ஜோதிட விடிவெள்ளி ஆசானுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் " 12 லக்னத்திற்க்கு ராகு " வீடீயோவை பார்த்த பிறகு மீண்டும் 2ம் முறையாக இதை பார்க்கிறேன். கடக லக்னம் தனுசசில் ராகு + குரு பார்வை = கடன்/வம்பு/வழக்கு/நோய் அற்புதம் ஜோதிட விடிவெள்ளி உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
ஆறாம் பாவகம் குருவின் வீடாகவே இருந்தாள் என்ன பலன்கள் நடக்கும் இதையும் கொஞ்சம் சொல்லுங்களேன். இன்னும் ஒரு சந்தேகம் ஆறாம் அதிபதி குருவாக இருந்து குரு லக்னத்தில் இருந்தால் அல்லது இரண்டாம் வீட்டில் இருந்து ஆறாம் பாவகத்தை பார்த்தால் அதன் பலன் என்ன குரு பார்த்தால் கடன் வழங்கும் குரு லக்னத்தில் இருந்தால் என்ன நடக்கும் தயவுசெய்து விவரம் சொல்லவும் நன்றி அய்யா.
Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.
குரு குருஜி ஐயாவிற்கு! தாங்கள் கூறுவதை பார்த்தால் பாதகாதிபதியை வலுத்த குரு பார்த்தாலும், 6ஆம் அதிபதியை பார்த்தாலும் கெடுதல் என்பது போல் வருகிறதே ஐயா. இயற்கை சுபர் எதோடு தொடர்பு கொள்கிறாரோ அதன் சுப விசயங்களை மட்டும் தானே அதிகப்படுத்துவார்.பொதுவாக நடைமுறை வாழ்வில் நல்லவருடன் தொடர்பு ஏற்படும் பொழுது கெட்டவராக இருந்தாலும் அவர் நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யமுடியாது அல்லவா. இதைத்தானே பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்கிறார்கள். இயற்கை சுபர் ஒரு பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் நல்ல ஆதிபத்தியங்களை மட்டும் வலுப்படுத்துவார் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா.
ஐயா வணக்கம்.. உங்கள் விளக்கத்தில் ஒரு கேள்வி.. குரு சனியை பார்த்து சுபத்துவம் ஆகிவிட்டார் என்று எடுத்துக்கொள்வோம்.. இப்போது இந்த சனி 6 பாவகம் பார்க்கும் போது கடன் நோய் அதிக படுத்துமா?
Sir I'm thanusu lakknam kumba rasi sathayam natchathiram.laknathil kuru 5 IL puthan,6th house suriyan +sukkiran+raagu 11 il Sani sevvai govt job kiddaikuma sir🙏🙏🌹
ஐயா வணக்கம், கிரகங்களின் வலிமையை பாவ ஆரம்பம் பாவ மத்திபம் பாவ சந்தி என பார்த்து பலன் பலன் சொல்வது சரியா? பாவ ஆரம்பம் மற்றும் சந்தியில் உள்ள கிரகங்களால் பலன்கள் மாறுபடுமா?தயவு செய்து விளக்கவும்,நன்றி!
நிறையஜோதிட புத்தககளை படித்து சரியாக புரிய வில்லை தங்களின் சுபத்துவ சூட்சும விளக்கங்கள் நல்ல தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது விதிகளை சொல்லி விளங்க வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே வேறு யாரும் ஈடு இணை கிடையாது
தெளிவான விளக்கம் குருவே.நான் ஆர்வலர்தான்.🙄விஜய் மல்லையா, அதானி போன்றோர் ஜாதகத்தில் ஆறாம் வீடு பாவத்துவம் வாய்ந்ததோ? ஜாலியா சுத்துராங்களே? ஆர்வலர்களுக்கே சுபத்துவம், பாவத்துவம், சூச்சும வலு கொஞ்சமாவது புரிகிறது என்றால் இதே துறையில் இருப்போர்களுக்கு இது ஒரு எளிய வழிமுறை. மிக்க நன்றி🙏
அய்யா வணக்கம், உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.. ஒரு சிறிய சந்தேகம்.. 6 ஆம் அதிபதி 12 இல் அமர்ந்து 6 ஆம் பார்த்தால், மீன ராசியில் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்த குரு 6 ஆம் வீட்டைப் பார்ப்பதால் 6 ஆம் வீட்டிற்கு என்ன பலன்
@@kandasamypandian8617 ஐயா வணக்கம் நான் கேட்ட வினா வேறு தங்கள் பதில் வேறு ஒவ்வொரு பாவகத்தின் 12 நல்ல கெட்ட ஆதிபத்தியம் உள்ளது அதை பற்றித்தான் கேட்டு உள்ளேன் நன்றி
Namaskaram sir, Super this is working for me for me Thula lagnam Thula rasi guru is in kumbam I won't borrow but I suffered a lot in my Life. why sir pls explain. DOB. 2 nd Feb 1975 night 11:45 PM in Sivakasi
Guru thanush lagnam in 6 th place sukran+kethu no other planets coonected to it Sukran in sun's star and sun in sukran's star sun in aries with mercury.. if sukra dasa is bad or sun dasa will be bad???
Kanya lagnam ... 6 il sani... With retrograde ( vakaram ) Sani in sathyam 3 pada Mercury in fst house Jupiter rahu and sukran in second house.. Jupiter aspects 6 the house Sun aspects 6 th house from 12th house How is my Saturn mahadasa
Sir 6am idathil sani irrukaru but vakkaram aittu irrukaru.. ippa 6am pavam vallu pettru kadan noi athigarikuma illai kadan noi olinjipoguma pls reply me guru ji sir.. Date of birth 20-06-1989 Time of birth 8.45am Place of Birth chennai
அருமையான விளக்கம் குருஜி எனக்கு துலாம் லக்னம் 6ல் குரு, 4ல்சனி, 12ல் செவ்வாய், பூரம் நட்சத்திரம், சனி செ பார்வையால் எனக்கு கடன் நோய் இல்லை பகையும் லேசாக தான் உள்ளது. 6ஆவது திசையாக குருதிசை வரும் போது மாரகம் செய்யுமா. தற்போது குரு தசையில் சனி புத்தி, எந்த புத்தியில் நடக்கும். லக்னாதிபதி 9ல் ராகு வுடன், 10ல் சூ, பு, 11ல் சந், 12ல் செ. தயவுசெய்து பதில் கூறுங்கள் தங்களால் மட்டுமே கூற முடியும். தங்களின் பதிவுகள், கலந்துரையாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை மிக்க நன்றி குருஜி. பணிவான சன்மார்க்க வந்தனங்கள். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
sir kanni lagnam sani in 12th place with raghu 3 degree but vargothamam in sukkaran saram.raghu dasai complete now sani dasai kethu puthi age around 40.kindly explain
குருஜிக்கு வணக்கம், "குரு, புதன்,சுக்கிரன்" (12ல்சுக்கிரன் நல்ல இடம்) 12ல் இருந்தால் 90 சதவீதம் திக்பலமா? அல்லது 6ம் இடத்தை வலுப்படுத்தி சிரமபடுத்துவார்களா? இதிலும் ஒருவர் லக்கினாதிபதியாக இருந்தால் என்ன பலன்? பதில்கிடைத்தால் நன்றி
ஆண் 26.02.1981, 20.05 இரவு, பிறப்பு கோவை . அனுசம் 2 பாதம் நட்சத்திரம், கன்னி லக்நம் , லக்நதில் குரு, சனி இணைந்து நடப்பு சுக்கர திசை,4 இல் மாந்தி, 5 இல் புதன் +கே து , 6 இல் சூரியன், சுக்கரன்,செவ்வாய்,11இல் ராகு 2002 முதல் 2007 வரை அடிமை தொழில் சிறப்பான வாழ்கை 2007 முதல் ந்ஸ்டம் ஆரம்பம், 2010 முதல் சொந்த கூட்டு தொழில் ஜவுளித்துறை முழு நஸ்டம்,2018 முதல் வேலை, 2020 இல் வேலை இழப்புஏற்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கை 2018 இல் பிரிவு, 2020 ஜூன் முதல் இனைவு. யெதிர் காலம் குறித்த தெளிவு எனக்கு இல்லை. அப்பா, மனைவி சொந்த பந்தகளின் உதவி உடன் வாழ்கின்றேன். .உங்கள் வழிகாட்டுதல் வேண்டுகிறேன் , தற்போது் பண வரவு இல்லை அய்யா.நன்றி
Scientific ah paathalum guru paarvai (positive), 6th 8th house (negative ) oru positive negative la impose aagurapo NEUTRAL dhana aagum ? Sani sevvai paarvai (negative ), 6th 8th house (negative )so the result is negative,
ஐயா வணக்கம் 7ல் சனி என்று பலன் பார்பதா இல்லை 7 ல் சனி திக் பலம் பெற்றுள்ளது என்று பலன்பார்பதா எவ்வாறு ஐயா. 7 ல் சனியின் திக் பலத்தை விலக்கவும் இந்த திக் பலத்தால் 7 பாவமும் சனியும் எந்த தன்மை அடையும் ஐயா.
நன்றி அய்யா,நீங்கள் கூறியது சரியே ஆனால் நீசம் பெற்ற குரு லக்னதுக்கு 12ல் நின்று , 6ம் பாவக அதிபதி உக்ச்சமாகி 4ல் பௌர்னமி சந்திரனாக இருந்தால் கடன் இருக்குமா?
ஐயா வணக்கம் தங்களின் புத்தகம் ஜோதிடம் எனும் தேவரகசியம் கடினமாக இருந்த ஜோதிடத்தை எனக்கு புரிவதற்கான படிக்கட்டுகளை அமைத்து தந்ததற்கு தங்களை வணங்கி நன்றி சொல்கிறேன். மேலும் எனக்கு உள்ள இந்த ஐயத்தை தயவுகூர்ந்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் புத்தகத்தில் சனி சுபத்துவம் ஆனால் அந்த கிரகம் தரக்கூடிய சுபமான செயல்கள் அதாவது ஆன்மீகம் சுகமான வாழ்க்கை இவையெல்லாம் அமையும் என்று சொல்லியுள்ளீர்கள் ஆனால் அதுவே ஆறாம் பாவம் மீது ஒளி படும் பொழுது அதன் கேட்ட தன்மைகளும் வளரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இதை எப்படி புரிந்து கொள்வது என்பது சற்று தடுமாற்றம் ஆக உள்ளேன். நீங்கள் சொல்லுவது ஒரு பாவ கிரகம் குரு சுக்கிரன் தனித்த புதன் மற்றும் வளர்பிறை சந்திரனால் பார்க்கப்பட்டால் அதன் பாவம் நீங்கி சுகங்கள் கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஆனால் ஒரு பாவமும் எப்படி அதன் பாவங்கள் வளரும் என்று தாங்கள் கூறுகிறார் என்று சற்று புரியவில்லை அடியேனுக்கு இதை தயவு கூர்ந்து விளக்குங்கள் ஐயா நன்றி
குருஜி வணக்கம் பிறந்த நேரம்15.6.1985 நேரம் 11.30amநடப்பு திசா ராகுதிசா சனி புத்தி கஸ்டங்கள் அதிகம் உள்ளது எப்பொழுது நன்மை நடக்கும் ஐயா விளக்கம் கொடுங்கள் ஐயா
உங்களுடைய விளக்கம் ஜோதிடம் கற்பவர்களுக்கு மிகவும் நன்மை தரும் அய்யா , நன்றி
அருமையான விளக்கம் ஐயா!! பாவத்துவ சுபத்துவ. விளக்கம் தாங்களால் மட்டும சிறப்பாக அழகாக கூற முடியும்
அருமை குருஜி...உண்மையில் உன்னத விளக்கம்
6 ஆம் பாவகம் பற்றிய நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது
கருத்து திருடர்கள் எழுத்து திருடர்கள் ......அருமை குருஜி 👍👍👍
Neengal solluvathu 100 percent correct.oru jothidar eludhiyathai oru eluthu kooda maaraamal innoru jothidar eludhi irundhaar.avar peyar marandhu vittathu.
மிக நல்ல சந்தேகம் ஐயா! confusing Sir!
அய்யா வணக்கம் அருமையான விளக்கம் கேட்டு மகிழ்ந்தென். தங்களால் ஜோதிடம் உயிர் பெற்று வருகிறது அய்யா இந்த சேவை எங்களுக்கு தேவை குருவே சரணம்.
நல்லா புரியவச்சீங்க ஐயா.. வாழ்க வளமுடன்..
Neenga solluvathu fail agura josiyargal kuda pass aaga vaikum . ur presentation of ideas very very special for me guruji
ஜோதிட விடிவெள்ளி
ஆசானுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
" 12 லக்னத்திற்க்கு ராகு " வீடீயோவை பார்த்த பிறகு மீண்டும் 2ம் முறையாக இதை பார்க்கிறேன்.
கடக லக்னம் தனுசசில் ராகு + குரு பார்வை = கடன்/வம்பு/வழக்கு/நோய்
அற்புதம்
ஜோதிட விடிவெள்ளி உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
RAJKUMAR
Vanakam guruji 6il ragu sani utcham 6th kudaiya sukiran
9il attamathipathi guru 2il
5th kudaiya puthan 9il
7kudaiya sevvai 5il
Vanakam guruji en mahan Jathagam vayathu 9
Do, Barth 10-3-2014 santhosh
En mahan 7th vayathil
katum noienal avathi Patton
Maruzenmam aatuthirugan
Avan. Lifetime yappati irugu
Guruji vilakam tharungal
மேஷத்தில்: சனி+செவ்வாய்+
குரு.மற்றும் விருச்சிகத்தில் சந்திரன் /மகர லக்னம்
(இது நீசபங்கமா அல்லது நீசபங்கரஜயோகமா)
Pls reply
6 m idathil sani (aatchi),Sevavai (Utcham),Sukran inanthu irunthaal palan(ethiri,noi,pagai,kadan)..???
ஐயா வணக்கம் தங்கள் வகுப்பு தற்போது காணவில்னல மீண்டும் ஒளிபரப்ப வேண்டுகிறேன் நன்றி
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for this information video
Good Explanation Guruji
அய்யா நான் உத்திராடம் _1 பாதம் தனுசு லக்னம், கன்னி ராசி chithirai_2 பாதம், தேய்பிறை சந்திரன்,
அய்யா நான் இந்தியா வான் படை பைலட்டாக ஆவென,
லக்னத்தில்,
வக்ர சுக்ரணும் சூரியனும் உத்திராடம்_2 மற்றும் மற்றும் உத்திராடம்_3 பாதத்தில் இருக்கு சூரியன் சாரத்தில் மகரத்தில் இருக்கு இருக்கு,
இரண்டாம் பாவத்தில்,
குரு முன்னேயும் செவ்வாய் பின்னேயும் அவிட்டம் _3 பாதத்தில் செவ்வாய் சாரத்தில் கும்பத்தில் இருக்கு, கூடவே கேது சதயம்_4 ராகு சாரத்தில் இருக்கு,
மூன்றாம் பாவத்தில்,
சனி ரேவதி_2 பாதத்தில் புதன் சாரத்தில் இருக்கு,
எட்டாம் பாவத்தில்,
ராகு பூரம்_2 பாதத்தில் சுக்ரன் சாரத்தில் இருக்கு,
ஒன்பதாம் பாவத்தில்,
தேய்பிறை சந்திரன் சித்திரை_2 பாதத்தில் கன்னி ராசியில் இருக்கு, செவ்வாய் சாரத்தில் இருக்கு,
பன்னிரண்டாம் பாவத்தில்,
புதன் பூராடம்_1 சுக்ரன் சாரத்தில் இருக்கு,
ஆறாம் பாவகம் குருவின் வீடாகவே இருந்தாள் என்ன பலன்கள் நடக்கும் இதையும் கொஞ்சம் சொல்லுங்களேன். இன்னும் ஒரு சந்தேகம் ஆறாம் அதிபதி குருவாக இருந்து குரு லக்னத்தில் இருந்தால் அல்லது இரண்டாம் வீட்டில் இருந்து ஆறாம் பாவகத்தை பார்த்தால் அதன் பலன் என்ன குரு பார்த்தால் கடன் வழங்கும் குரு லக்னத்தில் இருந்தால் என்ன நடக்கும் தயவுசெய்து விவரம் சொல்லவும் நன்றி அய்யா.
Guruji kethu is in sixth place dhanusu lagnam guru 9aam paarvai ah kethu Vai parkirathu ethiri noi kadan velai amaipu epdi irukum guriji.......
ஐயாகுருஜிஅவர்களேசுபத்துவ சூடசமவழுகுருஜிக்குநிகர்யாரும்இருக்கமுடியாதுஎன்றுசொல்லத்தோன்றுகிறதுநன்நன்றிவணக்கம்
Sir, You always giving positive words, when comes to share market you are giving negative suggestion to all video, either you do not know about share market or sticking with outside talk. Pulling others money not so easy in front of their eyes. its more then then legal theft, its need lot of knowledge and experience. Peoples are ready to learn the easy way to make money, if possible post the a technical analyst horoscope who works for taking others money in share market its better advice a person could able to make money or not in share market.
Guruji,12m kattathil kethu bagavaan irunthaal avarkalukku Maru biravi kidaiyaadhu enbathu un ma I ya?Maru biravi Patri sollunga?
Mithuna lagnam 12 il guru sani 7 m parvaiyaga 6 idathai parthal 6 pavagam valaruma kedupoguma guruji
குரு குருஜி ஐயாவிற்கு! தாங்கள் கூறுவதை பார்த்தால் பாதகாதிபதியை வலுத்த குரு பார்த்தாலும், 6ஆம் அதிபதியை பார்த்தாலும் கெடுதல் என்பது போல் வருகிறதே ஐயா. இயற்கை சுபர் எதோடு தொடர்பு கொள்கிறாரோ அதன் சுப விசயங்களை மட்டும் தானே அதிகப்படுத்துவார்.பொதுவாக நடைமுறை வாழ்வில் நல்லவருடன் தொடர்பு ஏற்படும் பொழுது கெட்டவராக இருந்தாலும் அவர் நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யமுடியாது அல்லவா. இதைத்தானே பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் என்கிறார்கள். இயற்கை சுபர் ஒரு பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் நல்ல ஆதிபத்தியங்களை மட்டும் வலுப்படுத்துவார் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா.
வாழ்க வளமுடன் குருஜி ஜரவணன் மதுரவாயல்
ஐயா வணக்கம்.. உங்கள் விளக்கத்தில் ஒரு கேள்வி.. குரு சனியை பார்த்து சுபத்துவம் ஆகிவிட்டார் என்று எடுத்துக்கொள்வோம்.. இப்போது இந்த சனி 6 பாவகம் பார்க்கும் போது கடன் நோய் அதிக படுத்துமா?
Sir I'm thanusu lakknam kumba rasi sathayam natchathiram.laknathil kuru 5 IL puthan,6th house suriyan +sukkiran+raagu 11 il Sani sevvai govt job kiddaikuma sir🙏🙏🌹
Guruve ur words r like light...to us viewers ty
அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே
பயனுள்ள விளக்கம்.
ஐயா அருமையான பதிவு குருஜி என்றால் ஜோதிடர்களுக்கு குருவேதான் நல்ல விளக்கம் வணக்கம் ஜெய் ஹிந்த்
Sir, Mithuna laknathil chevai,6il vakram petra guru kedhuvudan arasu paniyaii nirantharam seivara allathu tharkaligam thana. Sir
6 la sani erunthu 6am athipathy than veetai paarthal enna palan edukanum sollunga ji
தங்கள் வெளியிடும் ஜோதிட ஆராய்ச்சி கருத்துக்கள் அனைத்தும் முத்தானவை.
வணக்கம் குருஜி!!!
சூப்பர் ஐயா நன்றி
Super Guruji sir
அருமை ஜி
ஐயா வணக்கம் லக்னம் நின்ற சாரநாதன் உச்சம் அடைந்து லக்னதிபதி நிச்சம் பெற்றால் என்ன பலன்
ஐயாவணக்கம்ஒரு பாவகாதிபதி வலுவாக இருந்து பாவகத்தில்ராகுஇருந்தால் அந்தபாவகம் கெட்டுப்போனதாகஎடுத்துகொள்ளலாமா
குருஜி அவர்களுக்கு வணக்கம்
ஐயா வணக்கம், கிரகங்களின் வலிமையை பாவ ஆரம்பம் பாவ மத்திபம் பாவ சந்தி என பார்த்து பலன் பலன் சொல்வது சரியா? பாவ ஆரம்பம் மற்றும் சந்தியில் உள்ள கிரகங்களால் பலன்கள் மாறுபடுமா?தயவு செய்து விளக்கவும்,நன்றி!
Guruji nengal sonathu 100% correct 6ல் guru
Guruji engal valkayil life long intha negative point irukuma
Change aaguvatharku vaippu ilaya
Guruji
1m pawakam thrikonam entru edupatha kenthiram a. Nalla kiragam irukka venduma or keta krakam irukka venduma
அன்பு ஜீ வணக்கம்
நிறையஜோதிட புத்தககளை படித்து சரியாக புரிய வில்லை தங்களின் சுபத்துவ சூட்சும விளக்கங்கள் நல்ல தெளிவை ஏற்படுத்தியிருக்கிறது விதிகளை சொல்லி விளங்க வைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே வேறு யாரும் ஈடு இணை கிடையாது
VAnakkam iya enakku magara laknam guru munril puthansaram eppothu enakku guru thisai puthan 6 ril erukkirar ethu Raja yogamma ellayi valak
ka? Sollunga iya......,.
Interesting perspective Guruji! Does this placement exist on charts of Nirav Modi or Vijay Mallya?
Super, excellent Guruji
Thanks guruji
True true true true true msg Guruji thku
Fine குருவே fine
தெளிவான விளக்கம் குருவே.நான் ஆர்வலர்தான்.🙄விஜய் மல்லையா, அதானி போன்றோர் ஜாதகத்தில் ஆறாம் வீடு பாவத்துவம் வாய்ந்ததோ? ஜாலியா சுத்துராங்களே? ஆர்வலர்களுக்கே சுபத்துவம், பாவத்துவம், சூச்சும வலு கொஞ்சமாவது புரிகிறது என்றால் இதே துறையில் இருப்போர்களுக்கு இது ஒரு எளிய வழிமுறை. மிக்க நன்றி🙏
6 aam athipathi sani 6 aam veetlaye vakrama irukar apo nalathu seivara ketathu seivara ayya
Thanks Aditya guruji. We are always with you following your teachings videos 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much sir for kuruji
Ithu correct sirr. Enakku kadaka legnam.6 ill. Dhanuvil Raahu. Kadan life ill vaanganathe illai
அய்யா வணக்கம்,
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.. ஒரு சிறிய சந்தேகம்.. 6 ஆம் அதிபதி 12 இல் அமர்ந்து 6 ஆம் பார்த்தால், மீன ராசியில் ஆட்சி பெற்று வக்கிரம் அடைந்த குரு 6 ஆம் வீட்டைப் பார்ப்பதால் 6 ஆம் வீட்டிற்கு என்ன பலன்
ஐயா வணக்கம் ஒவ்வொரு பாவகத்தின் நல்ல ஆதிபத்தியம், பாவ ஆதிபத்தியம் என்றால் என்ன? விளக்கம் தரவும் ஐயா தாங்கள் விளக்கம் அருமை நன்றி
@@kandasamypandian8617 ஐயா வணக்கம் நான் கேட்ட வினா வேறு தங்கள் பதில் வேறு ஒவ்வொரு பாவகத்தின் 12 நல்ல கெட்ட ஆதிபத்தியம் உள்ளது அதை பற்றித்தான் கேட்டு உள்ளேன் நன்றி
paba giragam 4,7,10 ke.thozhathin padi subamagum.ithai than neengal kurugireergal yenru ninakkiren. Aanal subam petrra 6m athibathi thannudaya sontha veettai parthal antha bavaga asuba karagatuvam viruti adayuma illai kuraiyuma,,,kindly reply sir...im beginner..Ex...simma laknam , 6kkudaya sani , 4il irukkirar.matturm 3 m parivaiyaga than sontha pavagathai(6th house) parkkirar.itharku yenna palan.Im sorry if im wrong...
Guruji vanakam...Meethuna lagnathuku chevvai 12 il eruthu 6 raam veetai thanveetai parpathu...job....kadan..yethiri...!..aanaitaium ketukuma...
குருஜி ஐயா பாவக கட்டத்தை எப்படி கணிப்பது? லக்னம் விழுந்த டிகிரியிலிருந்து 30 பாகையை எடுப்பதா? இல்லை லக்னம் விழுந்த டிகிரியிலிருந்து முன்பின் 15 பாகையை எடுப்பதா? பதில் தாருங்கள் ஐயா?
But mithuna lakinam aduthal 6l kuru or supathuvam irukkalm nallathu enru sonerkal
Thulam lagnam 6ilguru palan eppadi irukkum
Nice exp....
You are correct Guruji
Nice explanation guruji
வணக்கம் குருஜி
SUPER 👌✍️👍 👌🌹 🏵️🏆🎁
Namaskaram sir,
Super this is working for me for me Thula lagnam Thula rasi guru is in kumbam I won't borrow but I suffered a lot in my Life. why sir pls explain.
DOB. 2 nd Feb 1975 night 11:45 PM in Sivakasi
What u suffered in guru Dasha...pls say I am experiencing guru Dasha now thula lagnam😓
@@shrutishruti3596 you are also suffering in guru dasa??
Guru thanush lagnam in 6 th place sukran+kethu no other planets coonected to it
Sukran in sun's star and sun in sukran's star sun in aries with mercury.. if sukra dasa is bad or sun dasa will be bad???
Nandrigal kodi Guruji
குருஜி 🙏🙏🙏
Kanya lagnam ...
6 il sani... With retrograde ( vakaram )
Sani in sathyam 3 pada
Mercury in fst house
Jupiter rahu and sukran in second house..
Jupiter aspects 6 the house
Sun aspects 6 th house from 12th house
How is my Saturn mahadasa
Arumai 1000%unmai
sir, if Guru on 6th place for kumba lagnam and kumba rasi the same rule is applicable
வணக்கம் ஐயா! ரிஷப லக்னத்திற்கு 6ல் சனி செவ்வாய் சந்திரன் சேர்க்கை என்ன பலனைத் தரும்.....? நான் பலரிடம் கேட்டுவிட்டேன் சரியான விளக்கம் கிடைக்கவில்லை.
Dhanushu laknam 6,11 kudaiavan sukran 11il aatchi petral palan enna
நன்றி ஐயா
Vanakam guruji🙏
Sir 6am idathil sani irrukaru but vakkaram aittu irrukaru.. ippa 6am pavam vallu pettru kadan noi athigarikuma illai kadan noi olinjipoguma pls reply me guru ji sir..
Date of birth 20-06-1989
Time of birth 8.45am
Place of Birth chennai
Guruji vannakkam
Kadaga laknam 6 th place guru, tenth place sun and moon eleventh place sukiran, sevai, sany can you tel me what job is right for me
அருமையான விளக்கம் குருஜி எனக்கு துலாம் லக்னம் 6ல் குரு, 4ல்சனி, 12ல் செவ்வாய், பூரம் நட்சத்திரம், சனி செ பார்வையால் எனக்கு கடன் நோய் இல்லை பகையும் லேசாக தான் உள்ளது.
6ஆவது திசையாக குருதிசை வரும் போது மாரகம் செய்யுமா.
தற்போது குரு தசையில் சனி புத்தி, எந்த புத்தியில் நடக்கும். லக்னாதிபதி 9ல் ராகு வுடன், 10ல் சூ, பு, 11ல் சந், 12ல் செ. தயவுசெய்து பதில் கூறுங்கள் தங்களால் மட்டுமே கூற முடியும். தங்களின் பதிவுகள், கலந்துரையாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை மிக்க நன்றி குருஜி. பணிவான சன்மார்க்க வந்தனங்கள்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
Same planetary position for me...could u explain clearly pls?😓
sir kanni lagnam sani in 12th place with raghu 3 degree but vargothamam in sukkaran saram.raghu dasai complete now sani dasai kethu puthi age around 40.kindly explain
Super g
குருஜிக்கு வணக்கம், "குரு, புதன்,சுக்கிரன்" (12ல்சுக்கிரன் நல்ல இடம்) 12ல் இருந்தால் 90 சதவீதம் திக்பலமா? அல்லது 6ம் இடத்தை வலுப்படுத்தி சிரமபடுத்துவார்களா? இதிலும் ஒருவர் லக்கினாதிபதியாக இருந்தால் என்ன பலன்? பதில்கிடைத்தால் நன்றி
ஆண் 26.02.1981,
20.05 இரவு,
பிறப்பு கோவை . அனுசம் 2 பாதம் நட்சத்திரம், கன்னி லக்நம் ,
லக்நதில் குரு, சனி இணைந்து
நடப்பு சுக்கர திசை,4 இல் மாந்தி,
5 இல் புதன் +கே து ,
6 இல் சூரியன், சுக்கரன்,செவ்வாய்,11இல் ராகு
2002 முதல் 2007 வரை அடிமை தொழில் சிறப்பான வாழ்கை
2007 முதல் ந்ஸ்டம் ஆரம்பம்,
2010 முதல் சொந்த கூட்டு தொழில் ஜவுளித்துறை முழு நஸ்டம்,2018 முதல் வேலை, 2020 இல் வேலை இழப்புஏற்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கை 2018 இல் பிரிவு, 2020 ஜூன் முதல் இனைவு. யெதிர் காலம் குறித்த தெளிவு எனக்கு இல்லை. அப்பா, மனைவி சொந்த பந்தகளின் உதவி உடன் வாழ்கின்றேன்.
.உங்கள் வழிகாட்டுதல் வேண்டுகிறேன் , தற்போது் பண வரவு இல்லை அய்யா.நன்றி
Scientific ah paathalum guru paarvai (positive), 6th 8th house (negative ) oru positive negative la impose aagurapo NEUTRAL dhana aagum ? Sani sevvai paarvai (negative ), 6th 8th house (negative )so the result is negative,
like maths + * + = +
+ * - = -
- * + = -
- * - = +
ஐயா வணக்கம், கன்னி லக்கினத்திற்கு 6ம் பாவகத்தை குரு 9மபார்வையும் செவ்வாய் 8ம் பார்வையும் சனி 7ம் பார்வையும் 3ம் வக்கிரம் அடைந்து பார்த்தால் நற்பலன் கூடுதலா அல்லது கெடு பலன் கூடுதலா ? தயை கூர்ந்து விளக்கவும்.
ஆ குருஜிக்கு
வணக்கம்.
ஒரு சந்தேகம்.
6 ல் புதன் ஆனால் கேது சாரம்.
அப்படி என்றால் புதன் மறைவான? கேது மறைவான?
விளக்கம் அளிக்கவும்
நன்றி
அன்புடன்
R D P
தங்களிடம் ஜாதகம் பார்க்க அனுமதி வாங்குவது எப்படி தொலைபேசி எண் சவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது
Txs Guruji great ayya
ஐயா வணக்கம் 7ல் சனி என்று பலன் பார்பதா இல்லை 7 ல் சனி திக் பலம் பெற்றுள்ளது என்று பலன்பார்பதா எவ்வாறு ஐயா.
7 ல் சனியின் திக் பலத்தை விலக்கவும் இந்த திக் பலத்தால் 7 பாவமும் சனியும் எந்த தன்மை அடையும் ஐயா.
ayya en magaluku mithuna lakanam 6 il sevvai.. kadaga utcha guru parvai..ithan palan
enna..ayya..Dob 4.10.2014.
time 11.20 night..salem..
நன்றி அய்யா,நீங்கள் கூறியது சரியே ஆனால் நீசம் பெற்ற குரு லக்னதுக்கு 12ல் நின்று , 6ம் பாவக அதிபதி உக்ச்சமாகி 4ல் பௌர்னமி சந்திரனாக இருந்தால் கடன் இருக்குமா?
ஐயா வணக்கம் தங்களின் புத்தகம் ஜோதிடம் எனும் தேவரகசியம் கடினமாக இருந்த ஜோதிடத்தை எனக்கு புரிவதற்கான படிக்கட்டுகளை அமைத்து தந்ததற்கு தங்களை வணங்கி நன்றி சொல்கிறேன்.
மேலும் எனக்கு உள்ள இந்த ஐயத்தை தயவுகூர்ந்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் புத்தகத்தில் சனி சுபத்துவம் ஆனால் அந்த கிரகம் தரக்கூடிய சுபமான செயல்கள் அதாவது ஆன்மீகம் சுகமான வாழ்க்கை இவையெல்லாம் அமையும் என்று சொல்லியுள்ளீர்கள் ஆனால் அதுவே ஆறாம் பாவம் மீது ஒளி படும் பொழுது அதன் கேட்ட தன்மைகளும் வளரும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் இதை எப்படி புரிந்து கொள்வது என்பது சற்று தடுமாற்றம் ஆக உள்ளேன்.
நீங்கள் சொல்லுவது ஒரு பாவ கிரகம் குரு சுக்கிரன் தனித்த புதன் மற்றும் வளர்பிறை சந்திரனால் பார்க்கப்பட்டால் அதன் பாவம் நீங்கி சுகங்கள் கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் ஆனால் ஒரு பாவமும் எப்படி அதன் பாவங்கள் வளரும் என்று தாங்கள் கூறுகிறார் என்று சற்று புரியவில்லை அடியேனுக்கு இதை தயவு கூர்ந்து விளக்குங்கள் ஐயா நன்றி
Guruji iya,Lagnathipathi guru in 4th house and rashiathipathi sani in 10th house.lagnathipathi palan kudupara ila rasiathipathi palan kudupara
kumbha laknam , sani in sixth place ., it's good or bad iyya ?
Sevvai 6la utcham adainthu sani 4la parivartanai petru sani parvai padum pothu for simma lagnam. Palani kuravum.
குருஜி வணக்கம் பிறந்த நேரம்15.6.1985 நேரம் 11.30amநடப்பு திசா ராகுதிசா சனி புத்தி கஸ்டங்கள் அதிகம் உள்ளது எப்பொழுது நன்மை நடக்கும் ஐயா விளக்கம் கொடுங்கள் ஐயா
சஸ்டாங்க அமைப்பு. என்ன பலன் குருஜி. மகர ராசி மிதுனத்தில் சுக்ரன் . தனுசில் குரு