கர்ணன்

  • @Vijayakumar-uz4cr
    @Vijayakumar-uz4cr 3 หลายเดือนก่อน

    மாவீரன் கர்ணன் ஹீரோ

  • @thirur.thirunavukarasu3959
    @thirur.thirunavukarasu3959 26 วันที่ผ่านมา

    Arjunan and krishnan thoroki😢😢😢

  • @KaviKavi-ky2wn
    @KaviKavi-ky2wn 2 หลายเดือนก่อน

    Karnan❤

  • @KokiKumar-g9j
    @KokiKumar-g9j หลายเดือนก่อน

    Karnan is god

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 2 หลายเดือนก่อน

    இங்கு தலை சிறந்த வீரன் பார்பரிகன் மற்றும் அரவான் தான்.

  • @kurokotetsuya2287
    @kurokotetsuya2287 หลายเดือนก่อน

    34:00 🎉🎉

  • @9655133123
    @9655133123 3 หลายเดือนก่อน

    Good collection

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry 2 หลายเดือนก่อน

    கர்ணன்

  • @MuraliR-q3r
    @MuraliR-q3r 23 ชั่วโมงที่ผ่านมา

    Damobhav vs Nara fight

  • @smile-og2lu
    @smile-og2lu 3 หลายเดือนก่อน

    Radahayam karanan

  • @thangapandiant7246
    @thangapandiant7246 3 หลายเดือนก่อน

    Karnan &arjunan iruvarum samamanavare

  • @thewarrior-m4o
    @thewarrior-m4o 2 หลายเดือนก่อน

    Villukku vijayan arjunan mattumae💪

  • @gnanaprakash4141
    @gnanaprakash4141 หลายเดือนก่อน

    Un video pakurathuku Parkamalaye erukkalam
    Everytime adds
    Veri p....I aaguthu

  • @parthipanraja17
    @parthipanraja17 4 หลายเดือนก่อน +5

    Mahabharat real hero arjunan .......🔥🔥🔥🔥🔥🔥

    • @balua2896
      @balua2896 4 หลายเดือนก่อน +1

      மடையர்கள் வெற்றி
      நேருக்கு நேர் போர் செய்து வென்றால் அது வெற்றி

    • @parthipanraja17
      @parthipanraja17 4 หลายเดือนก่อน +2

      Athukku muthalla ethir team nerukku neer sanda podunam ...

    • @balua2896
      @balua2896 4 หลายเดือนก่อน

      @@parthipanraja17 கர்ணன் ஓடி ஒளியவில்லை. நேர்க்கு நேர் போர் செய்ய அழைத்தான் .
      கிருஷ்ணன் சூழ்ச்சி செய்து தேர் சக்கரம் தூக்கும் வேளையில் தான் கொல்ல முடிந்தது.
      சிவனின் விஜய தனுசை வெல்ல முடியாது என்று கிருஷ்ணருக்கு தெரியும்.

    • @Kaandi-ys9qs
      @Kaandi-ys9qs 4 หลายเดือนก่อน

      ​@@parthipanraja17poda pei punda 😡

    • @01Sayee
      @01Sayee 3 หลายเดือนก่อน

      Poda sundal ennikume karnar dhanda 🎉🎉🎉

  • @HariSK-b9h
    @HariSK-b9h 3 หลายเดือนก่อน

    Kannu kalanguthu karuna

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ 3 หลายเดือนก่อน +1

    வில்லுக்கு விஜயன் 'அர்ஜூணன்' 🔥

    • @dhineshk2463
      @dhineshk2463 3 หลายเดือนก่อน

      Karnane

    • @thineshthinesh-8469
      @thineshthinesh-8469 หลายเดือนก่อน

      Karnanukku evarum equal illaye

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ หลายเดือนก่อน

      @@thineshthinesh-8469 மகாபாரதத்தில் பலமுறை அர்ஜுனனிடம் கர்ணன் தோற்றுள்ளார்... இருவருமே சிறந்த வீரர்கள் தான்.

  • @vickydon2036
    @vickydon2036 3 หลายเดือนก่อน

    Karnan than unmaiyana veeran

  • @padminiumapathy4914
    @padminiumapathy4914 3 หลายเดือนก่อน

    Goldanmaninkairnangreatmanmahabhrathherokairnamahaprabhupootrivasudevakrishnasaranam

  • @kuppurethinam5652
    @kuppurethinam5652 4 หลายเดือนก่อน +4

    Arjunan is best

    • @balua2896
      @balua2896 4 หลายเดือนก่อน +1

      நேருக்கு நேர் போர் செய்தால் தான் வெற்றி
      முதுகில் குத்தினால் 😂

    • @abusali3189
      @abusali3189 4 หลายเดือนก่อน

      ​@@balua2896odiyavanai thorathitu poiii adikerathu neeyam nu sonna ethuvum crt thaana.

    • @Mr.Lucifer-t3s
      @Mr.Lucifer-t3s 3 หลายเดือนก่อน

      சூத்த காட்டி ஓடினவன் 😂

    • @kuppurethinam5652
      @kuppurethinam5652 3 หลายเดือนก่อน

      Yenpa kantharva yuthathil tholvi petrathu yaar........karnan poi paar Mahabharat

    • @Mr.Lucifer-t3s
      @Mr.Lucifer-t3s 3 หลายเดือนก่อน

      @@kuppurethinam5652 அப்ப எதுக்குடா கவசத்தையும் குண்டலதயும் பரிச்சிட்டு போனான் இந்திரன் 🤣

  • @Viji-p5w
    @Viji-p5w 3 หลายเดือนก่อน +1

    சூத்திரண என்னடா கடவுள் இது 😄🤣😁

    • @invisibledon4060
      @invisibledon4060 3 หลายเดือนก่อน

      Kevalama ilaya unaku ipdi pesa inum jathi pathutu iruka

  • @kkrishitha6225
    @kkrishitha6225 2 หลายเดือนก่อน

    Appadipaarthaal sirantha vilveeran ramarthaan.
    Rama baanam thorkaathu ... Arjunan dummythaan

  • @nirojannirojan9105
    @nirojannirojan9105 19 วันที่ผ่านมา

    Karnan than viran