INTRU NAMATHULLLAMEY INI PONGHKUM SSKFILM005 JK, TMS @ THANGHKAP PATHUMAI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • கொடுங்கோல் அரசிடம் இருந்து தப்பி வந்த கணவனைக் கண்டு பொங்கும் புது வெள்ளமான உள்ளம் கொண்ட பத்மினி கணவனின் அன்பு அணைப்பில் இருந்து விலகுவது ஏனோ ?

ความคิดเห็น • 194

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +35

    மங்கையர் குலமணியே என்று TMS ஐயா ஆரம்பிக்கும்போதே பாடலுக்கு புது வடிவம் கிடைத்து இனிமை மேலோங்கி விடுகிறது.

  • @raashidahamed8925
    @raashidahamed8925 10 หลายเดือนก่อน +21

    எப்படிப்பட்ட பாடல் தேனமுது ! இனிமை அழகு அருமையான குரல்கள் கவிதை வரிகள் !!

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 ปีที่แล้ว +28

    நடிகர் திலகம்.அழகானமுகம்.
    பத்மினியும் சேர்ந்து.ஒலிக்கும்
    பாடல்.நடிப்புஅருமை.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 หลายเดือนก่อน +2

    Real family true love song so great 👍✋👌🌺🌺🌺 🎉

  • @vveerabathiran5179
    @vveerabathiran5179 ปีที่แล้ว +28

    இந்த பாடலையும் காட்சியையும் எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிப்புத் தட்டாது.

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 ปีที่แล้ว +12

    ஜிக்கியின் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று.அருமை இசை . இனிமையான பாடல் கருத்துள்ள பாடல்.

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  11 ปีที่แล้ว +45

    பாடலை நன்கு ரசித்து மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் , பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் !
    உங்கள் பேராசிரியர்

    • @sasisadasivan4915
      @sasisadasivan4915 ปีที่แล้ว

      Hhhbhhhhhhhhhhhhhbhbhhbb hn h hb. Bh

    • @natarajanr8002
      @natarajanr8002 ปีที่แล้ว +4

      ஐம்பதுஆண்டுகளுக்குமுன்பார்த்துரசித்தபாடல்

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 2 ปีที่แล้ว +53

    அற்புதமான பாடல்வரிகள், மனதை மயக்கும் இசை மேலாக சிவாஜி பத்மினி இருவரின் முகபாவனைகள் மிக மிக சிறப்பு. மனம்கவர்ந்தபாடல்.TMS மற்றும் பெண்குயில் இருவரும் சிகரம் வைக்கின்றனர்.

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 ปีที่แล้ว +2

      கி ரங்கநாதன் ரகு
      அற்புதமான பாடல்.

    • @kathirvel4079
      @kathirvel4079 ปีที่แล้ว +2

      இந்த பாடலின் தேன் சுவை மிகமிக
      அற்புதம்

    • @rkvrajan9294
      @rkvrajan9294 ปีที่แล้ว

      Penn

    • @rkvrajan9294
      @rkvrajan9294 ปีที่แล้ว +1

      @@kathirvel4079
      P nn
      L

    • @sekars199
      @sekars199 9 หลายเดือนก่อน

      ❤❤

  • @varadharajank7670
    @varadharajank7670 ปีที่แล้ว +26

    வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க பிறந்த பிறவி கலைஞர்கள் 🙏

    • @swarnamsharma4260
      @swarnamsharma4260 ปีที่แล้ว +1

      Kalam poyalum marathakavithaikal so sweet😢😢

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 ปีที่แล้ว +12

    சிவாஜி சார் நெருங்கி வரும் போது பத்மினி அவர்களின் முகபாவனைகள் அடடா..எங்கே போனது தமிழ் படத்தில் இத்தகைய காட்சிகள்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว +3

      இன்று கட்டி பிடிப்பது சுழன்றாடுவது போன்ற காட்சிகள் தான் காணமுடியும்
      இதுபோன்ற தரமான தம்பதியர் பாடும் காட்சி காணமுடியாது

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 8 หลายเดือนก่อน

      அதுதானே😢😢😢

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 6 หลายเดือนก่อน +1

      இது போன்ற காட்சிகள் பாடல் வரிகள் இசை குரல்கள்
      நடிகர் நடிகை காணமுடியாது
      என்றும் நிலத்து நிற்கும் காவிய பாடல் காட்சி

    • @punniakoti3388
      @punniakoti3388 10 วันที่ผ่านมา

      🙏🙏🙏

  • @mdalijinnah3018
    @mdalijinnah3018 ปีที่แล้ว +19

    திரையுலகில் அற்புதமான ஜோடி

  • @aruvaiambani
    @aruvaiambani ปีที่แล้ว +8

    ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான பாடல்👏👏👏👏👏👏👏

  • @rudrarudra8801
    @rudrarudra8801 ปีที่แล้ว +7

    சிவாஜியும் பத்மணியும் சிறப்பு

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +19

    இந்த பாடலுக்கான காட்சியை பத்மினியே உருவாக்கினார் என்று ஒரு பேட்டியில் அவரே சொல்லக் கேட்டது பிரமிக்க வைத்தது. தங்கப் பதுமை படத்தில் அழகுப் பதுமை பத்மினி. படத்தி்ன் பிற்பகுதியில், நடிப்பின் இலக்கணம் என்று சொல்லக்கூடிய வகையில் பெரும் உழைப்பை தந்து நடித்து படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தார்

    • @user-os4du4iq2c
      @user-os4du4iq2c หลายเดือนก่อน

      உண்மை..ஜிக்கியின் அதீத வேறுபட்ட குரல் அற்புதம். பாட்டின் இறுதி வரிகளில் வரும் முகபாவம்...கோ டிபெரும்.

  • @kpadmanaban7992
    @kpadmanaban7992 9 หลายเดือนก่อน +2

    அற்புதம் எங்கள் ஐயா டி எம் எஸ் குரல்

  • @saganesan1406
    @saganesan1406 7 ปีที่แล้ว +10

    நேற்று நம்மை கண்ட நிலா நெஞ்சு உருகிச்..சென்ற நிலா.. . வாழ்த்துக்கள் சொல்லுமே........ மனந்தனைக் கிள்ளுமே.......ஆம் என் இளமை பருவத்தில் கேட்ட போதும் நெஞ்சுருக்கியது....... இன்றும் மனந்தனைக் கிள்ளியது..... கண்களில் ஊறும் நீரும்... இனி நம் நிலைகாண நாணும் .. சுகம் கவிதை பாடி வரும்.... பட்டுக்கோட்டையார் பாடலுக்கு அழிவேது காலத்தை வென்று நிற்கும் பாடல்.. நன்றி பேராசிரியர் அவர்களே. வணக்கம் ஐயா.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +17

    பட்டுக்கோட்டையார் எப்பவுமே அற்புதமான கவிஞர்! என்னா அழகான ப்பாடல்!!!! இரவில் பாடுடும் அழகானப் பாடல்! டிஎம்எஸ் ஜிக்கிப்பாடறது எவ்ளோ ரம்யமா இருக்கு ! சிவாஜி பத்மினி பொருத்தமான ஜோடி 💑 நம்மை குளுகுளுதென்றல் தழுவும் அதிசயப்பாடல்! மியூசிக்எம்எஸ்வீ?!?!?!?! 👸

    • @vaseer453
      @vaseer453 2 ปีที่แล้ว +6

      இசை:விஸ்வனாதன் ராமமூர்த்தி.

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r 2 หลายเดือนก่อน +2

    திரையுலக கனவுத் தம்பதிகள்!..
    *இவர்களுக்கேற்ற ;.இளமையான,இனிமையான பாடல் வரிகள்!..*

  • @nabeeshanaina5056
    @nabeeshanaina5056 8 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல் நாமும் அந்த காலத்திற்கே சென்று விடுகிறோம்

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 ปีที่แล้ว +16

    காலம் அவர்களை நம்மிடம் இருந்து பிரித்து.விட்டாலும் காணொளியில் காணும் வாய்ப்பு கிடைத்தது நமது
    பாக்கியம்தான் ..

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 ปีที่แล้ว +12

    மறக்கமுடியாத பாடல்👍👍

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 6 หลายเดือนก่อน +6

    எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத தேனமுது. டி. எம். எஸ். சுசிலாகுரல்களில் தேன்வடிகிறது. ஆஹா அருமை. அந்த காலம் திரும்ப வராதா என்று என் மனம் ஏங்குகிறது.

  • @muthusamyk5165
    @muthusamyk5165 9 หลายเดือนก่อน +3

    அற்புதமான கவிதை வரிகள்

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 3 หลายเดือนก่อน +1

    ஜிக்கி அம்மாவுக்கு நிறையவாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும் இன்னும் பல இனிமையான பாடல் கிடைத்திருக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaprakasamg235
    @sivaprakasamg235 26 วันที่ผ่านมา +2

    பாடலும் அழகு பார்வையும்அழகுஅனைத்தும்அழகு ! ஆயரமாயிரம் அழகு!!அழகு தமிழ்அழகு😂😂!!

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 ปีที่แล้ว +5

    என்ன இனிமையான பாடல். அருமை
    இது போன்ற பாடலை இனிமேல் கேட்க முடியுமா? இது போன்ற பாடலை இனிமேல் கேக்கவே முடியாதா?

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว +1

      அந்த அற்புத சகாப்தம் முடிந்து விட்டது
      இனி வராது

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 ปีที่แล้ว +22

    A master piece. Padmini has revealed that this song scene was directed by herself because of the director's absence. on that day due to fever. Song music camera and acting so good.

    • @nandagopalranganathan6269
      @nandagopalranganathan6269 ปีที่แล้ว +5

      Yes you are correct In one of the interview Padmini revealed this fact Though the director and others informed to cancel the shooting Padmini in order to save the financial loss of cancellation of the shooting Padmini take over the direction She also informed that Sivaji Ganesan cooperated very much in shooting

  • @bharathbharath1442
    @bharathbharath1442 ปีที่แล้ว +5

    பத்மினி இயக்கிய பாடல் காட்சி.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 9 หลายเดือนก่อน +1

    மிகவும் இனிமையான பாடல்.பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @saba6601
    @saba6601 ปีที่แล้ว +17

    A lovely duet by TMS and P G Krishnaveni. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Singapore).

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 ปีที่แล้ว +5

    One of the wonderful song given by ' Makkal Kavi ' Pa (a)ttukkottaiyar !

  • @alagappansubramanian4654
    @alagappansubramanian4654 ปีที่แล้ว +9

    Jikki voice oru vara prasadam. Wonderful song with excellent tune.

  • @murthysankarakrishana2712
    @murthysankarakrishana2712 ปีที่แล้ว +7

    அழகான அர்த்தமுள்ள பாடல்

  • @TheAsanali
    @TheAsanali ปีที่แล้ว +9

    என்றும் ‌இனிய‌கானமிது.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 ปีที่แล้ว +4

    Brilliant. Even in real life husband &wife may be ?they were role model legends.long live beloved pair.

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 9 หลายเดือนก่อน +2

    Beautiful video of thangapadhumai song. Attahasam

  • @rangasamyk4912
    @rangasamyk4912 หลายเดือนก่อน +2

    எம்எஸ்வி மாற்றம் டி கே ராமமூர்த்தி இரட்டையர்களின் இசையில் அற்புதமான பாடல்

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 ปีที่แล้ว +10

    Padmini had an amazing chemistry pairing with Shivaji those days. Later on in the years was KRV but Pads was amazing. She was beautiful and a brilliant dancer too.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว

      KRV is good in acting but lacks beauty dancing ability of padmini
      Both are born in Kerala But perfect tamil pronouciation

  • @sambavichannel9715
    @sambavichannel9715 8 หลายเดือนก่อน +2

    😂🎉🎉❤❤❤🎉🎉sollin selvi enga oru pen mn rajam 😂😂❤❤❤one of my favorite song🎵🎵🎵🎵🎵

  • @dawnengineers1471
    @dawnengineers1471 ปีที่แล้ว +8

    Shivaji Padmini Duet songs , Fine...Particular thing LIPS MOVEMENT & FACE REACTIONS , SHIVAJI IS EVER GREEN HERO...Rama P.JeyaKumar chennai

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 ปีที่แล้ว

      Yes sir. Lip movement!! That's it. For every song one can notice that. Chhaa... What an actor sivaji sir!! Remember him always with nostalgia.

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj 5 หลายเดือนก่อน +1

    Vanakkam Ayya evalo padal TMS Jikki padiirunthalum ithu the umbrella Palumbo nanri

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน +1

    Very great music directors MSV and TKR

  • @huntergaming1966
    @huntergaming1966 2 ปีที่แล้ว +12

    சிவாஜிக்கு என்றே பிறந்தவர் பத்மினி துள்ளும் இளமை டிஎம்எஸ் ஜிக்கி பாடல் இனிமை கொள்ளை கொண்டு விட்டது என்னை ஆஹா என்ன அருமை
    வ சீனிவாசன்
    புதுச்சேரி

  • @nvaijayanthi
    @nvaijayanthi ปีที่แล้ว +4

    இனிமை.அருமை.பகிர்ந்ததற்கு நன்றிகள் பல.

  • @queen-bb8yc
    @queen-bb8yc 9 หลายเดือนก่อน +3

    TMS and jikki awesome voice hat's off 💯💯🙏

  • @angiyabalakrishnanrengamur6929
    @angiyabalakrishnanrengamur6929 ปีที่แล้ว +18

    Modern composers can never produce a single song like this. They can't give such a melody like this. I have heard more than 100 times. Still it haunts me....

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      These so called modern composers should bend their heads in shame.

    • @anudevi6815
      @anudevi6815 ปีที่แล้ว +1

      Seriya soneergal, meaningful songs, very simple dressing ❤Malaysia

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว +1

      They are trained only modern music intruments fast running songs with less lyrics

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 ปีที่แล้ว +13

    Nowadays not even a single song irrespective of so many music directors cannot give such a sweet song with good lyrics good pronounciation and natural acting Those are the golden days which cannot be replaced any one

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว +1

      Yes Sir aptly said

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 7 หลายเดือนก่อน

      Meaningful lyrics carnatic raga basis music wonderful play back singers made old songs immortal
      Song were given life by wonderful beautiful actors padmini shivaji

  • @mmanivel9349
    @mmanivel9349 5 หลายเดือนก่อน +3

    இன்று உள்ளம் பறிபோய்விடும் பாடல்!

  • @antonyarulsam730
    @antonyarulsam730 7 ปีที่แล้ว +17

    என்னை கவா்ந்த காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 ปีที่แล้ว +4

      MY DEAR ANTONY ARUL SAM
      YES. YOU ARE TRUE .
      காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று !

    • @nivascr754
      @nivascr754 2 ปีที่แล้ว +3

      உங்களை மட்டுமல்ல ஐயா... ஞானம் உள்ள அனைவரும் விரும்பும் பாடல்.... இசை அற்புதம்.... குரல்களில் தேன்.... செம...

  • @karunakarana4060
    @karunakarana4060 ปีที่แล้ว +3

    Excellent Song

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 ปีที่แล้ว +4

    Super Jikki TMS

  • @natesanindia1180
    @natesanindia1180 ปีที่แล้ว +8

    மக்கள் கவிஞரின் காதல் புரட்சி பாடல்

  • @Sivakumaran61
    @Sivakumaran61 11 ปีที่แล้ว +10

    டி.எம்.எஸ்/ஜிக்கி ஆகியோரின் குரலில் தேனாய் ஒலிக்கும் இனிமையான பாடல். கூடவே சிவாஜி/பத்மினி இன் நடிப்பு. எளிமையான இசை. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் அற்புதம். "கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்". நன்றி.

    • @diyashandmadedolls5309
      @diyashandmadedolls5309 3 ปีที่แล้ว +2

      இனிமை இனிமை இனிய தமிழ் கேட்கும் போதும் இப் பாடலை நினைக்கும் போதும் இன்பம் தருகிறது

    • @Sivakumaran61
      @Sivakumaran61 3 ปีที่แล้ว +3

      @@diyashandmadedolls5309 உண்மை தான்

    • @RaviKumar-yv3gy
      @RaviKumar-yv3gy 2 ปีที่แล้ว +2

      What a beautiful fair......long losting in ever & never.

    • @RaviChandran-fs3tz
      @RaviChandran-fs3tz 2 ปีที่แล้ว +2

      Tms jikki vocie super

    • @kuppanm8501
      @kuppanm8501 ปีที่แล้ว +1

      ​@@RaviKumar-yv3gy

  • @murralias694
    @murralias694 9 หลายเดือนก่อน +3

    Tms aiya voice is great

  • @nadesmanickam
    @nadesmanickam 11 ปีที่แล้ว +5

    நீங்கள் கொடுப்பதெல்லாம் நாங்கள் ரசிக்கத்தானே அண்ணா.

  • @kashyap3120
    @kashyap3120 7 หลายเดือนก่อน +2

    This song was directed by Padmini. As director eas unwell he asked puppy amma to direct. This is an authentic information.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +7

    Beautiful song in which Sivaji-Padmini is together.

  • @nagarajansridhar7457
    @nagarajansridhar7457 7 ปีที่แล้ว +20

    No doubt, the acting of Sivaji and Padmini is fine. for me, it is duet of TMS and Jikki lifts me to greater heights. Hello modern composers do you listen??? even after 50 years, the song rules.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 ปีที่แล้ว +3

      MY DEAR NAGARAJAN SRIDHAR
      இப்போதைய இசை அமைப்பாளர்கள் , ஐயோ பாவம் !

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 11 หลายเดือนก่อน +1

      Modern music composers make money rather than music

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 ปีที่แล้ว +1

    Jiiki.amma.voice.swwet.vera.level.🙏💯✅💐.t.ms.iyya.same.to.you🙏💯✅💐🌹

  • @selvamgopal5237
    @selvamgopal5237 ปีที่แล้ว +4

    Supper song beautiful song T.M.S KURAL BUTIFUL SHIVAJI ACTING BUTIFUL JIKI VOICE BEAUTIFUL LYRICS PATUKOTIER

  • @murralias694
    @murralias694 9 หลายเดือนก่อน +3

    Tms aiya is great

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 ปีที่แล้ว +16

    Picture: Thanga Padhumai (1959), Lyrics Writer: Makkal Kavignar Pattukkottai Kalyanasundaram, Music Composer: Mellisai Mannargal Viswanathan - Ramamoorthy, Singers: Thoguluva Meenatchi Iyengar, Pillavalu Gajapathi Krishnaveni, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Natiya Peroli Padmini Amma.

    • @kodeeswaranks6947
      @kodeeswaranks6947 ปีที่แล้ว +4

      காலை வணக்கம்
      வேம்பார் மணிவண்ணன் தெரிவு சிறப்புடைத்து
      தங்கப்பதுமை படம்
      பந்தல் குடி டூரிங்தியேட்டரில் 1973-1974 பார்த்த படம்.
      பாடல் இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே.
      மதுரை கானம்
      டி.எம்.எஸ் +காந்தக் குரல்
      ஜிக்கி.. பட்டுக்கோட்டை யார் பாடல்.
      மலரினும் மென்மையாய்
      தம்பதியர் பாடல் வரிகள் கூறும்.
      இன்று படங்களில் பாடல்கள்
      எத்தனை பேர் வாய் விட்டு படிக்க இயலும்.
      தரம் தாழ்ந்தது மக்கள்
      உள்ளமா கவிஞர் எண்ணமா. நன்றி....
      கே.எஸ்.கோடீஸ்வரன்
      உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
      6-11_2022

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 ปีที่แล้ว

      ​@@kodeeswaranks6947தரம் தாழ்ந்தது மக்களின் ரசனை மட்டுமல்ல; அதையே சாக்காக வைத்து கேவலமாக பிழைப்பு நடத்தும் தற்கால திரைப்பட சம்மந்தப்பட்ட அனைவரும்தான். படம் வருமுன் அப்படி இப்படி என்று சவடால் விட்டுக்கொண்டு வார பத்திரிக்கைகளில் பக்கங்களை நிரப்பினாலும் படம் வந்தவுடன் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் பெட்டிக்குள் முடங்கி விடும் படங்களை எடுத்து தள்ளுகிறார்கள்.

    • @vengadasubramani6188
      @vengadasubramani6188 11 หลายเดือนก่อน +1

      ​@@kodeeswaranks6947🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉very gerat fantastic song i like very much congratulate very excellent jodo

  • @savithirijeevanandam5423
    @savithirijeevanandam5423 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    அவ்வளவு அ௫மை

  • @velappanpv1137
    @velappanpv1137 ปีที่แล้ว +2

    Arumaiyana movie song. I love ONLY Drshivaji.

  • @hariharansr9074
    @hariharansr9074 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    இன்று நமதுள்ளமே‌
    ஆமாம் ‌பொங்கல்நாளில்‌
    கேட்டோம்
    மெல்லிசை மன்னரின்களின்‌
    தேனிசையில்‌
    டிஎம்எஸ் ராஜன்‌ ‌
    ஜிக்கியாரின்‌
    தேனமுதக்குரலோசையில்‌ கேட்கக்கேட்கத்‌
    தித்தித்ததேன்‌!?
    பாடலைப்பாராட்டப்‌
    பூந்தோட்டப்பூக்களிடம்போனேன்‌
    என்மனம்புரிந்த‌
    பூக்களோ‌பூரித்தது‌
    மழையாகத்தேனாக‌!
    பாராட்டுக்கள் நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 หลายเดือนก่อน +1

      😂😂.👌👍

  • @rajendrasingharya5172
    @rajendrasingharya5172 6 หลายเดือนก่อน +1

    This picture released about sixty years ago when i was fifteen years old iam enjoying this song now a days also such a beautiful song

  • @weldergopal
    @weldergopal ปีที่แล้ว +4

    My favorite song old is gold wonderful

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 ปีที่แล้ว +7

    இந்த பாடலில் குடும்ப பாங்காக பத்மினி காட்சியளிப்பதுபோல், வேறு எந்த நடிகையாவது நடித்து நாம் பார்த்திருக்கிறோமா!

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 6 หลายเดือนก่อน +2

      உண்மை அருமையான தம்பதிகள் காட்சி இனி காண முடியாது

    • @vaseer453
      @vaseer453 5 หลายเดือนก่อน +2

      நிச்சயமாக இல்லை.
      ஆ. ரா. மன்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 5 หลายเดือนก่อน +1

      @@kuppusamyramiah7621 நன்றி ஐயா

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 5 หลายเดือนก่อน +1

      @@vaseer453 இந்த காட்சியை பத்மினியே அமைத்ததாக ஒரு தகவலும் உள்ளது.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 2 ปีที่แล้ว +8

    Very nice song acted by shivaji and padmini padmini directed the choreography

  • @vasudevancv8470
    @vasudevancv8470 12 วันที่ผ่านมา

    A Song that travels like a cool & gentle breeze and gives us the same feel too. A master class composition by Viswanathan-Ramamurthi based on Raagam Durga (identical to Shuddha Saaveri) to Pattukottai Kalyana Sundaram's lovely lyrics. "KaNNile oorum Neerum ini nam nilai KaaNa NaaNum!" And vaLLuvan vazhiyinile ini Vaazhkai radham sellume! Brilliant imagination & Superb Thinking. Excellent Singing by Jikki & TMS. Jikki's Sangathis singing sound Effortless. Nice performance by Padmini & Sivaji. This particular song scene was shot by Padmini herself as revealed by her in an interview as the film Director was not available on that particular day and the song had to be completed on that day itself without any delay due to call sheet constraints for both Padmini & Sivaji.

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 ปีที่แล้ว +3

    Good memories wonderful song 🙏

  • @cvelu9896
    @cvelu9896 ปีที่แล้ว +3

    An admirable and heart touching sweet song that makes me delighted and so I listen to this ambrosia song with smiling face.

  • @weldergopal
    @weldergopal 7 หลายเดือนก่อน +1

    Old is gold all time favourite

  • @rksekar4948
    @rksekar4948 11 ปีที่แล้ว +9

    For A Long Time The Song Was Announced As Sung By P.Leelaa & TMS.Even In The Movie Title JIkki Name Is Left.Jikki is famous for her Humming in many Songs.MasterPiece Is Naadodi Mannan Song Kannodu Kannu Kalandhaachchu.She will Start Humming following P.S.Veerappaa's Dialogue Rathnaa Aadu As En Inbam Enge En Idhayam Enge.

  • @a.m.n.pandian8976
    @a.m.n.pandian8976 ปีที่แล้ว +5

    கவி. கா.மு. ஷெரீபின் பண்பட்ட, புண்பட்ட மனததுக்கு ஆறுதல் அளிக்கும் தேன் தடவிய தமிலிழக்கிய பூமாலை. நறுமணம் இன்றும் இழக்காதது. கோடா கோடி நன்றிகள் ஐயா.😊👏

    • @gomathyjagan5767
      @gomathyjagan5767 ปีที่แล้ว +6

      இந்த பாடல் பட்டுக்கோட்டை கல்யாண சந்தரம் எழுதியது.

    • @saravananlegacy3890
      @saravananlegacy3890 ปีที่แล้ว +1

      ​@@gomathyjagan5767yes.yes.💯💯💯💯💯💯✅✅🙏🌹

  • @vaseer453
    @vaseer453 5 หลายเดือนก่อน +2

    வி-ரா ஜோடி கிளாசிக்கலாகவும் இசையை வழங்க முடியும் என்று காட்டிய படம். பத்மினி அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஜோடியாகவே நடிக்கப் பிறந்தவர்கள் சிவாஜி--பத்மினி.
    ராஜமனோகரன்.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 10 หลายเดือนก่อน +2

    So, sweet old song.

  • @user-md5im7bs3y
    @user-md5im7bs3y 8 หลายเดือนก่อน +1

    காலத்தால் அழியாத காவிய வரிகள்

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 หลายเดือนก่อน

    செக்காரககுடியாருக்கு நன்றி🙏🙏🙏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +5

    பாடல் பட்டுக்கோட்டை
    கல்யாணசுந்தரம்
    இசை மெல்லிசை மன்னர்கள்
    குரல்கள் டி எம் எஸ் அய்யா
    ஜிக்கிம்மா

  • @govindarajan2414
    @govindarajan2414 ปีที่แล้ว +1

    The beautiful faces of both luring us to enjoy the nature given to them

  • @govindraj2660
    @govindraj2660 2 ปีที่แล้ว +5

    A beautiful song of this century

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 10 หลายเดือนก่อน +1

    Pi am now seventy six but en china vayathil erundu patu endal ueair
    It is my fate ennai immprove panna yarum iillai
    Ierundum illamai
    But ennaku pazaya padalgal medu thani kathal
    Pathu vavadu mudal ella pazaya patayum paduven
    Due to age selavarigal maranu vitalum ragam marakaviilai
    Tathanks for giving lirks

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 ปีที่แล้ว +1

    Evarkal nadikavellai unmail kathal❤❤❤

  • @weldergopal
    @weldergopal ปีที่แล้ว +2

    Old is gold wonderful my favorite song

  • @gavuthansri8503
    @gavuthansri8503 10 ปีที่แล้ว +2

    pattukkodai kalyanasuntharanarin thiramaikku sabash my appa's favorite song this song brought me my ever loving appa's memmories on this mother's day because my appa is more than a mother to me i am appa's sella penn

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  10 ปีที่แล้ว

      அத்தனும் அம்மையும் ஆக ஒருவர் இருப்பது ஒரு அருமை அன்றோ !

  • @nagarajg5200
    @nagarajg5200 9 หลายเดือนก่อน +1

    Super song

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam 11 ปีที่แล้ว +10

    Masterpiece!!!!!!. Lyrics were written first and then tuned (Pattukku Mettu). MSV had mentioned this when speaking of the great Pattukottai Kalyanasundaram.
    Special Observation: Jikki's final alaap as she glides into crescendo effortlessly. Wondering why PS was not preferred for this Duet. Hmmmmm.......

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +1

    Jikki , TMS no chance at all Excellent voice and song Kalathal azhikka mudiyada oru song Viswanathan Ramamoorthy know to select singers for the songs

  • @kasiviswanathanviswanathan9437
    @kasiviswanathanviswanathan9437 ปีที่แล้ว +2

    இரண்டு ஜாம்பவான்கள்
    இணைந்து நடித்த காவியம்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 ปีที่แล้ว +3

    Deiveega jodi

  • @ayeshagani7609
    @ayeshagani7609 8 หลายเดือนก่อน +1

    Enakku nirahua எனக்கு மிகவும் பிடித்த இ

  • @sundarrajan3641
    @sundarrajan3641 ปีที่แล้ว +1

    Arumai Arumai

  • @kumarens4409
    @kumarens4409 ปีที่แล้ว

    மா.மா.தேடி.தெளிவான.பாடலை.நமக்கு.கேட்கவேன்டுமென்றுசொள்ளியுள்ளார்கள்நன்றி

  • @nagarajansridhar7457
    @nagarajansridhar7457 9 ปีที่แล้ว +3

    Professor,
    the reason for the reactions of Padmini, when sivaji embraces is due to the promise she has made - will submit a golden doll equivalent to that of her own child, until then she wont have another child - that is why

  • @anuradhapalani3565
    @anuradhapalani3565 9 ปีที่แล้ว +5

    divinity & sweetness in those days duets in contrast to the modern days duets which show love as raw & vulgar

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  9 ปีที่แล้ว +1

      Anuradha Palani
      MY DEAR ANURADHA PALANI
      அதனால் தான் நான் இன்றையக் காதல் காட்சிகளைப் பார்ப்பதே இல்லை !
      அன்புடன்
      உங்கள் பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

    • @sholihinsholihin3150
      @sholihinsholihin3150 3 ปีที่แล้ว

      Sweetness of yesteryears cannot be compared to today's junk

  • @raniparameswaran1941
    @raniparameswaran1941 ปีที่แล้ว +1

    படம் தங்கபதுமை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Thanks to prof. Kandaswamy sir.

  • @duraisankar3149
    @duraisankar3149 2 ปีที่แล้ว +2

    What a romantic jodi.

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 ปีที่แล้ว

      Yes, a really very romantic pair.

    • @prmuthuraman576
      @prmuthuraman576 8 หลายเดือนก่อน

      So sweet not only to tongue but also to Ear & Eye(good bair with excellent action)

  • @sambanathamurthy2695
    @sambanathamurthy2695 ปีที่แล้ว +2

    1950 to 1980 gold period at tms p.susila