சிவன் வம்சம் கடம்பன் santorkulam நாடார் ஒரிஜினல் சிவன்25000y ராவணன் முருகன் 13000years கண்ணன் 5500years திரு மால் என்ற vishnu 4000years இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் வடகலை என்பது 64 கலை கலைகளில் சிறந்த அரசன் 64 தொழில் குடிகள் santorkulam என்று அழைக்கப்பட்ட து கடம்பன் தான் பிறகு கலப்பு திருமணம் நடந்தது
ஐயா எனக்கு சின்ன வயதில் நிறைய முடி இருக்கும் அதுவும் பத்தாது இன்னும் நிறைய வேண்டும் என்று அஸ்வினி எண்ணெய் வாங்கி தடவிட்டு வந்தேன் அப்போது கொட்ட ஆரம்பித்தது அப்பவும் நான் அந்த எண்ணெய் விடாமல் 12 பாட்டில் தேய்த்து விட்டேன் அப்போது கொட்ட ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை இப்போது எனக்கு 36 வயது ஆனது இப்போதும் முடி கொட்ரது நிக்கவே இல்லை என்ன பன்றது ஐயா நானும் நிறைய ஹேர் பேக் போட்டிருக்க வீட்டில் எண்ணெய் காய்ச்சி தடவிட்டு வந்தேன் ஆனால் முடி கொட்ரது நிக்கவே மாட்டுது ஐயா
Brand is just fake and they are investing huge amount for advertisement Sir. I stopped to buy brand products and start using local authentic products. Thanks Sir
இது உண்மை 3 வருடமா அதிகாலை நேரம் மூன்று மணிகு எழுகிரென் என் வாழ்க்கையில் பல அற்புதங்களை பார்கிறேன்.....I like universe and early morning ❤😊😊
It's true ❤
👍👍
வாழ்க வளமுடன்
இரவு எத்தனை மணிக்கு தூங்குறீங்க சகோ?
@@muthumurugan.m8416 7or 9 thoonguven akka
Good morning sir 🕉️❤🎉🎉🎉🎉🎉
🙏 குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி 🕉️ நன்றி ஐயா 🙏
வாழ்க வளமுடன் 🙏
நல்ல தகவல்
ஆத்ம வணக்கம் ஐயா
மிக அருமையான தகவல்
Nandri iyya 🙏❤️
Thank you ayya vanakkam
மிக்க நன்றி ஐயா... நல்ல தகவல்
அருமையான தகவல் ஐயா
தங்களின் சிகிச்சையும்
அற்புதம் நன்றி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் .....
ஐயா அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
Vazhgavalamudan
ஜயா.& சுப்பரர்
Nantri ayya 🙏
ஐயா அருமை
Thank you🙏
அருமையான பதிவு
நன்றி ஐயா
நன்றி ஐயா ❤❤
Thank you Sir
Guruvea saranam
கதிரவன் வருவதற்குள் குளித்து விட வேண்டும் என்கிறார்களே..
உண்மையா அய்யா..?
வாழ்க வளமுடன் 🙏
Nanri ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவன் வம்சம் கடம்பன் santorkulam நாடார் ஒரிஜினல் சிவன்25000y ராவணன் முருகன் 13000years கண்ணன் 5500years திரு மால் என்ற vishnu 4000years இந்தியா முழுவதும் அரசாங்கம் செய்தார் வடகலை என்பது 64 கலை கலைகளில் சிறந்த அரசன் 64 தொழில் குடிகள் santorkulam என்று அழைக்கப்பட்ட து கடம்பன் தான் பிறகு கலப்பு திருமணம் நடந்தது
Mava Sava 🎉🦚🙏🦚 ñit bave 🎉
❤️ ❤️ ❤️
❤
பணிக்கு செல்லும் பெண்களுக்கு சொல்லவும்
🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕🙏💕
Vanakkam. What are the subscription details? Will you please tell us.
ஐயா எனக்கு சின்ன வயதில் நிறைய முடி இருக்கும் அதுவும் பத்தாது இன்னும் நிறைய வேண்டும் என்று அஸ்வினி எண்ணெய் வாங்கி தடவிட்டு வந்தேன் அப்போது கொட்ட ஆரம்பித்தது அப்பவும் நான் அந்த எண்ணெய் விடாமல் 12 பாட்டில் தேய்த்து விட்டேன் அப்போது கொட்ட ஆரம்பித்தது இன்னும் நிற்கவில்லை இப்போது எனக்கு 36 வயது ஆனது இப்போதும் முடி கொட்ரது நிக்கவே இல்லை என்ன பன்றது ஐயா நானும் நிறைய ஹேர் பேக் போட்டிருக்க வீட்டில் எண்ணெய் காய்ச்சி தடவிட்டு வந்தேன் ஆனால் முடி கொட்ரது நிக்கவே மாட்டுது ஐயா
Eat venthayam daily
Om namashvaya 😂❤😂😂❤
Brand is just fake and they are investing huge amount for advertisement Sir. I stopped to buy brand products and start using local authentic products. Thanks Sir
அவர் முகவரி மற்றும் போண் நம்பர் தாருங்கள் அய்யா
பெண்களை கருத்தில் கொண்டு சொல்லலாம்