Trump ஜெயிக்க இந்த இரண்டு விஷயங்கள் ஏன் முக்கிய காரணம்? பேராசிரியர் Bernard D Sami Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு கருத்துக்கணிப்புகள் சாதகமாக இருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி டிரம்புக்கு எப்படி சாத்தியமானது? கமலா ஹாரிஸ் சறுக்கியது எங்கே? டிரம்பின் வெற்றி இந்தியா-அமெரிக்கா உறவில் என்ன மாற்றத்தை உருவாக்கும் போன்ற கேள்விகளுக்கு லயோலா கல்லூரி பேராசிரியர் பெர்னாட் டி சாமி இந்த நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.
    #USElection2024 #DonaldTrump #KamalHarris
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 33