ஆதார் கார்டில் உடனே இதைச் செய்துடுங்க 2 நாள் தான் டைம் இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • myaadhaar.uida...
    ஆதார் கார்டில் உடனே இதைச் செய்துடுங்க 2 நாள் தான் டைம் இருக்கு #aadhar #aadharcard #aadharnews

ความคิดเห็น • 99

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +21

    பயனுள்ள , அருமையான தகவல்...மாதம் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @umamahes100
    @umamahes100 หลายเดือนก่อน +7

    ஆதார். பேன் கார்டு லிங்கு கால கெடு உண்டா? தெரியப்படுத்தவும். நன்றி ❤❤❤❤

    • @narasimhana9507
      @narasimhana9507 9 วันที่ผ่านมา

      2024 செப்டம்பர் 14 தேதிக்கு முன் ஆதார் சேவை மையங்கள் புதுப்பிக்க வேண்டும்.அங்கே போய் கேளுங்கள்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +16

    மிக மிக பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @ramalingamvsr96
    @ramalingamvsr96 ปีที่แล้ว +10

    Great thanks for your information.

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +5

    மிகவும் சரி முறையாக.

  • @badshamukaram4412
    @badshamukaram4412 ปีที่แล้ว +7

    Tgavalukku.nanri.ANNA.

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx ปีที่แล้ว +12

    நண்பா நன்றி மிக்க நன்றி

  • @mallikak9693
    @mallikak9693 ปีที่แล้ว +2

    Romba nandri bro nagal panittom bro thanks bro

  • @devarajisengodan6602
    @devarajisengodan6602 3 หลายเดือนก่อน +11

    மாதத்தை குறிப்பிடுவது அவசியம் அல்லவா தேதியை சொல்கிறீர்கள் எத்தனையாவது மாதம் அல்லது மாதத்தின் பெயர் குறிப்பிடுவது அவசியம் அல்லவா

    • @narasimhana9507
      @narasimhana9507 9 วันที่ผ่านมา

      2024 செப்டம்பர் மாதம்

  • @amaladassu9629
    @amaladassu9629 ปีที่แล้ว +3

    Good

  • @parameshselva5341
    @parameshselva5341 5 หลายเดือนก่อน +3

    சொந்த வீட்டில்இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை
    வாடககைக்கு இருப்பவர்கள்
    அடிக்கடி வலாசம் மாறலாம் ஏன் ஏறியாவே மாறலாம்
    இருப்பிடத்தை வாயில் சொல்லும் பொழுது அதை ஏற்றுக்கொண்டு பதிவுசெய்யவேண்டும் அதைவிடுத்து இருப்பிடம் சான்ரிஇதழ் கேட்பது முட்டால்தனம் அறிஅற்றதனம்

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz 11 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @sakthinarayanan3397
    @sakthinarayanan3397 3 หลายเดือนก่อน

    For updating if we go server not working, only one worker available, electrycity failiar, likewise wholeday without working time wasting by govt. workers. What for govt. is there.

  • @pandurengannarayanasami676
    @pandurengannarayanasami676 ปีที่แล้ว +3

    இன்றைக்கு தேதி 18.06.2023

  • @StephenArokiaraj-pr5rr
    @StephenArokiaraj-pr5rr 4 หลายเดือนก่อน

    You told renew Aadhar before 15th in which month & year?

  • @sd2949
    @sd2949 ปีที่แล้ว +14

    இரண்டு நாள் தான் இருக்கு என்றால் தேதி மாதம் விபரமாகக் கூறினால் எளிதாக இருக்கும்.

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள்

    • @ymsaratha1217
      @ymsaratha1217 ปีที่แล้ว

      14.09.2023

  • @pradeepr3778
    @pradeepr3778 ปีที่แล้ว +71

    அந்த ஆதாரில் issue dste,expiry date கொடுத்திருந்தால் இந்ததொல்லை இல்லை அரசுஏன் எந்த ஒருதிட்டத்தையும் சரியாக செய்வதில்லை

    • @velusamye5965
      @velusamye5965 ปีที่แล้ว +5

      ஹிக

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +2

      புதிதாக வாங்கிக் கொள்ள வேண்டும்

    • @simbumeena7241
      @simbumeena7241 ปีที่แล้ว +1

      @

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      மக்களைப் பற்றி கவலையில்லை.காலநிர்ணயம் நீக்கம் செய்ய வேண்டும்.பத்து ஆண்டுகள் என்பது ரத்து செய்ய வேண்டும்.பத்து ஆண்டுகள் முடிந்த பிறகு நீட்டிப்பு செய்து கொள்ள வேண்டும்.இதில் கட்டுப்பாடு வைக்க கூடாது.ஆதார் அட்டை கையில் உள்ளது.பத்து ஆண்டுகளுக்கு செல்லாது வேறு வாங்கி கொள்ள வேண்டும் உடனடியாக வாங்கி கொள்ள வேண்டும் என்று சொல்வது முடியாது.அதற்கு தேவையான பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.இருக்கும் வேலையில் இதை கூடுதலாக செய்ய முடியாது

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      @@simbumeena7241 இதை யாரிடம் போய் கேட்பது

  • @anugpappu5175
    @anugpappu5175 ปีที่แล้ว +6

    10yrs aagala means ennum 2 -3 yrs kalichu 10yrs aachunnu ponna aadhar center'la free'ava pannuvanga sir! 10yrs aaanalum seri 5yrs aanalum seri update panna kaasu micham.

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 ปีที่แล้ว +1

    Time extended upto sept end...latest news ✅

  • @user-ot6gi6nk7h
    @user-ot6gi6nk7h 4 หลายเดือนก่อน +4

    ஆதார் கார்டை ஓட்டர் ஐ டி யுடன் இணைத்தால் இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்பதால்தான்.

  • @sarmamudpaloh2772
    @sarmamudpaloh2772 ปีที่แล้ว +3

    💥✍

  • @gvsvelavan1660
    @gvsvelavan1660 ปีที่แล้ว +2

    Pozhuthinikkum etho onnai udane panna solvanuga. Pozhappathavanaga

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 ปีที่แล้ว

      Rombavum sariyaana vaartthaigal. Padipparivattra jenmangal aatchiyil ippadithaan poruppillaamal irukkum.

    • @nagarajanpitchaiahvaikunda6666
      @nagarajanpitchaiahvaikunda6666 ปีที่แล้ว

      Athar card இல் date of issue உள்ளது

  • @thillainayaki
    @thillainayaki ปีที่แล้ว

    Aama, Naa 29/03/2023 la free ah Document update koduthane innakki varaikkum Verification stage la ye irrkku. Waste bro uidai won't update our Aadhaar

  • @mallikak9693
    @mallikak9693 ปีที่แล้ว +2

    Pancard ID card pothum bro

  • @vasanthakumaralingam370
    @vasanthakumaralingam370 5 หลายเดือนก่อน +1

    புதுப்பித்து2மாதம்ஆகிறது
    இன்னும் புதுஆதார் வரவில்லை

  • @user-lh4sk2wi9s
    @user-lh4sk2wi9s ปีที่แล้ว +1

    இந்தியாவா பாரத்தா இதை குறிப்பிடவும்

  • @shanmugamchokku1047
    @shanmugamchokku1047 ปีที่แล้ว

    85 age old woman voter id atharcard new and nank pass book ulletu vreu onrum anta pattiku illai epadi inaipatu nan connect my self alread conect members not connect any solution age 85

  • @muthukumar6597
    @muthukumar6597 ปีที่แล้ว +2

    Aama ennathukku renewal muttalgalai M P aakkiyadin. Palan .

  • @nadarajanv3613
    @nadarajanv3613 8 หลายเดือนก่อน +1

    Rekai
    Velavellaiye.atharkku
    Pathel.eĺlaiye

  • @pandian7793
    @pandian7793 4 หลายเดือนก่อน +4

    10 மாதத்ததிற்கு முன் போட்ட பதிவை ஏன் இப்போது பதிவிட்டு மக்களை குழப்புறீர்கள். அறிவீனமான செயல்

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 ปีที่แล้ว

    What lava Adhar card? People went Bank to collect Modiji 15₹lakhs But the crime minister not yet.

  • @PalpandiPandi-oe6qm
    @PalpandiPandi-oe6qm ปีที่แล้ว +1

    N ..7😮❤❤

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne ปีที่แล้ว +1

    Thank you very much sir.

  • @vathima18
    @vathima18 ปีที่แล้ว +3

    பொறுமை வேண்டும் தங்கள் பேச்சhai ketka

  • @pradhyumanan654
    @pradhyumanan654 ปีที่แล้ว +1

    Aiyo aiyo,ethavathu utube pesikunnaeerngappa

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 29 วันที่ผ่านมา

    ஆதார் அ ட்டை காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டபோது பிஜேபி காரர்கள் குதியோ குதி என்று குதித்தார்கள். இப்ப என்னவாம்?

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 ปีที่แล้ว +2

    L.,k advani' role in introduction suppressed

  • @balasubramaniamp864
    @balasubramaniamp864 ปีที่แล้ว +1

    விசயத்துக்கு வாப்பா மலார்னு.

  • @jayaramang2944
    @jayaramang2944 ปีที่แล้ว +2

    Mere waste Sir.

  • @rajasekars4745
    @rajasekars4745 ปีที่แล้ว

    Thankyou sir

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 ปีที่แล้ว

    இ்வளவுதானா நீட் ட முடியுமா

  • @user-hg4bs8jl7d
    @user-hg4bs8jl7d 9 หลายเดือนก่อน

    0:37
    0:56

  • @nagarajanponnusamy9581
    @nagarajanponnusamy9581 ปีที่แล้ว

    ஆனால் இந்த ஆதார் updated என்பது திருத்தம் மட்டுமே update ஆகும்

  • @nagendiraprinters2295
    @nagendiraprinters2295 ปีที่แล้ว

    ada kapoathi solla vanthathai sollathu aatharin payankalai patri ean pesi arukkirai?

  • @dnageswaran2717
    @dnageswaran2717 ปีที่แล้ว

    Link link what is the link?

  • @natarajans6759
    @natarajans6759 13 วันที่ผ่านมา

    Datemoñth6ear...sollavum

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 ปีที่แล้ว +9

    மொட்டை பையன் குட்டையில் விழுந்தது போன்ற செய்தி.

  • @user-vk5hj3sj6v
    @user-vk5hj3sj6v 3 หลายเดือนก่อน

    Hiok

  • @nadarajanv3613
    @nadarajanv3613 8 หลายเดือนก่อน

    Ye
    Atharkku
    Annaseyvathu

  • @ArumugamArumugam-ii3kw
    @ArumugamArumugam-ii3kw ปีที่แล้ว

    Hi

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 ปีที่แล้ว +1

    குடும்ப உறுப்பினர்கள் பெயரையும் இல்லாவிட்டால் செல்லாது.

  • @JusTin-hb3vi
    @JusTin-hb3vi ปีที่แล้ว +3

    யோவ் கேனத்தனமான வீடியோ

  • @mariaraquella3322
    @mariaraquella3322 3 หลายเดือนก่อน

    😊 yove, summa janangalai bayamuruthaday, aadhar kayndrathil free aga haydaum saivadillai, mobile number, address change, bio matric check, yenda thithupadikum 50- 150/ rs charge panranga nee Sona madari pathuvarudam anadum aadar cardai check saia vandiya avasiyamillai nu sollaran kayndra adigari, only muga jadaio, Kai viralgaleen ragaigalo theliivaga iruka illaiya yenbadu mattum mukiyam. but free onumilai thambi , minimum oru nal waste Q la ninu aadar cardaium, matra vivarangalaium koduthu aimbadu mudal nutri- aimbadu vari panam kattee raseedu vangi poganum pathu padinanju naal kaleethu kodutha veetu vilasathuku saripaduthiya aadhar kard varum purindada. So no free days free work. Yellam panam

  • @akilavathaniverghese1434
    @akilavathaniverghese1434 4 หลายเดือนก่อน

    இதுதான் 2 நிமிடமா?.

  • @user-ot6gi6nk7h
    @user-ot6gi6nk7h 4 หลายเดือนก่อน

    என்ன செய்யனும் முதல்ல சொல்லாமல் வளவளனு சொல்லிட்டிருக்கீங்க.

    • @narasimhana9507
      @narasimhana9507 4 หลายเดือนก่อน

      நீங்கள் ஆதார் அட்டை வாங்கி பத்து ஆண்டுகள் முடிந்து இருந்தால் பதிவு மாற்றம் செய்ய வேண்டும் அதை சொல்கிறார் கொஞ்சம் பொறுமையாக கவனிக்க வேண்டும்

  • @lonelywolf7081
    @lonelywolf7081 ปีที่แล้ว +1

    Mentalairukkuda

  • @sundarrajanr2934
    @sundarrajanr2934 5 หลายเดือนก่อน

    Dei valavalanu pesaama mattera solludaa . 10 seconds matter 5 nimisham iluthu ttu

  • @kasrichiew662
    @kasrichiew662 ปีที่แล้ว +3

    Ridiculous Goverment

  • @pannerselvem5247
    @pannerselvem5247 ปีที่แล้ว

    10 ஆண்டுகள் முடியாதிருந்தால்?

  • @dexterbastian6036
    @dexterbastian6036 2 หลายเดือนก่อน

    What the hell are you talking about man I cannot understand head or tail of what you are talking about translate to English ,we don't understand Tamil.

  • @annamalairaju4017
    @annamalairaju4017 ปีที่แล้ว +1

    எந்த 14 ப்பா மாதம் வருஷம் சொல்லாம
    எதை எதையோ
    பேசி......................

  • @dillikumarr1669
    @dillikumarr1669 ปีที่แล้ว

    சொன்னதே திரும்ப திரும்ப சொல்வது போர் அடிக்குது விஷயம் ஒன்னும்மே இல்லை வாழ்க வளமுடன்

  • @davida7435
    @davida7435 5 หลายเดือนก่อน +1

    Davidjoseph