சாதாரண மனிதனையும் சிவனுக்கு நிகராக மாற்றும் சக்தி இது | எட்டாம் சக்தி | Indra Soundar Rajan Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 116

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  12 วันที่ผ่านมา +10

    🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
    Every contribution helps us narrate more classics! 💫

  • @satheeshkumarselvam1782
    @satheeshkumarselvam1782 9 วันที่ผ่านมา +9

    அன்பு நண்பருக்கு.... எட்டாம் சக்தி பகுதியையும் பதிவேற்றியதற்கு நன்றி!!! அனைத்து பகுதிகளையும் கேட்டு முடித்துவிட்டேன். உங்கள் குரலில் கேட்பதுகூட நன்றாக தான் உள்ளது, ஆனால் அய்யா அவர்களின் குரலில் கேட்ட பகுதிகள் தெய்வகடாச்சம் பொருந்தியதாகவும், அனைத்தும் அறிந்த ஒரு சித்தர் அவரே கூறுவது போலவும் இருந்தது... உங்கள் குரலில் ஒரு கதையாக சிறப்பாக உள்ளது... பணி சிறக்க வாழ்த்துகள்....

  • @yardani5235
    @yardani5235 12 วันที่ผ่านมา +35

    😁உங்க குரல் நல்லாதான் இருக்கு, ஆனால் இந்திரா சௌந்தர்ராஜன் குரலில் அவருடைய நாவலை கேட்கும் போதுதான் முழுமனதிருப்தி கிடைக்கும்✨ 💯🥺

    • @MayonSeyon
      @MayonSeyon 12 วันที่ผ่านมา +11

      🙂ஆம் நிச்சயமாக, இந்திரா சௌந்தர்ராஜன் குரலில் அவருடைய நாவல் மிகவும் ஆத்மார்த்தமாக இருக்கும் 😊

    • @BoldndBrave
      @BoldndBrave 6 วันที่ผ่านมา +2

      Ilanga ivaru voice than semaya irku supera narrate panraru.....ivaru voiceoda fans nanglm....ivaru voice la ilatha storysa na kekve maten .......

  • @JaganathanRangasamy-d4k
    @JaganathanRangasamy-d4k 5 วันที่ผ่านมา +2

    இந்திராஜி கதையும், வாசிப்பும் குரலும் நன்றாக உள்ளது நண்பா. வாழ்க வளர்க ...

  • @MohanaPriya-zl6tw
    @MohanaPriya-zl6tw 3 วันที่ผ่านมา +1

    ரொம்ப நல்லா இருக்கு தீபக்

  • @sivakarthi-ty9sx
    @sivakarthi-ty9sx 11 วันที่ผ่านมา +9

    அன்பு ‌சகோதரா நலமா. நான் அஷ்டமா சக்திகள்ல இந்த பகுதியை மட்டும் தான் கேட்டேன் என்னா இது உங்கள் குரலில் ஒலித்தது. பிற குரலில் கேட்க பிடிக்கவில்லை உங்கள் பதிவுகள் உங்கள் குரலில் மட்டும் போடுங்கள். இது அன்பான வேண்டுகோள். இந்திராசௌந்தராஜன் ஐயா அவர்களின் சப்தகன்னியர்களின் கதை புத்தகம் இருபது வருடங்களுக்கு முன்பு வாசித்தேன். ஒவ்வொரு கன்னியருக்கும் தனித்தனி புத்தகம் நான் அதில் ஒரு புத்தகத்தை மட்டும் தான் படித்தேன் மற்றது கிடைக்கவில்லை முடிந்தால் ஐயா அவர்களின் சப்தகன்னியர்களின் கதைகளை பதிவுசெய்யுங்கள் உங்கள் முயற்சிக்கு நன்றி 🎉🎉

  • @Sundarsamidurai
    @Sundarsamidurai 12 วันที่ผ่านมา +8

    சகோதரரே உங்கள் குரல் இந்த நாவலை தெய்வத்திரு இந்திரா சௌந்தரராஜன் படிப்பது போல இந்த நாவலின் தெய்வ தன்மை சற்றும் குறையாமல் கொடுத்து உள்ளீர்கள் தெய்வத்திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் ஆசியும் என் வாழ்த்துக்களும்
    உங்களுக்கு எப்போதும் இருக்கும்❤❤❤

  • @sunmugavelbalamurugan6220
    @sunmugavelbalamurugan6220 11 วันที่ผ่านมา +4

    திரு இந்திராசெளந்தரராஜன் அவர்களின் இன்னும் சில நாவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.... நன்றி வாழ்த்துக்கள்🎉

  • @gururajan7228
    @gururajan7228 12 วันที่ผ่านมา +11

    அருமை தீபன்,உங்க குரல் கடவுள் கொடுத்த பரிசு i love தீபன் தம்பி அருமை.. அருமை... அருமை.... அருமை

  • @ஈசனின்
    @ஈசனின் 12 วันที่ผ่านมา +4

    அருமையான குரல்.
    இந்த குரலின் உருவத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
    மாயம் (MAAYAM) கார்த்திக் காணொளி மூலம் குரலுக்கான வடிவத்தையும் பார்த்து விட்டேன் தம்பி.
    நீங்களும் இறைவனால் இந்த உலகிற்கு இறை பணி செய்ய வந்த ஒரு அவதாரம்.
    வாழ்த்துக்கள் கோடி.
    தொடரட்டும் உங்கள் பணி
    நன்றி 🙏
    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 11 วันที่ผ่านมา +2

    அருமையான அனுபவம். ஐயா இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களை வணங்குகிறேன். எட்டு சித்திகளையும் கேட்டு மகிழ்தேன். அவர் குரலில் இருக்கும் பாவங்களை கொண்டுவர நீங்கள் நன்றாக முயற்சித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  • @harishpandian527
    @harishpandian527 8 วันที่ผ่านมา +1

    அண்ணா உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் ஒவ்வொரு கதையும் சொல்லும் விதமும் அருமை ❤

  • @Suresh-hl5ec
    @Suresh-hl5ec 12 วันที่ผ่านมา +5

    இந்திரா சவுந்தர்ராஜன் புக் நிறைய போலவும். உங்கள் குரல் அருமை.

    • @Suresh-hl5ec
      @Suresh-hl5ec 12 วันที่ผ่านมา

      போலவும்.

    • @Suresh-hl5ec
      @Suresh-hl5ec 12 วันที่ผ่านมา

      போடவும்.

  • @BoldndBrave
    @BoldndBrave 6 วันที่ผ่านมา +1

    Rmbo superana novel awesome narration.....intha mari semmma super storys videos podunga bro....unmaile intha kathaiya kekrpove manase lyt ana mari oru feel👌🏻👌🏻👌🏻👌🏻super bro

  • @EssvariAI
    @EssvariAI 12 วันที่ผ่านมา +7

    பதிவேற்றியதற்கு நன்றி, தீபன் bro 🙏🏾🙏🏾🙏🏾 இது ஒரு அற்புதமான தொடர் மற்றும் நிச்சயமாக எனது, மீண்டும் கேட்கும் பட்டியலில் உள்ளது. மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾

  • @maya-oh1ku
    @maya-oh1ku 12 วันที่ผ่านมา +2

    அருமை அழகான தெளிவான உச்சரிப்பு வாழ்த்துகள்

  • @rukkeswarikrishnan5549
    @rukkeswarikrishnan5549 6 วันที่ผ่านมา

    Wow nice. Naan already intha story read pannirukken. Repeat ungal voice I'll keten. Super 🎉

  • @kuppus1640
    @kuppus1640 7 วันที่ผ่านมา

    உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது

  • @mgaming9892
    @mgaming9892 12 วันที่ผ่านมา +1

    உங்கள். குரலில். கேட்க நன்றாக இருந்தது. கதா பாத்திரமாகவே. மாறி விட்டேன். நண்பா. நன்றி

  • @s.savetheiransavee6645
    @s.savetheiransavee6645 5 วันที่ผ่านมา

    Your Voice is the best to hear and the way narrate are so good.. keep doing Brother

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 12 วันที่ผ่านมา +2

    தீபன் குரல் சிறப்பு.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 11 วันที่ผ่านมา +1

    எட்டாம் சக்தி சித்தர் வரலாறு நாவல் கதை சூப்பர் தீபன் அண்ணா 🙏🙏🙏😊😊😊

  • @indirajith25
    @indirajith25 6 วันที่ผ่านมา

    உங்கள் குரலில் சிறிது தயக்கம் , மற்றும் அவருடைய தெளிவு சற்று குறைவாக உள்ளது ❤ இருந்தாலும் முயற்சி வாழ்த்துக்கள் 🎉

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 7 วันที่ผ่านมา +1

    Indra soundrajan sir rip 💐🌹🙏

  • @songtube1906
    @songtube1906 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்!

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 12 วันที่ผ่านมา +2

    Sir,Story very nice,Waiting for other stories of Indrasoundarajan sir.

  • @royalnatarajanchml2995
    @royalnatarajanchml2995 6 วันที่ผ่านมา

    நன்றி நண்பா

  • @snagarajan8994
    @snagarajan8994 12 วันที่ผ่านมา +1

    Thanks deepan sir

  • @saritharajs8766
    @saritharajs8766 วันที่ผ่านมา

    Wow super story
    Ur voice also nice....

  • @Suresh-mn3hr
    @Suresh-mn3hr 8 วันที่ผ่านมา

    அருமை

  • @ramachandranv9099
    @ramachandranv9099 2 วันที่ผ่านมา

    Bro உங்க வாய்ஸ் எப்பவும் சூப்பர்.

  • @arunachalam1106
    @arunachalam1106 15 ชั่วโมงที่ผ่านมา

    Vry super nice sir❤

  • @ParangiriKiruba
    @ParangiriKiruba 12 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமை❤

  • @KumarKumar-n8n9m
    @KumarKumar-n8n9m 12 วันที่ผ่านมา

    தீபன் அண்ணா உங்கள் வாய்ஸ் மிகவும் அருமையாக உள்ளது

  • @lifeoftheory6678
    @lifeoftheory6678 7 วันที่ผ่านมา

    You’re voice good I have donated big thanks ❤ good stories

  • @SKNair1ps3js
    @SKNair1ps3js 12 วันที่ผ่านมา

    ரொம்ப அருமையாக இருக்கிறது உங்களுடைய குரல் இதேபோல் இன்னும் நிறைய கதைகளை கூற என்னுடைய ஆசை அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்

  • @muthukrishnan2120
    @muthukrishnan2120 10 วันที่ผ่านมา

    டீப் டாக் தமிழ்.... தீபன் நீங்க நல்லா இறைவன் ஆசிர்வாதம் பெற்று விற்றீர்கள்... உங்கள் இந்த பயணம் மென் மேலும் வளர உங்கள் முன்னோர்கள் ஆசிர்வாதம்..... இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் கிடைத்து கொண்டே இருக்கும்.... நன்றி நண்பரே....

    • @lakshmibalu1960
      @lakshmibalu1960 9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி தம்பி எனக்கு இந்திராசௌந்தராஜன் கதைகள் மிகவும் பிடிக்கும் இன்னும் நிறைய அவருடைய நாவல்களை பதிவிடுங்கள் மிக்க நன்றி தம்பி ஓம்நமசிவாய 🙏

  • @AnbuKumar-v9u
    @AnbuKumar-v9u 12 วันที่ผ่านมา +1

    Good speech sir.... Congratulations Sir ❤❤❤❤❤

  • @Armugam1974
    @Armugam1974 10 วันที่ผ่านมา

    Super 👍

  • @kisantharish
    @kisantharish 4 วันที่ผ่านมา

    @DeepTalksTamilAudiobooks
    அருமை ..🎉
    Vaanathu Manidhargal
    By Indra Soundarrajan podunga bro!!

  • @yaadhumaanaval8970
    @yaadhumaanaval8970 10 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @NandhiniBabu-l5e
    @NandhiniBabu-l5e 12 วันที่ผ่านมา

    முதற்கண் நன்றி தங்களுக்கு உரித்தாகட்டும். இறைவன் பாத கமலங்களை சென்றடைந்த திரு. இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் எட்டாம் சக்தி நாவலை தங்களின் குரல்வளம் இன்னும் மெருகேற்றியது. மெய் சிலிர்க்க வைத்த இந்தக் கதையின் கடைசி அத்தியாயம் கண்களை குலமாக்கியது😢
    தங்கள் பணி மேலும் தொடர்ந்திட தங்களுடன் பயணிப்போம் ❤😊🎉🎉🎉🎉🎉

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 10 วันที่ผ่านมา

    நன்றாக இருக்கிறது 🎉

  • @sumathyramadoss9771
    @sumathyramadoss9771 12 วันที่ผ่านมา +1

    No doubt Deepan has done a great job. But still missing Indira iyya's divine voice

  • @thirukumaran3024
    @thirukumaran3024 12 วันที่ผ่านมา +2

    சிவன் நிகர் சிவன் மட்டுமே

  • @clapmusic9880
    @clapmusic9880 12 วันที่ผ่านมา +3

    ningal eduthirukkum indha woork ennaku rompa udhaviya irukkam nan oru parvai atravan ennal book padikkamudiavillai endarlum ungal mulaayamaga book padikkiran

  • @pushpaveni3935
    @pushpaveni3935 12 วันที่ผ่านมา

    Brother listening in your voice marvelous

  • @harirajanhari5357
    @harirajanhari5357 7 วันที่ผ่านมา

    Fine

  • @Dr.Jayapal-MindBodyMedicine
    @Dr.Jayapal-MindBodyMedicine 12 วันที่ผ่านมา

    Thanks a lot bro , god bless you with all happiness and health .

  • @vijayalakshmisrinivasarao2137
    @vijayalakshmisrinivasarao2137 11 วันที่ผ่านมา

    Super story deepan

  • @indragandhi5093
    @indragandhi5093 11 วันที่ผ่านมา

    Nice

  • @muthamizankanapathi8395
    @muthamizankanapathi8395 12 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்..... அண்ணா❤❤❤

  • @kksbudgiesbreeder5756
    @kksbudgiesbreeder5756 10 วันที่ผ่านมา

    அருமையான குரல் வழம்

  • @gowthamv5400
    @gowthamv5400 10 วันที่ผ่านมา

    brother ur voice is good but Indra soundar rajan voice is GREAT, ur way of story telling is laking pause and liveliness. thanks for this story.

  • @ceo.naveen
    @ceo.naveen 12 วันที่ผ่านมา +3

    Don't search anything
    You are eligible universe gives you"
    NAVEEN KUMAR N✅

  • @kannan.s205
    @kannan.s205 12 วันที่ผ่านมา

    மிக அருமை

  • @M.R.D.M.63802
    @M.R.D.M.63802 10 วันที่ผ่านมา

    ரொம்ப நல்லா இருந்து அண்ணா

  • @அமுதா1008
    @அமுதா1008 12 วันที่ผ่านมา

    Super story

  • @sathiyapriyaramesh
    @sathiyapriyaramesh 9 วันที่ผ่านมา

    Arumai nanba🎉

  • @srinisrinivasulu185
    @srinisrinivasulu185 11 วันที่ผ่านมา

    Migaum nanraga irundadu deepan nanri

  • @SenthilKumar-sc9hr
    @SenthilKumar-sc9hr 5 วันที่ผ่านมา

    Miss you I sir

  • @பிரம்மஸ்ரீசுரேஷ்
    @பிரம்மஸ்ரீசுரேஷ் 10 วันที่ผ่านมา

    ஆத்மநமஸ்காரம்

  • @parirajendran1843
    @parirajendran1843 12 วันที่ผ่านมา

    மிக்க நன்றி... மகிழ்ச்சி

  • @vedagiri4796
    @vedagiri4796 12 วันที่ผ่านมา

    Voice super!!!!

  • @vivekananthig5055
    @vivekananthig5055 11 วันที่ผ่านมา

    ❤❤❤ good

  • @SmKmR
    @SmKmR 12 วันที่ผ่านมา

    Thank you sir..🎉

  • @gopinathsanmugam910
    @gopinathsanmugam910 12 วันที่ผ่านมา

    வாழ்த்துகள்

  • @NagaLakshmi-mf9ml
    @NagaLakshmi-mf9ml 12 วันที่ผ่านมา

    Arumai🎉🎉

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 12 วันที่ผ่านมา

    விடாது கருப்பு நாவல் ஐயா அவர்களின குரலில் பதிவிடுங்கள் சகோதரா 🙏🙏

  • @usharamaswamy1974
    @usharamaswamy1974 12 วันที่ผ่านมา

    ❤❤❤ nice👏👏👏👏

  • @KavithaS-y1z
    @KavithaS-y1z 12 วันที่ผ่านมา

    ❤❤🎉

  • @revathirevathi4240
    @revathirevathi4240 12 วันที่ผ่านมา

    Super bro🥰thank you🙏🏻

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 12 วันที่ผ่านมา

    Good 🎉🎉🎉

  • @deviraja8228
    @deviraja8228 12 วันที่ผ่านมา

    First to eight Sakthi story super

  • @sabapathythala5631
    @sabapathythala5631 11 วันที่ผ่านมา

    Kalki novels ungal kurali kekka aasai 😊

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 12 วันที่ผ่านมา

    😊

  • @AAUDAYARUBAN
    @AAUDAYARUBAN 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @saravanank8935
    @saravanank8935 3 วันที่ผ่านมา

    Bro autobiography of yogi pannunga pls

  • @VaniRavi_24
    @VaniRavi_24 12 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி

  • @Balakrishnan-lp3dh
    @Balakrishnan-lp3dh 12 วันที่ผ่านมา

    ❤️🙏🙏🙏❤️

  • @geethassg8026
    @geethassg8026 12 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤👌👌🥰🥰🥰🥰👌👌❤️❤️❤️❤️

  • @Azarjasmine-l5v
    @Azarjasmine-l5v 12 วันที่ผ่านมา +1

    நிற கேளியும்.
    உருவக் கேலியும் வேண்டாம் .
    இதுவும் இறைவன் சொன்னது தான்

  • @VaniRavi_24
    @VaniRavi_24 12 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @jeyakirushnankaruppiah5329
    @jeyakirushnankaruppiah5329 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cseswarlal7540
    @cseswarlal7540 12 วันที่ผ่านมา

    உங்களுடைய
    குரலும் தெய்வத்திரு இந்திரா செளந்தர
    ராஜின் குரலாகவே அச்சு
    அசலாக அதே ஏற்ற இயக்கத்துடன் உள்ளது. 8ஆம் சக்தி நன்றாக இருக்கிறது

  • @nkavi1986
    @nkavi1986 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @JasMine-uu3oe
    @JasMine-uu3oe 12 วันที่ผ่านมา

    Rajeshkumar novels plssss

  • @amusarani2986
    @amusarani2986 11 วันที่ผ่านมา +1

    நன்றி ஆனால் அந்த ரம்யா நினைத்தால் சற்று வேதனையாக இருக்கிறது

  • @aishaverysuperstorytelleru3336
    @aishaverysuperstorytelleru3336 12 วันที่ผ่านมา

    😢❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @boomasubramanian5554
    @boomasubramanian5554 12 วันที่ผ่านมา

    I'm first superb 👌 voice 👌 😍 😀 🎉❤❤❤❤

  • @rajamuthu9643
    @rajamuthu9643 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Venkatloan
    @Venkatloan 12 วันที่ผ่านมา

    Welcome to on time video 🎉❤

  • @SenthilKumar-we5yy
    @SenthilKumar-we5yy 10 วันที่ผ่านมา

    அருமை மிக அருமை நன்றி 🎉

  • @muthukandasamy369
    @muthukandasamy369 12 วันที่ผ่านมา

    நண்பரே நீஙகள் வாசிப்பது இந்திரா சௌந்திராஜன் போல் உள்ளது மற்றும் இன்னும் இரண்டு சக்தியும் நீஙகளே உருவாக்கி விடுங்கள் நன்றி

  • @yogiboss1373
    @yogiboss1373 12 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthickkasthuri9673
    @karthickkasthuri9673 12 วันที่ผ่านมา

    எட்டு சக்தியும் எட்டு கருமம் வித்தியாசம் சொல்லுங்கய்யா

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 12 วันที่ผ่านมา

    அஷ்டமா சித்திகளையும் முழுவதும் சொல்லிவிட்டு போயிருக்கிறாரே !! ஆனா கதை ஏனோ முழுதாக முடியாதமாதிரி தோன்றுகிறதே ???

  • @raji9248
    @raji9248 12 วันที่ผ่านมา +1

    அமெரிக்காரன் பண்னுர அட்டூழியம் தெரியாதா

  • @srijiths-u8g
    @srijiths-u8g 11 วันที่ผ่านมา

    அவசரம் வேண்டாம் இன்னும் நிதானமாக பேசவும்

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 12 วันที่ผ่านมา +1

    பிடித்திருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறது ஆனால் நரபலி என்பதில் நம்பிக்கை இல்லை. ஒரு காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் இப்போது இதெல்லாம் சாத்தியமில்லை. தூய்மையான இறைவழிபாடு யாருக்கும் துன்பம் தராத வாழ்க்கை இதுபோதும் அஷ்டமா சித்தி பெற அதோடு நரபலி என்ற concept ஐ யாரும் முயற்சி செய்யாமல் இருந்தால் நல்லது. நல்லதை விட தீயதே இந்த உலகில் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எந்த முட்டாள்களும் நரபலி concepts ஐ செய்து பார்க்காமல் இருந்தால் நல்லது.