purchase our full course using below link speak24.in Watch Part 2 or Course intro video to Know more about the full course PART 2 SPOKEN HINDI THROUGH TAMIL th-cam.com/video/TMRUII0AqJc/w-d-xo.html PART 3 SPOKEN HINDI THROUGH TAMIL th-cam.com/video/0_WY-E6QhCY/w-d-xo.html Part 4 - 8 To be purchased www.speak24.in My Complete play list to speak Hindi th-cam.com/play/PLHuxY0fDr6DkWJevESRCcfy3LNGDFE22x.html Learn Hindi through English th-cam.com/video/WCxRRYFvJp0/w-d-xo.html
பேச்சு வழக்கு. பேச மட்டுமே சொல்லித்தருவேன் எழுத படிக்க சொல்லித்தருவதில்லை புத்தக ஹிந்திக்கும் இதற்க்கும் தொடர்பிருக்காது. நான் சொல்லித்தருவது மக்கள் எப்படி பேசுகின்றனர் என்பதை அடிப்படையாக கொண்டது
Bro unga vedios pathu enaku hindi learn pananum nu thought vanthuduchu enoda unga vedios pathu na learn panitu iruka kandipa na enoda 12 days finish anathu hindi la comment section la comments pandra and oru request endha mari foreign language nega vedio panuvengala bro like French ...
வணக்கம் சகோதரா நீங்கள் சொல்வது எளிதாக புரிகிறது என் வயது 62 நீண்ட வருடமாக ஹிந்தி கற்றுக் கொள்ள ஆர்வம் இத்துடன் ஆங்கிலமும் புரிகிறது என் மகனுக்காக கற்றுக்கொண்டு அவனுக்கு சொல்லித்தருகிறேன்.மிக்க நன்றி.
இது வரை நான் எந்த ஒரு TH-cam Channelலையும் subscribe பண்ணியதில்லை. முதன் முறையாக உங்க Channelலை subscribe பண்ணியுள்ளேன். ஏனெனில் நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மற்றும் பாடத்தை கொண்டு செல்லும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது
ரொம்ப நன்றி உங்களுடைய ஹிந்தி ஸ்போக்கன் வந்து ரொம்ப அருமையா இருக்கு எனக்கு அப்படியே தெலுங்கும் சொல்லிக் கொடுத்தீங்கன்னா எல்லாத்துக்கும் உதவியா இருக்கும் முயற்சி பண்ணி பாருங்க ஜி நன்றி🙏🙏🙏
மக்கள் எல்லோரும் prank videos & content இல்லாத videos பார்க்கும் காலத்தில் , இந்த Education video 1 million views reach ஆக போகுது னு நினைக்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு Happy learning Dhoston 😄
உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்கள் ஹிந்தி தேர்வு வகுப்புகள் அருமை. என்னுடைய 12 வகுப்புகளை நிறைவு செய்தோர்க்கு நான் பரிந்துரைக்கும் வகுப்புகளாக உங்கள் தேர்வு வகுப்புகள் உள்ளது நன்றி.
That's is pure politics bro.We humans everyone is capable of speaking hundreds of languages bro.This system is keeping us down by making us weak and dumb.
முஜே தோடா ஹிந்தி ஆத்தாஹே இன்னும் அதிகமாக உங்கள் மூலம் கற்றுக் கொள்வேன் உங்களை எனக்கு தெரியபடுத்திய இறைவனுக்கு கோடான கோடி நன்றி உங்கள் மூலம் இன்னும் அதிகம் பேர் பயன்பெற வாழ்த்துகிறேன்
You are really a very good coach, teacher and a linguist. Your pronunciation is very clear. I know hindi to read and write but found so difficult to speak. I am finding it very easy with your instructions, I will follow your method. Keep it up sir.
My age is 18 . Her age is also 18. My language is tamil. Her language is Hindi. We are chatting via WhatsApp . I love her sincerely. But I don't know hindi. At the first time, I came to youtube for learning hindi to my jaanu( dear) . I hopes u that u will help me to learn Hindi 😔 😢
Dear brother, தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மொழிய மட்டும் தெரிஞ்சிகிட்டு ஆந்திரால இருந்து மகாராஷ்டிரா மாநிலம் வந்திருக்கேன்.. உங்க உதவியோட ஹிந்தி மராத்தி கத்துக்கனும் னு நினைக்கிறேன்.. வீடியோ ரொம்ப எளிமையா புரியும்படி இருந்துச்சு.. மிக்க நன்றி முயற்சிக்கு,, By mathavan from nellai😍
அண்ணா நீங்கள் ஹிந்தி மட்டுமல்ல தமிழையும் கற்றுக்கொடுக்கிறீர்கள்,ஏனென்றால் நம் தமிழ் சொந்தங்களே தமிழை கொல்கிறார்கள். "நான்" என்று சொல்ல மாட்டார்கள் "நா" என்று சொல்வார்கள் அதே போல "நாங்கள் " "நாங்க "ஆகிறது "நீங்கள்" "நீங்க" ஆகிறது. இவற்றை நினைத்து வருந்துவதை விட வேறு வழியில்லை. தங்களைப்போன்றோர் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிலவற்றால் நன்மை பயக்கிறது.நன்றி அண்ணா - அன்புடன் இலங்கையிலிருந்து❤️
தோழனே நான் நீ பேசும் மொழி கேட்டு வியந்தேன் .நீ கற்றுத்தரும் ஹிந்தி மொழி இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
Ma Sunday humko non veg kaana chahiye, chicken aur fish keejiye. Amma Sunday enaku non veg saapadu venum, chicken aprm fish pannunga. Tired My first sentence in hindi bro, your way of teaching is awesome! Keep it up!🙌😄
Really excellent annaa rompa rompa nanri ivlo ilahuvaa Hindi solli kudukkingka purinjchikkavum ilahuvaa irukku thank you so much annaa god bless you and yr family 🫂🙏🥰
I'm here.. I'm malaysia indian, originally growing with tamil community brother.. I can speak English , tamil and malay.. but interest to learn hindi language ❤
@aksharakannan9902 , no bro.. bangladesh speaking different language not hindi but maybe some people can speak... my company pay better salary for hindi speaker bro.. main support client from India, easy for communication purpose.. hope I clarify ur doubt.. thanks
ஹிந்தி பயனுள்ள ஒரு மொழி உலகில் 60கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு சந்தை. இந்தியாவுக்கும் ஹிந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வளவு ஏன் ஹிந்தி இந்திய மொழியே இல்லை. ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று அதுவும் தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என சட்டம் சொல்கிறது. இவர்கள் ஹிந்தியை திணிப்பது சட்ட விரோதம் நாம் அதை அனுமதிப்பது முட்டாள்தனம். இந்தியா ஹிந்துஸ்தானிகளின் அப்பன் வீட்டு சொத்தல்ல. நமக்கு தேவை என்றால் கற்று உபயோகிக்கலாம் தேவையின்றி அனுமதித்தால் அந்த மொழி ஹிந்தி பேசும் மக்களுக்காக கல்வி வேலைவாய்பை நம்மிடம் இருந்து பறித்து அவர்களிடம் கொடுக்கும்.
Wowwwwww❤️❤️❤️❤️ Seriously u r amazing.....I can make a sentence in Hindi 😍 Office la hindhi karanga venumney call vacha hindila pesranga😕 inimey avanga enna solranganavadhu enaku puriyum
I have started my first class today... I am a doctor recently appointed in an army hospital where there r so many hindi people and I am struggling... Hope so ur classes will help me to speak hindi... Thank you sir... Aapka channel bahuth achcha hai
Dear Sir, I'm a Hindi speaker from Jammu, but I'm greatly influenced by the Tamil culture & movies. I want to learn more about TN. So I request you to make a "Learn Tamil through Hindi" video series for us. Nandri 🙏
@@venkatasubramaniamalamelu3531 உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்றது மறக்க முடியாதது, தமிழ் இந்து கலாச்சாரத்தின் விரிவு மகத்தானது! நான் தமிழிலும் கொஞ்சம் நல்லவன் 😅 ஜம்மு காஷ்மீரில் இருந்து காதல் 🇮🇳
Expectations fulfilled.....Thanks a lot sir ..This one video has become a great start ..Now I am so confident that I can speak Hindi very soon ..It's like spooning to a kid ..Thanks a lot brother ...
Thank you ATLE. Part 1 is very much useful to know Hindi grammatically. In some places, it has been mentioned as EXAMBLE instead of EXAMPLE. Just rectify it. Refer Example 4. Let me learn Hindi through your 12 days course. Thank you very much - 11-Oct-20 SUN DXB.
ஈசியாக. இருக்குங்க சார்.. எனக்கு. ரொம்ப. ஆசை. ஹிந்தி மொழி பேசும். தைரியம். வர வேண்டும்.. நீங்கள் சொல்கிற. பாடம் அருமையான. புரிகிறது வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி.... திருப்பூர் மாவட்டம்
I have passed eight hindi exams. But I couldn't speak. But u r teaching very patiently and making us to understand the language Thank u so much. Aapka teaching bahuth useful hai.
எம்மொழி கற்றாலும் நம் செம்மொழி மறவாதீர்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் கலாச்சாரம்... இதை சொல்லவே வந்தேன்.. எனக்கு தமிழ் மட்டும் போதும்.. நன்றிகள் என் மண்ணின் மக்களுக்கு 🙏🙏🙂🙂
இது மாதிரியான் commentகளில் உங்கள் கவனத்தை சிதற விடவேண்டாம். அவர்களுக்கு சமஸ்கிருததையும் ஹிந்தி எழுத்துக்களையும் தவிர்த்துவிட்டேன் என்னும் வயிற்றெரிச்சல்.
purchase our full course using below link
speak24.in
Watch Part 2 or Course intro video to Know more about the full course
PART 2 SPOKEN HINDI THROUGH TAMIL
th-cam.com/video/TMRUII0AqJc/w-d-xo.html
PART 3 SPOKEN HINDI THROUGH TAMIL
th-cam.com/video/0_WY-E6QhCY/w-d-xo.html
Part 4 - 8 To be purchased
www.speak24.in
My Complete play list to speak Hindi
th-cam.com/play/PLHuxY0fDr6DkWJevESRCcfy3LNGDFE22x.html
Learn Hindi through English
th-cam.com/video/WCxRRYFvJp0/w-d-xo.html
அண்ணா நீங்க சொல்லிதாரது ஹிந்தில பேச்சு வழக்கா? எழுத்து வழக்கா?
பேச்சு வழக்கு. பேச மட்டுமே சொல்லித்தருவேன் எழுத படிக்க சொல்லித்தருவதில்லை புத்தக ஹிந்திக்கும் இதற்க்கும் தொடர்பிருக்காது. நான் சொல்லித்தருவது மக்கள் எப்படி பேசுகின்றனர் என்பதை அடிப்படையாக கொண்டது
ஆங் நன்றி அண்ணா
Bro unga vedios pathu enaku hindi learn pananum nu thought vanthuduchu enoda unga vedios pathu na learn panitu iruka kandipa na enoda 12 days finish anathu hindi la comment section la comments pandra and oru request endha mari foreign language nega vedio panuvengala bro like French ...
What's. You're. Chanl
மொழி என்பது நம்மை உயந்துவது நீங்கள் மிக எழுமையாக சொல்லி கொடுக்கும் உங்கள் பணி தொடர் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 நன்றிகள் சார்...
Super
Thaniyavan
எழுமையாக❌ எளிமையாக✅
என் மனசு விட்டு சொல்லுறேன் உங்களை மாதிரி யாராலும் ஹிந்தி கற்று கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன்.மிக்க நன்றி ❤️
Correct bro
இன்னும் more videos podunga bro valga valamudan
😍😍😍super bro you are correct
Mera bhaiya meh thoda thoda se Hindi learning
Your teaching is super bro
Tq செம்ம இந்த மாதிரி யாருமே வெளக்கம யாருமே சொன்னதை இல்ல 👌👌👌👌👌
பிரபல ஆராதானா இந்திப்பட பாடல் ------ "ரூப்பு தேரா மஸ்தானா" பாடலின் விளக்கம் ( சில வரிகள் ).
ரூப்=உருவம், தேரா =உனது
மஸ்தானா=கிறங்க வைக்கும்
பியாரு மேரா தீவானா ---
பியார்=காதல், மேரா=எனது
தீவானா = கிறுக்குத்தனமானது
பூல் கோயி ஹம் ஸே நா ஹோ ஜாயே
பூல்( BHOOL )= மறதி, கோயி=ஏதும்,
ஹம் ஸே=என்னிடமிருந்து
நா ஹோ ஜாயே= ஆகக்கூடாது
(நா=கூடாது, ஹோ ஜாயே=ஆவது )
ராத்து ( ராத்) நஷீலி = ராத்திரி போதையானது
மஸ்த்து ( மஸ்த்) சமாயே= உறுதியான மகிழ்ச்சி தருகிறது ..
வணக்கம் சகோதரா நீங்கள் சொல்வது எளிதாக புரிகிறது என் வயது 62 நீண்ட வருடமாக ஹிந்தி கற்றுக் கொள்ள ஆர்வம் இத்துடன் ஆங்கிலமும் புரிகிறது என் மகனுக்காக கற்றுக்கொண்டு அவனுக்கு சொல்லித்தருகிறேன்.மிக்க நன்றி.
உங்களுடைய இந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு ஹிந்தி easy ah கத்துக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.மிக்க நன்றி
உன் மேல நீ இந்தி கத்துக்கிட்டீங்க 🤔🤔
Mera naam nisha. Ennudaya peyar nisha
Hindi kathukkittingala bro
@@umalbarakath2644 mera naam hamdhan 😁
@@umalbarakath2644 hy aap kaha se ho
இது வரை நான் எந்த ஒரு TH-cam Channelலையும் subscribe பண்ணியதில்லை. முதன் முறையாக உங்க Channelலை subscribe பண்ணியுள்ளேன். ஏனெனில் நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மற்றும் பாடத்தை கொண்டு செல்லும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது
ரொம்ப நன்றி உங்களுடைய ஹிந்தி ஸ்போக்கன் வந்து ரொம்ப அருமையா இருக்கு எனக்கு அப்படியே தெலுங்கும் சொல்லிக் கொடுத்தீங்கன்னா எல்லாத்துக்கும் உதவியா இருக்கும் முயற்சி பண்ணி பாருங்க ஜி நன்றி🙏🙏🙏
தெலுங்கு இன்னும் கத்துக்கல. ஆனா கண்டிப்பா ஒருநாள் தெலுங்கு இந்த channelக்கு வரும்.
👍
Nanum waiting
I'm also waiting Anna
@@AGATHIYATAMIL nandri 🙏😊🥰 bai
Thanks!
நான் ஒரு srilankan எனக்கு உங்களுடைய hindi சொல்லி குடுக்கும் method அருமையா புரியுது. Supper super
Hii
Naanum thaan jaalpaanam naan
மிகவும் தெளிவா hindi சொல்லி குடுக்கிறீங்க super
ஆப் கா ஹிந்தி coaching பஹு த் அச்சா ஹை!! பிரமாதம் ஹை!! 👌👍 Wonderful way of teaching 🙏
Hain vara kudathu bcoz you ku are varanum so ho varanum
ஆழமான அழுத்தமான தெளிவான விரிவான அழகான... அறிவான Explain ..super brother..very very super bro
மக்கள் எல்லோரும் prank videos & content இல்லாத videos பார்க்கும் காலத்தில் , இந்த Education video 1 million views reach ஆக போகுது னு நினைக்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு
Happy learning Dhoston 😄
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
உங்கள் ஹிந்தி தேர்வு வகுப்புகள் அருமை. என்னுடைய 12 வகுப்புகளை நிறைவு செய்தோர்க்கு நான் பரிந்துரைக்கும் வகுப்புகளாக உங்கள் தேர்வு வகுப்புகள் உள்ளது நன்றி.
@@AGATHIYATAMIL
I am glad to hear that bro 😄
Yenna bro pannurathu na free fire la oru hindi girl kuda play pannura athanala hindi kathukura
@@aloneking9956 😂
I'm watching ur channel too😁
உங்களை தான் ஐயா ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்
ரொம்ப நன்றி💓💓ரொம்ப பயன் உள்ள வீடியோ
perfect
@@prince2k6 your crt
@Ride to Dream In Dravidian Language Family the Easier Is kannada and popular is Tamil!
@@saraswathisinger914 iyityuyirryryttuttuetrerutryterrrreutrrryrryereeryr
@@saraswathisinger914 Vijay Kumar Sharma from Ludhiana City Punjab ❤️🔥
அருமை அருமை. மிகவும் உபயோகமாக உள்ளது சகோதரரே.எதிர்மறை சிந்தனை கொண்ட ஆசாமிகளை புறந்தள்ளிவிட்டு உங்கள் பணியை தொடருங்கள்
That's is pure politics bro.We humans everyone is capable of speaking hundreds of languages bro.This system is keeping us down by making us weak and dumb.
@@anonkasper7937 crt bro
Hindi mein baat karna accha lakh tha hai 😍Aapka tution bahut behatar hai😍 dhanyavaad 😍
Vungaludaya porumayana nidhanamana teaching method hindi kathuka romba usefula iruku.I like your teaching method brother thank you verymuch.🙏🙏🙏
Hindi: Aaapko kya chayiye?
English: What do you want?
Tamil: Ungaluku enna vendum?
Thank you sir 😊
Hindi- aapko kya chahiye not chayiye
Yes , I also want this type of methods to learn tamil
Hindi: mae hindi seekhana chahiye
Tamil: naan hindi kathuka vendum
Aap ka cooking chahiye
சிறப்பாக சொல்லி கொடுத்தீர்கள் தோழர்
Hi
Hi
முஜே தோடா ஹிந்தி ஆத்தாஹே இன்னும் அதிகமாக உங்கள் மூலம் கற்றுக் கொள்வேன் உங்களை எனக்கு தெரியபடுத்திய இறைவனுக்கு கோடான கோடி நன்றி உங்கள் மூலம் இன்னும் அதிகம் பேர் பயன்பெற வாழ்த்துகிறேன்
ரொம்ப அழகா தமிழ் பேசுரிங்க சார். Best hindi class👏
हिंदी क्लास मुझसे ले ले और मुझे तमिल सिखाते हैं
You are really a very good coach, teacher and a linguist. Your pronunciation is very clear. I know hindi to read and write but found so difficult to speak. I am finding it very easy with your instructions, I will follow your method. Keep it up sir.
aap ka ahacha hindi teacher hao
Sir romba nanri neenga en guru mathiri solli kuduthirgal
HIN:Hamko paani chahiye
ENG:I need water.
TAM:enakku thanni vendum.
Thanks for your kind explanation.🙏
Actually hamko is we. Correct is Muje paani chahiye
@kochu tv media 2:0 yeah correct
@@skmgaming9018 muje means is someone asking u do u want water.. have to use meh pani chahiye
முஜே என்பது உருது வார்த்தை ஹிந்தியில் ஹம்கோ என்பதற்கு பதிலாக உபயோகிக்கலாம். ஹம்கோ என்பது இந்த இடத்தில் சரி. தவறில்லை
@@kalaiselvir9389 If someone ask (do you want water) = thuje pani chaiye Kia, or Kia thuje pani chaiye. muje means Me sister..
My age is 18 .
Her age is also 18.
My language is tamil.
Her language is Hindi.
We are chatting via WhatsApp .
I love her sincerely.
But I don't know hindi.
At the first time, I came to youtube for learning hindi to my jaanu( dear) .
I hopes u that u will help me to learn Hindi 😔 😢
still committed?
4:29
மிக எளிதாகவும் என் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது
கவனமாக வீடியோ பார்த்து மிக விரைவில் கற்றுக் கொள்ள போகிறேன் நன்றி
Learn paniyacha bro
உங்கள் கற்பித்தல் திறமை அருமை.
aapaka padhaane ka hunar kamaal ka hai
நீங்க ஒரு நல்ல ஹிந்தி ஆசிரியர். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
Dear brother, தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மொழிய மட்டும் தெரிஞ்சிகிட்டு ஆந்திரால இருந்து மகாராஷ்டிரா மாநிலம் வந்திருக்கேன்.. உங்க உதவியோட ஹிந்தி மராத்தி கத்துக்கனும் னு நினைக்கிறேன்.. வீடியோ ரொம்ப எளிமையா புரியும்படி இருந்துச்சு..
மிக்க நன்றி முயற்சிக்கு,,
By mathavan from nellai😍
அண்ணா நீங்கள் ஹிந்தி மட்டுமல்ல தமிழையும் கற்றுக்கொடுக்கிறீர்கள்,ஏனென்றால் நம் தமிழ் சொந்தங்களே தமிழை கொல்கிறார்கள். "நான்" என்று சொல்ல மாட்டார்கள் "நா" என்று சொல்வார்கள்
அதே போல "நாங்கள் " "நாங்க "ஆகிறது "நீங்கள்" "நீங்க" ஆகிறது. இவற்றை நினைத்து வருந்துவதை விட வேறு வழியில்லை. தங்களைப்போன்றோர் அறிந்தோ அறியாமலோ செய்யும் சிலவற்றால் நன்மை பயக்கிறது.நன்றி அண்ணா - அன்புடன் இலங்கையிலிருந்து❤️
Oh ilaggai
நான் ஸ்ரீ லங்கா தமிழர் ன் தமிழுக்கு தீவிர அடிமை...
@@senapathisivam1400 நன்றி நண்பா.அடிமை எல்லாம் வேண்டாம் தமிழ் மீது காதல் கொண்டவராய் இருங்கள் போதும் நண்பா.
உங்களின் தமிழ் மிகவும் அருமை தோழரே
Thanks bro
Finally I got the perfect video to learn hindi... Thank you baya...
I had been searched good channel for learning hindi for past days....finally i hav find it 💯
Thankyou
I know hindi but I want to know tamil
@@gamestatus4383 you will learn easy in tamil language
ஹிந்தி கத்துக்கலாம்னு வந்தேன். ஆனா இங்கிலீஷும் சேர்த்து இலக்கணத்தோட சொல்லிக் குடுக்குறீங்க. ரொம்ப நன்றி சகோ.
அண்ணா ரொம்ப அழகா கிளாஸ் எடுக்குறீங்க thnx anna 😍😍😍
Thanks bro ungala la naan Hindi kathukita and also naan Hindi movies,songs Ellam pakuran thank you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
unmaiyava
Super bro. Nanum hindi movie songs la kekkuren
தோழனே நான் நீ பேசும் மொழி கேட்டு வியந்தேன் .நீ கற்றுத்தரும் ஹிந்தி மொழி இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
நன்றி கவிஞரே
Excellent bro...very easy ya sollithareenga superaa puriyudhu..
Aap mheraa Best Hindi Teacher hoo...
You are my best Hindi teacher 🙏
மிக அருமையான பதிவு நன்றி நண்பா.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.🙏🙏🙏🙏...
🙏 very good
Ma Sunday humko non veg kaana chahiye, chicken aur fish keejiye.
Amma Sunday enaku non veg saapadu venum, chicken aprm fish pannunga.
Tired My first sentence in hindi bro, your way of teaching is awesome! Keep it up!🙌😄
உங்களுடைய வீடியோ ரொம்ப உபயோகமாக உள்ளது ♥️ ரொம்ப நன்றி சகோதரரே
இந்த மாதிரி சொல்லிக்கொடுக்க யாராலயும் முடியாது sir super
இந்த அளவுக்கு உண்மைய சொல்லி தர யாராலும் முடியாது கண்டிப்பா அனைவரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் நன்றி
Dhivamey...ungla ippo tha kandupudiruka !!! suudu potalum hindi varamatinudhu, with your channel let me start practising every day !!!Thank you
Really excellent annaa rompa rompa nanri ivlo ilahuvaa Hindi solli kudukkingka purinjchikkavum ilahuvaa irukku thank you so much annaa god bless you and yr family 🫂🙏🥰
நன்றி பாய்... 😍நான் ஒரு தமிழி.,. I love to learn hindi bai.. 😇
Anyone here to learn Hindi with 0% hindi knowledge
I'm here.. I'm malaysia indian, originally growing with tamil community brother.. I can speak English , tamil and malay.. but interest to learn hindi language ❤
@@mahadevan3104 for what? To communicate with this bengla workers ahh 😂
Iam with 25 % 😂
@aksharakannan9902 , no bro.. bangladesh speaking different language not hindi but maybe some people can speak... my company pay better salary for hindi speaker bro.. main support client from India, easy for communication purpose.. hope I clarify ur doubt.. thanks
Yes sir
தாய் மொழியின் அடிப்படையை கற்றுக் கொண்டு வடமொழிகளை கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே காணொளி பதிவு அருமை
Dhesiya mozhiyai katru kolvathum avasiyame.....vada mozhi Alla Hindi name bharatha mozhii
ஹிந்தி உங்கள் தேசிய மொழியாக இருக்கலாம். நாங்கள் இந்தியர்கள் எங்கள் நாட்டுக்கு தேசிய மொழியில்லை
@@AGATHIYATAMIL indiyargalin thesiya mozhi Hindi than endru ayalmaatavarku kooda teryum nanbare🙂.......seval kootam sernthu koovinal rathri nerathil sooriyan uthikkathu
ஹிந்தி பயனுள்ள ஒரு மொழி உலகில் 60கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு சந்தை. இந்தியாவுக்கும் ஹிந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வளவு ஏன் ஹிந்தி இந்திய மொழியே இல்லை. ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்று அதுவும் தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என சட்டம் சொல்கிறது. இவர்கள் ஹிந்தியை திணிப்பது சட்ட விரோதம் நாம் அதை அனுமதிப்பது முட்டாள்தனம். இந்தியா ஹிந்துஸ்தானிகளின் அப்பன் வீட்டு சொத்தல்ல. நமக்கு தேவை என்றால் கற்று உபயோகிக்கலாம் தேவையின்றி அனுமதித்தால் அந்த மொழி ஹிந்தி பேசும் மக்களுக்காக கல்வி வேலைவாய்பை நம்மிடம் இருந்து பறித்து அவர்களிடம் கொடுக்கும்.
th-cam.com/video/HsfMDobZVMQ/w-d-xo.html இந்த பிரச்சனை தொடர்பாக தனியாக ஒரு வீடியோ செய்திருந்தேன்
கேட்டாச்சுன்னா அடிக்கடி வருதே!
ஆனாலும் அருமையான ஆசிரியர்.❤
Atlast found a good teacher for learning Hindi...Tq sir👍
நன்றி
@@HaKaSa_07 😂
I have listen this video just 17 min..only..really it gives fascination towards hindhi..
This very useful
Yah bahut upayogee hai👍
நல்ல தெளிவுடன் நல்ல வேகதுடனும் சரியான வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி நன்றாக பேசுகிறீர்கள்.... வாழ்த்துக்கள் நண்பா...
Aapka hindi class behooth achaa hai. Shukriya.
For the first in my life, I have got the confidence that I will be able to learn Hindi. The best way to teach Hindi! Simply superb! Hats off!
स्वर और व्यंजन के सीखे बिना हिंदी नही आयेगी!
Hindi writing channel
@@nitishkaushik4199 bilkul shi bola bhai 😎
I think learninig Hindi is simple
@@kaushalSharma-hi6lu yes
Today I have started Bro. Excellent teaching. Hope as you said I'll learn Hindi in 24 Hours. Appreciable work. Keep doing
Wowwwwww❤️❤️❤️❤️ Seriously u r amazing.....I can make a sentence in Hindi 😍 Office la hindhi karanga venumney call vacha hindila pesranga😕 inimey avanga enna solranganavadhu enaku puriyum
Fentastic bro...
Finally I found best channel (that is yours) to learn hindi...👍
Really got some idea and confidence about speaking of Hindi.Thanks bro...
I have started my first class today... I am a doctor recently appointed in an army hospital where there r so many hindi people and I am struggling... Hope so ur classes will help me to speak hindi... Thank you sir... Aapka channel bahuth achcha hai
Wish you all the best keep practicing you will start speaking Hindi
Nice job lali eppa enga irukinga
Surely no one can teach hindi in TH-cam like u, after 100 videos only we can learn from others but in 1 video awesome, ur hardwork and helpful mind
Aap best teacher hai
நீங்கள் நல்ல ஆசிரியர்
Dear Sir, I'm a Hindi speaker from Jammu, but I'm greatly influenced by the Tamil culture & movies. I want to learn more about TN. So I request you to make a "Learn Tamil through Hindi" video series for us.
Nandri 🙏
I have a series of Tamil through Hindi in my channel. But it is old and I will do the same videos updated in future
swaagath
@@venkatasubramaniamalamelu3531 உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி! சென்ற வருடம் ராமேஸ்வரம் சென்றது மறக்க முடியாதது, தமிழ் இந்து கலாச்சாரத்தின் விரிவு மகத்தானது! நான் தமிழிலும் கொஞ்சம் நல்லவன் 😅
ஜம்மு காஷ்மீரில் இருந்து காதல் 🇮🇳
@@Asura11_ Woah, pretty wholesome to see your Tamil text. Kya haal h? Kaise ho aap
@@Heyhihello99 i've been learning Tamizh lately, but still a long way to go!
main badhiya hu aap bataiye.
I ll never forget your teaching skill. Just amazing. Wow.......
Mera Bhai apkaa class very useful hea 👍thanyavad
30:50 நான் பக்கானும் அந்த ஆசிரியா்க்கு உடனான திமிரு சூப்பர் நல்ல இருங்க நீங்க உங்கள் குடும்பம்
I feel I choose a best channel to learn Hindi
நன்றி
Your voice is not audible.please louder it.your approach to spoken Hindi is Excellent
Mee to same tq
@@AGATHIYATAMIL kiya word for nandri in hindi
@@sridharan8245 thanniyawath
Good teaching sir.....I learn Hindi today itself... thanks
அருமையா சொல்லி கொடுத்திங்க ❤நன்றி வாழ்த்துக்கள் 🎁
I am really admired and I fully satisfied with your teaching.. definitely I recommend your channel those who want to learn Hindi in a easy way...
ஹிந்தி படிக்க வேண்டிய தேவை இருந்தால் இந்த வீடியோ முழுமையாக பார்க்கின்றேன் சகோ ....
@dhikile ulagam I am in Singapore bro 😊
இந்த நாட்டுல தமிழ் ஆங்கிலம் தெரிந்தால் போதும் 😊
@dhikile ulagam u come from north India sangi ???
@@vinothiru1994 enda...engala hindi padika vidama keduthutu ipo inga vandhu pesitu iruka..
@@vinothiru1994 Let others can learn Hindi. But the politician who was in your Profile pic fool people for his self urge. Dirty politics ever
@@vinothiru1994 ama ungaluku hindiku ena sambatham😂😂
Super anna Nala solithariga Nala purithu
அருமையான இந்தி மொழி அலசல். உங்கள் பணி தொடரட்டும். வாழ்துக்கள்.
Expectations fulfilled.....Thanks a lot sir ..This one video has become a great start ..Now I am so confident that I can speak Hindi very soon ..It's like spooning to a kid ..Thanks a lot brother ...
வாழ்க தமிழ்🙏💕🔥..........வளர்க அறிவு
Neenga schl la tamil medium ah bro
@@narmadamurugan2811 tamil medium illa bro English medium but im tamilan 🤪👈😎
@@trypanniparpom7654 super😍😍
தமிழ்நாட்ட தாண்டுனீனா ஹிந்தி கட்டாயம் பா..
Tamil la vachuttu iru.... naanga hindi kathukrom🤗
Thank you ATLE. Part 1 is very much useful to know Hindi grammatically. In some places, it has been mentioned as EXAMBLE instead of EXAMPLE. Just rectify it. Refer Example 4. Let me learn Hindi through your 12 days course. Thank you very much - 11-Oct-20 SUN DXB.
Anna romba supera solli kotukureenga.enakku bore adikkave illa. really love you anna 😘
Finally I got my Hindi teacher... 🙏 I am gonna follow exactly what u r saying 👍
Bro this is my first Hindi learning video thanks for learning hindi
sir ji, aap great ho, aur aapka teaching methods are good..
அண்ணா ஹிந்தி சூப்பரா சொல்லி தரீங்க ரொம்ப நன்றி
Sir u nailed it
Nan Hindi pesa mudiyum nu ore nambikai vandhu duchu..
Hai Anna.. Thank you so much. Finally got best teacher for learning Hindi. Your way of teaching is awesome and very useful.
Hai anna thank so much
ரொம்ப நல்லா ஹிந்தி teach செய்யரீங்க. Best TH-cam channel for spoken hindi
Yes
ஈசியாக. இருக்குங்க சார்..
எனக்கு. ரொம்ப. ஆசை. ஹிந்தி மொழி பேசும். தைரியம். வர வேண்டும்..
நீங்கள் சொல்கிற. பாடம்
அருமையான. புரிகிறது
வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி....
திருப்பூர் மாவட்டம்
I have passed eight hindi exams. But I couldn't speak. But u r teaching very patiently and making us to understand the language Thank u so much. Aapka teaching bahuth useful hai.
Same here 😂😂😂
Sir, naan இன்று தான் உங்க u tube பார்க்கிறேன்.
Broo neenga confidence kodukring bro😂❤️....adhu dha yenakku romba pudichurukku
Aama
💯 True
Bro romba nalla theliva porimaiya solli tharinga mokka Nandri 🙏🙏🙏
It's easy to learn hindi by your easy guiding...! I hope to learn very soon..!
Thank you bro...!!
------ Sri Lankan 🇱🇰 _____
I want to become a IAS officer , Iam studying 9th std ,to achieve my aim Hindi is needed .Your videos are helpful to me , Thank you so much
It's very useful for me. I guess I choose a best channel. Thank you so much
குழந்தைகளுக்கும் மிக சுலபமாக புரியும் நீங்க சொல்றது வெரி நைஸ்
Semmaya sollitharinka thanks 🙏
Tum kiya Likhrahe ho?
What are you writing?
Very useful class , Thank you sir👍
Super
Ap Kya likhrahe ho whet it's correct
எம்மொழி கற்றாலும் நம் செம்மொழி மறவாதீர்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் கலாச்சாரம்... இதை சொல்லவே வந்தேன்.. எனக்கு தமிழ் மட்டும் போதும்.. நன்றிகள் என் மண்ணின் மக்களுக்கு 🙏🙏🙂🙂
ஆப்கா great work continue கீய்ஜியே.....
I am from srilanka and I love to learn hindi
thank you for this video
Hi I am from north India
I am watching this video to see how south indian learn hindi
Thank for this mera bai(நன்றி சகோதரா இந்த பதிவிற்கு)
நன்றி
இது மாதிரியான் commentகளில் உங்கள் கவனத்தை சிதற விடவேண்டாம். அவர்களுக்கு சமஸ்கிருததையும் ஹிந்தி எழுத்துக்களையும் தவிர்த்துவிட்டேன் என்னும் வயிற்றெரிச்சல்.