கள்ளு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • கள்ளு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    We are here to entertain and if you like us, do share, like and subscribe
    -------------------------------------------------------------------------------------------
    Follow us on
    OUR OFFICIAL FACEBOOK PAGE:
    / villagedatabase
    OUR OFFICIAL WEB SITE:
    villagedatabase...
    OUR OFFICIAL GOOGLE PLUS PAGE:
    plus.google.co...
    Thank you keep supporting
    V i l l a g e d a t a b a s e

ความคิดเห็น • 206

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 3 ปีที่แล้ว +46

    இன்னைக்கு கள் குடித்தேன் அதான் நன்மை வீடியோ பாத்த உண்மையிலயே சூப்பர்

  • @sindhureema5521
    @sindhureema5521 3 ปีที่แล้ว +82

    உலகத்திலேயே இதைவிட உயர்ந்த பானம் வேறு எதுவும் இல்லை

  • @பனைதமிழன்மி.தொ.ஆ.பனி

    பனை தொழில் வளர்ச்சி பெற வேண்டும்

    • @Venkatesh-it6te
      @Venkatesh-it6te 5 ปีที่แล้ว +1

      பனை தமிழன் பனி தமிழ் ஹி

  • @தமிழ்மகன்மயில்
    @தமிழ்மகன்மயில் 4 ปีที่แล้ว +136

    நாம்தமிழர்🔥🔥🔥 ஆட்சியில் கள்ளு மட்டுமே விற்கப்படும்

    • @francy7476
      @francy7476 3 ปีที่แล้ว +2

      Vella poraan vivasaayi...yellame Marum..kaathirupom 🔥

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว

      @@francy7476 super 👍, from srilanka

    • @rammithra7341
      @rammithra7341 5 หลายเดือนก่อน

      வழுக்கை தலையில் முடி முளைத்தால் பார்க்கலாம்

  • @v.gopalakrishnan6429
    @v.gopalakrishnan6429 6 ปีที่แล้ว +218

    கள்ளு இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

    • @boybad9657
      @boybad9657 3 ปีที่แล้ว +2

      Tasmac will not run

    • @prabumano312
      @prabumano312 ปีที่แล้ว

      Wine shop open la irukalam yenna government ku money ketaikithula

    • @DuraiMuhil
      @DuraiMuhil 5 หลายเดือนก่อน

      Liquor Mafia of tamilnadu won't allow

  • @goldenthangam5694
    @goldenthangam5694 5 ปีที่แล้ว +220

    நாம் தமிழர் ஆட்சிக்குவந்தால் நாடெங்கும் பனைமரங்கள் மீண்டும் உயிர்பெற்று தழைத்தோங்கும்

    • @kishorekumarvijayaragavan1277
      @kishorekumarvijayaragavan1277 4 ปีที่แล้ว +14

      உங்க அண்ணன் உங்களுக்கும் ஒன்னும் செய்யமாட்டார் எங்களுக்கும் ஒன்னும் செய்யமாட்டார்.

    • @krishnakrish8417
      @krishnakrish8417 4 ปีที่แล้ว +4

      @@kishorekumarvijayaragavan1277 true

    • @shanmugamsundaram4329
      @shanmugamsundaram4329 2 ปีที่แล้ว +1

      ............. வரும் திருட்டு 🐕 கள்

    • @chiyanbala6594
      @chiyanbala6594 2 ปีที่แล้ว

      @@kishorekumarvijayaragavan1277 வாடா திராவிட நாயே 😂 உங்க அண்ணன் செஞ்சு நக்குனது தெரியாத

    • @sajeeadyah2004
      @sajeeadyah2004 2 ปีที่แล้ว

      Yaazhpaanam full lah panaimaram thaan

  • @usilaithavasi
    @usilaithavasi 5 ปีที่แล้ว +54

    கள் இறக்கும் போராட்டம் இளைஞர்கள் நடத்த முன்வர வேண்டும்

  • @vkgarments614
    @vkgarments614 5 ปีที่แล้ว +69

    கல் பயணி உடம்புக்கு நல்லது கவர்ன்மெண்ட்டுக்கு பிடிக்காது ஏன்னா கவர்ன்மெண்ட்டுக்கு வருமானம் போயிரும்

  • @leneesanvijaj5987
    @leneesanvijaj5987 5 ปีที่แล้ว +42

    இலங்கையில் பனங் கள்ளுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது, பனைமரம் ஏறி தொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியமும் உண்டு,

    • @vijaymechanice2352
      @vijaymechanice2352 4 ปีที่แล้ว +3

      கள் கேரளா மாநிலத்து லா விக்ரக
      சித்தூர் லா கூட விக்ரக அரங்கம் அனுமதி குடுத்து இருக்கு தமிழ்நாடு லா தான் அனுமதில்லை

  • @subhashnadar3626
    @subhashnadar3626 6 ปีที่แล้ว +64

    கள்ளு பதனி உடல்நலம் மிகைபடுத்தும் மருந்து வகையான பொருள் சிரியவர் பெரியவருக்கு மிக அவசியமானது‌

  • @leetamil3518
    @leetamil3518 2 ปีที่แล้ว +9

    கள்ளு, பதனி, கருப்பட்டி,நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு மற்றும் ஓலைகள் மட்டைகளில் செய்யப்படும் வீட்டு உபயோக பொருட்கள் என்று சொல்லி கொண்டே போகலாம்
    பனைமரங்கள் வளர்ப்போம் பல பயன்கள் பெறுவோம்.
    😍😋💪💪💪✌️✌️🔥🔥🔥

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 6 ปีที่แล้ว +38

    அந்த காலத்தில் பனமரத்தில் இடைக்கும் கள் குடித்து கள்'மாதிரி இருந்தாங்க,,,
    பனை கள்'களில் 5'வகையான ஊட்ட சத்து இருக்கிறது,
    1.ஆண் & பெண்களுக்கு உண்டான ஹார்மோன்கள் கிடைக்கிறது,
    2.உடலில் நரம்பு மண்டலத்தை புத்துணர்ச்சி தருகிறது,
    3.எலும்புகளை வலுவடைய செய்கிறது,
    4.இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன,
    5.வயிற்று புன் & ஜீரண சக்தி அதிகரிக்கின்றன,,,
    இவைகள் அனைத்துமே என் படிக்காத தாத்தா எனக்கு சொல்லிருக்காரு,,,
    இப்போ படித்த பல கூமுட்டை நாய்கள் பீர், பிராந்தி அது இதுனு குடிக்கிறார்கள் பல நோய்களுக்கு இவர்களே வழி வகுக்கிறாற்கள்

  • @raja-tr9fk
    @raja-tr9fk 6 ปีที่แล้ว +33

    கள்ளு வேண்டும்

    • @pushpa9981
      @pushpa9981 ปีที่แล้ว

      Wala yar vanga

  • @sathyamoorthy3872
    @sathyamoorthy3872 6 ปีที่แล้ว +6

    thamilani panpaatu baanam..... super

  • @shankar4506
    @shankar4506 6 ปีที่แล้ว +8

    கள் மிகவும் நல்லது

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว +1

    ஆண்டவனே நி இருந்தால் சொல்லு பலர் அறிவை எல்லாம் கெடுக்குது அடா கள்ளு, from 🇱🇰

  • @TThamuTThamu
    @TThamuTThamu 6 ปีที่แล้ว +10

    My favorite drink.

    • @pandimani591
      @pandimani591 6 ปีที่แล้ว

      T. Thamu T.Thamu me2

  • @siviii00
    @siviii00 4 ปีที่แล้ว +4

    Chellaiya Thoppu Kallu (Malaysia)
    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sathiyamoorthyips6901
    @sathiyamoorthyips6901 5 ปีที่แล้ว +3

    நன்றி நிஜம்

  • @jokerthehero.984
    @jokerthehero.984 3 ปีที่แล้ว +4

    கள் மதுவே கிடையாது

  • @இயற்கைரசிகன்-ழ8ஞ
    @இயற்கைரசிகன்-ழ8ஞ 5 ปีที่แล้ว +8

    கள், பதநீர் தமிழர்களின் பாரம்பரிய பானம்

  • @saribanasrinsemmayapanrigh1520
    @saribanasrinsemmayapanrigh1520 5 ปีที่แล้ว +4

    Panam palam pathi sollugga please

  • @Raju-x6l3w
    @Raju-x6l3w 5 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால்.
    தமிழகம் சிறப்பாகும்

  • @manitamil640
    @manitamil640 2 ปีที่แล้ว +3

    100"/,உண்மை

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว +3

    அரசு அனுமதி வழங்க வேண்டும் ஐயா

  • @harihariharan918
    @harihariharan918 5 ปีที่แล้ว +5

    எங்க ஊர்ல கிடைக்கும் வாங்க

    • @jeyarajesh8606
      @jeyarajesh8606 5 ปีที่แล้ว

      உங்கள் ஊர் எந்த ஊர். நாங்க மதுரை

    • @harihariharan918
      @harihariharan918 5 ปีที่แล้ว

      தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள மெலட்டுர் அங்க கிடைக்கும்

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 5 ปีที่แล้ว +7

    I love kallu🍷🍹

  • @prabumani6080
    @prabumani6080 6 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் மரம் பனைமரம் நன்மை 👍👏💪👍👏💪👍👏💪👍👏💪👍👏💪👍👏💪

  • @lksinternational3358
    @lksinternational3358 5 ปีที่แล้ว +3

    Excellent

  • @azadalia9902
    @azadalia9902 6 ปีที่แล้ว +9

    Nan neraya panangallu gudichen suthamana panangkallu ennoda kitni stone pona vazhi theriyale nanba

  • @kamarajp8693
    @kamarajp8693 5 ปีที่แล้ว +3

    நல்லது தான்

  • @kozhunji
    @kozhunji 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 3 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ❤

  • @kkncartrainers
    @kkncartrainers 4 ปีที่แล้ว +1

    அருமை.

  • @pramilasp5786
    @pramilasp5786 6 ปีที่แล้ว +6

    good tonic

  • @prabutwowheelerworkshop172
    @prabutwowheelerworkshop172 5 ปีที่แล้ว +2

    Super

  • @v.prabhuv.prabhu2823
    @v.prabhuv.prabhu2823 6 ปีที่แล้ว +4

    Anna kallu iraka viraivil anumathi varum yaarum irukura oru panai marangalai kooda vettatheergal pathaneer irakkungal athai kudithalum nallathu thaan ingu atharku anumathi athai anaivarum support panni marangalai kaapaatruvom yena oru mulumaya valara 15-20 varudam aagum

  • @kingsilverajithajith3797
    @kingsilverajithajith3797 5 ปีที่แล้ว +7

    Anmai sackthi athigam untu

  • @kingsilverajithajith3797
    @kingsilverajithajith3797 5 ปีที่แล้ว +2

    Wow super

  • @tamilarsntamil7833
    @tamilarsntamil7833 5 ปีที่แล้ว +1

    Enka ur pudhukkottaila Edutha nallarukum

  • @kumareshjp8366
    @kumareshjp8366 5 ปีที่แล้ว +12

    Thiravida katchigalthan tamilnattukku kedu

    • @vigneshkarthik5762
      @vigneshkarthik5762 4 ปีที่แล้ว +1

      Antha thevidiya pasanga than ellathukum kaaranam

    • @kumareshjp8366
      @kumareshjp8366 3 ปีที่แล้ว

      நம்மை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நம் குடும்பத்தில் இருப்பவர்களையும் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு செலுத்துவதை தடுக்க வேண்டும் இனி வரும் தேர்தல் அனைத்தையும் உள்ளடக்கியது

  • @gowtham_TSAR3638
    @gowtham_TSAR3638 6 ปีที่แล้ว +5

    Super bro good news for people

    • @g.kumaravel714
      @g.kumaravel714 6 ปีที่แล้ว

      panai maram training program..

  • @tamilarasu1487
    @tamilarasu1487 5 ปีที่แล้ว +3

    Kallu original Eppadi kandupidippathu

  • @v.gopalakrishnan6429
    @v.gopalakrishnan6429 6 ปีที่แล้ว +6

    நன்றி

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +2

    Super bro...😃😃😃

  • @kdradan724
    @kdradan724 6 ปีที่แล้ว +2

    super bro

  • @27234260
    @27234260 6 ปีที่แล้ว +2

    Super bro

  • @k.tharumalingam9417
    @k.tharumalingam9417 5 ปีที่แล้ว +5

    உடலுக்கு அரேக்கியம்

  • @djdark_shadow
    @djdark_shadow 5 ปีที่แล้ว +3

    kallu nallathu but Tamilnadu la eraka kudathu ...sarayathula keduthal iruku but athu official ah sale pannalam..enna ulagam da ithu

  • @njanrohith
    @njanrohith 5 ปีที่แล้ว +1

    Thennai kalllu kupadhan payam ? Video podunga!

  • @saravanandhanaraj7885
    @saravanandhanaraj7885 8 หลายเดือนก่อน

    நல்ல விஷயம்

  • @nellaiboysnellaiboys3669
    @nellaiboysnellaiboys3669 6 ปีที่แล้ว +2

    Super ji

    • @VillageDatabase
      @VillageDatabase  6 ปีที่แล้ว

      Thank you for Watching and Keep Supporting

  • @kguruaruthran7089
    @kguruaruthran7089 2 ปีที่แล้ว

    Vaalga valamudan

  • @manojcharkarvarthi8104
    @manojcharkarvarthi8104 5 ปีที่แล้ว +5

    Sir plz konjam decent

  • @k.ganesanganesan6825
    @k.ganesanganesan6825 4 ปีที่แล้ว +2

    Kills all infections including viruses.

  • @SanjayVijay9094
    @SanjayVijay9094 5 หลายเดือนก่อน

    என் அண்ணன் சீமான் இத தான் சொல்கிறார்🎉🎉🎉🎉

  • @dhayanaachiyar815
    @dhayanaachiyar815 5 ปีที่แล้ว +1

    natural drinks

  • @murugannagappa4209
    @murugannagappa4209 4 ปีที่แล้ว

    Oil.reefind.seaivadupol.kallaiyum.reefind.
    Seaidu.thamiyan.pizhaikka.vazhisealaam.
    Padaneerum.baatillil.adaithu.anuppalam.
    Aatchikkuvaruvor.vilambaramseidargal.
    Kaanjamaadu.kambangkollaieilmeandadupol.

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 5 ปีที่แล้ว +8

    ஹலோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
    எங்க கிடைக்கும்

    • @sarathkumardt4715
      @sarathkumardt4715 5 ปีที่แล้ว +2

      Dharmapuri la yella idathulaum kedaikkum

  • @neyveli3606
    @neyveli3606 3 ปีที่แล้ว +1

    Super annnaaa

  • @KanmaniN-us2vp
    @KanmaniN-us2vp 3 หลายเดือนก่อน

    kallu kudicha pothai akuma anna

  • @karthikeyanr.8568
    @karthikeyanr.8568 ปีที่แล้ว

    Kallu kudikiradhu udambuku nalladha bro kudikalaama..............

  • @sabarivlog1427
    @sabarivlog1427 6 ปีที่แล้ว +21

    பாண்டிச்சேரி ல கிடைக்குது

    • @m.rajasekar5959
      @m.rajasekar5959 6 ปีที่แล้ว +1

      kallu Pondicherry la enga kedaikathu bro

    • @sabarivlog1427
      @sabarivlog1427 6 ปีที่แล้ว +3

      Raja sekar எல்லா இடத்துலயும் பாண்டி ல கிடைகுத்து

    • @rahulstark2233
      @rahulstark2233 6 ปีที่แล้ว +1

      Ok but good quality kadaikuma

    • @rbramesh10
      @rbramesh10 5 ปีที่แล้ว +1

      @@rahulstark2233 pondyla all govt shopla Kallu kidaikum

    • @masilingamk.2774
      @masilingamk.2774 5 ปีที่แล้ว +1

      kedaikuthu but bothai erala.... waste... litre Rs.40....

  • @padaiyachiyarperavai5261
    @padaiyachiyarperavai5261 6 ปีที่แล้ว +3

    நான் விரும்புகிறேன்

  • @gpbalu1076
    @gpbalu1076 5 ปีที่แล้ว +1

    I like it

  • @gopallakshmi7996
    @gopallakshmi7996 6 ปีที่แล้ว +2

    nice nro

  • @sakthivelmurugeshan7166
    @sakthivelmurugeshan7166 5 หลายเดือนก่อน

    Naam tamilan 😮

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 5 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் ஆட்சியில் பனை செழிப்படையும்.

  • @vickykadappa6203
    @vickykadappa6203 6 ปีที่แล้ว +4

    என்ன கலக்குறன்னு தெரியல வைருதன் போகுது ஒரு கிக் மட்டும் இருக்கு

  • @josephraj1435
    @josephraj1435 6 ปีที่แล้ว +2

    Give permit

  • @NeyveliNestClash
    @NeyveliNestClash ปีที่แล้ว

    anna kallu ketupoguma ethana nall varicum kallu erukum kedama

  • @ari-ir9fy
    @ari-ir9fy 2 ปีที่แล้ว

    Thank bro

  • @kirubakarthik2253
    @kirubakarthik2253 4 ปีที่แล้ว +5

    நான் இஞ்சினியரிங் படித்திருக்கிறேன் கல்லூரிக்கு சென்ற கால கட்டத்தில் 4-பெண் பனைமரத்தில் கள் இறக்கி அதில் கிடைத்த வருமானத்தை கல்லூரிக்கு சென்றுவற பயன்படுத்தினேன்
    கள் காலகட்டம் வரும்பொழுது எனக்கு அந்த ஞாபகம்தான் நினைவுக்கு வரும்😂😂😂😂
    ""நம்முடைய ஆதி உறவு பனைமரம்"" இப்பொழுதெல்லம் கள் பார்க்கக்கூட ஆசையாக இருக்கிறது 😥😥😥😥😥

  • @d.kd.k1512
    @d.kd.k1512 4 ปีที่แล้ว +2

    கள்ளு 🍻 வேண்டும்

  • @ahamedkhan2940
    @ahamedkhan2940 5 ปีที่แล้ว +1

    Ok👌👌👌👍💪

  • @redfortgamers7833
    @redfortgamers7833 5 ปีที่แล้ว +1

    Ithu reala

  • @seenivasagaperumal198
    @seenivasagaperumal198 ปีที่แล้ว

    பனைமரத்துகள் என்று எழுத்தாதீர்.
    பனைமரத்து கள் என்று போடுங்கள்.

  • @vignesharmy2589
    @vignesharmy2589 6 ปีที่แล้ว +3

    my love

    • @VillageDatabase
      @VillageDatabase  6 ปีที่แล้ว

      hank you watching keep supporting

    • @selvaml7877
      @selvaml7877 6 ปีที่แล้ว

      VIGNESH ARMY selvam

  • @kannankannan5743
    @kannankannan5743 2 ปีที่แล้ว

    இப்படிநல்லதுஇருக்குனாதடைதான்

  • @sanjays3984
    @sanjays3984 ปีที่แล้ว

    Athu appadi tasmaric thara thathu MGR than Kalla ban pannathu MGR than ethu than strategy to get commission.

  • @sathamusain6271
    @sathamusain6271 3 ปีที่แล้ว

    Nadar kalai alikka konduvantha sattamonu thonnuthuu..

  • @Zahirhussain-wy9rx
    @Zahirhussain-wy9rx 2 ปีที่แล้ว

    Kal /pathany varubadu enna

  • @manojiparamu5976
    @manojiparamu5976 6 หลายเดือนก่อน

    அரை கப் அடிக்குது

  • @stanleyjoseph5494
    @stanleyjoseph5494 3 ปีที่แล้ว

    High BP irukkuravanga kal kudikkalaama

  • @praveenb277
    @praveenb277 3 ปีที่แล้ว

    Bro eechankallu pathi oru video podunga bro

  • @prabhakaranbalaiah3251
    @prabhakaranbalaiah3251 3 ปีที่แล้ว

    பனம் பால் தான் உண்மை உலகறிய இந்த காணொளியை பரப்ப...

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍

  • @sarathgayugayu9080
    @sarathgayugayu9080 2 ปีที่แล้ว

    I like u kallu

  • @irfansettu8354
    @irfansettu8354 ปีที่แล้ว

    Oru ezhavum purila voice clear a irukanu pathu post panunga

  • @amkamal4765
    @amkamal4765 4 ปีที่แล้ว +1

    சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா. . . .?

  • @sivancinemapresents9363
    @sivancinemapresents9363 ปีที่แล้ว

    Kallu la oru settu hallgahal illa Poi Soldra theliva Sollu

  • @slkvelan2497
    @slkvelan2497 ปีที่แล้ว

    கல்லுக்கு எதுக்கு மதுபான எச்சரிக்கை

  • @veeramani-sj5je
    @veeramani-sj5je 6 ปีที่แล้ว +5

    Panangaillu azhichathu DMK vala than......

  • @aravinthkumarr1129
    @aravinthkumarr1129 3 ปีที่แล้ว

    Enga urula irukke

    • @loguu3679
      @loguu3679 3 ปีที่แล้ว

      Ji kallu kidaikkuma

  • @vijayanandpackiyasamy1934
    @vijayanandpackiyasamy1934 3 ปีที่แล้ว

    High BP 180 இருக்குறவங்க கள் குடிக்கலாமா?

  • @vodo2689
    @vodo2689 5 ปีที่แล้ว

    Take a shot every time he says "vandhu Pathingana"

  • @dinesh8531-DA
    @dinesh8531-DA ปีที่แล้ว

    Ippo than ya kutichittu vanthen sombu 25 Rs

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 ปีที่แล้ว

    கல் புதுசா குடிச்சா போத வராது. குளிர்ச்சியான பானம். போத வரனும்னா... பழைய கல் ல இருக்க அட கலந்தா போதை வரும். அந்த அட காய வச்சா பவுடர். புது கல்லுல சுன்னாம்பு கலந்தா பதனி. எல்லாரும் குடிக்கலாம். சத்தியவேடு போர் வழில கிடைக்கும். பிரிட்ஜ் ல வச்சா அப்படியே இருக்கும் பிரஸ்ஷா

  • @jayaseelanr1684
    @jayaseelanr1684 3 หลายเดือนก่อน

    கள்ளு மது அல்ல

  • @rathakrishnan5596
    @rathakrishnan5596 4 ปีที่แล้ว

    Yea