Vasi yogam Endral Enna ? | வாசி யோகம் என்றால் என்ன | பிரம்ம ஸ்ரீ பழனியப்பா ஸ்வாமிகள்|brammaragaiyam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 62

  • @vijikannankannan640
    @vijikannankannan640 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா சிறந்த விளக்கம்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 9 หลายเดือนก่อน

    நன்றி அய்யா👌👏🙏🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 9 หลายเดือนก่อน

    அற்புதம் சுவாமி

  • @pothiraja1641
    @pothiraja1641 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா அருமை ஓரு பதிவு 👏🏻

  • @ambis3763
    @ambis3763 ปีที่แล้ว +1

    Nandri iyya

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 ปีที่แล้ว

    Engaluku antha amaipugal Peru sollunga ayya

  • @palanisamypalani4524
    @palanisamypalani4524 ปีที่แล้ว

    🙏

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +1

    அருமை

  • @manimaranchinnappa6984
    @manimaranchinnappa6984 ปีที่แล้ว +4

    வாசி யோகம் பயிற்சி பெற விரும்புகிறேன்... வழிமுறை கூறவும். நன்றி

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  ปีที่แล้ว +4

      அடுத்த வீடியோவில் கூறப்படும் ...வாழ்க வளமுடன்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      வாசி என்பது ராகு கேது எனும் பாம்பை(காற்றை) இணைத்து கட்டுவது சில மூடர்கள் நாம் சுவாசிக்கும் காற்றே என்று பிதற்றுவார்கள்😀 ஒருவருடைய பூர்வ ஜென்ம கர்மாவே உண்மையான வாசியை சுட்டிக்காட்டும் உண்மையான வாசியை அறிந்த மகான்கள் எவருக்கும் இதை போதிக்கவே மாட்டார்கள்

  • @vigneshvicky4088
    @vigneshvicky4088 ปีที่แล้ว

    Ayya manthiragam therinthavan uyir eduthu veetta alikirean solran. Uyir anugal eduthu vayasu kaavu vanguran. Phonela &tv&seppal&money vachu uyir edukiran. Ayya moochu vara matinguthu naanga vasi yogam seiyalai avana engala vasi yogam seithu kolran.engala kappathunga ayya

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 ปีที่แล้ว +10

    சுழுமுனை என்பது நடுநடி இரண்டு நாசியிலும் காற்று வராமல் நடுவில் இருக்கும் சுழுமுனையில் ஏற்றுவதே வாசி யோகம்

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    God bless all 🙏

  • @prab661987
    @prab661987 ปีที่แล้ว

    neengalye oru nalla guruva recommend pannunga saami. Naan Thiruvarur la irukaen

  • @ramsubramanian.s6987
    @ramsubramanian.s6987 ปีที่แล้ว

    அய்யா நான் உங்களை பார்க்க வேண்டும். Please

  • @selvakumarselvakumar2950
    @selvakumarselvakumar2950 ปีที่แล้ว

    குருவே சரணம் வாசி யோகம் நீங்கள் கற்று தருவீர்களா

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 ปีที่แล้ว

    Wonderful explanation pls come with many more information thanks alot.

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว +1

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற காற்றை கருத்தினால் ஏற்றியே இந்த பாடலுக்கு என்ன ஐயா விளக்கம்.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว +1

      இதற்கு விளக்கம் தெரிந்திருந்தால் அவர் வயோதிக நோயில் பிடிபட்டிருக்கமாட்டாரே

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      @LOKI UNIVERSE சுழுமுனை அல்ல சுழி முனை. நமது உடலில் சுழி முனை எங்கும் கிடையாது .. நூல்களில் ஆயிரக்கணக்கான பிழைகள் உள்ளது 🙏

  • @ragunathanrajan6214
    @ragunathanrajan6214 ปีที่แล้ว

    which guru is teaching perfectly ? can you please give me some best teachers names to learn vasi?

    • @gurudevavaasiyogam-6554
      @gurudevavaasiyogam-6554 ปีที่แล้ว +2

      Best Guru for Vaasi Yogam is texting you this message

    • @arun_bgm_official_177
      @arun_bgm_official_177 ปีที่แล้ว

      Thug 😎

    • @mrkumar9591
      @mrkumar9591 8 หลายเดือนก่อน

      However, Guru will not expect or ask fees 😅 to lecture this yoga

  • @pothiraja1641
    @pothiraja1641 ปีที่แล้ว

    ஐயா வாசி யோகம் நீங்க கத்துக்குடுப்பிங்கலா ஐயா

  • @valiantvimal
    @valiantvimal ปีที่แล้ว

    ஐயா மன்னிக்கவும். தாங்கள் சொல்வதிலேயே தெளிவு இல்லையே!

  • @alahumanomano7230
    @alahumanomano7230 11 หลายเดือนก่อน

    இருதயம் காக்க ப்யனூஅபடும்

  • @MrmBharani627
    @MrmBharani627 ปีที่แล้ว

    ❤❤❤

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 ปีที่แล้ว

    2 nasi ellai ore nasi sulumani

  • @bharathykumar7610
    @bharathykumar7610 ปีที่แล้ว +1

    8😂😅😊

  • @muruganbalamurugan7208
    @muruganbalamurugan7208 ปีที่แล้ว +1

    வங் வங் கோடிதாசன் ஐயா வீடியோ ஏன் இப்ப வர்றதில்ல கொஞ்சம் சொல்ல முடியுமா ஐயா

    • @BramhaRagasiyam
      @BramhaRagasiyam  ปีที่แล้ว

      கண்டிப்பாக வரும்...இன்னும் 2 வாரங்களில் வரும்....வாழ்க வளமுடன்

  • @vinoddkumaars
    @vinoddkumaars ปีที่แล้ว

    How to contact Palani Ayya..Please share his contact number

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 ปีที่แล้ว

    Not Bharadham
    Tamilagam

  • @Draddangasithar
    @Draddangasithar 5 หลายเดือนก่อน

    Kuthuru

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 ปีที่แล้ว +2

    வாசி யோகத்தில் எமனை வெல்லலாம் என்று கூறியுள்ளார்.
    ஒரே ஒரு உதாரணம் தர முடியுமா?

    • @dineshspark465
      @dineshspark465 ปีที่แล้ว

      இயற்கையை யாராலும் வெல்ல இயலாது.

  • @murugesan2759
    @murugesan2759 ปีที่แล้ว

    தலைப்புக்கும் வீடியோ பதிவுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் உண்டா?😂😂😂

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm ปีที่แล้ว +4

    சொன்னவர் எமனை வென்றாரா அய்யா. நல்லதை சொல்லுங்கள் நடக்காததை சொல்லாதீர்கள். இறைவன் நாட்டம் வந்தால் எதுவும் ஒரு நொடி கூட பிந்தாது

    • @ganeshraghavendra7508
      @ganeshraghavendra7508 6 หลายเดือนก่อน +3

      Bossu adhu dhaa jeevasamadhi unga madhathula adhu illa ungaluku sonnalum puriyadhu 👍

    • @uday_wanderer
      @uday_wanderer 5 หลายเดือนก่อน

      Bro, thirumoolar and thirumandhiram na ennanu thedi parunga… You would know how sidhars lived for ages..

    • @Chintufrom96
      @Chintufrom96 5 หลายเดือนก่อน +1

      Un madham ilana ena mayiruku da comment pandra

    • @Hussain-zm1qm
      @Hussain-zm1qm 5 หลายเดือนก่อน

      @@uday_wanderer நீங்க எத வேணும்னா படிங்க பிறப்புனு ஒன்னு இருந்தால் இறப்பு னு ஒன்னு இருக்கும் இதான் இங்கு நியதி . இந்த பிரபஞ்சத்துல எந்த ஒரு பொருள எடுட்டாலும் ஆக்கம் அழிவு இரண்டுமே இருக்கும் . ஆக்கம் அழிவிற்கு அப்பாற்பட்டவன் ஒருவன் தான் அவன் தான் இறைவன்

    • @Hussain-zm1qm
      @Hussain-zm1qm 5 หลายเดือนก่อน

      @@Chintufrom96 எங்க மார்க்கத்துல இந்த உலகிற்கும் மறு உலகிற்கும் தேவையான நிறைய விஷயங்கள் இருக்கு!நீங்க பாருங்க ஆனால் தேவை இல்லாதது இருக்காது.

  • @santhosh7884
    @santhosh7884 ปีที่แล้ว +1

    Sir can i get this guru number please 🙏

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว +1

    ஓ சித்த வித்தை சொல்கிறீர்களா

  • @masenthyil
    @masenthyil ปีที่แล้ว +3

    வாசியோகம் என்றால் என்ன.... இதற்கு சரியான பதிலை இதுவரை யாரும் சொல்லவில்லை. எதற்கு வாசியோகம்??
    இதற்கும் இதுவரை பதில் இல்லை.
    நீங்கள் உட்பட வாசியோகம் என்பதை வெறும் மூச்சு பயிற்சியாகவே சொல்கிறீர்கள்.
    பயிற்சி என்று இருந்தால் அதற்கு முன் பாடம் என்ற ஒன்று இருக்கும் இல்லையா.... பள்ளியில் படிக்கையில் முதலில் பாடம் படித்து பின்பு ப்ராக்டிக்கல் என்னும் பயிற்சி செய்வோம்.
    வாசியோகம் என்பது, நாம் யார், மனம் என்றால் என்ன, ஆன்மா என்றால் என்ன, உயிர் என்றால் என்ன, விந்து என்றால் என்ன, நாதம் என்றால் என்ன,நாம் எதற்கு இங்கே பிறந்துள்ளோம், யார் நம்மை இங்கே அனுப்பியது, எதற்க்காக அனுப்பினார்கள், உடல் எப்படி உருவானது, அதில் உள்ள அமைப்புகள் என்னென்ன, அண்டம் பிண்டம் தொடர்பு என்ன என்று பல விஷயங்களை கற்று அதன் பின் பயிற்சிகள் செய்து கடைசியாக இதன் மூலம் நாம் என்னவாக ஆகவேண்டும்....என்று முழுமையாக கற்று (வாசித்து) செய்வதே முறை.
    அதை விடுத்து யார் யாரோ ஏதேதோ சொல்லி வாசியை குழப்பி அடிக்கிறீர்கள்....
    சுழுமுனை எங்கு உள்ளது... சுழுமுனை, சுழி முனை இரண்டும் ஒன்றா???
    அப்படி எனில் சுழி (வட்டம்)க்கு ஏது முனை...
    இப்படி தெளிவே இல்லாமல் எதற்கு இந்த புஸ் புஸ்.... அதான் எப்பவும் விட்டுக்கொண்டே இருக்கோம்....தானே
    அப்படி வாசி செய்வதால் உடலில் என்ன நடக்கும், மனதில் என்ன நடக்கும்???
    செத்த சித்தர் பாடல்களை வைத்துக்கொண்டு சாகா கல்வியா???

    • @majurana4291
      @majurana4291 ปีที่แล้ว

      th-cam.com/video/32NxppkApuU/w-d-xo.html
      இதில் மனிதனின் வரலாறு உள்ளது.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu ปีที่แล้ว

      Nalla matton sappitu thoongu

    • @எமதுதர்மம்
      @எமதுதர்மம் ปีที่แล้ว

      😊😊😊😊

  • @murugesan2759
    @murugesan2759 ปีที่แล้ว

    முட்டாள் தனமானவீடியோ

  • @marriappan1123
    @marriappan1123 ปีที่แล้ว +1

    🙏

  • @munirajbr1147
    @munirajbr1147 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sriharinii559
    @sriharinii559 ปีที่แล้ว

    🙏🙏🙏