AKRAM GLOBAL LANGUAGE INSTITUTE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • அனைத்து புகழும் இறைவனுக்கே
    அன்பாரந்த தமிழ் மக்களே
    நம்முடைய தமிழ் மக்கள் தாய்மொழி தவிர்த்து பிற மொழிகள் தெரியாமல் வெளிமாநிலங்கள், மற்றும் வெளி நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளை தினம் தினம் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக வளைகுடா நாடுகளில் மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அரபிக் தெரியாமல் திறமை இருந்தும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்.
    இன்னும் சிலர் அரைகுறை மொழியாக கற்றுக் கொண்டு, ஹிந்தியில் மே ஜாயகா, தும் ஜாயகா என்றும், அரபியில் அநா ரோ, இன்த்த ரோ என்று அரைகுறை அரபியில் பேசுவார்கள். ஒரு காலத்தில் ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு வந்த போது நாம் பேசும் ஆங்கிலத்தை பட்லர் இங்கிலீஷ் என்று கேலி செய்தார்களே. அது போல தான் இருக்கிறது.
    இந்த அரைகுறை அரபியைக் கொண்டு அந்த நாட்டு அரபியிடம் சரளமாக பேச முடியுமா? இன்னும் ஏன் நாட்டில் எம்.ஏ அரபிக் என்று படித்து இருந்தாலும். அரபியிடம் பேச முடியாது. காரணம் என்றால் அவர்கள் படித்தது. இலக்கணத்தையும் புரிந்து கொள்வதையும், பேசுவதற்கல்ல. அவர்கள் படித்தற்கு அரபிகள் பேசுவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும்.
    இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நல்லெணத்தில் கடந்த 2016 ஜனவரி முதல் தெரிந்த நணபர்களுக்கு கற்க கொடுக்க ஆரம்பித்தேன். அவர்களே ஆச்சரியப்படும் விதத்தில் கற்றுக் கொண்டனர். அவர்களுடைய வேண்டுதலுக்கிணங்க, பல பேருடைய ஆதரவால் அக்ரம் உலக மொழிகள் பயிற்சி நிலையம் என்ற ஒரு மொழிப் பயிற்சி நிலையம் தொடங்குகிறேன்.

ความคิดเห็น • 37

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 23 วันที่ผ่านมา

    வணக்கம் Sir..
    உங்களுடைய சிறப்பான சேவைக்கு நன்றிகள் Sir.

  • @vanithagopi54
    @vanithagopi54 7 ปีที่แล้ว

    all the best sir thank you so much

  • @jaganvarshan6669
    @jaganvarshan6669 5 ปีที่แล้ว +3

    Nandri marakamal healer basker ayya avarkalai nenaivo korthathuku nandri !!! Vazga valarga

  • @vasukikumar2969
    @vasukikumar2969 3 ปีที่แล้ว

    Super sir

  • @syed101951
    @syed101951 6 ปีที่แล้ว +1

    Assalamualaikum,VRa. I saw your Video, and the Video of Akram. Masha Allah . May Almighty Bless your family and the your Valuable Thoughts.Alhamdulillah. I really wonder, though many people hate the variety in Religions, they like to learn many Languages of Other Religion and Other Countries.What a funny world, and the Funny thoughts. May Allah bring Unity atleast through the learnings of various Languages.Aamin, Aamin YaRabbal Aalamin.

  • @jaganvarshan6669
    @jaganvarshan6669 5 ปีที่แล้ว +1

    How to join u r institute

  • @moosamca
    @moosamca 8 ปีที่แล้ว +3

    do you provide online course?

  • @stephencrowns904
    @stephencrowns904 5 ปีที่แล้ว +1

    Sir ,Where is ur chennai address

  • @k.vigneshvicky602
    @k.vigneshvicky602 4 ปีที่แล้ว

    Prove student your feed back video in put your youtube channel sir

  • @raavanan5331
    @raavanan5331 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எனக்கு பழமொழி கத்துக்கணும்னு ஆசையா இருக்கு நீங்க சொல்ற மாதிரி பழமொழிகள் பத்து முடியுமோ தமிழை சரளமாக படிக்க வராது எழுதும்போது நிறைய பிழை ஏற்படுகிறது அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நான் இப்பொழுது வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் எனக்கு இப்படிக்கு அவ்ளோ நேரம் கிடைக்காது உங்கள் பதிலுக்காக நான் காத்திருப்பேன்

  • @govindarajankuselan3698
    @govindarajankuselan3698 8 ปีที่แล้ว

    please share your chennai address, its very useful to learn multi language for my kid. thanks

  • @fathimarythomas7381
    @fathimarythomas7381 6 ปีที่แล้ว

    Hi brother I am from abudhabi. I have seen your videos. Great brother god bless you.

  • @patchirajanmahesh2391
    @patchirajanmahesh2391 8 ปีที่แล้ว

    மொழி ப்ரியன் அவர்களே உங்கள் பணி வளர்க. வாழ்த்துக்கள்.

  • @risdeeka
    @risdeeka 5 ปีที่แล้ว

    Assalamu alaikkum.I am from sri lanka.have any online facilities to learn languages?

  • @varadaradjou7864
    @varadaradjou7864 8 ปีที่แล้ว

    want to know Arabic and hindhi from Tamil

  • @moosamca
    @moosamca 7 ปีที่แล้ว

    I am not living in india. Do you provide online course? I need to learn language for my self also for my daughters too? Moosa

  • @jegatheesanraj8845
    @jegatheesanraj8845 5 ปีที่แล้ว

    Thank you sir god bless you

  • @Aura_Kalaivani
    @Aura_Kalaivani 7 ปีที่แล้ว

    super sir

  • @stephencrowns904
    @stephencrowns904 5 ปีที่แล้ว

    👍.

  • @dhanasekaran789
    @dhanasekaran789 8 ปีที่แล้ว +1

    SUPER.. THANK YOU VERY MUCH.. I WANT TO LEARN HINDI, french, german.

  • @fazilashameem1356
    @fazilashameem1356 7 ปีที่แล้ว

    Super

  • @letme5280
    @letme5280 7 ปีที่แล้ว

    super

  • @யாதுமாகிதமிழன்
    @யாதுமாகிதமிழன் 8 ปีที่แล้ว +1

    Hi Sir, I would like to learn hindi, french and malayalam