அரிசிமாவு இருக்கா ஈசியா இப்படி உடனடி அதிரசம் செஞ்சு கொடுங்க|தீபாவளி ஸ்பெஷல் அதிரசம்|EasyDiwaliSweet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @pavi1989
    @pavi1989 5 วันที่ผ่านมา

    நானும் ethuna video பாத்து பண்ணிர்கன் உங்க video பாத்து செஞ்சன் நல்லா vanchu cake tq dear❤️

  • @indranipaka1266
    @indranipaka1266 หลายเดือนก่อน +2

    Super 👍 மிகவும் easy thanks sister from Germany 🇩🇪 🙏

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 หลายเดือนก่อน

    👍 super ! சுலபமான முறை. நன்றி.

  • @shanthisrinivasan2178
    @shanthisrinivasan2178 24 วันที่ผ่านมา

    சூப்பர்மா. 👌👌

  • @Devirajendran-hs6bk
    @Devirajendran-hs6bk 2 หลายเดือนก่อน +1

    Wooden Nadi adhirasam Seithigal valthukkal sagotri

  • @s.parvathi6655
    @s.parvathi6655 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் சிஸ் ரொம்ப இசிய இருக்கு

    • @revikutti6957
      @revikutti6957 2 หลายเดือนก่อน

      இசி இல்லை ஈஸி அல்லது ஈசி

  • @Tamilfitnessworld
    @Tamilfitnessworld 2 หลายเดือนก่อน

    Simple and nice format. ... Thank u

  • @JoemariaD
    @JoemariaD 8 วันที่ผ่านมา

    Super mam

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 2 หลายเดือนก่อน +1

    Tq sister
    ரொம்ப நாளாச்சு இந்த ரெசிபி எதிர்பார்த்தது கேட்கவும் செய்தேன் உங்க கிட்ட
    Tq so much ❤

  • @mypetsmygarden
    @mypetsmygarden 2 หลายเดือนก่อน

    This instant Adhirasam recipe is a game-changer! 🍬✨ I love how simple and quick it is, especially with just rice flour as the main ingredient. Your step-by-step instructions make it so easy to follow, and it looks absolutely delicious! Thank you for sharing this easy Diwali sweet; I can’t wait to impress my family and friends with this treat during the festival! Keep sharing your wonderful recipes! 👏🥳

  • @vedhanayaki2023
    @vedhanayaki2023 2 หลายเดือนก่อน

    Advance diwali wishes..
    Athirasam superb..👏🏻👏🏻

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 2 หลายเดือนก่อน +6

    Arumai Priya eppadi Koda panalama inu theriyathu try pandran ma 🎉❤

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 2 หลายเดือนก่อน +1

    Very nice prepartion & useful thanks for sharing

  • @M.Nirmala745
    @M.Nirmala745 2 หลายเดือนก่อน

    கண்டிப்பாக செய்வேன் 😍😍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 หลายเดือนก่อน +1

    Super sweet ❤

  • @M.Nirmala745
    @M.Nirmala745 2 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்டர் ❤ நான் கேட்ட ரெசிபி செய்ததற்கு ரொம்ப நன்றி 🙏🙏❤

  • @vishnupriya5224
    @vishnupriya5224 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள பதிவு 🎉

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 หลายเดือนก่อน +1

    Excellent. Tnx for sharing. Can we use same measure white sugar instead of vellam?

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน +1

      Yes you can mam

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh 2 หลายเดือนก่อน

      @@ragaskitchen1701 Thank you. Please add ingredients list.

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 2 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்டர், 🙏🙏🙏

  • @younggenious2.078
    @younggenious2.078 2 หลายเดือนก่อน

    Wow very intersting...new method sister...

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 หลายเดือนก่อน

    சூப்பர் 💐👌😀

  • @sankarihari7588
    @sankarihari7588 2 หลายเดือนก่อน

    I will be try

  • @ranigeorge7655
    @ranigeorge7655 2 หลายเดือนก่อน

    ❤super 👌 sister very good thank you so much 🎉

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 หลายเดือนก่อน

    Fantastic ji.. I will try this time... ✌

  • @kavimottshi
    @kavimottshi 2 หลายเดือนก่อน

    Super priya sister😅😅🎉🎉

  • @nazimanazima9323
    @nazimanazima9323 2 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 หลายเดือนก่อน

    Very nice mma ..👍👍❤❤❤❤

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA หลายเดือนก่อน

    இப்போது சாப்பிட்டேன்

  • @76savitha
    @76savitha 2 หลายเดือนก่อน

    Hi sis nan unga dishes neraya try panni iruken ellame nalla vanthu iruku kadaila kidaikura kozhukattai or iddiyappam mavula panna mudiyuma pls rply me today seiya poren

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน

      Seyyalam sis thank you so much sis , first time 1 cup maavu pottu seinga sis

    • @76savitha
      @76savitha 2 หลายเดือนก่อน

      @@ragaskitchen1701 ok sis thanks fr ur rply

  • @vidhyaChandru-vx8oq
    @vidhyaChandru-vx8oq 2 หลายเดือนก่อน

    Thank you for the recipe. What is the shelf life of this adirasam?

  • @chitrak.n.5744
    @chitrak.n.5744 2 หลายเดือนก่อน

    Advance Diwali 🎉wishes dear.. I'll try raga..

  • @Devaraj-gy6fl
    @Devaraj-gy6fl 2 หลายเดือนก่อน

    Super

  • @76savitha
    @76savitha 2 หลายเดือนก่อน +1

    பச்சை அரிசி கழுவி காயவைத்து மாவு மில்லில் அரைத்து வந்த மாவில் செய்யலாமா சகோதரி

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน

      செய்யலாம் சிஸ்

  • @NasiNasi-j3f
    @NasiNasi-j3f 2 หลายเดือนก่อน +5

    சிஸ் உங்க வீடியோவ பாத்துதான் கேக் பண்ணுனேன் சூப்பரா வந்தது ஆனா அதிரசம் ட்ரை பண்ணேன் பிரிஜ்ஜிகிட்டு வந்தது அதுக்கு என்ன பன்னனும்

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน

      Mam, oil romba sooda iruka kudadhu

    • @NasiNasi-j3f
      @NasiNasi-j3f 2 หลายเดือนก่อน

      இல்ல சிஸ் லைட் சூடு தான் இருந்தது

    • @selvarani7976
      @selvarani7976 หลายเดือนก่อน

      மாவு ஈரமா இருக்கணும் அதோட மாவு நல்லா ஜலிக்கணும்❤

  • @parvathiparvathi4929
    @parvathiparvathi4929 22 วันที่ผ่านมา

    ஒரு கிலோ அரிசிக்கு எவ்வளவு வெல்லம் சேர்ப்பது

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  21 วันที่ผ่านมา

      One kg rice 5 cup kanaku vachukonga sis

  • @HarshithHanshi
    @HarshithHanshi 2 หลายเดือนก่อน

    Sis Endha Mavu 1 days ura vagga venama

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 หลายเดือนก่อน +1

    அச்சு முறுக்கு ரெசிபி வீடியோ போடுங்கள்

  • @AbinayaT-m5k
    @AbinayaT-m5k 2 หลายเดือนก่อน +1

    Mam machine la arachukitto vanthu kilarunom maavu Kettiya iruku enna seirathu

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน

      Mam, water alavu correct ah add paneengala

    • @AbinayaT-m5k
      @AbinayaT-m5k 2 หลายเดือนก่อน

      @@ragaskitchen1701 mmm uthinom mam correct patham vellam pannu uthi kilarunom mam

  • @nilasathish494
    @nilasathish494 2 หลายเดือนก่อน +2

    அக்கா உங்க வீடியோ பாத்துட்டு செஞ்சு பாத்தேன் என்னைல போட்டதும் உதிரி உதிரியா வந்துருச்சு அதுக்கு என்ன பண்ணனுமுனு சொல்லுங்க அக்கா pls😞

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 หลายเดือนก่อน +1

      பாகுபதம் கரெக்ட்டா பாத்தீங்களா சிஸ்

  • @CobraCobra-b4x
    @CobraCobra-b4x 2 หลายเดือนก่อน

    Sister karumbu chakkarai add panalama vellathuku bathila

  • @v.thavaselvis.v2113
    @v.thavaselvis.v2113 2 หลายเดือนก่อน +4

    கொழுக்கட்டை மாவு, இல்லேன்னா வேற எந்த அரிசி மாவு தானே mam

  • @HarshithHanshi
    @HarshithHanshi 2 หลายเดือนก่อน +1

    Sis Endha Mavu 1 days ura vagga venama

  • @kavitharamasamy8530
    @kavitharamasamy8530 2 หลายเดือนก่อน

    Sister karumbu chakkarai add panalama vellathuku bathila